ஆத்தி இது என்ன சினிமாவா? ஒருவர் அனைத்தையுமே ஒரே நாளில் மாற்ற? அரசியல் என்பது ஒரு கொள்கை / அறிவு சார்ந்து வளர்க்க பாடவது. இங்கு அரசியல் வாதிகள் மட்டுமா திருடன்? அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என்று பட்டியல் நீள்கிறது.. இங்கு மனிதனை தாண்டி கடவுளை காப்பதே மக்களின் நோக்கம். கல்வியில் இருந்து மதத்தை பிரிக்காமல் இலங்கையில் மாற்றம் இல்லை.
அருமையான கருத்துக்கள்.பதிவுகளுக்கு நன்றி.தம்பி ஒரு கவலைக்குரிய விடயம் மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதிவுகளில் பார்த்தேன்.அதைப்பற்றிய உங்கள் காணொலிகளை எதிர் பார்க்கிறேன்.நன்றி.
கடனை மட்டுமல்ல இலங்கை மக்களின் வறுமையையும் ஒழிக்கலாம். இலங்கையில் மட்டுமே அரசியல்வாதிகளும், ஜனாதிபதியும் அடிக்கடி பேச்சுவார்த்தை எனும் போர்வையில் வெளிநாட்டிற்கு உல்லாச பயணங்களை மேற்கொள்கின்றனர்.
சரியான கருத்தண்ணை👍❤️🤗 கை எடுத்து கும்பிடுதல் எங்கடை மரபு. ஹரணி அம்மா உன்னுள் உறைந்துள்ள இறைவனை வணங்குகிறேன் என்பதை பெருள்படும்படி உணர்த்திஉள்ளார். ❤️😍🤗 ராம் ராம் 🌸🌺 நல்லதே நடக்கும்🌸🌺 எல்லோரும் ஆனந்தமாய் இருக்கணும்🙏😍♥️🌸🌺
Hi Tamil Adiyan நீங்களும் … வெகு விரைவாக AKD member ஆகினால்… நாட்டுக்கும்.. அனுரவிற்கும் நல்லது… கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான கொள்கையுடையவர்கள் ஊழல்வாதிகளின் எதிரிகள்.🙏
ஊழல் பெருச்சாளிகளை களையெடுப்பு செய்வதோடு நின்று விடாமல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது போல் எரிபொருளின் விலையை ஐம்பது ரூபாவால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது எனவே விலை குறைப்பு செய்யப் பட்டால் மக்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்
தமிழ் மக்கள் சீரழிந்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் குடி போதைகளும் போதைப் பொருள்களிலும் அன்று தெரிந்தும் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாக நினைத்தால் அவர்களை தலைவர் பாணியில் தான் போட வேண்டும்
உண்மையாக மக்களுக்கு சேவைசெய்பவர்கள் எதற்கும் பயப்படாமல் துணிந்து செயற்படுத்துவார்கள்.மனதில் தூய்மையான எண்ணங்களும், உண்மையும் இருந்தால் எந்த நடவடிக்கைகளையும் தைரியமாக செய்யலாம். புதிய ஜனாதிபதி அவர்கள் தைரியமானவராக இருக்கிறார்.
நல்ல விடயம் எரிபொருள் செலவும் குறையும் அரசாங்கமே பேருந்துகளை இயக்கினால் நல்லவிதமாக தனியார் கொள்ளையள் குறையும் தேவைக்கு வாகனங்களை பயன்படுத்தினால் எரி பொருள் எல்லாம் மிச்சமாகும் எவ்வளவு எவ்வளவு வீண்செலவுகளை குறைக்குறோமோ அவ்வளவுக்கு அ்அவ்வளவு நாடு முன்னேறும்
இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக பாவனையில் இருந்து இருந்தால் அவை சட்டவிரோதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டு இருந்து இருக்கலாம். அரசாங்கம் அவதானமாக இதை கையாளவேண்டும்.
ஸ்ரீதரன் Mp யின் நிலை என்ன. பலகோடி லாபம் மண்கவ்வுமா. மதுக்கடையை மூடினால். மதுவை குடித்து தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் செத்துக்கொண்டிருந் தனர். இனி.... 👍🔥🔥🔥
தமிழடியான் இன்று நல்ல சுவாரசியமான பதிவுகள்.பெயர்கள் வந்த பின் bar என்று முன்னுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடலாம். 😅.தற்போதய பிரதமர் மிகவும் சுதந்திர மனப்பாங்கு உள்ளவர் அவரது சாறி உடுத்த பாங்கு அதே...முதல் இரண்டும் தாங்கள் மட்டும் தங்கள் இனம் தான் எண்டுதுகள். இந்த வணக்கம் நம் நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சொன்னது போல் இருக்கிறது...ஓவியருக்கு வாழ்த்துக்கள்❤
தம்பி காட்டுனுக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்👌 டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஏன் இந்த நிலமை என்ன நடந்தது?கள்ளகூட்டம் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு உள்ளே அனுப்பிவிட்டார்கள். அவர் என்ன பிழை செய்தார்.
@@Perera350 வணக்கம் தம்பி நீங்கள் அனுப்பிய செய்தியை பார்த்தேன் நன்றி தம்பி. டொகடர் அர்ச்சுனா எல்லா ஆதாரங்களையும் எடுத்தாச்சி என்றும் எல்லாவற்றையும் ஒப்படைக்கப்போகிறேன் என்றும் ஒரு வீடியோவில் காட்டி சொன்னவர். ஏன் தாமதம் என்ன நடந்தது என்று டொக்டர் வந்தபின்பு தான் தெரியும். இது மாபியாக்களின் கூட்டுச்சதி.
நல்லது அனுரா மிக மிக சிறப்பாக தான் எல்லாம் செய்வது போல தோன்றினாலும் உண்மையில் செய்தாலும் வரவேற்கிறோம் அதே நேரத்தில் அவரை பாராட்டி விட்டு ஈழத்தில் தமிழர் தேசத்தில் நாம் அவசியம் செய்ய வேண்டியது அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழ் தேசத்தின் ஒவ்வொரு MP பதவியை அந்த ஒருங்கு இணைந்த தமிழ் அணி தான் வெல்ல வேண்டும் மற்ற எந்த சிங்கள கட்சியை விடவே கூடாது நாம் அந்த தீவில் இருக்க வேண்டும் என்றால் காரணம் நமது சனத்தொகை மிக மிக குறைந்த அளவில் போகிறது பாதிபேர் வெளிநாடு அதுவும் இளம் வயதினரை ஓட செய்கிறது அந்த நாட்டு மோசமான நிலை வேலைவாய்ப்பு இன்மை வன்முறை இராணுவ மற்றும் உளவு படைகளின் ஆக்கிரமிப்பு என்று பல . பிள்ளைகள் பெரும் வீதம் மிக மிக குறைந்து விட்டது பொருளாதார சிக்கல் என்று இப்படியே போகும் என்றால் ஒரு ஆய்வின் படி ஈழ தீவில் 2050 பின் வெறும் 2% தமிழர் மட்டுமே வாசிப்பார் அதுவும். அவர்கள் சிங்கள மொழி வழி கல்வி தான் கற்று கொண்டு இருப்பார் என்கிறார். ஆதலால் தமிழ் இனத்தின் இருப்பு தேவை என்றால் நாம் ஒன்றாக வேண்டும் இல்லை ஈழத் தீவில் தமிழர் இல்லை என்று தான் வரும்.
இலங்கை வாக்காளர்களே ,புதிய படித்த மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு எந்த கட்சியாக இருந்தாலும் அனுப்பி பார்க்கலாமே😮🙏🏻🤔😳🙏🏻💪 நன்றி🙏🏻
தமிழ் மக்கள் புத்தியாக அனுராதா உடன் பயணியுங்கள் இல்லையென்றால் 75 வருடமாக நாங்கள் எப்படி வாழ்ந்தோமே அப்படித்தான் திரும்பவும் வாழ வேண்டும் புத்தியாக அனுராதா உடன் பயணியுங்கள்
வல்வெட்டித்துறை Village hotel, பார் லைசென்ஸ் , முறையற்று எடுத்து , போயா நாட்களிலும் , அமோக விற்பனை நடை பெறுகிறது , அதன் முதலாளி 😂ஜெயானந்த மூர்த்தி வாசலில் நின்றே , போயா நாட்களில் விற்பனை😢😢😢Hotel கழிவுகள் அச்சமின்றி கடலில் கொட்டபடுகிறது😢😢😢😢
ஜனாதிபதிக்கு இப்ப பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இறைவனால் அனுப்பிய துதர் 🙏🙏🙏
இம்முறை வாக்களித்ததைப் போன்று வரும் பா.. மன்ற தேர்தலிலும் ஜனாதிபதியை ஆதரிப்போம். ❤️❤️AKD❤️❤️
மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குங்கள் மீண்டும் ஏமாறாதவாறு.
அழகான தமிழ் உச்சரிப்புடன் கூடிய செய்திப்பகிர்வு . ஆழமான விளக்கங்கள்.அற்புதம்.வாழ்க வளமுடன்.
மோசடி செய்யும் பலரை ஒரு சிங்கம் போல் அனுர வேட்டையாடவேண்டும்..👍👍
💯💯👌
pothum evvalavu paddaalum neenka thiruntha maaddeenka sinkalavan thaan ippavum eppavum varuvaan ippavum vanthathu sinkalavan thaan evvalavu kedda sanaathipathi vanthaalum sinkalavan aduthu theduvathu innoru sinkalavanai thamilanai illai sinkalavan sethaalum thamilanukku oddu poda maaddaan aanal neenka maddum ean innum ippadi irukkireenkal
ஆத்தி இது என்ன சினிமாவா? ஒருவர் அனைத்தையுமே ஒரே நாளில் மாற்ற? அரசியல் என்பது ஒரு கொள்கை / அறிவு சார்ந்து வளர்க்க பாடவது.
இங்கு அரசியல் வாதிகள் மட்டுமா திருடன்? அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என்று பட்டியல் நீள்கிறது..
இங்கு மனிதனை தாண்டி கடவுளை காப்பதே மக்களின் நோக்கம். கல்வியில் இருந்து மதத்தை பிரிக்காமல் இலங்கையில் மாற்றம் இல்லை.
@@roshin-c6q 💯👍
YES YES YES
❤❤வணக்கம் தம்பி ❤❤❤
நாட்டையும் மக்களையும் சீர் அளித்து விட்டார்கள். தப்பு செய்தவர்களையும் தண்டிக்க வேண்டும் தம்பி😊
நறுக்கென்று அழகான காணொளி.
மூன்று பிரதமர்களினதும் body language ஐ அழாகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். சரியான விளக்கம்.
எங்க நாடு இவ்வளவு கடனில் முடங்கி சீரளிந்தது கடந்த கால அரசாங்கங்களே .இனி மேலாவது நல்ல காலம் வரும் என எதிர்பார்ப்போம். 🙏
எல்லாரையும் கைது செய்யவேண்டும் அப்பதான் மனதுக்கு சந்தோசம்👍👍❤️
கார்ட்டூன் விளக்கம் மிகவும் அருமையானது சகோ முற்றிலும் உண்மை நிறைந்தது ❤❤❤
அருமையான கருத்துக்கள்.பதிவுகளுக்கு நன்றி.தம்பி ஒரு கவலைக்குரிய விடயம் மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதிவுகளில் பார்த்தேன்.அதைப்பற்றிய உங்கள் காணொலிகளை எதிர் பார்க்கிறேன்.நன்றி.
புலிகளின் தங்கங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்
அந்த 29 வாகனமும் நம்ம ஆளுகள் விற்றுஇருப்பினம்
Really true 💯 😂
பார் சிறி
பார் அங்கைஜன்
மிகவும் சிறப்பு.
சிறப்பான பதிவு
சிறப்பான கார்டூனிஸ்ட்
Dr அர்ச்சனா வை
எல்லோரும்
மறந்து விட்டார் களா
உண்மையான மக்கள் நலன் கருதி இயங்கும் ஜனாதிபதி அனுரா நன்றி அடியான்
அண்ணா நீங்கள் ஒரு மகான் 👍 👍
எம்பி மாரிடம் இருந்து எடுத்த வாகனங்களை வித்தால் இலங்கை நாட்டின் கடனை அடைக்கலாம் போல் உள்ளது நல்லூர் கோவில் திருவிழாவுக்கு வந்த வாகனம் போல இருக்கப்பா😂
கடனை மட்டுமல்ல இலங்கை மக்களின் வறுமையையும் ஒழிக்கலாம். இலங்கையில் மட்டுமே அரசியல்வாதிகளும், ஜனாதிபதியும் அடிக்கடி பேச்சுவார்த்தை எனும் போர்வையில் வெளிநாட்டிற்கு உல்லாச பயணங்களை மேற்கொள்கின்றனர்.
அருமையான பதிவுகள் வேட்டை தொடர வாழ்த்துக்கள் அனுரவுக்கு
உங்கள் செய்திகள் கேட்கும் போது அவ்வளவு தெளிவாக இருக்கிறது
சபாஷ்❤
உங்கள் செய்தி, நிலாம்டீன் மற்றும் சந்துரு இந்த மூன்று செய்திகளே சூப்பர்
வாழ்க வளமுடன்
சிறந்த காணொளி. நல்ல விளக்கம். நல்ல செய்திகள். வாழ்த்துக்கள்
பொழுது போக்குக்காகவோ பணம் சம்பாதிப்புக்கோ என்றில்லாமல் அப்பப்போ உண்மையான பல விடயங்களை மக்களிற்கு விழிப்புணர்வையூட்டும் தமிழடியான் வாழ்க.
சரியான கருத்தண்ணை👍❤️🤗
கை எடுத்து கும்பிடுதல் எங்கடை மரபு. ஹரணி அம்மா உன்னுள் உறைந்துள்ள இறைவனை வணங்குகிறேன் என்பதை பெருள்படும்படி உணர்த்திஉள்ளார். ❤️😍🤗
ராம் ராம் 🌸🌺
நல்லதே நடக்கும்🌸🌺
எல்லோரும் ஆனந்தமாய் இருக்கணும்🙏😍♥️🌸🌺
தம்பி தமிழ் அரசியல் வியாதிகளின் பெயர்களை வெளிக் கொண்டு வர வேண்டும்
What about Petrol shed licence and Pocket money
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
You are great 👍 👌. You are God's messenger..Giving the news very gracefully. God bless you and your great service to the people.Blessings. Sr.Euphie
பிறந்தாலும் பிறந்திருக்கோணும் இலங்கையில் பழைய அரசியல் வாதியாக....... இனி இது எல்லாம் சரி வராது என்று நினைக்கிறேன்.
ஒரு bar திறந்திருந்தால் நல்லா உழைச்ச்சிருக்கலாம்😂😂😂
Hi Tamil Adiyan
நீங்களும் … வெகு விரைவாக AKD member ஆகினால்… நாட்டுக்கும்.. அனுரவிற்கும் நல்லது… கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான கொள்கையுடையவர்கள் ஊழல்வாதிகளின் எதிரிகள்.🙏
Tamil Adiyan Fans Assembled❤❤
இதில வெள்ளை வானும் அடங்குமோ?
Congratulations சரியான உண்மையான பதிவு வாய்மையே வெல்லும் God bless you
ஊழல் பெருச்சாளிகளை களையெடுப்பு செய்வதோடு நின்று விடாமல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது போல் எரிபொருளின் விலையை ஐம்பது ரூபாவால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது எனவே விலை குறைப்பு செய்யப் பட்டால் மக்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்
தினமும் வரும் காட்டூன்களை பதிவு செய்யவும்
யாருக்காக? ??
எல்லாம் யாருக்காக? ???
வறுமையிலும்! !!வரிசைக்காலத்திலும் வரி செலுத்தினோம் பொதுமகனாய்! ! ! !
😱😱😱😱😱😱😱😱
எல்லாமே யாருக்காக? ?????
ஏழை உழைப்பில் உல்லாசவாழ்வு 👑👑👑👑👑
தமிழ்அடியான் !
தொடர்ந்து 👍
இனியும் வேண்டாம் பழைய அரசியல்வரதிகள் .நன்றி அண்ணா
தமிழ் மக்கள் சீரழிந்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் குடி போதைகளும் போதைப் பொருள்களிலும் அன்று தெரிந்தும் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாக நினைத்தால் அவர்களை தலைவர் பாணியில் தான் போட வேண்டும்
Thank you. I m with you. I love Prabakaran way for so many corrupt ions.
ஸ்ரீதரன் Mp யின் நிலை என்ன. மதுக்கடையால் பலகோடி பணம் உழைத்தாரே. மதுவை குடித்து கிளிநொச்சி தமிழ் மக்களும் அழிந்து கொண்டுஇருந்தன ரே. 🤣🤣🤣🤣
தேர்தல் காலத்தில் சிறப்பாக கள நிலவரத்தை தொகுத்து தந்து மக்களை தெளிவுபடுதும் உங்களுக்கு எங்களது நன்றிகள் ❤❤
அடுத்ததை ஆவலோடு எதிர்பார்க்கின்றென் நன்றி
வணக்கம் தம்பி , நல்லதொரு கருத்துப்பகிர்வு, கார்ட்டூனில் உள்ள கருத்தை விபரமாக பதிவுசெய்தமைக்கு மிக்க நன்றி
அருமையான பதில்.bro
உண்மையாக மக்களுக்கு சேவைசெய்பவர்கள் எதற்கும் பயப்படாமல் துணிந்து செயற்படுத்துவார்கள்.மனதில் தூய்மையான எண்ணங்களும், உண்மையும் இருந்தால் எந்த நடவடிக்கைகளையும் தைரியமாக செய்யலாம். புதிய ஜனாதிபதி அவர்கள் தைரியமானவராக இருக்கிறார்.
Hello Tamil Adiyar,
Anura is great. We need a president like Anura. Great job.
தயவுசெய்து மக்களே தமிழ் பழைய அரசியல்வாதிகளை கண்டால் சுடுதண்ணி ஆள் ஊற்றவும்
நல்ல விடயம் எரிபொருள் செலவும் குறையும் அரசாங்கமே பேருந்துகளை இயக்கினால் நல்லவிதமாக தனியார் கொள்ளையள் குறையும் தேவைக்கு வாகனங்களை பயன்படுத்தினால் எரி பொருள் எல்லாம் மிச்சமாகும் எவ்வளவு எவ்வளவு வீண்செலவுகளை குறைக்குறோமோ அவ்வளவுக்கு அ்அவ்வளவு நாடு முன்னேறும்
இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக பாவனையில் இருந்து இருந்தால் அவை சட்டவிரோதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டு இருந்து இருக்கலாம். அரசாங்கம் அவதானமாக இதை கையாளவேண்டும்.
இறைவநால் அனுப்பப்பட்ட தூனதுவர் கடமையை துணிந்துசெய்ய இறைவன் துணை இருப்மார்
நாட்டின் வறுமைக்கு உண்மைக் காரணத்தினை ஒவ்வொரு இலங்கையரும் புரிந்துகொள்ள வேண்டும்
இலட்சுமி கடாட்சமான அம்மா மக்கள் துயரத்தை தீர்பார என நம்புகிறோம்
ஜெவ்ரியின் கார்ட்டூன் அர்த்தம் பல சொலவதாக இருப்பதைப் போன்று
நீங்கள் அனைத்து செய்திகளையும் எல்லோருக்கும் விளக்கமாக எடுத்துவருவது சிறப்பு.
நன்றி
Arumai Arumai kelisiththiram mikavum arumai ❤❤❤
தமிழ் தேசியத்தையும் பொதுத் தேர்தலில் போயிட்டியா ஆடி விடுவேன்.
Dr. என்ன தவறு செய்தார். தப்பு செய்தவனை தட்டி கேட்டால் சிறை
He is a bit mental
ஸ்ரீதரன் Mp யின் நிலை என்ன. பலகோடி லாபம் மண்கவ்வுமா. மதுக்கடையை மூடினால். மதுவை குடித்து தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் செத்துக்கொண்டிருந் தனர். இனி.... 👍🔥🔥🔥
Super Tamil Adiyan ungaludaia ovoru kanolum karuthu mikaavai vazhthukal ungaluku 🎉👌👍🙏❤❤❤
இன்னும் பல கோடிகள் இருக்குறன இலங்கைக்கான கடனை அடைக்க முடியும் அவ்வளக்கு மோசடி எல்லா அமைச்சர்களையும் விசாரித்தால் பல கோடி இருக்கும்
இரண்டு பெண்களின் மடியைப்பாருங்கள். எவ்வளவு சுருட்டியுள்ளார்கள் என்பது தெரிகின்றது.😂😂😂😂
அடப்பாவிங்களா😅
மிக மிக அருமையான பதிவு நன்றி
Hi,Sir, your explanations are very true. Thankfully.
தமிழடியான் இன்று நல்ல சுவாரசியமான பதிவுகள்.பெயர்கள் வந்த பின் bar என்று முன்னுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடலாம். 😅.தற்போதய பிரதமர் மிகவும் சுதந்திர மனப்பாங்கு உள்ளவர் அவரது சாறி உடுத்த பாங்கு அதே...முதல் இரண்டும் தாங்கள் மட்டும் தங்கள் இனம் தான் எண்டுதுகள். இந்த வணக்கம் நம் நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சொன்னது போல் இருக்கிறது...ஓவியருக்கு வாழ்த்துக்கள்❤
நல்ல காலம் பிறந்துதிருக்கு❤
ஸ்ரீ லங்காவுக்கு இப்படியே கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும் ❤👍🇨🇦👍❤
வெள்ளை வேட்டிக்குள் ஒரு எலி குஞ்சு! எனித்தான் குடையப் போகின்றது!
😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅
Allah nallvar pakkam kattayam nitpaan.allahumma aameen eter varum,thertalilum welvaar janathi paty❤❤❤❤❤❤❤,
கூட இருந்து குழிபறிக்கிற கூட்டஒட்டுண்ணி
நல்ல முன்னேற்றம்
சிங்கத்திற்கு அநுர உதாரணம்
தென் அமெரிக்க நாடுகளில் மந்திரியாய் தங்கள் சொந்த செலவில் தான் வாகனம் வாங்க வேண்டும் அவர்களின் சம்பளம் மட்டுமே வளங்கப்படும்
Thank u for ur informations congratulations keep it up👍🏼
தம்பி உங்கள் தொகுப்பு மிக மிக சிறப்பு நன்றி
சிறிதரன் வன்னிபூர bar திறந்துவைத்திருக்கிறான்
❤❤❤🇱🇰🇱🇰🇱🇰💪🏾💪🏾🇫🇷🇫🇷🇫🇷🇫🇷i support anura
தம்பி காட்டுனுக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்👌
டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஏன் இந்த நிலமை என்ன நடந்தது?கள்ளகூட்டம் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு உள்ளே அனுப்பிவிட்டார்கள். அவர் என்ன பிழை செய்தார்.
அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரங்களை ஒப்படைக்கவில்லையாம்
@@Perera350 வணக்கம் தம்பி நீங்கள் அனுப்பிய செய்தியை பார்த்தேன் நன்றி தம்பி. டொகடர் அர்ச்சுனா எல்லா ஆதாரங்களையும் எடுத்தாச்சி என்றும் எல்லாவற்றையும் ஒப்படைக்கப்போகிறேன் என்றும் ஒரு வீடியோவில் காட்டி சொன்னவர். ஏன் தாமதம் என்ன நடந்தது என்று டொக்டர் வந்தபின்பு தான் தெரியும். இது மாபியாக்களின் கூட்டுச்சதி.
நல்லது அனுரா மிக மிக சிறப்பாக தான் எல்லாம் செய்வது போல தோன்றினாலும் உண்மையில் செய்தாலும் வரவேற்கிறோம் அதே நேரத்தில் அவரை பாராட்டி விட்டு ஈழத்தில் தமிழர் தேசத்தில் நாம் அவசியம் செய்ய வேண்டியது அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழ் தேசத்தின் ஒவ்வொரு MP பதவியை அந்த ஒருங்கு இணைந்த தமிழ் அணி தான் வெல்ல வேண்டும் மற்ற எந்த சிங்கள கட்சியை விடவே கூடாது நாம் அந்த தீவில் இருக்க வேண்டும் என்றால் காரணம் நமது சனத்தொகை மிக மிக குறைந்த அளவில் போகிறது பாதிபேர் வெளிநாடு அதுவும் இளம் வயதினரை ஓட செய்கிறது அந்த நாட்டு மோசமான நிலை வேலைவாய்ப்பு இன்மை வன்முறை இராணுவ மற்றும் உளவு படைகளின் ஆக்கிரமிப்பு என்று பல .
பிள்ளைகள் பெரும் வீதம் மிக மிக குறைந்து விட்டது பொருளாதார சிக்கல் என்று இப்படியே போகும் என்றால் ஒரு ஆய்வின் படி ஈழ தீவில் 2050 பின் வெறும் 2% தமிழர் மட்டுமே வாசிப்பார் அதுவும். அவர்கள் சிங்கள மொழி வழி கல்வி தான் கற்று கொண்டு இருப்பார் என்கிறார்.
ஆதலால் தமிழ் இனத்தின் இருப்பு தேவை என்றால் நாம் ஒன்றாக வேண்டும் இல்லை ஈழத் தீவில் தமிழர் இல்லை என்று தான் வரும்.
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏அருமை அருமை நல்லதொறு பதிவு 👌👌👌👌👌எது நடந்தாலும் நல்லதா நடக்காடுட்டும் 🙏🙏🙏👍🙏👍🌹🌹🌹🌹🌹
Ipotaan paarkirom. Idu velipadayaaka teroyavandadu.
Innum adika ennimkai.. Tedippaarungal. ❤
இலங்கை வாக்காளர்களே ,புதிய படித்த மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு எந்த கட்சியாக இருந்தாலும் அனுப்பி பார்க்கலாமே😮🙏🏻🤔😳🙏🏻💪
நன்றி🙏🏻
அவங்க மக்கள் தானே தேர்ந்தெடுத்தாங்க 😂
தமிழ் மக்கள் புத்தியாக அனுராதா உடன் பயணியுங்கள் இல்லையென்றால் 75 வருடமாக நாங்கள் எப்படி வாழ்ந்தோமே அப்படித்தான் திரும்பவும் வாழ வேண்டும் புத்தியாக அனுராதா உடன் பயணியுங்கள்
எத்தனை நாளைக்கு இந்த அநுர???
அநுர செய்வது சரி.ஆனால் அவரை நம்பி தமிழினம் அநுர என்ற நொண்டிக்குதிரையில் ஏறச்சொல்லியிருக்கிறீர்.
நீங்களும் ஒரு உண்மையின் தரிசனம் தான் தமிழ் அடியான்
வடிகட்டினாலும் நல்லதா ஒன்றும் இல்லை எல்லாம் ஊழல் தான் அண்ணா உண்மையில் சரியான வேட்டைதான்
🎉🎉🎉Vanakkam Ellavattayum sirappaka seiyum janathipathi boys&boy wedding mattum gerls & gerl wedding seiyum thiddaththikkum ethirppu therivikkanum antha saddaththa thadukka vendum😔
Cartoon definition super 👍
Good explanation about cartoon thanks 🎉❤
நன்றி❤
முன்னைய தினம் 60000 வாகனம் என Lankasri ஓர் அரசியல் ஆய்வாளர் சொன்னார் உண்மையா?
இன்றைய செய்தியில் மாற்றம் செய்துள்ளார் நன்றி
பொய்.
வெள்ளை வானையும் தயவு செய்து ஒப்படையுங்கோ நிறத்தை மாற்றிப் போட்டாவது😮
எங்கள் மக்கள் மிகவும் பரவசம் அடைகிறார்கள், கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
மக்கள் பணத்துல நல்ல அனுபவிச்சிரானுகள்...நாசமா போகனும் இவர்கள்.
வல்வெட்டித்துறை
Village hotel, பார் லைசென்ஸ் , முறையற்று எடுத்து , போயா நாட்களிலும் , அமோக விற்பனை நடை பெறுகிறது , அதன் முதலாளி 😂ஜெயானந்த மூர்த்தி வாசலில் நின்றே , போயா நாட்களில் விற்பனை😢😢😢Hotel கழிவுகள் அச்சமின்றி கடலில் கொட்டபடுகிறது😢😢😢😢
Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️
உண்மை உண்மைதான் நீங்க சொன்னதுதான் சரி
காலத்தின் கட்டாயம் 🔥👍😊🔥
Can you provide the source where you got the count of bar licenses and vehicle count, pls?
Well said, Thampi.
Great start!!!
விளக்கமாக சொன்னீர்கள் நன்றி தம்பி🙏
Let support dr Archana and Team for coming MP election, god bless
ஒரு மாசத்துக்கு ஒரு கட்சி தாவுவான் அந்த வாடகை வாயன் பரவாயில்லையா?😂
Thanks for updated news
அண்ணா இந்த செய்திகளே பார்க்குபோது போய் பாக்காணும் போல இருக்கு
YES YES WE BELIEVE BUT
BACK TO TELUGU NAYAK NAIDU
UNDER THE GOVERNMENT THIS TRUE HISTORY 👍
Tஇதுவரை அரசியல்வாதிகள் மக்களுடைய கருத்தை கவலை கொள்ளாமல் அவர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்கள் என்பது இதுவே அத்தாட்சி. இதை சரி செய்ய இவர் ஒருவரே போதும்.
All tamil MPs are working against ADK to keep their leaderships and bar license
👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 Thank you so much bro
இருக்கின்ற மற்றும் இல்லாமல் போகப்போகும் எல்லா (empty)மன்னிக்கவும் MP க்களையும் வேட்டையாட AKD யிடம் வேண்டுதல்கள்
We hope, he will protect the beautiful island