சரக்குக் கப்பலின் சமையல் அறை | Cargo ship's kitchen | Sailor Maruthi

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • In this video, I will take you to the kitchen of mega cargo ship and explain about various equipment present inside the kitchen.
    #KitchenTour #ShipTour #SailorMaruthi
    If you like my video, please hit "Like" and Subscribe to my channel. / @sailormaruthi
    #SailorMaruthi
    Follow me to know more about Life @ Sea, land and air.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Check out my other videos on Life @ Sea, land and air.
    This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
    Music in this video
    Title : Accralate - The Dark Contenent
    Artist : Kevin MacLeod
    Genre : Cinematic
    Mood : Calm
    © Licence:
    Accralate - The Dark Contenent by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.co...
    Artist: incompetech.com/

КОМЕНТАРІ • 897

  • @indirachandran7247
    @indirachandran7247 3 роки тому +229

    கப்பலில் செல்ல வாய்ப்பு கிடைக்காத எங்களுக்கு கப்பலில் பயனித்தது போல் இருந்தது

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +23

      நன்றி

    • @banusridhar9493
      @banusridhar9493 3 роки тому +3

      True

    • @sooryamariner1300
      @sooryamariner1300 3 роки тому

      😁😁👍👍

    • @dineshcutsofficial731
      @dineshcutsofficial731 3 роки тому

      💯💯

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 роки тому +3

      அற்புதம்பார்க்கவேபிரமிப்பாக.இருக்கிறதுவீடீயோபோட்டவருக்குநன்றிநான்கப்பலில்போனதில்லைமேலும்.இதுபோல்வீடீயோக்கள்போட்டுகொண்டே.இருக்கவும்

  • @ungaliloruvan1061
    @ungaliloruvan1061 3 роки тому +70

    மிகவும் நன்றி தம்பி உங்களின் பேச்சு உச்சரிப்பு அருமை இதெல்லாம் வீட்டில் இருந்து நாங்களே கப்பலில் பயணம் செய்தது போல இருந்தது வாழ்க வளமுடன்

  • @avinarts3782
    @avinarts3782 3 роки тому +17

    Happy Evening.. sir
    கப்பல்ல...வேல செய்ற நீங்க தமிழ் அழகா பேசுறிங்க....
    வாழ்த்துகள் ....வணக்கம் Sir

  • @v.5029
    @v.5029 2 роки тому +4

    கப்பலில் பயணித்தாலும் நாங்கள் எல்லாம் சமையல் அறைக்கு செல்ல அனுமதி கிடைக்காது.
    ரொம்ப நன்றி தம்பி.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +25

    மிகவும் அருமை
    சமையல் அறை மிகச்சிறியதாக இருக்கிறதே bro.
    நன்றி

    • @tharatharamani-ig3uo
      @tharatharamani-ig3uo Рік тому +1

      kitchen chinnadha irundha enna salary matha facilities ellam perusa irukey adhu podhadha

  • @dany9673
    @dany9673 2 роки тому +16

    Thank you so much for pointing me around the kitchen on the ship so nicely and your talk is so awesome thank you 😊

  • @gkramalingam
    @gkramalingam 3 роки тому +30

    தமிழ் கேப்டன் வாழ்க🌸🌸🌸🦁

  • @ushanandhiniraja7317
    @ushanandhiniraja7317 3 роки тому +1

    Hi bro, my husband also Marine eng top 4 officer. 👌 after 4yrs kalichi nanu marupadium ship kku poittu vantha mathiri erukku. First time nanu pakkura Marine related aana video pakkura. Sammaiya erukku. I enjoyed ship life. Eppa covid pandemic mudiutho marupadium oru trip poittu varanum..... Bro neeinga Anglo company la erukeingala.... All the very best....🤝.

  • @HemaRajesh-1994
    @HemaRajesh-1994 Рік тому +1

    Recently i was seen one of ur shorts vedio then I saw ur channel and ur vedios too it's really really best very knowledgeable information

  • @maniseema3460
    @maniseema3460 3 роки тому +1

    கப்பலில் பயணம் பண்ண முடியாதவர்களுக்கான அருமையான வீடியோ. உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிகவும் நன்றி.

  • @sudhanaren4964
    @sudhanaren4964 3 роки тому +1

    Romba sweet ah peasuringa .... ungala paaththa enaku oru thambi feeling varuthu.... Romba vea nalla iruku unga videos....🙂
    Romba vum useful ah iruku niraiya thearinjikalaam.... ungala paththi apparam family videos podunga

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 3 роки тому +14

    Hai Maruthi.. it's really nice ..you narrated very well..n I'm happy to see this..since my son is a seafarer ... liked it... keep going.. greetings ...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +2

      Thank you so much for your kind words.🙏

  • @jebamanis9202
    @jebamanis9202 Рік тому

    ப்ரோ உங்க தமிழ் ரொம்ப அருமை கப்பலுக்கு எங்களை கூட்டி செல்வது போல் உள்ளது நாங்களும் உங்களுடன் கப்பலில் இருப்பவர் போல் உணர்கிறோம்

  • @malathim7419
    @malathim7419 3 роки тому +2

    அருமை அருமை பிரதர். தெளிவாக விளங்கிக் கூறியதற்கு நன்றி பிரதர்.

  • @karthikmkarthik3039
    @karthikmkarthik3039 3 роки тому +5

    சரியான விளக்கம் மிக சிறந்த பதிவு அடுத்த வீடியோவிற்க்கு காத்திருக்கிறேன்

  • @kumariqatar5569
    @kumariqatar5569 2 роки тому

    சொல்ல வார்த்தைகள் இல்ல ணா அவ்லோ சூப்பரா இருக்கு.

  • @sornalingam8071
    @sornalingam8071 2 роки тому +1

    Guidance to youngsters is very useful. You are very great

  • @venbatamil4290
    @venbatamil4290 9 місяців тому

    Anna enakku unga la romba pudikkum... Unga video ellam pathu viduven... Enakku kappal la pona feel thaan erukku

  • @sanjanajothikumar2547
    @sanjanajothikumar2547 3 роки тому +11

    Sir,very useful information's from you about ships .thank you !

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    மிக அழகிய தமிழ் வர்ணனை இரவு நேர பயணத்தை காட்டுங்க தம்பி நன்றி வாழ்கவளமுடன்

  • @saravananarmy9872
    @saravananarmy9872 3 роки тому +6

    சகோ
    நேரில் பார்த்தது போல ஒரு சந்தோஷம்....

  • @RanishaNimal
    @RanishaNimal 3 роки тому +5

    Very nice sir.. Rompa simple ah pesuriga.. Keep it up sir

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому +28

    I'm Enjoyed ur video, including vocabulary , Tamil very good ,congratulations

  • @user-kv3jy9wg5m
    @user-kv3jy9wg5m 3 роки тому +60

    என் நீண்ட நாள் ஆசை, கப்பல் பயணம்...செய்வது

  • @madhavang3463
    @madhavang3463 3 роки тому +2

    அவ்வளவு பெரிய காப்பாலுக்கு ஒரு சமையல் அறை தான் இருக்குமா 👌🙏super

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 роки тому +5

    Voice & pronounciation so cute. 😍

  • @TAMILARMARABU
    @TAMILARMARABU 2 роки тому

    எவ்வளவு அருமையான ஒழுங்கு முறை அருமையான விளக்கம் இந்த முறைகளை நம்ம நாட்டு மக்கள் வாழ்கைக்கு ஒத்து வராது . மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பற்றியும் புரியலை ஏதோ ஒரு இடத்தில் குப்பை இருப்பதை பார்த்தால் எல்லா மக்களோட குப்பையும் அங்கேயே கொட்டி வைப்பாங்க .

  • @kanjanasasmitha7757
    @kanjanasasmitha7757 3 роки тому +2

    First time சரக்கு கப்பல் சமையலறை super brother.

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 роки тому +4

    Wonderful video Mr .Maruthi and really enjoyed it . Thankyou very much Sir .

  • @sivanmtr7275
    @sivanmtr7275 2 роки тому

    கப்பல் பத்தி நீங்கள் சொல்ற அனைத்து பதிவு எல்லாம் அருமையாக உள்ளது

  • @mohanrajs2150
    @mohanrajs2150 3 роки тому +8

    Neenga Entha company ku work pandringa Maruthi .pls tell us

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 3 роки тому +7

    Felt like being there..an interesting n very informative video..made well....

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Рік тому

    கப்பலில் நேரில் பார்த்த மாதிரி ஒரு பீலிங்.சூப்பர் சார்

  • @90kmariner31
    @90kmariner31 3 роки тому +4

    Naanu seaman dhaan bro semmaya pesuringa bro

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 3 роки тому +2

    Hi Marathi. I like your simplicity and also your speaking with smiles .

  • @aravindkumar4356
    @aravindkumar4356 2 роки тому +1

    hii your speech in tamil is so nice man amazing voice nice exploring glee to ur work

  • @arsathkhader5187
    @arsathkhader5187 3 роки тому +8

    This video so useful for me,my friends
    I'm hotel management Anna
    I'm waiting next video anna

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +2

      Thanks

    • @kkkkkkkkkk941
      @kkkkkkkkkk941 3 роки тому +1

      How to apply for kitchen jobs

    • @brijetemily2181
      @brijetemily2181 3 роки тому

      நிறைய பேர்கிச்சனசிக்கன்னுசொல்லிகேட்டிருக்கிறேன்

  • @kanivarshu3486
    @kanivarshu3486 3 роки тому +7

    Super bro. Very interesting vedio bro.

  • @ALAGAPPANM
    @ALAGAPPANM 3 роки тому +6

    Waiting for next video 😅

  • @stranger9790
    @stranger9790 3 роки тому +4

    Oh you are really sailor man 🤗

  • @deeparaja8259
    @deeparaja8259 3 роки тому +2

    Bro paavam neega.ena sappatu kuta karantula. Neega naalla irukiga bro .all the best

  • @srinivasanbeemarao9128
    @srinivasanbeemarao9128 3 роки тому

    அருமை! ஒவ்வொன்றையும் விரிவாகவும், நிதானமாகவும் அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள். நல்ல கனிவான குரல் உங்களுக்கு! வாழ்த்துகள்...
    1. சமையல் மூன்று வேளையும் நடக்குமா?
    2. Menu எப்படித் தீர்மானம் செய்யப்படுகிறது? ஊழியர்கள் அனைவரும் கூடி முடிவு செய்வதா?
    3. எல்லா கப்பல்களிலும் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை போன்றவை முறையாக பின்பற்றப் படுமா?
    4. மற்ற கழிவுகளை எவ்வாறு அகற்றுவீர்கள்? உ.ம்: குளிப்பது, துவைப்பது, கழிவறை கழிவுகள்?
    என்னுடைய முந்தைய கேள்வி ஒன்றுக்கு பதிலளிப்பதாக சொல்லியிருந்தீர்கள்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +1

      விரைவில் கூறுகிறேன்.

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 роки тому +2

    அருமை நண்பரே அருமை நன்றி தெளிவா ரொம்ப தெளிவா எடுத்து சொல்றீங்க ரொம்ப பிடித்திருக்கிறது

  • @sivaramakrishnan2788
    @sivaramakrishnan2788 3 роки тому +2

    Sir eppadi irukkiga ??nallla irugigalaa sir oru whats app group start pannuga???

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 2 роки тому

    ரொம்ப அழகா சொன்னிங்க... நன்றி...

  • @dhanalakshmibhoopal2264
    @dhanalakshmibhoopal2264 3 роки тому +3

    happy valentines day from sai sarah bahrain youtube channel ❤ 👇👇👇👇

  • @santhialagiri288
    @santhialagiri288 3 роки тому

    I saw. One or two ships in Chennai port but iam. not saw the kicthen very nice I like it your videos

  • @kothaibakthan
    @kothaibakthan 3 роки тому +6

    No words amazed 🔥🔥🔥

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 роки тому

    Superb bro ,I am krishna from kuwait . I am also working in mooring operation section at shuaiba port in kuwait . bro mooring operation பண்றத விரிவா full detail போடுங்க , நான் ship,ல வேல செய்யல . கீழ birthல mooring section ல இருக்கேன் , அதனால கீழ birth ல mooring செய்றத,video எடுத்து போடுங்க , வேற எந்த youtub channel யும் அவ்வளவு detail ல போடல ,அதனால நீங்க அதுக்குன்னு ஒரு special video upload செஞ்சா நல்லா இருக்கும்

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +1

    First time into ur video bro...super yaar... Pls say about urself

  • @ajmalakbarajmalakbar7712
    @ajmalakbarajmalakbar7712 3 роки тому

    Pakathu vitu karan paiyan mari erukupa nee paesuratha ketkum pothu superpa superpa

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 роки тому

    கப்பலில் சமையல் அறை குறித்து அருமையான பதிவு நன்றி

  • @kabilankannan8441
    @kabilankannan8441 3 роки тому +1

    பாக்கவே அருமையா இருக்கு தம்பி...
    வாழ்த்துக்கள்...

  • @vijikumars4935
    @vijikumars4935 Рік тому

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 3 роки тому +4

    Nice explanation sir.. It's so good to hear in ur voice. Upload more videos ☺expecting ur next video very soon

  • @sabai005
    @sabai005 3 роки тому +9

    Excellent Maruthi, There is any specific time for Lunch, Dinner & Breakfast ? or we can eat at any time on the ship? If there is a specific time for eating, will all the people will come at the same time or there is separate timing for each grade?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +6

      Will share all those details soon in a video. Thanks.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 роки тому +3

    அருமையான பதிவு💐💐💐

  • @kmkbarani
    @kmkbarani 2 роки тому +1

    We feel like we are traveling in a ship thank you brother, congratulations and continue your good work👍

    • @chandrasekarang1083
      @chandrasekarang1083 2 роки тому

      நாம் இதுவரை அறியாத தகவல்கள்...தொடரட்டும் தங்கள் சேவை...ஜி.சந்திரசேகரன் அரக்கோணம்

  • @kavir2495
    @kavir2495 Рік тому

    உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே... உங்கள் சொந்த ஊர் எது என்று சொல்ல முடியுமா....

  • @gracyjeasilie8776
    @gracyjeasilie8776 3 роки тому +3

    Nice thambi.👌👍🙏🏼🙏🏼

  • @sundarraj5184
    @sundarraj5184 Рік тому

    அண்ணே எல்லாம் பில்டிங் மாதிரி இருக்குது அழகா 😮❤❤❤❤👌👌👌

  • @v.divakar8787
    @v.divakar8787 3 роки тому

    Hi this video is useful for me, iam
    Working in celebrity cruiese passengers ship 10 years as a Pastry chef I like to Work in cargo, or oil tankers thank you ur valuable video bro

  • @vivekk1995
    @vivekk1995 3 роки тому +4

    Bro ship la internet irrukumaa speed da irrukumaa

  • @boopathyboopathy1409
    @boopathyboopathy1409 3 роки тому

    Just two 2 days before I watch this channel I like, you're speaking very nice.

  • @mohamednizarm4613
    @mohamednizarm4613 3 роки тому +2

    Ship la electercity supply epdi kedaikum nu sollunga

  • @distributingbestswitches9934
    @distributingbestswitches9934 3 роки тому +3

    Good informative video... very much Intersted to watch your videos...

  • @balukuchelramjawahar6565
    @balukuchelramjawahar6565 8 місяців тому

    I am very much interested on your explanation of details in a ship. Can you give some details on Sewage Treatment in ship

  • @chidambarammanigandan9257
    @chidambarammanigandan9257 2 роки тому

    Super Sago , good information.
    In kitchen only one chef ah,, no other staff like helper. And total how many staff r working in your ship. Plz show your ship Captain.
    Waiting to see you all...

  • @vickyvicky3003
    @vickyvicky3003 2 роки тому +1

    Bro shiplap capitanuku odamu sarilana shipa yaru drive panuvinga

  • @sudalisud1787
    @sudalisud1787 2 роки тому

    Superb Superb Superb Superb Superb

  • @pattalifamily4204
    @pattalifamily4204 Рік тому +1

    Anna super

  • @sivaa5111
    @sivaa5111 3 роки тому +4

    You are doing brilliant job. Keep posting it. Its really informative and enjoyable

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому

      Thanks

    • @sumaiyaabdulkareem7618
      @sumaiyaabdulkareem7618 Рік тому

      Anna romba super neenga romba brilliant porumaya theliva ovvoru vishayamum solreenge. Next vidio pakkalamn sollum poth than nange veetlethan irkkomkira feel varth unga kude shiple nangalum irkkom ne thonth

  • @murugesanveerachamy8571
    @murugesanveerachamy8571 Рік тому

    Your voice is nice.presentation is super

  • @AshokKumar-fr9sd
    @AshokKumar-fr9sd 3 роки тому +1

    சூப்பர் பிரதர்.

  • @Jaihragrofarm
    @Jaihragrofarm 3 роки тому

    என்ன சொள்வது என்று தெரியவில்லை but nice👍👍👍

  • @balam9057
    @balam9057 3 роки тому +1

    WHAT A EXPLANATION IN TAMIL. SUPER VERY USEFUL VIDEO

  • @anandr4193
    @anandr4193 3 роки тому +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-di3xu6bg3z
    @user-di3xu6bg3z 2 роки тому

    அருமை தம்பி

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 роки тому +6

    Nice post 👍

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 3 роки тому +1

    Semma information sir.. ungalukku epdi ship kitchen pathi ivlo theriyum?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому

      I work on this ship. So we use to familiarise with things around us.

    • @anirudsubramanian9514
      @anirudsubramanian9514 3 роки тому

      @@SailorMaruthi super sir..porumaya azhaga vilakkam koduka renga👌

  • @dyan3814
    @dyan3814 3 роки тому +1

    Bro cook ku eye test tevai paduma solunga bro

  • @swaminatha7897
    @swaminatha7897 3 роки тому +2

    Super bro, waiting ur next video

  • @sriramganapathi5919
    @sriramganapathi5919 2 роки тому

    Maruti Good to hear Hindi from you.

  • @ganesanp9590
    @ganesanp9590 2 роки тому

    Super , All the best

  • @Nodas1234
    @Nodas1234 Рік тому

    அருமை நண்பா

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Рік тому

    I am happy to know exlusive food for vegetarian .

  • @sathishminiature
    @sathishminiature 3 роки тому +1

    Shipping kitchen Tour arumaiyana pathivu.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому

      Thanks

    • @brijetemily2181
      @brijetemily2181 3 роки тому +1

      ஃபஸ்ட்டைம்நான்பார்கிறதுபாக்ககண்பத்தல

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    Super bro. Very interesting bro. Nice

  • @brindhay6962
    @brindhay6962 3 роки тому +2

    Nice video upload more videos bro .how r u whn u r gng to ur home don't get leave now itself

  • @sudhanaren4964
    @sudhanaren4964 3 роки тому +4

    Hi Thambi
    I love your way of speaking.......
    And also your simplicity

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 роки тому

    அருமை நண்பரே.

  • @perumalanand9475
    @perumalanand9475 3 роки тому +1

    Thanks bro you very good

  • @manivelv290
    @manivelv290 3 роки тому

    Neenga free ah irukapo ship ah pathu neraiya video podunga bro

  • @niponulagam6346
    @niponulagam6346 2 роки тому

    Ungaluku Enna vela anga and evlo neram work mathanrram ninga freeya irupingla Apdi iruka viduvabgala and vegiterian kedaikuma and idhala solunga

  • @karthikk1203
    @karthikk1203 2 роки тому +1

    அண்ணா கடலில் தொலைதொடர்புக்கு டவர் கிடைக்குமாங்க அண்ணா

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 2 роки тому

    Fire fitting la enna cylinder ilam use painuringa oiru video poduinga bro

  • @sangmakbastrologer5617
    @sangmakbastrologer5617 2 роки тому

    கரப்பான் poochiye kaanomee...... Good galley maintenance....

  • @anbumanianbukani1094
    @anbumanianbukani1094 2 роки тому

    அருமை அண்ணா சூப்பர்

  • @vijairajesh8212
    @vijairajesh8212 3 роки тому +1

    Vnice and useful Maruti. Enjoyed your innocent, passionate presentation

  • @lavanyalatha204
    @lavanyalatha204 3 роки тому +1

    Hai bro in our busy work time to spend and giving useful videos thanku so much keep gng 👍👍👌👌