திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் பத்மாசினிதாயார் பூரி ஜெகநாதருக்கு மூத்தவர். குழந்தை ப்பேறு இல்லாதவர் இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்து கொண்டு பலன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும. குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியாளர் இங்கு வந்து புத்திர காமேஷ் டி யாகம் செய்து கொண்டு ஆண்குழந்தை பிறந்தது என்று அங்கு ஆலயத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இன்று வரை வியாழக்கிழமை மதியம் பூஜையில் பாயாசம் வாங்கிபக்தியும்நம்பிக்கையும் கொண்டு சாப்பிட்டு வரும் தம்பதியர் பலன் பெற்று மழலைச் செல்வம் பெறுவர். அரசமரம் பார்ப்பதற்கு அழகாக விந்தையாக இருக்கும். இங்கு தான் எனக்கு முதன் முதலில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி கிட்டியது.முதலில் வணங்கி விட்டுத்தான் பணியேற்பு செய்து பின்னர் இறையருள் பெற்று உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு பெறும் சூழல் கிட்டியது. அற்புதமான தலம் தர்ப்பணேஸ்வர்... திருப்புல்லாணி.. கோடீஸ்வரன் சிங்கப்பூர் 22.7.2021
நமஸ்காரம்,
ஸ்ரீபத்மாசினி தாயார் சமேத
ஸ்ரீ ஆதிகல்யாண ஜகன்னாத பெருமாள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி.
ஓம் நமோ நாராயணா!
ஸ்தல புராணம், எம்பெருமான் பெருமை அடியார்கள் அறிந்து நலம் பயக்க விவரித்த வேலுக்கடி ஐயாவிற்கு மிக்க நன்றி.
Swamigalukku Adiyenin Anantha kodi namaskaram.Dhanyosmin
After listening your blissful words, I became ur fan sir
“வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”
- பெரிய திருமொழி 9-4-5
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Krishna Narayana 🙏
🚩 Velukkudi
🌞Sri U Ve Krishnan 🌝
Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏😇
Swamy long live. god bless you.
ௐ நாராயாண போற்றி
Jai sriram.jai Hanuman.
Adijaganathaperumal thiruvadigalil charanam
Padmasini thayar thiruvadigalil charanam
Gnanaguru thiruvadigalil charanam
God's gift thank you swami
திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் பத்மாசினிதாயார் பூரி
ஜெகநாதருக்கு மூத்தவர்.
குழந்தை ப்பேறு இல்லாதவர் இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்து கொண்டு பலன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும.
குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியாளர் இங்கு வந்து புத்திர காமேஷ் டி யாகம் செய்து கொண்டு ஆண்குழந்தை பிறந்தது என்று அங்கு ஆலயத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் இன்று வரை வியாழக்கிழமை மதியம் பூஜையில் பாயாசம் வாங்கிபக்தியும்நம்பிக்கையும் கொண்டு சாப்பிட்டு வரும் தம்பதியர் பலன் பெற்று மழலைச் செல்வம் பெறுவர். அரசமரம்
பார்ப்பதற்கு அழகாக விந்தையாக இருக்கும்.
இங்கு தான் எனக்கு முதன் முதலில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி கிட்டியது.முதலில் வணங்கி விட்டுத்தான் பணியேற்பு செய்து பின்னர் இறையருள் பெற்று உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு பெறும் சூழல் கிட்டியது.
அற்புதமான தலம் தர்ப்பணேஸ்வர்... திருப்புல்லாணி..
கோடீஸ்வரன்
சிங்கப்பூர்
22.7.2021
Good excellant and wonderful
நாராயணா கோவிந்தா ராமா கிருஷ்ணா
thirupullani is related to the ramayana epic and we felt the presence of hanuman at kodikarai hanuman temple
శ్రీ గురుభ్యోనమః.
Arumai. Thanks for the upload.
Om Namo Venkatesaya
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Jai Sri Ram
சேதுக்கரை ஆஞ்சநேயர் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி
Darbhashayana perumal, Adijagannatha perumal, pullaranya kshetram, kalyanavalli thayaar, padmasini thayaar, chakra tirtham, hamsa tirtham, varuna tirtham, aswatha vruksham, kalyana vimanam
Om namo narayana 🙏
Om namo narayanaya namaha
Jai sriram
Om Namo Narayanaya Namah.
Jai Sri ram 🙏
Adiyan. Adiyan🙏🙏🙏
🙏
We are all really Blessed to listen to these discourses "
Om Namo Narayanaya
Thank you sir !!! 28.05.2020
புளிப்புற் றிராவுல கைக்கைத் தறுபகை பொன்றவழனீ
றுளப்பற் றுவர்த்துத் துவரப் புறப்பற் றொழித் தொண்டமிழ்
அளித்துப் பெயருந் தித்திக்கக் குருகை யினாரமுதைக்
களித்துப் பருகிற் றுலகுண் டுமிழருட் கார்ப்புயலே.
ஒண்புல்ல னிட்ட தர்ப்பா தனமீதிவ் வுலகுதொழத்
தண்புல்லை வீற்றிருந் தான்மேல் யகவந் தாதிசொலற்
கெண்புல்ல னேனெஞ்சிருந்தெப் பொழுது மினிதளிக்கும்
விண்புல்ல நீடு புகழான் கலிகன்றி மெய்ப்பதமே.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo narayana
Om namo narayana