Seeman Speech About Devendra Kula Vellalar | SC பட்டியலிலிருந்தே தேவேந்திர குல வேளாளரை நீக்கணும்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 544

  • @tnsparrow
    @tnsparrow Рік тому +54

    அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி காக போராடினார் ஐயா இம்மானுவேல் சேகரனார்❤

  • @karrupusamygalatta3774
    @karrupusamygalatta3774 7 місяців тому +31

    சகோதரா நீ வெற்றி அடைய வேண்டும் open talk வாழ்த்துக்கள்

  • @kanagarajj3
    @kanagarajj3 Рік тому +36

    நம் சமூகத்தினர் நினைத்தால் இவரை முதலமைச்சர் ஆக்க முடியும் நாம் ஒன்றிணைந்தஆள்

  • @praveeneniyan9630
    @praveeneniyan9630 2 роки тому +460

    பள்ளன் என்பது எங்கள் குடிப்பெயர் அல்ல தேவேந்திரகுலவேளாளர் தான் எங்கள் அடையாளம் சீமான் அண்ணனுக்கு நன்றி

    • @nbalakrishnan2412
      @nbalakrishnan2412 2 роки тому +6

      👍👍👍👍

    • @balasubramanianmuthukrishn2431
      @balasubramanianmuthukrishn2431 2 роки тому +5

      ஐம்பது அருபது ஆண்டுகளுக்கு முன்பே பள்ளர்களுக்கு வயக்காட்டு பிள்ளைமார் என்கிற வழக்கச் சொல் உண்டு

    • @headedRavanan
      @headedRavanan 2 роки тому +4

      சாண்பாண்டியன் அப்பா -பெஞ்சமீன் கோனார்,
      சாண்பாண்டியன் - கோனார்,
      சாண்பாண்டியன் அண்ணன் - ஜெயபிரகாசம் -கோனார்,
      சாண் பாண்டியன் மனைவி - பிரிசில்லா நாடார்
      சாண்பாண்டியன் மகன்- வியங்கோ, கோனார்,
      சாண் பாண்டியன் மகன் மனைவி- சாலினி நாடார்.
      கிருஷ்ணசாமி அப்பா ரங்கராஜன் - ரெட்டி
      கிருஷ்ணசாமி அம்மா தாமரை - அருந்தியர்
      கிருஷ்ணசாமி - ரெட்டி
      கிருஷ்ணசாமி மனைவி - சங்கீதா ஐயர்
      கிருஷ்ணசாமி மகன் - ஷியாம்,மகள் - ரெட்டி

    • @sivanesh2896
      @sivanesh2896 2 роки тому +5

      Pallan pundais.. Kooli vela thanada senjinga🤣

    • @Devilking2306-DB
      @Devilking2306-DB 2 роки тому

      @@sivanesh2896 Mothar chuth yaaruda nes

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz Рік тому +36

    உண்மையை உரக்கச் கூறியதற்கு நன்றி🎉🎉

  • @KannanKannan-ji8bt
    @KannanKannan-ji8bt 2 роки тому +128

    தேவேந்திரன் காக பேசிய சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @nagalingam1521
    @nagalingam1521 Рік тому +63

    சீமான் அண்ணன் தேவேந்திர குல வேளாளர் வரலாறை மிக தெளிவாக விளக்கி பேசியமைக்கு. மிக்க நன்றி!இனிய வாழ்த்துக்கள்... 🌹🌹🌹...

    • @lakshmanani7523
      @lakshmanani7523 2 місяці тому

      அருமையான விளக்கம்

  • @selvamiya8661
    @selvamiya8661 Рік тому +32

    வரலாறை எடுத்துரைக்கும் விதம் வெகு சிறப்பு.அண்ணன் சீமானுக்கு மள்ளர் படை வாழ்த்துக்கள்

  • @seetalakshmivellaisamy7836
    @seetalakshmivellaisamy7836 Рік тому +29

    சூழ்ச்சியால் தாழ்ந்த SC பட்டியலில் வைத்தார்கள்,, OBC பட்டியல் அமைக்க கோரிக்கை வைக்கிறோம் OBC பட்டியல் தேவை ஆனது ஆகும்"" (SC பட்டியல் MBC பட்டியல் தேவை இல்லை)

    • @lokeshwaran6847
      @lokeshwaran6847 9 місяців тому +1

      Sc பட்டியல் தேவை இல்லை mbcஅல்லது obc இது இரண்டில் ஏதாவது இருந்தால் போதும்

  • @pkalagar9737
    @pkalagar9737 2 роки тому +140

    இதுக்கு மேல எவனாலும் தெளிவு படுத்த முடியாது எங்கள் அண்ணன் சீமான் சொல்வதுதான் சரி

  • @nagalingam1521
    @nagalingam1521 Рік тому +24

    சீமான் அண்ணன் அவர்களின் மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏

  • @beekeepingintamil5728
    @beekeepingintamil5728 3 роки тому +54

    Very thank to the leader of NTK Seeman, congrats.

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 2 роки тому +38

    அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தாலே இந்த சமுதாயம் பாதுகாப்பாக வளரும் .

  • @anandanand8504
    @anandanand8504 3 роки тому +271

    இதுக்கு மேல எப்புடி தெளிவாக சொல்ல முடியாது... வீர தேவேந்திரர்க்கு வணக்கம்

    • @rajavarkges6260
      @rajavarkges6260 2 роки тому

      பத்மநாதன் அவர பத்தி எந்த கட்சியும் பேசவில்லை என்ன காரணம்....???

    • @anandnikil6537
      @anandnikil6537 2 роки тому

      @@rajavarkges6260 xccxxcxccccccxcccxxccccc

    • @ranjithrabat5984
      @ranjithrabat5984 2 роки тому

      @@rajavarkges6260 athu ne avanta poitu kelu

  • @nagendranb.a.b.l1502
    @nagendranb.a.b.l1502 2 роки тому +10

    மனிதனை இறைவன் படைத்தார் எல்லோருக்கும் பிறப்பும் இறப்பும் சமம் தானே இதில் ஏன் தாழ்ந்தவர் உயர்ந்தவர்

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    நம் தமிழினம் வரலாற்றை தெரிந்து கொள்ள, வரலாற்றை தேடி படியுங்கள்.பள்ளரை தாழ்ந்தவர் என்றும், தாழ்த்தப்பட்டவர் என்றும், இங்கே பிழைக்க வந்தவன் சொன்னான்.அதையே நம்மவர்களும் பின்பற்றினோம்.இதுவரையிலும் சில இடங்களில் பின்பற்றி வருகிறோம்.அன்று பள்ளர்களை தாழ்த்தி, நம்மை உயர்ந்தவர் என்று எண்ணிக்கொண்டோம்.ஆனால் அந்த பள்ளர்கள் எத்தனை உயர்வானவர்கள் என்று உண்மை வரலாறு உணர்த்துகிறது.ஆக அந்த பள்ளர்களின் வாழ்வியலை சொல்லித்தான் மொத்த தமிழினமும் பெருமை அடையப்போகிறது!... அதுதான் உண்மையான தமிழ்தேசியம்.

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 2 роки тому +13

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🦾🦾🦾

  • @rajeshr2326
    @rajeshr2326 7 місяців тому +5

    இங்கு பிறப்பால் அனைவரும் சமம் என்று யாரும் கூறவில்லை. அவர்களுடன் எங்களை இணைக்காதே என்று நீங்களும் சாதிய ரீதியாக பார்ப்பது என்றும் வெற்றி ஆகாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

  • @mvsnsaba5310
    @mvsnsaba5310 2 роки тому +202

    நாங்க பள்ளர் இல்ல தேவேந்திர குல வேளாளர் 😎 அய்யா நீங்கதான் வரனும் ஆட்சிக்கு🔐

    • @shalininithaiyan5744
      @shalininithaiyan5744 2 роки тому +2

      🥰😇

    • @headedRavanan
      @headedRavanan 2 роки тому +2

      சாண்பாண்டியன் அப்பா -பெஞ்சமீன் கோனார்,
      சாண்பாண்டியன் - கோனார்,
      சாண்பாண்டியன் அண்ணன் - ஜெயபிரகாசம் -கோனார்,
      சாண் பாண்டியன் மனைவி - பிரிசில்லா நாடார்
      சாண்பாண்டியன் மகன்- வியங்கோ, கோனார்,
      சாண் பாண்டியன் மகன் மனைவி- சாலினி நாடார்.
      கிருஷ்ணசாமி அப்பா ரங்கராஜன் - ரெட்டி
      கிருஷ்ணசாமி அம்மா தாமரை - அருந்தியர்
      கிருஷ்ணசாமி - ரெட்டி
      கிருஷ்ணசாமி மனைவி - சங்கீதா ஐயர்
      கிருஷ்ணசாமி மகன் - ஷியாம்,மகள் - ரெட்டி

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +6

    தமிழர் யார் என்று விவரம் தெரியாமல் 60 வயது வரை இருந்து திராவிடர்களுக்கு ஓட்டு போட்டு விட்டோம் இனியயும் தமிழர் ஏமாற மாட்டோம்

  • @lesia4636
    @lesia4636 2 роки тому +41

    தெளிவான அரசியல் பாதை என்றாவது ஒரு நாள் தமிழனும், தமிழ்நாடும் புரியும் அண்ணா

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 2 місяці тому +5

    நம் தமிழின மக்கள் நம் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அண்ணன் சீமான் அவர்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் நாம் அவர் கையை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥💪🌾🔥🇰🇬🌾

  • @chandranc6796
    @chandranc6796 Рік тому +15

    இதற்கு மேல் எவனும் விளக்கம் அளிக்க முடியாது அண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி நீங்கள் விரைவில் , சி எம் ஆக வேண்டும்

  • @zodiacsign1038
    @zodiacsign1038 2 місяці тому +3

    தமிழ் தேசியம் தான் என் இரண்டு கண்கள் ❤❤

  • @shanmugavel8191
    @shanmugavel8191 2 роки тому +19

    செந்தமிழன் சீமான் அண்ணனுக்கு நன்றி

  • @BalaMurugan-bo9ej
    @BalaMurugan-bo9ej 7 місяців тому +8

    உண்மையான பேச்சு சரியான பேச்சு

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 місяці тому +3

    உண்மையை உரைத்தமைக்கு மிக்க நன்றி தம்பி

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 роки тому +87

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு🙏இதயம் கனிந்த நன்றிகள்!!!

  • @lingamuthurajpaul913
    @lingamuthurajpaul913 2 роки тому +76

    இப்படி உண்மை சொல்பவன் அரசால்மைக்குவரவேண்டும் குடும்பமார் அரசுவை செந்தமிழ் ‌சீமான் நிருவ நாங்கள் முன்னாடி நிற்ப்போம்

    • @chanthurugure4137
      @chanthurugure4137 2 роки тому

      hjg

    • @mayakrishnanmayakrishnan795
      @mayakrishnanmayakrishnan795 2 роки тому

      ஐயா தேவ ந்திரா எதுவும் நடக்காது கிருஸண சாமி முந்தி மோடியிடம் பேசியது தெறியாதா பாண்டியறே

    • @mayakrishnanmayakrishnan795
      @mayakrishnanmayakrishnan795 2 роки тому

      வருவார் எப்படி வருணும் வழி யை கூறுங்கள் சாமி

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 2 роки тому +18

    உண்மையைச் உரக்க சொன்னதிற்கு நன்றி

  • @Rani-od6tf
    @Rani-od6tf 2 роки тому +16

    Sema 🇧🇫🇧🇫

  • @thangmthangm1181
    @thangmthangm1181 2 роки тому +62

    வரும் தேர்தலில் அண்ணன் சீமான் அவர்கள் முதலமைச்சராக ஆக்கப்படுவார்கள் தமிழ் மக்கள்

  • @மாரியப்பன்ஆசிவகம்

    தேவன் வந்திரனே தேவேந்திரானான்

  • @manjuladevi8563
    @manjuladevi8563 2 роки тому +9

    அனைத்து மக்களுக்காக போராடுவதே ஒரு நல்ல தலைவனுக்கு அழகு .......புறிஜவன் பிஸ்தா..........

  • @Veeramani-s2x
    @Veeramani-s2x 2 місяці тому +2

    தேவர் ஒரு தேசிய தலைவர்

  • @rajeshjs2778
    @rajeshjs2778 3 роки тому +36

    வாழ்க வாழ்க .பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை

  • @strosh8112
    @strosh8112 2 роки тому +27

    சிறப்பு மிகுந்த பேச்சு திறன் வாழ்த்துக்கள்

  • @SivakrmarSiva
    @SivakrmarSiva 3 місяці тому +3

    தேவர்ஜெயந்திஅரசுவிழா

  • @selvamselvam268
    @selvamselvam268 2 роки тому +70

    சீமான் அண்ணண் அவர்களுக்கு தேவேந்திரகுள வேளாளர் சார்பாக வாழ்த்துகள்

    • @suhasugan1963
      @suhasugan1963 2 роки тому

      Jathi illenu soltran apram ennada Devendra kula vellar manithan endru sonna pothatha ithil irunthe therigirathu nee oru jathi veri piditha mirugam

    • @headedRavanan
      @headedRavanan 2 роки тому

      சாண்பாண்டியன் அப்பா -பெஞ்சமீன் கோனார்,
      சாண்பாண்டியன் - கோனார்,
      சாண்பாண்டியன் அண்ணன் - ஜெயபிரகாசம் -கோனார்,
      சாண் பாண்டியன் மனைவி - பிரிசில்லா நாடார்
      சாண்பாண்டியன் மகன்- வியங்கோ, கோனார்,
      சாண் பாண்டியன் மகன் மனைவி- சாலினி நாடார்.
      கிருஷ்ணசாமி அப்பா ரங்கராஜன் - ரெட்டி
      கிருஷ்ணசாமி அம்மா தாமரை - அருந்தியர்
      கிருஷ்ணசாமி - ரெட்டி
      கிருஷ்ணசாமி மனைவி - சங்கீதா ஐயர்
      கிருஷ்ணசாமி மகன் - ஷியாம்,மகள் - ரெட்டி

    • @suhasugan1963
      @suhasugan1963 2 роки тому

      Pongada ne galum Unga jathium I hate caste

  • @kathiresans8988
    @kathiresans8988 2 роки тому +48

    இதுதான் செந்தமிழன் சீமானின் ஆளுமைத் தினம்!

  • @AnandakrishanaDhas
    @AnandakrishanaDhas 7 місяців тому +2

    அண்ணன் சீமான் அவர்கள்தெருவிதத்த இந்த கருத்துக்கு நன்றி

  • @singaravelu7803
    @singaravelu7803 2 роки тому +81

    அன்பார்ந்ததமிழ்மக்கலே. அருமையான கருத்து. பேசத்தேறியாத.படிக்கத்தெரியாத.தமிழர்களின் வரலாறு தெரியாத இன்றய அரசியல்வாதிகள் மத்தியில். அணைத்து தகுதியும் கொண்ட ஒரே தமிழ் தலைவன்.அண்ணன் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் மட்டுமே.நாம் தமிழர். .......

    • @headedRavanan
      @headedRavanan 2 роки тому +1

      சாண்பாண்டியன் அப்பா -பெஞ்சமீன் கோனார்,
      சாண்பாண்டியன் - கோனார்,
      சாண்பாண்டியன் அண்ணன் - ஜெயபிரகாசம் -கோனார்,
      சாண் பாண்டியன் மனைவி - பிரிசில்லா நாடார்
      சாண்பாண்டியன் மகன்- வியங்கோ, கோனார்,
      சாண் பாண்டியன் மகன் மனைவி- சாலினி நாடார்.
      கிருஷ்ணசாமி அப்பா ரங்கராஜன் - ரெட்டி
      கிருஷ்ணசாமி அம்மா தாமரை - அருந்தியர்
      கிருஷ்ணசாமி - ரெட்டி
      கிருஷ்ணசாமி மனைவி - சங்கீதா ஐயர்
      கிருஷ்ணசாமி மகன் - ஷியாம்,மகள் - ரெட்டி

  • @selvanmani5686
    @selvanmani5686 2 роки тому +16

    Devendra Kula Velalars are real farmers and the Sons of Tamil Soil ......
    They are warriors also ......

  • @PadmanapanShettiyaar
    @PadmanapanShettiyaar 6 місяців тому +2

    பள்ளரே பாண்டியர் இன்றைய கால கட்ட அவர்களின் குணம், நடவடிக்கை அதை உணர்த்துகிறது.

  • @PkSamy-q5k
    @PkSamy-q5k 2 місяці тому

    தொடந்து இந்த அணாதைஇனத்திற்கு ஆதரவு கரம் நீட்டும் எங்கள் குலசாமி சீமான் அண்ணன்

  • @mathankumar6560
    @mathankumar6560 2 роки тому +11

    நன்றி சீமான் அண்ணன்

  • @BalaMurugan-bo9ej
    @BalaMurugan-bo9ej 7 місяців тому +3

    அண்ணன் மனிதாபிமானத்தோடு.

  • @shiva-ub5lv
    @shiva-ub5lv 2 роки тому +35

    நான் பிறந்து 17. வருடம் ஆகிறது இதுவரைக்கும் நம்மை தாழ்த்தி மட்டுமே பேசினர்

  • @PonmaniMani-i8g
    @PonmaniMani-i8g Рік тому +3

    நன்றி

  • @udyakumarb7487
    @udyakumarb7487 2 місяці тому +1

    தமிழ் தேசிய மலரும் 🎉🎉🎉🎉

  • @thangaveluv9198
    @thangaveluv9198 2 роки тому +11

    A Hero of Tamil community

  • @sivamoorthy7487
    @sivamoorthy7487 2 роки тому +34

    பட்டியல் இனமான நாடார்.காமராஜர் தமிழக முதல்வராக வந்த பிறகு உயர் சாதியாக மாறிவிட்டது. அதுபோல் முடி திருத்துவோர் கலைஞர் முதல்வராக வந்தவுடன் அதுவும் உயர் சாதியாக வலுப்பெற்றது.இது வறலாறு அதனால் யாரையும் எதிர்க்கவில்லை ஒரு சாதியில் உள்ள தலைவர்கள் அசைக்க முடியாத சக்தியானதும் கூடவே அவர் சாதிகளும் வலுவடைகின்றன இது தான் உண்மை.

    • @rathish2823
      @rathish2823 2 роки тому +2

      1921 அப்போதே நாடார் முன்னேறிய வகுப்பில் இருந்தார்கள் (FC) பிறகு பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கப்பட்டனர் (BC) நீயே ஏதோ புதுசா கதை கட்டி விடுற முதல்ல வரலாறு ஒழுங்கா படிச்சிட்டு வந்து பேசு

    • @nayantharapage4740
      @nayantharapage4740 2 роки тому +2

      Chellam chera pandiya arasa kulam Nadar than po ma

    • @Deva-f9v
      @Deva-f9v 2 роки тому +1

      Kᴀʟᴀɪɴɢᴇʀ Mᴜᴛɪ Tʜɪʀᴜᴛʜᴜᴠᴏʀ ᴋᴜ Eɴᴀᴅᴀ Sᴇɴᴊᴀɴ Oɴɴᴜᴍᴇ Sᴇɪʏᴀʟᴀᴅᴀ.Kᴀʟᴀɪɴɢᴇʀ Aɴᴛʜʀᴀ Kᴀʀᴀɴ 🤧ᴍᴜᴅɪ ᴛʜɪʀᴜᴛʜᴜᴠᴏʀ Mᴀʀᴜᴛʜᴜᴠᴀ Kᴜʟᴀᴍ Tʜᴀᴍɪʟᴀʀɢᴜʟ.Aᴛʜɪ Sɪᴛʜᴀ Mᴀʀᴜᴛʜᴜᴠᴀ Kᴜᴛɪɢᴜʟ.

    • @rajivrifil2152
      @rajivrifil2152 Рік тому +2

      First sc.....CHANAAR

    • @arjunvikram516
      @arjunvikram516 Рік тому

      1920 ok

  • @jeganpandian2742
    @jeganpandian2742 3 роки тому +36

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் நாம்தமிழர். 👌👍👌

  • @jananirosha5134
    @jananirosha5134 2 роки тому +7

    ஐயா சூப்பர் முதல்வராக நீங்கள் வந்தால் முதல் வேலையாக இதைக் கொண்டு வாருங்கள்

    • @premkumarganeshmuthu5833
      @premkumarganeshmuthu5833 Рік тому

      வாய்ப்பு இல்ல ராஜா... Cm ஆகறதுக்கு வாய்ப்பு கம்மி ...

  • @mspraja5434
    @mspraja5434 2 місяці тому +1

    சீமான் 👍

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 2 роки тому +20

    very excellent message given by Seeman,our next chief minister

    • @jacob1319
      @jacob1319 2 роки тому +1

      வாய்பில்ல ராஜா 😄
      ஞானமாய் பேசுவதைக்காட்டிலும் பணம் இருந்தால்தான் அரசியலில் முதலமைச்சராக முடியும் என்பது இக்கால அரசியல் நமக்கு கற்றுத்தருகிறது
      இருந்தாலும் சீமான் அண்ணா பேசுவது ரசிக்கலாமேயொழிய. முதலமைச்சராக எதிா்பாா்பது பாறைக்குள் தேரை எதிா்பாா்பது போல்.😜

  • @thayalanthayalan8810
    @thayalanthayalan8810 Рік тому +3

    Seemanukku certainly nañtri nantri

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 2 роки тому +15

    Great and real speach Mr seeman sur

  • @duraisai9710
    @duraisai9710 2 роки тому +4

    சிமான் அண்ணா நீங்க தான்

    • @duraisai9710
      @duraisai9710 2 роки тому

      திருமா வேடம் சீமான் வேனும்

  • @ramarramar3122
    @ramarramar3122 Рік тому +2

    Very much anna vallthukkal 🌹🌹🌹🌹💐 💐 mallar 👍👍 davanthira.kuia.vallar❤ mallar 👍💐💐👌👌👍 vallthukkal 💐

  • @nselvarajuselvam4030
    @nselvarajuselvam4030 Рік тому +2

    Nanri Anna ungalathu speech arumai

  • @manikandankp8431
    @manikandankp8431 2 роки тому +2

    நல்லது அருமையான தெளிவுரை

  • @skbala5711
    @skbala5711 2 роки тому +9

    👍 சூப்பர் அண்ணா ஐ லவ் யூ அண்ணா

  • @ThangaPandi-u7i
    @ThangaPandi-u7i 8 днів тому

    Anna unakku romba thanks

  • @anp7728
    @anp7728 2 роки тому +11

    தேவேந்திர குல வேளாளர்

  • @Suresh-c4o5i
    @Suresh-c4o5i 10 місяців тому +6

    அருமையான பேச்சு அண்ணன் சீமான் வாழ்க வளமுடன்💐💐💐

  • @karthipablu2971
    @karthipablu2971 2 роки тому +6

    Anna neenga mass verithanamana speech 😍😍😍🥰🥰💥💥💥

  • @SaravananSaravanan-sl8mb
    @SaravananSaravanan-sl8mb Рік тому +5

    அண்ணன் சீமானுக்கு எதிர.எந்த பயலும் நிக்கமுடியாது. Super excellent

  • @nbalakrishnan2412
    @nbalakrishnan2412 2 роки тому +3

    Nandri seeman iyya

  • @suresha747
    @suresha747 2 роки тому +7

    பெரம்பலூர் மாவட்டம் தேனூர் நாம் தமிழர் கட்சி

  • @thangamuthuvishnu9248
    @thangamuthuvishnu9248 2 роки тому +9

    Seeman anna always must super👌 speech

  • @maheshm7489
    @maheshm7489 2 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Muniyandi-s3v
    @Muniyandi-s3v 2 місяці тому

    A very big salute to Mr.Seeman sir

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +1

    சாதியை தூண்டாமல் தமிழராய் ஒன்று சேருங்கள்

  • @kandhasamyS-dy7kb
    @kandhasamyS-dy7kb 7 місяців тому +1

    Supet

  • @mahendrank6328
    @mahendrank6328 2 роки тому +10

    Anna super ithuthan unmai🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abinaya1926
      @abinaya1926 2 роки тому

      Mama sathiya arasiyal vendam

  • @JohnMuthu-b9l
    @JohnMuthu-b9l Рік тому +1

    Sariana spech valthukal Mika nantri

  • @jdpandian6085
    @jdpandian6085 2 місяці тому

    Next CM of Tamilnadu Defenetly.

  • @kumardevan195
    @kumardevan195 Рік тому +2

    What is the wrong being as SC.
    I am proud to say I belongs to SC

  • @mthumthu3666
    @mthumthu3666 2 роки тому +10

    Super 👌 👍

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 6 місяців тому +3

    பள்ளன் என்பதே வழிவழியாய் வந்தது
    பாண்டியர் என்பது யார்
    அஞ்சாத அகமுடைய தேவர்
    மாமன்னர் மருதுபாண்டியர்
    யார்
    பள்ளனா
    அஞ்சாத அகமுடைய தேவர்
    ஆண்ட வீர தமிழ் பரம்பரை

  • @kathiravankathiravan5979
    @kathiravankathiravan5979 Рік тому +3

    ❤💚

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 роки тому +2

    சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thiruppathirajan.suppartha6667
    @thiruppathirajan.suppartha6667 2 роки тому +4

    Suppar Seeman bro neenka than yenka unmayana thalthapatapatta yhalaivan👍👍👍👍👍🙏❤️❤️🌹🌹🌹🌹

  • @kannananbu6047
    @kannananbu6047 2 роки тому +3

    Great knowledge..

  • @nagalakshmi7946
    @nagalakshmi7946 3 роки тому +11

    Good💐💐💐💐💐

  • @blue777ffgamer2
    @blue777ffgamer2 2 роки тому +6

    Next c m seeman

  • @eswaranmari9272
    @eswaranmari9272 Рік тому +2

    ❤❤❤

  • @anuarumugam2405
    @anuarumugam2405 2 роки тому +1

    👏🏻👏🏻👌👌❤❤pandiyar gula vamsam

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or 2 роки тому +5

    உண்மை

  • @arulmurugan108
    @arulmurugan108 2 роки тому +5

    The great leader Annan Seeman

  • @sangamithra8399
    @sangamithra8399 2 роки тому +6

    Mass speech Anna....👍👍👍

  • @ravichandran2997
    @ravichandran2997 2 місяці тому +1

    பட்டியல் இன பட்டியலில் உள்ள மற்ற எல்லா இனங்களும் அப் பட்டியலில் இ௫க்கவா வி௫ம்புகிறார்கள்??? எந்தவொரு மனிதனும் தாமாக வி௫ம்பி பிள்ளைகளாக பிறப்பதில்லை... மனித பிறவி என்பது இயற்கை... சாதியபிரிவினைகள் சுயநல சிந்தனையின் வெளிப்பாடு....

  • @yogakutty5277
    @yogakutty5277 2 роки тому +3

    Immanuvel ✌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 роки тому +4

    நாம் தமிழர்

  • @mthumthu3666
    @mthumthu3666 2 роки тому +7

    Prabakaran Tambi
    Seman speech 👌 👍

  • @nalanm1625
    @nalanm1625 2 роки тому +11

    DKV🔥🔥🔥

  • @girisusigirisusi4497
    @girisusigirisusi4497 Рік тому +1

    Ntk❤❤❤

  • @velvavelmurugan3420
    @velvavelmurugan3420 2 роки тому +8

    Super 💪💪💪👍👍👍💯