Це відео не доступне.
Перепрошуємо.
222 - Nadha Thanumanisham | Udayalur Dr Kalyanarama Bhagavathar | Alangudi Radhakalyanam 2022
Вставка
- Опубліковано 6 бер 2023
- நாத தனுமனிஷம்..| ஸ்ரீ தியாகராஜர் | செதலபதி ஸ்ரீ பாலசுப்பிரமணிய பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2022
பல்லவி:
நாத தனுமனிஷம் ஷங்கரம்
நமாமி மே மனஸா ஸிரஸா
அனுபல்லவி:
மோதகர நிகமோத்தம ஸாம
வேத ஸாரம் வாரம் வாரம் (நாத)
சரணம்:
ஸத்யோஜாதாதி பஞ்ச வக்த்ரஜ
ஸ-ரி-க-ம-ப-த-நி வர ஸப்த-ஸ்வர
வித்யா லோலம் விதளித காலம்
விமல ஹ்ருதய த்யாகராஜ பாலம் (நாத)
பொருள்:
நாத மேனியனை, சங்கரனை எவ்வமயமும்
எனது மனதாலும், தலையாலும் வணங்குகின்றேன்
களிப்பூட்டும், மறைகளிற் சிறந்த,
சாம வேதத்தின் சாரமான,
நாத மேனியனை, சங்கரனை, திரும்பத் திரும்ப
எனது மனதாலும், தலையாலும் வணங்குகின்றேன்
சத்தியோசாதம் முதலான ஐம்முகங்களினின்று பிறந்த
ச-ரி-க-ம-ப-த-நி எனும் உயர் ஏழு ஸ்வரங்களின்
கலையிற் திளைப்போனை, காலனை அழித்தவனை,
தூய இதயத்தோனை, தியாகராஜனைப் பேணுவோனை,
நாத மேனியனை, சங்கரனை எவ்வமயமும்
எனது மனதாலும், தலையாலும் வணங்குகின்றேன்
• 222 - Nadha Thanumanis...
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Nadha Thanumanisham - Sri Thyagaraja Krithi - Sampradaya Divyanamasankeerthanam & Dolotsavam by Kalaimamani Udayalur Dr Kalyanarama Bhagavathar
Website - www.sriradhakalyanam.org
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
UA-cam Channel - / rkraman
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam #Namsankirtan #Radhakalyanam #AlangudiNamasankeerthanaTrust #bhajan #gurusthalam #Bhagavathar #Bagavathar #namaprachar #bajan #udayalur #KalyanaramaBhagavathar #UKB #kalyanaraman