😍 மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய நல்ல வாய்ப்பு | TNEB Name Transfer documents new Update 2023

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Friends, To improve your General knowledge Click below link and subscribe our 2nd channel Thinam Oru GK / @thinamorugk9963
    Join this channel to get more details: / @geninfopedia
    Press Release PDF
    www.tangedco.o...
    drive.google.c...
    EB service name transfer NOC Document • 🔥மின் இணைப்பு பெயர் மா...
    #geninfopedia #tnebupdates #tnebnametransfer #tneb #tnebbill #tneboffcialnews #tangedco #tangedco_latest_official_update
    tneb name transfer online in tamil eb name transfer online tneb online name transfer eb name transfer in tamil tneb name transfer in online how to change name in electricity bill online tneb name change eb name transfer tneb name trasnfer name transfer in tamil tneb name transfer online tamil tneb name transfer in online tamil eb service connection name transfer in online how to apply name transfer in tneb online tneb name change online name transfer tneb online name transfer eb name transfer online tneb name transfer online in tamil tneb name change tneb name transfer in online how to name change in tneb tneb name change online tamil eb name change online tamilnadu 2023 eb name transfer in tamil eb name transfer online 2023 eb name transfer charges in tamilnadu eb service connection name transfer in online patta name transfer procedure in tamil eb name change online tamilnadu due to death tneb name change tneb name change in tamil how to change name in electricity bill online how to name change in tneb tneb name transfer online in tamil how to apply name change in tneb tneb name change procedure tneb name change online how to change name in electricity bill online eb name transfer in tamil apply name change in tneb online tamil electricity bill name change eb name change procedure in tamil nadu name change in tneb eb name change in tamil aadhar card link with tneb aadhar link with eb aadhar link with tangedco how to link aadhaar card with electricity bill aadhar link with tn eb connection eb bill link with aadhar aadhar card link with eb how to link aadhar card with electricity bill aadhar link with current meter how to link eb connection with aadhar card aadhar card link with eb in tamilnadu how to link aadhar with en number in tamil new important updates how to link aadhaar with eb bill in tamil.
    eb connection name transfer tamil / TNEB பெயர் மாற்றம் / TNEB NAME CHANGE / TNEB NAME CHANGE IN TAMIL. / eb name change / how to / do eb / eb / name / change / online / easy Tamil Nadu Change Name Electricity Meter / Tamil Nadu Change Name EB Meter / Tamil Nadu Change Name Energy Meter / Tamil Nadu Transfer Name Electricity Meter / Tamil Nadu Transfer Name EB Meter / Tamil Nadu Transfer Name Energy Meter / TN Change Name Electricity Meter / TN Change Name EB Meter / TN Change Name Energy Meter / TN Transfer Name Electricity Meter / TN Transfer Name EB Meter / TN Transfer Name Energy Meter tneb / tneb name change / tneb name trasnfer / how to change name in electricity bill online / electricity bill / electricity bill name change / how to change name in electricity bill online | / tneb name transfer online in tamil / tangedco / eb bill / tneb name change procedure / tneb ae / tneb online / tneb job / TNEB பெயர் மாற்றம் / TNEB name change in tamil / eb name transfer in tamil / TNEB online name transfer / TNEB / electricity boadr / name transfer in tamil / how to name change in tneb / tneb bill new update 2023 / tneb charges hike 2023 / eb bill latest news 2023 / eb bill check tamil 2023 / tneb new announcement 2023 / tneb latest news in tamil 2023 / tneb new update tamilnadu 2023 / tneb latest update in tamil 2023 / tneb complaint online tamil 2023 / tamilnadu eb bill calculator 2023 / tneb latest news in tamilnadu 2023 / tneb new announcement in tamilnadu 2023 / tneb new tariff 2022

КОМЕНТАРІ • 62

  • @muralidaranr9216
    @muralidaranr9216 Рік тому +26

    தமிழக அரசு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு மின் இணைப்பு எண் பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் எவை என்பதையும் நீட்டிக்கப்பட்ட தேதியையும் அடிக்கடி காட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      பெயர் மாற்றம் செய்ய வாரிசு அல்லது கிரையம் வாங்கியது.ஆதார் எண் இணைத்த போது யார் பெயரில் இருக்கிறது என்று தெரிந்து இருக்கும்

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      ஆதார் எண் இணைத்த போது வீட்டில் குடும்பம் உள்ளவர்கள் கடை வாடகை உள்ளவர்கள் சரியாக தரவில்லை.அதனால் தான் தாமதம் ஆனது

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      இதே போல் விவசாய மின் இணைப்புகள் மற்றும் குடிசை மின் இணைப்புகள் மாற்றம் செய்ய வேண்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      வருவாய் பிரிவு அலுவலகத்தில் செய்ய வேண்டும்.கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகம் தர வேண்டும்

    • @SangeethaSangeetha-kk6fq
      @SangeethaSangeetha-kk6fq Рік тому

      ​yrg😢😢gvg😢😢😢

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Рік тому +3

    ஐயா நான் ஒரு மனுகொடுத்தேன் அந்த ஆபிசர் இடைதரகரை பார்க்க சொல்லட்டார் விரகனூர்.

  • @Manikandan-lk3ne
    @Manikandan-lk3ne Рік тому +3

    வணக்கம் அன்பர்களே! இது தற்போது நடந்த ஒன்று அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனது நண்பர் ஒருவர் தனது விவசாய நிலத்தின் மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்து கொண்டு மின் இணைப்பு அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு அலுவலக அதிகாரியிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த பின்னர் ரூ 6000 லஞ்சம் கேட்கிறார்களாம்.online பதிவு செய்வதற்கு வெறும் ரூ 770 மட்டுமே ஆகின்றது.ஆனால் இவர்கள் கேட்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.எனது நண்பர் பிறகு வருகிறேன் என்னிடம் தற்போது amount இல்லை என்று கூறி திரும்ப வந்துவிட்டார்.

    • @shahulhameed5581
      @shahulhameed5581 Рік тому +2

      லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கலாமே

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      கலெக்டர் மற்றும் முதல் அமைச்சர் தனி பிரிவுக்கு மனு போட்டால் உங்களுக்கு நிர்வாணம் நிச்சையமாக கிடைக்கும்...

  • @vickrambala9210
    @vickrambala9210 4 місяці тому

    EB Connection என் தாத்தா பெயரில் உள்ளது.
    என்.. தாத்தா. பாட்டி. இருவரும் இல்லை.. வாரிசு 3 பேரு அப்பாவும் சேர்த்து
    இப்போ 3 பேரும் இல்லை
    வருசும் இல்லை
    தாத்தா. பாட்டி. அப்பா. அப்பத்தாங்கை. அப்பத்தாம்பி யாரும் இல்லை
    அப்போ நான் எப்படி EB Name Transfer பண்ண முடியும் 😔😭
    ப்ளீஸ் சொல்லுங்க
    என் அம்மாபேரில் அதாவது அப்பாவின் மனைவி
    நான் தாத்தா. பாட்டி பேரன்
    எப்படி மற்ற வேண்டும் சொல்லுங்க 😭

  • @MaheshMahesh-po8pz
    @MaheshMahesh-po8pz 4 місяці тому

    நியூ eb ஏலேற்றிகல் என்ன ஆவணம் தேவை ples சொல்லுங்க sir

  • @பழைமைவிவசாயிகள்

    விவசாய மின் இணைப்பில் உள்ள நபர் இறந்து விட்டார், வாரிசுகள் உண்டு மேலும் அந்த இணைப்பில் மற்றொரு நபருக்கும் பங்கு உண்டு. இந்த மின் இணைப்பு மற்றும் நிலத்தை விற்று விட்டேன். தற்போது வாங்கிய நபர் இதற்கு என்ன செய்ய வேண்டும்?? மேலும் விற்பனை செய்த நான் ஆவணங்கள் என்ன கொடுக்க வேண்டும்??

  • @nedunchezhiang6797
    @nedunchezhiang6797 Рік тому

    என்னுடைய தாயார் உயில் உள்ளது அடுத்து என் தாயாரின் இறப்பு சான்றிதழ் உள்ளது அடுத்து உயிலில் மின்இணைப்பு எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து e b பில் உள்ளது.. என்னுடைய ஆதார்உள்ளது. நகராட்சி. வீட்டு வரி என் தாயார் பெயரில் உள்ளது அதனை என்னுடைய பெயருக்கு மாற்றம் செய்துவர வேண்டும் என கூறி திருப்பி அனுப்புகிறார்கள்.

  • @mageshm2745
    @mageshm2745 Рік тому +4

    Name transfer panama vita pinnadi prechanaya problema ah?

  • @K.Elumalai77-kb4it
    @K.Elumalai77-kb4it Рік тому +1

    Peiyar mattram seaiyatha min enippai eanna seivargal

  • @visvanathannanjundan4902
    @visvanathannanjundan4902 Рік тому

    ஆதார் அட்டை பெறாதவர்கள் (NRI) என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

  • @Er.Elaiyarasan_civil
    @Er.Elaiyarasan_civil Рік тому +2

    தோட்ட மின் இணைப்பு மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் கூறுங்கள்

  • @balu-xt2pw
    @balu-xt2pw Рік тому +3

    வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய கட்டாயம் நகராட்சி சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டுமா.விளக்கம் தேவை.

    • @aareif77
      @aareif77 Рік тому

      ஆமாம் சகோ அப்படி தான் கேட்கிறார்கள்

    • @balu-xt2pw
      @balu-xt2pw Рік тому

      @@aareif77 மிக்க நன்றி.

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      பெயர் மாற்றம் வீட்டு வரி கட்டுவது அவசியம் புரோ....

  • @AshwinkumarAshwinram
    @AshwinkumarAshwinram Рік тому +2

    கடைகளும் மட்டும் பணம் குறைந்த விலை போட சொல்லுங்கள்

  • @siddiqueam1942
    @siddiqueam1942 Рік тому +5

    பொது மின் இணைப்பு என்றால் என்ன

  • @mrsri61
    @mrsri61 Рік тому

    For apartment eb commen connection in the name of builder for that what we have to do pl reply

  • @ManiKandan-yu6gx
    @ManiKandan-yu6gx Рік тому

    If not dead also bond asking compulsory &tax receipt 2500 rs

  • @seenivasank9772
    @seenivasank9772 Рік тому

    sir yenoda thatha kadai la yenga mama perla eb connection iruku ipoo yenga thatha perla iruntha yedatha yenga appa perku mathitom ana ippo yepdi yenga mama perla iruka eb connectiona yenga appa perku mathurathu

  • @சதீஷ்குமார்-ய9ம

    Patta illa homeku name transfer pana mudhiyuma edha ooru proof illa panalama reply

  • @mmpuramguys9952
    @mmpuramguys9952 Рік тому

    TV channels la ethetho adds podranga....ithellam gov en ippudi announce pandranga🤦

  • @mageshm2745
    @mageshm2745 Рік тому +2

    Death aitanga na name transfer form kekrannga office la keta 5000 rs agum kodu nu kekranga

  • @arulebenezer7818
    @arulebenezer7818 Рік тому

    My name spelling mistake
    How to approach

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 Рік тому

    Property husband namella eruntha wife manu kudukallama

  • @AshwinkumarAshwinram
    @AshwinkumarAshwinram Рік тому

    கடைகளும் மட்டும் பணம் குறைந்த விலை போட விட சொல்லுங்கள்

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Рік тому

    Nandri Sir

  • @anjananedu8394
    @anjananedu8394 Рік тому +1

    பட்டா n பத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது

  • @m.sivakumarsiva3577
    @m.sivakumarsiva3577 Рік тому +2

    அண்ணா பத்திர பதிவு மட்டும் தெரிந்து கொள்ள கட்டணம் எவ்வளவு

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm Рік тому +1

    சுடலை என்ன பண்ணினாலும் வெறும் விளம்பரம் தான்.....

  • @parthasarathik2959
    @parthasarathik2959 Рік тому +1

    Co onwer death bro ena pannalam

  • @sophiachengalpattuhud4913
    @sophiachengalpattuhud4913 Рік тому

    Waste landku change paanuvangala bro

  • @ssivasaran8911
    @ssivasaran8911 Рік тому +2

    விவசாய மின் இணைப்பு மாற்றி தருவார்களா
    ?

    • @s.p.murugesan
      @s.p.murugesan Рік тому

      @மாற்றிதருவார்கள், நானும் மாற்றிக் கொண்டேன்.

    • @AshokKumar-gk7fc
      @AshokKumar-gk7fc Рік тому

      @@s.p.murugesan விவசாய மின் இணைப்பு பெயர் மாற்ற என்னென்ன doccuments தேவை

    • @sureshd3980
      @sureshd3980 Рік тому

      Evalavu nal anathu brother

    • @s.p.murugesan
      @s.p.murugesan Рік тому

      @@sureshd3980ஒரே ஒரு நாள் தான்.

  • @manalans479
    @manalans479 Рік тому +1

    கடை eb பெயர் மாற்றம் செய்யலாமா

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      உங்களுக்கு எப்படி சொந்தம்.உங்களுக்கு சொந்தமான இடம் கடையாக இருந்தால் செய்யலாம்.வாடகை உள்ளவர்கள் தன் பெயரில் மாற்றிக் கொள்ள முடியாது.குத்தகை இருந்தால் மாற்ற முடியாது.கடை வரி ரசீது உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.இடம் பத்திரம் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.

  • @asstickerskeyshop7000
    @asstickerskeyshop7000 Рік тому

    Property tax ex-owner name eruku?

    • @arunmuthu6776
      @arunmuthu6776 Рік тому +1

      change property tax to your name and then proceed for EB

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 Рік тому

    Pathiram, வீ‌ட்டு வரி receipt, kodithum பட்டா மாற்றி வாங்கி வா entru kumbakonam THIRUVIDAIMARUTHUR EB OFFICE IL திருப்பி ANUPPI PERSON IPPO PATTA MATRAM SEYYA VAO VAI தேடி KONDU IRUKKIREN அதற்குள் DATE KAALAVATHY ஆகிவிடும் POLA GOVT EPPADI MAKKALUKKU SEYYANUM ENTRU CM STALIN AVARGAL ORDER POTTAALUM ETHAAVATHU ONTRAI SOLLI THIRUPPI ANUPPI DMK GOVT KU KETTA PEYAR ERPADUTHY PARKKIRARGAL ITHU THAN NADAPPU SORI PIDICHA KAIUM குரங்கு UM ENBATHU POLA OFFICE IL பணிபுரிந்து VARUGINTRANAR VELAI SEIGINTRANAR
    VAZHGA CM STALIN அவர்கள்

  • @SFstudio-r2
    @SFstudio-r2 Рік тому

    Atthikkadai

  • @SFstudio-r2
    @SFstudio-r2 Рік тому

    ABDUL JALEEL SHAFI

  • @astrovasukrisnachannel1506
    @astrovasukrisnachannel1506 Рік тому +3

    அதெல்லாம் கிடையாது.முக்கியமான பேப்பர்.சர்வீசுக்கு 300ரூ லஞ்சம்.

  • @dineshnandha1920
    @dineshnandha1920 Рік тому +2

    726+500/service kekuranga

    • @willsonj8405
      @willsonj8405 Рік тому

      726 govermentukku pill undu

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Рік тому

      நான் EB ஆபீஸீக்கு ஒரு பைசாக்கூட கொடுக்காமல் இறந்து விட்ட என்னுடைய தகப்பனார் பெயரில் உள்ள இரண்டு மின் இனைப்புகளையும் என்பெயருக்கு ஒரே நாளில் மாற்றிக்கொடுத்து விட்டார்கள்.பதிரக்காப்பியும்,வீட்டு வரி ரசீதும் உங்கள் பெயரில் இருந்தால் வேலை சுலபமாக முடிந்து விடும்.இந்த பத்திரமோ, பட்டாவோ,வீட்டுவரி ரசீதோ அப்பா பெயரிலோ அல்லது அம்மா அண்ணன் பெயரில் இருந்து நீங்கள் அந்த வீட்டில் குடி இருந்து வந்தாலும் மாற்றித்தர மாட்டார்கள்.அதகென்று உள்ள ஆவணங்கள் எல்லாமே உங்களுடைய பெயரில் இருக்கும் பட்சத்தில் ஒரே நாளில் மாற்றிக்கொடுத்து விடுகிறார்கள்.

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Рік тому

    ஐயா நான் ஒரு மனுகொடுத்தேன் அந்த ஆபிசர் இடைதரகரை பார்க்க சொல்லட்டார் விரகனூர்.

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      தங்கள் பகுதிக்கு யார் கலெக்டர் அலுவலகத்தை அணுகுங்கள் பலன் கிடைக்கும்...