ஐயா உங்களை பார்த்துதான் நான் மருந்து தெளித்து வருகிறேன் ....பயிர் நல்லாவும் இருக்கு உங்கள் குடும்பமும் நீங்களும் நல்லா இருக்க வேண்டும்...பணத்துக்கா எதுவும் சொல்ல வேண்டாம் தம்பி...பாவம் செய்யா வேண்டாம்...உங்களை நம்பி நாங்கள் ...வாழ்த்துக்கள்
பொட்டாஷ் கிடைக்கவில்லை அதற்க்கு பதிலா என்ன போடலாம் நாகை மாவட்டம் திருக்குவளை. தாலுக்கா தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் P.R பாண்டியன் நாகை மாவட்ட பொருளாலர் C.சபாநாதன்
இந்த வீடியோ அடுத்த part பாக்கணும்னு விரும்புற விவசாயிகள் லைக் மற்றும் கமெண்ட் பண்ணுங்க...
I am waiting
சம்பா பயிற்கு பயன்படும் வீடியோ போடுங்க புரோ
I am waiting
Bro unga ph no. Kodupingala pls
Ok
அருமை...
அருமையான பதிவு
ஐயா உங்களை பார்த்துதான் நான் மருந்து தெளித்து வருகிறேன் ....பயிர் நல்லாவும் இருக்கு உங்கள் குடும்பமும் நீங்களும் நல்லா இருக்க வேண்டும்...பணத்துக்கா எதுவும் சொல்ல வேண்டாம் தம்பி...பாவம் செய்யா வேண்டாம்...உங்களை நம்பி நாங்கள் ...வாழ்த்துக்கள்
பணத்துக்காக என்ன நான் சொல்லி நீங்க உங்க பணத்தை செலவு பண்ணிடீக சொல்லுக சார்?
நன்றி அய்யா
Thanku super video
Arumayana pathivu👌
Very useful video
Verry good anna
👍
மிக்க நன்றி.....
நன்றி நண்பரே
Thank thank you
Tq Anna 19-19-19 all19 Good restle thank you
தகவலை மாற்ற விவசாயிகளுக்கு சொல்லவும் நன்றி
Sir amino acid udan boran kalanthu spray panalama sir
Supper sir
அருமையான விளக்கம் .20:20:0:13 ல் 13%என்ன சத்து அண்ணா ...
Sulphar
👌👍
Thank you sir
அருமையா சொண்ணைக நண்பா
எங்குளுகு தெரியல
Tq anna
Sir 30 cent manchal parpiedikka low budjet la enna enna urgal add pannalam
Vazhaku Emma uram Mick's panni kodukkamam bro
நீங்கள் கூறுவது உண்மைதான்
👍
வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
அமோனியா சல்பேட் பற்றி சொல்ங்க
முந்திரி களுக்கு என்னென்ன உரங்களை பயன்படுத்த வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அரிய காணொளி பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
சூப்பர் மேல் உறமா போட்டா நல்ல result கிடிக்குமா அண்ணா
Mmm
Top fungicides for crops video podunga
மரப்பயிர்கு உறமேலாண்மை வீடியோ போடுங்க அண்ணா..
என்ன மரம்?
@@vivasayapokkisham மா, பலா, வாழை, எலும்பிச்சை, தென்னை இவை அனைத்திற்கும் அண்ணா
பருத்தி சப்பை பிடிக்க ஒரு வீடியோ போடுங்கள்
படைபுழு மருந்துடன் sempra சேர்த்து அடிக்கலாமா
சூப்பர் என்ன சத்துஇருக்கு
Phosphorus...
50 kg la evlo erukum
Karumbuku enna uram use pannala
வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...
Sir first ssp ,urea,can pothu irukom ,second enna podalama rate kammiya irukura mathiri solunga Nell pothu irukom
Evalo alavu video podunga
வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...
சார் கோடை சாகுபடி பண்ணலாமா சொல்லுங்க சார்
பண்ணலாம்
No 4 pathi sollunga, veppa
M punnak pathi sollunga
புரியல
No 4 fertilizer explanation sir
Ura yepadi sir kudukanum milagai ku
வீடியோ பார்க்கவும்
மாணவரி நிலங்களுக்கு உறியா, சூப்பர் போடலாமா அண்ணா
உரங்கள் க்கு னு தனியா ஒரு play list create பண்ணுங்க sir
👍
ஐயா வணக்கம் கலையை நீக்க வழி சொல்லுங்க ஐயா நன்றி நன்றி
களைக்கொல்லி போடவும்...
10.26.26 ureya. பஸ்பரஸ். போட்டஸ் இந்த உரம் மல்லிகை ஜெடி ku போடலாமா
Mmmm
ஐயா நிங்கள் விவசாய குருப்புஆறபிக எங்கலூக்பயநுல்ளதக்இருக்கும்
6acr merchan planting co 51 padey till 50 days Enna fertilizer applie pannalam , already 20 days 20.20.13 6bag ureau 6bag
அதிகம்...
Sir eppo extra branches varum ... ( in how many days to extra branches will come
என்ன பயிர்?
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் ஏக்கருக்கு எவ்வளவு போட்றது அண்ணா
50kg/ac
Sir , plz recommend fertilizer for coconut tree
And how to use Micronutrients for coconut
Call me
@@vivasayapokkisham number
திருவள்ளுர்மாவட்டம்.ஊத்துக்கோட்டைவட்டம்.தாராட்சிகிராமம்.நடவுநட்டு15நட்கள்ஆகிறாது.நடவுமஞ்சள்நிறத்தில்இருக்கிறாது.பயிர்கரைக்கிறாது.இன்ன உரம்போடலம்.சொல்லுங்கா
வாழை பற்றி நடவு முதல் அறுவடை வரை வீடியோ போடவும்
சரிங்க சார்... சீக்கிரமாகவே வரும் சார்...
கண்டிப்பா போடுங்க sir
Pytocil, ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ போட வேண்டும் என்று தயவுசெய்து தெரிவிக்கவும்.
20kg/ac
அய்யா கலப்பு 2 ரம் வெறும் மன்
எந்த உரம் பெஸ்ட் ....சார்
ஒவ்வொரு பயிர் க்கும் தனித்தனி யாக குறிப்பிடுங்கள்
மண்ணிலாவுக்கு என்ன உரங்கள் போடலாம் சார்.
வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...
நெல் க்கு உரம் மேலாண்மை பத்தி முழு வீடியோ போடுங்க
நல்ல தகவல் சார்
20to30நாட்கள் என்னே உரம் sir போடவேண்டும் தூர் கண்டே வேண்டும்
Urea+potash+cms
@@vivasayapokkisham
cell no p
bro uriya potais super cms mixed ues can
Ofter 35 to 40day u can use
பொட்டாஷ் கிடைக்கவில்லை அதற்க்கு பதிலா என்ன போடலாம் நாகை மாவட்டம் திருக்குவளை. தாலுக்கா தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் P.R பாண்டியன் நாகை மாவட்ட பொருளாலர் C.சபாநாதன்
Phytocil போடலாம்...
Manpulu uram poduga anna
Per bag 50 kg thana
Sir 28 28 0=100%but balance enna sir erukkum
Balance is carrier material
சார் முதல்வரும் கலப்பு உரம் போடலாமா
வேண்டாம்...
வணக்கம் சார். இரசாயன உரங்களுக்கு பதிலாக ராக் பாஸ்பேட் wdc கலந்து கரும்பு பயிருக்கு கொடுக்க லாமா . அதை எப்படி எப்போது கொடுக்க லாம்.
உரத்தில் கலந்து கொடுக்கலாம்
ஐயா வணக்கம் உங்கள் மொபைல் எண்
8870716680
நெல்லுக்கு கதிர் வரும்போது என்ன உரம் போட வேண்டும்
அமோனியா + பொட்டாஷ்
🍉 உரம் மேலாண்மை
விரைவில்
சமச்சீர் உரங்கள் என்றால் என்ன
Reply
DAP explains please
Di ammonium phoshpate
Boran போடுற விதம், ,தென்னை
வெங்காயம் நடவு நட்டு இப்பொழுது என்ன ஒரு எந்த மாதிரி உரம் தரலாம் பாத்தி கட்டி தான் நடவடி இருக்கு 20 நாட்கள் ஆகிவிட்டது
செம்மண் கலந்த காடு வெங்காய நடுவு பண்ணி இருக்கு சின்ன வெங்காயம்
Dap போடுங்க சார்
50 kg Pack thana sir. 100 kg Pack solreenka
Cardamom vivasayam patthi solungalen
Spitocel uram 200 litter bareluku ethanol kg pola vendum
CN உரம் ஏக்கர் எவ்ளோ பயன்படுத்தலாம்
Sir,
Good explaination
Please take phone
Many times I call u
But u are bussy
One time also not take
Yes tell me
Thenks sir pl no
8870716680
ANNA. UNGAL. P H. NOVEMBER. PLEASE
8870716680
Please update alwayz welcome
சார் 50கிலோ மூட்டையில் தான் சார் 17 17 17 போட்டு இருக்காங்க.
அண்ணா கரும்பு பத்தி வீடியோ போடுங்க please 🙏🏻🙏🏻🙏🏻
வீடியோ போட்டுருக்கேன்
Unga you tube cannala join panniyachi appadi phone number sollunga
8870716680
Adi Uram athikam ulla Uram ethu
உரம் அடித்து எத்தனை மணிநேரம் இருக்க வேண்டும் ஏன் என்றால் மழை பெய்து விடுகிறது
4hrs
20:20:0:13...13 %What
Sulphar
Bro ssp 16%tha irukku
பாத்தாத...?
Complex bathi sollunga sr
சல்பா உதில் என்ன பயன் உள்ளது
உங்களுக்கு போன் நம்பர் கொடுக்கவும்
8870716680
Onga number kodunga sir
8870716680
காட்டு பன்றிகள் மருந்து சேல்ல
100 kg யில் 28 kg என்பது 28%
இந்த உரங்களின் விலை ஒப்பீடு அட்டவனை போடவும்
நிரந்தர விலை இல்லை....
நம்பர் சொல்லுங்கள்
8870716680
Mobile no
8870716680
Tanks
விஷயத்தை நேரா சொல்லுங்க.. ரொம்ப டைம் வளத்துறீங்க
சொல்றது புரியனும்ல...
நெல் நாற்று
பரித்த பயிர் அறமாள் வர வேண்டும்
உங்கள் ஃபோன் நம்பர் தெரிவிக்கவும்
8870716680
Unga phone number sollunga
8870716680
Tq