Це відео не доступне.
Перепрошуємо.

வாசியோகத்தின் சூட்சும இரகசியம் இது! Simple & Powerful Method Secret of Vaasi Yogam in Tamil!

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2023
  • Simple & Powerful Method Secret of Vaasi Yogam! வாசியோகத்தின் சூட்சும இரகசியம் இது! Vasi yogam seivathu eppadi in tamil? Vaasi yoga is a form of yoga that focuses on the subtle inner breath (vaasi or vasi) and the channels (nadi) through which energy flows in the breathing process. Vaasi is a Sanskrit word meaning “to dwell or reside inside.” As the most advanced form of pranayama, it does not involve breathing through the nostrils, but is an inner form of breathing.
    The advanced concepts of Vaasi yoga can only be learned in the presence of and with the guidance of a guru. By cleansing the nadis, Vaasi yoga allows life force energy (prana) to flow, healing the body and soul on the way to Self-realization and enlightenment. At the final stage of Vaasi yoga, the external breath is suspended and the inner breath takes over. Vaasi yoga is considered by different teachers to be synonymous to or part of Siddha yoga, Kriya yoga, Paramporul Yoga or Gathagatham.
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulf...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #vaasi #vaasiyogam #vasiyogam #vasi #vaasi #kriya #kriyayoga #siddhar #vasiyoga #paramporulyogam #kundalini #kundaliniawakening #kundaliniyoga #mahavishnu #paramporulfoundation #paramporul #meditation #dhayana #dhavam #hathayoga #tantra #patanjali #jainism #moksha #sannyasa #asana

КОМЕНТАРІ • 199

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Рік тому +14

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 Рік тому +131

    யாரு யா நீ..... கடவுளே நேரில் வந்தாலும் இவ்வளவு நுணுக்கமாக விவரிக்க முடியுமா.. குருவே சரணம்....

    • @cmani1760
      @cmani1760 Рік тому +2

      வாழ்க வளமுடன்

    • @javaharjavahar1716
      @javaharjavahar1716 Рік тому +11

      Avara nerla paruga brother❤. Innum God kita pesura mari irrukum.. Na avara pathuthu tha life eann nu purinchathu... Kuruve saranam

    • @lovelygarments2369
      @lovelygarments2369 Рік тому +3

      இறைவனின் மகன்

    • @saraswathyp2900
      @saraswathyp2900 Рік тому +1

      Yes yes

    • @divinegirl1998
      @divinegirl1998 Рік тому +3

      God only Speaking through his soul.
      Otherwise he can't do this. He is tool and God is happened by him.

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Рік тому +16

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    Wave length explanation really Superb.
    பிரபஞ்ச ஒத்திசைவு அருமை ,
    சிற்சபை யில் மனதை நிறுத்தவேண்டும் என்பது பயிற்சி
    செய்தவர் களால் மட்டுமே உணரமுடியும் .
    தேனை பார்த்தால் போ தாது
    அதனை சுவைக்க வேண்டும் ,
    ஒருமுறை சுவத்தால் போதும்
    தேன் என்றால் இனிமை ஞாபகத்திற்கு வரும் அதுபோலவே
    தியானம் , வாசி , யோகம் , ஞானம்.
    முதலில் முழு நம்பிக்கை யுடன்
    செயல் படும்போது இறைவனே!!!
    துணை யாக செயல் படுவார் .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @jos2838
    @jos2838 Рік тому +7

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சிறப்பு சகோ ❣️ ஆண்டவரே நீர் குருவின் அருள் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 ஆசீர்வாதமும் பெற்று நீடுழி நீர் வளர்ச்சி பெறனும். பல ஆத்துமாக்கள் பயனடைய வேண்டும்.மகிழ்ச்சி.

  • @nafisharaja9679
    @nafisharaja9679 Рік тому +10

    குருவே சரணம்...நீங்க வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வதே பெருமை குருவே....

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +13

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙇🙇😌😌😌😌😌🌾🌾🌾🌾🌾🌾💜💜💜💜💜💜💜

  • @ManiMani-zd1zi
    @ManiMani-zd1zi Рік тому +13

    காற்றே கடவுள் 💫❤️

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +7

    குருவே சரணம் 🙏
    அருமை தம்பி👍மூச்சை பற்றிய விளக்கம் மிக மிக தெளிவு❤️இவ்வளவு நுணுக்கமாக அழகாக சிறப்பாக புரிய வைத்தீர்கள்👏💖👏இந்த அளவுக்கு பொறுமையாக யாராலும் விளக்க முடியாது🥰உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிறப்பு தம்பி👍நன்றி🙏நன்றி🙏நன்றி🙏

  • @bosechandran2662
    @bosechandran2662 Рік тому +12

    நன்றி அண்ணா 🙏🏻 மிகச்சிறந்த எவறும் சொல்லாத ஞானம் 🙏🏻 குருவே சரணம் 🙏🏻

  • @thenmozhis569
    @thenmozhis569 Рік тому +4

    குருவே சரணம் 🙏🙏🙏 எல்லா புகழும் இறைவணுக்கே 🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @p.subramanianp.subramanian9041

    🙏🙏🙏 குருவே சரணம் குருவே போற்றி ஓம் தத் ஸத் பிரம்ம ஞானி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏*மஹாவிஷ்ணு*வே.... போற்றி "Vera level ultimate speech" காற்றை காற்றால் காற்றிலேயே...."வாசி"த்தேன்.. அருமை அருமை அற்புதம் இக்காணொளியை பலமுறை வாசித்தேன்... மிக்க நன்றி குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Рік тому +2

    Such a wonderful 💖 explanation within Cristal clear 👌
    குருவே துணை ❤ 😍 💖

  • @loveblackwhite8287
    @loveblackwhite8287 Рік тому +1

    அம்மாடி என்ன ஒரு விளக்கம் 👌👏

  • @sivayanama3
    @sivayanama3 Рік тому +2

    குருவே சரணம்🙏🏻🔥அருமையான பதிவு அண்ணா 🙏🏻🔥🙏🏻🔥

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Рік тому +4

    மிக்க நன்றிங்க சகோ 💖💖💖 சரியான நேரத்தில் நல்ல பதிவு கொடுத்திங்க சகோ 🙏🙏

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Рік тому +2

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @kovarthani
    @kovarthani Місяць тому

    நீங்கள் கூறுவதை ஒரளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

  • @esanesan6690
    @esanesan6690 Рік тому +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @uvanshankar728
    @uvanshankar728 Рік тому +1

    அருமையான தகவல் 🤍❤️‍🔥

  • @shugasiny6880
    @shugasiny6880 Рік тому +6

    Vanakam Paramporul Foundation 🙏🏼
    Thank you so much for this information being shared in very details form of understanding..it's "vellam" for me ( a lot ) .... It's help me back on track ..
    🙏🏼Guruve Saranam 💛

  • @saravananm7942
    @saravananm7942 Рік тому +3

    குருவே சரணம்❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +5

    குருவே சரணம் ❤️❤️❤️

  • @rathika5363
    @rathika5363 Рік тому +2

    நன்றி தம்பி 🙏🙏

  • @kaviyaelango89
    @kaviyaelango89 10 днів тому

    குருவே சரணம் 🙏நம் மனதில் இப்போது என்ன உணர்வு இருக்கிறதோ அதை மட்டும் கவனிக்க வேண்டும், நாம் அதை கவனிக்கும் போது அது அப்போது செய்ய வேண்டிய வேலையாக இருந்தால் நான் அதை செய்வோம். அல்லது அது தேவையற்ற எண்ணமாக இருந்தால் திரும்பவும் நம் மனம், அதற்கு பதில் அளிக்காமல் நம் உணர்வை கவனிக்கும்.இதுதான் அவர் கூற வரும் பயிற்சி (ஆனால் தொடக்கத்தில் இடைவெளி ஏற்படும் அப்போதெல்லாம் நாம் நினைவுபடுத்துவதற்காக நம் மனதிற்குள் சொல்லிக் கொள்ளலாம் "நான் என்ன உணர்வில் இருக்கிறேன் என்று "

  • @lightinlight
    @lightinlight Рік тому +1

    Supera purinjathu, practice Panna Nalla thelivayirum

  • @manikandan5011
    @manikandan5011 Рік тому +3

    Guruve Saranam 🙏🙏🙏

  • @udayakumar9483
    @udayakumar9483 Рік тому

    Hari om
    super explanation. TrueTrue guruvesaranam🤘🤘🤘🤘

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 Рік тому

    ஐயா எல்லோரும் அறிந்ததே . புதிய உங்களின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறன்

  • @chariprem
    @chariprem Рік тому +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @pandis7080
    @pandis7080 Рік тому +6

    Guruva saranam 🙏🌹 💕

  • @tamizhazhagantamil4659
    @tamizhazhagantamil4659 Рік тому +1

    சிறப்பான விளக்கம் அண்ணா✨💫💗

  • @priyariya7250
    @priyariya7250 Рік тому

    Speech less guruve sharanam 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-vv5os
    @RajaRaja-vv5os Рік тому +2

    குருவே சரணம்

  • @pradzuk8997
    @pradzuk8997 Рік тому +3

    Wow. 🙏🙏🙏🙏👑👑👑👑💥💥💥❤️❤️❤️💫💫💫💫 wt clarity.. as always.. 🙏🙏🙏👑

  • @a.i.bharath8200
    @a.i.bharath8200 Рік тому +2

    Guruve saranam🙏

  • @mathivalar4119
    @mathivalar4119 Рік тому +2

    🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 7 днів тому

    குருவே சரணம்.

  • @srisabari7905
    @srisabari7905 Рік тому

    🙏⭐⭐⭐⭐⭐💖🌹🤝🙋மிக அருமை குருவே சரணம்🙋🌹🤝💖⭐⭐⭐⭐⭐🙏

  • @devikarm3418
    @devikarm3418 Рік тому +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @chandrakantha5831
    @chandrakantha5831 Рік тому +2

    Guruveh saranam. Pls make it live class so that everyone can participate vishnu gi. Guruveh saranam.

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 Рік тому +1

    உங்கள் பதிவுகள் வாழ்க வளமுடன் மகரிஷி அவர்களின் கருத்தை ஒட்டி உள்ளது...

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 7 місяців тому +1

      உள்ளது அல்ல அதேதான் வாழ்க வளமுடன்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +2

    Guruve saranam💙💙💙💙💙

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 5 днів тому

    Guruve saranam saranam 🙏🙇

  • @satheshkumar7219
    @satheshkumar7219 Рік тому +2

    Guruve Saranam 🙏❤️❤️❤️

  • @lightinlight
    @lightinlight Рік тому +3

    Super , itha than last two days la purinjukitten, neengalum they topic pesuringa. Last 2 days ah ennoda daily agenda ve ithuthan watching my breath. Watching mind wander in a fraction of second,thank you 🙏🙏🙏

  • @boothathan90
    @boothathan90 4 місяці тому

    அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @gayujb5725
    @gayujb5725 Рік тому +2

    Guruvey saranam 🙏

  • @saravanakc5279
    @saravanakc5279 Рік тому +1

    Guruve saranam😘😘😘😘

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 Рік тому +1

    Guruve saranam Thambiiii🙏🙏🙏

  • @shanthikumar4393
    @shanthikumar4393 Рік тому +1

    Guruve saranam

  • @abimani5604
    @abimani5604 Рік тому

    Guruve saranam 🙏🙏🙏.....

  • @yuvarajm3270
    @yuvarajm3270 8 місяців тому

    குருவே சரணம் 🙏🙏🙏🪔

  • @geethamahi646
    @geethamahi646 Рік тому +1

    Guruvae saranam

  • @jayamala8212
    @jayamala8212 Рік тому

    Guruve Saranam 🌈🌻💞🦋🙏

  • @divinegirl1998
    @divinegirl1998 Рік тому +2

    Vishnu you are very true .... Once l/ He/She feel everything . They will understand miracles happen there.Othewise you are a Good Speaker. Moreover, Materialistic wish happens next moment of Prayer. But, Spiritual wish happens next moment of realization & Understand through third eye.All will happen by Good.We are tools ☺️

  • @leegangodwin4034
    @leegangodwin4034 Рік тому +1

    Thanks a lot, 🙏 God bless you

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 4 місяці тому

    Vishnu ji ninga solra ellame puriudhu

  • @kalkikalki7808
    @kalkikalki7808 Рік тому +1

    Love you annaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @princepurushoth3176
    @princepurushoth3176 10 місяців тому

    நன்றி அண்ணா🙏🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @maharajan7373
    @maharajan7373 Рік тому +1

    Guruve saranam ❤️🙏❤️🙏🙏

  • @vithusha5123
    @vithusha5123 Рік тому +1

    Guruve saranam 🙏❤️

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Рік тому +1

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚

  • @rmohanraj6900
    @rmohanraj6900 Рік тому

    ARUMAI GA... OM SIVAYA NAMA

  • @durgak150
    @durgak150 Рік тому

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @puvikaran3643
    @puvikaran3643 Рік тому

    நன்றி Vishnu.....

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

    • @Doneiraj
      @Doneiraj 10 місяців тому

      Nan kandukondan nantei

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @KUMAR-cv6ys
    @KUMAR-cv6ys 8 місяців тому

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @DBR384
    @DBR384 Рік тому

    Nyana Guruve Saranam 🥰 🙏

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 Рік тому

    ❤️🙏 குருவே சரணம்🙏 Kodi nandri aiyaaa 🙏🌝🪔

  • @arunagirigiri1516
    @arunagirigiri1516 8 місяців тому

    Anbe sivam ❤

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 Рік тому +1

    Anna ur really great 😗😘 giving us a good information day to day🌺☘️🌺 connecting us to the universe 🌍🌟🌏 thank u so much Anna ✨💫✨ as always loving u 🍁🍁 Nandri Anna Guruve saranam 🙏🌼🙏

  • @BalaMurugan-mw5yw
    @BalaMurugan-mw5yw 5 місяців тому

    குருவே சரணம் ❤🎉

  • @anitha9061
    @anitha9061 Рік тому

    Guruvay saranam🙏🙏🙏

  • @TheKeth04
    @TheKeth04 Рік тому

    Thanks Sairam 🙏 very good explained, Nallathe nenaipoom Nallathe nadakum.

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Рік тому +3

    Guruve Saranam😊

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 9 місяців тому

    குருவே சரணம் 🙏🙏🙏❤

  • @Cithaara
    @Cithaara Рік тому

    Ehsan Koduthe Gift MahaVishnu 🙏❤️🙏

  • @Karthick_05223
    @Karthick_05223 Рік тому +1

    Kuruve saranam 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindhr2417
    @aravindhr2417 Рік тому

    குருவே சரணம் 🙏

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 Рік тому

    Guruve saranam❤🙏

  • @malarvezhi8050
    @malarvezhi8050 Рік тому

    குருவேசரணம்🙏🙏🙏

  • @justapple1956
    @justapple1956 Рік тому +1

    Gurve saranam

  • @thirumalairaja7451
    @thirumalairaja7451 Рік тому

    எம்பெருமானே🙏🙏🙏

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Рік тому

    Maha anubavichatha solravitham erukke kekkave theivyamma erukku maha

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 Рік тому

    Super sairam guruve saranam🙏🙏🙏🙏🙏

  • @kalaraman4180
    @kalaraman4180 Рік тому

    Simply suuuuuperb

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 Рік тому

    Guruve sharanam ❤️🙏

  • @MUTHOOSTRADING8817
    @MUTHOOSTRADING8817 Рік тому

    Purinjathu bro.🙏👍❤️

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk Рік тому

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Рік тому

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @muthuarumugam7408
    @muthuarumugam7408 Рік тому

    Thank you very much for your teaching.

  • @theenathayalan3460
    @theenathayalan3460 Рік тому +1

    ஐயா வணக்கம் நமக்கு ஒரு கேள்வி மனசு என்ற பொருள் எந்த இடத்தில் இருக்கிறது சொல்லுங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @Kamali3k
    @Kamali3k Рік тому

    சிவசிவ🙏❤

  • @DivineScrollsHub
    @DivineScrollsHub 6 місяців тому

    Thank you very much

  • @kouse1881
    @kouse1881 Рік тому +1

    Suicide panathuku apram antha athma evlo kastapadum nu oru video podunga Anna pls 🙏🙏❤️❤️

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Erevaaa saranam 🙏

  • @studioremix6325
    @studioremix6325 Рік тому

    Nandri anna🥰 Guruvay Saranam

  • @sakthikala364
    @sakthikala364 Рік тому

    Guruvey saranam 🙏🙏🙏