#134

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • 23 May 2024
    ~இன்ன ஹாதல் குர்ஆன யஹ்திலில்லதி ஹிய அக்வம்.
    ~சும்ம ஜஅல்னாக ஆல ஷரிஅத்தின் மினல் அம்ரி பதஃபிஹ்
    இந்த குர்ஆன் யாருக்கு நேர்வழி காண்பிக்கும் என்றால்
    மஹா ஈமானில் சக்தியுடையவர்களுக்கு மட்டும்!
    01.இஸ்லாம் யாருக்கும் நேரிய நெறிமுறை காட்டும் வழி
    02. இஸ்லாம் மஹாத்துவத்தையும் மான்பையும் மனிதனுக்கு உணர்த்தும் வழி
    03.இஸ்லாம் சாந்தி சமாதானம் நற்குணப்பண்புகளுடன் எல்லாரையும் மதித்து மாண்புடையோராக வாழ வைக்கும் வழி.
    4. இஸ்லாம் எளியோர்களை மதித்து வரியவர்களுக்கு உதவி மாண்பை உணர்த்தி தகுந்த மரியாதையுடன் கீழ்த்தட்டு மக்களை மேல்தட்டிற்கு கொண்டு வரும் ஒரே வழி.
    5. அல்லாஹ்வே இஸ்லாம் இஸ்லாமே அல்லாஹ்.
    உணர்வீர்! வாரீர் சத்தியம் அறிய!
    தாஃவூதே இஸ்லாம்!!
    மான் டிவி
    தொகுப்பு
    J.K.Rahman
  • Навчання та стиль

КОМЕНТАРІ •