நீதிமன்ற வழக்கின் ஆர்டர் காபியை அட்வகேட் இல்லாமல் வாங்க முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 38

  • @SattamArivom
    @SattamArivom  Рік тому

    சட்டம் அறிவோம் இணையதளம் லிங்
    www.sattamarivom.com/?m=1
    கிஃப்ட் பத்திரமா அல்லது உயில் பத்திரமா சொத்தை மாற்றுவதற்கு எது சிறந்தது. லிங் கீழேயுள்ளது| www.sattamarivom.com/2023/05/gift-deed-or-will-deed.html
    சொத்து தகராறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது.லிங் கீழேயுள்ளது: www.sattamarivom.com/2023/05/Property-dispute.html?m=1
    பகிர்வுப் பத்திரம் என்றால் என்ன ஆவணம் மற்றும் முத்திரைக் கட்டணம் பற்றிய தகவல்கள்.லிங் கீழேயுள்ளது: www.sattamarivom.com/2023/05/What-is-Partition-Deed.html?m=1
    கணவன் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து ஃபார்ம்ல கையெழுத்து வாங்கினால் செல்லுமா? லிங் கீழேயுள்ளது: www.sattamarivom.com/2023/05/Divorce-form-tamil-law.html?m=1
    ஒருமுறை சம்மன் அனுப்பிய பிறகு பிரதிவாதி அதை வாங்கவில்லை என்றால் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை பெற முடியுமா? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/05/Summons-in-tamil.html?m=1
    uncontested dismissed for default என்றால் என்ன?
    லிங் கீழேயுள்ளது: www.sattamarivom.com/2023/05/uncontested-dismissed-for-default.html?m=1
    விவாகரத்து சான்றிதழ் என்றால் என்ன? லிங் கீழேயுள்ளது: www.sattamarivom.com/2023/05/What%20is%20a%20divorce%20certificate.html?m=1
    விவாகரத்து நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை என்றால் விவாகரத்து வழக்கு போட முடியுமா? லிங் கீழேயுள்ளது: www.sattamarivom.com/2023/05/Divorce-notice.html?m=1
    RCR இல் கணவனை மனைவியுடன் வாழ நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியுமா? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/05/Restitution%20of%20Conjugal%20rights.html?m=1
    எக்ஸ் பார்ட்டி என்றால் என்ன? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/Ex-parte-tamil.html?m=1
    நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/lok-adalat-tamil.html?m=1
    பணம் மீட்பு வழக்கு எப்படி தாக்கல் செய்வது, எங்கு தாக்கல் செய்வது? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/What-is-a-Money-Recovery-Suit.html?m=1
    கார் கடன்கள் சிறந்த சலுகை மற்றும் கடன் தகுதி பெறுவதற்கான வழிமுறைகள். லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/car-loan.html?m=1
    இரண்டாவது திருமணம் செய்வது குற்றமா? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/second-marriage-without-divorce-in-india.html?m=1
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/kulanthaikal-paliyal-vankodumai-thadupu-sattam.html?m=1
    யார் இந்த வங்கியின் ஒம்புட்ஸ்மேன்? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/Who-is-this-ombudsman.html?m=1
    அதிவேகமா வாகனம் ஓட்டுவது குற்றமா இல்லையா? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/Driving-at-high-speed-is-a-crime.html?m=1
    இந்தியாவில் விவசாயக் கடன்களை எவ்வாறு பெறுவது மற்றும் அதன் வகைகள்? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/04/vivasaya-kadan.html?m=1
    இந்தியாவில் கிடைக்கும் கல்விக் கடன்களின் வகைகள். லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/03/Types-of-Education-Loans-Available-in-India.html?m=1
    நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் உங்கள் உரிமைகள் என்ன? லிங் கீழேயுள்ளது : www.sattamarivom.com/2023/03/What-are-your-rights-if-you-cant-repay-the-loan.html?m=1
    வாகன கடனை திருப்பி செலுத்த முடியவில்லையா? லிங் கீழேயுள்ளது www.sattamarivom.com/2023/02/Cant-pay-off-your-car-loan.html?m=1
    வீட்டுக் கடன் மோசமான கடனாக மாறுமா?லிங் கீழேயுள்ளது www.sattamarivom.com/2023/02/Can-a-home-loan-become-bad-credit.html?m=1
    வங்கி உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான முதல் 12 காரணங்கள்.லிங் கீழேயுள்ளது www.sattamarivom.com/2022/12/-Bank-Home-Loan-veetu-loan-detail-.html?m=1
    நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் யார் என்பது பற்றிய முழுமையான விளக்கம்?லிங் கீழேயுள்ளது www.sattamarivom.com/2022/12/%20-A-complete-explanation-of-who-is-a-Notary-Public-lawyer-.html?m=1
    பிராமிசரி நோட்டை பற்றிய முழுமையான விளக்கம்.
    www.sattamarivom.com/2023/02/PROMISSORY-NOTE%20%20.html?m=1
    பொய் சாட்சி என்றால் என்ன?
    www.sattamarivom.com/2023/02/poi-satchi-entral-enna.html?m=1
    தாத்தாவின் பூர்வீக சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா இல்லையா?
    www.sattamarivom.com/2023/02/poorviga-sothil-pangu-unda.html?m=1
    போக்ஸோ சட்டம் என்றால் என்ன?
    www.sattamarivom.com/2023/02/pocso-act.html?m=1
    ஆயுள் தண்டனை என்றால் என்ன?
    www.sattamarivom.com/2023/02/aaulthandanai.html?m=1

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 5 днів тому

    நன்றி

  • @radhathangamradhathangam3550
    @radhathangamradhathangam3550 Рік тому +3

    நன்றி மிக சிறந்த விளக்கம்

  • @prabhugovindharaj8291
    @prabhugovindharaj8291 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி 🎉

  • @MurugesanMurugesan-ki9ty
    @MurugesanMurugesan-ki9ty Рік тому

    Tks

  • @subrababu4585
    @subrababu4585 Рік тому +3

    How to login to know about MADRAS H.C. ORDERS

    • @SattamArivom
      @SattamArivom  Рік тому

      Ecourt service website la ponga bro login ellam vennam case number mattum pothum.

  • @yasminyasmin-r4c
    @yasminyasmin-r4c Рік тому +1

    👍👍👌👌👌

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Рік тому +1

    👌👌👍super

  • @kumarr4083
    @kumarr4083 Рік тому

    1.ஒரு வழக்கின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட விவரம் காவல்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகல் கேட்டபோது 22-10-2020
    JM-1- நீதிமன்றத்துக்கு அனுப்பி விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதே வழக்கு எண் குறித்து JM-1 நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கேட்டபோது 23-06-2021 இன்னும் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.மேற்படி அதே வழக்கிற்கு 23/3/2022 அன்று மாண்புமை Chennai high court directed To police within 4 weeks final report submit so மேற்கண்ட தகவல்களிலிருந்து தாங்கள்/ வழக்கறிஞர் நண்பர்கள் அனைவரும் தாங்கள் அறிந்து கொண்ட குற்றச்சாட்டு என்ன..?

  • @radhathangamradhathangam3550
    @radhathangamradhathangam3550 Рік тому +1

    சார் ஒரு சந்தேகம் வாதி தாக்கல் செய்த ஆதாரங்களை பிரதிவாதி பெற முடியமா? குறிப்பாக ஆடியோ பதிவை CA போட்டு பெற முடியுமா?

  • @BLOGGERROY
    @BLOGGERROY 2 місяці тому

    Sir original copy epsi vaangurathu

  • @ezhilarasansathiyamoorthi4731
    @ezhilarasansathiyamoorthi4731 10 місяців тому

    எதிர்உரை தாக்கல் செய்யும்போது நீதிமன்றத்திற்கு கோர்ட் பீஸ் கட்ட வேண்டுமா எவ்வளவு கட்ட வேண்டும்

  • @ksmaziavudeen3331
    @ksmaziavudeen3331 Місяць тому

    Sir can get by postal and apply on postal can sir

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 5 днів тому

    கால அவகாசம்உண்டா எத்துனைவருடம்

  • @AbdulWahith-yj1vw
    @AbdulWahith-yj1vw 4 місяці тому

    Sir 1938 court judgment appadi adukanum

  • @mathuramm1257
    @mathuramm1257 6 місяців тому

    Sir, I have filled a civil case in the magistrate court and an unfavorable verdict has given by the judge. So can I appeal to the sub court after 3 years.? Because i have fell ill for 3 years. The civil case is house plot. I have produced in the court all my original documents. So kindly upload court's procedure and civil law. If you upload your message it will be useful to me. Thanks a lot.

  • @sudhakars5998
    @sudhakars5998 2 місяці тому

    Sir enaku divorce aaidusu order copy Tamil erukku english la mari pera vendum enral enna seiya vendum

  • @rajendranrajendran860
    @rajendranrajendran860 Місяць тому

    வணக்கம் சார்
    கோர்ட்டில் வழக்கு நடந்த
    கேஷ் கட்டை நாமலே எடுக்க முடிமா ஐயா
    வழிமுரைஎன்னா,
    நன்றி்.

  • @antonyperumal110
    @antonyperumal110 2 місяці тому

    How many days to get order copy

  • @pavigiri1101
    @pavigiri1101 Рік тому

    வழக்கு முடிவுபெற்ற எத்தனை நாட்களில் ஆர்டர் காபி கிடைக்கும்

  • @geetharamalingam7202
    @geetharamalingam7202 10 місяців тому

    சிவில் வழக்குகள் முடிவுற்றவுடன் ஜட்ஜ்மெண்ட் ஆர்டர் காபி கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் சார்

  • @jothikarthi3750
    @jothikarthi3750 6 місяців тому

    Sir case start செய்து 2011 now status : Contested disposed nu iruku ipo 2024 nearby 13 years case again நடத்த வாய்ப்பு உள்ளதா

  • @RajaSekar-q1o
    @RajaSekar-q1o 8 місяців тому

    Jadgment தேதி அறிவது எப்படி

  • @mohamedsanjay8959
    @mohamedsanjay8959 5 місяців тому

    Sir,Naa TNEA Counseling la oru college join pannunen second year vera college kku tranfer vangurathukku 4 year fees katta soldranga Sir,yenna pandrathu, please reply for me

  • @kannanthevar8149
    @kannanthevar8149 Рік тому

    Sir naan one time kuda family court la appearence aakala sir ipo enaku case disposed and uncontested ex parte decree aayiruchu sir ipo naan eppadi order copy vanga mudium sir pls.reply

  • @RajasekarKaruppu
    @RajasekarKaruppu 2 місяці тому

    Sir anlinela order copy print eduthu patta vanka mudiyuma

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 5 днів тому

    நீதிபதியின்note order பெறமுடியுமா?

  • @Saravanan-t2j
    @Saravanan-t2j 11 місяців тому

    Sir I am saravanan from karur mutual divorce apply panni tom order copy vara evlo naal aagum sir pls sollunga sir

  • @kumarr4083
    @kumarr4083 Рік тому

    1.ஒரு வழக்கின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட விவரம் காவல்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகல் கேட்டபோது 22-10-2020
    JM-1- நீதிமன்றத்துக்கு அனுப்பி விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதே வழக்கு எண் குறித்து JM-1 நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கேட்டபோது 23-06-2021 இன்னும் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எது சரியா....?எது தவறு...?
    காவல் துறையினர் பெய்யா ஆவணம் தகவல் உருவாக்கியது குற்றம் ஆகுமா..?

  • @samalanickolas9876
    @samalanickolas9876 6 місяців тому

    Thanks. Order uploaded is incomplete. Copy application received in hand is different. Plaintiff obtained order by fraudulent. Suit property mentioned fraudulently purchased. Real not purchased. Court not mentioned purchased document number and purchased date. What to do

  • @mandyraj6046
    @mandyraj6046 Рік тому

    Online lla yaduthidu llam e court lla

  • @soundar.r
    @soundar.r Рік тому

    Sir என் தங்கைக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிவிட்டது குழந்தை இல்லை. தங்கை கணவர்க்கு குழந்தை பெற தகுதி இல்லை என்ன மருத்துவமனையில் சொல்லிடங்க டைவர்ஸ் உடனே கிடைக்குமா

  • @abdulabdulrahman2268
    @abdulabdulrahman2268 Рік тому

    இந்தியசாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 ன் கீழ் சான்றிட்டநகல் கட்டண விபரம், தகவல் வழங்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தகவல் தராத அரசு ஊழியர் மீது வழக்கு தொடுப்பதற்க்கான நீதி மன்ற வழிமுறை விபரங்களை தாங்கள் ஒரு பதிவாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் தங்கள் பதிவு பலருக்கு உதவியாக இருக்கும்