Pachachaiyamman Paamalai | பச்சையம்மன் பாமாலை | Sruthilaya | ஸ்ருதிலயா
Вставка
- Опубліковано 5 лют 2025
- Tamil Devotional Songs on Patchaiyamman by Prabhakar.Music by D.V.Ramani and lyrics by Senkathirvaanan. Songs from album Pachachaiyamman Paamalai produced by Sruthilaya Media Corp.
Om pachaiyammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma engal kula thaivam
வாழைப்பந்தல் கிராமத்தில் விற்றிருக்கும் எங்கள் குலதெய்வமே அம்மா பச்சையம்மா தாயே என்மகனுக்கு விரைவில் திருமணம் முடிக்க அருள்புரிவாய் பச்சையம்மா நன்றி
Om pachaiyammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma
பச்சியம்மான் துணை
Pachiyamman ❤❤❤❤❤ potri omm kapathu ma
என் பிள்ளைகளை காக்கும் பச்சையம்மன் தாயே நீயே துணை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் அருகில் உமையாள்புரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பாண்டிய மன்னர்களால் வழிபட்ட பச்சையம்மன் கோயில் உள்ளது திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் நம்ம பச்சையம்மன்.
பாண்டிய மன்னர்கள் எழுப்பிய பச்சையம்மன் கோவில் சிறப்பு
கருனுகோன்ட தேவி பச்சையம் எங்கள் குலதெய்வம் பேற்றி பேற்றி பேற்றி ❤❤❤❤💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺💐
ஓம் தாயே சரணம் அம்மா
எங்கள் குல தெய்வம் பச்சையம்மன் ஆலையம் மேலச்சேரி
7
@@annamalaimalai4434❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழைபந்தலில் விற்றிருக்கும் எங்கள் குல தெய்வமே அம்மா தாயே என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் அம்மா மற்றும் நம்குல குழந்தைகளை நலமுடன் காப்பாய் அம்மா நன்றி தாயே
Kathidu thaye mamavy ooomm poom pachiyamman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thirumulaivayil pachaiamman is our kula theivam
ஓம்சிவகாளிதாயேபோற்றி. ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி 🌿🌺🌹🌻🌼🌸💮🏵💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🔔⭐🕉🔱🙏🙏🙏🙏🙏
Thaiy pachaiammane pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏
எங்ககுலதெய்வமே பச்சையம்மா என் மகன்னுக் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அம்மா நன்றி
எங்கள் குல தெய்வம் கடலாடி பச்சை அம்மனே போற்றி
திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் காரப்பட்டு கிராமத்திலிருந்து சுமார் 5 கீ.மீ தொலைவில் கடலாடியில் அமைந்துள்ள எங்கள் குலதெய்வம் பச்சை அம்மனே போற்றி.
மற்றும் தமிழகம் எங்கும் அமைந்துள்ள எங்கள் குலதெய்வம் பச்சை அம்மனே போற்றி.
எங்கள் குலதெய்வம் பச்சையம்
எங்கள் குலதெய்வ பச்சை யம்மன்சேலம்குகை
Yankal kulathivam sir pachiamman,thndivanan
எங்கள் குல தெய்வம் பச்சையம்மன். ஓரிகை.காஞ்சிபுரம்(மில்ட்ரி.ரோடு)
Engal kula daivam palakollail veetrirukkum pachaiyamman, mettuchery, kallakurichi (dist) tn
எங்கள் குலதெய்வம் பச்சையம்மா எம் மீனாட்சிபுரம்.
என் குலதெய்வம் பச்சைவாழி அம்மா என் உடல்நிலையை சரியாக்கம்மா
எங்க குலதெய்வம் அருள் மிகு பச்சையாம்மன் ஓம் சக்தி பரசக்தி
எங்கள் குல தெய்வம் திருவண்ணாமலை நகரத்திலுள்ள பச்சையம்மன் அம்மாவே போற்றி
Ohm pachaiammana potri potri🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க தான் அம்மா எங்களுக்கு எல்லாம் நீங்க தான் குடும்பத்தையும் நீங்க கொடுத்த இரண்டு தம்பிங்களையும் கவசமா இருந்து பாதுகாக்கனும் நான் அவங்களை பெத்ததும் உங்க கருணையிலும் உங்க அருளாலும் தான் அதே போல் அவங்களை எல்லா நிறைவோடையும் சந்தோசமா வச்சிருக்கறதும் உங்க பொறுப்பு தான் எல்லாம் நல்லதா நடக்கனும் நீங்க தான் நடத்தி வைக்கனும் இது சத்தியம் நீங்க தான் பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் பொறுப்பு என்னால் எதுக்கும் போராட முடியாது நீங்க கொடுத்த உங்க குழந்தைகளை நீங்க தான் கண்ணும் கருத்துமா போராடி பாதுகாக்கனும் ஏன்னா அவங்களுக்கு முதல் அம்மா நான் உங்களட்ட என் பிள்ளைங்கன்னு வாயால் எப்பவாவது சொல்லிருந்தால் கூட என் மனசுல என்னைக்குமே நீங்க கொடுத்த குழந்தைகள் தான் அப்படிங்குறது மனசுல இருந்துட்டு தான் இருக்கு பெத்தது மட்டும் தான் நான் ஆனால் உண்மையான அம்மா நீங்க தான் அதனால் அவங்களுக்கு காவலா நீங்க தான் இருக்கனும்
அம்மா தாயே எங்கள் குலதெய்வமை என்மகனுக்குஒரு நல்ல வரன் அமைத்து கொடுதாயே நன்றி
Enga Kula deivam Thaniyal pachhiamman
ஓம் சக்தி பச்சையம் தாயே பஞ்சமி நாயகி போற்றி போற்றி போற்றி
My kula thhaivam patchai amman
Engal kulatheivam pachaiyappan i love pachaiyamna❤
ST pachaiamman Om Mani potri potri
எங்கள் வீட்டு குல தெய்வம் பச்சை அம்மா
, , yengal kula Sami pachaiyamman mettuthangal
🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் தாயே சரணமம்மா.
எங்கள் குலதெய்வம் வடபூண்டி பச்சையம்மன்போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enkal Kula theivame pachai Amma thaye . Enkal kudumpathai kathu kondu irukkum annaiye potri potri . Un arul ulagil ulla ellorukum kidaikanum. Thaye
Engal kulatheivam vazhaipanthal pachaiyammam potri potri potri
அம்மா தாயே சரணம் அம்மா
Keelapuliyuril uilla engal Kula Deivam Sri pachaiamman
Engal kulaDhavam pachiyammal potri
Ammmm thayeee kashdam adhingamm irukumma yeña kapathuthaee yen thayeee ningatha thunai
அம்மாபாளையம் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பச்சையம்மா எங்கள் குல தெய்வமே போற்றி போற்றி 🌺🙏🌸🙏
ஜகன் மாத வித்மஹே
ஸைல சுதயிநி திமஹீ
தந்னே பச்சையம்மன் பிஷேதயா
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் லடாவரம் தி மலை மாவட்டம்
எங்கள் குலநாயகி பச்சையம்மா
Engal Kula deivam pachaiamman 🙏
Engal kula thievame enmakalukku veettil irunthapadi ye vealaiseiya vealai kidaikkanum enkula theivame plspls 🙏🙏🙏😭 kappathunka kappathunka, kappathunka plspls 🙏🙏🙏😭😭 kappathunka
எங்கள் குல தெய்வம் பச்சைய மமன் துணை
எங்கள் குலதெய்வம் செஞ்சி கோட்டை
பக்கத்தில் உள்ள மேலசேரி பச்சையம்மான்
பச்சையம்மா தாயே போற்றி
எங்கள் குலத் தெய்வம் பச்சையம்மன் போற்றி போற்றி.
எனக்கு பிடித்த பச்சையம்மன் பக்தி பாடல்
She is doing all good things to me and my family members.most powerful God.. Amma I believe you only
பச்சையம்மா தாயே என் குல விளக்கே
Amma en thambiku sekiram thirumanam nadakanum thaye neye thunai Amma pachhai Amma.
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் 💐
எங்கள் குல தெய்வம் கீழப்புலியூர் ஸ்ரீ பச்சையம்மன் துணை.
எங்க குலதெய்வம் அக்கறைப்பட்டி சேலம் பச்சயம்மன் 🙏🙏🙏
En manaivi ,maganuku vodambu sari aganum,amma thaye jarunai katunga Amma thaye🎉
என் குலதெய்வம் பச்சையம்மன் தாயே 🙏
எங்கள் குலெய்வம் என் பிள்ளைக்கு உதவி செய் அம்மா🙏🙏🙏🙏
Amma thaye enaku irinjchur sellapan sellama veetla en magaluku kodutha porul nagai varavendiyathai vangikotungama
எங்கள் குலதெய்வம் பாரம்பரிய தெய்வம் பச்சையம்மன் உலகிற்கே படியளிக்கும் தாய்
உன் திருவடிகளே சரணம் பச்சையம்மா ...!
செங்கதிர்வாணன் அவர்களின் வரிகள் டி. வி.ரமணன் அய்யாவின் இசையில் பிரபாகரன் அவர்களின் இனிய குரலில் பச்சையம்மன் பாடல் சிறப்பு சிறப்பு
Engal kula thaivam pachaiyammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma
பெண்களின் குலதெய்வம் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma thaye Pravin mind ,memory ,eye sight ,walk ,speed ,peach sari panni kodu thaye Amma please forgive us
My family god sri pachiyamman
Engal Kula Dheivam Pachai Amman ❤❤❤❤❤
எங்க குல தெய்வம் ஸ்ரீ பச்சைஅம்மன்
Pachi Amma potiy thayiya enkaliye kappatuvai thaiya . Great Power Full God padienvaruku Nandus Valkavalamuden ❤
அருமையான குறள் வளம்
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் திருமுல்லைவொயல்
ஸ்ரீ பச்சையம்மன் போற்றி போற்றி போற்றி
Om sri. Pachaiyamman. Potri
Keelapuliyur Perambur (Dt) Pachaiamman my kuladeivam
எங்கள் குலதெய்வம் செஞ்சி ஶ்ரீ.பச்சையம்மன் போற்றி போற்றி போற்றி
Amma thaye en maganuku Thirumalai inda Aandu Thiruvananthapuram mudiyunam thaye ,karunai kattu amma
Engal kuladevam Pachaiaama bless our family with gud health
Pachaiyamma thaye potri Kula dheyvame potri potri potri❤🎉🎉🎉
En pillikalukku thunai ya irumma thaye pachhayamma
Keelapuliyuril
Ulla engal Kula Deivam Sri
pachaiamman
எங்கள் குல தெய்வம் பச்சையம்மன
Engal Kula divam pacciyaman.
ஒம் சக்தி பச்சையம்மனே சரணம் அம்மா
எங்கள் குலதெய்வம் பச்சைவாழி அம்மன் போற்றி போற்றி
தாயே பச்சையம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri patchaiyamman thunai,🙏🙏🙏👏👏❤️ pls see my kids health and happiness forever and ever...plzzz 🙏🙏🙏🙏
Om Sri Vinayaganey Porti Porti Porti...
அருமையான பதிவு நன்றி...
அம்மா தாயே போற்றி
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்பதற்குள் விளம்பரங்கள் தொல்லை 😠😠😠
ஓம் ஓம் பச்சையம்மா ஓம்சக்தி பச்சையம்மா எங்கள் குலதெய்வம் போற்றி போற்றி🌄🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🏵🏵🏵🏵🏵🏵💮💮💮💮💮💮🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🥭🥭🥭🥭🥭🥭🔱✨🔱✨🔱✨🔱✨🔱✨🔱✨💎💎💎💎💎💎🙏🙏🙏🙏🙏🙏
Amma potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉Om Pachaiamman thaye thunai amma thaye
எங்கள் பச் சைஅம்மன் கோவில் காஞ்சிபுரம் .ஓரிக்கை
சத்யாநகர்
Our kuladeivam pachi Amman in seeknankuppam near cheyyur we pray for god's for universe of all living beings and nin living beings are always good health and happiness always with prosperity
Pachai Amma is giert Power Full God gekige Manchu nimathiy Addition ❤❤❤❤❤❤❤❤❤❤ Super Voice .Thank you🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌