Neeya Naana Neelavathi(yin) HOME TOUR...🏡🪔

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 2 роки тому +76

    உங்களின் மனசு போல் வீடும் சுத்தமாக நல்ல கலை நயத்துடன் உள்ளது.. அதுவும் பசங்க வரைந்த ஓவியங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது ❤️❤️❤️❤️

  • @amudhar863
    @amudhar863 2 роки тому +7

    உங்கள் வீட்டில் இருந்து நிறைய ideas கிடைத்தது. நன்றி சகோதரி. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டை பராமரிக்க இயலாது என்ற எண்ணத்தை மாற்றி விட்டீர்கள் நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @yamunabai6205
      @yamunabai6205 2 роки тому

      Neat and simple maintenance
      All the best to your family
      👍👌🥰💐

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 2 роки тому +77

    வீட்டு வேலை செய்தாலும் முதலில் உங்க வீட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அழகாக வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி👍

  • @lavanyarani9000
    @lavanyarani9000 2 роки тому +1

    Kitchen pooja room romba pedichuruku..enai mari basic ah epadi vidu vachukanum theriyama irukavangaluku intha vedu partha udan theriuma ma vidu Kovil mari vachirukega. Na naraya learn panikiran ma thanks a lot ma ❤️

  • @vinopreethi22
    @vinopreethi22 2 роки тому +41

    வீடு மிக அழகாக, தூய்மையாக வைத்திருக்கிறிர்கள் , நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சந்தோஷமான நிறைவான வாழ்கை வாழ கடவுளிடம் வேண்டிகொள்கிறேன், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 роки тому +16

    வீடு அழகாக அளவாக மிக்க கலை நயத்துடன் உள்ளது 👍

  • @erodesibikutty6999
    @erodesibikutty6999 2 роки тому +495

    குட்டி வீடாக இருந்தாலும் எவ்வளவு கலையா அழகா சுத்தமா வச்சிருக்கீங்க , அஞ்சறைப் பெட்டியில் திருநீறு சந்தனம் குங்குமம் இந்த டிப்ஸ் சூப்பர் மா சேனல் ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் மா

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  2 роки тому +13

      Romba nanri 💓❣️❣️ ungaluku adu use aachula adu romba happy 😁🤗

    • @sasi0505
      @sasi0505 2 роки тому +20

      Adapaithiyangala vlog podrappo neat aa than poduvanga

    • @pavipavi9497
      @pavipavi9497 2 роки тому +9

      @@sasi0505 aptiya okay paithiyam

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 2 роки тому +7

      @@sasi0505 hahaha crct

    • @aishwaryakumar2610
      @aishwaryakumar2610 2 роки тому +2

      Yes crt👍

  • @magesh.v2333
    @magesh.v2333 2 роки тому +33

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அம்மா. உங்கள் மனம் போல் உங்கள் வீடும் மிகவும் அழகாக பிரதிபலிக்கின்றது. எட்டிவிடும் தூரம்தான வானம். வாழ்த்துக்கள் அம்மா😍.

  • @ranikumar4495
    @ranikumar4495 2 роки тому +79

    உங்கள் எண்ணங்கள் வார்த்தைகள் போலவே..வீடும் பளிச்சுனு இருக்கு😊வாழ்க வளங்களுடன்🙏🏻

  • @kalyanib1757
    @kalyanib1757 2 роки тому +2

    சின்ன வீடாயிருந்தாலும் மிக அழகாய் வைத்திருக்கிறாய் அம்மா. எனக்கே வெட்கமாகிவிட்டது. முதலில் என் வீட்டில் உள்ள பொருட்களை சரியாக வைக்க வேண்டும். அஞ்சறைப்பெட்டி பூஜைபொருட்கள் வைக்கும் விதம் நல்ல ஐடியா. நானும் பின்பற்ற போகிறேன். வாழ்த்துக்கள் மக

  • @baskarrithish5106
    @baskarrithish5106 2 роки тому +18

    இவர்கள் பேசியதில் எனக்கு பிடித்திருந்தது அது எங்கள் வீட்டில் இருந்த நாய் குழந்தை மாதிரி வளர்த்தேன் என்பது தான்❤️❤️❤️🥰🥰🥰💐💐💐

  • @pakalamvanga5012
    @pakalamvanga5012 2 роки тому +1

    ரொம்ப arumaiyana padhivu akka... a good example for ladies with will power

  • @nisharajakumar4196
    @nisharajakumar4196 2 роки тому +5

    Hello ma... Such a lovely 🏡. And your kitchen is so clean and organized. I always tell my Amma that my kitchen is not big enough for me even though it's pretty big. Now I'm kind of ashamed. You have proved its not about the size of the house or kitchen, it's about how you organize it. And I'm a cleaning freak, I have to say this. Your kitchen is absolutely neat and clean. I heard my relative saying, keeping kitchen clean is very important as Mahalakshmi will come and stay in your house. I am sure goddess Mahalakshmi and your Fav Saraswati Mata will stay with you and provide all goodness to your family. I wish you all the best for your UA-cam channel ❤

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 2 роки тому +1

    Agathin Azhagu mugathil theriyum yenbargal ungalaippolave azhagagavum thooimaiyagavum irukkiradu neengal saraswati kadaksham petravargal miga arumai yeppadi irukirom yenbathu alla yeppadi vaiththirukkirom yenbathu thaan mukkiyam you are super lady ❤️ vaazhga valamudan valaruttum umadhu channel vaazhthukkal 💐

  • @tharshinisivaghanesaverl5029
    @tharshinisivaghanesaverl5029 2 роки тому +3

    அக்கா உங்கள் வீடு மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. உங்களை நீயா நானா வின் மூலம் அறிமுகம் ஆன போது உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. உங்களின் இந்த புதிய முயற்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @jiza9992
    @jiza9992 2 роки тому +1

    Neeya naana la paarthathula irunthu unga ovvoru videos paarthutirukken veedu alagaaha suththamaagavum vachirukkeenga super ma

  • @umaraj2594
    @umaraj2594 2 роки тому +4

    நீலா.... உங்களை நீயா நானாவில் பார்த்தபோதே பிடித்துப் போனது....
    பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள் தான். உங்களை போலவே வீடும் நேர்த்தியாக இருக்கிறது. உங்கள் மகளின் ஒவியம் அருமை, வாழ்த்துக்கள். மென்மேலும் உயரங்களை தொட இறைவனிடம் எங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறோம். வாழ்க வளமுடன்

  • @vimalas5582
    @vimalas5582 2 роки тому +1

    Veedu chinnadhu perusu ngradhu not a matter.chinna veedu nna kooda romba decorative ahh irukku unga veedu .kindal panna ennama irukku.romba nallarukku unga veedu.All the very best your channel.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому +8

    அன்பு நிறைந்த வீடு சகோதரி.... அழகா இருக்குங்க 💕💕💕💕💕💕💕

  • @padmadevi3552
    @padmadevi3552 2 роки тому +1

    👌🏻ரொம்ப ரொம்ப அழகாகவும் நீட்டாவும்... ரொம்ப சுத்தமாவும் மனதுக்கு புடிச்ச மாதிரியே இருக்கு அக்கா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @luckygirls0705
    @luckygirls0705 2 роки тому +9

    நீலாவதி உங்கள் எண்ணங்கள் வண்ணங்கள் மிகவும் அழகு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran 2 роки тому +1

    Really super amma,😍😍😍😍 naanum ipdi than enga home itha vida small one room' than half kitchen another half room bedroom ennala mudincha varaikum clean thevaiku erupa ella poruloda vechu irupen most enkita kepanga epdi ipdi home clean vechukuren nampa iruka place nampa love pannale atha super mathuradhu nampakitta than iruku same like ipdi chinna chinna visiyam super matha aramichutomna nariya postive nariya nampa kitta varum🤩🤩 neenga best example for all 🤩🤩🤩🤩🤩

  • @satvika5522
    @satvika5522 2 роки тому +25

    ஆடம்பர அலங்காரங்களையே பார்த்த கண்களுக்கு உங்களது எளிமையான படு சுத்தமான வீடு மிகவும் பிடித்திருந்தது. பசங்களின் வரையும் திறமை அபாரம். வாழ்த்துக்கள்.

  • @narayananm9532
    @narayananm9532 2 роки тому +1

    Chinna Vitta evalo beautiful vaiga mudiyuma Amma super vachu erukkiga nice home tour

  • @TaraCotz
    @TaraCotz 2 роки тому +25

    Your house looks more neat and organised than all these serial artists home tour.

  • @volgsofsai
    @volgsofsai 2 роки тому +1

    Evalavu neat and clean ha vachiirukkjnga ka

  • @bhuvanaloge5938
    @bhuvanaloge5938 2 роки тому +3

    Vanakkkam amma. Unga veedu romba romba alaga iruku. Romba nala maintain panirkeenga. Thank you so much amma

  • @adhiranmomskitchen
    @adhiranmomskitchen 2 роки тому +1

    Super ma. All the best for your channel. Kandipa ungaluku support pannuvoam. Rmba happy ah irukku neenga channel start pannathuku daily video podungamma. Ungala polave unga channel name azhagaga irukuma

  • @1990rash
    @1990rash 2 роки тому +82

    So neat and cute home mrs leelavathy . The size of the house never matters , it is how you keep it . Well maintained house

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому +2

    Un மனம் போல் வீடும் மிகவும் அழகா இருக்கு. வீடு பெரியதாக இருப்பதால் அழகா இருக்கும் என்று அர்த்தம் அல்ல. இவ்வளவு சிறியதாக இருந்தாலும் அம்சமாக வும் லட்சுமிகரமாகவும் இருக்கு. உன் குழந்தைகலோடும் கணவரோடும் அன்பான அமைதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ என் ஆசீர்வாதங்கள்.

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 2 роки тому +3

    Super amma... Chance ye illa.. enga veedu kooda clean ah vachikanum nu aasai amma.. neenga epidi veliye velaikum poitu, veettayum manage pandringa nu tips kudunga amma..

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 роки тому +2

    போம்ப இயல்ப போசனிங்க பார்க்க ஆசையா இருக்கு மேலும் வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️ நீடூழி வாழ்க ♥️

  • @lakshayastamiltips2611
    @lakshayastamiltips2611 2 роки тому +36

    Very neat and clean. Decoration ideas ❤️

  • @sasirekasaravanan1520
    @sasirekasaravanan1520 2 роки тому +2

    Veedu super Amma avlo azhaga organized ah iruku

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 2 роки тому +3

    Best and neat house. Andha pooja item stored in anjarai petti is semma.. I am going to follow it.idhu dhan youtubela bestest house ma.

  • @grfoodsbakes8738
    @grfoodsbakes8738 2 роки тому +1

    Nice house very neat and clean unga veedu ivlo suthama iruku kattaayam nenga vela pakra idamum ipdi than vachupinga.... Valthukkal

  • @mohanasenthil716
    @mohanasenthil716 2 роки тому +4

    Suyamariyadaiyodu erupathum, vazhvathum epodume azhagu than.... Always be in ur way mam.... Wish u all success🏆💪

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 2 роки тому +1

    Veedu Romba suthama azhaga irukku. Neenga kuzhanthaihal iruvarum nalla pasamaha pesukireerhal. Menmelum Sirapu pera nal vazhthukal

  • @Shanth220
    @Shanth220 2 роки тому +4

    Super and neat.good creativity of children
    You also have a very good creative sense
    God bless

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 2 роки тому +2

    வீடு மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.too sweet and cutema.

  • @deebasubramanian8817
    @deebasubramanian8817 2 роки тому +4

    U really kept ur home neat and clean Amma,☺️ cute and sweet home✨

  • @sujavasanth1192
    @sujavasanth1192 2 роки тому +1

    Sister....unga veedu chinnadha irundhalum cute aa azagha neat aa vechurkinga....hats off you💐💐😍😍semma sister ...unga daughter painting superb 💕💐....ungala pattha light aa jealousy aa irukku sister...evolu azagha cook panringa....home neat aa vechurkinga...unmaiyile 👍👍 great 👌👌

  • @balakrishnanramasamy3408
    @balakrishnanramasamy3408 2 роки тому +17

    மிக அழகாக உங்கள் இல்லத்தை வைத்திருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @vijihegde3567
    @vijihegde3567 2 роки тому +1

    Neeya naana la ninga pesinadu romba pidichidu veedu nalla neata vachi erukinga sonda veeda nu sollala....but supera eruku..

  • @sneharagu9403
    @sneharagu9403 2 роки тому +3

    Small house but neat and beautiful house with full of beautiful drawings and talented persons............

  • @sanitha618
    @sanitha618 2 роки тому +2

    Very nice amma.....veedu alaga suthama irukku ma.....all the best amma.... neenga menmaelum valara...

  • @celebritykondattam4444
    @celebritykondattam4444 2 роки тому +52

    Veedu Romba Azhagaaa iruku ❤
    Neengalum unga pasangalum Romba talented 👏🏻

  • @parvathysiva3038
    @parvathysiva3038 2 роки тому +2

    Really super. I saw many home your videos.but this was so beautiful.

  • @edwinjenifer4769
    @edwinjenifer4769 2 роки тому +38

    குட்டி மாளிகை ரொம்ப அழகா இருக்கிறது உங்க வீடு 👌👌👌👌

  • @worldofhnhr
    @worldofhnhr 2 роки тому +1

    I’m srilanka. Now uk la itukkan. Ungka amma da neeya naya program Vijay tv la parthan. Superb.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 роки тому +85

    வாழ்த்துக்கள் சகோதரி...வீடு மிக நேர்த்தியாக இருக்கு..வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏...

  • @domnicxavier2183
    @domnicxavier2183 2 роки тому +1

    Very clear neat super... Keep always clean... Everybody

  • @dailyvlogwithdd9067
    @dailyvlogwithdd9067 2 роки тому +12

    மிகவும் அருமையான பதிவு அம்மா....வீட்ட ரொம்ப சுத்தமாகவும், அழகாகவும் வச்சு இருக்கீங்க.... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @malathymalathy8211
    @malathymalathy8211 2 роки тому +1

    Akka unga vidu romba Azhaga iruku ungala mathiriye.... seriously amazing 👏 ur maintaining very well.... unga pasangala romba nalla valathurukiga solanumnu thonuchu..... neraiya videos poduga plz.... ur daughter's drawing very well.... keep Roaking Akka ❤️

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 роки тому +3

    🌺🌺Mahalakshmi katAksham irukku unga veetila. Your house looks simple , beautiful and clean. Beautiful house for a beautiful lovely family. 💐💐

  • @vijishekar3656
    @vijishekar3656 2 роки тому +1

    Respect her brutal honesty to show life need not be glamorous but rather attempt to make her’s glorious it’s a irony to watch Sathya meva jayathe every place but not practiced but she has no mercy for herself in telling who she is rather than being shown god bless her & her family

  • @aishwaryaaishwarya9998
    @aishwaryaaishwarya9998 2 роки тому +6

    Wow very clean & neet house 🥰

  • @nambiisha5110
    @nambiisha5110 2 роки тому +1

    ரொம்ப அழகா இருக்கு வீடு அதை விட நீங்க பேசுற வார்த்தைகள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நானும் இந்த மாதிரி தான் வீட்டுக்கு கிளீனா வைத்திருப்பேன் கிளீனா வச்சா தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் சோ அதனால ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா

  • @pavithraselvakumar4304
    @pavithraselvakumar4304 2 роки тому +3

    உங்கள மாறியே உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மா....😍😍😍

  • @priyamakeover6188
    @priyamakeover6188 2 роки тому +1

    Akka unga siripu azaga iruku ka ..unga veedum azaga iruku.... Sister brother kulla azagana padam iruku... Apaum ipadiya irukaga... All the best...

  • @csshanmughi4675
    @csshanmughi4675 2 роки тому +8

    So cute nice decoration

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 Рік тому

    Unga home tour really superb amma.... Very nice....naraiye samy vikgragam selections azhaga eruku

  • @laviem1513
    @laviem1513 2 роки тому +7

    Neenga kitchen vechurukrada pakkave super a irukku 😎😎

  • @vellaichamydharmalingam3830
    @vellaichamydharmalingam3830 2 роки тому +2

    Superb ma chinna veeda irundalum romba neata iuruku unga manasapol

  • @gokilavani7293
    @gokilavani7293 2 роки тому +3

    Masala box concept super aunty ill also try

  • @rojabeevi77
    @rojabeevi77 2 роки тому +1

    Walthukal sister Veedu alaha eruku neya nana vol unga pechu enaku romba pidichurku 👍🏻👍🏻👍🏻

  • @amuthaperiyasamy5056
    @amuthaperiyasamy5056 2 роки тому +8

    Organized, clean and beautiful home ❤ God Bless

  • @sundhariravi3547
    @sundhariravi3547 2 роки тому +1

    ரொம்ப சின்ன கிச்சன் அழகா வைச்சிருக்கிங்க்கா குழந்தைகளின் ஓவியங்கள் வீட்டிற்கு மிகவும் அழகு சேர்த்துள்ளது 👌

  • @jesskitchen1212
    @jesskitchen1212 2 роки тому +7

    Kitchen kutty ya irunthalum perusa irunthalum namma vaikarathula thaan iruku. You are the best example.

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 роки тому +2

    U r very smart & intelligent, u kept saraswathi..that shows how much u r interested in education 👍 u r

  • @sathya.n2141
    @sathya.n2141 2 роки тому +3

    அழகான வீடு, அஞ்சரைபெட்டி ஐடியா ரொம்ப நல்லா இருக்கு அக்கா, சின்ன கிச்சணா இருந்தாலும் அழகா வச்சிருக்கீங்க ,super👌🏻👌🏻👌🏻👌🏻

  • @bhuvanathendral8405
    @bhuvanathendral8405 2 роки тому +1

    மிக அருமை, வீடு Superb உங்கள் பிள்ளைகளும் மிக திறமைசாலிகள்.உங்கள் வீடியோ 👌👌👌👌👌 எங்கள் ஆதரவு உண்டு வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @yasminhaja4278
    @yasminhaja4278 2 роки тому +4

    Akka pesurathu enaku pidikum , adhukaagave naan video paakuren 😍

  • @sowmianadam
    @sowmianadam 2 роки тому +1

    Azhaga neat ah clean ah iruku home decoration things statues ellame nala iruku ma

  • @sajinthansinthu4099
    @sajinthansinthu4099 2 роки тому +14

    இதுவரை எவரும் இவ்வளவு அம்சமாக home tour பாேடவில்லை அழகா இருக்கு

  • @chandrat9
    @chandrat9 2 роки тому +1

    Kutty veedaga irunthalum arumaiyaga irukkirathu innum ungalin ennampol periya veedu vangavendum vazhthukiren unmaiyum nermaiyum uzhaippum irukkum idathil ella selvangalum thaney vanthu ludikollum valga valamudan anbuden amma

  • @vijayalakshmi1701
    @vijayalakshmi1701 2 роки тому +3

    Ungala mathiriye home mum azhaga irukku sister 👌👌👌👌👌👌

  • @rajeswarij307
    @rajeswarij307 2 роки тому +1

    Unegal veedu semmaya irruku. manathil pattadhai pesininga neeya naana vil edhil yantha thappum ella maa

  • @aarvamcreations
    @aarvamcreations 2 роки тому +10

    உங்களை போலவே உங்கள் வீடும் பளிச் ❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

    • @Revathisiva-15
      @Revathisiva-15 2 роки тому

      அருமையாக உள்ளது தெய்வீக கலை நிறைந்துள்ளது அம்மா சிவாய நம திரூச்சிற்றம்பலம்

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 7 місяців тому

    Wonderfully beautiful home well maintained.😊

  • @j.dhanyasri7175
    @j.dhanyasri7175 2 роки тому +12

    உங்கள் மனம் போல் உங்கள் வீடு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா 🙏 வாழ்வில் எல்லா வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். உங்கள் மனம் போல் உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது

  • @reva0077
    @reva0077 2 роки тому +1

    Unga vittai parkum pothu enakum ipdi maintain pannanumnu asaiya irku 😍😍

  • @PavisDiary23
    @PavisDiary23 2 роки тому +11

    Very realistic video ma❤
    All the best for your youtube Journey
    Hoping you to reach big and big 😍

  • @Ratchitasri1996
    @Ratchitasri1996 2 роки тому +1

    Apadiye chinna chinna home tips kudunga ungaluku therinjatha engaluku sollunga ma. Newly married couples la oru use full ah irukum

  • @shakilashahulhammed9157
    @shakilashahulhammed9157 2 роки тому +5

    Amma ungala neeya nana pesanathu excellent pesuneega. Unga interview pathothom. Unga home tour super amma. Kuwait erunthu unga video support pannurom nalla varuveega unga kannavu ellam neraverum. God blessing mam.

  • @madhunishamkrathgradeiv7656
    @madhunishamkrathgradeiv7656 2 роки тому +2

    Very neat and clean.... வாழ்த்துக்கள் அம்மா 💐

  • @thangalakshmidhinesh752
    @thangalakshmidhinesh752 2 роки тому +3

    உங்க வீடு ரொம்ப நல்லாயிருக்கு 👌👌மிக அருமை

  • @Hemalathaviews
    @Hemalathaviews 2 роки тому +1

    Masala peti Pooja items vaijuradhu super idea.

  • @laviem1513
    @laviem1513 2 роки тому +10

    Woooow super akka 🎉🎉🎉🎉🎉

  • @dhamodharane06
    @dhamodharane06 2 роки тому +1

    Akka super, ungaloda neermai than ungaludaya plus and neraya video podunga pls

  • @dalcesumo1414
    @dalcesumo1414 2 роки тому +8

    Very neat nd clean home nd also very positive vibrations presents in ur home akka

  • @appaponnuatozchannel
    @appaponnuatozchannel 2 роки тому +1

    Hi amma ,ungala paakumbodhu ennoda ammava pakramadhiri iruku, ennoda ammavum veetu vela dha seiranga innum senjitae irukanga, avangaluku nanum ennoda sister eppo rest kuduka poromnu theriyala kashtama iruku

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 роки тому +4

    Home tour super 👌

  • @aaminafathimaa
    @aaminafathimaa Рік тому +1

    Neat and clean house. Super Akka . Looks like your children are artistic and creative.

  • @priyachakrapani760
    @priyachakrapani760 2 роки тому +4

    hello, I saw you on the neeya naana show. Very good keep it up. I like the way you keep your house and lighting up lamps. I like your daughter's drawing. Wish you and family all the best. God bless you all.

  • @revaselvarevaselva6341
    @revaselvarevaselva6341 2 роки тому +1

    Alaga vechi erukeenga Akka veedu..... super

  • @roshinipugal6223
    @roshinipugal6223 2 роки тому +9

    Amma neenga Vera level ah veedu maintain panni veshirukinga ..... ❤️❤️❤️❤️❤️❤️

  • @komathimukesh604
    @komathimukesh604 2 роки тому +1

    Rombe alaga Irukku veedu...

  • @winmathichannel7802
    @winmathichannel7802 2 роки тому +3

    Super akka semma,ungala paarthaal enga amma gnavagathuku vaaruvaanga nerya home making tips, new mom's tips, kitchen cleaning ideas intha maathiri video podunga akka, ennagu unga channel paartha udan remba happy aaga iruku. Editing super 👍 best of luck vera level Vara porenga parunga .sigiram puthu veetu vanguvenga akka ungaluku nalla neram pirathuruchu.i love so ..... Much akka.🤩🤩🤩👏👏👍

  • @cviews1870
    @cviews1870 2 роки тому +1

    Hi akka,idhu unga channel a??
    Congratulations ka start panaduku.
    Enaku ungala romba pidikkum.
    Ippadi oruthangalathaan na thaedinaen.azhagana amsamaana veedu ka. Neraya pesunga nalaruku👍