நிறைய பேர் சொல்றாங்க இந்த படத்துல கார்த்திக் கேரக்டர் தான் பிடிக்கும்னு ஆனா எனக்கு மோகன் கேரக்டர் தான் பிடிச்சிருக்கு இப்படி ஒரு அன்பான புரிஞ்சுகிற மனிதர் வாழ்க்கை துணையா கிடைச்சா அந்த பொண்ணு அதிர்ஷ்ட சாலி தான்
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் நிலாவே வா செல்லாதே வா காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை நிலாவே வா செல்லாதே வா பூஞ்சோலையில் வாடை காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான்
நானும் அம்மா அப்பாவை இழந்து என்னவளை ஆன்லைன் காதலாய் காதலித்தேன் நான் ஈழம்(இலங்கை)அவள் இந்தியா ஹிந்தி (ராஜஸ்தான்)நான் தமிழன் 03வருட காதல் என்னவளை முகநூலில் காதலித்தேன் காமம் கடந்த காதல் சந்திப்புக்கள் இல்லை நம்பிக்கை தான் என் முதல் காதலின் அடையாளம் அநாதையாய் அவளின் காதலை ஆராதித்தேன் ஆனால் பணக்கார அவளின் தந்தை ஆம் என் மாமா இலண்டன் மாப்பிள்ளையை என் காதலியை அவளின் கணவன் ஆக்கினான் இன்றும் நான் தனிமையில் குடிசையில் அவள் தன் கணவனிடம் மாடமாளிகையில் இதுதான் காதல் இளைய தலைமுறைகளே காதலின் விதியை உணர்ந்து காதலியுங்கள் இப்படிக்கு ஈழத்தில் இருந்து ராம்
இவ்ளவு அருமையான பாடல் மற்றும் அருமையான SPB sir ன் குரல் இந்த பாடலுக்கு 631 பேர் dislike செய்துள்ளனர் மிக மனவேதனை அளிக்கிறது அவர்களுக்கு நல்ல புத்தியும் நல்ல அறிவு சிந்தனையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிராத்தனை செய்வோம்
One of my most favorite movie One of my most favorite song 💖 One of my most favourite lyricist One of my most favourite singer my heart spb sir One of my favourite actor One of my favourite actress Everything is my favourite in this whole film... 😘 😘 😘 😘 😘 😘
Na 2k kids tha but iam adictted sbp sir songs..... miss u...avngala mathiri oru singer enimey namakku kedaypangalnu theiyela....chha enna voice da...chane seyyy ella...vera level ..night time la k ta summma apdy tha pa erukku......missing your voice.....
My Favorite Great Mohan Sir Songs are Ever Super Best My Greatest Hero Expression is Another Level. Mouth Perfect💯👍👏👍💯👍💯👍💯👍 Performance, Extraordinary, Out Standing . No Chance, Nobody's there to Beat Our Handsome Very Beautiful Mohan Sir👍👍👍👍👍👍👍👍👍👍👍
My fav ever....ethoo feel pannuven ipti en life la oru part illaiyea nu pure 80es love...Ramanichantran's old love stories lam paduchuttu thaan ithaa feel lam vanthuchu❤
நிலாவே வா.. செல்லாதே வா.. என்னாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் நிலாவே வா.. செல்லாதே வா.. காவேரியா கானல் நீரா பெண்மை என்ன உண்மை? முள்வேலியா… முல்லைப்பூவா… சொல்லு… கொஞ்சம் நில்லு… அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை .. நிலாவே வா.. செல்லாதே வா.. பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே . ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே நிலாவே வா.. செல்லாதே வா.. என்னாளும் உன் பொன் வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் நிலாவே வா.. செல்லாதே வா.. என்னாளும் உன் பொன் வானம் நா... LRS Sathish...
1986. Just i have was Four year kid.... Wonderful Song.... Golden Voice....Miss the Olden Days... Golden Days...80s and 90s.... Now Only Memories... History Never Happens.... Evergreen Song...✨✨✨💕💕💞💞
இசைஞானி இளையராஜா தன் இசை மூலம் சாதித்த மகத்தான ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரியையும் ஜனநாயகப்படுத்தியது தான். அண்ணல் அம்பேத்கர் தன் சட்டத்தின் மூலம் எல்லோரும் சமம் என்ற சமூக சமத்துவத்திற்கு வித்திட்டு ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதைப் போல, இசைஞானி தன் இசையை எல்லா வகையினரும் பாகுபாடின்றி அனுபவிக்க வைத்ததன் மூலம் இசை சமத்துவத்தை சாதித்து, ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார். எதிர்கால சந்ததிகளும் தன் இசையால் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று எண்பது வயதிலும் படைப்பூக்கத்தோடு இயங்கும் இசை சமத்துவர் இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💙🙏🏼 பா.பிரேம் சூனாம்பேடு
நிறைய பேர் சொல்றாங்க இந்த படத்துல கார்த்திக் கேரக்டர் தான் பிடிக்கும்னு ஆனா எனக்கு மோகன் கேரக்டர் தான் பிடிச்சிருக்கு இப்படி ஒரு அன்பான புரிஞ்சுகிற மனிதர் வாழ்க்கை துணையா கிடைச்சா அந்த பொண்ணு அதிர்ஷ்ட சாலி தான்
Enakum Mohan sir character than pudikum🤩🤩😇
Lllló0plllll
85
Perfect Sago It's Easy To Get The Boy Friend Like Karthi But It's Really Hard To Find The *Husband Like Mohan*
Yes i like mohan character
இந்த பாடலை இரவில் நிலாவை பார்த்த படி நமக்கு பிடித்தவர்களை நினைத்து ரசிக்கும் போது கிடைகின்ற சுகம் வேற லெவல் 😍
Yes sir
Yaarum pidiththavargal illa aanal nit+song+ feel+ 💗😘 good feel
ரசிகன் யா நீங்க......
இந்த பாடல் கேட்கும்பொழுது மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது ஏனோ தெரியலை எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கிறது மோகன் ரொம்ப பிடிக்கும்
Ttttttttttt555
As
Yes
Q
S vr lucky
இந்த பாடலுக்கு மோகனின்
யாதர்த்த நடிப்பும்.ரேவதியின்
இயல்பான.பரிதவிப்புடன்.
கிளாசிக்கலான நடிப்பும்
அருமை..மோகன் நடிப்பு
பக்கா ஜென்டில்மேன்..
நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா
செல்லாதே வா
காவேரியா கானல்
நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லை பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும்
சிறு பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை
நிலாவே வா
செல்லாதே வா
பூஞ்சோலையில்
வாடை காற்றும் வாட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின்
மீது ஒரே ஒரு பார்வை தந்தால்
என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம்
ஏது கண்ணே
நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
❤❤❤
Super
I'm 17..இதை கேட்கும் போது 80களின் தூய காதல் இதயத்தை இதமாக்கும் இனிய குரலோடு..80 s Ku poganum Pola irukku..
Real feel..
பிஞ்சுல பழுத்தது
It's true.i am 80s
I am also 17
💯👌👌👌👌🏻👌👌👌👌👌👌🏻👌👍🏼👍👍👍👍👍🤲👌👌👌👌👌👌👌👌👌🤲🤲👌🤲🤲👌🤲🤲👌💙💙💙👌👌👌👌🤲👌🤲🤲🤲👌🤲🤲👌💙💙👍💙👌💙🤲👌🤲👌🤲👌💙👌💙👍💙👍💙💙👍🤲👍👍👍🤲🤲👌🤲🏼🤲👍💙💙🙅🙅🙆🙆💁💁🌸🏵️🌺🌷🥀🌹🌹🌹🌹🌹🌹
இந்த பாடலைக் கேட்டு மயங்கி நிலாவே விண்ணிலிருந்து இறங்கி வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை ❤️❤️❤️
நான் சாகும் வரை கேட்பேன்..
நினைத்து வாழ சுகம்..
இசை...குரல்...மயக்கம்..
கண்மூடிக்கேட்டால் இனிமை...really miss you
s.p.b. sir..
Love you sir.... 💚💚💚💚
ஒன்பது
😂😂😂😂😂
Nhi7
We miss you legend 😭
நானும் அம்மா அப்பாவை இழந்து என்னவளை ஆன்லைன் காதலாய் காதலித்தேன் நான் ஈழம்(இலங்கை)அவள் இந்தியா ஹிந்தி (ராஜஸ்தான்)நான் தமிழன் 03வருட காதல் என்னவளை முகநூலில் காதலித்தேன் காமம் கடந்த காதல் சந்திப்புக்கள் இல்லை நம்பிக்கை தான் என் முதல் காதலின் அடையாளம் அநாதையாய் அவளின் காதலை ஆராதித்தேன் ஆனால் பணக்கார அவளின் தந்தை ஆம் என் மாமா இலண்டன் மாப்பிள்ளையை என் காதலியை அவளின் கணவன் ஆக்கினான் இன்றும் நான் தனிமையில் குடிசையில் அவள் தன் கணவனிடம் மாடமாளிகையில் இதுதான் காதல் இளைய தலைமுறைகளே காதலின் விதியை உணர்ந்து காதலியுங்கள் இப்படிக்கு
ஈழத்தில் இருந்து ராம்
😢 aluka varuthu bro
😢
😢😢😢
2023 லயும் இந்த பாட்ட ரசிப்பவர்கள்❤️❤️❤️❤️❤️
I listen this song daily once because of favourite song for me and my dad
daliyum etha kekkama n Thoongave matan
daliyum etha kekkama n Thoongave matan
@@dhanudhanu4500 ithu enoda appakum enakum pudicha song
@@vishnuvarma6048L0llllllll
இவ்ளவு அருமையான பாடல்
மற்றும் அருமையான SPB sir ன் குரல் இந்த பாடலுக்கு 631 பேர் dislike செய்துள்ளனர் மிக மனவேதனை அளிக்கிறது அவர்களுக்கு நல்ல புத்தியும் நல்ல அறிவு சிந்தனையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிராத்தனை செய்வோம்
Ha ha verynice replay nallathu pidikaathu sila.jenmanhalukku
Dislike பண்ணினவங்க அவங்க வாழ்க்கையில் நல்ல பாட்டே கேட்டு இருக்கமாட்டாங்க
இப்படி ஒரு குரல்... என்ன இனிமை..இறவாத வரம் இவர் பெற்றிருக்க வேண்டும்.......soo nice ,great man.i love him so much ❤️🙏🙏
அவர்களை கோபிக்க வேண்டாம்.. அவர்கள் போதையில் தவறி அந்த symbalai அழுத்தி இருப்பார்கள்..
Ooo
இந்த பாடலை இரவில் கேட்கும் போது ஒரு சுகமான ராகம் 🌹🌹
One of my most favorite movie
One of my most favorite song 💖
One of my most favourite lyricist
One of my most favourite singer my heart spb sir
One of my favourite actor
One of my favourite actress
Everything is my favourite in this whole film... 😘 😘 😘 😘 😘 😘
My fav movie fav singer fav song fav actor&actress 😍😍😍😍😍😍😍😍😍😍
ennakkum than
❤❤❤❤❤❤❤
இந்த மாதிரி காலங்கள் இனி வராது
👍
எதையும் எதிர்பார்க்காத அன்பு எப்போதும் நிராகரிக்க படுகிறது🥺💔
Pathikka paddu irukkinga pola bro 😋
Definitely 😂😂
வலியே அதன் சுகம் 😁🥰
Unmaikku kalam illai
ale : Nilaavae vaa…
Sellaadhae vaa
Ennaalum un
Ponvaanam naan
Enai needhaan pirindhaalum
Ninaivaalae anaippen
Male : Nilaavae vaa…
Sellaadhae vaa..
Male : Kaveriyaa kaanal neeraa
Pennae enna unmai
Mulveliyaa mullaippoovaa
Sollu… konjam nillu…
Male : Ammaadiyo needhaan
Innum siru pillai
Thangaadhamma nenjam
Neeyum sonna sollai
Male : Poondhaenae needhaanae
Sollil vaiththaai mullai
Male : Nilaavae vaa…
Sellaadhae vaa
Male : Poonjoalaiyil vaadai kaatrum vaada
Sandham paada…
Koodaadhendru koorum poovum aedhu
Mannin meedhu…
Male : Orae oru paarvai
Thandhaal enna thaenae
Orae oru vaarthai
Sonnaal enna maanae
Male : Aghaayam thaangaadha
Megham aedhu kannae
Male : Nilaavae vaa…
Sellaadhae vaa
Ennaalum un
Ponvaanam naan
Enai needhaan pirindhaalum
Ninaivaalae anaippen
Male : Nilaavae vaa…
Sellaadhae vaa..
Ennaalum un
Ponvaanam naan
Super bro
இந்த பாடலை பாடவும். இசையமைக்கவும் இனி ஒருவன் பிறக்க வேண்டும்.
❤️
யாரும் பிறக்கவே வாய்பில்லை.இவர்களே மீன்டும் பிறந்தால்தான் சாத்தியம்
அதான் இந்த பாடல்🎶 இருக்குதே......
@@madhusasi6754 Uc
Spb ஐயா கடவுளுக்கே உங்க குரல் பிடித்தது போல அதன் உங்களை அழைத்து கொண்டார்😭😭
Q we 1pp
எத்தனை வலிகள் இருந்தாலும்..... இசைஞானியின் இசையில் பாடல்கள் கேட்கும் போது அடுத்த நொடியே மறக்கச் செய்து விடும் அந்த வலிகளை 👍👍
Iodex போட்டாலும் வலி போயிடும்....
இந்த பாடலை கேக்கும் போது என்னவளை நினைத்து எங்குகிறது எனது மனது 😭😭😭
😂@@suryadnjj9008
சினிமாபாடல் கேட்பது என்சிறுவயதில்லிருந்து ப ழக்கம் இதையும் நிம்மதியாகேட்க்கவிடமாட்டீறீங்க. பயமாஇருக்கு
இதுபோன்ற குரலை நீங்கள் மீண்டும் பார்க்க மாட்டீர்கள்.😢😢😭😭
S p b Charan vais your daddy s p b vais✨🕋🕌💖💞💝
Meendum meedum indha paatai ketpen.
Ketutu than irukken
கேட்க மாட்டீர்கள்
True
அழுகை வருகிறது. .....such a besutiful ever green song 😍
Please do watch, like and comment our other songs also.
😔😔
90s kidss ellarum like podunga 😅❤️😇😇
எல்லா வலியும் பறந்து செல்லும் இசை ஞானி இசையில்
What a voice...heart is melting spb sir..no one can replace your voice sir..,.we are blessed.
Na 2k kids tha but iam adictted sbp sir songs..... miss u...avngala mathiri oru singer enimey namakku kedaypangalnu theiyela....chha enna voice da...chane seyyy ella...vera level ..night time la k ta summma apdy tha pa erukku......missing your voice.....
இது போன்ற ஒரு பாடல் இனி தமிழ் சினிமா ல வராது✅❤️🌝🌚
My most most most favorite song. மனசு கஷ்டமா இருக்கும் போது கேட்டா ஆறுதலாக இருக்கும்.
I love this song 😍❤️.I love SPB's voice and Mohan's acting.
I love this song
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
All time favorite for all in the world.
Ilayaraja
SPB
Mohan
Manirathnam
PC Sriram
Revathi
Will stay forever through this song.
✍️✍️ கவிஞர் வாலி.
S
Why do you not mentioned karthik, Mr. Rajamouli Mr. Rajamouli.......
Anyone 2024... 😌✨??
Me🙂
Me
Me
குரலும் இனித்தது இசையும் இனித்தது வரிகளும் இனித்தது
ஆனால் இப்போது
I miss you spb sir😭
Moochi vitamal padiya manithanin
Moochi kattru ninru vittathu I am so feel
But my favorite movie
I miss you spb king
Enyai nee maranthalum un nenivaka vazuvan
பாடும் நிலாவே இறைவனை தூக்கத்தில் ஆழ்த்த சென்றுவிட்டாயோ...
I love you sir
_@@nagakrishnagakrish5696 zz••°
@@nagakrishnagakrish5696 uuuyyyyuuuuyyuuyyuuuuuuuyuuyyuyuuuu
இப்படி பாட்டை கேட்டு கண்ணீர் வராமல் எப்படி இருக்கும்???!!!
@@monster--1 ரசனை கெட்ட பு.....டை மகனே!!!
@@skmedia7535 what you said is true, he must be insane to say this.
@@monster--1 yendaa unakku rasanaya illai yaa thuu
@@SSSSSS-cs8hk ne mudikitu eru da ...thu
@@skmedia7535 ne mudu da kena punda magane..summa coments la vandhu kanner verudhu ...dash neer varudhunu..
எனை நீ பிரிந்தாலும் நினைவாலே அழைப்பேன் 🌜😔😔
நினைவாலே அணைப்பேன்
Indha kanada Mohan, indha tamil nenjangala sagadichittar.. Vazga love for you Mohan sir ever...
எங்களை விட்டு எங்கே சென்றீர்கள் பாடும் நிலா பாலு எங்கள் மணம்கணக்கிறது
செவிக்கும், மனதுக்கும் இதமான பாடல் 💖
0
@@viswanathan-ge2bt yes
Okay be able jkjjjjhhhbjjjj u TV c by hvcccvbjjddfawqqqppp
Illairaja Sir...master of melodious songs. Soothing to ears, anyone agree with me?
Mohan so constrained acting no one would hav matched....spb/Mohan/raja ❤️❤️❤️ irresistible combo❤️
நிலா மறைந்தாலும் spb ஐயா அவர் பாடல் மறையாது உலகத்தில் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது
Evergreen spb sir no one can replace him miss u so much sir 😭😭😭😭😭😭
சோகத்தில் இருக்கும் போது என்னை மறக்க செய்யும் பாடல்....... இன்னும் பல பல.........
What a song it is... Hats off Illayaraja sir and SPB
20. june22 இன்றும்... என் இரவின் தாலாட்டு பாடல்...
May . 2023
I'm 2k kid.. But i love sbp voice.. Such a nice voice..
வாழ்க்கை வாழ்வதற்கே நிலவின் ரசனை மனிதனில் இல்லை நிலவை ரசிப்பவன் ஞானி
I love this song. Spb sir u r legend no words for u r voice. We miss u sir
Nt spB jayachandran sir song
Weanotylikethis
My Favorite Great Mohan Sir Songs are Ever Super Best My Greatest Hero Expression is Another Level. Mouth Perfect💯👍👏👍💯👍💯👍💯👍
Performance, Extraordinary, Out Standing . No Chance,
Nobody's there to Beat
Our Handsome Very Beautiful Mohan Sir👍👍👍👍👍👍👍👍👍👍👍
Yes 💯👍🏻
Mohan expression super
💓💓💓
For a long time .I believed it was Mohan sir voice 😅😅😅 SPB sir voice + Mohan sir acting 🥰 Perfect matching
Excellent Hero Greatest Top ⭐⭐⭐⭐⭐
Ultimate Super Handsome Gentle Mohan Sir.
Nobody can replace SPB sir Wt an amazing voice
மோகன் சார்! ஸ்டைல் எனக்கு பிடிக்கும் 🎉
Beautiful actor mohan.if get Husband like Mohan.that girl very lucky
My fav one💗..the song..💘it is not a song it is feeling❤..My fav line..ore oru paarvai..👀
My fav ever....ethoo feel pannuven ipti en life la oru part illaiyea nu pure 80es love...Ramanichantran's old love stories lam paduchuttu thaan ithaa feel lam vanthuchu❤
Arumaiyana badal
What A Performances Heart Melts No One Can Replace Your Place Pretty Charms Mohan Sir.
നിലാവേ വാ❤️
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா.. செல்லாதே வா..
காவேரியா கானல் நீரா
பெண்மை என்ன உண்மை?
முள்வேலியா… முல்லைப்பூவா…
சொல்லு… கொஞ்சம் நில்லு…
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..
நிலாவே வா.. செல்லாதே வா..
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன் வானம் நா... LRS Sathish...
Tnx ji
Super full song
Rompa நன்றி na thedidu iruntha 👍
Enai neethan pirinthalum ninaivalley annaipeney 😲🤩😍😍😍I love mohan very much
அய்யா....இசையால் எங்களை வாழவைக்கும் நீங்கள் நீடுடி வாழவேண்டும்
I'm 2k but this song is mind-blowing
My favourite movie....❤️
This song comes on at an impactful timing in that movie... simply unforgettable.
Ultram Ullavarai SPB PEYAR ERIKKUM.
I thank thamil song nallave pudikkum jayamravi 👌
Hats off to everyone involved in making this movie a masterpiece,
We Wants Likes Greatest⭐⭐⭐⭐⭐ Star Pretty Perfect💯👍👏💯👍👏💯👍👏💯👍
Cutest Mohan Sir.
The greats.....ilayaraja and spb .......miss u ...majical voice......🎶🎶🎶🎶🎶🎶🎶
The magic nd addiction fr this voice will nvr end..the greatest voice evr
1986. Just i have was Four year kid.... Wonderful Song.... Golden Voice....Miss the Olden Days... Golden Days...80s and 90s.... Now Only Memories... History Never Happens.... Evergreen Song...✨✨✨💕💕💞💞
History Never Give Up God Bless you Spb sir
ராஜாவே வா பல ராகங்களை தா...என்னாலும் உன் ரசிகன் தான்...
சிரு வயதில் இந்த பாட்டு படம் எரிச்சலா இருக்கும் ஆனா இப்பம் மன கஷ்டம் வந்தா இந்த பாட்டுத்தான்
Nite drive with spb and Ilayaraja combo speechless 💜❤️💜
S p B ஐயா உங்கள் குரலுக்கு ஈடு இனையே இல்லை
Entha paadu revathiyin cractor director romba nogavachidaga erunthalum spb.elaya elayarajathan❤❤❤❤❤❤❤❤❤
ராஜா சார்
அருமை சார்
When I listen to this song i dont stop it. But keep listening to it many times. Such a beautiful song.
Thanks fr ur valuable comment
Lovely, it's awesome and will remain Evergreens rhythm that will never withered forever ❤
நிலாவேவா எங்கள் பாடும் நிலா பாலுவே வா கதறுகிறேன் நான்.
Super padam naa recent aatha paathen innum nalla eduthurukalam aanaulm favorite movie mani sir vera maari
നിലാവേ വാ... SPB ഉയിർ ❤❤❤
Hi. Many times i saw this movie. I like this song . Nice voice.
ஐயாயிரம் முறை கேட்ப்பர்
I like all Mohan movies.utaya getham movie Vera level.naan utaya getham movie paarta piragu taan, naan Mohan fan anen
Mohan sir and spb sir 👏👍👌
Miss you spb sir
My wife' favourite song.
I miss her now as she is no more.
Top tamil sing n double great top singer the great Jasudas sir..
Hat's off allways..
Jayanth
Moolapalayam Erode
.
This song is sung by spb sir
Every day nan Intha song ahh keppan ❤
Manirathnam sir designed this character girls you never met like this person.
இந்தபாடல்ல்வரிகலைபோல்ஏஸ்பிசாரைநினைத்து.. நினைத்துஏங்குகிரேன்நாஅவருடயதீவிர. ரசிகன்
மோ க ன். சா ர் S B P சா ர். இ லை ய ரா ஜா சா ர் சே ர் ந் தா ல் என் னை யே நா ன் ம ற ந் தே ன்
Thuimyanana unmyana kathalukana ,unmyana anbukana padal🤍🤍ene eppde oru kural😢eny neethan perenthalum nenivelea anypeneana❤😢
இசைஞானி இளையராஜா தன் இசை மூலம் சாதித்த மகத்தான ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரியையும் ஜனநாயகப்படுத்தியது தான்.
அண்ணல் அம்பேத்கர் தன் சட்டத்தின் மூலம் எல்லோரும் சமம் என்ற சமூக சமத்துவத்திற்கு வித்திட்டு ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதைப் போல,
இசைஞானி தன் இசையை எல்லா வகையினரும் பாகுபாடின்றி அனுபவிக்க வைத்ததன் மூலம் இசை சமத்துவத்தை சாதித்து,
ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்.
எதிர்கால சந்ததிகளும் தன் இசையால் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று
எண்பது வயதிலும் படைப்பூக்கத்தோடு இயங்கும் இசை சமத்துவர் இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💙🙏🏼
பா.பிரேம் சூனாம்பேடு
I Loves This Beautiful Mohan Sir Song's ,
Super Wonderful Natural Expressions.
என்னை நீ தான் பிறிந்தாலும் நினைவாலே அணப்பேன்ணே😭
இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு எதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு
Apppove mani sir frames epdi iruku Vera level
മലയാളി കേൾക്കാത്ത ഒരു പാട്ടും ഇല്ല
Haii
Absolutely true...love from TN .