Bro ennaku neraya doubt irukku 1)Hills la eppadi use panna mudiyum 2)electric bike la fire aagada 3)oru urgent ku oru place ku poganum na speed poga mudiyuma 4)mobile app la control pannalam solringa hack panuna enna panradu 5)rain time la bike safe ah 6)once bike fell down aachu na enna aagum 7)idula gear system irukka ilaya
Bike vanguna electric bike tha vankanum nu oru mudivula iruken bro!!!! Because our children's future is our hand, we all need to make a peace earth fot those future childrens....
Ok..bro.... நல்லா தான் இருக்கு.. But. Tesla போன்ற electric car ல லாம்.. Battery க்கு cooling system இருக்கு. But இங்க இருக்குறா மாதிரி தெரியலையே... Mobile battery heat ஆகும் போதே அவ்வளவு problem... Sure need the cooling systems for battery
@@theflutterboi oho... Appudiya.... Nalla visyam than. But... Mobile battery a. Nan sonnathu.. Oru example ku than... But mobile battery oda compare pannurathu sariyana murai alla... Have you ever checked your home ups batter when which is running for more than 1 hr continuously. Electrical vehicles ல உள்ள motor க்கு ஓரே power source battery தான்... Continues application.. Sutely it will get heat... May be they fo have some air. Cooling system....
@@MrAbhineshwar no not more than 200 to 250 range bro.. Developed countries mostly dnt use bikes... So we indians should built like for our need... 1000km battery might cst more than 6 to 7 lkh... We can't fit tat too in bikes...
உங்க வீடியோ எல்லாம் எனக்கு பிடிக்கும்🤗.. நான் உங்க வலைதளத்தோட சேனல் சந்தாதாரர் இல்ல🥺., இருந்தாலும் உங்க வீடியோ வரும்.. எப்படி வருதுனு பார்த்த😳😳!!!! உங்க வலைதளத்த Subscribe செய்திருக்க☺️.. ஆஆ 🤭பயந்துடிய !!!.. கடந்த 5 ஆண்டுகள் உங்கள பின்தொடருகிறேன்🙋🙋... நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் நீங்க நிறைய Cellphones📱 (கைபேசிகளை) , TV 📺 (தொலைக்காட்சி பெட்டிகள்) , Laptops💻 (மடிகணினிகள்) , Headphones🎧 (ஹெட்ஃபோஸ்) , Tech News📼 (தொழில்நுட்ப செய்திகள்) மற்றும் சின்ன சின்ன கேஜெட்டுகளையும் 🛍️ விமர்சனம் செய்றிங்க அது போல Cars @ Bikes🏍️🚗 இதையும் விமர்சனம் செய்யுங்கள் தினமும் பன்ன வேண்டாம் 3 மாதம் 6 மாதம் ஒரு தடவ ... தமிழ் நாட்டில் இதை யாரும் பன்னதில்ல ... உங்கள கட்டாய படுத்தல ஆனால் உங்களால முடியும்👈 உங்க channel அடுத்த Level Ku கொண்டு போங்க அண்ணா🙏.... தினமும் போடுற வீடியோல நான் இந்த Comment பண்னுவ So Reply immediately... Thanks for reading ☺️🙏💓😎
That good idea 💡 to test ride.. Crazy generation.... When i saw u r vedio i got some new update mind blowing technology... Every brand comes and goes but Only one brand forever stand is .. Tamil tech🤩.....
நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாமே நாம நடுத்தெருவிற்க்கு வரும் வரை எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும் யென் சொல்றேன்னா உங்க எல்லாருக்கும் நிபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன் atm card முதலில் கொடுக்கும்போது free யா கொடுத்தான் அப்றம் கொஞ்சநாள் போனதும் service சார்ஜ் போட்டான் அப்பறம் எந்த atmலையும் பணத்தை எத்தனை முறைவேண்டுமானாலும் எடுத்துக்கலாம்ன்னு சொன்னான் அதுக்கு அப்புறம் இப்போ எல்லார்கிட்டையும் atm card இருக்கு இப்ப என்ன சொல்றாங்க ஒரு மாசத்துல 5 முறைதான் freeyaaஎடுக்க முடியும் அதுக்கு மேல use பன்னா service charge ன்னு சொல்றான் அதே நிலைமைதான் இப்போ எல்லாரையும் எலக்ட்ரிக் bike, கார் வாங்க வெச்சிட்டு இன்னும் 3, 4 வருஷத்துல மின்சாரம் பிரச்னைன்னு சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்துவான் வீட்ல எந்த மின்சாதன பொருட்களை சரியா பயன்ப்டுத்த முடியாது கரண்டு bill இப்ப இருக்குற மிடில் கிளாஸ் குடும்பம் A/Cயை பயன்படுத்தாதவர்கள் 2000,3000 கட்டவேண்டிய சூழ்நிலை நிச்சயமா வரும் சரியான தரமான மின்சார வசதிகள் இல்லாமல் கொண்டுவரும் எந்த திட்டமும் வீன்தான் இப்ப இருக்குற சூழ்நிகையில அரசாங்கத்தால் சரியாக மின்சாரம் வழங்க முடியவில்லை ஆனா இதுக்கும் jio மின்சார recharge தான் வரும் எதிர்காலத்துல
VANNAKKAM SIR🙏, We achieved first milestone in electric vehicles our best wishes for going "GO GREEN !!!GO ELECTRIC !!!" CONGRATULATIONS FOR ACHIEVING 100% IN ELECTRIC VEHICLES 👍👍👍👍👍
Ippo irukra nilamai la Ithu succes aaga kastam bro Future la venumna ithu better ah iruklam !! May be 2nd or 3rd generation electric bike try panalam !!
இந்தியாவின் டெஸ்லா....😍😍😍 அப்புடினு சொல்ல ஆசியா தான் இருக்கு, ஆனா R&Dலாம் சீனால இருந்து தான் இறக்குமதி பண்ணி இருப்பாங்க... அதனால அவளோ சீன் இல்ல. But nevertheless its a good beginning, Thumbs Up from me.
@@ananda9736 Doesn't matter. It is an American product, designed , manufactured and sold by Americans. Will always be remembered as Made in US. It's hightime we invest in R&D if we really want to be a global leader.
First select your battery type and then choose your brand!!! Buy electric bikes only LFP batter bikes. 1. Lead-acid battery - 80% safe 20%danger 2. Lithium-ion mnc batter- 80% danger almost danger 3. Lithium-ion LFP battery 99% safe Lfp battery also fire but not boom fire its fire little only. Please Search Battery fire test videos for your knowledge
@@Kratos7686 bro PRANA E-bike (coimbatore made one) avangaloda bike battery centre of the bike la iruku.Andha bike oda petrol tank look a like structure Empty ah than iruku so adhula inoru battery place panalam like revolt 400 mathiri .so 300km easily possible bro
@@s.sakthinarayanan5117 பேட்டரி குஞ்சுக்கு கீழதான் இருக்கு அதுவும் இருபது கிலோ பேட்டரியாம், 20 கிராம் செல்போன் பேட்டரி வெடிச்சாலே பத்தி எரியும் யோசிச்சுக்கங்கபா குஞ்சு பத்தரம்😂
பணம் கட்டுவதற்கு ஒரு வாரம் தாமதமாகும் என்று வைத்துக்கொள்வோம்வண்டியை மொபைல் மூலம் ஸ்விட்ச் ஆப் செய்வது சரியானதல்ல. வண்டி வாங்குபவர்களுக்கு ஒரு வார காலம் வழங்க வேண்டும். வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று கொண்டிருக்கின்ற போது பணம் கட்டவில்லை சுவிட்ச் ஆப் செய்கிறோம் என்று தெரிவிக்கக் கூடாது. வண்டி வாங்கி விட்டால் இதே ஞாபகத்தில் என்று நினைத்துவிடக்கூடாது நன்றி வணக்கம் 🙏
புதிய முயற்சி
அருமையாக உள்ளது
பயனுள்ள, தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு
வாழ்த்துக்கள் 💐
ஆம் சகோ
First time nama channel la bike review vera level Anna
I also thought the same !
s. Nivetha nee yenna patnera
@@abvlog5533 I'm student
Hi nivetha
@@kumarmuthu5986 to
இந்த தகவல்கள் அனைத்தையும் தமிழில் தெரிவித்தமைக்கு நன்றி
தமிங்கிலத்தில்
சூப்பர் நண்பா பெட்ரோல் போடும் பணத்தை அவர்களிடம் கட்டி வண்டியை சொந்தமாக்கி கொள்ளலாம்
Super
Book pannina 5 varsham thandiyum kidaikirathu doubt
Running LA irukum pothu dynamo mathiri set panni charge aagura mathiri system irunthaa innum super ah irukum..
Hai bro,
தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்,
Super bike I like it,
Thank you for the information.
Electric bike😍😍😍😍I'm very proud since I'm a electrical engineer😎2days 😂munaala thaan presentation pannom
ha ha ha...Enathu proud...Degree mudinga itha proud moment la irupeengala nu paarkalam..
@@thanigaivelram5255 super ya😂😂
I am also
Thanigai vel bro athey tha nanum neniacha 😅
😂😂😂😂😂
Swiggy delivery ikku sema bike no petrol
current.... delivery panrah veetla thirudikalam :-) :-) Konjam konjamah
who are all here after petol price is 93.5 rs 😬🥺
🙋♂️
98.5rs le vandhuruken bro
Century adichiruchu bro
I'm here after 101 rs
104 here
Bro ennaku neraya doubt irukku
1)Hills la eppadi use panna mudiyum
2)electric bike la fire aagada
3)oru urgent ku oru place ku poganum na speed poga mudiyuma
4)mobile app la control pannalam solringa hack panuna enna panradu
5)rain time la bike safe ah
6)once bike fell down aachu na enna aagum
7)idula gear system irukka ilaya
ஒரு வருடம் கழித்து பார்க்கலாம்! நிறைய மாற்றங்கள் வர உள்ளது. இப்போதைக்கு இருக்கும் வண்டிகளை ஓட்டுவோம். அவசரம் வேண்டாம்.
நான் நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்
Wait plz check TVs bike check it
Super bro
Yep
One year Ayidichi 😂😂😂
Bike vanguna electric bike tha vankanum nu oru mudivula iruken bro!!!! Because our children's future is our hand, we all need to make a peace earth fot those future childrens....
Apaiyum crued oil import aagum for electricity
Nothing will change with these bikes it's a scam
If we use solar power for charging the vehicle then it's a good alternate for petrol vehicles
0:25 ji ungala bike la parkumbothu siripu siripa varuthu ji., Kolantha pasanga vandi la ukkarnthathu Pola irruku 😀😁😂😂😂😂😂👌👍
correct the nall mass sa pose kudukkanum 😆😆meratanum
@@vigneshm3885 👍👍👌
Na per day kku minimum 150km drive panniturukka bro enakku ithu set aagum anu sollunga naa intha bike vaangalanu irukka must replay me
@@tamilarasand9442 👍👍👍
@@tamilarasand9442 epdi bro 150?
A good initiative from Indian Brand Micromax 🇮🇳❤👏👏
என்னதான் வசதிகள் இருந்தாலும் பெற்றோல் bike பெற்றோல் bike தான் 💪💪💪
Bike rate:1,10,963 to 1,47,963
Battery warranty:7years
Battery charging time:4hours
Tyres:MRF
Yepdi vaangurathu
Thanks anna
prabhu kumar முன்பணம் எவ்ளோ
showroom is in velachery
no initial payment bro... only 3000per month for three years
Ok..bro.... நல்லா தான் இருக்கு..
But. Tesla போன்ற electric car ல லாம்.. Battery க்கு cooling system இருக்கு.
But இங்க இருக்குறா மாதிரி தெரியலையே...
Mobile battery heat ஆகும் போதே அவ்வளவு problem...
Sure need the cooling systems for battery
Petrol Carkku Liquid cooling system use pandrom but bike kku air cooling than use pandrom so,it depends upon the technology
cooling system thaeva ila bro.....
@@theflutterboi oho... Appudiya....
Nalla visyam than. But... Mobile battery a. Nan sonnathu.. Oru example ku than...
But mobile battery oda compare pannurathu sariyana murai alla...
Have you ever checked your home ups batter when which is running for more than 1 hr continuously.
Electrical vehicles ல உள்ள motor க்கு ஓரே power source battery தான்... Continues application.. Sutely it will get heat...
May be they fo have some air. Cooling system....
@@xspart330 surely needed... But they may provided some air circulation around the battery.. Which will bring the heat down...
@@mrprakash5324 may be.. Air cooled system ஆக.. இருக்கலாம்
Bro voice nalla vandhurichu sema voice bro ungalukku. Super review bro👌👌👌👌👌👌👌👌👌😊
வெளிய எங்கனா வண்டி சார்ஜ் இல்லாம Off ஆயிட்டா எந்திரன் சிட்டி மாதிரி பக்கத்துல இருக்க டிரான்ஸ்பார்மர்ல சார்ஜ் ஏத்திக்கனும் 😁😁😁
Entha cityla bro
🤣🤣😂😂😂
😂😂😂
😂😂
🤣
Super bro ✌️✌️✌️
Semma innovation
I think this REVOLT is direct competition to TESLA !
Revolt VS Tesla
Revolt I bike tesla is car so car have a huge space so car battery capacity is high so don't compare bike and car
RV 300 vs RV 400 enna different sollunga bro ethu bike best bro
Ai Technology rv300 irukka bro
Ungalukku entha bike best bro bike ethukku best nu thonuthu bro solunga bro
இனி எதிர்காலம் மின்சார வாகனத்திற்கு தான் எனவே இதற்கு நல்ல வறவேற்பு இருக்கும்
😂😂 ஒரு லட்சம் மா அது முப்பத்தி எட்டு மாசத்துக்கு அப்புறம் வாங்கிக்கலாம் இருந்தாலும் எங்களுக்காக ரிவ்யூ போட்டதற்கு நன்றி
It's time to buy
iiiooo Super Cool Technology 🥳👏
INDIAN Brand Veraa
bro super, mobile mattum allathu neraiya visiyangalai videova pottartharku nanri.
Nice.. was looking for this bike overview.. that too in Tamil 👌
Now my dream displayed in Tamil Anna's video.
But one time charge we should be able to travel atleast 1k km... That's what we call Revolution
I think that's not possible Right know, even Tesla can drive only 500km, future may possible
U buy Tesla... If u have money... Tesla can go 600mile tats is almost 1000km .. But 1 crore price...
@@pavis516 Thank you for the Advice ... But am talking about bike here
@@MrAbhineshwar no not more than 200 to 250 range bro.. Developed countries mostly dnt use bikes... So we indians should built like for our need... 1000km battery might cst more than 6 to 7 lkh... We can't fit tat too in bikes...
Bro don't fell. definitely will come.
Bike ride pogumbothey charging system kondu vantha veara level ah irukkum bro
உங்க வீடியோ எல்லாம் எனக்கு பிடிக்கும்🤗..
நான் உங்க வலைதளத்தோட சேனல் சந்தாதாரர் இல்ல🥺.,
இருந்தாலும் உங்க வீடியோ வரும்..
எப்படி வருதுனு பார்த்த😳😳!!!!
உங்க வலைதளத்த Subscribe செய்திருக்க☺️..
ஆஆ 🤭பயந்துடிய !!!..
கடந்த 5 ஆண்டுகள் உங்கள பின்தொடருகிறேன்🙋🙋...
நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் நீங்க நிறைய Cellphones📱 (கைபேசிகளை) , TV 📺 (தொலைக்காட்சி பெட்டிகள்) , Laptops💻 (மடிகணினிகள்) , Headphones🎧 (ஹெட்ஃபோஸ்) , Tech News📼 (தொழில்நுட்ப செய்திகள்) மற்றும் சின்ன சின்ன கேஜெட்டுகளையும் 🛍️ விமர்சனம் செய்றிங்க அது போல
Cars @ Bikes🏍️🚗 இதையும் விமர்சனம் செய்யுங்கள் தினமும் பன்ன வேண்டாம் 3 மாதம் 6 மாதம் ஒரு தடவ ...
தமிழ் நாட்டில் இதை யாரும் பன்னதில்ல ...
உங்கள கட்டாய படுத்தல ஆனால் உங்களால முடியும்👈
உங்க channel அடுத்த Level Ku கொண்டு போங்க அண்ணா🙏....
தினமும் போடுற வீடியோல நான் இந்த Comment பண்னுவ So Reply immediately...
Thanks for reading ☺️🙏💓😎
Ya
My petrol total cost
Daily 300 (three days )
Monthly 3000
Yearly. 36000
Three years 1,08,000
Only petrol cost not bike cost
Comment viral aagavillai mannikavum from - UA-cam 🙈🤣
Current bill enga porathu
Maintenance cost missing
Best petrol bike than bro
@@jeffrulz1 maintenance free for 3 years
Super Explanation about new technology useful video bro
Bro really very cool bike and its rev sound is so smart sportier I'm waiting and willing to grab one for me ❤️😂
Very nice bro u r alwaus sharing genuine experience, valzgha valzgamudan💐💐💐👍🏼👍🏼👏🏽
That good idea 💡 to test ride.. Crazy generation.... When i saw u r vedio i got some new update mind blowing technology... Every brand comes and goes but Only one brand forever stand is .. Tamil tech🤩.....
How many of you verithanamana waiting for this bike in tamilnadu🔥🔥🔥
Waiting for it to be launched in namma city ;)
நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாமே நாம நடுத்தெருவிற்க்கு வரும் வரை எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும்
யென் சொல்றேன்னா உங்க எல்லாருக்கும் நிபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன் atm card முதலில் கொடுக்கும்போது free யா கொடுத்தான் அப்றம் கொஞ்சநாள் போனதும் service சார்ஜ் போட்டான் அப்பறம் எந்த atmலையும் பணத்தை எத்தனை முறைவேண்டுமானாலும் எடுத்துக்கலாம்ன்னு சொன்னான்
அதுக்கு அப்புறம் இப்போ எல்லார்கிட்டையும் atm card இருக்கு
இப்ப என்ன சொல்றாங்க ஒரு மாசத்துல 5 முறைதான் freeyaaஎடுக்க முடியும் அதுக்கு மேல use பன்னா service charge ன்னு சொல்றான்
அதே நிலைமைதான் இப்போ எல்லாரையும் எலக்ட்ரிக் bike, கார் வாங்க வெச்சிட்டு இன்னும் 3, 4 வருஷத்துல மின்சாரம் பிரச்னைன்னு சொல்லி
மின்சார கட்டணத்தை உயர்த்துவான்
வீட்ல எந்த மின்சாதன பொருட்களை சரியா பயன்ப்டுத்த முடியாது கரண்டு bill இப்ப இருக்குற மிடில் கிளாஸ் குடும்பம் A/Cயை பயன்படுத்தாதவர்கள் 2000,3000 கட்டவேண்டிய சூழ்நிலை நிச்சயமா வரும்
சரியான தரமான மின்சார வசதிகள் இல்லாமல் கொண்டுவரும் எந்த திட்டமும் வீன்தான்
இப்ப இருக்குற சூழ்நிகையில அரசாங்கத்தால் சரியாக மின்சாரம் வழங்க முடியவில்லை
ஆனா இதுக்கும் jio மின்சார recharge தான் வரும் எதிர்காலத்துல
மிக சரியாக சொன்னிங்க 👌👌
Air pollution can be avoided with this vehicle, which is good for India, thank you for saying this
but its part are highly poluting things
VANNAKKAM SIR🙏,
We achieved first milestone in electric vehicles our best wishes for going "GO GREEN !!!GO ELECTRIC !!!" CONGRATULATIONS FOR ACHIEVING 100% IN ELECTRIC VEHICLES 👍👍👍👍👍
Yarelam pa petrol vela 92 rs ana odana vanthu intha bike ahh pathathu😂😂😂😂
Ippa 101
Now 100🤗
101 Vanda odaney pathen
Enga oorula 103 bro
@@sajudeen9566 Nilgiris?
Ippo irukra nilamai la
Ithu succes aaga kastam bro
Future la venumna ithu better ah iruklam !!
May be 2nd or 3rd generation electric bike try panalam !!
Venamm bro nan cycle ahhhh use panni life ahh lead panniduran...😉😉😉
S bro enakkum cycle ehhh bike maari thaan.90's and early 2K kids aah bro neengalum.😀
Water💧 service pannalama???...?
Awesome bike by Micromax....
Surely it's the Future.... people will save money on petrol......
Eagerly waiting for your reviews bro❣️namma channel la sekaram Vangi reviews kudunga...
இந்தியாவின் டெஸ்லா....😍😍😍
அப்புடினு சொல்ல ஆசியா தான் இருக்கு, ஆனா R&Dலாம் சீனால இருந்து தான் இறக்குமதி பண்ணி இருப்பாங்க... அதனால அவளோ சீன் இல்ல. But nevertheless its a good beginning, Thumbs Up from me.
Tesla mattum full ah americans ah work pandranga....maximum asian and Europeans thaan work pandranga....
@@ananda9736 Doesn't matter. It is an American product, designed , manufactured and sold by Americans. Will always be remembered as Made in US.
It's hightime we invest in R&D if we really want to be a global leader.
Rv 400 base vs rv 400 premium specs comparison sollunga bro ...... Aprama pro's and cons la appadiye sollunga please😊
Tamil anna... Neenga uyarnthuteeeenga na.. bike review .. vera level uh 🔥🔥🔥🔥apdiyey rv 300 kedacha unga .. bro Naveen bro. Oda sernthu review pannunga.. please...🙏😅 Athukku apram intha maari bike reviews semma.... 🥰🥰
First select your battery type and then choose your brand!!!
Buy electric bikes only LFP batter bikes.
1. Lead-acid battery - 80% safe 20%danger
2. Lithium-ion mnc batter- 80% danger almost danger
3. Lithium-ion LFP battery 99% safe
Lfp battery also fire but not boom fire its fire little only.
Please Search Battery fire test videos for your knowledge
Epdi bro ungaluku therium ennakum sollunga Search panni therinchikiraen.
300 km per charge bike will come soon i will wait and change my petrol one..
TAO 300km ah? yov appo bike fulla battery ah dhan veikanum
@@Kratos7686 😂haha
@@Kratos7686 bro PRANA E-bike (coimbatore made one) avangaloda bike battery centre of the bike la iruku.Andha bike oda petrol tank look a like structure Empty ah than iruku so adhula inoru battery place panalam like revolt 400 mathiri .so 300km easily possible bro
மழை காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் வரை எலக்ட்ரிக் பைக்களின் அவசியம் குறைவே🤔🤔🤔
Thumline mass bro😎
Notification squad 🙌
Vera level video
Bike பற்றி அருமையா சொன்னீங்க அண்ணா....உடம்பு எப்படி உள்ளது??
Super bro 👍👍👍. I watching your all videos. I support for all time. All the best
Bro vera level 👍 1st time bike review in our chanalla
Petrol cost micham crct bro
But battery charge pannuna, electricity bill varum la
Adhan 4000 aagum nu sonnaru la
We can fix solar panel for charge
Yes
@@Saravanan_George solar panel 10k ku mela varum and solar inverter, solar ku nu thani wire vanganum..
@@Mohan_Kumar_TN 1 lakh koduthu bike vaangurom. Extra 15000 koduthu solar panel fix panna selavu varaathu la
If the bike's travel log will be tracked by the owners using 4g sim what will be the ownership of ours and our personal ride or visits??
Same as you using a mobile phone nowadays.
In that Speaker do we have feasibility to play songs and use it as Loud Speaker :)
Bike wheel suthuratha vache charge aagura mari panna nalla irkum.. Eg. Cycle dynamo..
Bro... all things fine...but rain la ride Panna mudiyuma??
Bike Lovers Hit Like♥️
Bro First Time Tamil Tech Channel La Bike Review Vera Level 🤗😘😍
Bro ugalukku Electric 😍😍 bike and cars pudikkum la.... ☺🤗
சூப்பர் சூப்பர் சூப்பர் தொடர்ந்து உங்கள் சேவை
Stephanie battery tharuvaangala?? Long drive pogumbodhu time waste pannitu iruka mudiyadhu.
Wow 😍😍👍 waiting for this fr many months
Battery vedicha Enna akum😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🔥🔥🔥🔥🔥🔥
குஞ்சு கருகிடும்
@@vaitheesgm4573 😂😂😂😂😂😂
@@vaitheesgm4573 Vera level neenga
@@s.sakthinarayanan5117 பேட்டரி குஞ்சுக்கு கீழதான் இருக்கு அதுவும் இருபது கிலோ பேட்டரியாம், 20 கிராம் செல்போன் பேட்டரி வெடிச்சாலே பத்தி எரியும் யோசிச்சுக்கங்கபா குஞ்சு பத்தரம்😂
All out மொத்தமா goodnight
money save panni after 37 months nalla quality bike vangirven😂😂😂😂
37 month use panna ???
Petrol bikes are better than this
@@TamilTechOfficial athuku bike ah due la vankikulam
ஒரு நாள் பெட்ரோல் காலியாகிவிடும்😂😂😂😂😂
Indian government fast aah intha maari oru alternative option ku pooga ready aaganum
Cost efficient and pollution free
TWC Giveaway kedaicha nala irukum ✌️❤️
super anna..
i have a e-bike and my bike cons are
can't ride with 3 personas
full charge takes 6 hrs
only 60km for full charge
only 40km speed available
வீட்ல சார்ஜ் பண்ண முடியாத
And then
Extra battery தருவாங்கலா
Bro bike laya antha battery tha romba expensive,tharamatanga
battery remove pannalam bro,but bike height thaa kaamiyaa irukku
Vanakkam sir... Intha bike dailiyum 100 kg/m run pannalama... problem varuma ...
I like this design and madel very nice sir
AFTER 20 YEARS. No Petrol Bike. I waiting For your Review.
20 year's. Kooda agathu bro.. battery bike & cars seekramaa develop aayidum.
Bro iphone 11 unboxing bro i am waiting for ur video😎🙌🏻💯
After 1 Year❤️👍
Water proof iruka??? speaker ku...
Rainy season ku epdi bro??
Service la epdi bro???
Super broo.. But is this feasible?
Ithey Mari bikes and electric cars review podunga bro..........
PRANA to REVOLT : Vanakandi Mapla😂😂😂
Prana🔥
Prana varatum
Prana 👌
Prana costs over 2 lakhs.
Pls review PRANA electric Bikes... 🙏🙏🙏💕💕💕
பணம் கட்டுவதற்கு ஒரு வாரம் தாமதமாகும் என்று வைத்துக்கொள்வோம்வண்டியை மொபைல் மூலம் ஸ்விட்ச் ஆப் செய்வது சரியானதல்ல. வண்டி வாங்குபவர்களுக்கு ஒரு வார காலம் வழங்க வேண்டும். வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று கொண்டிருக்கின்ற போது பணம் கட்டவில்லை சுவிட்ச் ஆப் செய்கிறோம் என்று தெரிவிக்கக் கூடாது. வண்டி வாங்கி விட்டால் இதே ஞாபகத்தில் என்று நினைத்துவிடக்கூடாது நன்றி வணக்கம் 🙏
I'm using Activa 3g 4 yrs aavudhu. Nice vehicle one time only back tyre changed no problem. Yengaluku ithuvey podhum
Super bro,Antha Plan basis payment ❤❤❤👌👌
Mobile battery. வெடிக்கிறதுமாரி இதுவும் வெடிக்குமோ
😂
Battry vedikathan seyum neengatha daily paathukanum
நல்ல கேள்வி
eappadi ungalluku mattum iappadi thonuthu
eappadi bro sariayana kelvi
Anna bike is AI bika na full technology bike , bike Heck panetangan
Possible
No there is safety system its disconnect power
All technologies are hackable.
Ji vunga phone kooda hack panlam
Thayavu seithu electric bike vangunga. No pollution. Nam naadu, yethirkala kulanthaigal nalla irukkanumnu ninaicha.. tq
Electricity is generated by coal and nuclear energy only....
மழை பெய்யும் போது problem varumaa
Check prana bike bro...Coimbatore...atha parunga verithanama irku...bike name :prana
Superb bike. But Tell it as 3000. Do not make our mindset as 2000😂
Wowwww bro awesome.. 😍😍😍😍😍😍 really love it.. I want thisssss
Bro tamilnadula launch aagirucha
Superrr....charge nalla ninuchu na bike always super
Bro one time charge pana Ena cost agum/power unit
One full charge rs25
@@rajkamala8344 gear irukka
Waiting for this ❤️
Bro I'm in Delhi only where they have launched it and test drive panna mudiuma
Revolt 400 Or Revolt 300which is best?
எனக்கு ஒரு சந்தேகம் இந்த bike waterproof fa?