தம்பி your great it's true பாரிசாலன் நேர்காணலை பார்க்கும் போது மனவேதனை யாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது தவறான பாதையில் செல்கிறார்கள் எங்கள் ஆதரவு என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் நாம் தமிழர்
சீமான் அண்ணா மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்கிறார் என்பது உண்மை ஆனால் இந்த பாரிசாலனைப் போன்ற புகழுக்கு ஆசைப்படும் ஈனப் பிறவிகள் ஒரு போதும் சீமான் அண்ணனை ஒருபோதும் ஒன்றும் செய்யமுடியாது 🤬🤬
அண்ணன் சீமான் களத்தில் இறங்கி எவ்வளவு பெரிய ஆளுமைகளுக்கு எதிராக நின்னு போராடிக்கிட்டு இருக்காங்க அதுக்கு நம்ம பக்கத்து துணையா இருக்கணும் இல்ல ஒதுங்கிப் போயிரனும்
மிக அருமையான காணொலி, ஜெய். நான் பாரியின் கருத்துக்களைப் பெரிதும் மதிப்பவன். ஆனாலும் அண்ணன் சீமானின் கரங்களைப் பலப்படுத்த முயற்சிப்பவன். ஏனெனில் அவர் தேர்தல் அதிகாரப் போட்டி என்கிற கடலில் நிற்கிறார். இவர்கள் கரையில் நின்று எதுவும் சொல்லலாம். எனவே நாம் தமிழரில் இருந்து பிரிந்தவர்கள் அத்தக்கட்சியை வெறுமனே விமர்சிப்பதை விட்டு மக்கள் போராட்டங்களில் இறங்கட்டும். பின்பு கட்சி கட்டலாம். இதுவே என் கருத்து. அதை அருமையாகச் சொன்னதற்கு நன்றிகள் கோடி. சுட்னியிலிருந்து…
❤❤நுணுக்கமாக ஆராய்ந்து துரோகிகளின் முகத்திரையை கிழித்து விட்டீர்கள் சகோதரா❤என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளையும் சிறப்பாக பதிவு செய்து விட்டீர்கள்❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் ❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி பாரிசாலன் இப்போது எல்லாம் திராவிடத்தை பேசுவதை விட அண்ணன் சீமான் அவர்களை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார் மிகவும் வேதனையாக உள்ளது மக்கள் எல்லோரும் தமிழ் தேசியம் நோக்கி செல்லும் போது பாரி போல சில தமிழ் தேசிய வாதியாக காட்டி கொள்ளும் ஆட்கள் விமர்சனம் செய்வதே அண்ணன் சீமான் அவர்களை தான் சீமான் அவர்கள் தவறு செய்கிறார் என்றால் நீங்கள் கட்சி ஆரம்பிச்சு சரி பன்னுங்களேன் பார்ப்போம் திராணி இருந்தால்
தம்பி!பாரிசாலன் அவர்கட்கு 78 வயதான நாராயண சாமி(RTD)CENTRAL GOVT தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது " தாங்கள் எல்லாவிபரமும் தெரியும் என்றால் தனிக்கட்சி ஆரம்பித்து களத்தில் மக்களிடத்தில் வந்து பேசுங்கள். அதைவிட்டுவி ட்டு சீமான் அவர்களிடத்தில் குறைகண்டுகொண்டேபோகாதீர்கள். மேயுமாட்டே நடக்குற மாடு கெடுத்தது போலாகும். களத்தில் வந்து போராடுங்கள் .அப்ப.தெரியும் சீமான் அவர்களின் வலி. ஆமாம் 100 % வலி. இப்படிக்கு P.நாராயண சாமி RTD
மகன் இக் காணொளி மூலம், தமிழ் தேசிய அரசியல் களத்தில், நீங்கள் மிகவும் உயர்ந்தது நிற்கின்றீர்கள் ❤ தொடர்ந்து உங்கள் பங்களிப்பு சிறந்து ஓங்க வாழ்த்துக்கள் ❤
தம்பி ஜே, எனக்கு வயது 54. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழின வரலாறு பற்றி ஓரளவு தெரியும். என் அனுபவத்தில் சொல்கிறேன் இவர்களெல்லாம் தமிழர் தேசியவாதிகளாக இருக்கலாம் ஆனால் just keyboard மற்றும் பேச்சு போராளிகள் மட்டுமே. ஆனால் இங்கு களத்தில் இறங்கி சமரசம் இன்றி செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற இயலும். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதிகாரத்தை அடையாது நாம் எதையும் சாதிக்க முடியாது. இதை தயவு செய்து உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் 🙏. From Malaysia 🌹
தம்பியின் பதிவு இந்த நேரத்தில் மிகவும் தெளிவுடனான முக்கியத்துவமானது. நன்றி. பாரியின் மண்டை குழம்பியிருக்கலாம். வியனரசு ஐயா பேட்டிகளிலேயே பதில் சொல்ல தடுமாறி தோற்றுப் போகிறவர். இனியவள் ரஜினி தலைவர்களை உருவாக்கி கொண்டு திரிகிறார். அண்ணன் சீமானின் படை இதனையொன்றும் பொருட்டாகவே எடுக்காது.
உங்கள் ஊடகமான" ""*தமிழும் அறமும்*"" தலைப்பிற்கமைய" உங்கள் பேச்சும்" உங்கள் கொள்கையும்"! *நீங்கள் தமிழுக்காக" அறத்துடன்" அறம் சார்ந்து செயற்படுவதை உணர்ந்துள்ளோம். உங்களின்"புரிந்து உணர்வு" பெருமை கொள்ள வைக்கிறது. ** தனிப்பட்ட வன்மத்தால் மாற்றான "எதிரிகளுக்குத் துணை போனவர்களை" நினைத்து வருத்தமாகவுள்ளது. **தமிழும் அறமும்** நிலைத்து நின்று மென்மேலும் வளர்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும். என வாழ்த்துகிறோம். நன்றி அண்ணா " **வாழ்க வளமுடன்** நன்றி. நன்றியுடன். K.K.N.
Supper Jay, This what I wants. களஅரசியல் என்பது தரையில் ஓடும் வண்டிகிடையாது, கடலில் செல்லும் கப்பல் போன்றது. 3 ஆண்டுகளுக்கு மேல் உளவு பார்த்த தலைவர் மேதகுவிற்கு தெரியாதா? இதை இவர் முன்னெடுப்பாரா மாட்டாரா என்று
உங்கள் அரசியல் கருத்துக்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இரு பக்கமும் சாயாமல் நீதித் தராசு போல் நடுநிலையாக இருப்பதால்தால் எல்லா பதிவுகளையும் விடாமல் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் உங்களின் தமிழ்தேசிய பணி சிறக்கட்டும்.
மிக மிக சிறப்பு சகோ வாழ்த்துக்கள் மிக அருமையான விளக்கம் தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அண்ணன் சீமானையும் நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பது விலை போன வேசித்தனம்
14 ஆண்டுகளாக ஒரு நேர்மையான தலைவன் எந்தத் திராவிட, ஆரிய கட்சி யுடனும் கூட்டு சேர்ந்து பெட்டிகள் வாங்காமல் நேர்மையாக இருக்கிற ஒரு தலைவன் இனி இந்தக் காலத்தில் கிடைப்பானா? அந்த ஒரு காரணத்திற்க்காகவே நான் சீமானை ஆதரித்து (சிறு சிறு தவர்களுள் இருந்தாலும்) மாபெரும் தலைவன் சீமானை ஆதரிக்கிறேன். யார் தவறு செய்யவில்லை?
நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஒவ்வொரு ஒருவரிடமும் அழைத்து சமரசம் பேசினால் ஒரு காலகட்டத்தில் அவர்கள் அண்ணன் சீமானை பிளாக்மெயில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதனால் அன்பான சர்வாதிகாரமே ஒரு கட்சியில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விட்டு வெளியேறியவர்கள் அவர்களாக மனம் திருந்தி வர வேண்டும் அவர்களிடம் கட்சியின் தலைவர் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது
பாரி ஆரம்பகட்டத்திலிருந்தே திராவிடத்தையும், பெரியாரையும் வீரியமாக எதிர்க்கும் தமிழ் தேசிய பற்றாளன்... ஆனால் சீமான் அப்படி அல்ல... பல முறை பெரியாரை புகழ்ந்து பாடுவது.. திடீரென்று பெரியாரை திட்டுவது என சீமானின் முரணான பேச்சு பலரின் முகம் சுழிக்க வைத்ததே உண்மை தான்...சமீபத்தில் விஜய், ரஜினி என்று அனைவரிடத்திலும் முரண் பட்ட பேச்சு...புகழ்வது பிறகு இகழ்வது
Superb observation about Parisalan ... sliper shot to Parisalan ... All my feelings and questions have been reflected in ur video by you . Please always stand with Seeman anna .
Hi Jay, I am a Srilankan Tamil. My birth place is eastern province where the betrayer KARUNA born. I am whole heartedly loyalty to my leader Prabakaran. This time myself impressed with your comments on this video.🙏🙏. More over, I would like to share my thoughts about the people who left NTK. Mainly Vetrikumaran, I treat him another version of Karuna. Also I feel uncomfortableness with Paari and Iniyaval Rajani’s comments about Seeman Annan.They both de strengthening our Thamil Thesiyam. I believe that Seeman Annan is a reincarnation of Prabakaran. 🙏🙏
உங்களின் பொதுவான பேச்சி வரவேர்க்க தக்கது இனி ஆரம்பமாகி விட்டது என்வேன்றால் பிரபாகரன் அண்ணாவிற்கு கருணா ஒரு துரோகி ஆனால் சீமான் அண்ணாவிற்கு உடன் இணைந்து பிரிந்து சென்றவர்கள் நிறையபேர் துரோக வலையா வீசுகிறார்கள் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் மிகவும் கவனமாக கவனமாக கவனமாக இருக்க வேண்டும் அண்ணா நீங்கள் ஒருவர் மட்டும் இல்லை என்றால் தமிழ் கோட்டையை சரித்து விடுவார்கள் அண்ணா நீங்கள் உங்களுக்கு ஐந்துகண் பார்வை தேவை நாம் தமிழர்
Hi bro so proud of you உங்களது பார்வை மிகவும் தெளிவாக உள்ளது அண்ணன் பேசும் அரசியலை தவிர்த்து யாராலும் பெரிதாக ஒன்றின் சாதித்து விட முடியாது வெற்றி குமரன் எப்படி கட்சி நடத்த போறார் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போறோம்
ஒரு சின்ன விஷயத்தை யோசனை பண்ணி பாருங்க சீமான் ஸ்டெர்லைட் பணம் வாங்கிட்டாரு காட்டுப்பள்ளி அதனை கிட்ட பணம் வாங்கிட்டாரு ஏ ஓபிஎஸ் கிட்ட வாங்கிட்டாரு எடப்பாடி கிட்ட வாங்கிட்டாரு ஜெயலலிதா கிட்ட வாங்கிட்டாரு கருணாநிதி கிட்ட வாங்கிட்டாருஅப்படி எவ்வளவு பணத்தை வாங்கி எத்தனை கோடி தான் சேர்த்து வச்சிருக்காருஅப்போ இவங்க சொல்ற மாதிரி எல்லாம் பார்த்தாக்கா இந்தியாவிலேயே பெரிய பணக்கார அண்ணன் சீமான் தான்
🙏 பரிசாலனைப் பொருத்தவரையில் அவர் பெரிய ஆபத்தனவர் இல்லை ஆனால் அவர் தன்னை மதிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார் வெற்றிக்குமாறன் மற்றும் இனியவள் இருவரும் ஆபத்தனவர்கள் அவர்களை ஒருபோதும் கட்சியில் சேர்க்க கூடாது வியன்னரசு அவர்கள் பாவம் கொடி படர இடம் தேடுகிறார் அவரை கடந்து போகவேண்டியது தான் நாம் தமிழர் பிரான்ஸ் ❤️
வணக்கம் தம்பி.எனக்கு கூட தம்பி பாரிசாலனை பிடிக்கும் ஐயா வியனரசுவையும் பிடிக்கும் .ஆனால் இவர்களளை போன்றவர்கள் நாதக தலைமைக்கு எதிராக வைக்கும் விமர்சனங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.குறைகள் இல்லை என்று சொல்லுவதற்கும் இல்லை. தனி குடும்பத்திற்கும் கூட்டு குடும்பத்திற்கும் உள்ள குளறுபடிகள் போல தான், கட்சிக்குள்ளும். பொது தளங்களில் குறைகளை சுட்டிக் காட்டி விவாதங்கள் வைப்பதால் எத்தரப்பாக இருந்தாலும் அது கட்சிக்குள் மேலும் ஒற்றுமையின்மையை உருவாக்குமே தவிர எந்த பலனும் தரப்போவது இல்லை. தம்பி சத்தியமான உண்மையை மேற்கோள் காட்டினார். அண்ணன் பிரபாகரனின் ஈழத் தாயக கனவு தோல்வி அடைந்ததற்கு துரோகம் மட்டும் காரணமல்ல, அங்கே இருந்த பிற தமிழ் அமைப்புகளிடையே நிலவிய ஒற்றுமையின்மையும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். தமிழர் கட்சிக்குள்ளே குழப்பம் உண்டாக்கி தமிழர்களை தனிமை படுத்தும் (பிரித்தாளும்) இந்த கேடுகெட்ட செயல்களில் அறத்தை கொன்றவர்கள் நிச்சயம் ஈடுபடுவார்கள். அதற்கான வாய்புகளை உருவாக்கும் கருவியாக நாம் இருக்கக்கூடாது. நமது ஒற்றுமையின்மையே தமிழின அரசியல் தொடர் தோல்விக்கு காரணம். 13:00-15:54 மிக நேர்மையான விமர்சனம், கருத்தும்கூட. அறத்தோடு அரசியலை அணுகுங்கள் .💪💪💪⛰️🏞️🌧️🌴🌳🌾 நாம் தமிழர் 🔥🔥🔥
You are perfectly right Bro. Failure of SeeMon is a failure of Tamil Thesiyam. At any cost SeeMon cannot fail in order to get rid of Arya and Dravida slavery 💪
உறுதியுள்ள தனித்தலைமை தேவை நீபிரிந்துபோனால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது எல்லோருக்கும் முதல்வர் இருக்கை மீது ஆசைவந்துவிட்டது தலைவர் சீமான் வாழ்க நாம்தமிழர் நாம்தமிழர்
மிக்க சரியாக சொன்னீர்கள் அண்ணன் ஒவ்வொருவருக்கும் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருக்க முடியாது
இப்போது உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆணித்தரமாகவும்,தரமாகவும் இருக்கிறது.
தம்பி your great it's true
பாரிசாலன் நேர்காணலை பார்க்கும் போது மனவேதனை யாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது தவறான பாதையில் செல்கிறார்கள்
எங்கள் ஆதரவு என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான்
நாம் தமிழர்
சீமான் அண்ணா மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்கிறார் என்பது உண்மை ஆனால் இந்த பாரிசாலனைப் போன்ற புகழுக்கு ஆசைப்படும் ஈனப் பிறவிகள் ஒரு போதும் சீமான் அண்ணனை ஒருபோதும் ஒன்றும் செய்யமுடியாது 🤬🤬
You are great என்று திருத்தம் செய்யுங்கள்.
சீமான் உழைப்பு உழைப்பு, தமிழர்களின் அடையாளம்
அண்ணன் சீமான் களத்தில் இறங்கி எவ்வளவு பெரிய ஆளுமைகளுக்கு எதிராக நின்னு போராடிக்கிட்டு இருக்காங்க அதுக்கு நம்ம பக்கத்து துணையா இருக்கணும் இல்ல ஒதுங்கிப் போயிரனும்
மிக அருமையான காணொலி, ஜெய். நான் பாரியின் கருத்துக்களைப் பெரிதும் மதிப்பவன். ஆனாலும் அண்ணன் சீமானின் கரங்களைப் பலப்படுத்த முயற்சிப்பவன். ஏனெனில் அவர் தேர்தல் அதிகாரப் போட்டி என்கிற கடலில் நிற்கிறார். இவர்கள் கரையில் நின்று எதுவும் சொல்லலாம். எனவே நாம் தமிழரில் இருந்து பிரிந்தவர்கள் அத்தக்கட்சியை வெறுமனே விமர்சிப்பதை விட்டு மக்கள் போராட்டங்களில் இறங்கட்டும். பின்பு கட்சி கட்டலாம். இதுவே என் கருத்து. அதை அருமையாகச் சொன்னதற்கு நன்றிகள் கோடி.
சுட்னியிலிருந்து…
உண்மை; சிறப்பான கருத்து! 👍
👏👏👏👏சிறப்பு...என்றுமே எங்கள் அண்ணன் சீமானுக்காக நிற்போம்👍
❤❤நுணுக்கமாக ஆராய்ந்து துரோகிகளின் முகத்திரையை கிழித்து விட்டீர்கள் சகோதரா❤என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளையும் சிறப்பாக பதிவு செய்து விட்டீர்கள்❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் ❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி பாரிசாலன் இப்போது எல்லாம் திராவிடத்தை பேசுவதை விட அண்ணன் சீமான் அவர்களை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார் மிகவும் வேதனையாக உள்ளது மக்கள் எல்லோரும் தமிழ் தேசியம் நோக்கி செல்லும் போது பாரி போல சில தமிழ் தேசிய வாதியாக காட்டி கொள்ளும் ஆட்கள் விமர்சனம் செய்வதே அண்ணன் சீமான் அவர்களை தான் சீமான் அவர்கள் தவறு செய்கிறார் என்றால் நீங்கள் கட்சி ஆரம்பிச்சு சரி பன்னுங்களேன் பார்ப்போம் திராணி இருந்தால்
சீமான் 😂🎉🎉தேவை🎉🎉, ஆனால் 😂விமர்சனம் 😢😢மற்றவர்கள் செய்யும் ஊக்கம் 😢😢சீமான் தவிர்க்கணும்😢
தம்பி!பாரிசாலன் அவர்கட்கு 78 வயதான நாராயண சாமி(RTD)CENTRAL GOVT தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது " தாங்கள் எல்லாவிபரமும் தெரியும் என்றால் தனிக்கட்சி ஆரம்பித்து களத்தில் மக்களிடத்தில் வந்து பேசுங்கள். அதைவிட்டுவி ட்டு சீமான் அவர்களிடத்தில் குறைகண்டுகொண்டேபோகாதீர்கள். மேயுமாட்டே நடக்குற மாடு கெடுத்தது போலாகும். களத்தில் வந்து போராடுங்கள் .அப்ப.தெரியும் சீமான் அவர்களின் வலி. ஆமாம் 100 % வலி. இப்படிக்கு P.நாராயண சாமி RTD
மகன் இக் காணொளி மூலம், தமிழ் தேசிய அரசியல் களத்தில், நீங்கள் மிகவும் உயர்ந்தது நிற்கின்றீர்கள் ❤
தொடர்ந்து உங்கள் பங்களிப்பு சிறந்து ஓங்க வாழ்த்துக்கள் ❤
மிகச்சிறப்பு, ஆணித்தரமான கருத்து வாழ்த்துக்கள்
தம்பி ஜே, எனக்கு வயது 54. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழின வரலாறு பற்றி ஓரளவு தெரியும். என் அனுபவத்தில் சொல்கிறேன் இவர்களெல்லாம் தமிழர் தேசியவாதிகளாக இருக்கலாம் ஆனால் just keyboard மற்றும் பேச்சு போராளிகள் மட்டுமே. ஆனால் இங்கு களத்தில் இறங்கி சமரசம் இன்றி செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற இயலும். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதிகாரத்தை அடையாது நாம் எதையும் சாதிக்க முடியாது. இதை தயவு செய்து உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் 🙏. From Malaysia 🌹
true
உண்மை! நன்றி சகோ.
தன்னலமிக்க இவர்களுடைய ஞாயங்கள் அறமற்ற வலுவற்றவை!!
@@sathiamoorthi7089 💯💯💯👌
Tamilan seman Annan 💪 ♥️ ❤️ 🎉🎉🎉❤
@@ko6946Tamilan seman Annan 🎉🎉🎉
சிறப்பு நல்ல தெளிவான விளக்கம் அழகான உரையில் மேற்கோள் காட்டி பேசி இருப்பது சிறப்பு, உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்.
சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள்....ஈழத்தில் இருந்து மான தமிழன்
அண்ணன் சீமான் அவர்கள் அனைத்தும் தெரிந்துதான் செயல்படுகிறார் மிக சிறப்பாக செயல்படுகிறார்
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை சகோதரா.... உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் ❤️
தம்பியின் பதிவு இந்த நேரத்தில் மிகவும் தெளிவுடனான முக்கியத்துவமானது. நன்றி.
பாரியின் மண்டை குழம்பியிருக்கலாம்.
வியனரசு ஐயா பேட்டிகளிலேயே பதில் சொல்ல தடுமாறி தோற்றுப் போகிறவர்.
இனியவள் ரஜினி தலைவர்களை உருவாக்கி கொண்டு திரிகிறார்.
அண்ணன் சீமானின் படை இதனையொன்றும் பொருட்டாகவே எடுக்காது.
உங்கள் வீடியோக்களில் இது தனித்துவமானது ❤❤❤
அகச் சிறந்த பதிவு! பலருடைய ஐயத்தை தீர்க்கும் மருந்தாக இப்பதிவு இருக்கும் என்பதில் ஐயமில்லை நன்றி சகோ ✊
சகோதரர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் வென்றே தீரும் அதை காலம் எதிரிகளுக்கு உணர்த்தும்
சிறப்பான பதிலடி,, நல்ல புரிதலை ஏற்படுத்தி இருக்குறீர்கள், நிறைய கற்று கொண்டேன் இந்த ஒரு பதிவில், வாழ்த்துகள் 🙏
மிகச்சிறந்த அறிவுரை , சுயநலம் தவிர்த்து தமிழினத்துக்காக சேவை செய்ய முன்வாருங்கள்
இன்னும் பல தமிழ் தேசிய இயக்கங்கள் உருவாக வேண்டும். அண்ணன் சீமான் தலைமையில் இவ்வி இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
உங்கள் ஊடகமான"
""*தமிழும் அறமும்*""
தலைப்பிற்கமைய"
உங்கள் பேச்சும்"
உங்கள் கொள்கையும்"!
*நீங்கள் தமிழுக்காக"
அறத்துடன்"
அறம் சார்ந்து செயற்படுவதை
உணர்ந்துள்ளோம்.
உங்களின்"புரிந்து உணர்வு"
பெருமை கொள்ள வைக்கிறது.
** தனிப்பட்ட வன்மத்தால் மாற்றான "எதிரிகளுக்குத்
துணை போனவர்களை"
நினைத்து வருத்தமாகவுள்ளது.
**தமிழும் அறமும்**
நிலைத்து நின்று
மென்மேலும் வளர்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
என வாழ்த்துகிறோம்.
நன்றி அண்ணா "
**வாழ்க வளமுடன்**
நன்றி.
நன்றியுடன்.
K.K.N.
தரமான உண்மை பதிவு சகோதரா💯👌
Supper Jay,
This what I wants.
களஅரசியல் என்பது தரையில் ஓடும் வண்டிகிடையாது,
கடலில் செல்லும் கப்பல் போன்றது.
3 ஆண்டுகளுக்கு மேல் உளவு பார்த்த தலைவர் மேதகுவிற்கு தெரியாதா? இதை இவர் முன்னெடுப்பாரா மாட்டாரா என்று
உங்கள் கருத்து சரியே நன்றி சகோ நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
உங்கள் அரசியல் கருத்துக்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இரு பக்கமும் சாயாமல் நீதித் தராசு போல் நடுநிலையாக இருப்பதால்தால் எல்லா பதிவுகளையும் விடாமல் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
உங்களின் தமிழ்தேசிய பணி சிறக்கட்டும்.
உங்களின் வாதம் மிக மிக சரியாக உள்ளது 👍👍👍👍👍
நன்றி நன்றி
மிக மிக சிறப்பு சகோ வாழ்த்துக்கள் மிக அருமையான விளக்கம்
தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அண்ணன் சீமானையும் நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பது விலை போன வேசித்தனம்
மிகவும் சிறப்பான பதிவு நன்றி
நிதர்சனமான உண்மையான பேச்சு. 🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் நல்ல பதிவு நன்றி நாம் தமிழர்
மிக ஆக்கபூர்வமான பதிவு சகோதரருக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்🙏🙏🙏
14 ஆண்டுகளாக ஒரு நேர்மையான தலைவன் எந்தத் திராவிட, ஆரிய கட்சி யுடனும் கூட்டு சேர்ந்து பெட்டிகள் வாங்காமல் நேர்மையாக இருக்கிற ஒரு தலைவன் இனி இந்தக் காலத்தில் கிடைப்பானா? அந்த ஒரு காரணத்திற்க்காகவே நான் சீமானை ஆதரித்து (சிறு சிறு தவர்களுள் இருந்தாலும்) மாபெரும் தலைவன் சீமானை ஆதரிக்கிறேன். யார் தவறு செய்யவில்லை?
நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஒவ்வொரு ஒருவரிடமும் அழைத்து சமரசம் பேசினால் ஒரு காலகட்டத்தில் அவர்கள் அண்ணன் சீமானை பிளாக்மெயில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதனால் அன்பான சர்வாதிகாரமே ஒரு கட்சியில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விட்டு வெளியேறியவர்கள் அவர்களாக மனம் திருந்தி வர வேண்டும் அவர்களிடம் கட்சியின் தலைவர் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது
100% True
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
இவர்கள் பதவி ஆசை
அடினா சாட்டடி தம்பி.நாம் தமிழர்.
அடின்னா சாட்டையடி என்று திருத்தம் செய்யுங்கள்
எல்லோருக்கும் பாதை அமைத்து கொடுத்துவிட்டு தான் வேறு பாதையில் போய் விடுவார். அதுதான் பாரி.
பாரி ஆரம்பகட்டத்திலிருந்தே திராவிடத்தையும், பெரியாரையும் வீரியமாக எதிர்க்கும் தமிழ் தேசிய பற்றாளன்... ஆனால் சீமான் அப்படி அல்ல... பல முறை பெரியாரை புகழ்ந்து பாடுவது.. திடீரென்று பெரியாரை திட்டுவது என சீமானின் முரணான பேச்சு பலரின் முகம் சுழிக்க வைத்ததே உண்மை தான்...சமீபத்தில் விஜய், ரஜினி என்று அனைவரிடத்திலும் முரண் பட்ட பேச்சு...புகழ்வது பிறகு இகழ்வது
நீங்கள் சொல்வது உண்மை சகோதரா வெல்க நாம் தமிழர் 💪💪
சகோதரா உங்கள் காணொளி தரமானவை தேவையானவை தொடருங்கள்
அருமை. தெளிவான பேச்சு ❤
இலக்கு. ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
என் மனதில் நினத்த வார்த்தைகள்.. வாழ்த்துக்கள்..
நன்றி நாம் தமிழர்
சிறப்பு அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி குவைத் மண்டலம்
இன்று தம்பி உனக்கு like கொடுக்கிறேன்
சிறப்பு சிறப்பு
இந்த கூட்டத்தின் மன நிலை எப்போது மாறுமோ? தமிழர்களின் சாபம், நம் புத்திசாலித்தனம்..
மிகச்சிறப்பு
அருமையான பதிவு 🙏🙏🙏🙏👍. வாழ்த்துக்கள்
மலேசியா தமிழன்
தம்பி நேர்மையான கருத்து 👍👌
சிறப்படா தம்பி,,,,,,,,,,
சிறப்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்🎉🎉🎉🎉🎉🎉
Superb observation about Parisalan ... sliper shot to Parisalan ... All my feelings and questions have been reflected in ur video by you . Please always stand with Seeman anna .
நாம் தமிழர் 🎉🎉🎉
அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி UK.
Very good explanation 👏 👌
அண்ணா சிறப்பு சீமான் உழைப்பு அதிக அளவு ❤❤❤❤❤❤❤ ஒரு வீட்டுக்குள்ளே 100 தவறுகள் ஒரு பெரிய கட்சி என்றால் எவ்வளவு முரண் பாடு
Very2 well said about pari bro
மிக மிக சிறப்பு
பாரி தான் தன் அறிவிலி என்று நினைப்பவன்
நாம் தமிழர் கட்சி 🙏 💪
Hi Jay, I am a Srilankan Tamil. My birth place is eastern province where the betrayer KARUNA born. I am whole heartedly loyalty to my leader Prabakaran. This time myself impressed with your comments on this video.🙏🙏. More over, I would like to share my thoughts about the people who left NTK. Mainly Vetrikumaran, I treat him another version of Karuna. Also I feel uncomfortableness with Paari and Iniyaval Rajani’s comments about Seeman Annan.They both de strengthening our Thamil Thesiyam. I believe that Seeman Annan is a reincarnation of Prabakaran. 🙏🙏
மிக மிக அருமையான காணொளி 👌👍
பாரிசாலன் தான் திறமை உள்ளது அதனால் ஒரு கட்சி தொடங்கி கட்டமைத்து வழி நடத்தட்டும் பார்க்கலாம்
உங்களின் பொதுவான பேச்சி வரவேர்க்க தக்கது இனி ஆரம்பமாகி விட்டது என்வேன்றால் பிரபாகரன் அண்ணாவிற்கு கருணா ஒரு துரோகி ஆனால் சீமான் அண்ணாவிற்கு உடன் இணைந்து பிரிந்து சென்றவர்கள் நிறையபேர் துரோக வலையா வீசுகிறார்கள் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் மிகவும் கவனமாக கவனமாக கவனமாக இருக்க வேண்டும் அண்ணா நீங்கள் ஒருவர் மட்டும் இல்லை என்றால் தமிழ் கோட்டையை சரித்து விடுவார்கள் அண்ணா நீங்கள் உங்களுக்கு ஐந்துகண் பார்வை தேவை நாம் தமிழர்
பேச்சு வரவேற்கத்தக்கது. என்னவென்றால் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
வாக்கரசியல் களத்தில் இறங்காதவரை இந்த திராவிடமோ, தேசியமோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது என்பது ஆழமான உண்மை.
Hi bro so proud of you உங்களது பார்வை மிகவும் தெளிவாக உள்ளது அண்ணன் பேசும் அரசியலை தவிர்த்து யாராலும் பெரிதாக ஒன்றின் சாதித்து விட முடியாது வெற்றி குமரன் எப்படி கட்சி நடத்த போறார் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போறோம்
ஒரு சின்ன விஷயத்தை யோசனை பண்ணி பாருங்க சீமான் ஸ்டெர்லைட் பணம் வாங்கிட்டாரு காட்டுப்பள்ளி அதனை கிட்ட பணம் வாங்கிட்டாரு ஏ ஓபிஎஸ் கிட்ட வாங்கிட்டாரு எடப்பாடி கிட்ட வாங்கிட்டாரு ஜெயலலிதா கிட்ட வாங்கிட்டாரு கருணாநிதி கிட்ட வாங்கிட்டாருஅப்படி எவ்வளவு பணத்தை வாங்கி எத்தனை கோடி தான் சேர்த்து வச்சிருக்காருஅப்போ இவங்க சொல்ற மாதிரி எல்லாம் பார்த்தாக்கா இந்தியாவிலேயே பெரிய பணக்கார அண்ணன் சீமான் தான்
மிக சூப்பரான கேள்வி சீமான் எதிர் திசையில் உள்ளவர்களை கேட்ட கேள்வி
தமிழ் தேசிய வாதிகளும் NTKயும் இணைந்து செயல்பட வேண்டும். அதை விட்டு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தால் தமிழ்தேசியம் தான் அழியும்.
அருமையான விளக்கம் தமிழ் தேசியர்கள் தமிழ் தேசிய வாக்கரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு தோள் கொடுக்க வேண்டும்.
🙏
பரிசாலனைப் பொருத்தவரையில் அவர் பெரிய ஆபத்தனவர் இல்லை ஆனால் அவர் தன்னை மதிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்
வெற்றிக்குமாறன் மற்றும் இனியவள் இருவரும் ஆபத்தனவர்கள் அவர்களை ஒருபோதும் கட்சியில் சேர்க்க கூடாது
வியன்னரசு அவர்கள் பாவம் கொடி படர இடம் தேடுகிறார்
அவரை கடந்து போகவேண்டியது தான்
நாம் தமிழர் பிரான்ஸ் ❤️
iniyaval avarai pattiya thankal ennam thavaru seemaan avarkalukku thanimanitha thuthi thevai padukirathu athai tmk sleepper sellukal maddume seium
சரியான பார்வை
Beautiful explanation
Great brother! You have touch the core issue. This is how things have to move. They can only talk but no action on the ground. Anbalagan from Malaysia
வணக்கம் தம்பி.எனக்கு கூட தம்பி பாரிசாலனை பிடிக்கும் ஐயா வியனரசுவையும் பிடிக்கும் .ஆனால் இவர்களளை போன்றவர்கள் நாதக தலைமைக்கு எதிராக வைக்கும் விமர்சனங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.குறைகள் இல்லை என்று சொல்லுவதற்கும் இல்லை.
தனி குடும்பத்திற்கும் கூட்டு குடும்பத்திற்கும் உள்ள குளறுபடிகள் போல தான், கட்சிக்குள்ளும்.
பொது தளங்களில்
குறைகளை சுட்டிக் காட்டி விவாதங்கள் வைப்பதால் எத்தரப்பாக இருந்தாலும் அது கட்சிக்குள் மேலும் ஒற்றுமையின்மையை உருவாக்குமே தவிர எந்த பலனும் தரப்போவது இல்லை.
தம்பி சத்தியமான உண்மையை மேற்கோள் காட்டினார்.
அண்ணன் பிரபாகரனின் ஈழத் தாயக கனவு தோல்வி அடைந்ததற்கு துரோகம் மட்டும் காரணமல்ல, அங்கே இருந்த பிற தமிழ் அமைப்புகளிடையே நிலவிய ஒற்றுமையின்மையும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
தமிழர் கட்சிக்குள்ளே குழப்பம் உண்டாக்கி
தமிழர்களை தனிமை படுத்தும் (பிரித்தாளும்) இந்த கேடுகெட்ட செயல்களில் அறத்தை கொன்றவர்கள் நிச்சயம் ஈடுபடுவார்கள். அதற்கான வாய்புகளை உருவாக்கும் கருவியாக நாம் இருக்கக்கூடாது.
நமது ஒற்றுமையின்மையே தமிழின அரசியல் தொடர் தோல்விக்கு காரணம்.
13:00-15:54 மிக நேர்மையான விமர்சனம், கருத்தும்கூட.
அறத்தோடு அரசியலை அணுகுங்கள் .💪💪💪⛰️🏞️🌧️🌴🌳🌾 நாம் தமிழர் 🔥🔥🔥
நன்று, தொடரவும்.
ஆழமான கருத்துகள். சிறப்பான பதிவு. பாரிசாலன்
ஒரு பேப்பர் டைகர் என்பதை
தெளிவுபடுத்தி உள்ளீர்.
மிக மிக தெளிவான பதிவு நன்றி
இந்த காணொளியை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்
Super anna eela thamilan uk 🇬🇧
அண்ணன் சீமான் தமிழ் இனத்தின் உயிர் இலங்கைவாழ் தமிழ்ளன் நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤
நன்றி சகோதரர்
Thank you friend ❤
Superb Analysis & Brutal to other Thamizh Desiyam Dissidents 👍🏻👏
பாரி,ஐயா வியனரசு போன்றோர் கட்சி அரசியலுக்கு வந்து நாம்தமிழராக அரசியலை முன்னெடுத்துச்செல்லுங்கள்.
நன்றி
Anna romba romba correct...thanks for this video..... perfect...
You are perfectly right Bro. Failure of SeeMon is a failure of Tamil Thesiyam. At any cost SeeMon cannot fail in order to get rid of Arya and Dravida slavery 💪
நன்றி தேவையான பதிவு
அருமையான தெளிவான விளக்கம்.
Good ❤❤❤
Great brother ..... Tamilan will never be united as tamilan. ONLY ONE MAN FIGHTING FOR TAMILAR THAT IS SEEMAN. NAAM TAMILAR ❤
உறுதியுள்ள தனித்தலைமை தேவை நீபிரிந்துபோனால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது
எல்லோருக்கும் முதல்வர் இருக்கை மீது ஆசைவந்துவிட்டது
தலைவர் சீமான் வாழ்க நாம்தமிழர் நாம்தமிழர்
Super
அருமை 🤝🤝🤝🤝
ஒற்றை மனிதன் ??? 👍உண்மை, அருமை ! Sophisticated rich Tamil (tamizh) politicians on social media are no longer needed for NTK
U are great🇬🇧
பாரிசாலன் க்கு தான் என்ற அகங்காரம் அதிகம்
Naam tamilar seeman ❤❤❤