Koncham Thenkasi | Thenkasi Pattanam | Sarathkumar | Samyuktha varma

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #ThenkasiPattanam #KonchamThenkasi #Sarathkumar #Vaali
    Film - Thenkasi Pattanam
    Cast - Sarathkumar , Samyuktha varma, Devayani, Neppolian
    Music - Suresh Peter
    Singers - Srinivas, K. S. Chithra, Sriram
    Lyrics : Vaali
    Director - Rafi Mecartin
    For More Updates :
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Songs : / newmusicsjukebox

КОМЕНТАРІ • 1 тис.

  • @LakshmananChellakkannu
    @LakshmananChellakkannu 8 місяців тому +331

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா

  • @rabeenpk742
    @rabeenpk742 3 роки тому +149

    Samyuktha😍👌
    In both mal/tamil version💥💔

  • @Rk-ru4rs
    @Rk-ru4rs 4 роки тому +241

    இந்த பாடலைக்கேட்பதில் ஒரு சந்தோசம்

  • @katharbasha7096
    @katharbasha7096 4 роки тому +107

    Old is Gold ❣️ Sema Song Entha Song கேக்கும் போதும் மனசுலே ஒரு feel ஆவுது 🤩 சித்ரா Mom Voice & மியூசிக் ♥️ Heroni Over Load Cut 💔❤️

    • @thiagarajan7203
      @thiagarajan7203 Рік тому

      Crt ah sonninga enakkum apdi tha irukku 🥰

    • @akhild5754
      @akhild5754 Місяць тому

      You know who's she? Lord Ayyappa was her Ancestor and she belongs to koyikkal palace.... the real royal blood....

  • @sivarajan530
    @sivarajan530 3 роки тому +698

    Miss you சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் sir Rip விவேக் sir 😭.

  • @gamercop3179
    @gamercop3179 Рік тому +85

    മലയാളവും തമിഴും ഒരേ പൊളി 🎉❤

  • @sivaranjani9547
    @sivaranjani9547 3 роки тому +50

    வரக்கூடுமா அவன் கைகளால் மணப்பந்தலில் மணித்தாலி தான் முடிக்கின்ற யோகம் .....உறவுகள் வழங்கிடும் மண வாழ்த்து இதை எனதுயர் தலைவனும் கேட்டு .....always waiting maa.....
    chitra amma voice is very pretty .... 😍👏👏👏👏

  • @kamalakamala7105
    @kamalakamala7105 14 днів тому +1

    எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ அவன் உள்ளம் என் வசமாகுமோ?... 👌👌👌👌💯 Lyrics enakke ezhudhiyathu pola irukku ❤❤❤❤❤

  • @kathir3654
    @kathir3654 4 роки тому +390

    எந்த நடிகரும் யோசிக்கும் முன்பே Mr.Madras ஆக மாறி சினிமா உலகை கலக்கியது Supreme Star சரத்...

  • @shajakhanmeera2725
    @shajakhanmeera2725 5 років тому +300

    வரம் கூடுமா அவன் கைகலால் மணப்பந்தலில் மணித்தாலி Semma lines
    I love it

  • @ashokraja3179
    @ashokraja3179 6 років тому +374

    Chithra Mam Voice is awesome....

  • @suryasundar6541
    @suryasundar6541 4 роки тому +233

    என் உயிர் காதல் நிஜம் ஆகுமோ.. 👌👌👌🤗semma lyrics

  • @sriharib7500
    @sriharib7500 3 роки тому +45

    SEMA PERFORMANCE
    1 SARATHKUMAR sir
    2 VIVEK sir
    3 SAMYUKTHA VARMA mam
    😍😍😍😍😞😞😞👌👌👌👌👌

  • @nasrudeen7752
    @nasrudeen7752 4 роки тому +391

    என்னுடைய குழந்தை பருவத்திற்கு அழைத்துச் சென்று விட்டது இந்த பாடல்...

  • @rsivakumarindia
    @rsivakumarindia 4 роки тому +56

    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    குறி சொல்லயோ மணி பூங்கிளி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ
    அவள் இல்லாமல் நானில்லை
    என்றே என் பெண் பாவை
    காதினில் கூறடி அழகிய கண்மனி

  • @hamxtring
    @hamxtring 5 років тому +98

    When malayalis n tamilians unite wonder works r born! Here the singer, actress and the director are malayalis. Sarathkumar, vivek n the one n only spb made it beautiful to the moon n back. One of best works of suresh Peters

    • @chanduclouds3294
      @chanduclouds3294 Рік тому +2

      Just see the Malayalam song.. How well dileep did vivek's part

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 9 місяців тому +4

      as a malayali I am telling you that vivek also great actor and he too done a great job. stop simply criticising here veruthey malayali nu paranju ivida vannu അഹംഭാവം kaanikathu

    • @arunks9406
      @arunks9406 2 місяці тому

      Not spb, it's srinivas sir

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому +11

    2002 ம் ஆண்டு ஊர்த்திருவிழாவில் இந்த படத்தையும் சேர்த்து மற்ற படங்களை பார்க்க, முதலாம் ஆண்டின் முதல் வாரம் லீவு போட்டேன்...மறக்க முடியாத நினைவுகள்‌.

  • @maniprabu6466
    @maniprabu6466 3 роки тому +44

    படம் : தென்காசி பட்டணம்
    பாடல் : அன்னக்கிளிகள்
    இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : சித்ரா, ஸ்ரீநிவாஸ்
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
    அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    இளவேனிர் காலம் அல்லோ
    இதமான நேரம் அல்லோ
    இதயங்கள் காதல் கொள்ளும்
    இள மானின் கால்கள் துள்ளும்
    ஆ…
    -
    அவன் நியாபகம் அலை மோதிட
    குளிர் தென்றலும் தளிர் மேனியில் கொதிக்கின்ற போது
    இள மனம் எழுதிடும் புது பாட்டு
    இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
    வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட
    வராணம் வசந்தம் இடத்து
    -
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
    அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    -
    வரக்கூடுமா அவன் கைகளால்
    மணப்பந்தலில் மணித்தாலி தான் முடிக்கின்ற யோகம்
    உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து
    உதடுகள் விளங்கிடும் நகைபூத்து
    சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட
    கனாக்கள் விழிக்குள் அரும்பும்
    -
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    குறி சொல்லயோ மணி பூங்கிளி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ
    அவள் இல்லாமல் நானில்லை என்றே என் பெண் பாவை
    காதினில் கூறடி அழகிய கண்மனி
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq Рік тому +1

      வாழ்த்துக்கள்.. மணி பிரபு...இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது... அதன் வார்த்தைகள் உங்களால் தான் புரிந்தது...எனது அன்பிற்கு உரிய... சகோ மணி பிரபு... வாழ்க வளமுடன்

    • @maniprabu6466
      @maniprabu6466 Рік тому +1

      @@AshokAshok-jg4wq நன்றி சகோ

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq Рік тому

      @@maniprabu6466 💐💐

    • @balakumarmech3715
      @balakumarmech3715 8 днів тому

      Lyrics vaali not vairamuthu

  • @Pranav_M-143
    @Pranav_M-143 11 місяців тому +17

    എന്റെ തെങ്കാശി തമിഴ് പൈങ്കിളി ❤🥰

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +464

    How many of you watching during corona Lockdown ?

  • @SELVAKUMAR-pu4qo
    @SELVAKUMAR-pu4qo 6 років тому +258

    Sumyuktha varama is one of the most beautiful actress

  • @Priya-ho4tp
    @Priya-ho4tp 4 роки тому +228

    Vivek and Charlie comedy in this movie was too good. And his comedy in this song, omg I laughed non stop. Loved Charlie and Vivek combination.😂😂😂😂😂

    • @nasrudeen7752
      @nasrudeen7752 4 роки тому +20

      Yes... Appo antha maadu comedy romba famous...

    • @deepikasathyanarayanan1598
      @deepikasathyanarayanan1598 4 роки тому +3

      Yup yup 😂

    • @Manojguruv
      @Manojguruv Рік тому

      Yesssss

    • @murali9967
      @murali9967 Рік тому

      Cow comedy marakkave mudiyathe comedy😂😂😂

    • @ahmadnihal1790
      @ahmadnihal1790 6 місяців тому +1

      Dileep's acting in Malayalam version of this song.. Especially acting as trans 🔥

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 роки тому +17

    இந்தப்பாடல் என் சிறு வயதிலிருந்து மனம் விரும்பும் முதன்மையான பாடல்.....

  • @ramyakrishnaramya271
    @ramyakrishnaramya271 6 років тому +128

    En uyir kadhal nejam agumo avan Ullam en vasam agumo super line💞💖❣️💋

  • @anandhuaaniyat6915
    @anandhuaaniyat6915 3 роки тому +138

    I'm a mallu and I liked this tamil remake version🥰

    • @srinivas5517
      @srinivas5517 3 роки тому +2

      Fool . Malayalam only is the remake of tamil.

    • @anandhuaaniyat6915
      @anandhuaaniyat6915 3 роки тому +5

      @@srinivas5517 haha.. Ur dumb

    • @anjanabindu9989
      @anjanabindu9989 3 роки тому +14

      @@srinivas5517 kashtam

    • @harshavasu8902
      @harshavasu8902 3 роки тому +2

      Why???? I😂😂😂

    • @AthulRaj96
      @AthulRaj96 3 роки тому +3

      Telugu seems crap venu who did dileep n vivek character was very boring

  • @sundaralingams2331
    @sundaralingams2331 Рік тому +15

    எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ😍😍😍 அவள் உள்ளம் என் வசமாகுமோ அவள் 🦋இல்லாமல் நான் இல்லை என்றே என் பெண் பாவை காதிலே கூறடி அழகிய கண்மனி....💓❤❤

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 6 місяців тому +8

    இந்தப் படத்தில் விவேக் அவர்களின் நடிப்பு அருமையாக இருக்கும் 😢😢

  • @poojag.k5279
    @poojag.k5279 6 років тому +176

    Hearing more than 1000 times never get bored

  • @dharunadityasenthilkumar5040
    @dharunadityasenthilkumar5040 3 роки тому +135

    Love this song specially for Vivek's comedy. Very sad that he is no more now. May his soul rest in peace. Miss you a lot Vivek!!! Rest In Peace.

    • @faizalfasz
      @faizalfasz 9 місяців тому +4

      Vivek done many good comedy roles ..but this is just an imitation of dileep role in original

  • @priyavel3364
    @priyavel3364 9 місяців тому +12

    குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
    ஆவணி திருவிழா…
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
    காதலர் திருவிழா…
    குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
    ஆவணி திருவிழா…
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
    காதலர் திருவிழா…
    பெண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
    என்றும் நீதான் என் உயிர் சினேகிதி…
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
    அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ…
    பெண் : என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று…
    அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி…
    குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
    ஆவணி திருவிழா…
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
    காதலர் திருவிழா…
    குழு : இளவேனிர் காலம் அல்லோ…
    இதமான நேரம் அல்லோ…
    குழு : இதயங்கள் காதல் கொள்ளும்…
    இள மானின் கால்கள் துள்ளும்…
    பெண் : அவன் நியாபகம் அலை மோதிட…
    குளிர் தென்றலும் தளிர் மேனியில்…
    கொதிக்கின்ற போது…
    பெண் : இள மனம் எழுதிடும் புது பாட்டு…
    இதை எனதுயிர் தலைவனும் கேட்டு…
    வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட…
    வராணம் வசந்தம் இடத்து…
    குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
    ஆவணி திருவிழா…
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
    காதலர் திருவிழா…
    பெண் : வரக்கூடுமா அவன் கைகளால்…
    மணப்பந்தலில் மணித்தாலிதான் முடிக்கின்ற யோகம்…
    உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து…
    உதடுகள் விளங்கிடும் நகைபூத்து…
    பெண் : சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட…
    கனாக்கள் விழிக்குள் அரும்பும்…
    குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
    ஆவணி திருவிழா…
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
    காதலர் திருவிழா…
    ஆண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
    குறி சொல்லயோ மணி பூங்கிளி…
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
    அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ…
    ஆண் : அவள் இல்லாமல் நானில்லை…
    என்றே என் பெண் பாவை…
    காதினில் கூறடி அழகிய கண்மனி…
    { குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
    ஆவணி திருவிழா…
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
    காதலர் திருவிழா…

  • @ganeshkumar-gq7ui
    @ganeshkumar-gq7ui 4 роки тому +134

    90's kids hits😍

  • @rabeenpk742
    @rabeenpk742 3 роки тому +20

    2:50 his expression😍👌
    So Romantic!!!!💔

  • @poornimas8137
    @poornimas8137 3 роки тому +6

    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறு என்று அவனிடம் சொல்லடி துதூ நீ செல்லடி ❤️❤️❤️

  • @nithyanithya4009
    @nithyanithya4009 3 роки тому +15

    எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ அவன் உள்ளம் என் வசமாகுமோ என் நெஜ்சுக்குள் ஆசைகள் ஒன்றல்ல நூறென்று அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி 🥰🥰🥰

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 Місяць тому +1

    ஆண் குரல் நம் காதில் பாடத் தொடங்கும் போது நாம் அன்பை உணர முடியும்

  • @satheesh.s5007
    @satheesh.s5007 4 роки тому +155

    நாயகி நல்ல அழகு நல்ல நடனம்....

  • @SindhuS-t8x
    @SindhuS-t8x Місяць тому +1

    இந்த பாடல் கேட்கும்போது மனம் எதெபன்னுது❤

  • @narendra1150
    @narendra1150 7 років тому +47

    I'm from Hyderabad. it's my favourite song of all time

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 2 роки тому +21

    கொஞ்சம் தென்காசி தமிழ் பைங்கிளி பாடல் =சித்ரா அம்மா 👑
    அழகான இளமான் ஒன்று பாடல்=சுஜாதா அம்மா 👑
    மையிலிறகே மையிலிறகே பாடல் =ஸ்வர்ணலதா அம்மா 👑
    மூன்று இசை அரசிகளை 👑👑👑 அழகாக பயன்படுத்திய திரைப்படம்..

  • @thangavelJ371
    @thangavelJ371 9 місяців тому +7

    3:12 srinivas sir voice 😍😍💕

  • @jalazmani4842
    @jalazmani4842 5 років тому +21

    OMG... Samyuktha Varma is super stunning.

  • @Itsme-iz9bz
    @Itsme-iz9bz 6 років тому +125

    samyuktha varma my favorite heroine of Mollywood.. mazha

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому +1

      Thanks for watching Mrs.Rafeah hope you enjoyed it for latest videos hit the subscribe button

    • @akhilss9172
      @akhilss9172 6 років тому +4

      Mazha,Meghamalhar,

    • @Itsme-iz9bz
      @Itsme-iz9bz 4 роки тому +3

      @@akhilss9172 mazha my favorite I cried for batra

    • @UrAmigoAlways
      @UrAmigoAlways 3 роки тому +1

      @@akhilss9172 same to you

  • @ishwarya9533
    @ishwarya9533 3 роки тому +10

    சித்ரா அம்மாவின் குரல் அருமை... 😍

  • @முடிஞ்சாமோதிப்பார்

    💙சரத்குமார்💚 சான்ங் செம 👌👌👌

  • @jstvee
    @jstvee 2 роки тому +16

    I came in search of this song and once started to listen the first thing which came to my mind is Vivek!! his scenes in this movie especially that cow scene is unforgetable!not just a comedian but a good human gone too soon!RIP sir!

  • @theofficialsammymehy6555
    @theofficialsammymehy6555 5 років тому +381

    2019....anyone 🤷🏻‍♂️
    ..... Edit : 2024 🎉🎉🎉

  • @rschandrupandi541
    @rschandrupandi541 7 місяців тому +3

    How many times have I watched and listened to this song today, antha feel erukeyyyyy🤩❤️

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 4 роки тому +9

    My favorite songs.. Chitra voice super(heroin very cute)rip சின்ன கலைவானர் விவேக் sir

  • @deepakrishnan3585
    @deepakrishnan3585 Місяць тому +1

    Inaiki than intha song ketten just addicted❤❤

  • @vinayakp1283
    @vinayakp1283 4 роки тому +154

    Remake Of Malayalam Evergreen Comedy Blockbuster Thenkashipattanam(2000).
    Tamil Remake is pretty good.
    But the acting of Lal, Suresh Gopi, Dileep and all small character artists was phenomenal.
    Missing that comedy combo here.
    This was Hit songs of 90s ❤

  • @sahanasahana9128
    @sahanasahana9128 5 років тому +61

    Heroine semaya irukanga dress super

  • @skarthikeyan6225
    @skarthikeyan6225 6 років тому +78

    Chithra voice superb...

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому +3

      Thanks for watching Mr. Karthikeyan hope you enjoyed we have more collections of Chitra songs watch it which you would like to get latest videos please subscribe our channel

  • @pvishvapvishva1542
    @pvishvapvishva1542 6 років тому +122

    Heroine looks awesome she's smile so cute

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому

      Thanks for watching hope you have a great entertainment watching this video to get the latest songs please subscribe our channel

    • @rabeenpk742
      @rabeenpk742 3 роки тому

      Not she's... use her

    • @jithins.k5581
      @jithins.k5581 3 роки тому +5

      She is famous malayalam actress samyuktha varma.She played the same role in thenkashipattanam malayalam, which is released 2 yrs before tamil.

  • @lakshmananedits1096
    @lakshmananedits1096 4 роки тому +23

    Sarathkumar & heroine super combination heroine sema cute

  • @nirmalraj1680
    @nirmalraj1680 Рік тому +4

    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
    அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    இளவேனிர் காலம் அல்லோ
    இதமான நேரம் அல்லோ
    இதயங்கள் காதல் கொள்ளும்
    இள மானின் கால்கள் துள்ளும்
    ஆ…
    -
    அவன் நியாபகம் அலை மோதிட
    குளிர் தென்றலும் தளிர் மேனியில் கொதிக்கின்ற போது
    இள மனம் எழுதிடும் புது பாட்டு
    இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
    வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட
    வராணம் வசந்தம் இடத்து
    -
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    Advertisements
    REPORT THIS AD
    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
    அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    -
    வரக்கூடுமா அவன் கைகளால்
    மணப்பந்தலில் மணித்தாலி தான் முடிக்கின்ற யோகம்
    உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து
    உதடுகள் விளங்கிடும் நகைபூத்து
    சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட
    கனாக்கள் விழிக்குள் அரும்பும்
    -
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
    கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
    குறி சொல்லயோ மணி பூங்கிளி
    எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
    அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ
    அவள் இல்லாமல் நானில்லை என்றே என் பெண் பாவை
    காதினில் கூறடி அழகிய கண்மனி
    அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
    மஞ்சக்குளி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

  • @kkpstatus10
    @kkpstatus10 2 роки тому +4

    മലയാളം പാട്ടും തമിഴ് പാട്ടും അടിപൊളി ❤️ ...

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 роки тому +10

    Chitra mam , Srinivas sir voice sema.my favourite song to 90s my generation.ippa vara song totally waste.no boring 1000 times kooda ketkalam

  • @kumarn4671
    @kumarn4671 5 місяців тому +3

    Miss u விவேக் சார்

  • @prabhulkrishna6181
    @prabhulkrishna6181 5 років тому +44

    2018 anyone?
    The ending raagaa is so amazing that I can't get enough of it and Chithra ma'am s voice ♥

  • @shalinisonlyonemyfavsongth2048
    @shalinisonlyonemyfavsongth2048 7 років тому +206

    I like u heroine sema beautifully girl

  • @geethasekar3621
    @geethasekar3621 4 роки тому +11

    Who watched all three south languages. Tamil, telugu Malayalam. Awesome , same female singers for all the songs in this movie.

  • @divyadivya9860
    @divyadivya9860 7 років тому +98

    cute song even cute looking heroin toooooooo

  • @arunkrubakarank7964
    @arunkrubakarank7964 3 роки тому +32

    Rip vivek sir. Vivek sir is the only reason for this song to became famous

    • @ssugumarbsr
      @ssugumarbsr 3 роки тому +4

      true. he is the main hero of this film

  • @maham7843
    @maham7843 5 років тому +72

    வர கூடுமா அவன் கைகளால் மணப்பந்தலில் மணிதாலி தான் முடிக்கின்ற யோகம்

  • @kayalkayal9197
    @kayalkayal9197 4 роки тому +10

    My favorite song, super lines, chiara mam voice amazing ❤😘

  • @rajibalakrishnan1315
    @rajibalakrishnan1315 5 років тому +19

    0.37 her smile 😍😍

  • @scorpiobabe
    @scorpiobabe 5 років тому +58

    Actress semma beautiful...so natural

  • @karthirithi8959
    @karthirithi8959 7 років тому +73

    very nice songs & heroine sema cute

  • @kanagamaddy5053
    @kanagamaddy5053 Рік тому +2

    Heroin semma alaghu

  • @lavaslameena3938
    @lavaslameena3938 Рік тому +6

    It's 2023!!! Still same Vibez... also ❤

  • @mohamedmusthafamohamedali4019
    @mohamedmusthafamohamedali4019 3 роки тому +20

    Rip vivek Sir!!😢😢😢😢😢😢

  • @ammugeethak4470
    @ammugeethak4470 5 років тому +6

    konjum thenkasi tamil paingili endum neethan en uyire snehithi nice ..........
    kadhalar thiruvila siper voice😗😗😗😗😗😗😗😗❤❤❤❤❤❤👌👌👌👌👌👌

  • @rspchandruchandrusirkali2190
    @rspchandruchandrusirkali2190 4 роки тому +7

    Sarathkumar acting Vera level not only this movie

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 4 роки тому +22

    Suresh Gopi - Sarath Kumar
    Lal- Neapolian
    Vivek- Dilip
    Samyuktha varma- Samyuktha Varma as well!!!!
    Big of Thenkasipatinam both Malayalam & Tamil

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 5 років тому +55

    iyarkai azghana herione ippo romba rare..but this lady is natural beauty..

  • @balasubramaniyandevendra182
    @balasubramaniyandevendra182 7 років тому +67

    vivek joke in this film is super and song also super

  • @prasannadevi8882
    @prasannadevi8882 4 роки тому +7

    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்று அல்ல நூறு என்று அவனிடம் சொல்லடி..... 😊😘😊

  • @karthigaramasubramanian5952
    @karthigaramasubramanian5952 4 роки тому +14

    Evergreen song... Like everything about this song, especially lyrics.. Thanks to the legend Vali sir.. Then the feel it gives, then its music, and yes the actors too

  • @sethupathi1111
    @sethupathi1111 2 місяці тому +1

    சரக்கு + தம் +full ac +இந்த சாங் = சொர்க்கம் சார் ❤️
    Completely Nostalgic ❤️

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 3 роки тому +6

    Chitra Amma voice super

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 3 роки тому +15

    Vivek sir Kaka song keka vandhavanga like podunga

  • @TAMILNK
    @TAMILNK 7 років тому +75

    hearing in 2017 still a great song

  • @l.a.hariprasathaacharya3253
    @l.a.hariprasathaacharya3253 3 роки тому +5

    vivek sir comedy thaan intha padathula periya plus but ippo avar illa ........but unga memorable comedies social services yellam ungala nyabagam paduthikiite irukkum. RIP Sir............................

  • @leelanaidu6927
    @leelanaidu6927 3 роки тому +12

    All The Actors And Performers Were Too Good, Awesome Choreography.
    Sarath Kumar Looks Really Dashing And Handsome A Perfect Match For Samyukta In This Song. Both Gave Killer Expressions

    • @GARUDA73679
      @GARUDA73679 2 роки тому

      What sharath kumar perfect match for samyuktha 😂🤣😂🤣😂😁😂🤣😂😂🤣😂🤣😂🤣🤣🤣🤣😂🤣😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi 3 роки тому +5

    Malayalam Mathram Ishtam....💙💙💙Samyuktha ishtam...💙💙💙💙💙👍💛💛

  • @mohamedfahim2190
    @mohamedfahim2190 6 років тому +47

    Heroine and song is so awesome❤❤❤👌👌

  • @narayanananantha1538
    @narayanananantha1538 3 роки тому +8

    Hatsoff chitra mam for this song in tamil &malayalam

  • @MoorthiMullai-z8x
    @MoorthiMullai-z8x 23 дні тому +1

    Antha kaladhu song alaga erukku puridhu nice song loves song

  • @thangaraj5390
    @thangaraj5390 5 років тому +38

    I love samyuktha

  • @petchimurugan85
    @petchimurugan85 3 місяці тому +1

    Me and my wife Renuka all time favorite song ❤️❤️❤️

  • @anoojify
    @anoojify 4 роки тому +331

    തലകുത്തി നിന്നാലും മലയാളം ഒറിജിനൽ പോലെ വരില്ല മക്കളെ

    • @athirakrishnan3319
      @athirakrishnan3319 4 роки тому +10

      Sathyam

    • @musixnow8687
      @musixnow8687 4 роки тому +24

      മലയാളം മനോഹരമായ മൊഴി , ബക്ഷേ , തമിഴിൽ ഈ സോങ്ങ് കേക്കുമ്പോൾ അധ് feel ആയിരുന്നു

    • @manikakkanad593
      @manikakkanad593 4 роки тому +9

      1st Malayalam kettadhu konda

    • @musixnow8687
      @musixnow8687 4 роки тому +18

      Kettadhundu ,avaravar mozhiyil kekkumpodhu avangalukku nalla tha irukum , don't underestimate Tamil ,

    • @arunrkrishnan7445
      @arunrkrishnan7445 4 роки тому +29

      നായികയും ഗായികയും തമിഴിലും ഒരേ ആൾക്കാർ തന്നെ അല്ലെ, ഫീൽ ഒന്നും പോയിട്ടില്ല.

  • @sadhamhussain1272
    @sadhamhussain1272 7 місяців тому +2

    Entha song devayani performance panna sema irunthu irukkum .. miss it

  • @rajkumarks1977
    @rajkumarks1977 5 років тому +84

    Samyukta Varma is beautiful to the core.

    • @nguruvijith2824
      @nguruvijith2824 3 роки тому

      Samyuktha menon and not samyuktha varma...

    • @parvathysagar1634
      @parvathysagar1634 3 роки тому +9

      @@nguruvijith2824 She is samyukhta varma not menon

    • @Fidah
      @Fidah Рік тому

      @@nguruvijith2824 samyuktha menon is another malayalam actress

    • @nguruvijith2824
      @nguruvijith2824 Рік тому

      @@parvathysagar1634 ok bro...

    • @nguruvijith2824
      @nguruvijith2824 Рік тому

      @@Fidah thnk u..

  • @kogilavanisathya7891
    @kogilavanisathya7891 2 роки тому +2

    என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறு என்று அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி 🤗🤗🤗💃💃💃💃💃🕺🕺🕺😘🌹😍🥰😘😍🥰🥰

  • @ideasaha3712
    @ideasaha3712 5 років тому +12

    Mind relaxing song... this voice make my heart light

  • @parthibankparthibank4420
    @parthibankparthibank4420 3 роки тому +2

    அவன் நாபகம் அலை மொதிட
    My fav line ❤️

  • @uthumanmohideen9300
    @uthumanmohideen9300 7 років тому +37

    I luv this song.so cute heroine

    • @NewMusicIndia
      @NewMusicIndia  7 років тому

      Thanks for Watching..

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 6 років тому +2

      Samyuktha Varma very famous and decent heroine in Malayalam film industry like Devayani. .

    • @AnthonyEdwardStarkIronMan
      @AnthonyEdwardStarkIronMan 6 років тому +2

      sreekanth nair LOL Devayanai is not decent buddy!! Hehehee she acted in two pieces in many movies!! Her career started as a item song girl.. Thotachinuggi movie songs!! Ull know how decent she is....

  • @nakkeeranhoney131
    @nakkeeranhoney131 2 роки тому +2

    எத்தனை முறை கேட்டாலூம் சலிக்காது 💞💞

  • @Greenyvibes777
    @Greenyvibes777 6 років тому +101

    Listening to this song in 2018

  • @bhuvibhuvi3899
    @bhuvibhuvi3899 8 місяців тому +2

    💞💞💞