சிவன் கோவில் நிலை மதுரை சொக்கநாதருக்கு சமமான சிவன் | SHIVA | Vamanan Seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 28 бер 2024
  • சிவன் கோவில் நிலை மதுரை சொக்கநாதருக்கு சமமான சிவன் | SHIVA | Vamanan Seshadri
    #omnamahshivaya #shiva #shivantemple #temple #kovil
    SHIVA TEMPLE : Discover the untold tales of resilience and revival as ShriGuru.Vamanan Seshadri takes you on a poignant journey through the heart of ancient India. Join us as we uncover the forgotten treasures of a thousand-year-old Shiva temple, standing in ruins amidst the echoes of history's trials.
    In this captivating exploration, witness the fervor of devotion and the spirit of restoration as ShriGuru.Vamanan Seshadri embarks on a mission to revive the glory of Hindu heritage. Through his tireless efforts, he seeks to breathe new life into sacred spaces ravaged by the tumult of time, temples sanctified by the presence of the mighty Shiva.
    As the ancient stones whisper their tales of valor and sacrifice, ShriGuru.Vamanan Seshadri unveils the profound significance of these sanctuaries, serving as beacons of hope amidst the shadows of adversity. Join us as we delve into the depths of tradition and reverence, guided by the divine blessings of Lord Shiva himself.
    Experience the transformation unfold before your eyes as we witness the metamorphosis of a crumbling relic into a beacon of spiritual splendor, the sacred Shiva temple resurrected from the ashes of neglect. With each step towards renovation, we honor the legacy of our ancestors and forge a path towards a brighter future.
    Join us in this sacred endeavor, as we stand united in our pledge to preserve and protect the sanctity of our cultural heritage. Together, let us pave the way for a renaissance of faith and restoration, under the benevolent gaze of the mighty Lord Shiva, whose presence resonates in every stone of the temple.

КОМЕНТАРІ • 31

  • @geethak7390
    @geethak7390 4 місяці тому +1

    நமச்சிவாயம் ங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️ புராண காலத்தில் இருந்த சிவபெருமான் தரிசனம் தங்களால் கிடைக்கபெற்றோம், மிக்க நன்றிங்க குருஜி,எங்களால் ஆன பணி நிச்சயமாக செய்வோம் ங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 місяці тому

    Om namah shivaya
    Om namah shivaya
    Om namah shivaya

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 4 місяці тому +1

    நிறைய சிவன்கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் பார்க்கும் போது நமக்கு கண்ணீர் வருகிறது.அரசாங்கம் முயற்சி செய்து பராமரிக்க வேண்டும்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 місяці тому +1

    Om namah shivaya

  • @krishnavenik8769
    @krishnavenik8769 4 місяці тому +5

    பணிவுடன் நமஸ்காரம் ஐயா 🙏💐 உண்மையில் தாங்கள் தெய்வீக அம்சம் நிறைந்தவர் ஐயா 🙏🙏‌ தாங்கள் முன்னிலையில் தாங்கள் தலையிட்டால் தான் இந்த கோவிலை புதுப்பித்து பூஜைகள் நடைபெறும் என்று ஈசனே தங்களை தேர்ந்தெடுத்த இருக்கிறார் ஐயா உண்மையில் நாங்கள் எல்லோரும் பாக்கியம் செய்துள்ளோம் ஐயா தாங்கள் எங்களுக்கு குருவாக குலசாமியாக எல்லா வகையிலும் நல்வழி காட்டும் தெய்வமாக தாங்கள் மட்டுமே ஐயா 🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா தங்களின் பொற்பாதம் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏 எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakashmivijayalakshm388
    @vijayalakashmivijayalakshm388 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanini5292
    @palanini5292 3 місяці тому +1

    ஓம் நமசிவாய தாங்கள் புணரமைப்பு செய்வதை கடவுளின் அனுக்கிரகமாக கருதுகிறோம் அவசியம் எங்களுக்கு தெரிவிக்கவும் பக்தர்கள் ஆகிய நாங்களும் பங்கேற்க வாய்ப்பு தாருங்கள்

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 4 місяці тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeswaris5898
    @rajeswaris5898 3 місяці тому

    மிக மிக நன்றி ஐயா. சிவ ஆலயம் புதிதாக கட்ட முடியவில்லை என்றாலும் தங்களது திருப்பணிகளில் இயன்றவரை பங்குகொள்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறோம். ஓம் நமசிவாயம் 🙏🙏🙏

  • @Viji581
    @Viji581 4 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @shalu2232
    @shalu2232 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 4 місяці тому +1

    🙏🙏

  • @kannammaviji1674
    @kannammaviji1674 4 місяці тому +4

    பஞ்சமி தினத்தன்று சிவனின் தரிசனம் செய்ய வழிவகுத்த எங்களின் வாழும் சித்தர் குருஜிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல ❤

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 4 місяці тому +2

    Nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannammaviji1674
    @kannammaviji1674 4 місяці тому +2

    தங்களால் இத்திருத்தலம் சீராக வேண்டும் என்பது எம்பெருமானின் சித்தம் ❤ குருஜி

  • @ezhilarasi848
    @ezhilarasi848 4 місяці тому +2

    Padhangalai thottu Vanangugiren Guruji Neenga engaluku Kadavul Guruji

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 4 місяці тому +2

    காலை வணக்கம் ஐயா மிகவும் அற்புதமான பதிவு உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக சகல செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் அனைவருக்கும் ஐயாவின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் பாதங்களில் சரணடைந்தேன் ஐயா

  • @user-ee9xq5ok3q
    @user-ee9xq5ok3q 4 місяці тому +1

    ஓம் நமசிவாய 🙏 ஓம் குருவே குருவே குருவே நமஹா 🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 4 місяці тому +1

    Good morning guruji have a nice day God bless you thank you நிச்சயமாக நல்லது நடக்கும் குருஜி வாழ்க வளமுடன்

  • @yogayokesh2435
    @yogayokesh2435 4 місяці тому +1

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @dhanalakshmi1910
    @dhanalakshmi1910 4 місяці тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @dhaanushr1958
    @dhaanushr1958 4 місяці тому +1

    🙏 Thanks VS sir ✨
    Stay Bless by divine

  • @premakumarivasudevan4264
    @premakumarivasudevan4264 4 місяці тому +1

    Namaskaram Ji 🙏 definitely will do the needful Ji. Om Namah Shivaya 🙏

  • @ushamohan585
    @ushamohan585 4 місяці тому +1

    💚🙏🙏🙏🙏🙏💐

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 4 місяці тому +2

    ஃபர்ஸ்ட் கமெண்ட்❤

    • @Farzana-zp3bo
      @Farzana-zp3bo 4 місяці тому +3

      இந்த கமெண்டுக்கு அர்த்தம் என்ன

    • @shanmugapriyanb9628
      @shanmugapriyanb9628 4 місяці тому

      @@Farzana-zp3bo thanks

  • @rg.nagendarprasadrg6602
    @rg.nagendarprasadrg6602 4 місяці тому +1

    Namaste Swami ji,
    Kindly let us know the inauguration details, and permit us to do at the level best.
    Pranam 🙏

  • @nithishworld9652
    @nithishworld9652 4 місяці тому

    Pls post April month palan sir

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 4 місяці тому

    கோவில் சுவற்றில் அல்லது கோபுரத்தில் சிறியதாக இருக்கும் அரசமரம் வேப்பமரம் இருந்தால் ஆரம்பத்தில் எடுப்பதில்லை. நாளடைவில் பெரியதாகி பழுதாகிறது