1 கிலோமீட்டருக்கு 10 பைசா தான் செலவு... தமிழகத்தில் முதல் Electric Bike | Electric bike mileage

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 446

  • @tamilprecast9561
    @tamilprecast9561 4 роки тому +6

    உண்மையிலே சூப்பரான கேள்வி நல்ல பதில் அருமை அருமை அக்கா அந்த நிருபர் வசனம்

  • @BALAMUNEEWARAN.
    @BALAMUNEEWARAN. 3 роки тому +11

    பிரானா பைக் இதைவிட சூப்பரா இருக்கும் யூடியூப்ல பிரானா பைக் சர்ச் பண்ணி பாருங்க பைக் வேற லெவல் 🙏

  • @pgowtham2944
    @pgowtham2944 3 роки тому

    Realy grate nice ❤️ super

  • @siva5947
    @siva5947 3 роки тому

    கேள்வி -பதில் அருமை

  • @kbmurugan70
    @kbmurugan70 3 роки тому +16

    மொதல்ல விலை என்னன்னு சொல்லுங்க மா இருக்கிறவன் எல்லாம் முட்டாள் ஆகாதீங்க

  • @protamilan2737
    @protamilan2737 3 роки тому

    Good info Tks

  • @PradeepPradeep-ip6pp
    @PradeepPradeep-ip6pp 4 роки тому +23

    உங்கள் நிகழ்ச்சி அருமையா இருக்கு இந்த வண்டி ஷோரூம் மதுரையில் இருக்கா இருந்தா எனக்கு கொஞ்சம் அட்ரஸ் அனுப்புங்க உடனே வண்டி எடுத்துக்கிறே

  • @muthamizhan-mi6yg
    @muthamizhan-mi6yg 3 роки тому +6

    வன்டிஓடும்போது ஜார்ஜ் ஏர்ரமாதிரி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @ammuammu7814
    @ammuammu7814 4 роки тому +18

    இப்போது இந்த பைக் வைத்திருப்பவர்களின் கருத்துகளை பதிவு போடவும்.

  • @gokulakannan001
    @gokulakannan001 3 роки тому +17

    மழை காலத்துல மோட்டார் ல தண்ணீர் எதாவது பட்டுச்சு அப்படுன ஏதும் பிரச்னை வருமா???????

  • @ramgramg8467
    @ramgramg8467 3 роки тому

    How much price battery

  • @A.SATHYA_A_ALEXANDER_APL_
    @A.SATHYA_A_ALEXANDER_APL_ 3 роки тому

    Wow super sema beautiful your electric baiek so vera leval ga but indha baiek speed 90km speed la irundhu 120km speed irundhalea poothuam ga Eallurukkumay rombba rombba piddikuam this baiek so thank you and God bless you by *(A.ALLBUT)*(@)*(SATHYA)*(CHENNAI)*

  • @siddiq5699
    @siddiq5699 4 роки тому +1

    ஆங்கிலத்தை பெருமைக்காக போசுகிறார்கள். மனிதன் சிந்திப்பது அவரவர் தாய்மொழியில்தான் அதனால் தாய்மொழியில் பேசுவது ஒவ்வொருக்கும்உணர்வை வெளிப்படுத்தும்

  • @revolvertamil8890
    @revolvertamil8890 3 роки тому

    சாலை ஓரமாக உள்ள மின்கம்பங்களில் பேட்டரி charge point வைத்தால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு charge செய்வது எளிதாகும். அதற்கு அரசுக்கு கோரிக்கை வைக்கலாம்

  • @prabhunadar5169
    @prabhunadar5169 3 роки тому

    Verra level madam

  • @rmohammedfouismail7516
    @rmohammedfouismail7516 3 роки тому +1

    Hai sir am now abroad my native chennai same model same bike we r using in our company more than 40 bikes using we r using internally work site only our side bike color white your showing black but okkkkkk to use
    Some of common faulty will come when u washing this bike. Bike sheet. Internally main breaker will get moisture ....
    But ok to use i like this bike

  • @கிருஷ்ணாசெல்லம்

    கருத்துரை பெரும்பாலும் ஆங்கில எழுத்துக்களிலேயே இருக்கு !
    பெரும்பாலும் வெள்ளகாரனுக்கு பிறந்தவரா இருப்பாங்களோ ?!

    • @hariharanb07
      @hariharanb07 4 роки тому +3

      Apdi tamil tamil pesura ni enna ithuku phone use panra. Puraava parakka vitutu message panna vendiyathu thaana moodhevi😠

    • @pradhyapradhya5006
      @pradhyapradhya5006 4 роки тому +6

      கருத்துரை என்று கூட தெளிவாக கூற தெரியாதவர் எல்லாம் ஆங்கிலத்தை பற்றி பேச வந்து விட்டீரா

    • @hariharanb07
      @hariharanb07 4 роки тому

      @@pradhyapradhya5006 😂😂😂👌

    • @lovelysuriya9278
      @lovelysuriya9278 4 роки тому +5

      Unnoda name ah nee english la dhan potruka
      Apo nee vellakaranuku dhan
      Porandhiya "Kiruku paiyala"

    • @hariharanb07
      @hariharanb07 4 роки тому

      @@lovelysuriya9278 😂😂😂

  • @srikumarb1508
    @srikumarb1508 3 роки тому +4

    புதிய மாடல்கள் வரும்போது பழைய மாடல்களை exchange செய்யும் offer கொண்டு வர வேண்டும்
    அப்போது தான் மக்களுக்கு electric வண்டிகள் மீது நம்பிக்கை வரும்

  • @sanjaykumarv1523
    @sanjaykumarv1523 3 роки тому +1

    Ithu tirypur LA iruka showroo

  • @Maan-yo5bd
    @Maan-yo5bd 4 роки тому +1

    சகோதரி என் மனதில் உள்ள சந்தேகம் அத்தனையும் பேட்டரி வண்டியில், பூர்த்தி செய்வது போல் உங்களுடைய கேள்வி கல் அமைந்தது சிறப்பு.

  • @kumaresan-sh2tj
    @kumaresan-sh2tj 4 роки тому +20

    1- இதன் விலை என்னவென்று சொல்லவே இல்லை
    2.மழை காலங்களின் இதை பயன்படுத்த முடியுமா

  • @ManiMani-pp6sm
    @ManiMani-pp6sm 4 роки тому

    What is the Rs... Krishnagiri me live. Bike which method take am pose say sir or mam

  • @kaviyarasank1001
    @kaviyarasank1001 3 роки тому

    Malai peyum pothu ottalama

  • @Arun-xq4ph
    @Arun-xq4ph 3 роки тому

    Bike model arumaiya irruku but innum develop aagum E-bike India fulla launch aachina fuel rate sarium ok va feel pannathinga innum nariya branch open pannunga podhum atomatica ellorum E-bike vanguvanga😁

  • @ndtinspectorjeganson2916
    @ndtinspectorjeganson2916 3 роки тому

    Nagercoil la vaga mudiuma

  • @dkmrhere
    @dkmrhere 3 роки тому

    Akka im 10 can I drive this ?

  • @Rvk508
    @Rvk508 3 роки тому

    Whatet resistance erka

  • @jayaramanswaminathan9143
    @jayaramanswaminathan9143 3 роки тому +5

    The press woman is quite smart and covers all the relevant questions and doubts. Congrats.❤️❤️❤️🙏🙏

  • @கற்றதுகையளவு-ழ6ன

    Sir water service paina muduma

  • @navanithan7
    @navanithan7 3 роки тому

    இன்னும் electric bike electric scooter பற்றி நிறையா வீடியோ போடுங்க

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 3 роки тому

    What is the age of battery and replacing cost. Powe consumption how many units.

  • @chefhariharan
    @chefhariharan 3 роки тому

    What is the price ???? Thanks for the message.

  • @perumalprimalselliamma290
    @perumalprimalselliamma290 3 роки тому

    Address engq

  • @selvakannans1870
    @selvakannans1870 4 роки тому +66

    விலை என்னனு சொல்லுங்க அத விட்டுட்டு என்னென்னமோ பேசுறீங்க

  • @sangarramram6861
    @sangarramram6861 4 роки тому +1

    Good 👍

  • @aswinaswin2806
    @aswinaswin2806 4 роки тому +3

    Bike pathi pootinglea aathu enthaa place antha bike ooda rate

  • @Jlgjlg777
    @Jlgjlg777 3 роки тому +2

    ப்ரோ matter ku வாங்க weight எவ்வளவு தாங்கும் சொல்லுங்க பிறகு வண்டி rate
    எவ்வளவுனு சொல்லுங்க battery replacement உண்டா?

  • @jay-ik7cs
    @jay-ik7cs 4 роки тому +8

    High Speed yenna ?
    Battery percentage indicate pannuma?
    Bike rate yenna?

  • @asokanp6489
    @asokanp6489 4 роки тому

    Near thanjavur side showroom address pl

  • @arumugamarumugam616
    @arumugamarumugam616 4 роки тому

    Were is the showroom

  • @appsarali8764
    @appsarali8764 3 роки тому

    Please provide showroom address...

  • @nawasmohamed9061
    @nawasmohamed9061 3 роки тому

    ithan bettery etukkamutyyathu muthalla bettery anuppunga nanvaggina shop karan kata mutyttu marraivahevittan sovathu multhum poi

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 4 роки тому +2

    Enkita bettery bike erukku
    Petrol bike erukku
    Best in petrol
    Bettary rate high cost

  • @Spraveen-el4oo
    @Spraveen-el4oo 4 роки тому

    Helo sister ippa Chennaikku pora appa charge is empty how charge kettingala ippa petrol na petrol bank poitulam charge illana

  • @jenoprakash7517
    @jenoprakash7517 3 роки тому

    Coimbatore la showroom iruka???

  • @prasanthsp5146
    @prasanthsp5146 3 роки тому

    Current LA water la shock adikum apo rain time la yapadinu soulave ila athum Chennai la soulava venum flood time la

  • @கிருஷ்ணாசெல்லம்

    Lovely suriya -
    மனனிக்கவும் !

  • @sakthivelgps2179
    @sakthivelgps2179 3 роки тому

    Rate???

  • @jana8766
    @jana8766 4 роки тому +5

    Every reply the interviewee starts with, ""if I have tell the truth""... What else all of us like to hear?

  • @SureshKumar-bv7zq
    @SureshKumar-bv7zq 3 роки тому

    Intha vandiku insurance unda

  • @kalaiselvan6179
    @kalaiselvan6179 3 роки тому

    Ellamey keta mukiyama veliyum speedum kekala.

  • @mohanrajm9552
    @mohanrajm9552 3 роки тому

    Bike total rate?

  • @kathirvel5095
    @kathirvel5095 4 роки тому

    அருமை

  • @jana8766
    @jana8766 4 роки тому +5

    People can wait for two years to get a competitive and cheaper Lithium ion batteries bike/scooters

  • @leothomas1267
    @leothomas1267 3 роки тому +1

    All of u Wait for the most powerful electric scooter, the name of kymco.. With automatic transmission and value for money..

  • @Sharan20093
    @Sharan20093 4 роки тому

    What rate

  • @AmarNath-hi8km
    @AmarNath-hi8km 3 роки тому

    The shop is located in which place

  • @ambrithasteffi6050
    @ambrithasteffi6050 3 роки тому

    Bike price enna

  • @narasimmaraorao6176
    @narasimmaraorao6176 3 роки тому

    Your questions are very helpful..you cover very deep information abt that vehicle..thankyou

  • @leothomas1267
    @leothomas1267 3 роки тому

    licence without matter is as per govt norms .. And pls readout tamilnadu EV policy.. Cleary all doubts

  • @சென்னைமாணவன்

    அருமையான பதிவு அழகான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 4 роки тому +8

    Sir what about the price of this Bike...??

  • @johnkamalakannan101
    @johnkamalakannan101 3 роки тому

    why dont we made normal type bike
    i mean family bike model

  • @shanmugamk2413
    @shanmugamk2413 4 роки тому

    And shop address

  • @towfickviewers2003
    @towfickviewers2003 3 роки тому

    Price evolo engana showroom irruku

  • @renugak7069
    @renugak7069 4 роки тому

    How many free serviçe

    • @anandakumar8265
      @anandakumar8265 4 роки тому

      விலையை தயவு செய்து கூறுங்கள் சகோதரரே

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 4 роки тому

    Bike how much price

  • @renugak7069
    @renugak7069 4 роки тому +2

    What is the speed what is the rate battery quarantee years

  • @mohdg6613
    @mohdg6613 4 роки тому +3

    How much price?

  • @aksksa6196
    @aksksa6196 4 роки тому +19

    வண்டி யின் விலையை சொல்ல வில்லையே ஏன்?

    • @UsmanUsman-fi3vy
      @UsmanUsman-fi3vy 4 роки тому

      Yes bro

    • @pixclip2292
      @pixclip2292 4 роки тому +14

      சொல்ல மாட்டானுங்க..சொன்னா நீங்க செத்துருவீங்க 😂😂

    • @jemsoul2594
      @jemsoul2594 4 роки тому

      @@pixclip2292 haha😁😁

    • @snvlogs9906
      @snvlogs9906 4 роки тому

      Just 40,00,000laks only...😂😂😂😂

    • @chandramohan1932
      @chandramohan1932 4 роки тому

      $458.60 singapore Dollars

  • @jaburbala1250
    @jaburbala1250 3 роки тому

    Rate yavlo bro

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 3 роки тому

    bike விலை சொன்னீங்க! Scooter rate n range பற்றி சொல்லவே இல்லையே? கடைக்காரர்கள் தயவுசெய்து பதிவு செய்தால் நல்லது.Showroom location plz!

  • @vinothvelan9912
    @vinothvelan9912 4 роки тому

    Store room name and place tell

  • @balajipraveen4225
    @balajipraveen4225 3 роки тому

    அண்ணே எல்லோரும் கமன்ஸுலெ விலை என்னனு கேட்கறாங்க . கரகாட்டகாரன் பழம்மாதிரி ரூபாய்க்கு இரண்டு இல்லன்னா இரண்டு ஒரு ரூபாய் 😁😂😁😂😁😂

  • @pradeep-ps5pg
    @pradeep-ps5pg 4 роки тому

    Rate

  • @samrajkumar2868
    @samrajkumar2868 3 роки тому

    Very good questions by host.

  • @balavarathan540
    @balavarathan540 4 роки тому

    தொடர்புகொள்ள தொலைபேசி நம்பரை பதிவுடவும் நன்றி.

  • @KhanKhan-dl8ri
    @KhanKhan-dl8ri 3 роки тому +1

    etrectionc scooter pries

  • @madeshm7348
    @madeshm7348 4 роки тому

    Price rate

  • @gopinathan1522
    @gopinathan1522 4 роки тому +1

    எந்த ஒரு பொருளை பற்றி சொன்னாலும் விலையும் விலை பட்டியளையும் எதிர்வரும் காணொளிகளில் வெளியிட விண்ணப்பம்

  • @saleemkhadermohideen3782
    @saleemkhadermohideen3782 3 роки тому

    Main problem is the price. If the price is reduced then, sales will be more.

  • @mythily9819
    @mythily9819 4 роки тому

    Bike Rate ?????

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 4 роки тому

    Super nice

  • @kathirvel5095
    @kathirvel5095 4 роки тому

    கடைஎங்கேஇருக்கது

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv9734 4 роки тому +5

    லைசென்ஸ் வேண்டாம் சரி. ஆனால் இன்சூரன்ஸ் ..அது அவசியம் வேண்டும். அதை வெளிப்படையாக சொல்லுங்கள்.இல்லையென்றால் ஏதேனும் விபத்து இந்த வண்டியால் நிகழ்ந்தால் அவன் வீட்டை விற்றுத்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டிவரும்.விற்பனைக்காக கவர்ச்சியாக பேசாதீர்கள்.வெளிப்படையாக உண்மையை பேசி பிழைப்பை நடத்துங்க. நண்பரே.

  • @vetrivelchezhiyan5814
    @vetrivelchezhiyan5814 4 роки тому

    Really super

  • @muthurajmuthuraj7277
    @muthurajmuthuraj7277 4 роки тому

    Super

  • @akpananth3697
    @akpananth3697 4 роки тому

    Nice bike I like this bike your attempt to supply tamilnadu us to appreciated

  • @rewrajendranengineeringwor8778
    @rewrajendranengineeringwor8778 4 роки тому

    How much price

  • @parthiban1035
    @parthiban1035 3 роки тому

    Bike price ????? Road tax ?????
    Insurance ?????

  • @vigneshv9243
    @vigneshv9243 4 роки тому +2

    Evalavu torque percentage
    Top speed
    Universal plug in charger
    Is this a gear mechanism
    Will the battery bulge?
    Is depends on the battery when it goes down mileage goes down as well.

  • @turaiammu4977
    @turaiammu4977 3 роки тому

    3hrs ku current bill etthana unit nu sollunga appuram paaklaam

  • @kmohankumar4976
    @kmohankumar4976 3 роки тому

    General service price ?

  • @கிருஷ்ணாசெல்லம்

    My sick music -
    நான் ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியதற்கே இந்த குதி குதிக்கிறாயே ! நீ தமிழில் நிறைய ஆங்கில வார்த்தையை பயன்படுத்தும்போது வாந்தி வருதடா தம்பீ !
    அறுசுவை உணவில் அசுத்தத்தை கலந்தது போல் இருக்குடா தம்பீ !
    உனக்கு எல்லாம் நேதாஜி போன்ற ஒரு தலைவன் தான் தேவை !
    அவர் சொல்வாராம் !
    திருந்து !
    அல்லது செத்துமடி !
    தமிழன் !

  • @devaraj1005
    @devaraj1005 4 роки тому

    Vandi parchase yeappadi pandarudu

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 4 роки тому

    Cost

  • @mohanadhasa7614
    @mohanadhasa7614 3 роки тому

    பேட்டி எடுத்த பெண்மணிக்கு எனது வாழ்த்துக்கள். மின் பைக் மிகவும் தேவை. Solar energy க்கு இந்தியா மாறி வரும் சூழ்நிலையில் மின்சாரம் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

  • @nikilaaraj6427
    @nikilaaraj6427 4 роки тому +1

    You are way of interview very nice. I appreciate you sister 👍👍👍

  • @krishnamoorthy4150
    @krishnamoorthy4150 3 роки тому +1

    இந்த வன்டி கிருஷ்ணகிரி மாவட்டத்திக்கு டேலுவரி கிடைக்குமா

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 4 роки тому

    who is the dealer for this bike in Tiruchirapalli