IN WHICH BIRTH PAPA PUNNIYAM STARTS ? | எந்த பிறவியில் பாப புண்ணியம் ஆரம்பம் | ஆன்மீக சாரல்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • IN WHICH BIRTH WE GOT PAPA PUNNIYA KARMA FIRST. THIS WE SHOULD NOT TRACE AND WHAT TO DO FOR THIS IS CLEARLY EXPLAINED WITH AN INCIDENT HAPPANED IN THAPOVANAM BY SRI SRI MURALIDHARA SWAMIGAL\
    #papapunniyam
    #birthwithkarma
    #karmavinai
    #poorvajanmakarma
    #dhyanam
    #ashtangayoga
    #pranayamam
    #prathyaharam
    #dharanam
    #prayer
    Subscribe our Aanmeega saaral youtube channel
    Click here :
    / @aanmeegasaaral
    Whatsapp #1 : chat.whatsapp....
    Whatsapp #2 : chat.whatsapp....
    Whatsapp #3 : chat.whatsapp....
    Website : aanmeegasaaral...

КОМЕНТАРІ • 79

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 2 роки тому +1

    மிகச்சரியான கதையுடன் கூடிய விளக்கம்.
    அடியேன்

  • @sivanandanc2207
    @sivanandanc2207 28 днів тому

    Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏Padhanamskaram Swamiji 🙏

  • @baluelectric
    @baluelectric 3 роки тому +5

    நல்ல விளக்கம். நன்றி

  • @srikanthsankaran9596
    @srikanthsankaran9596 3 роки тому +2

    Excellent Explanation.
    Romba Nandri

  • @anantharamachandran5486
    @anantharamachandran5486 2 роки тому

    ஆசானின் திருவடிகள் என்றும் நமது சென்னியில் நிலைத்திருக்கட்டும். ஆசானின் அருள் இருக்கும்வரை ஆகாதது ஆகாதது ஒன்றும் இல்லை.

  • @padmababu58priya84
    @padmababu58priya84 3 роки тому +1

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare ! Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare !! muralidhara swamiji Namashkaram 🙏🙏🙏🙏🌷🌷

  • @aparajits1397
    @aparajits1397 2 роки тому

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏

  • @prasanth1142
    @prasanth1142 Рік тому

    Amazing story swamy 🤩, what u said is 100% true.

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 роки тому

    Hare rama hare rama rama rama hare hare. .hare krishna hare krishna krishna krishna hare hare💯.👌👌👌🙏

  • @SurashKan
    @SurashKan Рік тому

    Ok, now to those who still want to stick to the original question on the very first Karma !! The Truth is that this secret has not be revealed anywhere in the Scriptures.. Neither by the Lord nor by the Rishis.. Hence it is generally said that Karma is Anaadhi.. However Srila Prabhupada has given an explanation.. And another explanation is that This Material universe is neither the First Manifestation Nor the Only manifestation.. So The Jivas did not for sure begin their Very First Life on this material planet... The Jivas were manifested in the Spiritual Universe for the very First Time... They did begin their Life there indeed... and over time some of the Jivas have fallen down from the Spiritual Universe to this World (which was a subsequent manifestation)... And this falling is due to the misuse of the Free will to a certain degree... Such is the nature of his explanation.. But then The Truth and The Secret of the VERY FIRST Manifestation and the Very first Karma is not as such revealed or recorded in the scriptures... And the above is an explanation to this question on the Very first Karma.. The Lord shall reveal and unfold the Secrets to the Fortunate/ Qualified/ Realized/ Liberated Souls, here and there !! Good Luck on the Journey of Spiritual Life !!

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому

    நன்றி 🙏🙏💐💐💐🙏

  • @suguna.m1841
    @suguna.m1841 3 роки тому

    Hare Rama 🏵️ Hare Rama 🏵️ Rama Rama 🏵️ Hare Hare 🏵️ Hare Krishna 🏵️ Hare Krishna 🏵️ Krishna Krishna 🏵️ Hare Hare 🏵️ 🙏 satgurunath Maharaj ki Jai satgurunath Maharaj

    • @user-bb2qp8kd8h
      @user-bb2qp8kd8h 2 роки тому

      Hare rama hare rama rama rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare.

  • @ggirish7641
    @ggirish7641 Рік тому

    Soulful

  • @nithiyanandans4831
    @nithiyanandans4831 3 місяці тому

    Hare Rama hare Rama
    Or hare Krishna nu thodanga venduma sollung

  • @bavanimanamohan4287
    @bavanimanamohan4287 3 роки тому

    Very Nice Speech OM SAI RAM

  • @vasurajagopal8563
    @vasurajagopal8563 2 роки тому

    ராதே ராதே 🙏

  • @vaidehiraghunathan6281
    @vaidehiraghunathan6281 3 роки тому

    Radhe Radhe
    Gurunathar thiruvadigale saranam

  • @nd2475
    @nd2475 Рік тому

    Aum Sri SaiRam 🙏🏻

  • @savitha_motoenagesh5442
    @savitha_motoenagesh5442 3 роки тому +1

    Yes ji good message

  • @KiranKumar-dg8om
    @KiranKumar-dg8om 3 роки тому

    Namaskaram Gurujii
    Nandri Gurujii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 роки тому +2

    எனக்கும் இந்த சந்தேகம் வந்து கொண்டே இருக்கும் எனக்கு இது விடை தெரியாத கேள்வியாகவே
    உள்ளது

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 роки тому +1

      me too...but they are telling to ignore question.

  • @malathigovi3545
    @malathigovi3545 3 роки тому +1

    Wow awesome message iyya

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf 2 роки тому

    Omnamonarayana

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg 6 місяців тому

    Jai shree ram🙏

  • @tts8477
    @tts8477 3 роки тому

    RADHE RADHE.JAI GURUNATH

  • @eswar4114
    @eswar4114 3 роки тому +2

    Om namo muralidaraaya namaha

  • @subhamuthuraman9629
    @subhamuthuraman9629 3 роки тому

    Radhe Radhe Pranams and Prostrations to respected Guruji Maharaj

  • @camelurine9667
    @camelurine9667 Рік тому

    😍😍😍
    👌🏻👍🏻🙏🏼

  • @suguna.m1841
    @suguna.m1841 3 роки тому

    Radhe Radhe Guru Ji 🙏🙏🙏🙏🙏 pranams 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaranmani8515
    @kumaranmani8515 3 роки тому +1

    Superb and clear explanation. A reflection of BAGVAD GITA by Bagwan krishnar 🙏🙏🙏

  • @geethakrishnan9054
    @geethakrishnan9054 2 роки тому

    Same doubt I had always.

  • @dhanancheyanelumalai9086
    @dhanancheyanelumalai9086 3 роки тому +1

    Arumai!!! Radhe Krishna!!!

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 3 роки тому +1

    Namaskaram. No one can explain this episode other than our Sri Guruji simply, clearly ñ exactly.,
    .

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 2 роки тому

    Guruji 🙏

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 3 роки тому +1

    I had this question regarding first
    berth, asked the same to the ram tutor
    at Vadapalni putholi class done by H R & CE. He said it is give by lord,God.
    but I am satisfied, explain?.

  • @Vallalmillioner
    @Vallalmillioner 3 роки тому +3

    இதே சந்தேகம் எனக்கு 2 ஆண்டுகளாக இருக்கிறது. எனக்கு தெரிந்த அறிந்தவர்களிடம் கேட்டுப்பார்த்தேன். சரியான பதில் கிடைக்கவில்லை. இங்கும் தர்க்கரீதியாக சரியாக சமாளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கோட்பாடும் விளைவுகளைப்பேசும்போது. அதன் மூலத்தையும் விளக்கினால்தான் அது முழுமையடையும். கர்மவினை என்ற விளைவு அதன் தீர்வு சரி. ஆனால் மூலம்.. ? இப்போது வேறு ஒருவருக்கு திரும்பவும் காப்பி கொடுத்தால் மூன்றாவது காப்பியில் கரைபட்டதை சொல்லிவிடலாமே. இது தர்க்க சாமர்த்தியப்படி...சரிதான், அது எப்படி விடையாகும்..?
    எனது தேடல் தொடர்கிறது...அடியேனை மன்னியுங்கள் சாமி.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 роки тому

      அடியேன், விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
      , "ஸ்ரீ ராமானுஜரின்
      விளக்கம்.

    • @knatarajan8450
      @knatarajan8450 2 роки тому

      @@alarmaelmagai4918 எங்கு?

    • @meenakshisrinivasan3606
      @meenakshisrinivasan3606 Рік тому

      எவரேனும் சரியான விடை கொடுத்தாலும், அந்த விடை இப்போது நாம் மாட்டி கொண்டுள்ள ஜனன மரண சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்குமா? விடுவிக்காது....மகான்களிடம் அல்லது நம் இஷ்ட தெய்வங்களிடம் நாம் செய்யும் சரணாகதி ஒன்றே நம் கேள்விக்கு விடை தரும் ! இது நிச்சயம்👍

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 роки тому

    Om Sri Gurubhyoh Namaha 🙏

  • @pavithraentertainers9398
    @pavithraentertainers9398 3 роки тому

    Ok

  • @jeyashribalaji8101
    @jeyashribalaji8101 3 роки тому +1

    🙏🙏🙏

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 6 місяців тому

    3 rd person ku coffee kudukradhuku....i dont have any objection..bcz its my previous birth karma...i understood it !! But 3 rd person oda character epdi irukum nu dhan bayam ah iruku😂😂😂😂...again fights and love....if we entered that love...that love should be pure !!! Endha edathulaum sadanjukka koodadhu....hmmm enna maadhiri persons...sanyasi life la padhavi la irundhalum ...family life la oru padhiviyila irundhalum... we will be honest to that !!!! Enaku 2 karmic partners irundhanga....but i didn't consider shyam as a person in love life....but i respect him as a gud father to Vedhish !!! But my 2nd partner...i forgot that he is my karmic partner 😂😂😂....andha alavuku nan evlo kovapattalum...he get his love from me by his intelligence and patience!!! I salute to that....even i disrespect this love ...he or she protects patience !!! Finally we understood each other ( that too in my Spritual days ) ....thats true love !!!! Indha maadhiri character irukra partner ah thirupium sandhipena ngradhu question mark 😂😂😂😂....let we see!!! Nan avalayo avanayo love pannadha vida avanga enna love pannadhudhan adhigam nu nan feel panren😂😂😂....but she or he taught me that....dont see gender in love life and dont see who is loving more ?? 😂😂😂 ....nandhan neenga neengadhan nan( your pain is mine and my pain is yours vice versa in happiness also ) nu....just awesome love it is 👌👌👌....indha character maadhiri again partner irupangla...i dont know atleast after we meet each other !!! But at same time....i need to come under justice ( how will be my future days i don't know?? Whether its having meaning in love life or not ?? ) ... suppose its not ....better i need to remain as sanyasi ( i need my paradesam life fully but i m missing my male birth also ) is gud i think !!!

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 3 роки тому +1

    🙏🙏🙏 Hare krishna

  • @jeyabharathi3234
    @jeyabharathi3234 Рік тому +1

    Repetition….takes away the interest.

  • @hariharan4922
    @hariharan4922 Рік тому

    🙏🙇‍♂️🙇‍♀️🙏

  • @rajankuttappan9261
    @rajankuttappan9261 3 роки тому

    Welcome ji 🌹 Om Sri gurudevo ragaventraya namo namah 🌹🌹

  • @bhamanarayanan1466
    @bhamanarayanan1466 3 роки тому

    Sri Ramajayam🙏

  • @knatarajan8450
    @knatarajan8450 2 роки тому

    சாச்வதமான ஆனந்த பரப்ரஹ்மம் முதன் முறையாக நம்மை ஏன் தன்னிடமிருந்து வேறு படுத்தியது என்ற வினாவிற்கு விடை கிட்டவில்லை.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 роки тому

      அளவிலா விளையாட்டு உடையவன். திருப்பியும்
      தன்னிடம் அனைத்தையும்
      உறுஞ்சிக்கொள்கிறான்.
      மறுபடியும் படைக்கிறான்.
      சிலந்தி போல்.

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 роки тому

    IN WHICH INCARNATIONS VIRTUE AND SINS STARTS?. THE ROOPLESS BRAMMAM HAS'NT IMPOSED ANY RULES TO DO PUNNIYAM VIRTUE ,SINS. IN THE SATHIYA YUGAM, MOST PEOPLE WERE IN THE WAY OF DHARMAM. EVEN IN THE SATHIYA YUGAM, SINS HAD BEEN DONE. BUT IN SMALL LEVEL. IN THE KALI YUGAM, SINS ARE IN THE HIGH LEVEL. MANAM IS ALWAYS SENSE AND TENSE. BUT BUTHDHI , THE DECIDER, REGULARIZER, IS GIVEN TO US. WE MUST USE OUR BUTHDHI TO DETERMINE THE RIGHT WAY. SO ALWAYS HAVE THOUGHTS AND ACTIVITIES ON DHARMAM'S WAY TO HAVE FRUIT FULL FATE OF YOUR REINCARNATION.

  • @venkatesanr9929
    @venkatesanr9929 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyermanisankaransankaran5296
    @iyermanisankaransankaran5296 3 роки тому

    எத்தனாவது பிறவியில் கறை ஏற்பட்டது என்பது கேள்வி அல்ல. முதல் பிறவியில் அந்த ஆன்மா எப்படி செயல் பட்டு இருக்கும். இறைவனின் விளையாட்டு தான் ஆரம்பமா

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 роки тому

      ஆம். படைக்கும் போதே
      அனைத்தும், அனைவரும் இருந்தனர். பால் போங்குவது
      போல். எது தேவையானதோ
      அதைக்கொடுத்தான். எல்லாஉயிருக்குமே. ஆனால்
      மனிதனுக்கு மட்டும் அதிகமா
      6வது அறிவை கொடுத்து,
      அந்த அறிவுக்குத் தீனியாக
      மறைகளையும்
      கொடுத்தான். மறைகளைக்
      கண்டுபிடித்தவன், முனிவன்
      அதாவது மெய் ஞானி.
      தேகத்துக்காக கண்டுபிடித்தவன்
      விஞ்ஞாணி.

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 3 роки тому +1

    Namaskaaram Guruji

  • @snarendran8300
    @snarendran8300 3 роки тому +3

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.
    ------ சிவவாக்கியர்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 роки тому

      பிரபஞ்ச சக்தி, எடை, ஒரு எள் அளவும் கூடாது, குறையாது.
      அப்போதான் அண்டங்களின்
      ஈர்ப்புவிசை, சரியாக சுலன்றுக்கொண்டே இருக்கும்.
      அப்போ படைக்கப் பட்ட அனைத்தும், சிதைந்து சிதைந்து
      வேறு ஒரு உருவம் அடைந்துகொண்டேஇருக்கும். அது, உயிர் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.
      இருக்கும். சித்தர்கள் கடவுள்கள்
      இல்லை. மேஜிக் மென்கள்.
      சிவ வாக்கியர் ராம நாமம்
      சொல்லி வணங்குங்கள் என்கிறார்.
      ஒரு விதை முளைத்து அழிக்கிறது.
      ஆனால்அது, தன்னிலிருந்து விதைகளைக்கொடுக்குது.

  • @bhuvaneswarinatarajan2583
    @bhuvaneswarinatarajan2583 3 роки тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sujatharaman6966
    @sujatharaman6966 3 роки тому

    🙏அருமை ஐயா

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 3 роки тому

    🙏🏾

  • @sheelaramesh2492
    @sheelaramesh2492 3 роки тому

    🙏👌👍👏👏👍👌🙏

  • @selvim1009
    @selvim1009 2 роки тому

    கும்பகோணம் விட்டுட்டீங்களே சுவாமி

  • @thennarasup2353
    @thennarasup2353 3 роки тому

    தி மு க காரன்க மற்றும் தி க காரன்க பதில் மாதிரி உள்ளது.சரியான பதில் இல்லை.

  • @moham.mmohandas.m2149
    @moham.mmohandas.m2149 2 роки тому

    🍊🍇🍎🍋🍍🍈🥥

  • @nageswaranr9951
    @nageswaranr9951 3 роки тому

    PORUTHAM ELLATHA BATHIL !

  • @seshadrivijaykanth8565
    @seshadrivijaykanth8565 3 роки тому

    இது சரியான பதில் இல்லை.

  • @devi.t7820
    @devi.t7820 2 роки тому

    ராதே ராதே 🙏

  • @05kminunov
    @05kminunov 2 роки тому

    🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 роки тому

    Om Sri Gurubhyo Namaha!

  • @RA-uz7px
    @RA-uz7px 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @sumathiv5856
    @sumathiv5856 3 роки тому

    🙏