பிரான்ஸில் உயர் பதவிகளில் அசத்தும் மூன்று தமிழிச்சிகள், பாருங்கள் வாழ்த்துங்கள் PARIS TAMIL
Вставка
- Опубліковано 8 лют 2025
- பிரான்ஸில் உயர் பதவிகளில் அசத்தும் மூன்று தமிழிச்சிகள்!
"வருக 2025 " தமிழிச்சிகள் கௌரவிக்கப்பட்டனர்!
அடுத்த தலைமுறையின் எழுச்சி!
பெருமைகொள் தமிழா!
காணொளி பாருங்கள் வாழ்த்துங்கள்
பிரான்ஸில் குற்றப் புலனாய்வாளர்!
பிரதமரின் நிதித் திட்டமிடலாளர்!
விண்வெளி விஞ்ஞானி!
#tamil #tamilnews #newstamil #paristamilnews #paris #francetamil #france
##TamilarVaralaru #தமிழர்வரலாறு #tamilnews #tamil #francetamoul #paristamoul #tamoul #Tamilhistoricalexhibition #Tamilhistorical #exhibition #TamilFest2024
#tamil #TamilFest2024 #canadaTamilFest2024 #canadaTamil #TamilFest
#HimalayaDeclaration #Himalaya #தமிழர்தெருவிழா #தமிழர்தெருவிழாகனடா #Tamilexhibition #historicalexhibition
#இமாலயப்பிரகடனம் #உலகதமிழர்பேரவை #Jaffna #batticaloa #srilanka #lka #Police #LawAndOrder #canadatamil #canada #toronto #TamilDiaspora #seeman #uktamil #JaffnaTamilNews #TamilsUKparliament #London #TamilsprotestoutsideUKparliament #TamilsUKparliament #UKநாடாளுமன்றவளாகத்தில் #worldtamil #uktamils #UKParliament
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க மிக்க மகிழ்ச்சி தங்கைகள் மூன்று பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ❤️🙏
♥️🙏♥️🙏♥️🙏
@RKA3002 ❤️
யாழ் மண்ணுக்கு பெருமை தந்த எம்பிள்ளைகளை என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
மூன்று ஈழத்தமிழிச்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் எவ்வளவு உயரத்துக்கு நீங்கள் சென்றபோதும் உங்கள் தமிழ் எங்களை மகிழ்விக்கின்றீர்கள்.
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த ஈழ தமிழனங்கே,உங்களால் எங்கெங்கோ வாழும் தமிழினம் பெருமை கொள்கிறது, வாழ்க வாழ்க வாழ்க வளத்துடன் வாழ்க, ⚘️⚘️⚘️🌷🌷🌷🌹🌹🌹🙏
தலைவன் கனவை நிறைவு ஏற்றும்கள் 🙏🙏🙏🙏👌💯💯💯💯 தாயக மன்னுக்கு உரமாக்கும்கள்
தகைமைசால் தமிழர் விருது- உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமை!! ஈழத் தமிழச்சிகள் மூவருக்கும் வாழ்த்துகள்!!?
வாழ்த்துகள் பிள்ளைகளுக்கு. ஈழத்தமிழர்களை பெருமைப்படுத்தும் பிள்ளைகள். பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
வாழ்த்துக்கள்
💐💐💐🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
இலங்கையில் கிடைக்காத அங்கீகாரத்தை நம் இன பெண் பிள்ளை கள் பெற்றிருப்பது பெருமை ❤
Yes, they sent the brains and the wallets to the Western countries .
வாழ்த்துக்கள்,வாழ்த்தக்கள், வாழ்த்துக்கள்
வணக்கம், ஈழத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் உங்கள் மூவரையும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம் உங்கள் மூவரைப்பார்த்து ஈழத்து அரசியல்வாதிகள் திருந்தி ஒரு குடையின் கீழ் செயற்பட வேண்டும் இதைவிட ஈழத்திலும் புலத்திலும் இளையோரைப்பார்த்து மூத்த வெள்ளை வேட்டி அரசியல் வாதிகள் நடக்க வேண்டும் பதவி கதிரை சொத்து அராஜகம் கடந்து செயற்பட வேண்டும்
பிரான்ஸ் பிரதமருக்கு பாண். கொடுப்பதிலிருந்து. .நிதி திட்டமிடல் வரைக்கும் தமிழர் தான் என்றால் நாட்டை ஆளும் தகுதியும் வெகு விரைவில் வரும். தமிழனால் முடியாதது ஒன்றுமில்லை .💪💪💪💪💪💪
எங்கள் தமிழ் மகள்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துகள் உங்கள் சேவை இனிதே தொடரட்டும்🎉🎉🎉
தமிழிக்கு பெருமை சேரத்த பெருமைக்குரியவர்ககளுக்கு வாழ்த்துகள்
மூன்று தமிழ் வீர அறிவியல் மங்கைகள் எங்கள் பிள்ளைகள் யாவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
நல்வாழ்த்துக்கள் தமிழீழ தங்கப் பிள்ளைகளே வாழ்க வளமுடன் ❤
என்ன ஒரு பெருமை பார்க்ககும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அந்தபிள்ளைகளுக்கு தெரிவிப்பதோடு அதை சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய இந்தச்சங்கத்தின்ற்கு முதற்கண் நன்றிகள் 💐
ஈழதேசத்திற்கு
பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்
மூன்று வீரப்பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழர்
என்னுடைய தாய் தமிழ் உறவுகள், தொப்புள் கொடி உறவுகள் பிரான்ஸ் நாட்டில், தனி முத்திரையை வைத்திருப்பது, தாய் தமிழுக்கும், தமிழ் பேசும் உலகிற்கும் மட்டற்ற மகிழ்வை தருகிறது!❤✨
அகதிகளாக சென்று அமைதிப் புரட்சி செய்யும் சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துகள்
இந்த வீடியோ பதிவை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது, உலகமெங்கும் தமிழனின் புகழ் ஓங்கட்டும், தாய்மொழி நாம் தமிழ்மொழி எங்கும் ஒலிக்கட்டும் 🙏🙏🙏🙏.
வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி 👍🏽
மூன்று தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க சகோதரிகள்
மூன்று தமித்தாய்களுக்கும் எமது பல்லாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம்《♥》《♥》《♥》 நம் தமிழ் இன பெண் பிள்ளை கள் பெற்றிருப்பது தமிழ் மககளுக்கு பெருமை ❤மகிழ்ச்சி.★★nandri..France. .erundhu:4:1:2025★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
மகிழ்ச்சி பெருமை,வாழ்க தமிழ் வளர்க தமிழீழம்
❤பிள்ளைகளே வாழ்த்துக்கள்
தமிழீழ வீரப் பெண்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
அன்பின் பிள்ளைகளே மூவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள். எம் இனம் தலை நிமிர உங்கள் பணி தொடரட்டும். 💪💪💪💪💪
வணக்கம் மண்டியிடாதா மா தமிழனின் பிள்ளை
வாட் உயர்ந்து நிற்கிறாள் வாழ்க உண்உலைப்பும்உயர்வும் வாழ்க வாழ்க நாண் தமிழன் தமிழ் நாடு
மிக சிறப்பு, மகிழ்ச்சி. மூவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர்ந்து பல சிறப்புகள் பெற வாழ்த்துகிறோம் .
அழகிய காணொளியாக தயாரித்தவர்களுக்கும், குரல் வளத்தால் உயிர் கொடுத்தவருக்கு நன்றி.👏👏👏👏👍👍👍
வாழ்த்துக்கள் என் மூன்று சகோதரிகளுக்கும்
தமிழர்கள் ஈழம் ❤❤❤❤❤
பிள்ளைகள்உங்களுக்குவாழ்த்துகள்
Thamizh Thayi uravugaluku vazthukal. Nandriyum vazthukalum from Paris 🙏
வாழ்த்துக்கள் எம் இன தமிழிச்சிகளே 💖🙏
அருமை..வாழ்க!எம் தமிழ்மக்கள் எங்கிருந்தாலும்!!!🎉🎉🎉🎉🎉
எங்கள் மகள்களுக்கு வாழ்த்துக்கள்
0:23 0:26 0:28 Felicitation.les enfants parlent bien la langue tamoules.On est fier de vous.Bravo pour les parents.On envoit messages au Srilanka.MERCI FRANCE.
Bof son tamoule …
😅
Est vous avez compris ce qu'elles ont dit en tamoule?@SingarsaKenadi
@ à moitié mais je parle juste de l’accent genre on comprend pas grand-chose
வாழ்த்துகள் பிள்ளைகள்❤❤❤
எம் இளம் தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.
ரெம்ப பெருமையா இருக்கு
சகோதரிளுக்கு மிக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️🙏🙏
தமிழர்களுக்கு பெருமை தான் ❤️
We are extremely proud of these 3 tamil ladies, god bless good luck
வாழ்த்துக்கள் சொந்தங்களே.
வாழ்த்துக்கள் மக்களே
Tank you all Canada Kumar valka naam tamilar ❤❤❤🎉🎉🎉
மிகவும் சிறப்பு
Keep it up our tamil identity name& fame distinguishingly globally....good proud parents brought up kids with our traditional cultural values......great...thanks
Well done ❤
Wow excellent super congratulations ❤🎉 sisters
Congratulations to all 3 brightest of the bright 🌞
Sadly, we have the same population of thamils living in quebec ( canada), but we don't have higher achievers like you guys. Thank you for making thamils proud 👏
அழகு தமிழ் 🌹🌹🌹🌹
வணக்கம் இலங்கையை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் பாராட்டுக்கள்.😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊
Three Of Your Achievements Are amazing. We are Proud Of you .God's Blessings To you all.
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
So proud of them. Good luck.
Take care
வணக்கம் வாழ்க வளமுடன்
God bless you congratulations presidential Anchika
மிகவு.சந்தோசம்
அருமை வாழ்த்துக்கள்❤❤❤❤
Wow🎉🎉🎉
Great service to Tamil world & Humanity! God is with u all always my friends! Vigna too! Great to know Great Tamils in this Wonderful but Dangerous World!
❤❤❤❤❤❤😊😊
இது உண்மையான செய்தியானால் வாழ்த்துக்களும் எனது பாராட்டும் எமது பிள்ளைகளுக்கு 👍🏾🙏
நீ தமிழனா இருப்பதற்கு தகுதியற்றவன்
உயிர் தமிழுக்கு .
எங்கள் நாடு தமிழீழம்.
வாழ்க வளமுடன்
Really super
God bless you congratulations lam srilanka
Congrats to all of you🎉
Valthukkal
I watched this video with tears in my eyes & goosebumps on my body.
Same thing happened to me.
Congratulations ❤
Congratulations!! வாழ்த்துகள்!!
Comments about the best.
Amslrsadmoulana Sirlankna and the best. Yougood.😊
பாராட்டுக்கள் மகள்களே
நீ பேசுற மொழி தான் காரணம் அது தமிழ் மொழி தான் காரணம் இந்த அளவுக்கு வந்தது
Congratulations Sister 👧 ❤❤❤❤🎉
வாழ்த்துக்கள் 👏
முப்பெரும் தேவிகளே சிங்கப்பெண்களே வாழ்த்துக்கள் செல்வங்களே.👏👍👌🙏
Tamils can do anything in life. Well done ladies.
Valthukkal sister ❤❤❤❤
Valthukal valthukal
🎉congratulations ⚘️
Great to Know Great Tamils in this Wonderful but Dangerous World!
வாழ்த்துக்கள்❤
Congratulations
Very Very proud movement
Vaalththukkal unkal pani thodaraddum melum
Vaalthukkal
Well done dear
நல்வாழ்த்துகள்
Congratulation 🌹🌹🌹🙏🙏🙏
Félicitations 👏🏼
👏👍🤝❤️
Congratulations 🌺👍🌸