All 19 உரங்கள் எதுல நல்ல சத்துக்கள் இருக்கு ? விலை குறைவானதா -விலை அதிகமானதா ?

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2023
  • #19.19.19
    #watersolublefertilizer
    #dripfertlizerz
    #yara
    #spic
    #complexfertlizers To download our mobile application
    play.google.com/store/search?...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp.com/Cqxp54jeAw8...
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
  • Наука та технологія

КОМЕНТАРІ • 23

  • @cronusraajaraajan5238
    @cronusraajaraajan5238 Рік тому +4

    ரசாயன வாடை அதிகமாக இருந்தாலும், வேளாண் முறைக்கு பின்னே இருக்கும் அறிவியல் கருத்துக்கள் குறித்து விளக்குவதால் பயனுள்ள தளமாக இருக்கிறது. நன்றி! மரப்பயிர்கள், டிம்பர் மரங்கள் குறித்தும் பதிவிடுங்கள் தோழர்களே..

  • @murugesanmurugesan1456
    @murugesanmurugesan1456 Рік тому

    தெளிவணா விளக்கம் நன்றி bro

  • @rajkingable
    @rajkingable 12 днів тому

    MRP eduku double time podurang correct ah podalame top companys

  • @josephvivasayee
    @josephvivasayee Рік тому

    Takaf insecticide review podunga

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan Рік тому +3

    Sir, Is IFFCO not good one?!

  • @jayasreekesavar408
    @jayasreekesavar408 23 дні тому

    Iffco all 19 white colour la eruku. Idha pathi sollunga sir

  • @palanisamypalanisamy39
    @palanisamypalanisamy39 Рік тому +2

    Iffco is best or not .

  • @saravananmuthukalai7725
    @saravananmuthukalai7725 Рік тому

    Is Valagro companybest anna?

  • @rajendranr8186
    @rajendranr8186 Рік тому +3

    உங்கள் id மிக விரைவாக சொல்ரீங்க எனக்கு விளங்கவில்லை

  • @rajkhumar001
    @rajkhumar001 Рік тому

    Trichy based company bro. Kalappu oram. Fulla manal. Thanni karachi patha nice manal apdiye kaila thanguthu. 😢cheters.

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 6 місяців тому

    Is dap better than all19

  • @abiramimedia8522
    @abiramimedia8522 Рік тому

    Good morning

  • @samydurai71
    @samydurai71 Рік тому +1

    அண்ணா வணக்கம்

  • @Motivation-05676
    @Motivation-05676 8 місяців тому

    19:19:19 தெளித்து தண்ணீர் உடலாமா சார்

  • @balamurali8551
    @balamurali8551 Рік тому

    Ws fertilizer la mahadhan regular use for cocanut tree

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 5 місяців тому

      Sir, for coconut how many kg for 1 tree

  • @sridhar8959
    @sridhar8959 Рік тому +2

    இஸ்ரேல் நிறுவன Haifa All 19 கிலோ ரூ.250 பயன் படுத்தினேன் நல்ல ரிசல்ட்

    • @kamalgokul9222
      @kamalgokul9222 Рік тому +1

      Acre ku evalo kg.?? Use பண்ணனும்

    • @sridhar8959
      @sridhar8959 Рік тому

      @@kamalgokul9222 500g acre spray

    • @balamurali8551
      @balamurali8551 Рік тому

      Water soluble fertilizer la mahadhan fertilizer okay vs

  • @murugesanp6206
    @murugesanp6206 Рік тому

    😂😢🎉😮😅😮❤

  • @sasikumarmunusamy2871
    @sasikumarmunusamy2871 5 місяців тому

    Very very waste