Lollu Sabha | லொள்ளு சபா 10/05/07

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2013
  • Masala Vaasanai! | A rib tickling satire of the tamil film Mann Vaasanai featuring your favorite Lollu Stars
  • Розваги

КОМЕНТАРІ • 712

  • @thangamsaravanan
    @thangamsaravanan 4 місяці тому +144

    ஷேசு அண்ணா. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼

    • @princeshah120
      @princeshah120 4 місяці тому +4

      Sir avar eppovum namma oda UA-cam leh uyire oda than irukanga

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 місяці тому +1

      🎉❤❤❤❤Good 👍 movie 👍 🎬 🎞 🎥 gunaa 2004gunaa

  • @scbose8527
    @scbose8527 4 місяці тому +320

    2024-ல் பார்க்க வந்தவர்கள் இருக்கீங்களா?

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +738

    ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் புதுமை போல் பலரால் பார்க்க படும் நகைச்சுவை தொகுப்பு என்றால் அது லொள்ளு சபா மட்டுமே

  • @Disha87
    @Disha87 Рік тому +265

    லொள்ளு சபாக்குன்னு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கு🥰
    'மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் பாக்கிஸ்த்தான் தோத்தா எனக்கென்ன'🤣🤣🤣🤣
    சேசு அபாரம்

    • @thiagarajann3776
      @thiagarajann3776 Рік тому +4

      Yen India thothaalum enakanne?....

    • @MaeshKuar-fg8i
      @MaeshKuar-fg8i Рік тому +8

      நீயெல்லாம் ஏன்டா இந்த நாட்ல இருக்க?

    • @thiagarajann3776
      @thiagarajann3776 Рік тому

      Neeye irukumpondhu Naa irukalaam... Remeber TN is just 1% of India and rests are against TN... anytime TN or Tamil will be over in India as TN will be divided and no one will be there is stop just like Andhara Pradesh got divided and AP without dignity and sovereignty still supporting and paying revenue to India and expecting Tamil Nadu to split the same...

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      🌾🌾🌾🌾🌾🌾🌾

    • @jayaprakash-mh1wh
      @jayaprakash-mh1wh Рік тому +3

      @@thiagarajann3776 poda nara punda koothi mavane

  • @manik2360
    @manik2360 Рік тому +643

    2023 இல் யாரெல்லாம் லொள்ளு சபா பார்த்தீர்கள் 👍பண்ணுங்க

  • @babur9958
    @babur9958 3 місяці тому +24

    ஒரு மனிதன் கஷ்டப்பட்டு மேலே வரும்பொழுது அவர் இந்த உலகத்தில் இருப்பதில்லை திரு. சேசு அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @johnson2465
    @johnson2465 3 місяці тому +6

    காந்திமதி அம்மா போன்று நடித்த சேஷு அண்ணா சற்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். சிறந்த நகைச்சுவை நடிகர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.🙏

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 Рік тому +54

    எத்தனையோ ஆண்டுகள் கடந்து...முழு எபிசோடையும் காண்கிறேன்...🤩🔥என்னை போல் எத்தனை பேரோ?...

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +205

    ஷேசு பாட்டி ரசிகர் பட்டாளம் லைக் போடுங்க...

  • @aravindraamanathanshivaram7447
    @aravindraamanathanshivaram7447 4 місяці тому +18

    RIP Seshu!! Best episode of Seshu! 90s kids ku internet eh illama mind layae template ah register aana dialogues..!!
    Mannenna vaepenna velakenna
    Nelakadala vaerkadala pottukadala

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +331

    நான் அடிக்கடி பார்த்து சிரித்து என் மனக் வலைகளை போக்கிக்கொள்ளும் லொள்ளு சபா நிகழ்ச்சி இது.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +78

    ராமராஜன் நடிச்ச படம் வில்லுபாட்டுக்காரன் அது பார்த்து செத்துப் போனான் எங்க வீட்டுக்காரன்.சிரித்து வயிறு வலிக்கிறது.

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Рік тому +206

    இந்த லொள்ளு சபா படத்துல காந்திமதி கேரக்டர் தான் Ultimate 😍😍😍👌👌👌

    • @Disha87
      @Disha87 Рік тому +23

      குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கு போட்டானாம்
      எடைக்கு போட்ட காசை வாங்கி குடிச்சு போட்டானாம்🤣🤣🤣

    • @deepanneo5457
      @deepanneo5457 Рік тому

      @@Disha87 ⁰⁰00

    • @kannannvlogger2504
      @kannannvlogger2504 Рік тому +10

      எல்லாருக்கும் பிடிச்சது அந்த சேஷு பாட்டி வசனம் தான்..

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому +3

      Great 💪💪💪✅✅✅✅✅

    • @padmanabanpadmanaban4469
      @padmanabanpadmanaban4469 5 місяців тому

      Yes 👌 super ❤❤❤❤❤❤❤❤

  • @kesavarajsubramani8214
    @kesavarajsubramani8214 4 місяці тому +42

    26 3.2024 சேஷு காலமானார் 😢😢😢

  • @pathmanabannaban9746
    @pathmanabannaban9746 Рік тому +109

    இன்றும் எத்தன முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும். அதே நினைவுகளில்

  • @praveenkumarrajendran3525
    @praveenkumarrajendran3525 Рік тому +36

    Kezhavi oda pazhamozhigal arputham 🤣Those days 😂

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 4 місяці тому +16

    RIP seshu😢🥹😭😭💔💔💔.

  • @VijayTelevision
    @VijayTelevision  9 років тому +39

    #LaughOutLoud!! A rib tickling satire of #MannVaasanai! buff.ly/1xkTeV3 #BestOfVijayTV #ComedyOfTheDay

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +72

    லொள்ளு சபா காலத்திற்கும் மறக்கமுடியாத நிகழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @MrCapitalmanoj
    @MrCapitalmanoj 5 місяців тому +6

    எந்த கொம்ப வந்தாலும்...
    இது போல எடுக்க.முடியாது......great entire team.....

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 Рік тому +81

    Lollu Saba 90s kids 😍😍😍

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Рік тому +38

    Huch.. Vodaphone ஆகி இப்போ vi அ மாறிடுச்சு ஆனா லுல்லு சபா மட்டும் மாறாது திரும்ப வந்தால் நல்லா இருக்கும்..

  • @aealexanderraj1
    @aealexanderraj1 4 місяці тому +17

    Missing Sheshu :( RIP Actor Lakshmi Narayanan Seshu..

  • @katze007
    @katze007 Рік тому +40

    The quality of this comedy so good almost like a real 80’s movie 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 better than some useless Tamil movies!

  • @jaink8484
    @jaink8484 Рік тому +57

    Lollu sabha is the major turning point to who ever makes comedy scenes. The whole team of lollu sabha is the best team i have ever seen.

  • @marimuthu9692
    @marimuthu9692 Рік тому +36

    லோல்ளு சபாவின் மிகசிறந்த தொகுப்பு மண்வாசனை நொடிக்கு நொடி சிரிப்பு

  • @udhayakumarravichandiran8098
    @udhayakumarravichandiran8098 Рік тому +18

    எல்லோருடைய நடிப்பும் வேர லெவல் எல்லோருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @aakashmathew2364
    @aakashmathew2364 Рік тому +32

    Gandhimathi charector tha ithula ultimate 😂 Remembering those days 😃❤️23:30 Yogi babu✨

  • @naraindiran
    @naraindiran Рік тому +67

    Gandhimathi role vera level. 🤣🤣🤣

  • @godschildrens8123
    @godschildrens8123 Рік тому +42

    ரொம்ப வருஷம் எதிர்பார்த்த வீடியோ

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      💪
      ✅✅
      👍🏼👍🏼👍🏼
      ❤️❤️❤️❤️

  • @jkzone1731
    @jkzone1731 Рік тому +12

    Vethala vethala kozundhu vethalaiyam, kollaiku poka thanni pathalayam 🤣🤣🤣🤣🤣

  • @ushasuresh2046
    @ushasuresh2046 Рік тому +29

    Sheshu, Jeeva and swaminathan on Fire🔛🔥🔛🔥🔛🔥🔛🔥

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Рік тому +51

    இதையே மறுபடியும் விஜய் டிவியில் போடுங்க.... இப்பொ அந்த டிவியில் ரொம்ப கடிக்கிறானுங்க !

  • @cimbuvini9114
    @cimbuvini9114 Рік тому +42

    இன்றும் ரசிக்க வைக்கிறது இந்த நகைச்சுவை

  • @karthicktn45198
    @karthicktn45198 Рік тому +31

    லொள்ளு சபா மறக்க முடியாத நிகழ்ச்சி 😇😇👍

  • @iraniyan1178
    @iraniyan1178 Рік тому +21

    Itha minja vera ethuvum illai.😂😂😂😂😂😂😂😂 King of rc.

  • @user-zk9yx9vb5c
    @user-zk9yx9vb5c 7 місяців тому +3

    சிங்கம்னு சொல்லிட்டு இங்க ஒருத்தரு 3பார்ட் எடுத்துகிட்டு இருக்காறு

  • @DudeAswin1
    @DudeAswin1 Рік тому +20

    All time fav Lollusaba episode 6:36 ... Ella episodes um private la irundhu public la podunngaya

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Рік тому +20

    சாமிநாதன் Super Comedy

  • @sivasubramanian1663
    @sivasubramanian1663 4 місяці тому +8

    Rip seshu

  • @yuvarajmpyr6411
    @yuvarajmpyr6411 Рік тому +24

    எடப்பாடி மாதிரி இருக்காரு 😂

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 Рік тому +23

    இந்த episode ல முதல் 15 நிமிஷத்தை சிரிக்காம பாக்குறவங்களுக்கு life time settilment டா...

    • @padmanabanpadmanaban4469
      @padmanabanpadmanaban4469 3 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 Рік тому +17

    Excellent performance of the lollu Saba series... வார்த்தைக்கு வார்த்தை.. சல்லிச்சி😅😅 விட்டுஇருப்பங்க..

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Рік тому +19

    அனைத்து லொள்ளு படங்களையும் வெளியிடுங்கள்..💣💣💥💥

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +25

    கோபத்தை அடக்கும் போட்டி சிரிக்கவும் வைத்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

  • @yahyaitsme4843
    @yahyaitsme4843 Рік тому +33

    90s kids இருக்கீங்களா..

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      ❤️❤️❤️😀😀😀😀😀

    • @padmanabanpadmanaban4469
      @padmanabanpadmanaban4469 3 місяці тому

      Yes 90'skids favorite 😍 ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂lollu saba

  • @chandarc3195
    @chandarc3195 Рік тому +64

    My all time favourite lollu sabha 90's kids....

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      Missing in Hotstar 💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @satigertigersat
    @satigertigersat Рік тому +70

    Jeeva is the real spoof king.

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому +1

      ❤️❤️❤️❤️❤️✅✅✅✅✅✅

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 Рік тому +1

      @@MilletSnacks adikadi videos podunga,Facebook la potu link share panunga,atha youtube channel laiyum potu vainga.. super'a irukum all the best😃🌟✨🙌
      28.11.2022 04:26 pm

    • @manoharg6769
      @manoharg6769 Рік тому

      சந்தானம் படு மொக்கை ஜீவா ரியல் காமெடியன்

  • @RajeSheeba
    @RajeSheeba Рік тому +31

    Seshu... Ultimate 🤣😂🤣😂

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      💪💪❤️❤️❤️✅✅✅✅

  • @stanlyrobat9390
    @stanlyrobat9390 Рік тому +3

    இப்போதுதான் UA-cam ஆன அதுக்கு விதை iwuga போட்டது....
    ever green contect creaters....

  • @sountherapanidyan112
    @sountherapanidyan112 Рік тому +16

    சூப்பர்🙏🙏🙏👌👌👌😆😆😆சிரிப்பு அடிக்க முடியவில்லை 😀😀😀யாப்பா சிரிப்பை அடங்கா முடியா வில்லை 😀🖐😀😀

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi Рік тому +81

    Seshu has done extremely well in this episode

  • @arunachalamanikandan418
    @arunachalamanikandan418 4 місяці тому +4

    நான் தினமும் லொள்ளு சபா பாத்துட்டுதான் தூங்குறேன் ❤

  • @smallbusiness007
    @smallbusiness007 3 місяці тому +3

    seshu amazing performance RIP seshu

  • @rajendhiranprm8588
    @rajendhiranprm8588 16 днів тому +2

    விஜய் டிவியில் லொள்ளுசபா மறக்க முடியாத காமெடி

  • @najmtenniscricketteam7618
    @najmtenniscricketteam7618 4 місяці тому +4

    RIP sesu

  • @brittobritto1662
    @brittobritto1662 Рік тому +4

    தாங்க முடியலடா சாமி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கின்றது

  • @varadharajans4758
    @varadharajans4758 Рік тому +6

    "அப்படி போட்டு இப்படி போட்டு அப்படி போணனாம்"
    இப்படி போட்டு அப்படி போட்டு எப்படியோ போனானாம் ....

  • @jkzone1731
    @jkzone1731 4 місяці тому +5

    Rip shesoo sir....😢😢😢😢😢

  • @veerasubi3295
    @veerasubi3295 Рік тому +14

    Nan romba naal intha video theditrunthan finally full video pathachu😂 romba super old memories 😌

  • @skannathason1623
    @skannathason1623 Рік тому +27

    எத்தன தடவை பார்த்தாலும் சலிக்காத வீடியோ

  • @a.ariyanalparai
    @a.ariyanalparai Рік тому +30

    Shashu than ultimate,😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @raajgajendran
    @raajgajendran Рік тому +16

    Yogibabu in competition scene ❤

  • @naveenmano8851
    @naveenmano8851 Рік тому +19

    Gandhimathi acting and getup supper

  • @user-oj2dn3ym8f
    @user-oj2dn3ym8f 8 місяців тому +4

    I can't control my laugh ..I love granny's scene..I use to c this comedy in my school days .....now I'm married again I'm watching this program 😂😂

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 4 місяці тому +3

    Rip seshu😢

  • @Dev64choco
    @Dev64choco 4 місяці тому +2

    அது ஒரு அழகிய நிலா காலம் ☺️🥺

  • @ArvindhArvi-hq1bt
    @ArvindhArvi-hq1bt 4 місяці тому +2

    Yogi babu sence 🎉super🎉🎉🎉👍

  • @Namjini1215
    @Namjini1215 6 місяців тому +2

    இந்த வீடியோ அப்லோட் பண்ணி 10 வருஷம் ஆச்சு.. இப்போ இத பாக்குறப்போ 10 வருஷன்குரத நான் இன்னும் 2006 ன்னு நினைச்சிட்டு இருக்கேன்😂😂😂😂.... ஆனா 10 வறுஷம்ங்குறது 2014 😢😢😢

  • @thalapathyshanmugam3386
    @thalapathyshanmugam3386 Рік тому +7

    Pandiyan voice semay...kelavi super

  • @878avatar
    @878avatar Рік тому +16

    It never gets old. Remembering the good old days.

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 Рік тому +20

    மலரும் நினைவுகள்

  • @sasivignesh1855
    @sasivignesh1855 Рік тому +8

    Jeeva is 100times better than santhanam in lollu sabha..
    He is really very talented!

  • @kitkarson4226
    @kitkarson4226 Рік тому +15

    Seshu is the hero in this episode. 😀

  • @rajendhiranprm8588
    @rajendhiranprm8588 16 днів тому +1

    பொட்டுக்கடலை வேர்க்கடலை நிலக்கடலை நீ சொன்னதுல எனக்கு சிரிப்பே வரல ஹாஹாஹா

  • @MsVengayam
    @MsVengayam Рік тому +32

    My Favorite episode of lollusaba.....evergreen 🤣🥰

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi Рік тому +5

    Kovam adakkara potti 😂😂

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 2 місяці тому +1

    பொட்டுகடலை வேர்கடலை நெலகடலை .. நீ சொன்னதுக்கு சிரிப்பே வல்ல

  • @dhanushkodi3861
    @dhanushkodi3861 Рік тому +9

    Revathi reaction ultimate

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 9 місяців тому +2

    கருத்து கோவத்தை அடக்கி ஆளும் தன்மை. கோடானு கோடி நன்றி. படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி.

  • @kishorelord8976
    @kishorelord8976 10 місяців тому +1

    லொள்ளு சபா ........அச்சச்சோ அவரு பயங்கரமான ஆலாச்சே😅😂😂😂😂

  • @AshokkumarJeyaraj-zi1uo
    @AshokkumarJeyaraj-zi1uo 4 місяці тому +4

    RIP

  • @surendarg1117
    @surendarg1117 3 місяці тому +3

    செஷி sir death ஆனதும் இந்த லொள்ளு சபா dialogues strike ஆனவங்க இருக்கீங்களா

  • @user-wf8yi3fi5b
    @user-wf8yi3fi5b 3 місяці тому +1

    எத்தனை நகைச்சுவை நடிகர் வந்தாலும் லொல்லு சபாவை அடிச்சிக்க ஆள் இல்லை

  • @karuppasamy6185
    @karuppasamy6185 14 днів тому +1

    23.06யோகி பாபு கோபத்தை கட்டுப்படுத்திட்டாரு😂😂😂

  • @user-uq6rt8nz9j
    @user-uq6rt8nz9j 4 місяці тому +3

    We miss you seshu sir

  • @shaktiiinayagan
    @shaktiiinayagan Рік тому +8

    80 kids rasikum orey oru 90 s show lollu sabha.....those days were amasing

  • @muthukumaran6066
    @muthukumaran6066 Рік тому +3

    மறுபடியும் இந்த லொள்ளு சபாவை போடுங்க. 👏👏👏👌

  • @sowmiyaarivazhagan7430
    @sowmiyaarivazhagan7430 Рік тому +10

    Favourite episode of lollusabha😍😍 searching Tys episode in UA-cam for so many years...finally uploaded 😅😅

  • @jagandeep007
    @jagandeep007 Рік тому +38

    Very funny.. nostalgic memories😆😆

  • @SunilKumar-kq1zs
    @SunilKumar-kq1zs Рік тому +9

    I've watched this comedy over 25 times, but it feels fresh every time because of its quality, Lady Gaandhimadhi, ultimate

  • @sridhar4214SRI
    @sridhar4214SRI Рік тому +2

    Starting la song super music real movie sound, and mann vasai movie spoof in comedy father is best villans. என்ன வச்சிக்க்கா super dialogue

  • @panneerpanneer412
    @panneerpanneer412 10 місяців тому +3

    I would like to express my sincere gratitude to all the good souls who played the role of Lollu Saba. I enjoyed Lollu Saba in my school days. Long live the show. Thank you.

  • @parthibansandru7711
    @parthibansandru7711 Рік тому +13

    90 கிட்ஸ் 😂😂😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @vkartikv
    @vkartikv 4 місяці тому +2

    Kovatha adakkara poti semmai comedy

  • @sannaal8130
    @sannaal8130 5 днів тому

    இப்பவும் எப்பவும் சூப்பர் ஷோ இந்த லொல்லு சபா 🎉😅😂

  • @sammshroo3494
    @sammshroo3494 7 місяців тому +1

    Of all the characters I always look forward to see Venkatraj, man just hilarious any scene given with not much dialogue. Seshu was extraordinary in this spoof, hats off!

  • @user-un4qd9ck2q
    @user-un4qd9ck2q 6 місяців тому +1

    அருமை

  • @KK-hm2yg
    @KK-hm2yg Рік тому +9

    13:53 vera maari🔥🔥😂😂😂

  • @praveenp-tc9cm
    @praveenp-tc9cm Рік тому +3

    மீண்டும் லொள்ளு சபா எடுக்க வேண்டும்