இவ்ளோ குறைந்த விலையில் கம்பி வேலியா ? 3 நாளில் Installation | Magil Fencing barbed wire manufacturer

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 9 місяців тому +10

    விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்! வீடியோவில் சொன்னதுபோல செய்து கொடுப்பார்களா? சில பேர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று

  • @vijayeditor2849
    @vijayeditor2849 9 місяців тому +1

    Good Quality Fencing.... Trustable Product 👍👍👍

  • @prabhakaran5290
    @prabhakaran5290 9 місяців тому +2

    மிக பயனுள்ள தகவல்... நன்றி 🎉🎉

  • @MaheshkumarKaruppusamy
    @MaheshkumarKaruppusamy 5 місяців тому

    Prabhakaran,Good & Hardworking Person...He will execute Quality Business Only...

  • @anandr1133
    @anandr1133 9 місяців тому +1

    Superb .

  • @radianceg6105
    @radianceg6105 6 днів тому

    Sar 1700 cent ku aval aagum idu Melmaruvathur kitte gramataku

  • @kalailogu5491
    @kalailogu5491 21 день тому

    150 feet net amount eavalue mam

  • @easypesy9169
    @easypesy9169 6 місяців тому +2

    Tata net kilo என்ன விலை

  • @ArunKumar-vu8ow
    @ArunKumar-vu8ow Місяць тому

    Dharapuram tirupur district fencing பண்ணனும்

  • @rvivekanandan322
    @rvivekanandan322 4 місяці тому

    300 அடி நீளத்துக்கு 5 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைத்திட எவ்வளவு செலவாகும்? மதுரைக்கு 45 கிமீ அருகில் உள்ள இடத்தில் அமைத்திட எவ்வளவு மொத்த செலவு (material plus labour உள்பட) வரும்?

  • @rajendranv6881
    @rajendranv6881 4 місяці тому

    டாட்டா ஒருசினல்செயிலின்லிங் 4*4 சைஸ் 4 mm திக்னஸ் 1 kg என்ன விலையை அல்லது சதுர அடி விலையை 5 அடி உயரம். 100 அடி நீளம் .டேட்டல் எத்தனை சரியிக எத்தனை கிலோ வரும் பதிடவும் கரைட்ட எவ்வளவு GSM

  • @nandhagopal9005
    @nandhagopal9005 9 місяців тому +1

    Nice

  • @layasammappaworld7521
    @layasammappaworld7521 9 місяців тому +2

    Fraud.....When approach them direct they say 24 rs per sqft. I dont understand how come they are So daringly give fake info on social media.

  • @dineshselvan9828
    @dineshselvan9828 27 днів тому

    Price High

  • @ilayarajaarjun7754
    @ilayarajaarjun7754 9 місяців тому +3

    டாடா‌ gsm என்னா‌ என்று சொல்லுங்க அதுக்கு அப்புரம் உங்களிடம் பேசுகிறேன் கரெக்ட்டா சொல்லுங்க பார்ப்போம்

    • @KannaManoharan
      @KannaManoharan 2 місяці тому

      அப்படி நீ ஒண்ணு பேசணும் அவசியம் இல்லைனு சொள்ளுவனுக 😂

  • @MuthukumaranBaby
    @MuthukumaranBaby 5 місяців тому

  • @kanthimathis8717
    @kanthimathis8717 5 місяців тому +1

    The company says they will work anywhere even small work when approached they cannot work less than 1500feet say something fo nothing

  • @umanalininalini851
    @umanalininalini851 4 місяці тому

    இது என்ன புதுசா இருக்கு ? கம்பி வேலி அமைக்க தமிழக அரசு மானியம் வழங்கப்படுகிறதா ?
    எனக்கு 1500 அடி வேலி போட வேண்டும். உங்களால் போட்டுக் கொடுக்க முடியுமா ?