tamil news vairamuthu speech on jayakanthan vairamuthu speech tamil news live tamil live news redpix

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 9 місяців тому +1

    ஐயா வைரமுத்து உரை அருமை. மீண்டும் மக்களிடத்தில் ஐயா ஜெயகாந்தன் படைப்புகளை மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும். வாசிப்பை நேசிப்போம். 🙏🏻

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 3 роки тому +10

    கண்களை நீர் நிரப்பி,/ஒர் ஆளுமை தரிசனம், சிறப்பு நன்றி

  • @chandumaskitchentamil2320
    @chandumaskitchentamil2320 Рік тому +2

    பாரதியின் வேகம் கவிஞர் வைரமுத்து அய்யா அவர்கள்..வாழ்த்துகிறேன்..

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 3 роки тому +8

    Jayakanthan a legend of legends!

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya... i like always Jayakandhan & Vairamuthu...

  • @Vijay-bv3vd
    @Vijay-bv3vd 6 років тому +15

    Excellent speech by my poet vairamuthu. I enjoyed his speech big time.

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 3 роки тому +9

    ஜெயகாந்தன் சிறுகதைகள் காலத்தால் அழியாதவை.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +2

    Iraivan thevaigal attravan. Namakku thaan thevaigal undu.
    Kalaigalin thevai to develop human society.

  • @ravivarmaravivarman
    @ravivarmaravivarman 2 роки тому +2

    அருமை அற்புதம்

  • @KottursamyKandasamy
    @KottursamyKandasamy Рік тому +1

    தமிழின் பெருமையை அறியாதவர்கள்.வைரத்தை அறியாதவர்கள் வைரமுத்துவின் அருமையை அறியாதவர்கள்

  • @HemaNemoo
    @HemaNemoo 6 років тому +2

    நன்றி ஐயா

  • @eraithuvam3196
    @eraithuvam3196 5 місяців тому

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன் ஆற்றுப்படையில் வைரமுத்து எனது இலக்கிய ஆசான் ஜெயகாந்தனைப் பற்றி எழுதியது தான் மணிமகுடம். சூரியனின் பைரொளி. ஜெயகாந்தன் அவர்களோடு நான் நடந்த காலங்கள் அற்புதமான வை. ஜெயகாந்தன் தேவ பாரதி பவா செல்லத்துரை இவர்களின் சங்கமம் சி லிர்ப்பூட்டும். எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி அப்போதே பேசி விளக்கம் தரும் ஆசான் ஜெயகாந்தன். ஒருவரான இருந்தாலும் பலபேர் இருந்தாலும் அவரது ஞானக் குவியல் எப்போதும் ஞானத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும்.

  • @lathalayamkaruna4400
    @lathalayamkaruna4400 3 роки тому +1

    Excellent Sir

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 роки тому +1

    Super speech i like it

  • @asaraffazil4335
    @asaraffazil4335 4 роки тому +2

    Super

  • @venkateshkanthamudali
    @venkateshkanthamudali 6 років тому +11

    சினிமாவை நட்சத்திர தேவதை ,கலைகளின் ராணி என்கிறார்,எத்தனை பேதைமை?அற்பாயுளில் அல்லாடிக்கிடக்கும் ,கலைவடிவங்களில்,இழிந்த கடை வேசி,cinema,.. ,பல அப்பன்களுக்கும் பிறக்கும் உரு!கலைகளில் ராணியும் தாயும் இலக்கியமே!எடுத்துக்காட்டாய்,ஜெயகாந்தனின் கதைகளுக்கு அவரே சிற்பி,சொற்களின் இசையமைப்பாளர்,வசனகர்த்தா,காட்சிகளின் ஒளிப்பதிவாளர்.எந்த மானுட கலவைகளையும் காட்டாமல்,பாத்திரங்களை தானே ஊட்டுவதால் பிரம்மா!அந்தக்கதைகளை எழுத காகிதமும்,எழுது கோலும்,ஒழுகும் மையும் அவரே வாங்கிக்கொள்ள முடியுமென்பதால்,ஒரே தயாரிப்பாளர்!ஒரு சினிமா காரிகைக்கு எத்தனை தகப்பன்கள்?a film by என்று பேர் போட்டுக்கொள்வது எத்தனை அய்யோக்கியத்தனம்?கலைகளின் தேவையும் தெய்விகமும், மானுட தன்மையை அமானுடமாக்கும் அதன்,ஆயுளின் காலாதீதமே!அதில் இலக்கியத்தின் ஆயுளை மிஞ்சிய கலை வடிவம் அது?''பூட்டாத பூட்டுகளின் ''நெகட்டிவ் செத்துவிட்டது என்கிறார் மகேந்திரன்,''அற்புத படங்கள் என் கண் முன்னே அழிகிறதே காப்பாறுங்கள் ''என்று கண்ணிர் சிந்தினார் பாலு மஹிந்திரா,ஐம்பதாண்டுகளை தாண்டிய[ ''சினிமா ராணிகள்''?] சீரழிந்து போய்விட்டார்கள்,
    தமிழ் இலக்கியங்களின் ஆயுள் சொல்லட்டுமா?அசோகமித்திரனின் சினிமாக்கதைகள் வாழும்,அவை பேசிய சினிமாக்கள் செத்துப்போய்விட்டன!சினிமா கலைகளின் ராணி,உயர் மாட தேவதை என்றெல்லாம் காலங்காலமாக சோர குஞ்சுகள் ,பட்டணபிரவேசம் புரிய காரணங்களாக அந்த தேவதைக்கு சேவை செய்வதாக கூறி வருகின்றன,தயாரிப்பாளர் என்ற முதலாளிக்கு படுக்கை தட்டிப்போட்டவனெல்லாம் ,பின்னாளில் கண்ணாடி மாட்டிக்கொண்டு காதலுக்கு 'விளக்கம்'கொடுப்பார்கள்.,வெட்கக்கேடு!

  • @Kavignar_Saravanan
    @Kavignar_Saravanan 8 місяців тому

    ❤❤❤

  • @ganeshaar
    @ganeshaar 6 років тому +30

    இந்த பேச்சை JK கேட்டிருக்கவேண்டும் .ஐந்தாவது நிமிடம் அரங்கை விட்டு ஓடியிருப்பார்.செயற்கையின் உச்சம்.

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 4 роки тому +16

    ஜெயகாந்தனை முன்னிறுத்தி தன் புகழ் பேசுகிறார் போல தோன்றுகிறது.

  • @Thenicho114
    @Thenicho114 3 роки тому +3

    வைரமுத்து one of the Greatest

  • @arulmanimani4002
    @arulmanimani4002 5 років тому +1

    Good audio quality....

  • @Nellai44
    @Nellai44 6 років тому +7

    5:58 கவிஞர் கவி பாடுவதை விட - தன் எதிரிகளை வார்த்தைகளால் வெட்டுவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார். இருவருக்கும் பரிச்சயமான நபர் என்று சொன்னால் நல்லது. இசையமைப்பாளர் என்ற சொல் எதற்கு ? அவரை காயப்படுத்தவா .............. ஆழி அமைதியாக இருக்கும்.... இந்த அறைகூவல் வேண்டாம்... மிகவும் செயற்கையான பேச்சு.... பேச்சில் உயிர் இல்லை, உம்மில் உண்மை இல்லை....

    • @Nellai44
      @Nellai44 6 років тому

      @Akash Akks ego bro

  • @edisonorchestra9123
    @edisonorchestra9123 6 років тому +5

    I love you vairamuthu sir... alex..

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 6 років тому +3

    அருமை...!

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Рік тому +2

    உனது நடத்தைபற்றி அறிந்தபிறகு உனது உரையில் எனக்கு நாட்டமில்லாமல் போய்விட்டது.
    தலையின் இழிந்த மயிரனையர்.

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 Рік тому

      வாய்ப்பு கிடைக்காதவர்கள் உத்தமர்களே...
      வெளியே தெரியாத வரை அனைவரும் வேடதாரிகளே..
      யாரையும் அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்காதீர்கள்.

  • @acbala84
    @acbala84 3 роки тому +3

    சிங்கத்திற்கு சிறு நரியின் புகழுரை.

  • @karthikeyans.v9731
    @karthikeyans.v9731 6 років тому +2

    சிந்தனையை தூண்டும் பேச்சு ஐயா உங்கள் பேச்சு

  • @govindsrinivasan
    @govindsrinivasan 2 роки тому +2

    ஆழமற்ற அற்பத்தனமான பேச்சு

  • @arsamy1952
    @arsamy1952 3 роки тому +3

    பெருமால் முருகன் எழுதியதை ஞாயப்படுத்தாதே. ஓர் வேளாளர் குலப் பெண்களைப் பற்றிய தவறான பதிவு. அதற்கு ஆமாம் போடாதீர்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 місяців тому +1

    Sinthanai chirpi

  • @krislal9878
    @krislal9878 3 роки тому +3

    ஆனால் உனணயெல்லாம் ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவேயில்னல. நல்லவேளை நீங்கள் பேசும் இந்த குப்னப பேச்னச கேட்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Рік тому

    J k elngai tamizhI ku kural kodurhtarpeetL

  • @நண்பாநண்பா
    @நண்பாநண்பா 8 місяців тому

    Nee manusane ille , varaadhu vandha ma'am ani.....

  • @gururajanr6855
    @gururajanr6855 Рік тому +1

    With due respect to Vairamuthu sir, Sadly and no are not adjectives , they are adverbs.
    One should not get misled by our unintentional utterances.

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 3 роки тому +3

    Vairamuthu விளம்பர பிரியர்

  • @jsasisekar
    @jsasisekar 3 роки тому +2

    கோபுரத்தை பற்றி குப்பை பேசுவதால் டிஸ்லைக்.

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Рік тому

    Pillaihal tiruma unda

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Рік тому

    N k ku pidikkuma enda puha, samgdathtil evvalvu nattam

  • @ambalkannu6810
    @ambalkannu6810 11 місяців тому

    சுண்ணிபயல 2024ல் நீ சிறைக்கு போவது உறுதி