vairamuthu speech | vairamuthu speech about tirumular | tamil news | tamil news today redpix

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 230

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +11

    வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம்!

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 3 роки тому +5

    அருமையான உரை ஐயா. இதனை நான் செவிமடுத்த து என் பாக்கியம். மிக்க நன்றி ஐயா. 👌👌👌

  • @dg5595
    @dg5595 3 роки тому +2

    37:34 : Un Idayam Vili Periyathu Athil Kadal Oru Kudam🔥Wow!!👏👏👏
    37:58 : Erakai Udaintha Kuyilum Shruthi Mari Paadavathilai🔥Great!!👏👏👏

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +2

    அறம்கேட்டு! அந்தணர் தறன்கேட்டும்! பெற்றசிவகதி! தமிழ் திருமந்திரம் வாழ்க! சிவன் அருள் பெற்ற தமிழ் வாழ்க!

  • @inoino1976
    @inoino1976 2 роки тому +4

    கடைசி வரைக்கும் சாகாமல் இருக்க திருமூலர் சொன்ன வழி பற்றி சொல்ல இயலவில்லை 🙏
    ஏனென்றால் மெய்ப்பொருளாகிய உயிரை காண்பதே அறிவு 🙏அதை தொடவே இல்லை 🙏

    • @pslpsl5533
      @pslpsl5533 2 роки тому

      காயசித்தி உபாயம்

  • @aerovision7387
    @aerovision7387 6 років тому +49

    சைவம் இல்லையேல் தமிழ் இல்லை என்பதை உணராதவரை யாருமே தமிழை வளர்க்க முடியாது. தமிழ் பக்தி மொழி என்று தமிழர்கள் உணர வேண்டும்... இறைவன் துணை இன்றி எதுவும் வளராது

    • @usanna4903
      @usanna4903 5 років тому

      Aero Vision Thirukkural , Silapathikaram , Manimekalai , kambaramayanam - non saivite

    • @namalayarasu1868
      @namalayarasu1868 4 роки тому +1

      ஆதி தமிழை அறிந்து சொல்.... ஆங்கே தமிழ் மட்டுமே...

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 3 роки тому

      Only in tamil moolan saivite passed his knowledge to the odisha siva yogi who talked in tamil

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 3 роки тому

      Trimoolur times north saivite odisha during the time was possible tamil nation

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 3 роки тому

      Tamil people till today are like you atheist

  • @dharmalingam1445
    @dharmalingam1445 3 роки тому +12

    திருமூலர் ஆரிய கூட்டத்தாரின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் தமிழ் இனத்தின் எழுச்சிமிகு வீரதமிழன்.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому

      அங்கேயும் விட்டார்களா? திருமூலரின் உடலுக்கில் இருப்பது ஒரு பிரமானன் என்று காட்டுகதை விட்டார்கள்.

  • @vivekanandan5560
    @vivekanandan5560 6 років тому +17

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்/ தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு. மூலர் தமிழராகவே இறைவனால் அனுப்பபட்டார்

  • @Sharman733
    @Sharman733 Рік тому +1

    16:64:32 நான் ஏழு ஆண்டுகளாக பிராணயாமம் செய்து வருகிறேன்

  • @saradhaa5641
    @saradhaa5641 4 роки тому +22

    தமிழ்நாட்டுக்கு சேர,சோழ .பாண்டியர் போல் தமிழுக்கு திருகுறள் திருமந்திரம் திருவருட்பா என்ற மூன்று சக்திகள் உள்ள வரை தமிழ்நாட்டில் எவறாலும் எம்மிடம்

    • @dhanasekaransundaram4141
      @dhanasekaransundaram4141 3 роки тому +1

      தமிழைத் தவறு இல்லாமல் எழுதவும்.

  • @rafeeqabdullah96
    @rafeeqabdullah96 4 роки тому +8

    என்னையே மறந்து மயங்கலானேன் உம்மிடத்தில் மூலனே......

  • @senthilpalani2443
    @senthilpalani2443 5 років тому +6

    திருமூலர், திருவள்ளுவர், போகர் இன்னும் நீண்ட பட்டியலை சொல்லலாம் போன்றோர் ஒருவர் கூட வட இந்தியாவில் இல்லை, இதிலிருந்தே தெரிகிறது இந்தியாவின் பூர்வ குடி தமிழர்கள் என்று.

  • @swamiswami4892
    @swamiswami4892 Місяць тому

    வாழ்க்கை மரணத்தை பார்த்து கேட்டது ஏன் உன்னை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்னை எல்லோரும் விரும்புகிறார்கள் அதற்கு மரணம் சொன்னதாம் நீ அழகான பொய் நான் கசப்பான உண்மை என்று என்ற உங்கள் வரிகள் அருமை.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க! சிவ சிவா என்கிலார்! தீவினையாளர்! திருமந்திரம்!! காயத்திரி மந்திரம் பற்றியும் வருகிறது! பூநூல் சிகை பற்றி வருகிறது!

  • @ShyamsundarSundar-ln2dy
    @ShyamsundarSundar-ln2dy 7 місяців тому

    அருமை

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 7 років тому +6

    Thanks Sir

  • @vivekraja4663
    @vivekraja4663 6 років тому +19

    Mr.Vairamuthu is a real asset for tamilnadu

  • @shanmugamp122
    @shanmugamp122 6 років тому +31

    உயர்ந்த விஷயங்களை உயர்ந்தவர்களிடமிருந்து மட்டுமே கேட்க்க வேண்டும்.கடவுள் மறுப்பாளர்கள் திருமந்திரத்தின் நுனியைக் அறியமுடியாது.

  • @veerasamyk9693
    @veerasamyk9693 2 роки тому

    வணக்கம்.
    கவிப்பேரரசு வைரமுத்து,
    அனுதினமும் அவரது சொற்பொழிவு கேட்கவேண்டும்.
    அனைவரும் அவரைப் போல உரையாற்ற அவர் ஒரு பயிற்சி மையம் உருவாக்க வேண்டும்.

  • @manomano403
    @manomano403 2 роки тому

    வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!!
    ..
    "தயவே கொள்வார் வார்த்தை கல்
    தம்பட்டங்கள் மொத்தம் வெல்
    நிற்கும் நிலைசரி என்றே நில்
    நிலையில்லாதன எல்லாம் வில்"
    ..
    20.11

    • @manomano403
      @manomano403 2 роки тому

      ஏற்றம் தரும் பொருளில்
      வேலனை நீ கண்டால்,
      நிறை
      வேற்றி வைப்பேன்
      என்று சொல்வான் வேலவன்!
      தோற்றம் தரும் பொலிவு
      தோன்றாத் துணை வடிவம்,
      இவை
      யாவும் சொல்லும்
      வேலனது இலட்சணம்!!
      நல்ல தமிழ் சொல் எடுத்து
      நாடி நிற்கும் நிலை குறித்து
      நீ உரைத்தால்
      கேட்கும்
      அவன் செவிகள்!!!
      அல்லல் துயர் போக
      யார்க்கும் நலம் சிறக்க
      செல்வனடி வேண்டிடடி
      செய்வனவன்
      செய்வனென்றால் செய்வன்!!!!
      ..
      09.43
      17.08.2022

  • @minarminar5979
    @minarminar5979 3 роки тому +2

    Kavinjar vairamuthu iyavukku ethu athayum porunthum avar oru maa medhai 🙏🙏🙏💕

  • @sunajamila3874
    @sunajamila3874 6 років тому +5

    God bless u sir

  • @vivekanandan5560
    @vivekanandan5560 6 років тому +9

    கல்லாத மூடரைக் காணவும் ஆகாது /கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று/கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்/கல்லாத மூடர் கருத்தறியாரே. திகவினை முன்னிட்டு பாடப்பட்ட பாடல்

  • @ambosamy3453
    @ambosamy3453 3 роки тому +4

    நெஞ்சுக்கு நீதியை எழுதும்போதே சொல்லி இருந்திருக்கலாம் ...!
    அந்த நேரத்தை இதில் செலவழித்திருந்தால் தமிழ் பரவி இருக்கும் உண்னதத்தோடு....!
    புகழ்பாட நீங்கள்....
    நெகிழ்ந்து பரிசளிக்க அவர்....
    தமிழால் நீங்களும் வாழ்கிறீர்கள்....தெலுங்கும் வாழ்ந்தது.
    இதில் அரசவை கவிஞராக இருந்து எந்த நல்ல விடயங்களை தமிழுக்கு செய்தீர்கள்.???
    விளக்குங்கள் பார்ப்போம்.

  • @Aganraj100
    @Aganraj100 7 років тому +3

    Super! Keep it up.

  • @rajeshnatarajan762
    @rajeshnatarajan762 6 років тому +2

    Super sir u r always super.

  • @கிராமத்துகாத்து

    உண்மையான
    கவிஞன்
    காற்றை.. போன்றுபொதுவானவன்.. ஆனால் நீங்கள் அப்படி இல்லை

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 6 років тому +10

    People like him will not be the right choice to explain this sort of highly spiritual subjects maybe he can copy such subjects to write songs for movies neither can he practice such subjects because we don't know what this guy believes not even himself but how he can make money with Tamil

  • @anusri8898
    @anusri8898 2 роки тому +2

    அந்த இடையன் கீதை என்றால் என் தமிழ் இடையன் திருமந்திரம் .இடைச்சொருகளை எடுத்து இயம்பிய என் தமிழ் வைரமுத்து வாழ்க.திருமூலன் அடி போற்றி

  • @Smutthusamy
    @Smutthusamy Рік тому +1

    திருமந்திரம் தமிழ்நாட்டு மூலன் என்ற இடையன் வாரம்ஒரு பாட்டாக மூவாயிரம் வாரங்கள் வாழ்ந்து பாடியது தமிழை முன்னிலைப்படுத்தாமல் பலர் கற்பனையாக இடைச்செருகல் செய்ததிருக்கின்றனர்

  • @chinnaiah.G
    @chinnaiah.G 5 років тому +14

    ஐயா வைரமுத்து அவர் களே! நீர் தமிழரா அல்லது திராவிடரா? தமிழனுக்கு பிறந்தவன் தமிழன்! திராவிடன் எவனுக்கு பிறந்த வன் என்று விளக்கவேண்டும்.

    • @srikumarannara7724
      @srikumarannara7724 4 роки тому +1

      திராவிடத்தை விட்டு தமிழனைக நில்லுங்கள் நன்றி

    • @MeraBubbly
      @MeraBubbly 3 роки тому

      Even oru Porambokku! Pawadai

    • @kathir-thenativebreed3401
      @kathir-thenativebreed3401 3 роки тому

      Super nanba nethi adi 👍👍👍👍👍

    • @rajank1821
      @rajank1821 3 роки тому +1

      திராவிடனுக்கு பிறந்தவன் என்றால் ஆரிய பாப்பானுக்கு பிறக்காதவன் என்று பொருள் ...திராவிடன் என்றால் எவனும் என்னைவிட உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை என்று பொருள்...நீ ஆரிய பாப்பானுக்கு பிறந்தவனா

  • @-databee191
    @-databee191 3 роки тому +4

    அருமை 👌

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 років тому +8

    Beautiful speech

  • @selvakumarthangapandi6869
    @selvakumarthangapandi6869 3 роки тому +28

    திரூமந்திரம் எழுதியது தி மு க கட்சிகாரங்க என்று சொல் லாததுக்கு நான் றி

    • @rajank1821
      @rajank1821 3 роки тому +2

      அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில திமுக காரன் சு ல வாய் வச்ச பாரு....‌.

    • @kssps2009
      @kssps2009 2 роки тому

      😃😃😃😃

  • @69Koshi
    @69Koshi 2 роки тому

    Please come out of Dravidam.....Thamizhanaga vaarungal....we miss you in PS

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 роки тому +2

    Great speech! Great future@

  • @raguramans4830
    @raguramans4830 2 роки тому

    👉காற்று ' காக்கப்படவேண்டும்

  • @udhaya6151
    @udhaya6151 5 років тому +9

    திரு மூலர் ஒரு தமிழ் சித்தர்

  • @muralidharansitaram3266
    @muralidharansitaram3266 3 роки тому

    சொன்ன சில் விடயங்களில் பொருள் குற்றம் காணப்பட்டாலும் கவி உள்ளம் காட்டும் காட்சி ஒரு பேரின்பம் தான்

  • @gana7943
    @gana7943 6 років тому +2

    அருமை வீர பேச்சு ஐயா

  • @chandrasekard.r7397
    @chandrasekard.r7397 2 місяці тому

    தமிழைத் தாலாட்டும்
    தலைவன்

  • @sasikumarannarayanasamy6011
    @sasikumarannarayanasamy6011 4 роки тому

    vairama muthu va. 👌✌ tamil saagathu anne. sorry yennale ippathan kedka mudinthatu. nanri.

  • @agastyaagattiyam3256
    @agastyaagattiyam3256 6 років тому +4

    திராவிடமும்!!!ஆரியமும்!!! பார்பணியமும்!!! இல்லுமினட்டியும்!!!விஜயகாந்த்!!!ரஜினியும்!!!கமலும்!!! ஒன்றே!! இதை அறிந்தவங்க தமிழ௱ல் வெல்லு!!! அறியாத வாய்ல மண்ணு!!! 👁👌
    ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் அழிகிறோம், தமிழியத்தால் வெல்வோம்... நாங்கள் தமிழர் !!! சமூக நீதி சார்ந்த, பார்ப்பனீயத்திற்கும், திராவிடத்திற்கும் எதிரான தமிழ் தேசியம் மீண்டும் அமைய💐🙏

  • @mahalingamn3560
    @mahalingamn3560 3 роки тому

    Me too poet saithan recites vedham.

  • @jonajacobphilip2280
    @jonajacobphilip2280 6 років тому +1

    Why too much advertisement. It's kills the continuation.

  • @sakthivelster
    @sakthivelster 3 роки тому +1

    இவர் இறவணால் அனுப்பட்ட தமிழ் மொழி சகுனி

  • @samsonthepoetic5794
    @samsonthepoetic5794 Рік тому

    காற்றை பிடிக்குமு கணக்கு 30:11

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 2 роки тому

    ஆரிய மாக்களின் பொறாமையால் திருமூலர் என்னும் பச்சைத் தமிழன் ஆரியனாக காட்டப்பட்டார்.ஆனால் இன்று அதை பொய் என மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.

  • @anbumani6083
    @anbumani6083 7 років тому +2

    Nandri Ayya

  • @muthukannanchinnamani652
    @muthukannanchinnamani652 5 років тому

    Super speech

  • @rajasekar1183
    @rajasekar1183 4 роки тому +1

    26.00👌

  • @Cnprabhu-dp2ii
    @Cnprabhu-dp2ii 3 роки тому

    இந்தநாயின்வாயைநன்றாகபிரிந்துவிடாமல்ஊசிகொண்டுதைத்துபெவிகால்போட்டுஒட்டவேண்டும்.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 4 роки тому +1

    தமிழ் நிற்கும். ஆகா
    ஆகா
    அருமை
    அன்புடன்
    Mrs.G.Balathayan
    Colombo
    Srilanka

  • @sakthivelster
    @sakthivelster 3 роки тому

    இவர் மரணத்தை தரும் வகையில் இவர் அரிவார்

  • @karnan.d8603
    @karnan.d8603 Рік тому

    We have to change the education

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Vanni Marathadi Adaiya day time 5 song 3000 Siththantham

  • @ArunKumar-it6ew
    @ArunKumar-it6ew 6 років тому +1

    If there s a creation, there s a creator. This says there s god.. sarvam sivamayam..... i respect you ... dont agree your speech... sitthargal migaperum ariyavalalrgal.....

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому +1

    What a wonderful talk. Hates off to muthtamil pulavar Vairamuthu.

  • @jaganathanb3259
    @jaganathanb3259 6 років тому +8

    Vairamuthu is unfit to speak on
    Spirituality.

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 років тому +3

      ஜகன்நாதன் ! வாழ்க !

    • @Kugathas
      @Kugathas 4 роки тому

      Go get an education

  • @dr8vinu
    @dr8vinu 7 років тому +4

    Spread this message Aaiya Idea for world peace: Supreme Bridge project
    Adam’s bridge is the only bridge in the world where whole world can join and help each other and create world peace.
    Irrespective of religion, caste, creed,sex, gender, race all can help work together for this. For example, Jews, Christians, Sunny and Shia Muslims all call our Sethu Maram Bridge as Adam Bridge connecting the India and Srilanka. According to them if it is built by first human called Adam, then it is built using help from the So called father of Adam “God” who is also father of Jesus. Instead of them fighting over Jerusalem, they can construct the bridge.
    Incase of Hindu’s who try to construct the temple for unknown Rama’s birth place called Ayodya, they accept that this bridge between tamilnadu and srilanka was constructed by Rama using all living being.
    Why can’t all living being help each other and protect this bridge. They all knew the place name but they don’t know exact direction or spot, everyone has their views. But all agree that this broken bridge between Tamil Nadu and Srilanka and its exact precise spot, why can’t all living being in earth work for protecting this bridge?
    For Tamil fans, this bridge is the piece of engineering constructed on a Sethu( meaning sticky water,land,air mixture called seeru) using tree called maram. That is why it is called Mara Sethu bridge but later called as Rama Sethu Bridge since Mara to Rama known deformation so we need to protect them, just like our salikattu we need to protect this ancient piece of engineering marvelous.
    Also just like Marina Beech, how Tamils globally showed how to peacefully help each other and achieve their task this can be done by all living being with complete love, care, joy and passion.
    May the world Rest In Peace Vazhga Vaiyagam Vazhga Valathudan

  • @saravananarumugam8340
    @saravananarumugam8340 4 роки тому

    Inge unlike koduthavar THIRU MULAR patri ARIYATHAVAR..
    Verenna solla..... Weldon sir

  • @sakthivelster
    @sakthivelster 3 роки тому +1

    இதை உணர இவர் தி ருடர்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    வேதஜிராக்ஸ்! தமிழ் திருமந்திரம்! தமிழ் திருமந்திரம் தில்! பல ஆயிரம் வார்தைசமிஸ்கிருதம் காரணம் அதுவேதஜிராக்ஸ்! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க

  • @rajugoborvas8964
    @rajugoborvas8964 3 роки тому

    Bangla youth and now afghanistan youth youth are going to foreign nations to work. They know english

  • @ISHLAME1234
    @ISHLAME1234 3 роки тому +3

    தமிழ் என்கிற போர்வையில் தான் ஒன்றுமே அறியா திருமூலர் பற்றி ஏதோ உளறுகிறான்.
    இதுவும் கடந்து போகும்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Thirumoolar Telugu Devangar appothaiya Thirukovilur now Buvanagiri

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Thirukkural 1440,

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம் தைநம்பு பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது தமிழ் திருமந்திரம்

  • @ganeshakash
    @ganeshakash 4 роки тому

    mee too

  • @muraleedharanthazhakode7239
    @muraleedharanthazhakode7239 3 роки тому

    Talk something to unite the people of India. Don't try to divide in the name of language and cast

  • @pgthirumaran
    @pgthirumaran 7 років тому +9

    Don't look at who is telling
    Look at what he is telling..
    Northern have this copyright mentality years of years..

    • @originality3936
      @originality3936 6 років тому

      pgthirumaran he telling bullshit..as he is also a bullshit christian. Definately he can never explain the truth n high meaning in it!!

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 3 роки тому

      This guy just condemn his forefathers

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 3 роки тому

      He from DMK...
      They destroyed tamil bakti movement. One person used to be drunks on a street now 20 million drunks in tamil Land
      .also in other lands now no morality
      They destroyed tamils.

    • @vedanta4all895
      @vedanta4all895 2 роки тому

      வேதாளம் வேதம் ஓதினால் கேட்க வேண்டுமா.

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 2 роки тому

    நீர் அனுகவே வேண்டாம். உமது பேச்சை கேட்பதே பாவம்.

    • @botbro255
      @botbro255 5 місяців тому

      நீ லூசு

  • @rajeshnatarajan762
    @rajeshnatarajan762 6 років тому

    But why always you are opposing brahmanium. Pls don't forget Bharthiar, Surya naraynar sasthirigal changed to parirhimar kalinyar, etc., Brahmins who tried to eradicate caste. In all of us there is partiality in monetary in own caste, and other partiality. So don't attack particular community. You should be unbiased with all who shows partially. Any how your speech is super. That I have to appreciate the greatness of your speech

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 років тому +1

      You are right. U ve. Saminathan Iyer the great.
      This fellow is a scoundral. If we support him he will continue to spoil the truth.
      Thirumoolar says who is a Brahmin and how he should behave.
      This bloody Vairamuthu twists. Be Careful.

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 6 років тому +3

    கவிகடவுள் வடுகபட்டியாரிடம் ஏரிநின்று கவிதை பாடுகிறது..

  • @bjrshankar
    @bjrshankar 7 років тому +3

    You should have realized the history of Egypt and how they lost the culture and got absorbed with invaders. Unfortunately that message is not being shared with the Tamil Audience

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    1 crore proton cells not waste

  • @Muthukumar-ss9eq
    @Muthukumar-ss9eq 5 років тому

    Dislike பண்றவங்க rathangakki....

  • @rajababa4362
    @rajababa4362 7 років тому +1

    Vairamthu sir thelivaana vaalkai ungalukkum undu om

  • @svsraman1585
    @svsraman1585 3 роки тому

    Kaduvul maruppu kolgai vlllavan thirumular pesa argathi illai

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    144 Flag Stemp period

  • @rajababa4362
    @rajababa4362 7 років тому +3

    Neenga thirumandirathai muthalla padiyunga apparam ennai paarkalaam

  • @MKumar-ej4gz
    @MKumar-ej4gz 6 років тому

    Hearable.speevh

  • @sskuma100
    @sskuma100 6 років тому +2

    horrible speech

  • @yogendra121
    @yogendra121 5 років тому +4

    Shaiva sithar thirumoolar...ithu kuda theriyaama ne olaraatha da

  • @selvanarayani5335
    @selvanarayani5335 5 років тому +2

    Very bad

  • @gpandiselvan8881
    @gpandiselvan8881 6 років тому +4

    tamil throki, indu throki

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 років тому

      பாணடி செல்வா ! வாழ்க !

  • @dearkrish1
    @dearkrish1 6 років тому

    Dravida iyakam unpakkatai filled with oil & church money but created more corrupts, thugs, drunkards to be most backward from Karma Veerer Kamarajar's golden days. You traitors only talk & write vulgar lyrics to weaken our youngters. Shame on you. TN should boycot cinema to become #1 in the world as it was many decades back.

  • @gopalankannan1102
    @gopalankannan1102 7 років тому +1

    அய்யோ மறுபடியும் இன்னொண்ணா. தாங்காது சாமி

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 років тому

      கோபாலன் கண்ணா ! வாழ்க !

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 роки тому

    Thirumular born in the great Tamil yadavar cast that is the reason he is having some intelligent naturally

    • @MeraBubbly
      @MeraBubbly 3 роки тому +2

      Why bring caste? Whose research says that? Your own? He is a great saint. He is a brahmin. He explains who is a parpanan (as one who sees God everywhere or one who parpathu ellame kadavulai mattum. Brahmin is not a caste and he goes on to explain who can wear a poonool and wear a kudumi

    • @happytimes3657
      @happytimes3657 2 роки тому +2

      He doesn't belong to any caste actually. He is a Celestial being. The Southern Lord's divine play put him in a human body, so us the lowly beings shall reach the feet.

  • @nandhinikarunakaran7536
    @nandhinikarunakaran7536 5 років тому

    பிறந்த காலம் பற்றி..........

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 2 роки тому

    Dei! Niruthra unn pechai. Unnka kathirukku kalam appolthu nee Purandu prandu katharapogirai.

  • @jagnus2406
    @jagnus2406 2 роки тому

    Nee kaiya pudhuchu iluthiya?

  • @sakthivelster
    @sakthivelster 3 роки тому

    இவர் தவறான வம்சம் அழிய இரற

  • @mohamedaburarudeen6627
    @mohamedaburarudeen6627 7 років тому +3

    tamilina vairame.....

  • @pallikaranaisakthi680
    @pallikaranaisakthi680 6 років тому

    Thiruvalluvar matrum Thirumoolar ua-cam.com/video/FwK31VhvTqw/v-deo.html

  • @gpandiselvan8881
    @gpandiselvan8881 6 років тому +3

    thoo

  • @yogendra121
    @yogendra121 5 років тому +1

    Dai loosu....unaku yenna tha theriyum...

  • @janakiramananandan8456
    @janakiramananandan8456 6 років тому +1

    onnaku yen intha .you are christian don't irritate Hindus

  • @vedanta4all895
    @vedanta4all895 2 роки тому

    வேதாளம் வேதம் ஓதுகிறது

  • @sweet-b6p
    @sweet-b6p 7 років тому +3

    விட்டா நல்லா கதைப்பியள்