எல்லாமே தனித்தனியாக வறுத்து அரைத்தால் வாசனையாக இருக்கும் மிளகாய் தூள் தீரும் வரைக்கும் பெருங்காயம் சோம்பு போடக்கூடாது சில பேர் போடுகிறார்கள் அது எல்லா குழம்புக்கும் செட் ஆகாது வாழ்த்துக்கள் அக்கா
நீங்க ஒரு பெரிய சகலகலாவல்லி தான் ஒத்துக்கிறேன் ஏன்னா வண்டி ஓட்டுறீங்க சமையல் பண்றீங்க வீட்டுக்கு சம்பாதித்து கொடுக்குறீங்க நல்ல ஒரு ஜாலி டைப் நல்ல ஒரு அம்மாவா இருக்கீங்க உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் உங்களுடைய சேவை தொடரனும் உங்களால இந்த பலகாரம் எல்லாம் ஈஸியா செய்கிறீர்கள் அதை பார்க்கும்போது நம்மளால செய்ய முடியும் அப்படின்னு ஒரு நம்பிக்கை வந்து இருக்கு தேங்க்யூ சோ மச். வாழ்த்துக்கள் மேடம் வாழ்த்துக்கள்
Neelavadhy sister ....ninga Vespa drive pannuvingla 😍😍👌👌superb sister...semma talented lady sister ninga.... excellent and good roll model for all ladies....amazing. 💐💐💕💕
Amma paruppu lam 1 nd half mnth ku store pandringala,, vandu poochi varama iruka edadu tips use pandringala ma... 1 mnth ku 4 per ku malliga saman evlo vangana podum dra mari list sluga ma
அக்கா இப்பதான் உங்க வீடியோவை ஒவ்வொன்றா பார்த்துட்டு வரேன் எல்லா வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது இப்பதான் இந்த வீடியோவும் பார்த்தேன் அப்படியா இருக்கு அதுக்கு எனக்கு ஒரு சந்தேகம் இத வெயில்ல காய வச்சு அரைக்கனும்னு சொல்லி இருக்கீங்க வடசட்டில வறுக்க வேண்டாமா
அக்கா உங்களால தா வீடு வேலை செய்றவங்க லுக்கு ஒரு மரியதை கிடச்சி இருக்கு
குழம்பு மிளகாய் தூள் அரைப்பது சொன்னதுக்கு தேங்க்ஸ் அம்மா சூப்பர்
எல்லாமே தனித்தனியாக வறுத்து அரைத்தால் வாசனையாக இருக்கும் மிளகாய் தூள் தீரும் வரைக்கும் பெருங்காயம் சோம்பு போடக்கூடாது சில பேர் போடுகிறார்கள் அது எல்லா குழம்புக்கும் செட் ஆகாது வாழ்த்துக்கள் அக்கா
Ena mari young woman nd house wife klam u r one of the best amma ma.. Enga amma mathiriye unga character nd behavior um iruku ma💗...,
Thanks ma, இந்த மாதிரி குழம்பு மிளகாய் தூள் செய்து, நேற்று மீன் குழம்பு வைத்து சாப்பிட்டோம்.Super ah, இருந்தது.
❤️
Vandi supera drive panringa,supera samaikiringa ungala pakumbodhu oru positive energy kidaikudhu ungala pakum bodhu singa penney song niyabagam varudhu periya poosanikai vangi suthipotukonga akka 😍😍😍🙏🙏🙏
❤️💗
Really u r very good organizer .
Super.
Clean and hygiene.
சூப்பர் சிஸ்டர் நானும் இப்படி தான் அரைக்கிறேன்.💝👍👏👌👌👌
நன்றி உங்கள பாத்தா எங்க பெரிய அக்கா முகம் மாதிரி இருக்கு
U r Multi talented person amma👋👋👋
Unga videos la ippotha pakuren 👌👌Amma, ungala rompa pudikum 💖💖
Ungakitta kathukavendiyathu neraya iruku super 👌👌💜💜💜
You are very smart and multitalented woman we proud of you
Sukku sambhar podils nandraka irukkuma?
You are inspiring... Time management pathi video podunga akka.
Kandipa ma ❤️
Varuthu araisu seinga amma nalla irukum.your speech very innocent
Milagai thool na..edhu sambar ku use pannuradhaa??ilai kulambu thool ah??
Super ma mesherment correct a sollierukinga try pandran Amma thank you
Varuthu araikanuma ila apdiyae araikanuma?
Sister oru 1/2kg milagai thoolku matha porul evlo podanum solunga
Ungala pata ODI veetu Vela seyanumpale irukkuthu very good briskana Amma
Super ra sollitangai pa... Kolambu thul panura vitham .. Easy ya pirinjiduvhy
Hi akka. ..ur cooking is super b..our family loves ur dish very much ..pl share more dishes...
Mam வண்டி Super ra ஓட்டுறிங்க
Super mam
உங்கள் சமையல் Super
mam
Amma same ingredients dha na poduven, extra sombu and perungaayan add pannuven
Amma idly dosa mavu correct measurement solunga Amma 🙏🙏
4 glass rice one glass ulunthu
1table spoon veanthayam
Solrom ma
💗
Ungala paartha eenoda amma pesurathu pola erukku ma thank u
சூப்பர் அம்மா நாங்களும் இப் ப டி தான் அரைப்போம்
Milaga podi varuthu arakanuma
I only asked milakaithool recipe thanks for my humble request
Super akka apadi time manage panariga
நீங்க ஒரு பெரிய சகலகலாவல்லி தான் ஒத்துக்கிறேன் ஏன்னா வண்டி ஓட்டுறீங்க சமையல் பண்றீங்க வீட்டுக்கு சம்பாதித்து கொடுக்குறீங்க நல்ல ஒரு ஜாலி டைப் நல்ல ஒரு அம்மாவா இருக்கீங்க உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் உங்களுடைய சேவை தொடரனும் உங்களால இந்த பலகாரம் எல்லாம் ஈஸியா செய்கிறீர்கள் அதை பார்க்கும்போது நம்மளால செய்ய முடியும் அப்படின்னு ஒரு நம்பிக்கை வந்து இருக்கு தேங்க்யூ சோ மச். வாழ்த்துக்கள் மேடம் வாழ்த்துக்கள்
அம்மா two wheeler ஓட்டுவாங்களா???👍👍👍 சூப்பர் 🔥🔥🔥😎
👌 wow..super nalla two wheeler drive pandringha..ma....so...Nice to see u🤩🤩👍💥💥💥
Na edhuvarikum arachi pazhakam ella mel try panren uga video padhu👍
அருமையான பதிவு
First time Iam seeing adding sukku to the ingredients for kolambu powder .. sukku has a great aroma .. may be this combo will work !!
💓
Romba arumai sister 👍
இட்லி தூள் செய்யும் முறை போடுங்க மா
Sukku poduvangala
Neelavadhy sister ....ninga Vespa drive pannuvingla 😍😍👌👌superb sister...semma talented lady sister ninga.... excellent and good roll model for all ladies....amazing. 💐💐💕💕
Bro shelf la enna sheet otti vachi irukinga, enna sheet, enga vanginenga
Flipkart la wallpaper nu search panunga varum bro 💕
Naangalum ippadidhan Akka araipom Ella vagaiyana kuzhambum supera irukkum aana Naraya per varuthutu araikaranga
Can we use this milagai thool for kuruma, mutton ,chicken recipes and biryani bcoz you added vendam And kadgu
Yes ma use panalam
Nanga Coimbatore inage no added, sukku podamattom. can u tell me avoid of sukku.
Ur wish ma
Hi amma, epdi irukinga and unga vitula yella epdi irukanga
Meen kolambu recipe potunga
Podrom ma kandipa
Homemaker ku romba motivating video sister😊
Hi ma thx for ur milagaithool recepie. Simple sambar recepie poduga ma.
Unga veetu Monthly budget, savings la yepdi plan panringanu video podunga akka.... Maligai porul la yepdi budget la plan panringanu podunga
Ok ma
Hi akka... Supera tips sollriga ma... Love ❤ ma... Neraya tips apo apo solluga akka.. Then pan la black a iruku athu clean pna tips olunga ma
Ok ma
Nice...nenga mylapore la irukingla
No ma
Unga channel ku Nan addict aaiten ma👍
intha melakai thul yellam kulambukum use pannikalama amma
Aamama
Super neenga vehicle drive pannuvingala very good most energetic person hats of
Marunthu kulampu therinja sollunga amma
Kandipa ma
Madam porutkalai varuthu araikanuma illa pachaiya araikanuma?
Varuka vendam ma veyila kaaya vacha matum podhum
Neenga nalla vandi otturinga. eppa two wheeler drive panna kathuria unga experience sollunga. main road la drive panna payama irruku
Ok ma
முதல் தடைவைய இந்த மாதிரி அரைத்து பார்க்கிரேன் சகோதரி 🥰🥰
Maligaa saman full ah evlo achi anna... Andha details venum.... Nengaa evlo vakinengaaa
Ama akka idli dosa mavu proportion sollunga useful ah irukum
Kandipa ma
Akka nalla kayawaithi warukkanuma
Yes
OK... Thank u Akka... Ugada samayal
Super Akka... Walthukkal
Super amma very nice
Venthayam,. Kadugu. Varukka vendama please sollunga
Veyil la kaaya vacha venavam ma Ilana varukanum ma your choice
Akka kaaya vacha pothuma?varuka thevai elaiya?
Aama ma Teva ila
Akka 1kg milagai 11/2 kg dhaniya suthama kaaramae illaka.enna pandeadhuka
Extra 1/2 kg milagai vaangi ide maari arachi adula add panikonga ma crct ah irukum
@@Idhazhinnizhal ok akkA
Self paper eppdi ottanum sollunga
Adu easy ah daan ma irukum normal ah neengale otikalam
verity rise video podunga kulathaikalukku schoolukku koduthu anuppa.
Ok ma
Amma paruppu lam 1 nd half mnth ku store pandringala,, vandu poochi varama iruka edadu tips use pandringala ma... 1 mnth ku 4 per ku malliga saman evlo vangana podum dra mari list sluga ma
Sery ma aprm podra video la solrom ma kandipa
@@Idhazhinnizhal 🤩👍🙏
Super ma .milaga podi alavu sonnatharku romba thanks ma.👌👌
Maligai saman pottu vachierukm daupa eagavagniga soluga
Adu amma ku marriage kudutadu pa
Meelagaai thuul arakka things varukka veendama
Veyila kaaya vacha vendama ma kaaya vaikalana varukanum ma
I'm from bangalore... I feel visited chennai.... Traffic compare to chennai better👏👏
Which one is better
@@vijay-fz5ln I don't know both r different life style.... Bouth r our south metro cities😍
Neenga Chennai la yenga irrukinga sis..
Kannagi nagar
Sister unga kitchen romba super unga channel valara pray for you
அக்கா இப்பதான் உங்க வீடியோவை ஒவ்வொன்றா பார்த்துட்டு வரேன் எல்லா வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது இப்பதான் இந்த வீடியோவும் பார்த்தேன் அப்படியா இருக்கு அதுக்கு எனக்கு ஒரு சந்தேகம் இத வெயில்ல காய வச்சு அரைக்கனும்னு சொல்லி இருக்கீங்க வடசட்டில வறுக்க வேண்டாமா
Vendam ma kaaya vacha varuka vendam
Valgavalamudannalamudan
அக்கா வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்யறதுன்னு ஒரு சமையல் வீடியோ போடுங்க அக்கா
Kandipa ma
Amma ithuveya yella kulambukum use pannikalama thanithul poda thevaillaya solluinga nonveg ku use pannikalama
Aama ma elatukum use panalam naanga elatukum idaan use panrom nenegalum try panni paarunga paatutu solunga ❣️
Ok yes amma👍
Neenga entha oor la irukinga
Chennai ma
Super akka, but venthayam ivalo sethal kasakatha. Ithu nonveg kum nalla irukum la akka ennaku oru santhekam.
1/4kilo milagai,malliku.. evlo milagu,seeragam,vendhayam,parupu podanum
25gram 25 gram podanum ma elame
Super amma
Super amma❤️❤️❤️❤️
Varathu araipeengala, illa veyila kaya vaithu araipeengala. Neenga eppadi seyveenga.
Dry roast saeithu araikalama mam
Hmm s ma
You are a professional ... mam...
Bro Neega enna work panringa
Healthcare la ar analyst
Akka masala podi sonnathukku thanks akka super 🥰🥰🥰👌👌👌
Flipkart sticker link solunga mam
dl.flipkart.com/s/27auDHNNNN
Na than recipe keten....thank u akka...
Super akka your explanations very good keep it up I like you
Puthusa irukku akka,kadugu,karuvepillai,
sukku,
thuvaram paruppu serkurathu taste nalla irukuma Ithu varaiylum intha method parthathu illa
Try pani panrunga ma oruvaati nalarkum
Chennai la ipdi than milagai thool araipanga
Super amma unga organiser
முதல் எட்டு நிமிடங்கள் தேவை இல்லை. மற்றபடி இயல்பாக பேசுகிறார். நல்ல திறமை இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற உழைக்கிறார். வாழ்த்துக்கள் மா
❤️ thank you
அக்கா நீங்க பேசுவது அழகு னா சமையல் அழகோ அழகு 😊😊
❤️😻
Super amma amma enna samiyal oil usepandrikka
Kadala enai ma
Ninga kitchen counter top la irruka stickers eadhula order pannainga adhu name??
Flipkart la ma wall stickers podunga
Sukku podalama?
Hmm podalam ma
Wall pepar price?
250 one roll bro in Flipkart
Tq bro
Semma talente person amma
Thanks for sharing this .... Super