எங்களுக்கு தோட்டம் எல்லாம் இல்லை நான் மூன்று மாடுகள் தான் வச்சியிருக்கேன் வீட்டு வேலை நேரம் போக அதை பார்த்து பராமரிப்பு செய்கிறேன் அதில் வரும் வருமானத்தை வைத்து பசங்கள இஞ்சினியரிங் படிக்க வைக்கிறேன்
உண்மைதான் அவ்வாறு பெற்றோர்கள் உதவி செய்தாலும் அதைத் தக்கவைத்துக் கொள்ள எல்லோராலும் முடியாது வேலைக்கு சென்று கூலி வாங்குவது வேறு சொந்தமாக தொழில் செய்வது வேறு இந்த சிறுவனுக்கு 👍 வாழ்த்துக்கள்
How many men are living on parents money even after marriage? at least this boy is earning with the support of his parents.appreciate him.maadu valakradhu pathukradhu avlo easy illa
இன்றைய இளைஞர்களுக்கு கார்த்திக் ஒரு முன் மாதிரி. பசு வளர்பதின் மூலம் பொருளோடு சேர்த்து மேலுலகத்திற்க்கான தேவையான அருளையும் தேடிக்கொள்கிறார். வாழ்த்துக்கள் கார்த்திக்.
வாழ்த்துக்கள், #வாழ்க_வளமுடன். நாங்களும் #விவசாயகுடும்பம் தான். எனக்கு #விவசாயியை மிகவும் பிடிக்கும். விவசாய தொழில் இல்லையென்றால் உலகமே #பட்டினியால் மடிந்துவிடும்.🐐🐄🐮🌱🌾🌴🌳🌧️⛈️🌦️
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய திறமையினை பாராட்டுகிறோம்.உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கு நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊
Skm kg -30 Punnaku kg -30 Thavidu kg-30 2velaiku Oru mattuku feed cost-200 20 cows-4000per day 20cows -120000 per month Labour-20000per month Cow treatment-10000per month Green fodder cultivation-10000 Total expense-160000 Milk yeild will get low after 2months. But expense will be same
15 cows 10 ltr each approximately 1 ltr 30 rs 150 ltr *30 =4500 per day 4500*30 days =135000 Maadu sanam one tractor 2000 to 5000..aprx 3000 138000 total 75 % cow ku selavu aagum.. 34500 good earnings thambi...
Oru nalikku 200 littres * 20Rs = 4000rs/day, this video never told what is the amount spend on each day.. where this 7000/day is coming..please don't misslead the people, give the real fact, let the people deside..i am from farm background
I suggest the youtubers should visit his farm once again and can tell the issues he faced in this one year.Because now a days many peoples are simply start their live stock farms by seeing their one or two videos.it leads to loss in their business and lose his hope too.. Because I also started my goat farm by seeing these kind of UA-cam channels.I followed every suggestions told by them.But i have faced many issues and still I'm solving and learning the new things from my goats daily.My motive is not to create negativity here. practical life is entirely different from virtual.Looking forward for your comments.
12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு எப்படி இவ்வளவு பெரிய இடம் மற்றும் பணம் வந்தது. உழைத்து சம்பாதித்ததா? அவன் தாத்தா முப்பாட்டன் சம்பாதித்து வச்சுட்டு போன இடம் மற்றும் பணத்துல வைத்துள்ளான். அவன் அவன் திறமையில் முண்ணேறியவங்கள வீடியோ போடுங்கயா
கடின உழைப்பால் மற்றும் சொந்தமான பரந்து விரிந்த தோட்டம் மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். எல்லா விலைகளும் மிகவும் அதிகமாக உள்ளது. எங்கள் தோட்டத்தில் நான்கு 🐄மாடுகள் பராமரிப்பு செய்து வருகிறோம். பால் விலை 28 தான் ஒரு லிட்டர். வருவாய் விட செலவு கூடுதல்.
@@dmkloverforever அண்ணா நீங்கள் வயதானவர் போல இருப்பினும் அவன் இவன் என்பது பண்பாடு அல்ல ஒரு முதல்வர் வேட்பளராக தமிழ் நாட்டில் ஆடு மாடு நாட்டு கோழி பண்ணை அமைப்பது பற்றி தெளிவாக பேசிய மனிதர் அண்ணன் சீமான் இப்போது உள்ள முதல்வர் தெளிவா பேச சொல்லுங்க
@@தமிழ்நாடுதமிழர்நாடு உங்க அண்ணன் பேசாத பேச்சா... தும்பிக்கள் நீங்க மரியாதை இல்லாமல் ஸ்டாலினை எவ்வளவு பேசி இருக்கிறீர்கள்??? ஆதரம் காட்டவா??? ஸ்டாலின் நினைத்திருந்தால் அவர் எதிர்கட்சி தலைவராக இருந்த போதே, உங்க அண்ணனை தூக்கி உள்ளே வைத்திருக்க முடியும். என்னமோ உங்க அண்ணன் மட்டுமே தமிழ் விவசாயம் மற்றும் தமிழ்நாட்டுக்கு சொந்த காரன் போல பேசுகிறான்... அவனை போல் ஏராளம் தமிழர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டுள்ளனர். ஆனால் செம்மண் போல் கண்ணியம் தவறியவர்கள் யாருமில்லை. மரியாதை அரசியல் உங்கள் அண்ணனிடம் இருந்து வரவில்லை எனினல் அவன் ஆய்ரம் தத்துவங்கள் பேசினாலும் நடுநிலையாளர்கள்களிடமிருந்து எந்த வித ஆதரவையும் பெற முடியாது.
முதலீடு பன்ன ஆள் இருந்தா இரண்டு லட்சம் என்ன எட்டு லட்சம் கூட சம்பாதிக்கலாம், ஒரு மாட்டோட விலை என்ன, ?? அதை பராமரிக்க தண்ணி தொட்டி, புண்ணாக்கு, வைக்கோல், , இடம்,
ஜெர்சி மாடு, கலப்பு இன மாடுகளில் இருந்து கறக்கும் பாலில் எதாவது நன்மைகள் இருந்தால் பட்டியலிடவும்... (நான் இந்த காணொளி பார்க்கவில்லை முன்னோட்டத்தில் தம்பி மாட்டு வளர்ப்பு வகைகளை சொன்னார் அதை பார்த்தவுடன் எனக்கு தோன்றிய கேள்வி இது)
எங்களுக்கு தோட்டம் எல்லாம் இல்லை நான் மூன்று மாடுகள் தான் வச்சியிருக்கேன் வீட்டு வேலை நேரம் போக அதை பார்த்து பராமரிப்பு செய்கிறேன் அதில் வரும் வருமானத்தை வைத்து பசங்கள இஞ்சினியரிங் படிக்க வைக்கிறேன்
Super
நம்பிட்டேன்
இது உலகமகா நடிப்பு டா ஹப்பா டேய்
Vc ,x y
Vc ,x y
கிராமப்புற மாணவர்கள் எல்லாருக்குமே அவர்கள் வீட்டில் மாடு வளர்ப்பது இயல்பான உண்மை தம்பிக்கு வாழ்த்துக்கள்
Hi... பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை👌With 100% Proof👌don't miss the video👌
ua-cam.com/video/emZTWoxnHQA/v-deo.html
❤
சின்ன வயசு ல நல்ல பக்குவம். இந்த மாணவனுக்கு 👌
பெற்றோர்கள் உதவி இல்லை என்றால் இந்த அளவுக்கு மாட்டு பண்ண நடத்த முடியாது இவனால் சிறு வயதில் 👌
உண்மைதான்
அவ்வாறு பெற்றோர்கள் உதவி செய்தாலும் அதைத் தக்கவைத்துக் கொள்ள
எல்லோராலும் முடியாது
வேலைக்கு சென்று கூலி வாங்குவது வேறு
சொந்தமாக தொழில் செய்வது வேறு
இந்த சிறுவனுக்கு 👍 வாழ்த்துக்கள்
How many men are living on parents money even after marriage? at least this boy is earning with the support of his parents.appreciate him.maadu valakradhu pathukradhu avlo easy illa
உண்மையாக சொன்னீங்க எனக்கு என் பெற்றோர் உதவி இல்லை
@Pravin உண்மை 👌
@arun kumar சிறப்பு 🙏
அவங்க அப்பாரு தாத்தாரு உதவியுடன் ஆரம்பித்துள்ளார் வாழ்த்துகள்
Romba nalla payan. Best hard worker and good minded student.
இன்றைய இளைஞர்களுக்கு கார்த்திக் ஒரு முன் மாதிரி. பசு வளர்பதின் மூலம் பொருளோடு சேர்த்து மேலுலகத்திற்க்கான தேவையான அருளையும் தேடிக்கொள்கிறார். வாழ்த்துக்கள் கார்த்திக்.
Valthukal Karthick sir
யோவ் 7000 20 மாட்டுக்கெல்லாம் கிடைக்காது.
இவனுக அடிச்சி விட்டுட்டு இருக்கானுக.
மாடு வளர்ப்பு failure ஆன project
தம்பி நல்ல முறையில் விளக்கம் அளித்தார் நன்றி
வணக்கங்கள் அண்ணா அனைத்து பதிவுகளும் சிறப்பு
தொடரும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Brother u great 👍
எனது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்.. நன்றி💐💐
வாழ்த்துக்கள், #வாழ்க_வளமுடன். நாங்களும் #விவசாயகுடும்பம் தான். எனக்கு #விவசாயியை மிகவும் பிடிக்கும். விவசாய தொழில் இல்லையென்றால் உலகமே #பட்டினியால் மடிந்துவிடும்.🐐🐄🐮🌱🌾🌴🌳🌧️⛈️🌦️
இட வசதி நில வசதி இருந்தா பண்ணிடலாம் சாதாரண சூழ்நிலை ல இருக்கவன் பண்ண முடியுமா 🤗🤗🤗
சாதாரண மனிதன் பண்ண முடியாது
ida vasathi iuruntha matum , yavalo maadu vachurunthlum nama v2 kunu yaduthu vaikara 1 litre tha micham
Correct da thampi
Unmai s teru
Loan thara matraga bro 300 cent ketguraga
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய திறமையினை பாராட்டுகிறோம்.உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கு நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊
I love attukutty😘😘😘 enga veetula yeppo da atu kutty potum atha konjalamnu wait pannitu iruppen❤️❤️❤️
காசு இருக்கு பண்ணுவாங்க
வாழ்த்துக்கள் தம்பி
படிப்பிலும் கவனம் எடுங்க
உங்கள் முயற்சிக்கு படிப்பிலும் பட்டம் பெறுவீர்கள்
மீண்டும் வாழ்த்துகிறேன் தம்பி
S̊ůp̊e̊r̊
அருமை உடன் பிறப்பே🙏🙏❤️
Super da Thambi... Nalla varuvada nee👏👏👏
Skm kg -30
Punnaku kg -30
Thavidu kg-30
2velaiku Oru mattuku feed cost-200
20 cows-4000per day
20cows -120000 per month
Labour-20000per month
Cow treatment-10000per month
Green fodder cultivation-10000
Total expense-160000
Milk yeild will get low after 2months.
But expense will be same
Fact. Intha maathiri video misguide pannuthu neraya pera
Athu kuda paravala nga!
Labour problem is very challenging!
4 naal leave potu poitanga!
Namba polapu drowser kilinjurum!
@@februaryclown5073 mass pangu
You're right.
Adhuvum Neenga solra 200rs kanakku neram 8 padi karavai Vara maatukku.
Adhuvae neram 15L Vara maadhiri moonda karavai na muttuvali mattum 400rs ku Mela vaikanum. Society ku paala konduttu pona litre 22rs varum. Aal kooli, theevana selavu, maatu kaasu ellam kanakku potta maatukku 100rs kooda micham aagadhu'nga.
Veetuku Paal, kaatukku saani- indha rendukku mattum thaan neraiya per maadu vachurukkanga.
Fact
மாடு மேய்க்க தான் லாயக்குனு திட்டும் ஆசிரியர்களே... இந்த சிறுவனின் மாத சம்பளம் 2 லட்சம் 😂
Correct 😂
tharsarpu valkai
அருமை அருமை ... நல்ல பதிவு சகோதரா.....
இடத்திற்கு தகுந்தாற்போல். முடிந்தவரை மாடு வளர்க்களாம். அதிலிருந்து பெருக்கி இவர்போல் மெதுவாக வளரலாம்
15 cows 10 ltr each approximately
1 ltr 30 rs
150 ltr *30 =4500 per day
4500*30 days =135000
Maadu sanam one tractor 2000 to 5000..aprx 3000
138000 total
75 % cow ku selavu aagum.. 34500 good earnings thambi...
75 % aguma nu trala....engaluku 50 to 60% mattuku selva aguthu
நடைமுறையில் இது மிகவும் சிரமமான காரியம் ...
கஸ்டபடாம எதுவும் கிடைக்காது நண்பா
கருணையுள்ளம் கொண்ட உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்
எனது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்.. நன்றி💐💐
யாரும் இதை பார்த்து ஏமாற வேண்டாம் பணி சுமை அதிகம் பாலுக்கு சரியான விலை கிடையாது ஒரு லிட்டர் தண்ணீர் 20ரூபாய் ஒரு லிட்டர் பால் 23 முதல்25 ரூபாய்
Yes I buy land think about no profit business
This is not so easy....
really romba kastam irukku intha field la itha yarum easy a eduththukiratheenga
Tamil nadtil 30 rupai
Yes
He is Real Hero🔥🔥❤❤
அருமை தம்பி இன்னும் இன்னும் நீ மோல வரனும உன் நம்பர் அனுப்பு தம்பி👍👍
மிக அருமை தம்பி
வாழ்க வளமுடன்
அண்ணா இந்த வீடியோ பதிவிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது🙏இப்போ இந்த பண்ணை எப்படி இருக்குனு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
பண்னை மூடியிருப்பாங்க
Super da cutty NE bussiness person vaalthugal
Very smart boy. Impressed
Keppaila நெய் வருதா....... நல்ல காமெடி...... எங்க இருந்து டா வாறீங்க
Mudinja ni senju paruda
@@govindmaint555 இவன் யாருடா காமெடி பீஸ்
Itho solla vantar oru nivaran 9.9 dummy piece...
கோவிந்தா கோவிந்தா.... என்னடா பிரச்சனை உன்னக்கு
@@nirmalraja6235 adei oruthara ethum solla varathuku munadi yosi illa ni senju paru... A
Oru nalikku 200 littres * 20Rs = 4000rs/day, this video never told what is the amount spend on each day..
where this 7000/day is coming..please don't misslead the people, give the real fact, let the people deside..i am from farm background
In aavin society 32/litre
Private dairy 28 to 30 rs/litre
Milk man -27 or 26 in villages
என்னுடைய அடூத்த பிளான் இதான் இப்போ 6 மாடு இருக்கு 5 மாடு வாங்கனும்
வாழ்த்துக்கள் நண்பா
அருமையான பதிவு
I suggest the youtubers should visit his farm once again and can tell the issues he faced in this one year.Because now a days many peoples are simply start their live stock farms by seeing their one or two videos.it leads to loss in their business and lose his hope too.. Because I also started my goat farm by seeing these kind of UA-cam channels.I followed every suggestions told by them.But i have faced many issues and still I'm solving and learning the new things from my goats daily.My motive is not to create negativity here. practical life is entirely different from virtual.Looking forward for your comments.
பொதுவாக கால்நடை வளர்ப்பில் நோய் தாக்குதல் பெரும் பிரச்சனை ஆகவே இது எனக்கு சரி வரவில்லை எல்லோருக்கும் அமையாது
Ada thampi ..Karthi .. rompa nalla paiyan..enka thampi tha...enka thampi a vita entha pankali paya thampi a rompa pidikum
Dhanush fan nu suthama poruppa erukiga
Valthukall ❤
அந்த தம்பி தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
உன் வயசுல நான் தங்கவெட்டை ஷோ எப்ப போடுவாங்கனு வெயிட் pannitu இருந்தேன் தம்பி 😁😁😁
12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு எப்படி இவ்வளவு பெரிய இடம் மற்றும் பணம் வந்தது. உழைத்து சம்பாதித்ததா?
அவன் தாத்தா முப்பாட்டன் சம்பாதித்து வச்சுட்டு போன இடம் மற்றும் பணத்துல வைத்துள்ளான். அவன் அவன் திறமையில் முண்ணேறியவங்கள வீடியோ போடுங்கயா
Corta sonninga
Alikkama ketta valila selavalikkama business pannirukan adhuku valthunga
Please learn through this young guy and I like this video very much. He should grow and I wish him all the best for his future.
கடின உழைப்பால் மற்றும் சொந்தமான பரந்து விரிந்த தோட்டம் மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
எல்லா விலைகளும் மிகவும் அதிகமாக உள்ளது.
எங்கள் தோட்டத்தில் நான்கு 🐄மாடுகள் பராமரிப்பு செய்து வருகிறோம். பால் விலை 28 தான் ஒரு லிட்டர். வருவாய் விட செலவு கூடுதல்.
B SC chemistry completed.. i ma village paiyan next plan.....👍👍👍
வாழ்த்துக்கள்
DP vera 11🤣🤣🤣🤣🤣🤣🤣
மாட்டுக்கு சார்ஜ் செய்து பால் எடுகரரோ ,செலவு சொல்லுங்க, ஷெட் செலவு,உணவு,மருந்து, மற்றும் பராமரிப்பு.....
நான் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்தேன் ஆகவே தயவு செய்து ஒத்துவராது நோய் தாக்குதலால் தான் நஷ்டம் அடைந்தது
நண்பா திரும்பவும் பண்னை வைங்க நோய் தன்மையா தெரிந்து கொள்ளுங்க நல்ல லாபம் கிடைக்கும் நண்பா
வாழ்துக்கள் தம்பி
இப்ப விலைவாசிக்கு சானித்தான் மிச்சம் இப்ப பால் ரெட் ரூ21To25த்தான்
பால் 30 - 36 வரை எடுக்கிறாங்க
இந்த வீடியோவை பார்த்து ரசித்தவர்கள் கொஞ்சம் சீமான் அண்ணனை கொஞ்சம் பாராட்டியே ஆகவேண்டும்.....
ஏன்...அவன் மாடு மேய்கிறானா...
@@dmkloverforever 😁
@@dmkloverforever அண்ணா நீங்கள் வயதானவர் போல இருப்பினும் அவன் இவன் என்பது பண்பாடு அல்ல ஒரு முதல்வர் வேட்பளராக தமிழ் நாட்டில் ஆடு மாடு நாட்டு கோழி பண்ணை அமைப்பது பற்றி தெளிவாக பேசிய மனிதர் அண்ணன் சீமான் இப்போது உள்ள முதல்வர் தெளிவா பேச சொல்லுங்க
@@தமிழ்நாடுதமிழர்நாடு உங்க அண்ணன் பேசாத பேச்சா...
தும்பிக்கள் நீங்க மரியாதை இல்லாமல் ஸ்டாலினை எவ்வளவு பேசி இருக்கிறீர்கள்???
ஆதரம் காட்டவா???
ஸ்டாலின் நினைத்திருந்தால் அவர் எதிர்கட்சி தலைவராக இருந்த போதே, உங்க அண்ணனை தூக்கி உள்ளே வைத்திருக்க முடியும்.
என்னமோ உங்க அண்ணன் மட்டுமே தமிழ் விவசாயம் மற்றும் தமிழ்நாட்டுக்கு சொந்த காரன் போல பேசுகிறான்...
அவனை போல் ஏராளம் தமிழர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டுள்ளனர். ஆனால் செம்மண் போல் கண்ணியம் தவறியவர்கள் யாருமில்லை.
மரியாதை அரசியல் உங்கள் அண்ணனிடம் இருந்து வரவில்லை எனினல் அவன் ஆய்ரம் தத்துவங்கள் பேசினாலும் நடுநிலையாளர்கள்களிடமிருந்து எந்த வித ஆதரவையும் பெற முடியாது.
@@தமிழ்நாடுதமிழர்நாடு உங்க அண்ணன் முதல்வர் வேட்பாளர் என்றால் அப்ப நாங்கல்லாம் யாராம்..!???
Super thambi Karthik 🙏🙏🙏🙏
7 லட்சத்துக்கு மேல் செலவாகியிருக்கும் பணத்துக்கு எங்கே போவது
Valthukkal Thambi 🐄🌱🌾🌴🌳🐄
வாழ்த்துக்கள் 💐💐💐
Profit konjam vanthalum manasuku happy ah irukum. But nastam matum varathu sarasari valkai valthutu poidalam. Santhosamaaaaaaa
Vazhthukkal nanpa pasukalai paramarikka ellorukkum koduppanavu illa ungalukku antha vaippu kedachirukku 😄😄😄😄
Super annaaa I like i doing waiting ofter
சூப்பர் பிரதர் ❤️❤️
அருமையான பதிவு
ஒளி ஒலி அருமை.
Super nanba ennudaiya anbana vallthukal nanba
Super thambi By Tamil Mohammad
முதலீடு பன்ன ஆள் இருந்தா இரண்டு லட்சம் என்ன எட்டு லட்சம் கூட சம்பாதிக்கலாம்,
ஒரு மாட்டோட விலை என்ன, ?? அதை பராமரிக்க தண்ணி தொட்டி, புண்ணாக்கு, வைக்கோல், , இடம்,
Oru Madu oda rs 72000.
Minimum ₹40000
Congrats bro very nice keep doing👍👍❤️❤️
எனது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்.. நன்றி💐💐
Vaazthukal thambi
Really awesome 👍👍👌 great thambi
All the best da thampi
சூப்பர் அண்ணா
Bro ughaluki vaikol thevai paduma egha kita cheap ah iruku
கறவை அதிகம் உள்ள இந்திய நாட்டு மாடுகள் சிறந்தது தம்பி
Very good ma. Keep rocking!
நீங்கள் ஒரு inspired brother
எனது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்.. நன்றி💐💐
@@Thendralkannukutty ok bro
@@SURESHJAI1989 thank you bro 🙏
வாழ்க வளமுடன் 🙏❤️
It's very Anna and Video for us
Super very nice your forms how many acers
Please give Dimensions of both the Sheds..., Thanks
ஜெர்சி மாடு, கலப்பு இன மாடுகளில் இருந்து கறக்கும் பாலில் எதாவது நன்மைகள் இருந்தால் பட்டியலிடவும்...
(நான் இந்த காணொளி பார்க்கவில்லை முன்னோட்டத்தில் தம்பி மாட்டு வளர்ப்பு வகைகளை சொன்னார் அதை பார்த்தவுடன் எனக்கு தோன்றிய கேள்வி இது)
Congratulations Thambi
very good kanna.
Nanba.
Broiler poultry farm to villages evlo distance irukanum ?
9047114762 callpannuga solra
Jesus loves you brother God bless you
நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
உண்மையான நிலவரத்த சொல்லு தம்பி
Will it be possible to see Income over expenditure?
9kerakankalilum ucham Petra oruvanal mattumae,ithu saathiyam
Very intelligent boy
Super thambi
Hf madu virpanaikku ulladhu venduma
Good luck I like
Bro enkita 1ekkar irukku eththa madu valakkalam sollu bro
Vellalan vellalan thaa 😎🔥🔥
V good gd explanation at the same time complete ur education. U r having gd explanation talent ok. I'm ateacher
Super thambi veery good
Appa panakkaaranaa irunthaathaan ithu Ellam mudiyum
Anna milk athigama karaka enna thivanam vaikam aptinnu konjam soltrigala bro
Super 👍👍👍👍👍👍
Super bruh👍
👌👌👌👌 Nice bro... 🥳
Address potta than anaivarukkum useful ah irukum
20 maadu valarka . Evlo Acer theevanam vendum bro
Super napier potukita two acre pota crt ah irukum adhu ilama kalapu thevanam cholam 2 acre potukalam if necessary
Place sontham... Kaadu iruku shed iruku soo nenga tharalama pannuvinga... Innum neraya iruku