Deva, Pitru, Rishi, தேவ, பித்ரு, ரிஷி கடன்கள், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன், Krishnamurthy Sastriga

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2019
  • Veda Attiyanam ( Duties) Deva, Pitru, Rishi, ராமாயணம் படித்தால் பாபங்கள் போகும்
    வைரத்திற்க்கு இருக்கிற பெருமை தங்கதிற்க்கு வருமா | அஸ்வமேத யாகம்
    வேதங்கள் அத்தியனம் பண்ணனும் | பிரமசரியம் | பிரம்மம் என்றால் வேதம்
    கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு | சாவித்திரி வித்தை , பரோபகாரம்- பிறர்க்கு உதவி புரிவோன்.
    வேத சப்தாஹம் part-15 - மூன்று கடனக்கள் : தேவ, பித்ரு, ரிஷி கடன்கள் | ஸ்ரத்தை | Devakadan Pitrukadan Rishikadan | Guru-Shishya by Brahmasri Dr. R.Krishnamurthy Sastrigal, former principal the Madras Sanskrit College at Sri Ram Samaj Ayodhya Aswamedha Maha Mandapam ,Arya Gowda Road West Mambalam Chennai - 600033 . அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், அயோத்யா அஸ்வமேத. மகா மண்டபம், 47, ஆர்ய கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 33
    #devakadan #pitrukadan #rishikadan #தேவகடன் #பித்ருகடன் #ரிஷிகடன் #சாவித்திரிவித்தை #Shraddha #பரோபகாரம் #Gurukulam #VedaVidya #GurukulaAshram #GuruShishya #VedaDharma #VedicKnowledge #KrishnamurthySasthrigal #Gurukulam #KrishnamurthySastrigal #RamSamaj #AryaGowdaRoad #ஆர்யகவுடர்ரோடு

КОМЕНТАРІ • 59

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 роки тому +6

    கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏

  • @DevBabu
    @DevBabu 4 роки тому +7

    NAMASTE Sastri garu, very authoritative, simple but effecient. Love his Talks

  • @vahanprasan
    @vahanprasan 4 роки тому +2

    Koti namaskarams to Dr mama and all vidyarthigal. 🙏🙏🙏

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan7890 4 роки тому +2

    Namaskaram to all veda vidhyarthigal and koti namaskaram to Dr. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ranganathang3857
    @ranganathang3857 4 роки тому +1

    Fantastic Great

  • @madhavankannan4893
    @madhavankannan4893 3 роки тому

    Powerful idea

  • @appabombay
    @appabombay 4 роки тому +1

    Namaskarams. Very valuable basic Vedic knowledge. ✌️Radhe Krishna

  • @ramahare
    @ramahare 4 роки тому +1

    Super Swamiji

  • @gururaghavendran7794
    @gururaghavendran7794 4 роки тому

    Excellent teacher...

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 роки тому

    Classic உபன்யாசம் தன்யனானேன் தெய்வாருலலே கிடைத்த பாக்கியம்

  • @rangarajansampath6962
    @rangarajansampath6962 2 роки тому

    Ambareesha charitram by Sengali

  • @siddharthkrishnan9166
    @siddharthkrishnan9166 4 роки тому +1

    Anantakoti Namaskarams to mama. Dakshina moorthy swaroopam.
    Ram ram

  • @chithrasrikant
    @chithrasrikant 4 роки тому +2

    🙏🙏

  • @dhayalananitha6597
    @dhayalananitha6597 2 роки тому

    ஓம் தத்சத்

  • @rajasubramanian8750
    @rajasubramanian8750 3 роки тому

    Mama simply superb

  • @avkrishnan
    @avkrishnan 2 роки тому

    ❤️🙏

  • @sanka552008
    @sanka552008 3 роки тому

    🙏🙏🙏

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому

    Continue this please please please please please

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 роки тому

    Namaskaram🙏🌷

  • @rangarajansampath6962
    @rangarajansampath6962 2 роки тому

    Ambareesha Charitram by Sengali

  • @samialuva8298
    @samialuva8298 2 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d 4 роки тому +1

    இள்ளரத்தார் அனைவரும் நான்கு வருணத்தாரும் செய்யவண்டிய பஞ்சமஹா யாக்ஞம் பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 роки тому

    वाग्वैखरी शब्दझरी शास्त्र व्याख्यान कौशलम्। वैदुष्यम् विदुषाम् तदवत् भुक्तये न तु मुक्तये।। ‌। ‌। --- वि्वेकचूडामणि:--

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 роки тому +1

    எனது குருநாதரிடம் தகப்பனார் இறந்த ஒருவர் தர்ப்பணம் எடுத்துவைக்கும்படி வேண்டினார்₹250 கொண்டுவந்திருந்தார் குருநாதரோ இரண்டு பேருக்கு தலா₹50 க்ருச்ரம் அமாவாஸைதர்ப்பணத்துக்கு₹50, ஆக₹150, மட்டுமே வாங்கிக்கொண்டார் மீதமிருந்த₹100 ஐ வந்தவரிடமேதிருப்பிக்கொடுத்துவிட்டார் இது போல் எவ்வளவுபேர். இருக்கிறார்கள?

  • @choodaram9861
    @choodaram9861 4 роки тому

    Crt Ida Dan nanum solren Ida nanum anubava patruken

  • @shankaramaniravichandar1565
    @shankaramaniravichandar1565 4 роки тому +1

    Namaskaram Shastriji,
    Would it be right to play Gayatri Mantram through audio tapes since my belief is that Gayatri Mantram has to be chanted only in mind by people undergone brahmapodesam {thread ceremony} ? I have raised this question because these days every commercial singer releases audio tapes with only Gayatri Mantra chants repeatedly.

    • @whobalobalo
      @whobalobalo 2 роки тому

      No sir, please do not care for those who chant aloud Gayatri mantra to line their coffers. Mantra itself means that which is chanted in secret, hence, Gayatri mantra must be chanted in secret only and obviously as you have mentioned must be done only after Brahmopadesham.

    • @hajarmatveeva
      @hajarmatveeva 3 місяці тому

      Today even Mleccha foreigner may have Upanayanam done. Your comment makes no sense

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d 4 роки тому

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @MaduraiKids
    @MaduraiKids Рік тому

    Mama, my marriage is registered , so 2nd poonool still not worn. I'm with only one poonool now. what is the procedure to wear 2nd poonool; can I wear 2nd poonool when i do upakarma.... pls help

    • @user-nx4ti8xs1o
      @user-nx4ti8xs1o 11 місяців тому

      6 months should be up now, and you should have known it much better now. It is so clear your answer was right there in front of you

  • @jayathiparthasarathijps.9477
    @jayathiparthasarathijps.9477 4 роки тому +3

    Ram Ram Mike company enna name enna

  • @saminathana886
    @saminathana886 4 роки тому

    Like

  • @jayathiparthasarathijps.9477
    @jayathiparthasarathijps.9477 4 роки тому +2

    Ram Ram Mike enna company enna name enga kadaikkum please sollungo

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 роки тому +4

    சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் சாவித்திரி(காயத்ரி) மந்திரத்தை பெருமைப்படுத்தி சொல்லி உள்ளார்......... மேலும் பழங்கால தமிழ் உயிர் எழுத்து 15+மெய் எழுத்து 35 +1 பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்றும் அதனை ஆதி எழுத்து என்றும் சொல்லி உள்ளார்..... அந்த ஆதி எழுத்துகள் 50 ல் இருந்து தான் எல்லா வேதங்களும் ஆகமங்களும் தென்னிந்தியாவில் தோன்றின என்றும் அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சொல்லி உள்ளார்........ இன்று சிலர் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லி பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளனர்.தமிழர்கள் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்துக்கள் இல்லை........

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому +1

      @@chinniahramanathan8389 திருமந்திரத்தில் சித்தர் திருமூலர் சைவம், வைணவம்,சாக்தம், கௌமாரம்,கணபதியம், சூரியம் என்று ஆறு சமயங்களை சொல்லி உள்ளார்.... இந்த ஆறு சமயங்களும் தமிழ் நாட்டில் பண்டைய கால முதலே இருந்தன.... இந்த ஆறு சமயங்கள் சேர்ந்தது தான்.... வெள்ளைகாரன் பெயர் கொடுத்த இந்து மதம் என்ற மதம்.... பெயர் தான் வெள்ளைகாரன் கொடுத்தது.... சமயங்கள் ஆறும் மிகபழைய காலம் தொட்டு உள்ளது....
      தமிழன் இந்தியன் இல்லை என்றால் தமிழன் இந்து இல்லை என்றால் வேறு யாரும் இந்து இல்லை.....

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 4 роки тому

      @@saththiyambharathiyan8175 I am a saivist. That is my identity regarding my religion. You cannot impose anything other on me.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому +3

      @@chinniahramanathan8389 you try to be what ever you want.... saivist, or chiristian, or islam.... here no one impose anything upon but.... do not try to twist the truth by spreading false narrative of History and try to impose your own ideology in the name saviour of Tamil cultrue or Tamil language..... there is statement by Saint திருமூலர் என் மதம் உயர்ந்தது மற்றவர்கள் மதம் தாழ்ந்தது என்று சொல்லி சண்டை இடுவது நாய்கள் சண்டை போட்டு கொள்ளுதல் போன்றது என்று சொல்லி உள்ளார்........சத்தியம் எப்போதும் நில்லும் .... சத்தியம் என்பதற்கு கடவுள் என்ற ஒரு பொருள் உண்டு.......

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 4 роки тому

      @@saththiyambharathiyan8175 OK my dear friend. I am not preaching anything. I had posted my stand. I wish to separate me from the so called chaturvarna. Go and see Sivan koil. All nayanmars are treated as same. But the tamil culture has been spoiled when sanskrit entered. In ancient days tamil have no caste. Is Hinduism accept a castles society

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому +2

      @@chinniahramanathan8389நான்கு வர்ணம் என்பது இங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.... வர்ணம் என்பது வண்ணம் என்ற தமிழ் சொல்லின் திரிபு வண்ணம் என்றால் விதம் என்று தமிழில் ஒரு பொருள் உண்டு.... இவ்வண்ணம் என்றால் இவ்விதம், அவ்ண்ணம் என்றால் அவ்விதம் என்று பொருள்....நான்கு வர்ணம் என்பது நான்கு விதமான மனிதர்கள்.... இவை எல்லாம் குணங்கள் அடிப்படையில் அமைந்தவை என்று கண்ணன் கீதையில் சொல்லி உள்ளான்....கண்ணன் கீதையில் குணத்தின் அடிப்படையில் நான்கு விதமான மனிதர்களை நான் படைத்தேன் என்று இந்த எல்லாவற்றிலும் நான் நான் உள்ளேன் என்றும் சொல்லி உள்ளான்.... இதில் யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை..... அந்த காலத்தில் தொழில் அடிப்படையில் சமுதாய பிரிவுகள் இருந்தன.... ஒரே தொழில் செய்யும் மக்கள் ஒரு குழுவாக இருந்தனர்.... அந்த குழுவில் இருந்தவர்கள் அவர்களுக்குள் திருமண உறவு கொண்டு இருந்தனர்..... ஒரே குழுவை சேர்ந்த உறவுகளுக்கு ஞாதி என்று பெயர்.... அந்த ஞாதி என்ற பெயர் திரிந்து ஜாதி என்று சம்ஸ்கிருத்தில் ஆனது.... உண்மையில் சம்ஸ்கிருதத்தில் ஜாதி என்ற சொல்லுக்கு ஒரே குலத்தில் பிறந்த உறவினர் என்று தான் பொருள்..... நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் பழங்கால சிதைந்த திரிந்த தமிழ் என்பது விளங்கும்..... சூத்திரன் என்பது அடிப்படை வேர் என்று பொருள்... சமுதாயத்தின் அடிதளமாக உள்ளவர்கள் சூத்திரர்கள்.... வைஷியர் என்பவர்கள் வாணிகம் செய்து பொருள் அதிகம் சம்பாதித்த காரணத்தால் அவர்களிடம் செல்வம் அதிகம் இருக்கும். செல்வத்தை(இலக்குமி) வைத்து கொண்டு இருப்பது விஷ்ணு என்கிற விண்ணு.... இந்த விண்ணியர் என்பது வைணியர் ஆகி சம்ஸ்கிருதத்தில் வைஷியர் என்று ஆனது.... சத்திரம் அல்லது சத்திரி என்றால் குடை என்று பொருள் மற்றவர்களை தீயவர்கள் இடம் இருந்து குடை போல் காப்பவர் சத்திரி+இயர்=சத்திரியர், சித்த பிரமை என்ற சொல் சித்த விரமை என்ற சொல்லின் திரிபு.... இதன் பொருள் சித்தம் விரவிய தன்மை என்று பொருள்.... தன்னுடைய சித்தம் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது என்று உணர்ந்தவர்கள் விரமனர்-பிரமனர்.... (சித்த)பிரம்மத்தை உணர்ந்தவர்கள் பிராமனர்கள்....இந்த பிரமம் என்ற சொல் விரமம் என்ற சொல்லில் இருந்து வந்தது.... நீங்கள் குறிப்பிட்ட ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் பிராமணர்கள், அவர்கள் எல்லாம் பிரம்மத்தை உணர்ந்தவர்கள்.பிறப்பால் வருவது இல்லை பிராமனர்கள்.... பிராமண சமுதாயத்தில் தோன்றிய பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி போன்றவர்கள் பிறப்பால் வருவது இல்லை பிராமணதுவம்..... என்று சொல்லி உள்ளனர்.... ரமணமகரிஷி இடம் பிராமண சமுதாயத்தில் பிறந்தவர்கள் பிராமணர்கள் இல்லையா என்று கேட்டதற்கு .....இல்லை என்று சொல்லி உள்ளார்..... உபநிடதங்களும் பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமனன் என்று சொல்லி உள்ளது..... சம்ஸ்கிருதம் தவறாக பொருள் கொள்ளப்பட்டு வருகிறது..... சம்ஸ்கிருதத்தை சரியான முறையில் புரிந்து கொள்ள நல்ல தமிழ் அறிவு வேண்டும்.......

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 роки тому

    இன்றைய நடைமுறையிலுள்ள குருட்டு சாஸ்திரங்களைக்களையாமல் அக்னிஹோத்ரத் தையும் ஸ்தாலீபாகத்தையும் விவரிப்பதனால் யாருக்கு என்னபயன்?

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 роки тому

      என்னடா குருட்டு சாஸ்த்ரம் ? நீ யாரு குருட்டுத்தநமா இங்கே வந்து பதிவு போடறே?
      உன்னுடைய உண்மையான பெயரை போடு. முடிந்தால் விவாதத்துக்கு வா !சாஸ்திரத்தை நம்பாதவன் பைபிளையும் குரானையும்
      நம்புவனா ? இல்லை EVR NAICKER ஐ நம்புகிராயா ?

    • @hajarmatveeva
      @hajarmatveeva 3 місяці тому

      Which Scriptures you are calling "blind" please?

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 роки тому

    இவருக்கு பெருந்தன்மையே இல்லை குருட்டு சாஸ்திரங்களை அம்பலப்படுத்திய எனது பலபதிவுகளை அழித்துவிட்டார்

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 4 роки тому

    🙏🙏