இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவில் தெருக்களில் காவல் காக்கிறார்கள்! | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 88

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R 7 місяців тому +11

    கூர்க்காக்கள் கடினமான உழைப்பாளிகள் மட்டுமல்ல!எப்போதும் அவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபடமாட்டார்கள்.
    நேர்மையானவர்கள்.இது மிகப்பெரிய சிறப்பு.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 місяців тому +24

    கூர்க்கா ரெஜிமெண்ட் பற்றி பல அறிய தகவல்களை இந்த காணொளியில் மூலம் தெரிந்து கொண்டோம்.இப்போது தமிழ் நாட்டில் பல ஊர்களில் இரவு காவலர்களாக இருந்து வருகிறார்கள்.

  • @kesavanmoorthi8966
    @kesavanmoorthi8966 7 місяців тому +15

    இந்த மாதிரி பயனுள்ள, அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொடுப்பதற்கு நன்றிங்க

  • @anbusamson8025
    @anbusamson8025 7 місяців тому +18

    👍😊👏🌹கூர்க்கா பார்த்திருக்கிறோம் இவ்வளவு அரிய தகவல்கள் தெரிந்ததில் மகிழ்ச்சி அய்யா இனிய இரவு வணக்கம்🙏

  • @anandr4010
    @anandr4010 7 місяців тому +9

    மிக அருமை. சிறப்பு பான தகவல் 🙏🙏🙏

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 7 місяців тому +5

    அனைத்து நேபாளிகளும் கூர்கா அல்ல. நேபாளத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இனம் தான் கொர்கா. தமிழகத்தை சேர்ந்த கோர்க்க சித்தர் வடக்கு நோக்கி பிரயாணம் செய்து பல இடங்களில் பிரபலம் அடைந்தார். அவரை குருவாக ஏற்றுக் கொண்ட ஒரு இனம் தான் கோர்கா. யோகி ஆதித்ய நாத் மடாதிபதியாக இருக்கும் கோரக்பூர் மடம் கோரக்கரால் நிறுவப்பட்டது தான். அவரை குருவாக ஏற்றுக் கொண்ட மற்றொரு இனத்தின் வம்சாவளி தான் இன்றைய யோகி.

  • @rajeshsusi6355
    @rajeshsusi6355 7 місяців тому +2

    உங்கள் தகவல்களுக்கு நன்றி

  • @perumalsamy5475
    @perumalsamy5475 7 місяців тому +5

    அருமையான தகவல் சர்

  • @padgaran8146
    @padgaran8146 7 місяців тому +3

    அறிந்திராத அரிய தகவல்கள்
    நன்றி sir.

  • @Solar-gb2pi
    @Solar-gb2pi 7 місяців тому +5

    எனக்கு தெரிந்த கூர்க்கா நம்ம யோகிபாபு தான் very strong man 😂😂😂

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 7 місяців тому +4

    🙏 ஜெய்ஹிந்த்

  • @dr.s.georgesavarianandam7719
    @dr.s.georgesavarianandam7719 7 місяців тому +3

    EXCELLENT MESSAGE SIR.

  • @josephc8175
    @josephc8175 13 днів тому

    Very good job Sir... Thanks for your kind information..
    Continue your good work Sir

  • @maheshKarki-vj7rb
    @maheshKarki-vj7rb 2 місяці тому

    Thanks sir happy to hear about gurkha from you

  • @harishraman9629
    @harishraman9629 7 місяців тому +4

    Jai Maha Kali, Ayo Gorkhali.. 🇮🇳

  • @rameshbahadur4027
    @rameshbahadur4027 7 місяців тому +3

    Super sir 👌👍🙏

  • @manikandanmani7947
    @manikandanmani7947 7 місяців тому +7

    Sir namma thalaivar capital Prabhakaran baththi video boduga sir

  • @dr.murugesanmuthu171
    @dr.murugesanmuthu171 7 місяців тому +3

    Good information sir

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 7 місяців тому +8

    மானக்ச பிரபாகரன் படையை பார்த்திருந்தால் தன் கூற்றை மாற்றி இருப்பார்

    • @kalpanap9618
      @kalpanap9618 7 місяців тому +2

      உண்மைதான் , தமிழ் போராளி கள்

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 7 місяців тому +1

      White flag😂😂😂

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 7 місяців тому +4

    Nice information sir. To tell about the valour of Gorkhas 7 mins not sufficient. Increase your presentation time to 20 to 25 mins. Please talk about Param Vir Chakra winners, Madras Regimental Centre, Madras Engineer Group etc

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 3 місяці тому

    Excellant Sir.

  • @saravanana338
    @saravanana338 7 місяців тому +2

    Rastriya Rifles related video potunga sir please

  • @shridharn.s2479
    @shridharn.s2479 7 місяців тому +1

    Hi useful video keep it up all the best

  • @vasusello4067
    @vasusello4067 5 місяців тому

    Interesting message

  • @Kumar-ct1bv
    @Kumar-ct1bv 7 місяців тому +6

    . MADRAS REGIMENT.. THE MASTER'S OF ALL REGIMENTS..

  • @difrin3670
    @difrin3670 7 місяців тому +2

    Anna, save kanniyakumari❤

  • @kalpanap9618
    @kalpanap9618 7 місяців тому

    Thank you sir, salute Indian army

  • @MajorKarnan
    @MajorKarnan 7 місяців тому +2

    If a man says he is not afraid of dying, he is either lying or he is a Gurkha
    - field marshal Sam Manekshaw

  • @indianarmyofficial...vedio5677
    @indianarmyofficial...vedio5677 7 місяців тому +3

    Police vs Army rendukum differnt sollunga sir

  • @sd-vf5vm
    @sd-vf5vm 5 місяців тому

    Thanks a lots sir

  • @JAMES..777
    @JAMES..777 7 місяців тому

    Assam rifles pathi oru viedo podunga sir😊😊

  • @saamy3081
    @saamy3081 3 місяці тому

    கோ என்றால் தலைவன் என்றும் பொருள் உள்ளது

  • @raghavan792001
    @raghavan792001 7 місяців тому +1

    Jai Mahakali Aayo Gorkhali

  • @tamilkannantraveler...8068
    @tamilkannantraveler...8068 6 місяців тому

    Sir velu nachiyar video pls

  • @SLK-658.
    @SLK-658. 7 місяців тому +1

    Shirt 👕 superb sir

  • @LokeshKumar-in3mb
    @LokeshKumar-in3mb 7 місяців тому +2

    Plz explain madras regiment 😎

  • @razzakrazzak6369
    @razzakrazzak6369 7 місяців тому +1

    Mohd ali jinna pathi pesunga

  • @sebilonprabhu
    @sebilonprabhu 6 місяців тому

    Good sir

  • @johnrajesh4471
    @johnrajesh4471 7 місяців тому

    தமிழ்நாடு ஊர்க்காவல் படை பற்றிய தகவல் சொல்லுங்க ஐயா

  • @nandhanandha6046
    @nandhanandha6046 7 місяців тому

    Sir savuku Shankar and Felix case details Pathi pesunga sir

  • @timepasschannal02
    @timepasschannal02 7 місяців тому

    Very true sir and they are very much attached with Indian communities, in my living space we have 1252 individual houses, imagine first circle have 550+ houses, then shrink to 3 circles. Center point is our golf ground & community hall for all our occasions.
    My behind house is Tul bahdur, he's leading a big team for AT & T . once Rajan plowing snows with machine to clear drive way, machine turns and sucks his boot and blades torn his calf mussel, he stated crying help, that Tul from his home he jumps 7 feet wooden barrier and stopped that machine, in between his wife came by car as circular and leave him a bottle with green liquid, he just torn my jean and apply that Gel, before that blood was oozed like fountain, immediately stopped and she gave one white liquid bottle. They both went to hospital and doctor told its OK curable, Tul bahdur denied, please take an full investigation bcoz we gave natural treatment, if the wound goes beyond 1cm we have to brake it with this liquid !!!
    3 Gorka families are in my community sir
    Lakshmi
    Brampton
    Canada

  • @MathanKumar-z3g
    @MathanKumar-z3g 7 місяців тому

    👌🙏 sir

  • @ganesanm7868
    @ganesanm7868 7 місяців тому

    Thanks sir

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 7 місяців тому +1

    Great sir 💯💯💯

  • @GAMINGCATBOY-qt5qt
    @GAMINGCATBOY-qt5qt 7 місяців тому +2

    sir today we met in the sports mall

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 7 місяців тому +1

    ❤❤❤

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 7 місяців тому

    Super

  • @dailylifeoman
    @dailylifeoman 7 місяців тому +1

    Video starting welcome soluga sir

  • @KarthickS-tf2rj
    @KarthickS-tf2rj 7 місяців тому +1

    🙏🙏🙏💓💓

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 7 місяців тому +2

    சார் வணக்கம் தேவதாஸ்

  • @naleemplay80
    @naleemplay80 7 місяців тому +2

    1967/இந்தியா சீனா யுத்தம் நேரம் குர்கா எங்க போய் iruntanga

    • @iraghul5754
      @iraghul5754 7 місяців тому +2

      Indo china war 1962 not 1967!
      Victory of the war is based on many aspects like strategy, intention of current government and many things!

  • @eswaranmani880
    @eswaranmani880 7 місяців тому

    Sir sub inspector exam clear pandrathuku tips solluga sir

  • @rockstar0607
    @rockstar0607 7 місяців тому +1

    கேஸ் போட்டாலும் பரவால்ல சார்

  • @ranjithranji4534
    @ranjithranji4534 7 місяців тому +2

    Fear is a natural phenomenon like hunger and sex, anyone who says, he's not frightened is a liar, except perhaps the gurkha.
    -FM Sam Manekshaw.

  • @timepasschannal02
    @timepasschannal02 7 місяців тому

    Information sir,
    Still working on hide 😂❤
    Lakshmi
    Brampton
    Canada

  • @andrewanitha2693
    @andrewanitha2693 7 місяців тому +2

    Sir Sikh regiment

  • @AshokKumar-yu6rf
    @AshokKumar-yu6rf 7 місяців тому +1

    Hai sir

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 7 місяців тому +1

    இவர்களுக்குள் இவ்வளவு வீரமா.நம்மூரில் உள்ள கூர்க்காக்களை பார்த்தால் ரொம்ப dummy பீசாக தெரிகிறார்களே. ஒவ்வொரு வீடாக போய் கிடைக்கும் சொற்ப அளவிலான அன்பளிப்பு பணத்தை வைத்து எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

  • @kpremkuumar1986
    @kpremkuumar1986 7 місяців тому

    tank cleaning gurga here available pz contact ❤

  • @sathiyas4257
    @sathiyas4257 7 місяців тому +2

    You have to mention his name “Bishnu Shrestha” Gurkha Soldier 🇮🇳. Please try to speak about his courage one day..🙏

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 7 місяців тому

    Gurka motherland India

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 7 місяців тому

    Nepal part of India

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 7 місяців тому

    Gurka lives In West Bengal

  • @Dilukshan_..
    @Dilukshan_.. 7 місяців тому

    Sir ltte kitta nalla adi vanginanga gorkha when came to srilanaka explain sir😂😂

  • @kandy4848
    @kandy4848 7 місяців тому

    Summa adichchu vidurathu, avanka veeram enru. Aendaa naanka thamilar sombaiyaa???

    • @syamganesh6201
      @syamganesh6201 6 місяців тому +1

      Lusu cutie mathiri pesa kudathu. tamizhargal veerargal than adhukaga tamizhargal mattum than veergal nu solla kudathu.

  • @jalalmariyam627
    @jalalmariyam627 7 місяців тому +4

    கூர்கா மாஸ்டர் சொன்னா செய் வாங்க. அப்ப அர்எஸ்எஸ் ஏன் வெள்ளகாரனுடன் சேர்ந்து கொண்டு நேதாஜி படையை எதிர்த்து ???

  • @madhan_03
    @madhan_03 7 місяців тому

    Ahir regiment na yena?

  • @rockstar0607
    @rockstar0607 7 місяців тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் காவல்துறை பணிந்து மிகவும் பெருமை பெற்ற அதிகாரியாக இருக்கிறீர்கள் நான் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள் காவல்துறை இளம் பெண்களை புதிதாக பணி சேர்க்கும் காவல் பெண்களை தவறாக பயன்படுத்தும் காவல் அதிகாரிகளும் காவல் துறையில் தக்க தண்டனை எப்ப கொடுக்க போறீங்க அதை சொல்லுங்க ஐயா சும்மா

  • @rockstar0607
    @rockstar0607 7 місяців тому +1

    நான் முழு படம் எடுப்பேன் சார் நான் ஒரு போலீஸ்காரர் பொண்ணால பாதிக்கப்பட்டிருக்க அதுவும் போலீஸ்காரர்களையும் முக்காவாசி டார்ச் லாலே அவளும் எனக்கு தெரிஞ்சு போயிட்ட உங்க போலீஸ் விமானம் காம வெறி பிடிச்சவங்க பண வெறி புடிச்ச முக்காவாசி காணுங்க அதை பத்தி சொல்லி எழுப்பி ரவுடி பசங்க மாதிரி சொல்றீங்க இல்ல நீங்க சம்பாதிக்கிறீர்கள் படிச்சவன் கொலை பண்ணலையா ராபரி பண்ணல கொள்ளை அடிக்கல கொண்டாடம் என்ன பண்ண முடியும் காலம் மாத்தி விட்டுருச்சு சரியா அக்கா பொறுக்கி ரவுடிங்க உங்ககிட்ட இருக்காங்க அவங்கள பத்தி எல்லாம் சொல்லிட்டு அப்புறம் மருத்துவம் குறை சொல்லுங்க உங்க டிபார்ட்மெண்ட்ல குற்றமல்ல கொட்டுற மாதிரி சொல்லுங்களேன் ஏன் மிஸ்டர் ஐபிஎஸ் ரவிக்குமார் சார்

  • @dakshingamervictory8182
    @dakshingamervictory8182 7 місяців тому

    Sir contact number please