கைது நிச்சயம்! - ஜெயேந்தரிடம் சொன்ன நெல்லை வசந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2022
  • #astrology #jayendrasaraswathiswamigal #nellaivasanthan
    • Madhisoodi - அவரவர் கர...
  • Розваги

КОМЕНТАРІ • 122

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 роки тому +38

    ஜோதிட மகரிஷி வசந்தன். என் தந்தைக்கு வழிகாட்டியவர். தி நகரில் இருந்தார் 30 வருடங்கள் முன்பு. அருமையான மனிதர்

  • @VasanthaKumar-zg7dd
    @VasanthaKumar-zg7dd 2 роки тому +41

    அவர் இருக்கும்போதே சொல்லிருக்கனும் சார் நாங்களும் பாத்திருப்போசார்

  • @sathishv5209
    @sathishv5209 2 роки тому +85

    அண்ணா அவரைப் பற்றி மேலும் செல்லுங்கள் அவர் இருக்கும் போது சொல்லி ருந்தால் பல பேர்க்கு பயன் உள்ளதா இருந்து இருக்கும் 😔

  • @theeppori8437
    @theeppori8437 2 роки тому +6

    நாம் வாழும். காலத்தில் வாழ்ந்து. மறைந்த சித்த மஹான் திரு நெல்லைவசந்தன் அவர்களைப் பற்றி இது வரை தெரியாமல் இருந்ததை எண்ணி வருந்துகிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 роки тому +34

    ஆள் இருக்கும் போது ஒன்னும் சொல்லாதீங்க. இறந்த பிறகு போட்டி போட்டு கிட்டு சொல்லுங்க

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 роки тому +18

    சமீபத்தில் அமரத்துவம் அடைந்த ஜோதிட ஞானி‌
    உயர்திரு.நெல்லை வசந்தன்
    அய்யா அவர்களின் வாக்குப்
    பலிதத்தை‌ எண்ணி வியக்காமலிருக்க .முடியவில்லை.

  • @tksenthil1
    @tksenthil1 2 роки тому +16

    எல்லா கால கட்டத்திலும் உண்மையான ஜோதிடர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள்.....
    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா

  • @paanchajanya5524
    @paanchajanya5524 2 роки тому +26

    Sir இப்போது இவரை போன்று உண்மை மட்டும் சொல்லும் வேறு ஜோதிடர்கள் உள்ளனரா?

  • @vegisami7316
    @vegisami7316 2 роки тому +9

    நல்ல விஷயங்களை அவர் உயிரோடு இருக்கும் போதே சொல்லியிருக்க வேண்டும்.

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +21

    மறக்காமல் Part - 2 போட்டுங்கள் 👀🔥👌

  • @sago2920
    @sago2920 2 роки тому +14

    அந்தணன்...அவர் சினிமா பிரபலங்களுக்கு அவர் கணித்து பலித்த நிறைய தகவல்கள் உள்ளன...மேலும் தகவல்களை வெளியிடுங்கள்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 роки тому +5

    வசந்தன் சார் ஆத்மா இறைவனடி கண்டிப்பாக சேரும் எல்லோரும் நல்லா இருக்கனும் தொடர்ந்து பேசுங்கள்

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 роки тому +9

    என் தந்தை 30 வருடங்கள் முன்பு என் சொந்தக்காரர்கள் வேலைவிட்டு துரத்திவிட்டனர். அப்போது திநகரில் இவரை சந்தித்தார். நீ அங்க இருந்தா உன்னை கொன்று இருப்பார்கள். நடந்தது நல்லதுக்கே. உடனே தொழில் துடங்கு. இடம் கிடைக்கும் போ.‌என்றார். ஆமாம் இடம் கிடைத்தது உண்மை என்றார் என் தந்தை. இடத்தின் நம்பர் என்ன என்று கேட்டார். 36 என்றார் என் தந்தை. நல்லது நல்லா ஓடும் தொழில். இனி உன்னால் என்னை சந்திக்க முடியாது என்றார். அது மாதிரியே அவரை சந்திக்க முடியவில்லை. தொழில் ஓகோ என்று ஓடியது.

  • @astrosureshkumarkumar2843
    @astrosureshkumarkumar2843 2 роки тому +7

    ஐயா அவர்கள் வாழும் தெய்வம். பால் சிரிப்புக்கு சொந்தக்காரர். யாரையும் குறைவாக பேசி பார்த்தது இல்லை. ஜீவநாடி வாசித்து கேட்டு பலர் வியப்ததை பார்த்துஇருக்கிறேன்.நன்றிகள் ஐயா

  • @sivainnovates
    @sivainnovates 2 роки тому +15

    அந்தணன் ஐயா சொல்வது போல் நெல்லை அவர்கள் ஒரு சோதிட சித்தர். நேரில் சென்று அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். கடந்த இரண்டு வருடங்களாக அவரை அறிவேன். பல மெய்சிலிர்க்கும் அனுபவங்கள். அவர் மறைவு எங்களுக்கு பேர் அதிர்ச்சி. கடைசி தகனம் வரை உடன் இருந்தேன், அதுவே நான் அவருக்கு செய்த நன்றி.

  • @thiruneelakandan4846
    @thiruneelakandan4846 2 роки тому +13

    இறந்த பின் சொல்வதால் என்ன பயன்

  • @antondelsan7831
    @antondelsan7831 2 роки тому +3

    அண்ணா நீங்கள் சொல்லூம்போது ஆச்சரியமா இருக்கு மேலும் அவரைப் பற்ரி சொல்லுங்கோ அண்ணா🙏🙏🙏

  • @sundarganesan5530
    @sundarganesan5530 2 роки тому +4

    அத்தான் வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள். நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை திரு நெல்லை வசந்தன் அவர்களை சந்தித்து இருக்கிறேன். என்னுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு காளி கோயில் சென்று விட்டு வந்து பாருங்கள் என்று சொன்னார். பணம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார். காளி கோயில் செல்லவும் முடியவில்லை மீண்டும் அவரை பார்க்க முடியவில்லை.

  • @karpagamramani16
    @karpagamramani16 2 роки тому +2

    ஆமாம். அவரைப் பற்றி விவரிக்கவே முடியாது. நன்றி என்ற வார்த்தையை மட்டுமே நம்மால் அவருக்கு சமர்ப்பிக்க முடியும்.

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 10 місяців тому

    அருமை, அந்தனன் அவர்களே... நீங்கள் சொல்லும்போதே உங்கள் மனம் கணக்கிறது.... கொடுத்து வைத்தவர் நீங்கள்

  • @ravigovindhasamy470
    @ravigovindhasamy470 2 роки тому +7

    அவர் வாழ்ந்த காலத்திலேயே இதையெல்லாம் எடுத்துரைத்திருக்கலாமே?

  • @civaji
    @civaji 2 роки тому +8

    I also dont believe in astrology. But he did predict my marriage and my mom was so impressed with his simplicity and precise prediction . Yes my mom had the scribbling about me I still have some where most of it I didn't understand

  • @ACviews145
    @ACviews145 2 роки тому +9

    Part 2,3,4 போடுங்க sir

  • @VenikaAstrology
    @VenikaAstrology 2 роки тому +8

    மனிதனை ஆளுமை கொள்வது கிரகங்கள் தான்
    என்பதை சொல்லுவது ஜோதிடம் எனவே
    இவையெல்லாம் மூடநம்பிக்கை அல்ல எனவே ஜோதிடத்தை
    நம்ப வேண்டும்
    இது ஒரு விஞ்ஞான முறையாகும்

  • @harishankar49
    @harishankar49 2 роки тому +6

    After I just learned about Sri Nellai Vasanthan I feel very sad about his passing away...I missed the opportunity to see him

  • @martins4279
    @martins4279 2 роки тому +6

    வசந்தன் மாதிரி வேறு யாரு யாராவது உண்டா அண்ணா

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 Рік тому +1

    செம்ம 💞வணக்கம் அய்யாவுக்கு

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 2 роки тому +3

    பெரியார் படத்தை மாட்டியிருந்தாலும் எதிர்மறை சிந்தனை அவருக்கு positive ஆக வேலை செய்திருக்கிறது.

  • @user-lj7pe9oe9j
    @user-lj7pe9oe9j 2 роки тому +1

    அருமை வியப்பாக இருக்கிறது

  • @vinotheeswaransrbangalore829
    @vinotheeswaransrbangalore829 2 роки тому +1

    மிகவும் சுவாரஸ்யமான பரிகாரம்

  • @sureshkarthick92
    @sureshkarthick92 2 роки тому +1

    Vera level story sir.. Kindly share more details about Him sir

  • @MrMagicsuraj
    @MrMagicsuraj 2 роки тому +6

    ஜோதிட துறையில் ஆகப் பெரும் ஆளுமை, இவரது மறைவு பல ஜோதிட மாணவர்களுக்கு இழப்பு.

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +2

    Very good astrologer of yesterday God is great

  • @gunaalpokharna6474
    @gunaalpokharna6474 2 роки тому +3

    Sir i am Ur Huge Fan🔥 This video is miracle 🔥❤️

  • @Dondon42646
    @Dondon42646 2 роки тому +7

    யோ இத நீ அவர் சாவும் முன்ன சொல்லி இருந்தா எனக்கு இருக்கிற பிரட்சனைகு நானும் அவர பார்த்து இருப்பேன்

  • @nagarajans.v1492
    @nagarajans.v1492 2 роки тому +3

    என் பெயர் நாகராஜன் விநோதம் உங்கள் தகவல்கள் நன்றி

    • @ValaiPechuAnthanan
      @ValaiPechuAnthanan  2 роки тому +3

      எனக்கு மட்டும்தான் அந்த பலன். மற்றவர்களுக்கு இல்லை. மற்றபடி நாகராஜன்கள் நல்லவர்கள்தான்

  • @ravid8245
    @ravid8245 2 роки тому +1

    வியப்பான தகவல்கள்...

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому +1

    I'm eargerly waiting for next episode.

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 2 роки тому +2

    Super we believe you Anthanan sir

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 роки тому +3

    தற்போது, ஜோதிடம் சொன்னவரும் இல்லை, கேட்ட ஸ்வாமீஜியும் இல்லாத காலத்தில், இந்த பதிவை எப்படி.......

  • @Thamizhan_memes
    @Thamizhan_memes 2 роки тому +7

    சோதிடம் பிடிக்காது ஆனால் நீங்க பேசுவது ரொம்ப பிடிக்கும் 👌👌👌

  • @madhisoodi8565
    @madhisoodi8565 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @harimeena8320
    @harimeena8320 2 роки тому +1

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @niroshanjayabalan1602
    @niroshanjayabalan1602 2 роки тому +1

    Ayya avargalukku.
    Neega seithathu mega periya thavaru.
    Eppadi patta oruvarai avar vaalum pothe solli erunthal neraya per palan adainthu eruppargal.ungalukku Eppadi ennum erunthal thayavuseithu avargal uyirodu erukkum pothe sollungal. Appothu than palarum nalam peruvaargal. Aththudan avargalin nalla ullathai perumai paduthiya nalla unarvu ungalukku kidaikkum. Oruvar erukkumpothe avargalin nallathai sollungal. Avar erantha piragu solluvathal avarin perumai theriyavarum aanaal payan ellai.
    Niroshan From America 🇺🇸

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 роки тому +1

    அருமை sir..

  • @LINGESH2009
    @LINGESH2009 2 роки тому +1

    Upload more videos like this

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 2 роки тому +1

    இன்னும் நிறைய சொல்லுங்கள்....

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 роки тому +1

    சூப்பர் சார்

  • @mdjash3311
    @mdjash3311 2 роки тому +1

    Anthanan Anna ithe mathri ungaloda anubavatha engalidam neraya share pannunga

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 2 роки тому +1

    வசந்தன் ஐயா போல ஜோதிடர் யாராவது இப்போ இருந்தால் சொல்லுங்க , அவர் இறந்த பிறகு சொல்றதால என்ன பயன் எங்களுக்கு , அந்த நல்ல மனிதரை நாங்க பாக்க முடியலையே பாக்கியம் எங்களுக்கு இல்ல .

  • @ikut5632
    @ikut5632 2 роки тому +1

    Vanakam sir 🙏

  • @Av-et9vp
    @Av-et9vp 2 роки тому +5

    It's already read in your FB page. We want untold stories

  • @hafa2011
    @hafa2011 2 роки тому +5

    Is there any one like Nellai Vasanthan Now in Tamilnadu ?

  • @sureshinfo2753
    @sureshinfo2753 2 роки тому +1

    Super sir

  • @nmkr90
    @nmkr90 2 роки тому +2

    ஜோ தி ட ம் கற்கும் வரை தான் அது மூட நம்பிக்கை😊😊

  • @edwinthomast1827
    @edwinthomast1827 2 роки тому +1

    Vanakam sir,

  • @MANIKANDAN-kj8rc
    @MANIKANDAN-kj8rc 2 роки тому +1

    Super 💓

  • @PraveenKumar-ip1wg
    @PraveenKumar-ip1wg 2 роки тому +1

    Good about talking Nellai Vasanthan that is fine... but sad to see criticize mahaperiyavaa and Hindu people

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 2 роки тому +4

    வணக்கம் ஐயா இவர் எப்போதும் மறைந்தார் இவருடைய சீடர்கள் யாரேனும் இருக்கிறார்களா ஜோதிடம் பார்ப்பதற்கு

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 2 роки тому +6

    May his soul rest in peace

  • @rambus3535
    @rambus3535 2 роки тому +2

    Sir .. I feel very bad for NV sir death .. I tried to meet him many times but could not meet him ..☹️

  • @rajeshshanmugasundaram1278
    @rajeshshanmugasundaram1278 2 роки тому +2

    Pls tell about him more sir.

  • @sivagurur3010
    @sivagurur3010 2 роки тому +1

    நீங்க சொல்றதை கேட்டா அட்டகாசம் படத்துல வர்ற "கண்ணாடியை திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்" காமெடி தான் நியாபகம் வருது

  • @nandakishore1648
    @nandakishore1648 2 роки тому +2

    Yes Sir, someone is taking your videos and posting in his UA-cam channel. Be take legal action on it.

  • @mr.skelebones5194
    @mr.skelebones5194 2 роки тому +2

    Sir,remba nalla irukuma doubt
    Varamalar la vara Anthumani pathilhal Anthumani neengala? Plz reply pannunga

  • @sparrowsadhanarajkumar3836
    @sparrowsadhanarajkumar3836 2 роки тому +3

    Wish i had known about him when he was alive

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 2 роки тому +10

    சார், இவர பத்தி நீங்க already ஒரு வீடியோ ல சொல்லிருக்கீங்க... TR கூட வேல செய்யற ஒரு பையன் இன்னும் கொஞ்ச நாள் ல அவரைவிட்டு போயிடுவான் னு அவரு சொன்னது அப்படியே நடந்துச்சு னு நீங்க சொன்னது ஞாபகம் இருக்கு சார்,

    • @puliyurpuil
      @puliyurpuil 2 роки тому +3

      அந்த ஜோசியார் அவரு

  • @arunam8033
    @arunam8033 2 роки тому +1

    Ivarukku equal aaga yaraiyum koira mudiyathu endralum ennudaiya 31yrs problem solve aaga ivaraipol nalla astrologer I enakku koorungal.Due to my family situation I missed to see him.

  • @kesavann6313
    @kesavann6313 2 роки тому +4

    Sir you should have told about him much before when he is alive

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 2 роки тому +1

    அவசியம் நெல்லை வசந்தன் பற்றி வாரம் வாரம் சொல்லுங்கள்

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 2 роки тому +6

    சார், இதை இப்படியே விட்றாதீங்க, தொடர்ச்சியா இல்லனாலும் ஒரு வீடியோ க்கு ஒரு முறை, ரெண்டு வீடியோ க்கு ஒரு முறை னு நெல்லை வசந்தன் அவர்களை பற்றி சொல்லி வீடியோ போடுங்க சார்

  • @samibu1806
    @samibu1806 2 роки тому

    You tell him about your movie kizhakku kadalkarai Salai?

  • @prakash7785
    @prakash7785 2 роки тому +1

    Can I get good astrologer number.same like . Anybody idea I can recommend? please please.....

  • @muthuraman347
    @muthuraman347 Рік тому

    Nellai k vasathan rasigar Nan ,enni comady nadigar aga ungal mattume mudium

  • @subramaniamthirumal6965
    @subramaniamthirumal6965 2 роки тому +1

    Sir,
    உங்கள் குரு/நண்பருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வேறு பல தகவல்களை தங்களிடம் பகிற உங்களின் மெயில் id கொடுக்க வேண்டுகிறேன்.

  • @vijayrengarajan2741
    @vijayrengarajan2741 2 роки тому +2

    Sir.. நீங்க அவர் இருக்கும் போது இதெல்லாம் சொல்லிருக்கலாம்

  • @sidewaysmiths657
    @sidewaysmiths657 2 роки тому +2

    Sir Controversy Media nu oru ayogya payan unga OKSS thirudi upload panran sir

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 роки тому +4

    பல ஜோதிட ரகசியங்களை சொல்லி குடுக்காமலேயே புண்ணிய லோகத்துக்கு சென்றுவிட்டார்

  • @ieltsenglish280
    @ieltsenglish280 2 роки тому +4

    Please share more experiences about him in this channel.

  • @muthu8611
    @muthu8611 2 роки тому +1

    🔥🔥🔥🔥

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 2 роки тому +3

    Anandhu sir, evarai pathi Yann sir munaliya soillavillai, nanum eavari meet pani eruinthurupanaa............. I missed the chance.

    • @ValaiPechuAnthanan
      @ValaiPechuAnthanan  2 роки тому +4

      நான் அவரை பற்றி பல தகவல்கள் என் பேஸ்புக்கில் பல வருடங்களாக பகிர்ந்து வருகிறேன்

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому +1

    Only few give accurate predictions

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому +2

    It's to late video ,lot of people missed opportunity

  • @nagarajs8743
    @nagarajs8743 2 роки тому

    ஹலோ சார் என் பெயரும் நாகராஜ் ......

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 2 роки тому +1

    குருவே சரணம். தொடரட்டும்.

  • @samuelraj9256
    @samuelraj9256 2 роки тому

    Intha maathiri vishathala munnadi ye solli iruntha Enna maathiri Pala Peru poi avara paarthu palan adanji irukkalaam la

  • @vivekvivek1880
    @vivekvivek1880 2 роки тому

    Hi

  • @thyagup3337
    @thyagup3337 2 роки тому

    Yarum irukum pothu soldradhu ila, apram edhuku, namaala mudinja oru udhavi, ellarkum use agum, irukum pothu avangala pathi solunga, palaperku udhaviya irukum.

  • @Greg_lestrade
    @Greg_lestrade 2 роки тому +7

    Did he predicted his death, just want to know.

  • @ANMSPECIAL
    @ANMSPECIAL 2 роки тому +1

    itha neenga avar uyiroda irukumbothu solliruntha yarukkavathu prayojanama irunthirukum

  • @Samudhiram
    @Samudhiram 2 роки тому +5

    Yes true jotidam unnmai adhai sollum silar poi sollgiraargal aanal ivar jothida jaambavaan sir ivarai jothidam mum tamilagamum ilandhadhe sir

  • @bala1000whats
    @bala1000whats 2 роки тому +1

    Very interested but evar erukum pothe sollirukalam

  • @puliyurpuil
    @puliyurpuil 2 роки тому +7

    நிறைய சொல்லுங்கள் இவருக்கு சிம்பு குடும்பத்திற்கும் நடைபெற்ற சம்பவம் சொல்லுங்கள்..

    • @kakabalaji4893
      @kakabalaji4893 2 роки тому +2

      என்னயா நடந்தது.

  • @ksr3869
    @ksr3869 2 роки тому

    Manithanai ninai

  • @swaminathanbalasubramanian5860
    @swaminathanbalasubramanian5860 2 роки тому

    நான் urban tree ல வீடு புக் பண்ணி ஏமாந்துட்டேன்...

  • @gauthammuthuveloo6221
    @gauthammuthuveloo6221 2 роки тому

    India armykku solutions?

  • @kmurugesanmurugesan7367
    @kmurugesanmurugesan7367 2 роки тому

    ஊயிரோட.இருக்கும்போது கூறல.இப்பசொல்லுகின்றிர்கள்

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 роки тому +7

    அவர் எப்படி இறந்தார்??

    • @Av-et9vp
      @Av-et9vp 2 роки тому +5

      Heart attack

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 2 роки тому

    ""Controversy media"" இந்த சேனல் பெயர்ல வலைப்பேச்சுல வந்த பழைய வீடியோக்கள் வருது..... என்னனு பாக்கறது??!!!!

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 2 роки тому +1

    Basically these are psychic powers..some have these extraordinary capabilities. Some express it..some don't do it..because it is bothersome for people who tell..