Dear Vembarji, I really don't know who you are and what you are!! I don't know how to express my feelings and thanks to you! May God bless you with a long fulfilling life to entertain people like us who are very nostalgic and old! Dear VMV, why don't you organize a GRAND GET TOGETHER, on a shared basis for oldies like us before it is too late for us who are in the LAST QUARTER OF OUR LIVES!! Dear VMV please let us all get together on an annual basis to cherish our fond memories of yore! Kindly treat this as a humble request by an old man and the likes of me!!
உங்கள் கோரிக்கை அல்லது ஆசை நியாயமானது! பழைய திரையிசைப் பாடல்கள் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல! அவை நம் வயது சார்ந்த , பிரதேசம் சார்ந்த, அனுபவம் சார்ந்த நினைவுகளை மீள மீட்டி தருகின்றன! பழைய அனுபவ பரிமாறல்களுக்கான ஒரு கூடல் என்பது நல்ல கருத்து! மனதினுள் உறங்கி கிடக்கும் சமகால ராகங்கள் ஒன்றினைவது அற்புதமாக இருக்கும்!
i am stunned I have never heard this wonderful song in all my 57 years on this planet. Thank you Vembar Manivannan. This joins the list of the many wonderful free diamonds you have given us music lovers. Thank you.
இனிமையை குழைத்து வழங்கி பரவசமூட்டும் இசையை வழங்கியுள்ளார் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள். ஆரம்ப கால கட்டத்தில் ஜமுனாராணி குரல் வித்தியாசமாக உள்ளது.🎼🎵🎹🎻🎸🎶🌹🥀 ஆ.ராஜமனோகரன்.
இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் ஸ்பெஷாலிட்டி தாளத்தோடு பாடல் இதயத்தை வருடியது. ஏனோ சிலோன் வானொலியில்கூட இப்பாடலை இது வரை நான் கேட்டதில்லை. நன்றிVMV அவர்களே!👌👌💐💐👏👏👏
நாடகப் பின்னணியில் உருவான 'கதாநாயகி' சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று "கதாநாயகி". ராம்நாத் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த டி.ஆர். ராமச்சந்திரன் நாயகனாக நடித்தார். நாயகியாகப் பத்மினி நடித்தார். கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், டி.கே.ராமச்சந்திரன், கே.எஸ். அங்கமுத்து, ஏ.கருணாநிதி, எஸ். ராமாராவ் உள்பட பலர் நடித்தனர். திரைக்கதை, வசனத்தை டி.கே. கோவிந்தன் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்குத் தஞ்சை ராமையா தாஸ், சுரதா, கண்ணதாசன் பாடல்கள் எழுதினர். நாடகப் பின்னணியில் உருவான கதை இது. நாடகத்தில் நடிப்பதை லட்சியமாகக் கொண்ட பத்மினி, வீட்டில் இருந்து வெளியேறி நாடகக்குழு ஒன்றில் சேர்கிறார். அதன் உரிமையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் அவரைக் காதலிக்கிறார். இதைத்தொடர்ந்து பத்மினிக்குப் பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. அதை அவரும், காதலனும் எப்படித் தீர்க்கிறார்கள்? என்பது கதை. படத்துக்குள் இடம்பெற்ற நாடகக் காட்சிகளும், நகைச்சுவைக் காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் இடம்பெற்ற 'இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்', ஏ.எம்.ராஜா, ஸ்வர்ணலதா பாடிய 'கற்பனை கனவிலே', ஏ.எம்.ராஜா, ஜமுனா ராணி பாடிய, 'துரையே இளமை பாராய்' உள்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பிரிட்டிஷ் காமெடி படமான 'ஹேப்பி கோ லவ்லி' என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இதை உருவாக்கியதாகச் சொல்வார்கள். 19.2.1955-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், சிறந்த இயக்கம், நடிப்பு, நகைச்சுவை எல்லாம் இருந்தும் கணிக்கக் கூடிய திரைக்கதையால் பெரும் வெற்றியைப் பெறவில்லை. -நன்றி "இந்து தமிழ்" 19.2.2024
இனிமை இனிமை ! தேன் திகட்டும் இசை ! 64 வருடங்கள் கழிந்த பின்பும் அன்று போல இன்றும் இளமையாய் இருப்பது இசை மட்டுமே! பதிவுக்கு எப்போதும் போல ஒரு பெரிய நன்றி நண்பரே! 🙏🙏
இசைமேதை ஜி.ராமநாதன் தனக்கேயுரிய பாணியில் மிக மிக இனிமையாக இப்பாடலை வெஸ்டர்ன் க்ளாசிக் கலந்து வழங்கியிருக்கிறார்.பத்மினி அழகாக ஜொலிக்கிறார்.🥀🌹🎼🎹🎻🎵 ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்.
Wow... This is very sweet melody song. His tune and lyrics are very great. Rare song for all music lovers. Esp me. Her voice is more than honey. Gopal guitarist.
தேன் மதுர குரலில் ஜமுனா நம் நெஞ்சங்களை வசப்படுத்த (ஏ.எம்.ராஜாவும் தான் கடைசியில்) இசை மேதை ராமநாதன் இசையில் வெகுவாக கவர்கிறார் அழகு பத்மினி ! உண்மையில் இன்று தான் கேட்கிறேன் மிக இனிமையான பாடலுக்கு நன்றி மணிவண்ணன்
இப்போதுதான் இப்பாடலை நான் கேட்கிறேன். இப்பாடலின் தேய்ந்துபோன 78 RPM ரிகார்ட் எங்கள் வசம் இருந்தும் ஏனோ நான் கேட்காமல் இருந்துவிட்டேன். இப்போதுதான் இப்பாடலை காணொலியுடன் பார்க்கிறேன்.பாடல் வழங்கிய வேம்பாருக்கு நன்றிகள் ஆயிரம். ஆ.ராஜமனோகரன்.
Nat Chander Sir,very nice ,true sir AMRaja,Jamunarani have given so many unforgettable sweet duets to us like santhoshamethan sangeethamaga...,kuyil isaiyum,kuzhal isaiyum venuma..so pleasant .thanks sir.
Really u r doing great job for revival old melodious- good lyrical - simple manual - classical ragas - good settings- flawless faces heroes & heroines to the younger generations to think of golden era of tamil cinemas- I enjoyed ur Magudam Kathamangai movie music till now - congratulations- good going- keep it up - God bless you 😄
YES THESE WOMEN POSSESS HUGE LOVE CARE..AFFECTION.AND ALL TOWARDS THEIR MAN.. BUT ALAS.. MEN CHEAT ...WOMEN LIKE THIS.. T R RAMACHANDRAN NATARAJAN CHANDER
Aiyaa there is one song by Jikki titled Tanjavuru bommai pola thalaiyatum ponnu. I cannot remember the film. Can you download this song please if you lnow.
I do not have this song .... பாடல் : தஞ்சாவூர் பொம்மை போலே தலையாட்டும் பொண்ணு திரைப்படம் : புதிய பாதை 1960 ஆக்கம் : அ. மருதகாசி பின்னணி : ஜிக்கி குழுவினர் இசை: மாஸ்டர் வேணு தோற்றம் : ஜெமினி கணேசன், சாவித்திரி இயக்கம் : தாபி சாணக்யா
Dear Vembarji, I really don't know who you are and what you are!! I don't know how to express my feelings and thanks to you! May God bless you with a long fulfilling life to entertain people like us who are very nostalgic and old! Dear VMV, why don't you organize a GRAND GET TOGETHER, on a shared basis for oldies like us before it is too late for us who are in the LAST QUARTER OF OUR LIVES!! Dear VMV please let us all get together on an annual basis to cherish our fond memories of yore! Kindly treat this as a humble request by an old man and the likes of me!!
உங்கள் கோரிக்கை அல்லது ஆசை நியாயமானது!
பழைய திரையிசைப் பாடல்கள் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல! அவை நம் வயது சார்ந்த , பிரதேசம் சார்ந்த, அனுபவம் சார்ந்த நினைவுகளை மீள மீட்டி தருகின்றன!
பழைய அனுபவ பரிமாறல்களுக்கான ஒரு கூடல் என்பது நல்ல கருத்து!
மனதினுள் உறங்கி கிடக்கும்
சமகால ராகங்கள் ஒன்றினைவது அற்புதமாக இருக்கும்!
MO
MI
Nicely appreciated
i am stunned I have never heard this wonderful song in all my 57 years on this planet. Thank you Vembar Manivannan. This joins the list of the many wonderful free diamonds you have given us music lovers. Thank you.
மிகவும அருமையான சிறந்த பாடல்
அற்புதமான இசை குரல்வளம்
As a small boy during the 1950s I used to enjoy this song occasionaly aired by Ceylon radio. Brought back sweet memories. Thank you Vembar aiyaa.
அருமை பாடல் களைத் தரும் மணிவண்ணா....பெருமை சேர்க்கும் உங்கள் சேவை போற்றுதலுக்குரியது....தொடர்க உங்கள் பணி....
இனிமையை குழைத்து வழங்கி பரவசமூட்டும் இசையை வழங்கியுள்ளார் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள். ஆரம்ப கால கட்டத்தில் ஜமுனாராணி குரல் வித்தியாசமாக உள்ளது.🎼🎵🎹🎻🎸🎶🌹🥀
ஆ.ராஜமனோகரன்.
இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் ஸ்பெஷாலிட்டி தாளத்தோடு பாடல் இதயத்தை வருடியது. ஏனோ சிலோன் வானொலியில்கூட இப்பாடலை இது வரை நான் கேட்டதில்லை. நன்றிVMV அவர்களே!👌👌💐💐👏👏👏
What an excellent song!
மணிவண்ணா அனைத்து பாடல்களும் அருமை.வாழ்த்துக்கள்
Brilliant composition- well tuned and perfect music
இனிய தேன் சிந்தும் பாடல்
Sweet ,soft melody.Music by GRamanathan very nice,sweet singing by Jamunarani and AMRaja.. young,pretty Padmini so pleasant.Thanks VMV Sir..
What a sweet melody you gave
Another feather to the cap of AMRaja. Thank you VMV.
அழகு அருமை பாடல் இனிமை ❤️💐💐🌷
நாடகப் பின்னணியில் உருவான 'கதாநாயகி'
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று "கதாநாயகி".
ராம்நாத் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த டி.ஆர். ராமச்சந்திரன் நாயகனாக நடித்தார். நாயகியாகப் பத்மினி நடித்தார். கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், டி.கே.ராமச்சந்திரன், கே.எஸ். அங்கமுத்து, ஏ.கருணாநிதி,
எஸ். ராமாராவ் உள்பட பலர் நடித்தனர். திரைக்கதை, வசனத்தை டி.கே. கோவிந்தன் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்குத் தஞ்சை ராமையா தாஸ், சுரதா, கண்ணதாசன் பாடல்கள் எழுதினர்.
நாடகப் பின்னணியில் உருவான கதை இது. நாடகத்தில் நடிப்பதை லட்சியமாகக் கொண்ட பத்மினி, வீட்டில் இருந்து வெளியேறி நாடகக்குழு ஒன்றில் சேர்கிறார். அதன் உரிமையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் அவரைக் காதலிக்கிறார்.
இதைத்தொடர்ந்து பத்மினிக்குப் பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. அதை அவரும், காதலனும் எப்படித் தீர்க்கிறார்கள்? என்பது கதை.
படத்துக்குள் இடம்பெற்ற நாடகக் காட்சிகளும், நகைச்சுவைக் காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் இடம்பெற்ற 'இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்', ஏ.எம்.ராஜா, ஸ்வர்ணலதா பாடிய 'கற்பனை கனவிலே', ஏ.எம்.ராஜா,
ஜமுனா ராணி பாடிய, 'துரையே இளமை பாராய்' உள்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பிரிட்டிஷ் காமெடி படமான 'ஹேப்பி கோ லவ்லி' என்ற படத்தின்
இன்ஸ்பிரேஷனில் இதை உருவாக்கியதாகச் சொல்வார்கள்.
19.2.1955-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், சிறந்த இயக்கம், நடிப்பு, நகைச்சுவை எல்லாம் இருந்தும் கணிக்கக் கூடிய திரைக்கதையால் பெரும் வெற்றியைப் பெறவில்லை.
-நன்றி "இந்து தமிழ்"
19.2.2024
JamunaRani voice with out any pep and G Ramanathan music TRR innocent look and young Padmini... A rare combination.
Thanis 🙏
Arumaiyaana oru paadal.yathanai Murai ketaalum ketukonde irukalam. Palamai yandrum inimai.
ராமனாதன் ஜியின் தனித்தன்மை உடைய ஜம் என்று அமைந்த ராஜா ராணி யின் மனம் கவர்ந்த பாடல் மணியான வண்ணமான பதிவு நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்த்துக்கள்
பாடல் இசை நடனம் மற்று அனைத்தும் மிகச்சிறப்பு
Ho my favorite song.i love this song very much. Arumai yo arumai. Nandri namba.old is gold always and forever.
இனிமை இனிமை ! தேன் திகட்டும் இசை ! 64 வருடங்கள் கழிந்த பின்பும் அன்று போல இன்றும் இளமையாய் இருப்பது இசை மட்டுமே! பதிவுக்கு எப்போதும் போல ஒரு பெரிய நன்றி நண்பரே! 🙏🙏
Movie print also elamai
Very melodious song. Ably supported by the dance and music. Thanks VMV, your selection never fails.
Beautiful songs..thanq VMV sir
Beautiful singing by
Jamuna and A m Raja
Suoerb music by
The baffling genius G Ramanathan...
All great vembar ji
Natarajan chander
Sweet duet. Pretty looking padmini
God bless you long healthy life vembar Manivannan
இனிமையான பாடல் அருமை இனிமை ❤️
இசைமேதை ஜி.ராமநாதன் தனக்கேயுரிய பாணியில் மிக மிக இனிமையாக இப்பாடலை வெஸ்டர்ன் க்ளாசிக் கலந்து வழங்கியிருக்கிறார்.பத்மினி அழகாக ஜொலிக்கிறார்.🥀🌹🎼🎹🎻🎵
ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்.
Happy songamrajandjamunarani
Pshanmugam Perambur
Thanks sir Vembar to bring us to our memories to 1955,we were babies then...Superb
A. P. Komala kuralil padal Inimaiyanadhu.
A very good song not heard of anywhere else.
Thank you sir for uploading such a great song.
இது ஏ.பி.கோமளா பாடியதல்ல. ஜமுனாராணி பாடியது.
ஆ.ராஜமனோகரன்.
A lovely duet by A M Rajah and K Jamuna Rani.Regards Dr Sabapathy(Film/Record Archivist ,Singapore).
One of those rare lovely melodious songs of AMR/JR/GR combinations. Tq
Excellent song taking us to a dream world JR's voice is just superb
பாடல் இனிமை 👌
Old is gold
ஜீ ஆர் அய்யாவின் வித்தியாசமான முயற்சி.. பத்மினி அம்மாவின் முகம் காட்டும் பாவங்கள் பேஷ் பேஷ்.
இசைமேதை ஜி.ராமநாதனின்
தேனான பண்ணமைப்பில் சொக்க வைக்கும் இரு குரலிசை.
பாஸ் பாடல்கள் அனைத்தும் அருமை இனிதாய் நாமே இனைந்திருப்போமே என்ற பாடல் ஒளி சரியாக இல்லை நல்ல ஒளியுடன் போடவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
ஜி ராமநாதன் அவா்கள் இசையில் அரமையான பாடல் பத்மினியின் அழகு முகம் ஜமூனாராணி ஏஎம் ராஜா அவா்களின் இனிமைக்குரல் யாவுமே அருமை
Wow... This is very sweet melody song. His tune and lyrics are very great. Rare song for all music lovers. Esp me. Her voice is more than honey. Gopal guitarist.
நன்று
Sir All songs from KATHA NAYAKI is a music festival
So sweet song. Jamuna is at her best. Raja takes the song to a different beat.
Very nice 👍
ஒரு இனிமையான பாடல்
தேன் மதுர குரலில் ஜமுனா நம் நெஞ்சங்களை வசப்படுத்த (ஏ.எம்.ராஜாவும் தான் கடைசியில்) இசை மேதை ராமநாதன் இசையில் வெகுவாக கவர்கிறார் அழகு பத்மினி ! உண்மையில் இன்று தான் கேட்கிறேன் மிக இனிமையான பாடலுக்கு நன்றி மணிவண்ணன்
Sir,yr cell no pl.l am a lover of oldies.l want to meet you.l have some songs in my mind.chellappa,kattankolathur,chengalpattu district
இப்போதுதான் இப்பாடலை நான் கேட்கிறேன். இப்பாடலின் தேய்ந்துபோன 78 RPM ரிகார்ட் எங்கள் வசம் இருந்தும் ஏனோ நான் கேட்காமல் இருந்துவிட்டேன். இப்போதுதான் இப்பாடலை காணொலியுடன் பார்க்கிறேன்.பாடல் வழங்கிய வேம்பாருக்கு நன்றிகள் ஆயிரம்.
ஆ.ராஜமனோகரன்.
Best song sit thank you
Lovely song..
Super song👌👌👌
Very enjoyable .
Compliments 🎉
👌👌👌👌
KKAVI PPADUM KKANGAL MEETHEY
A M RAJA...SINGS ...AND TOGETHER WITH JAMUNA
HAVE ALREADY TAKEN US TO A DREAM
WORLD
NATARAJAN CHANDER
Nat Chander Sir,very nice ,true sir AMRaja,Jamunarani have given so many unforgettable sweet duets to us like santhoshamethan sangeethamaga...,kuyil isaiyum,kuzhal isaiyum venuma..so pleasant .thanks sir.
❣️❣️🙏இனிமை❣️
super song
Aiya I am looking for a song by Dr. Seergali Govindarajan ( Sollin Arul suvai alli tarum inba surangam senmtamile)
Really u r doing great job for revival old melodious- good lyrical - simple manual - classical ragas - good settings- flawless faces heroes & heroines to the younger generations to think of golden era of tamil cinemas- I enjoyed ur Magudam Kathamangai movie music till now - congratulations- good going- keep it up - God bless you 😄
Dear Mr.Vembar Mani pls screen the Tamil film 1955 kathanayagi on the u tube.tq.
Picture: Kathanayaki (1955) Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Isai Chakravarthi Gopala Iyer Ramanathan, Singers; Aemala Manmatharaju Rajah, Jamunarani , Actors: Thirukampuliyur Ranga Rao Ramachandran, Natiya Peroli Padmini Ramachandran.
Pls download கதாநாயகி film 1955 on U Tube.thanks.
Jamunna rani madem soft song.
Sweet melody
YES
THESE WOMEN POSSESS HUGE LOVE CARE..AFFECTION.AND ALL TOWARDS THEIR MAN..
BUT ALAS.. MEN CHEAT ...WOMEN
LIKE THIS.. T R RAMACHANDRAN
NATARAJAN CHANDER
Natchander Sir
You had put beautiful comments for this song
True Natchander Sir
Your observation is very correct
Wrt...women and the
SO CALLED
Men
PUPPY PADMINI
LOOKS GREAT
THERE ARE FEW ACTRESSES... WHO MATCH PUPPYS BEAUTY......
HER PARTNER ... IS TOTALLY OUT OF PLACE HERE...
Ntarajanchander
Thanks to manivananan
Thanks
👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Singers: A. M. Rajah & K. Jamuna Rani
🙏🙏🙏
Aiyaa there is one song by Jikki titled Tanjavuru bommai pola thalaiyatum ponnu. I cannot remember the film. Can you download this song please if you lnow.
I do not have this song
....
பாடல் : தஞ்சாவூர் பொம்மை போலே தலையாட்டும் பொண்ணு
திரைப்படம் : புதிய பாதை 1960
ஆக்கம் : அ. மருதகாசி
பின்னணி : ஜிக்கி குழுவினர்
இசை: மாஸ்டர் வேணு
தோற்றம் : ஜெமினி கணேசன், சாவித்திரி
இயக்கம் : தாபி சாணக்யா
Nup
Mundakkanu Ramachandranukku lalitha jodiya kevalam
She is Padmini.