КОМЕНТАРІ •

  • @dream-vy8vw
    @dream-vy8vw Рік тому +8

    பெயர் மற்றும் தமிழ்நாடு அரசாணைகள் தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடுவது எதனால் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்கள் எவ்வாறு படித்து புரிந்து கொள்வார்கள்

    • @mpkpms2029
      @mpkpms2029 Рік тому +5

      இதுதான் திராவிட மாடல் GO அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும்😂

    • @pandian7793
      @pandian7793 Рік тому

      தமிழ் வேறும் ஓட்டுக்கு மட்டும்தான் அரசாணை தமிழில் வெளியிமாட்டார். வெறும் பேச்சுதான் திராவிடமும் தமிழும். தமிழ் வளர்ச்சி துறை கோமாவில் உள்ளது. English அஇருந்தால்தா ஏழை எளிய கிராமபுற மக்களிடம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறையினர் லஞ்சம் பபார்கௌக முடியும்.அமைச்சருக்கு ககமிஷன் போகும்

    • @boobathibathi8025
      @boobathibathi8025 Рік тому +5

      அப்பொழுதுதான்ஆங்கிலம்தெரியாதவிவசாயிகளைஏமாற்றிஎதற்க்கெடுத்தாலும்ஆயியக்கணக்கிலலஞ்சம்வாங்கிபிழைப்புநடத்தமுடியும்

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o Рік тому +1

    வருவாய்த் துறை லஞ்சம் பெற்றுக்கொண்டு, ஏகப்பட்ட தவறுகள் செய்யும்!.
    அதை சரிசெய்ய பாதிக்கப் பட்டவரும் லஞ்சம் கொடுக்க வேண்டும்!...
    லஞ்சம் கொடுக்க விரும்பாதவர்கள் ; கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!..
    கோர்ட்டுக்குப் போய் வென்று வந்தாலும்,வருவாய்த்துறை தங்களின் தவறை கொஞ்சமும் உணர்ந்திடாமல் ; நம்மால்தானே இவர் கோர்ட்டுக்குப் போனார், இப்போதாவது சரிசெய்து கொடுப்போம், என மனமிரங்காமல் ; நம்மை வீணே அலைக்கழிப்பார்கள்!.
    இதற்கு முடிவே கிடையாது!...

  • @ksmaziavudeen3331
    @ksmaziavudeen3331 Місяць тому

    How the Nathan jari now they convert govt Pvt land this registered documents how to chk Patta fmb

  • @sankarsundararajan8441
    @sankarsundararajan8441 7 місяців тому

    Sir part of my sub-division survey number is not present in the FMB copy. How to add or correct the FMB map. Out of 4 sub-division survey number, 2 sub-division survey number is not present in the FMB.

  • @krishnamurthysubbaratnam2378

    ஒரே சொத்தை பெயர் மாற்றம் செய்யும் போது அதற்கு பட்டா வில்லங்க சான்றிதழ் மாற்றம் வேண்டும். இதில் நான் கூறுவது ஒரே அளவுள்ள நிலத்தை ஒவ்வொரு முறையும் சர்வேயர் வந்து அளவு பார்க்கும்போது எப்படி அளவு மாற்றம் வரும் என்று தெரியவில்லை.

  • @abdulrazak1892
    @abdulrazak1892 Рік тому

    Good News.Nanri....

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt Рік тому +4

    லஞ்சம் கொடுக்க முடியாது என்று சொல்ல பொதுமக்கள் க்கு அதிகாரம்வழங்கப்பட்டுள்அளதா?

  • @sathiyaprabu4511
    @sathiyaprabu4511 Рік тому +5

    3 வருடமாகியும் FMB map onlinela ஏத்தலையே? நான்
    என்ன பண்ண

    • @sureshsi5361
      @sureshsi5361 Рік тому +1

      உங்கள் வட்டத்தில் உள்ள நில அளவை பிரிவை அணுகவும்

    • @tyazharasu9490
      @tyazharasu9490 Рік тому +1

      Correct

    • @pachamuthu5332
      @pachamuthu5332 Рік тому +1

      உங்கள் மாவட்ட அலுவலகத்தில் மனு கொடுங்க

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh Рік тому

      உங்கள் ஆன்லைன் பட்டாவை எடுத்துக்கொண்டு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவுக்கு சென்று கேட்கவும்.....

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 Рік тому +5

    Sir, I need one clarification and suggestion from u
    I am having an old building (100 years) as per document it is 1220 sq ft and as per patta it is only 740 sq ft.
    I have noticed just now only.
    I made application to local tahsildar and survey has been made and repor submitted to Collector for uploading in the system as 1220 instead of 740 sq ft.
    I am fighting to get corrections in Patta for the past 1 1/2 years.
    Two times I me collector in this regard
    Pl suggest me what is the next step to be taken in this regard.

  • @vinovino5919
    @vinovino5919 Рік тому +5

    வணக்கம்
    பத்திரம் வில்லங்கம் பட்டா சிட்டா அ.பதிவேடு அனைத்திலும் அளவு சரியாக இருக்கிறது
    FMB வரைப்படத்தில் அளவு குறைத்து தவறாக வரையபட்டுள்ளது இதனால் பக்கத்து நிலத்துகாரர் ஆக்கிரமிப்பு செய்ய துடிக்கிறார் வரைபடம் மாற்ற என்ன செய்வது

  • @irmkp
    @irmkp Рік тому +2

    சகோ எனது தந்தை பட்டா இதே வலைதளத்தில் 2020ஆண்டு பார்க்கும்போது பட்டா பிரிண்டட் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் அதே பட்டா நம்பர் இப்போ 2023 போட்டு பார்த்தா தகவல் இல்லை என்று வருது என்ன பிரச்சனை இருக்குமா?

  • @abimaha5533
    @abimaha5533 Рік тому +2

    Sir வீடு கட்ட பட்டா அவசியமா.

  • @NK-qj1nn
    @NK-qj1nn Рік тому +2

    Sir, please make a video on how to find survey number in bhuvan portal. My area Survey number,i can't view in bhuvan portal. Some areas it is showing. It will be very useful.

  • @thangavelsamy7586
    @thangavelsamy7586 Рік тому

    , ,
    Government land like promboke lands' A 'register title not show in online government will do this

  • @kasimali2764
    @kasimali2764 Рік тому +5

    இது எல்லாம் லஞ்சம் வாங்க ஏற்பாடடு

  • @usharamamoorthy9471
    @usharamamoorthy9471 Рік тому

    Orignal ellama documents. Xerox copy vechi registration pannallama please sollunga sir,,🙏

  • @ramakrishnan188
    @ramakrishnan188 Рік тому

    Thank you sir. Very good I formation.

  • @prabaharan3913
    @prabaharan3913 Рік тому +2

    சார். பிரிவின்றி சொத்தைப் பிரிக்க முடிம்மா

  • @dhandapanisubramanian249
    @dhandapanisubramanian249 Рік тому +1

    Thanks bro

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 Рік тому +6

    அடங்களில் vao கையொப்பம் இடலாமா?

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    பட்டா மாற்ற. 15ஆயிரம் லஞ்சம் கேட்கிறார் கள்

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt Рік тому

    தமிழில் சுற்றறிக்கை போட மாட்டார்களா?

  • @gowhtamselvaraj1874
    @gowhtamselvaraj1874 11 місяців тому

    Chitta change panna numa land vanguna udan

  • @hamiltanhamiltan4772
    @hamiltanhamiltan4772 Рік тому +1

    How to apply name transfer for TSLR

  • @bharathraj6047
    @bharathraj6047 Рік тому

    சார் வணக்கம் என்னிடம் பத்திரம் இருக்கு அதில் நத்தம் என்று இருக்கு. பட்டா இல்லை. இப்போ அந்த நம்பர் அரசு புறம்போக்கு என்று வருகிறது. எப்படி பட்டா பெறுவது.

    • @lokesh.b6874
      @lokesh.b6874 6 місяців тому

      Same bro patta vangitingala ippo

  • @pandian7793
    @pandian7793 Рік тому

    சார் 2014 ல் பிளாட் வாங்கி போது பதிவு செய்யப்பட்டது ஆனால் சப் டிவனுக்கு வி ஏஅஒ பார்க்க சொல்லுறிங்க. விஎஒ பார்க்க முடியவில்லை பார்தாலும் வேறுவிதத்தில் பார்க்க சொல்லுங்க.பிளாட் பதிவு செய்யும் ஊராட்சி அனுமதிக்க ப்படுதான் பத்ததிர பதிவு செய்யபடுகிறது. பதிவு அலுவகத்திலிருந்து ததாசில்தார் அலுவலகத்தில் மாற்ற முடியாதா? விளக்வும்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому

    எந்த ஆதாரம் இல்லாமல்
    கூட்டு பட்டாவில் பெயர்
    சேர்த்து உள்ளன நான்
    வாங்கிவர் பெயர்
    நிக்கப்பட்டுள்ளது

  • @nselvam4202
    @nselvam4202 Рік тому

    en.itathukku.munnaal.purampookku.itam.ullathu.antha.itam.naan.antha.itathai.anupavekkalama.iyaa

    • @boobathibathi8025
      @boobathibathi8025 Рік тому

      தாராளமாக அனுபவிக்கலாம்பொதுவழியாகவோபொதுபயன்பாட்டுக்குதேவையானதாகவோஇருக்கக்கூடாதுமுதலில்சம்மந்தப்பட்டஇடத்தைவேலி அமைத்துஉங்கள்பயன்பாட்டுக்குக்கொண்டுவாருங்கள்பிறகுஒருகுடிசைபோடுங்கள்பிறகுகிராமநிர்வாகஅலுவலர்மூலமாகசர்வேயரைப்பார்த்துகேட்டதைகொடுத்துபட்டாவாங்கிக்கொள்ளுங்கள் அவ்வளவ

  • @seethan1463
    @seethan1463 Рік тому

    Vivasayikuland.serwaypilarkallufreemesermentpannikudunga