முதல் முறையாக நான் மிரண்டு போய் பார்த்த 😲 ஒரு மாடித்தோட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ •

  • @VijisGreenParadise
    @VijisGreenParadise Місяць тому +19

    மிக்க நன்றி பா. என் தோட்டத்தை பலர் அறிய செய்ததற்கு. விரைவில் எதிர்பார்க்கிறேன் 😍😍😍

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 Місяць тому +3

      @@VijisGreenParadise பாபு பதிவு பார்த்த பிறகுதான் உங்க சேனல் சப்ஸ்கிரைப் பண்ணினேன் அக்கா

    • @shivapriya6378
      @shivapriya6378 8 днів тому

      @vijisgreenparadise subscribed ur chennel and watched many shorts. Great work at this age. 🎉

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Місяць тому +15

    🎉🎉🎉வாவ் என்ன சொல்ல சிறந்த பெண் இவருக்கு 2ஏக்கர் நிலம் கிடைக்க இறைவன் அருள் வேண்டும்

  • @m.monish9139
    @m.monish9139 23 дні тому +3

    intha idathil Organize paniya piraku oru video podunga bro..

  • @magizhmithranfamily
    @magizhmithranfamily Місяць тому +6

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை....... இவ்வளவு பெரிய மாடி தோட்டமா 😱😱😱😱...... தலை வணங்குகிறேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @mdfayiz7045
    @mdfayiz7045 20 днів тому +1

    Super garden kannukku coola irukku very happy to see such greenery romba azagu

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Місяць тому +2

    Super thambi இந்த வயதில் இவங்க பராமரிக்கறது வியப்பாதான் இருக்கு தம்பி வாழ்க வளமுடன் Happygardening❤🎉🎉🎉🎉👌👍👏👏👏👏👏

  • @lakshmig352
    @lakshmig352 Місяць тому +2

    Ivangaluku oru periya award tharalam.

  • @hbhb9029
    @hbhb9029 Місяць тому +3

    Bro, உங்களிடம் இருந்து வாங்கிய மீன் அமிலம் நன்றாக இருந்தது. நீங்கள் கொடுத்த விதைகள் நல்ல முலைப்புதிறன் கூடியது. முக்கியமாக கோவைக்காய் கட்டிங் அருமை . நன்றாக காய்க்கிறது. மிகவும் நன்றி. ❤

    • @ABCDE-i5e
      @ABCDE-i5e 19 днів тому

      Sister seed yavlavunu vaangineega

  • @exoticjournalista8613
    @exoticjournalista8613 Місяць тому +2

    Romba athisayamaana video. ❤ Evvalavu muyatchi. Vaalthukkal

  • @DeviShree-qd1bb
    @DeviShree-qd1bb 29 днів тому +2

    Vera level woman gods gift garderning talent.

  • @gvg-g3
    @gvg-g3 Місяць тому +2

    மிக மிக மிக அருமையான தோட்டம்..❤❤

  • @Gardening999
    @Gardening999 Місяць тому +4

    Yes , i know her from past 8 to 9 years through fb more than her plants her decor near plants was my favourite. She will always try new vareity plants. Vijaya mam is one of my favourite gardener 😊😊😊

  • @shyamalaj5895
    @shyamalaj5895 Місяць тому +2

    இவங்க தோட்டம் ஒரு லைப்ரவரி'😍😍😍😍

  • @ushak7242
    @ushak7242 Місяць тому +2

    செம்ம வேலை உங்களுக்கு 🎉🎉🎉

  • @shamshomegarden
    @shamshomegarden Місяць тому +2

    அருமையான தோட்டம்❤❤❤❤

  • @babys8573
    @babys8573 Місяць тому +1

    வாழ்த்துக்கள் babu thambi.விரைவில் முடித்து video டபோடவும்

  • @BhuvanaShree1
    @BhuvanaShree1 18 днів тому +1

    Interesting and very motivating ❤ Viji Mam channel subscribe paniten. WhatsApp group irundha sollunga join panikuren. Naa ippodhan maadi thottam start pannitukken. Babu sir ta kovakkai cutting vanginen ippo poo vechu kaikka aarambichirukku. Pongal valthugal to Babu sir and Viji Mam ❤

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Місяць тому +1

    Really great ma super எப்படி maintain panranga

  • @Amlu-os9vw
    @Amlu-os9vw 20 днів тому +1

    We get addicted to more and more plant varieties, but have as many as you can maintain them well,building's strength is very important ,the weight of the containers and soil may damage the construction, nice to see bu if organised will definitely give you piece of mind.

  • @m.seethalakshmi3133
    @m.seethalakshmi3133 Місяць тому +1

    Ungaluku romba periya task thaan bro... Viji sister oda aarvatha paaratanum👏... Konjam proper ah maintain panna paarka azhaga irukum...
    Euphorbia trigona rubra cactus oda ID

  • @inigojessy3163
    @inigojessy3163 Місяць тому +6

    Anna entha thottam ready pannatha video podunga anna

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Місяць тому +8

    பாபு மைண்டு வாய்ஸ்: ஸ்ஸப்பா இந்த வேலைய எப்போ ஆரம்பிச்சு எப்போ முடிக்கறது😮

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen Місяць тому +1

    Superb...

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 Місяць тому +7

    Viji ma எங்க group தகவல் களஞ்சியம் அவங்க...இல்லாத செடிகளே இருக்காது ... அவங்களுக்கு சிறப்பாக arrange pannidunga ...waiting for finishing updates Babu 😊

  • @vasanthasuryav2151
    @vasanthasuryav2151 19 днів тому

    வணக்கம் அண்ணா. இஞ்சி வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்..

  • @alziachannel2437
    @alziachannel2437 Місяць тому +1

    Super super 👌

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Місяць тому +1

    Wow super

  • @hbhb9029
    @hbhb9029 Місяць тому +2

    மேடத்தினுடைய மாடித்தோட்டம் நன்றாக இருந்தது. செடிகள் மீது ஆர்வம் அதிகம். நான் அவரது சேனலில் இணைந்துவிட்டேன்.

  • @s.george3024
    @s.george3024 Місяць тому +1

    Thank you very much sir for the video and I appreciate madam very much for the efforts..

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 26 днів тому

    Nice Nice wow

  • @thaentamilkadhaigal4700
    @thaentamilkadhaigal4700 Місяць тому +2

    அதிசயம் அருமை

  • @ushasarathi-pv6kn
    @ushasarathi-pv6kn 3 дні тому

    🎉avuri kidaikkuma

  • @suthany5801
    @suthany5801 18 днів тому

    Very true, she is a great gardener but she doesn’t know how to maintain the building. She almost damaged top floor.

  • @sundararajan7460
    @sundararajan7460 Місяць тому +2

    Naan oru 50 plants potla vechirukken.....hope to expand in the coming years

  • @sureshmohan3015
    @sureshmohan3015 24 дні тому +1

    Great women

  • @SalomiNiranjana
    @SalomiNiranjana Місяць тому +2

    Clean panni arrange panna video enga bro?

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 Місяць тому +2

    Enga vijayakumari mam ❤️❤️❤️

  • @eswarankp50
    @eswarankp50 25 днів тому

    Super

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 27 днів тому +1

    ஹாய் ப்ரோ இந்த மாடி தோட்டத்தை சரி பண்ணிட்டீங்களா சரி பண்ண வீடியோ போடுங்க ப்ரோ

  • @JoelLeethi
    @JoelLeethi Місяць тому +1

    10.55-10.57
    Sri Lanka la intha ilaiya sandy keerai endu solluvam.(jaffna)

  • @shobanam528
    @shobanam528 Місяць тому +1

    Kalli plant illa name African milk trees

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Місяць тому +1

    Thoothukudi kku. Garden பராமரிக்கனும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      இப்போதைக்கு சென்னைக்கு மட்டுமே செய்து வருகிறேன்

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Місяць тому +3

    Enga veetla idhu allow pannamaatange

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 Місяць тому +1

    Hai😊

  • @Bavishsaran
    @Bavishsaran Місяць тому +1

    Hi brother 😊

  • @aravinthanju5277
    @aravinthanju5277 Місяць тому +1

    ஒரே குரூப்ல இருக்கோம் இவங்க மா இஞ்சி வீடியோ சூப்பரா இருக்கும் நெறய பேருக்கு ஷேர் பண்ணுனாங்க
    நெறய doubt clear பண்ணுவாங்க

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 Місяць тому +2

    ஆயிரம் இருந்தாலும் நம்ம குப்புசாமிஅனிதா மாடிதோட்டம் போல வரமுடியாது.

  • @petsofworld1289
    @petsofworld1289 Місяць тому +1

    Mam எனக்கு கொடி உருளை tower Plant மாயன் கீரை கள்ளி முளையான் லெமன் கற்பூரவல்லி கிடைக்குமா mam.

  • @thangamanig9510
    @thangamanig9510 Місяць тому +1

    ஒரிஜினல் வல்லாரை கிடைக்குமா பிரதர்

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Місяць тому +1

    விஜி எனக்கு முகநூல் தோழி தம்பி அவங்க தோட்டம் விசிட் அடிக்கனும் ரொம்பநாள் ஆசை நேரம்தான் அமையல செமயா கலக்குவாங்க,🎉🎉🎉🎉🎉

  • @Krishnasg935
    @Krishnasg935 26 днів тому

    Bro நான் பாகற்காய் பதியம் போட்டு one வீக் பிறகு வேறு ஓரு தொட்டி யில் போட்டேன் so, செடி வடுகிறது, ஏன் ஒரு வாரம் ஆகிறது காரணம் bro, pls

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Місяць тому +3

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰

  • @mohammedshafiq7873
    @mohammedshafiq7873 24 дні тому

    கோவையில் இருக்கும் நண்பர்கள் யாருக்கும் தோட்டம் மண்‌‌,குரோ பேக், சேடு நெட், தேவைப்பட்டால் கூறவும். மாடித்தோட்டம் அமைப்பதற்காக வாங்கியது. தற்போது சில காரணங்களால் அமைக்க முடியவில்லை.

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 Місяць тому +2

    இவங்க வீட்டு தோட்டத்தை எப்போ சரி பண்ணி முடிப்பீர்கள். முடித்தவுடன் வீடியோ போடவும்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Місяць тому +3

    மலைப்பாக உள்ளது.எப்படி இதை சுத்தம் செய்து அடுக்க போறீங்கலோ.நிறைய நபர் தேவை.

  • @sumathirathinakumar7407
    @sumathirathinakumar7407 Місяць тому +1

    இவங்க வீடு எந்த ஊர்

  • @suganthinataraj9836
    @suganthinataraj9836 Місяць тому +3

    பூச்சி இருக்காதா?

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Місяць тому +1

    சித்த மருத்துவர் இரண்டு வல்லாரை கீரையும் சாப்பிட உகந்தது என்று தான் சொல்லி இருக்கிறார். என் வீட்டில் உள்ளது. இதை அடிக்கடி சமைத்து சாப்பிடுகிறேன்.
    ஒன்றும் ஆகவில்லை.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      ஆமாம் நிறைய பேர் அதையும் சாப்பிடுகிறார்கள் எதுவும் ஆகாது

    • @BadhmaBadhma-i7b
      @BadhmaBadhma-i7b Місяць тому

      Msp nursary la vallari sedi kidaikum

  • @kavikavi6368
    @kavikavi6368 23 дні тому

    Hi

  • @kavithakandeebansk7778
    @kavithakandeebansk7778 Місяць тому +6

    இது தோட்டமா குப்பை மாதிரி இருக்கு, என்ன வைக்கணும், எதுக்கு வைக்கணும் தெரியல, வீடு வேஸ்ட் வீணாகிடும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому +3

      விரைவில் சரி செய்து கொடுத்து விடுவேன்

  • @Rautharkani
    @Rautharkani Місяць тому +2

    😂😂😂எவ்வளவு செடி

  • @gopiprakash_20
    @gopiprakash_20 29 днів тому +1

    Terrace gardening is good, but don't encourage such stupidity. The terrace will be spoiled soon.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  29 днів тому

      @@gopiprakash_20 மொட்டை மாடியை பாதுகாக்கத்தான் நான் செல்கிறேன்

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Місяць тому +1

    Unorganized

  • @happy-vd2kk
    @happy-vd2kk 20 днів тому

    Bro drain cell vendum