சம்பள பணத்தை இந்த ஓரையில் எடுங்க..| ALP Astrologer Palaru Swamigal Interview | Selvam Pera Pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 109

  • @ffk2gameing680
    @ffk2gameing680 4 місяці тому +7

    நன்றி ஐயா, நடுத்தர மக்கள் முன்னேற நல்வழி காட்டும் உங்கள் நல்ல மனதுக்கு மிக்க நன்றி ஐயா...! வாழ்க வளமுடன்...! 🙏🙏🙏🙏

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 6 місяців тому +7

    கோடி நன்மை உரித்தாகட்டும் நன்றி ஐயா

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 6 місяців тому +6

    நாய் க்கு சாப்பாடு வைக்க சொன்னதற்கு நன்றி சார் பாவம் நாய்கள்

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 7 місяців тому +13

    வணக்கம் 🙏💕அரளிமலர் செடிகள் காற்றில் உள்ள மாசுக்களை குறைக்கும் தன்மை கொண்டவை என்பதால் அதை சாலைகளில் வைத்திருப்பதாக நான் படித்துள்ளேன்… நீங்கள் பேசுவதைக்கேட்ட போது ஆன்மீகமும் அறிவியலும. ஒன்றிணந்தது நம் சித்தர் மரபு என்பதை தெளிவாக உணர முடிகிறது🙏பதிவிற்கு நன்றி 🙏💕

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Місяць тому

    நீங்கள் சொன்னது100/100உண்மை ஐய்யா

  • @KalaiSelvi-u1i
    @KalaiSelvi-u1i 7 місяців тому +4

    உங்கள் அறிவுரைக்கு நன்றி அய்யா 🙏🏽🙏🏽

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 7 місяців тому +3

    கவெள்ளி கிழமை அன்று பிறந்த பெண் குழந்தை தாய் வீட்டில் இருந்து எதைஎடுத்து செல்லலாம் எதை கூடாதது என்பது பற்றி வீடியோ ஸபோடுங்கள் சார்

  • @lathakumari4018
    @lathakumari4018 7 місяців тому +10

    ஐயா..பதிவில் மிகவும் எளிமையாக வழிமுறைகள் கூறியுள்ளீர்கள்..நன்றி.. வட்ட வடிவ வெள்ளை பேப்பரில் எந்த கலரில் எழுத வேண்டும்.... பதில் தரவும்

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 6 місяців тому +1

    ஐயா வணக்கம் தங்களின் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது மேலும் மேலும் உங்கள் கருத்துக்கள் மலரட்டும் வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி ஓம் நம சிவாய

    • @RamadossVaidyanathan
      @RamadossVaidyanathan 6 місяців тому

      Now I can understand why the Pahitharivu thandai Kalainger Karunanidhi was wearing yellow shawl.

  • @SudhaRamachandran-b4o
    @SudhaRamachandran-b4o Місяць тому

    கருடன் பகவான் விளக்கம் செல்லுங்கள் ❤❤

  • @BhavaniBhavani-b3o
    @BhavaniBhavani-b3o 27 днів тому

    Kandippa nan intha arasha maram illaiyea seiran iyya nandri mikka nandri.

  • @kalaramadass2172
    @kalaramadass2172 3 місяці тому

    Mikka nandri Ayya. Pala vishayangalukku pathil therindhukondom. 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 7 місяців тому +10

    ஶ்ரீ காலபைரவர் துணை🙏

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 7 місяців тому +5

    அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @anbuselvan9665
    @anbuselvan9665 7 місяців тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றிகள் பல ஐயாவுக்கு 🙏🏻

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 7 місяців тому +3

    வணக்கம் ஐயா. ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @maheswarisivakumar9008
    @maheswarisivakumar9008 6 місяців тому +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @kalakandhasamy7940
    @kalakandhasamy7940 7 місяців тому +2

    நன்றிகள் ஐயா மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது

  • @AD_channel-1
    @AD_channel-1 7 місяців тому +3

    Veedu nilam vanga vendum ayya 🙏🙏🙏

  • @shankarsangeetha1456
    @shankarsangeetha1456 5 місяців тому +1

    Friday sukkirai orai entha timku varuthu iya

  • @chithramani2187
    @chithramani2187 7 місяців тому +2

    Nantrikal kodi appa🙏💯🌍 peoples blessing me god 🙏💯💲💲💲💲💲💲💲💲🤲🌈💪💪💪💪💪

  • @padmavathis8383
    @padmavathis8383 5 місяців тому +1

    Ayya enga purusha illa nanu Ela Pooja sailamma varalakshmi nobhu sailamma

  • @kannathasan3894
    @kannathasan3894 7 місяців тому +1

    நல்ல பயனுள்ள தகவல்🙏🙏

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 6 місяців тому

    Payanulla thahavalkalukku nantri ayya.

  • @poonguzalibalamurugan9955
    @poonguzalibalamurugan9955 5 місяців тому +3

    மரத்தின் கீழ் இருக்கும் இலையா அல்லது மரத்தில் இருந்து பறிக்க வேண்டுமா

  • @amirthalingamthanthipillai5200
    @amirthalingamthanthipillai5200 6 місяців тому +2

    சம்பளம் கையில் கொள்ள எந்த ஓரை சிறப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் சொல்ல வில்லையே!

  • @Muthulakshmi-vq2oo
    @Muthulakshmi-vq2oo 7 місяців тому +4

    Thank you universe

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 7 місяців тому +7

    KURIPPU ....UPPU KALAYIL MATTU THAAN VAANGANUM.....IRAVIL VAANGA KOODATHU... NOT AFTER 6 PM...

  • @glrvijay4285
    @glrvijay4285 7 місяців тому

    Nandrigal kodi ungal sevaiku ❤

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 4 місяці тому

    🙏..sound alwis worse 🙏

  • @UshaNagaraj-j7b
    @UshaNagaraj-j7b 7 місяців тому +4

    Sir to see horoscopes how many rate

  • @FaridhaBegum-b1f
    @FaridhaBegum-b1f 6 місяців тому +1

    Sukkura. Ora time enna

  • @alamelushanmugam6102
    @alamelushanmugam6102 4 місяці тому +1

    SAar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @shankarsangeetha1456
    @shankarsangeetha1456 5 місяців тому

    Iya origalin time sollunga iya

  • @SuthakaranSutha-hq4dn
    @SuthakaranSutha-hq4dn 7 місяців тому +1

    Sorry iyya 21 varam eaththa 1kasi eanna panrathu thanam panratha

  • @SarmilaDevi-pf1lx
    @SarmilaDevi-pf1lx 4 місяці тому

    நாங்கள் வீட்டில் பய்ரவர்போட்டோவச்சுக்கோயய்யா

  • @venkatramanck8977
    @venkatramanck8977 7 місяців тому +1

    swarnagarshana bairavar patri padhivu podavum.Endha kizamaiyil avarai vazipadalam.

  • @thamizhnila4764
    @thamizhnila4764 7 місяців тому +113

    ஒருத்தர் பழைய சோறு வைக்கக்கூடாது சொல்றாங்க நீங்க வைக்க சொல்றீங்க. நெல்லி மரம் வீட்டு வாசல் வைக்க கூடாதுனு சொல்றாங்க. நீங்க வைக்கலாம்னு சொல்றீங்க. எது செய்யணும்

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 7 місяців тому +1

      தெற்கு திசையில் நெல்லி மரம் வைத்தால் செல்வம் பெருகும் அது குபேர திசை.

    • @kmageswari
      @kmageswari 7 місяців тому +11

      Alp astrology solrathu 100/1000 unmai unmai payanpaduthi parungal en anupavam

    • @sampathsampath3458
      @sampathsampath3458 7 місяців тому +3

      சம்பள பணம் மொத்தமாக அக்கவுண்டில் சேர்ந்து விடுகிறது தனியாக பிரித்து வாங்குவது எப்படி

    • @indhrashanmugam1546
      @indhrashanmugam1546 6 місяців тому +2

      Romba romba Nantringa ayya.

    • @VidhyaVidhya-ri8ni
      @VidhyaVidhya-ri8ni 6 місяців тому +1

      Nadri sir valga valamudan

  • @meenabalsamy3152
    @meenabalsamy3152 7 місяців тому +3

    correct 🙏🙏

  • @Tyrianpurplemoon_official
    @Tyrianpurplemoon_official 7 місяців тому

    Kaakkai ku palaya soru veinga...onu prchana ila...enaku vaipu kedachapo na daily um kaakai ku unavu vepan...pudhiyadho pazhayadho...aanal kettupogama irukanum.

  • @sasiasaiyk9531
    @sasiasaiyk9531 6 місяців тому

    Lashmi narasimmar ellai thaniya narasimmar eukar paravaellaya

  • @SuthakaranSutha-hq4dn
    @SuthakaranSutha-hq4dn 7 місяців тому

    Iyya vinajakar pari karaththula 27 varam seium pothu penkal thiddu Padum pothu viddu seiyalam nan sri Lanka 🇱🇰

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 7 місяців тому +2

    Cannot put nei villaku at home ????

    • @sundrammm2663
      @sundrammm2663 7 місяців тому

      நெய்.விளக்கு.குளித்து விட்டு.வை க்கலாம்.வெள்ளி நாள்.சிறப்பு

  • @jyothisrinivasan93
    @jyothisrinivasan93 7 місяців тому +2

    Thank you sir

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 6 місяців тому

    Nanri sir

  • @meenachitthan
    @meenachitthan 7 місяців тому +4

    ஐயா எங்கள் வீட்டு முன் காகம் தினமும் உணவு கேட்கிறது தினமும் உணவு வைக்க கூடாது அப்டின்கிறாங்க reply panunka

    • @ksmdneela8377
      @ksmdneela8377 7 місяців тому +16

      இது தவறான கருத்து...
      நீங்கள் தினமும் காக்கத்திற்கு உணவு வைக்கலாம்...

    • @meenachitthan
      @meenachitthan 7 місяців тому

      @@ksmdneela8377 thank you

    • @bujhikiran6501
      @bujhikiran6501 7 місяців тому +3

      அதுவும் ஒரு உயிரினம் தான் பசிக்கு உணவு கொடுங்கள் நல்லது 🙏

    • @reeder633
      @reeder633 7 місяців тому +5

      பசிக்கிற வயிற்றுக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. பசியால் தானே நம்மை தேடி வருகிறது? அந்த நேரத்துக்கு தருவதுதான் நன்மை.

    • @KamalambikaiKanthasamy
      @KamalambikaiKanthasamy 5 місяців тому +1

      நன்றி

  • @bharathikm9384
    @bharathikm9384 7 місяців тому

    Sir, Varahi Amman valipadu pathi sollunga

  • @Kavithashindi
    @Kavithashindi 7 місяців тому +1

    Thank you 🙏 Ayya

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 7 місяців тому

    Om sri vishnumaya Swamine namaha

  • @KrishnanPerumal-f2z
    @KrishnanPerumal-f2z 7 місяців тому

    ஐயா வணக்கம் சில பேர் நெல்லிமரம் வீட்டில் வளர்க்கக் கூடாதுன்னு சொல்றாங்க நல்லத

  • @drgunajimrgunaji3101
    @drgunajimrgunaji3101 6 місяців тому

    Absolutely correct, this is my experience

  • @KaliKali-fw1rx
    @KaliKali-fw1rx 7 місяців тому +3

    பழய சாதம் இரவில் தண்ணீர் ஊற்றிய சாதம் வைக்கலாமா,அரை நெல்லி மரம் வைக்கலாமா ஐயா🙏

    • @abiabirami61
      @abiabirami61 7 місяців тому +1

      Vaikkalam

    • @monisha-iu3ms
      @monisha-iu3ms 4 місяці тому

      அரைநெல்லி வீட்டில் வைக்க க்கூடாது பின்பறம் வைக்கலாம் தோட்டத்தில் வைக்கலாம் வீட்டில் வைத்தால் நெடுநாள் நோயாளி உருவாகலாம்

  • @SakkaralammaM
    @SakkaralammaM 6 місяців тому

    Sri kalabiravar thuni

  • @RosemaryMaryrose
    @RosemaryMaryrose 5 місяців тому

    Unmaitan pottu vaika kucam paduranga, silar kannuku teriathu solle ponal samayalku payan padutum kaskasa pol vaipargal.
    Poo vaipathuku kastam, tirumanam aana pengalum ippadi vayathu kanni pengalum ippadi tan irukangga ulagam muluthum naam tamil makkal. 🙏 🇲🇾

  • @SakthivelSakthivel-fh3ut
    @SakthivelSakthivel-fh3ut 6 місяців тому

    good❤❤❤

  • @Gopi-gn9tk
    @Gopi-gn9tk 6 місяців тому

    Good🌹

  • @sstksstk9487
    @sstksstk9487 7 місяців тому +1

    Asaivam sappidalama

  • @PrabhakarGvi
    @PrabhakarGvi 7 місяців тому +1

    En daughter neet exam eluthina seat kidaikuma iyya, birthdaydate 11-7-2006,time 1.10,erode place

    • @shantis4942
      @shantis4942 7 місяців тому

      If 1.10AM, then yes, she has high chances of entering the Medical field. All the best

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 7 місяців тому +1

    Om murugaa vetrivel murugaa

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 2 місяці тому

    Hatsup ayya

  • @kavithakandasamy2467
    @kavithakandasamy2467 7 місяців тому

    கரணம் பற்றி பேசுங்கள் ஐயா

  • @aathavan6843
    @aathavan6843 6 місяців тому

    வயிரவர் கம்பியை மூன்றாய் வளைத்து நீட்டி விடுவதுதானே.

  • @godisgreat5820
    @godisgreat5820 6 місяців тому

    Niga sollura ellame naan pannikondu iruken,nallathe nadakum endra nambikai oodu.

  • @Viswanathan_46
    @Viswanathan_46 7 місяців тому

    Bakat ball ketakiradu
    Basu balkitakamatdu

  • @sethubala5789
    @sethubala5789 7 місяців тому

    🙏🙏

  • @rajipvr
    @rajipvr 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 7 місяців тому +1

    ❤❤❤

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 6 місяців тому +1

    தாய் தந்தை மாமனார் மாமியார் இவர்கள் வாழ்த்தாமல் எந்த சக்தியும் துணை புரியாது

    • @vijayaelango2697
      @vijayaelango2697 6 місяців тому

      சத்தியமான உண்மை.

    • @RamLaks-bk5qo
      @RamLaks-bk5qo 5 місяців тому

      மாமனார்,மாமியார் மருமகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கனும்

  • @AValli-f1e
    @AValli-f1e 5 місяців тому

    ❤. Good spoke sir please your cellphone number. I feel life your speech happy to help me brother thank you

  • @LAXMANAN_ARTS_
    @LAXMANAN_ARTS_ 7 місяців тому +1

    Biriyani vaikalam

  • @sethubala5789
    @sethubala5789 7 місяців тому

    En ponnuku kalayanam nadakkaum ayya

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 7 місяців тому +6

    பைரவர் சின்ன குழந்தை கடிச்சு சின்ன பிண்ண மா ஆக்குறாரு பைரவர் தெரியாத குழந்தைகள கடிக்க கூடாது னு

  • @velappanpv1137
    @velappanpv1137 6 місяців тому

    Mattavargali mattam thatti.Mgr is selfish

  • @GaneshR-x5q
    @GaneshR-x5q 4 місяці тому

    Looo

  • @Babu-og4pg
    @Babu-og4pg 7 місяців тому +2

    S̊i̊r̊ ẙo̊ůr̊ n̊ům̊b̊e̊r̊ p̊l̊e̊ås̊e̊

    • @sshaj6065
      @sshaj6065 4 місяці тому

      His number available in facebook

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 2 місяці тому

    Thank u sir

  • @harisharyaa9246
    @harisharyaa9246 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sathissathis8759
    @sathissathis8759 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Місяць тому

    🙏🙏🙏

  • @haardikh4944
    @haardikh4944 26 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏🏻