நின்ற நாராயண பெருமாள் கோயில் , திருத்தங்கல் , திவ்ய தேசம் , Nindra Narayana Perumal , Thiruthangal

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .

КОМЕНТАРІ • 102

  • @malolanp5771
    @malolanp5771 2 роки тому +3

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
    ஶ்ரீமதே இராமானுஜர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @mrk9123
    @mrk9123 Рік тому +3

    ஆண்டவா என்று காண்பேன் இந்த திருத்தலத்தை

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 роки тому +2

    நன்றி கணேஷ் புண்ணியம் உனக்கு🙏

  • @kumarsuresh2904
    @kumarsuresh2904 2 роки тому +18

    எனது ஊர் அருமையான பதிவு கேக்கவே ஆனந்தமா இருந்தது தங்களின் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் தங்கள் இது போல பல பதிவுகளை இன்னும் போடவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @visvanaathanvisu8641
    @visvanaathanvisu8641 6 місяців тому

    நன்றி நண்பா,வாழ்க வளமுடன்.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது இப்பதிவு தவிர விமான தரிசனமும் கோவிலின் வரலாறும் அற்புதமாக சொன்னீர்கள் நன்றி

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому +1

    வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப அற்புதமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வாழ்க வளமுடன் சூப்பர் 👌👌👌💖💖💖🌹🌹🌹🌹🌹

  • @mahas21
    @mahas21 4 дні тому

    Thank u , its my native ,my fav Murugan temple also.

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 2 роки тому +2

    Nandri pa.

  • @chitranagaraja3005
    @chitranagaraja3005 2 роки тому +2

    Govinda govinda…. Nice explanation

  • @sanjeyan694
    @sanjeyan694 2 роки тому +1

    Thiruthangal arumai explains that was nice VIDEO. Thank you ganesh.

  • @perumals1283
    @perumals1283 Рік тому

    மிகவும் அற்புதமான பதிவு

  • @krishnak183
    @krishnak183 10 місяців тому

    Bro unga ella temple video parkiren,no 1 neenga than temple vlog il

  • @varadharajanparthasarathy1609
    @varadharajanparthasarathy1609 2 роки тому +2

    Excellent explanation about the temples and history.

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 роки тому

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @varshus4135
    @varshus4135 Рік тому

    🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +1

    Arumaiyana villakkam bro

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 роки тому

    Miga azhgeya temple thagaval arumai thanks thambi balaji

  • @SenthurKandhan
    @SenthurKandhan 2 роки тому +1

    நமோ நாராயணாய 🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +1

    அருமையான பதிவு...
    நன்றி அண்ணா

  • @lalithamurali9747
    @lalithamurali9747 2 роки тому

    🙏🙏அருமையான பதிவு. நன்றி

  • @balamurugan-up8xt
    @balamurugan-up8xt 2 роки тому +1

    This is my native place. Thank you for this video. Thank you.

  • @SenthurKandhan
    @SenthurKandhan 2 роки тому +2

    Come to gopalsamy malai. 🙏🙏🙏 and go to to thiruchuli boominathar temple, srivilliputhur andal temple, virudhunagar veyilu kandhamman temple and irukkankudi marimamman temple.,

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 роки тому

    Superb Ganesh நன்றாக உள்ளது

  • @seshoo76
    @seshoo76 2 місяці тому

    மங்களாசாஸனம்
    தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
    தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
    மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
    ஏவல்ல எந்தைக் கிடம்.
    -2251 - ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி
    ====================================================
    பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
    ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
    காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
    அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே
    -1399 - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
    பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்
    பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
    செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்
    சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
    தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்
    தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
    நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன
    நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.
    -2068 - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம்

  • @harijaya6887
    @harijaya6887 2 роки тому

    ஓம் நமோ நாராயணா

  • @vinayagaselvi926
    @vinayagaselvi926 2 роки тому

    My Favourite Temple Om nama Narayan

  • @templeviews3583
    @templeviews3583 Рік тому

    Om Namo Narayanaya 🕉 🙏

  • @lrathalratha2746
    @lrathalratha2746 3 місяці тому

    தம்பி கொவில் எப்போ நடை திரப்பாங்கள் எப்போ நடை சாத்துவாங்கள்

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 роки тому

    நன்றி சகோதரர்களே

  • @pandiselvibalamanikandan4380
    @pandiselvibalamanikandan4380 2 роки тому +3

    Enga native place🤩🤩🤩

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 роки тому

    Om Namo Narayana Om Namashivaya

  • @varadarajanr3356
    @varadarajanr3356 2 роки тому

    Super dharisam and a holly place

  • @jaimelkote9555
    @jaimelkote9555 2 роки тому

    Very useful video! May GOD bless these Video takers!!

  • @MANIKANDAN_798
    @MANIKANDAN_798 2 роки тому +2

    Enga ooru BRO Thiruthangal.sivakasi

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 2 роки тому +1

    எங்க ஊர் பக்கத்தில் உள்ளது...

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 2 роки тому

    OM NAMO NARAYAANAAYA

  • @arumugamj379
    @arumugamj379 2 роки тому +1

    தென்காசி செல்லும்
    பொதிகை, செங்கோட்டை
    ரயில்கள் இங்கு நிற்கும்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому

    🙏🙏🙏 ஹரிஹரனே போற்றி 🙏🌼🌺🏵️

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    Arumaiyana villakkam bro. Nice place.

  • @jnivaskar6215
    @jnivaskar6215 2 роки тому

    Om Namo Narayan Naya 💐🌺🌼🙏✡☸✡🦅🐚🙏🌺🌼💐it was good Bro, keep doing more and more videos for all, Thanking you Bro.

  • @natarajans5512
    @natarajans5512 2 роки тому

    நன்றி தம்பி.

  • @prabut6507
    @prabut6507 2 роки тому

    Om namo narayana

  • @loguskitchen1673
    @loguskitchen1673 2 роки тому

    Om namo narayana 🙏🏾

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    Super👌👌🌹🌹🙏🙏

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 роки тому

    God bless u

  • @pandirajan1108
    @pandirajan1108 Рік тому

    My native place

  • @babuk5517
    @babuk5517 2 роки тому

    Fantastic

  • @karthiganesh1387
    @karthiganesh1387 2 роки тому

    Super...

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 2 роки тому +2

    Enga oor bro 👍👌🙏🌺

  • @tamilarasi5743
    @tamilarasi5743 Рік тому

    It's my native

  • @karthitravel1088
    @karthitravel1088 2 роки тому

    Super

  • @rishikeshs4263
    @rishikeshs4263 2 роки тому +2

    Bro , when u visited here . I am from Sivakasi

  • @jkkannan8873
    @jkkannan8873 2 роки тому +1

    Iyya one Time solinguer Narasimhar Perumal Kovil Visit

  • @pithapiraisoodibusdriver3338
    @pithapiraisoodibusdriver3338 2 роки тому +1

    Thanks sir bus Driver pitha Pirai Soodi chennai bus

    • @lakshmipandiyan
      @lakshmipandiyan 2 роки тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @coveredfacce2275
    @coveredfacce2275 2 роки тому +2

    மிகவும் நன்றாக உள்ளது.
    பாராட்டுகள்.
    எத்தனை நாள் டூர்.
    எப்படி உங்கள் பைக் ஐ அவ்வளவு தூரம் எடுத்து சென்றீர்கள்?

    • @coveredfacce2275
      @coveredfacce2275 2 роки тому

      பதில் கிடைக்குமா

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 роки тому +1

      One trip bro went in bike only went to Virudhunagar for friend marriage

    • @coveredfacce2275
      @coveredfacce2275 2 роки тому +1

      @@GaneshRaghav அவ்வளவு தூரமெல்லாம் பைக் கில் செல்ல வேண்டுமா என யோசியுங்கள்.
      கும்பகோணம் குடும்பத்தோடு ஒரு நாளு நாள் சென்று தங்குங்கள்.
      நல்ல மகிழ்ச்சி யுடன் வரும்போது 20 அல்லது 25 வீடியோக்களுடன் வரலாம். காஞ்சிபுரம் சுற்றுப்புறம் உள்ள கோவில்களை விட கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்கள் மிக அதிகம். நேரம் கிடைக்கும் போது என்னுடைய யோசனையை பரிசீலனை செய்யவும்.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 роки тому +2

      @@coveredfacce2275 sure will do what you said bro

  • @mohans565
    @mohans565 Рік тому

    Pushkarini is in bad shape...sad...
    I visited just yesterday...

  • @balamoorthys1259
    @balamoorthys1259 2 роки тому

    Supar

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gsn1306
    @gsn1306 2 роки тому

    Salem vanga bro sivan kovil eruku kailasa nadhar

  • @vinayagaselvi926
    @vinayagaselvi926 2 роки тому

    Near by my place (just 7.00 km)

  • @devdharen2147
    @devdharen2147 Рік тому

    Hi bro Ganesh ...can vlog place Govarthan Giri Hill ( lord Krishnan ) brindavanam,mathura

  • @shanthimathyshanthimathy2774
    @shanthimathyshanthimathy2774 2 роки тому

    Thampinanmybirthplace

  • @rishikeshs4263
    @rishikeshs4263 2 роки тому

    Visit andal temple next

  • @udhaykumarrns1143
    @udhaykumarrns1143 2 роки тому +1

    Raghav Now a days ur friend Naveen Not Coming With u wat Already Lot Of Vedios he only came with u wat happened now a days Raghave Pls Answer Me?

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 роки тому +9

    Beautiful temple but the Theertha keni ( holy pond) looks in very bad condition 😳🤔 devotees or the temple trust must make it Clean & clear holy look 🙏🙏🙏🙏 now a day our new generation kids & abroad people also watch our temples 🌸🌺🙏 each and every temple must take full care of the temple, it’s surrounding,walls & ponds🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳👏👏🔱🔱🔱

  • @archanamani4308
    @archanamani4308 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @sksatheesv6775
    @sksatheesv6775 3 місяці тому +2

    திருத்தங்களின் கதையை சொன்னதற்கு நன்றி 🙏🙏🙏

  • @DeepaVijay-z3s
    @DeepaVijay-z3s 3 місяці тому +2

    Om Namo Narayana

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 роки тому +2

    கோபுர தரிசனம் அருமை வாழ்க வளர்க கணோஷ் மற்றும் பாலாஜி

  • @srinivasanv3452
    @srinivasanv3452 2 роки тому +1

    If you are in Srivilliputtur, apart from Andal Kovil, visit nearby Thiruvannamalai temple to have darshan of Sri.Srinivasa Perumal. Also visit Kattazhagar Kovil which will require some trekking.

  • @mani67669
    @mani67669 2 роки тому

    அருமையான பதிவு. இத்திருத்தலம் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் அமைப்பு உடையது போல் தெரிகிறது. நன்றி.

  • @rajieswari7033
    @rajieswari7033 2 роки тому +1

    My native place. My favorite temple🙏. Very happy

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 Рік тому

    நல்ல தரிசணம்,இல்லத்திலிருந்தே.மிக்க்நன்றி.உங்கள் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க இறைவன் அருள் புரிவாராக!!

  • @parathasarathi9032
    @parathasarathi9032 2 роки тому +1

    It's my district lord Balaji temple

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    Super 🙏😍👌💐🍎🌟thank you 🙏vazga nalamudan 🙏

  • @shenbagavallimuhesh5463
    @shenbagavallimuhesh5463 2 роки тому

    Very nice Raghav. Thanks Raghav. God Bless You. 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @roronoazoro.__.
    @roronoazoro.__. Рік тому

    Nan unnai parga vendum narayana karunai kattu
    OM NAMO NARAYANA

  • @bharaniv.p.3780
    @bharaniv.p.3780 Рік тому

    Paandiya Nadu how many Divya desham. Also mention your operators from Chennai.

  • @shanthakumari5106
    @shanthakumari5106 2 роки тому +1

    It's my native.

  • @muralis9243
    @muralis9243 2 роки тому +1

    Om namo narayanaya 🙏

  • @rrp6621
    @rrp6621 11 місяців тому

    Yesterday only i visited such a nice spiritual temple

  • @Sakthivel02012
    @Sakthivel02012 Рік тому

    I'm also in Thiruthangal

  • @sarasraja3147
    @sarasraja3147 2 роки тому

    U are blessed by God very beautiful temple thanks 😇😇😇

  • @deepak4063
    @deepak4063 2 роки тому +1

    Om namo narayana

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 роки тому

    Super Thambi👍👍

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 роки тому

    Hai Ganesh brother

  • @ravime2192
    @ravime2192 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻..மிக்க நன்றி

  • @saravanansathish2715
    @saravanansathish2715 2 роки тому

    Kutty Japan ❤️❤️❤️❤️

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 роки тому

    Thank you🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 роки тому

    ஓம் நமோ நாராயணாயநம🙏

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 роки тому

    Om namo narayan

  • @surendharv8633
    @surendharv8633 2 роки тому

    Super bro