சென்னைக்கு அருகில் ஒரு அழகான மலை ll Beautiful hill near Chennai ll Kanchanagiri Hills

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @Latharaj-l7e
    @Latharaj-l7e 2 місяці тому +18

    பதிவிட்டு விட்டீர்கள் அல்லவா
    விரைவில் அழகையும் தூய்மையையும் இழந்து விடும்

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +7

    GOOD TOUR 11:01 worth visiting this place

  • @jaijai5756
    @jaijai5756 3 місяці тому +7

    தோழரே மிக மிக அருமையான பதிவு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது நாங்கள் இருந்தாலும் இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் நாங்கள் வசித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் நீங்கள் பதிவிட்ட அருமையான காட்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் பணி தொடரட்டும்

  • @chandranperumal5662
    @chandranperumal5662 3 місяці тому +5

    அருமை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Jaishankar-ux7bg
    @Jaishankar-ux7bg Місяць тому +1

    All the ways are full of green very beatiful

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +5

    Superb very beautiful

  • @raajarajasozhan
    @raajarajasozhan 14 днів тому +1

    To visit soon. Thanks🌺🌺

  • @sumathig8322
    @sumathig8322 3 місяці тому +2

    Really very very worthy place to visit. Clear explanation about the place. Thanks.👌👍✨✨☘️🌼🌳

  • @pyokesh1579
    @pyokesh1579 Місяць тому +1

    Very nice video bus is available here 👍👍👍

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Місяць тому

      Thank you, there is no bus service to the hill top.

  • @RA-uz7px
    @RA-uz7px 3 місяці тому +2

    Superb scenary, good explanation

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 2 місяці тому +4

    மழைக் காலத்தில் மட்டுமே அங்கு பசுமை இருக்கும் என நினைக்கிறேன்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 2 місяці тому +1

    நம்ம 🔥 ஊரு 👣 இது ராணிப்பேட்டை காஞ்சனகிரி 🔥அழகான ஊரு 🫂

  • @maheswaribalan2431
    @maheswaribalan2431 2 місяці тому +1

    Beautiful place

  • @thiruneelu8326
    @thiruneelu8326 2 місяці тому +1

    அருமை சார்

  • @ps.manivannanmani3341
    @ps.manivannanmani3341 13 днів тому +1

    Good

  • @shamalavijayakumar7459
    @shamalavijayakumar7459 3 місяці тому +2

    Super video sir 🎉🎉🎉👌👍

    • @tamiltrektravel
      @tamiltrektravel  3 місяці тому

      Thank you so much Shamala Vijayakumar.🙏

  • @akilasrim8310
    @akilasrim8310 3 місяці тому +2

    Super location 👌view point ultimate..keep rocking

    • @tamiltrektravel
      @tamiltrektravel  3 місяці тому +1

      Thank you so much 😊 Ms.Akila Sri, keep in touch with us #tamiltrektravel.

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 2 місяці тому +1

    Thanks for sharing such a wonderful place Bro.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 місяці тому

      Thank so much 😊 keep in touch with Tamil Trek Travel.

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 Місяць тому +1

    subscribed sir .very useful information.

  • @velstraveldiary
    @velstraveldiary 3 місяці тому +2

    Super ji fantastic place

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 19 днів тому +2

    தமிழக அரசு நினைத்தால் இந்த இடத்தை ஊட்டி போல சிறந்த சுற்றுலா தலமாக ஆக்கலாம்.ரோடு அகலப்படுத்தி பேருந்துகள்,ஹோட்டல்,போட்டிங், சிறுவர் பூங்கா பெட்ரோல் பங்க் ,லாட்ஜஸ் ,கார்டன்,தங்குமிடம் ,என சுற்றுலாத்தலமாக மாற்றலாம். நான்கு மாவட்டங்களுக்கு மிக சிறந்த சுற்றுலா தலமாக இரவியும்.

    • @arvindramachandran7380
      @arvindramachandran7380 2 дні тому

      முட்டாளதனமானது. இந்த இடத்தை இயற்கை ஷூயலில் விடுங்கள்

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 2 місяці тому +1

    Super sir😊

  • @ebin44
    @ebin44 3 місяці тому +2

    Bro.. your doing great job..

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 2 місяці тому +1

    The Friend who is explaining this video content, his mother tongue is Telugu. Good. Appreciated.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 місяці тому +1

      Thank you Sir. I will improve my tamil language soon.

    • @ohmN2023
      @ohmN2023 18 днів тому

      Oh..ho...
      Appo actress kasturi sonnadhu ......😂😂😂😂

    • @raajarajasozhan
      @raajarajasozhan 14 днів тому

      ​@@tamiltrektravel🌺🌺

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 2 місяці тому +1

    இது கோயில் தலம் இவ்விடத்தின் புனிதத்தை பேணி பாதுகாக்க வேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +2

    Will go very soon

  • @rsha2000
    @rsha2000 3 місяці тому +2

    Nice video...❤

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan4739 3 місяці тому +3

    Happy that d hill is very near to us 😂

  • @baburao963
    @baburao963 2 місяці тому +1

    ஐயா! தாங்கூறிய இடம் லாலா பேட்டை என்றீர்கள் ஆனால் அதை குறிப்பிட்டு கூறியிருந்தால் நாங்களும் சென்றுபார்த்து மகிழ்ச்சி அடைவோம். பிளீஸ்!! நன்றி வணக்கம்.

  • @Siddhu4266
    @Siddhu4266 Місяць тому +1

    Relaxing video 👍Can you share the gimbal & mike being used..It will be useful to new creators

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Місяць тому +1

      Thank you Siddhu, and i am using GoPro10 no gimbal, mic normal head phone mic.

    • @Siddhu4266
      @Siddhu4266 Місяць тому

      @@tamiltrektravel thanks for the details

  • @ManiKalyanasundaram
    @ManiKalyanasundaram 20 днів тому +1

    சென்னைக்கு அருகில் இல்லை.
    ஆற்காடு அருகில்.

  • @devipriya2025
    @devipriya2025 3 місяці тому +2

    Subscribed...❤

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 2 місяці тому +1

    Climate yepdi irukum brother?

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 місяці тому +1

      It's same like Chennai try to go morning or evening. Time.

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +2

    What time you started from chennai

    • @tamiltrektravel
      @tamiltrektravel  3 місяці тому +1

      Started Morning 6.30 reached 11.00 including breakfast time.

  • @anandsub1478
    @anandsub1478 Місяць тому +1

    Nice. Good to learn about a new place
    What's the distance (in km) from bottom of hill to top?
    Asking to find whether it is trekkable? And for fuel planning

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Місяць тому +1

      Thank you so much for ur positive comment, Distance from foothill to hill top it's just 2km as per the Google maps data.

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s Місяць тому +1

    Superb 🪔❤️🤞🙏

  • @pratapc.r.1569
    @pratapc.r.1569 Місяць тому

    Is there bus service

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Місяць тому

      There is No direct bus service to this place. Sir.

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +2

    Can we do one day trip friend

  • @SanthoshSanthosh-cu5qz
    @SanthoshSanthosh-cu5qz 16 днів тому +1

    Ithu chennaiku arugil irukka brother chennai la irunthu 110km varum bro😂

    • @tamiltrektravel
      @tamiltrektravel  16 днів тому +1

      Mr.Santhosh, the title image has been changed. It is ok, va.

  • @docblog8996
    @docblog8996 2 місяці тому +1

    Its not chennai,,its ranipet inbtwn kanchi & vellore !

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 3 місяці тому +17

    ஆங்கிலம் கலக்காமல் பேசினால் விழையொப்பம் செய்யலாம். காணொலி சிறப்பு.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  3 місяці тому +6

      பேசும் போது, ​​ஆங்கிலம் கலக்காமல் இருக்க முயற்சிக்கிறேன், எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

    • @AnanthNat
      @AnanthNat 3 місяці тому +3

      விழையொப்பம் = Subscribe? அருமை!

    • @umavijay1631
      @umavijay1631 2 місяці тому +2

      காணொளி என்று பதிவிடுங்கள்.

    • @aravamuthanr8203
      @aravamuthanr8203 2 місяці тому +1

      @@umavijay1631 காணொலி தான் சரி

    • @Champ577
      @Champ577 16 днів тому +1

      We are living in 21st century. For heaven's sake. It's every one wish. Stop controlling

  • @prabubme3779
    @prabubme3779 Місяць тому +1

    Idhu enga ooru .Malai...Andha tress laam red sandalwood (செம்மரம்)

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Місяць тому

      Thank you Prabu, for your information.
      உங்கள் ஊரு மிகவும் அழகாக இருக்கிறது.

  • @agstv2141
    @agstv2141 3 місяці тому +1

    நல்வதமிழில்பேசுங்கள்

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 місяці тому

      ஆம் நிச்சயமாக, கூடிய விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
      நன்றி

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 2 місяці тому

    அமெரிக்காவுல பொறந்தார் போல

  • @ashokkandu
    @ashokkandu 2 місяці тому +1

    Chennai just 130km away😂

  • @s.a.6823
    @s.a.6823 19 днів тому

    chennaikku arugil Ranipet ah😂…Real estate business ah ??

  • @KNParams
    @KNParams 3 місяці тому +3

    மிகவும் கணக்காக செய்யப்பட்ட வீடியோ மற்றும் உபயோகமான பேச்சு (புற்களை கையில் தடவி விடாதீர்கள், ஹார்டானதால் ரத்தம் வர வாய்ப்பு, பெல் கட்டும்போது கல்லை பலமாக பிடித்துக் கொள்ளுங்கள், நழுவ விட்டால் மற்றவர்களுக்கு ஆபத்து).
    ஆமாம், யூடியூபரென்றால் ஒரு நாளு வார்த்தையாவது சம்பந்தமில்லாமல் பேசனும், போடற வீடியோவிற்கும் தலைப்பிற்கும் 10 சதவீதம் தான் தொடர்பிருக்கனும், ஆனால், நீங்க என்ன இவ்வளவு கரெக்ட்டான யூடியூபரா இருக்கீங்க......என்ன, வெளிநாடா? 😂

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 місяці тому

      உங்கள் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏

    • @ManiVannan-d1o
      @ManiVannan-d1o 2 місяці тому

      Where is this place

  • @ohmN2023
    @ohmN2023 18 днів тому +1

    Rombo over😢
    Nearest Chennai ya?🤦

    • @tamiltrektravel
      @tamiltrektravel  16 днів тому

      Mr. Ram, the title image has been changed. It is ok, va.

    • @ohmN2023
      @ohmN2023 16 днів тому

      @tamiltrektravel 🙏🙏

  • @callcalmmusics8064
    @callcalmmusics8064 2 місяці тому

    120km pakkamada😂 ada gommala