Mayilirake Mayilirake | Full HD | Thenkasi Pattinam | Sarathkumar | Samyuktha Varma |

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2022
  • #ThenkasiPattinam #MayilirakeMayilirake #Sarathkumar #Vaali
    Movie : Thenkasi Pattinam
    Song : Mayilirake Mayilirake
    Cast : Sarathkumar, Samyuktha varma, Devayani, Neppolian
    Music : Suresh Peters
    Singers : Mano, Swarnalatha
    Lyrics : Vaali
    Director : Rafi Mecartin
    Label : New Music
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3HfNwgh
    Jio Saavn ► bit.ly/3BS52pH
    Amazon Music ►amzn.to/3vgTGdV
    Spotify ► spoti.fi/3pbueCr
    UA-cam Music ► bit.ly/3IpO6th
    Resso ► cutt.ly/LAopLSN
    Subscribe us : ua-cam.com/users/NewMusic...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Song on : / newmusicsjukebox

КОМЕНТАРІ • 593

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +395

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤🎶🔥

  • @halenaraji6015
    @halenaraji6015 7 місяців тому +666

    இந்த பாட்ட கேரளா செண்டைமேளத்துடனும் 🎉🎉கேரளா பெண்கள் நடனத்துடன் ரசித்தவர்கள் எத்தனை பேர்!!!❤❤❤❤

    • @sivaraman681
      @sivaraman681 7 місяців тому +17

      Yarachum eppdi comment pannirupanga nu nenechutu vanthen ana aptiye kettiringa😂😂

    • @neymarjunior7038
      @neymarjunior7038 7 місяців тому +9

      Athu malayalam song than.... (Kadamizhiyil kamaladalam song )from Tenkasippattanam (2000)

    • @DineshKumar-bc4dt
      @DineshKumar-bc4dt 7 місяців тому +1

      Yes

    • @user-ds6ou4eu8z
      @user-ds6ou4eu8z 7 місяців тому +2

      நானும்தாங்க

    • @gopikannanpt2382
      @gopikannanpt2382 7 місяців тому +1

      Atha parthudu vedio pargah vantha kutam nan❤

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 2 роки тому +368

    சொர்ணலதா அவர்களின் எத்தனையோ பாடல்களை கேட்டிருக்கேன் ஆனால் இந்த பாடலில் அவரின் குரல் வளம் மிகவும் தனித்துவமாக தெரிகிறது அழகான இசையை வழங்கிய சுரேஷ் பீட்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @swarnalatha1177
      @swarnalatha1177 2 роки тому +19

      ம்.. ஆமாம்.. எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதிலும் இந்தப் பாடலின் கடைசியில்.. மயிலிறகே மயிலிறகே மணம் வருட வந்தாயா... னு அழுத்தமாக பாடுவாங்க... அசையாமல் இருந்து கேட்பேன்.. 😍😍😘😘😘😘😇😇

    • @hevydrivervelu8766
      @hevydrivervelu8766 2 роки тому +15

      @@swarnalatha1177 சொர்ணலதா அவர்களை போல குரல் வளத்தை இனி பார்க்கவே முடியாது

    • @ajithkumarr3056
      @ajithkumarr3056 2 роки тому +12

      எனக்கு மிகவும் பிடித்தப்பாடல் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் தேன் மற்றும் பலாப்பழம் இரண்டையும் சேர்த்தது போன்ற சுவை உடையது ❤️

    • @petchimuthu3356
      @petchimuthu3356 2 роки тому +9

      Swarnalata's base voice/open voice always bliss us.

    • @sargunans6675
      @sargunans6675 Рік тому +3

      @@swarnalatha1177 ஆமாம்,correct ah சொன்னீக😊

  • @abdulkather4802
    @abdulkather4802 2 роки тому +111

    தேவயானி நடனம் வேற லெவல்

  • @surya-qb2hd
    @surya-qb2hd 6 місяців тому +71

    "தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞

  • @brabub766
    @brabub766 Рік тому +428

    நீ சொன்னால் தீ குள்ளே விரலை வைப்பேன்... கேட்ட பிறகு இந்த முழு பாடலை கேட்க வந்த ரசிகர்கள் சார்பாக பாடல் வியூ போக வாழ்த்துகள்...,🙌🏻🙌🏻🤝🤝

  • @abiramiv6049
    @abiramiv6049 2 роки тому +483

    நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன். நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்.எனக்கு பிடிச்ச வரி.....

    • @TIMEPASS-qj4pv
      @TIMEPASS-qj4pv 2 роки тому +1

      👌

    • @abiramiv6049
      @abiramiv6049 2 роки тому +1

      Tq

    • @manthiranatraj6442
      @manthiranatraj6442 2 роки тому +3

      @@abiramiv6049
      எனது பார்வையில் எதிரே தோன்றிடும் எதுவும் உன் காட்சிதான்
      ,,,,,,,,,,,,,,,,,,,,,,, அழகே நீயும் என்
      என் மனதில் பாய்கிற ஆசை நீர்வீழ்ச்சித்தான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    • @prabhakar5426
      @prabhakar5426 2 роки тому +3

      தீக்குள்ள விரல விட்டுரலாம் முள்ள கண்ணுல வைக்க முடியுமா 🤕🤒

    • @abiramiv6049
      @abiramiv6049 2 роки тому +2

      ,அதுதான் kathal

  • @lavendergurl2755
    @lavendergurl2755 2 роки тому +1304

    எவருக்கு எவர் என்று இறைவன் வைத்தான்... அவரோடு அவர் நெஞ்சை அவனே தைத்தான்... 😍😍😍😍🔥...

  • @music_partner92
    @music_partner92 9 місяців тому +25

    சிறு வயதிலிருந்தே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல் வரிகள், இசை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா குரல், நடனம், முக பாவனை என்று எல்லாமே கலையின் உச்சமாக இந்த பாடல் உள்ளது.. ❤❤❤❤

  • @stararuncbe
    @stararuncbe 6 місяців тому +6

    தேவயானி mam Dance awesome
    Evergreen devayani❤❤❤

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Рік тому +46

    இந்த மாதிரி பாடல் கேட்டாலே feeling வந்துடுது ..❤️❤️❤️❤️❤️

  • @parthasarathi2588
    @parthasarathi2588 11 місяців тому +31

    இந்த பாடலுக்கான சுவாரசியமே ... சொர்ணலதாஅவர்களின் குரலும் தேவயானி நெப்போலியன் அவர்களின் டான்ஸ் தான் . தேவயானி மிகச் சிறந்த நடனத்தை இதில் பதிவு செய்து இருக்கிறார். ஐ லவ் திஸ் சாங்ஸ் வெரி சோ மச்

  • @prabuganesan1645
    @prabuganesan1645 2 роки тому +309

    Swarnalatha voice and Devayani dance took it to another level..

  • @kamaldharan6493
    @kamaldharan6493 5 місяців тому +7

    அம்மா தாயே என்ன மாதிரி குரல் ... மெய் சிலிக்கிறது அம்மா,.நீங்கள் இல்லையே என்பது நீங்கா குறை.. இசையமைப்பாளர் சுரேஷ் பீட்டர் வேற லெவல் தலைவா நீங்க.. ஐயா வாலி பாடல் வரிக்கு உயிரை கொடுத்த கடவுளே, பைத்தியம் பிடித்த பாடல் என்றால் அது இது தான்..
    வாலி + சுவர்ணலதா + சுரேஷ் பீட்டர்.. ❤❤❤

  • @kannansundar0673
    @kannansundar0673 2 роки тому +191

    20 வருஷத்துக்கு முன்னாடி சீடி பிலயர் ல ராஜா ,தென்காசி பட்டணம் படம் பக்கத்து வீட்டு அண்ணன் வீட்டுல பாத்தது இன்னும் ஞாபகம் இருக்கு.

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 8 місяців тому +23

    உண்மையிலேயே மனம் வருடத்தான் வந்தாயா ஸ்வர்ணலதா அம்மாவே 😘

  • @tamilmanimegalai3909
    @tamilmanimegalai3909 5 місяців тому +292

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்க வந்திங்க 🙋‍♂️

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 8 місяців тому +153

    தவறாக நினைத்தாலும் சரி ஆனால் இதுதான் உண்மை.. ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு ஈடு யாராலும் கொடுக்க முடியாது 😊

  • @mr.innocent4494
    @mr.innocent4494 7 місяців тому +40

    எப்பவோ வந்த பாடலுக்கு இப்போது VIBE செய்யும் இளசுகள்

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +132

    வாலி என்னும் வாலிபர் வரிகள் 🔥❤

  • @tamizharasant8043
    @tamizharasant8043 2 роки тому +57

    Swarnaladha amma voice 😍😘😘😍😍😘😘😍😘😍😘😍😘😘😍

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 роки тому +60

    Humming queen of indiya swarnalatha amma

  • @v-a-s-uk1492
    @v-a-s-uk1492 2 роки тому +82

    இந்த மயிலரகால் மனம் வருடிய ஒருவன்❣️❣️......Love this song so much...

  • @tamilgame9340
    @tamilgame9340 Рік тому +13

    இசைக்காக பிறந்த குயில்😍✨🙏

  • @ablhameed1512
    @ablhameed1512 Рік тому +53

    I Love Devayani & Nepolean Performance, Am a Big Fan Of Swarnalatha Maa'm, ❤

  • @Iniyavan-ck2tj
    @Iniyavan-ck2tj Рік тому +36

    சௌவர்ணலதா அம்மா அற்புத குரல்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.Miss u amma 😟

  • @Priya462u91
    @Priya462u91 2 роки тому +122

    കടമിഴിയിൽ കമലദലം...
    കവിളിണയിൽ സിന്ദൂരം 🔥🔥

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Рік тому +10

    இந்த song லோகேஷ் கனகராஜ் அவரு படத்துல வச்ச செம்ம ஹிட்..... அடிக்கும்

  • @rishidev9215
    @rishidev9215 Рік тому +42

    Swarnalatha voice & Devayani dance❤️❤️

  • @tamizharasant8043
    @tamizharasant8043 2 роки тому +36

    Audio quality pakka😍🤩🤩🤩

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 8 місяців тому +18

    எங்களை மயக்கத்தான் உங்களுக்கு இந்த குரலை இறைவன் வைத்தான் 😍

  • @sarniamaniarasu7922
    @sarniamaniarasu7922 Рік тому +67

    மயிலிறகே மயிலிறகே
    மணிகிளியே மணிகிளியே
    மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
    ஹே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
    மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
    மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
    ஊராரும் வேறாரும் காணாமலே
    கண்ணா உன் உள்ளத்தை படம் பிடித்தேன்
    மயிலிறகே மணிகிளியே
    மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
    மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
    மன்றாடும் பிள்ளை இது
    கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
    கண் மூடும் பிள்ளை இது
    எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
    எதுவும் உன் காட்சி தான்
    அழகே நீயும் என் மனதில் பாய்கிற
    ஆசை நீர் வீழ்ச்சி தான்
    நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்
    நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்
    நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்
    நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்
    ஒ மானே மானே மனதுக்குள்ளே
    உனையின்றி இனிமேலே ஞாபகமில்லை
    மயிலிறகே மணிகிளியே
    மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
    பழி வாங்கி போனது பல ராத்திரி
    உன்னால் நான் தூக்கம் கெட்டேன்
    பனி வாடை காற்றோடு விவரம் சொல்லி
    உனக்காக தூது விட்டேன்
    தூது வந்தது தகவல் தந்தது
    தனிமை பொல்லாதது
    உன் போல் என் மனம் உருகும் சங்கடம்
    வெளியில் சொல்லாதது
    எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
    அவரோடு அவன் இங்கு அவனே சேர்த்தான்
    உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
    உனக்குள்ளே நான் வந்தேன் தனியில்லையே
    என் அன்பே அன்பே காதோடு சொல்
    கல்யாண பூமாலை நீ தரும் நேரம்
    மயிலிறகே மயிலிறகே
    மயிலிறகே மயிலிறகே
    மணிகிளியே மணிகிளியே
    மணிகிளியே மணிகிளியே
    மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
    மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
    மயிலிறகே மயிலிறகே
    மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
    மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

  • @bhajirao9548
    @bhajirao9548 Рік тому +38

    3:45 Nailed by Napolean. Perfect emotion of betrayal, Love Failure and Anger. Fantastic Performer.

  • @venkadeshvenkadesh3185
    @venkadeshvenkadesh3185 2 роки тому +28

    தேவயானி நடந்த அருமை

  • @sriharin3313
    @sriharin3313 2 роки тому +23

    தேவயானி...!💃..❣️..💃

  • @activeaudios8416
    @activeaudios8416 2 роки тому +48

    மனதை மயக்கும் காந்த குரல்

  • @SanjeevKumar-vz1qk
    @SanjeevKumar-vz1qk 2 роки тому +85

    நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்.நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்.

    • @jayganesh8920
      @jayganesh8920 4 місяці тому

      எனக்கும் ரொம்ப பிடித்த வரிகள் இது...

  • @naflanafla4702
    @naflanafla4702 Рік тому +36

    "நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்
    நீ சொன்னால் முல்லை என் விழியில் வைப்பேன்"

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 2 роки тому +50

    My childhood fav song......omg
    .goosebumps ..... voice swarnalatha....humming queen 👸only one life long fav singer.....miss u 💖 soul

  • @subasrisubasri7846
    @subasrisubasri7846 2 роки тому +73

    Swarnalatha mam voice 😘❤️

  • @abinjoabinjo5645
    @abinjoabinjo5645 2 роки тому +34

    Swarnalatha amma voice vera level

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Рік тому +23

    மயில் இறகு போல வருடும் ஸ்வர்ணலதா குரல்❤️

  • @AjithKumar-fq4ss
    @AjithKumar-fq4ss 2 роки тому +180

    கடவுள் வந்து என்னிடம் ஒனக்கு என்ன வேணும் என்று கேட்ட.. நான் கண்டிப்பா சொல்லுவே. ஸ்வர்ணலதா.
    அம்மாவ மட்டும் திறம்ப இந்த பூமிக்கி கூட்டிட்டு வந்துடுனு சொல்லுவ... 😔😔😔.27.2.2022

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 11 місяців тому +13

    இந்த மாதிரி voice ஸ்வர்ணலதா உங்களை தவிர யாருக்கும் வராது

  • @jabakumar7160
    @jabakumar7160 Рік тому +22

    இரவு 11: 45 மணியளவில் நானும் என் மனைவி இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஏனோ கண்களில் நீர் வடிகிறது இடையில் வரும் பிஜிஎம் கேட்பதற்கு ❤️🕊️❤️

  • @jeyjey2900
    @jeyjey2900 Рік тому +6

    சின்ன பிள்ளையா இருக்கும் போது மலையாளத்தில் கேட்டு ரசித்த பாடல் இப்ப தமிழில் ஸ்வர்னலதா குரலில் வாலியின் வரியில் அருமை

  • @ranjithshiva3
    @ranjithshiva3 6 місяців тому +3

    1.53 gorgeous look devyani mam😊

  • @vijayvengat
    @vijayvengat Рік тому +34

    Swarnalatha voice, Devayani dance and napoleon body language all are mass

  • @BalamuruganBalamurugan-kv5zw
    @BalamuruganBalamurugan-kv5zw 5 місяців тому +5

    Only one swarnalatha amma voice ❤❤❤ miss you 😢😢

  • @pravin1923
    @pravin1923 6 місяців тому +4

    Swarnalatha mam 😢tha padunanka nu thriyama intha voice ku vibe pani irukom 90s kid's

  • @madhanmadhan4017
    @madhanmadhan4017 2 роки тому +31

    நெப்போலியன் நடனம் மற்றும் ரியாக்ஷன் வேற லெவல்

  • @dvijaykumar8726
    @dvijaykumar8726 Рік тому +24

    I addicted this song because swarnalatha mam voice humming queen of India

  • @m.pphotodesigningofficial4973
    @m.pphotodesigningofficial4973 13 днів тому +1

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படம் தென்காசி பட்டணம்

  • @LakshmiLakshmi-xr5ur
    @LakshmiLakshmi-xr5ur 10 місяців тому +88

    2023 இல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்டீங்க

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Рік тому +33

    #3:33
    இந்த line la மணிக்கிளியை Swarna Amma va தவிர யார் பாடினாலும் ,அது பொருந்தாமல் போய் இருக்கும்❤️

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +18

    நெப்போலியன் sir பார்த்தாலே....

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 18 днів тому +1

    நெப்போலியன் டான்ஸ் சூப்பர் ரியாக்சன் நல்லா இருக்கு

  • @sasikalamaran2135
    @sasikalamaran2135 Рік тому +26

    My one only favourite Devayani.. Superb expressions and dancing.. Swarnalatha mam voice 😘

  • @user-vd4po8kl3t
    @user-vd4po8kl3t 3 місяці тому +5

    சுவர்ணா லதா அம்மாவோட குரலை கேட்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவங்களோட குரலில் எவ்வளவு ௭வ்வளவு இன்பம் சுகமும் அடங்கி உள்ளது என்று அதனால்தான் அவரைவிட எவ்வளவு பேர் மூத்த பாடகிகள் இருந்தாலும் இவர் குரல் மட்டும் பலபேர் மனதில் நிரந்தரமாக பதிவு ஆகிவிட்டது

  • @brindharaj8948
    @brindharaj8948 11 місяців тому +11

    Swarnalatha nd devayani combination ❤❤❤

  • @bhuvaneswaribaskaran7189
    @bhuvaneswaribaskaran7189 Рік тому +45

    I shocked of Devyani mamz simplicity and her kindness even being a multi-talented artist
    Her dance moves are fantabulous always

  • @gopinathn24
    @gopinathn24 9 місяців тому +4

    Devayani Dance cute❤

  • @MuthuMuthu-vb3gx
    @MuthuMuthu-vb3gx 2 роки тому +18

    Swarnalatha Amma miss you ur voice 😥😥😥

  • @arulraj5574
    @arulraj5574 2 роки тому +112

    Swarnalatha mam 🎤😗 👌👍💐.
    What a expression & voice modification with easy flexibility...
    U r the legend..
    Proud to be a Fan of u Mam...

  • @kalyanigopalan871
    @kalyanigopalan871 Рік тому +17

    Lyrics+singers+Composer+actors=Mayilirage Masterpiece😍🎶✨

  • @karthikeyanshanmugam6254
    @karthikeyanshanmugam6254 Рік тому +19

    Recently addicted this song... wt ah song... sema voice... 🥰🥰🥰

  • @sakthivelbalakrishnan7698
    @sakthivelbalakrishnan7698 Рік тому +6

    Awesome voice swarnalathaa

  • @anbuttks9746
    @anbuttks9746 2 роки тому +13

    ❤️❤️ Miss you swarnalatha mam

  • @dddiva9834
    @dddiva9834 Рік тому +6

    Devayani dance vera level

  • @thangarajg6852
    @thangarajg6852 Рік тому +19

    Mano sir voice is very nice and also
    Swarna mam

  • @mahaprabhu1547
    @mahaprabhu1547 Рік тому +10

    Ena song yaaaa🔥🔥🔥❤️🔥🔥❤️❤️❤️favourite movie❤️🔥🔥🔥

  • @dhinesha7863
    @dhinesha7863 7 місяців тому +5

    யாரு யாரு கேரளா பெண்கள் ஆடிய டேன்ஸ் அ பார்த்து இந்த வீடியோவ பாற்கிரிற்கள்

  • @deva8370
    @deva8370 7 місяців тому +5

    Fabulous dance by Devayani ❤

  • @murugadossmurugadoss2189
    @murugadossmurugadoss2189 Рік тому +2

    என்னா ஒரு அருமையன சாங்க் அதற்கு ஏற்ற இசை

  • @karthitheni1217
    @karthitheni1217 2 роки тому +9

    Sornalatha Amma voice Vera level

  • @ManiKandan-ty9wp
    @ManiKandan-ty9wp 2 місяці тому +1

    ஸ்வர்ணலதா அம்மா குரல் ♥️

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 2 роки тому +27

    Lady Voice 😘❤️🔥❤️🔥❤️🔥❤️ .

    • @music_makes_everything_better
      @music_makes_everything_better 2 роки тому +3

      Swarnalatha ji 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞

  • @rg.krishnankrishna
    @rg.krishnankrishna 23 дні тому

    பாடல்🎤 இசை🎼🎹🎶 அருமை!!!

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 2 роки тому +17

    Vera level audio 🔊 quality 😍😍🥰

  • @dilsathabbas
    @dilsathabbas 2 місяці тому

    பாடல் ஆடியோவாக கேட்கும்போது சூப்பராக உள்ளது. உணர்வுபூர்வமாக...

  • @vasanthakumar9064
    @vasanthakumar9064 Рік тому +24

    All time favourite song ❤️❤️❤️

  • @ranjaniv7871
    @ranjaniv7871 5 місяців тому +2

    Super Song Super Line 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @imrankanBigB
    @imrankanBigB 6 місяців тому +2

    நெப்போலியன் சார் நடனம் தூள் 🔥

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 роки тому +16

    Swarnalatha ❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️❤️💕💕❤️❤️💕

  • @bharathraj1671
    @bharathraj1671 5 місяців тому +1

    Yo music vera level ya🔥🔥🔥

  • @vrrmahendran
    @vrrmahendran Рік тому +13

    18 years ago I heard this song.still hearing not boring at all. Who likes this song in still in 2021

  • @sarathjohn-ho6nm
    @sarathjohn-ho6nm 2 місяці тому

    Nattamai sarath kumar sema Azhaga irukkaru ❤💛

  • @uniquevoice198
    @uniquevoice198 Рік тому +10

    Trademark voice of Humming queen of India swarnalatha amma

  • @br8051
    @br8051 2 роки тому +46

    Napolean simply stole the performance in this song. Perfect representation of a village guy dancing off happiness of a new bride. Best one.

  • @marshelmarshel3932
    @marshelmarshel3932 10 днів тому +2

    Super bass boost ♥️👌

  • @neymarjunior7038
    @neymarjunior7038 7 місяців тому +2

    Kadamizhiyil kamaladalam... Malayalam song.... ❤️❤️❤️

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Рік тому +8

    ஸ்வர்ணதாவின் வாய்ஸ் ❤️❤️

  • @niroskhan7690
    @niroskhan7690 11 місяців тому +2

    Swarnalatha voice....... semma

  • @joylia2651
    @joylia2651 2 роки тому +20

    Suresh peters music ❤️❤️ wow

  • @sudheeshmukundan9420
    @sudheeshmukundan9420 Рік тому +2

    തമിഴും വെടിപ്പായി ചെയ്തിട്ടുണ്ട് അടിപൊളി ✌🏻✌🏻

  • @jeevas9208
    @jeevas9208 2 роки тому +9

    Song & Background music headset kettale Vera level....

  • @rajabhavani3779
    @rajabhavani3779 2 роки тому +15

    Fav song enala maraka mudiyadu 🥰🥰🥰❤️

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Рік тому +2

    Sariyana blockbuster 💥 padam 🎥 THENKASI PATTANAM 👆

  • @AnS-vy7yc
    @AnS-vy7yc 2 роки тому +26

    Female voice super

  • @punithavallim2541
    @punithavallim2541 8 місяців тому +3

    My favourite singer swarnalatha Amma❤❤❤❤ Humming Queen 😍❤❤