КОМЕНТАРІ •

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 роки тому +355

    கப்பல் பற்றி இது வரை யாரும் தமிழில் வீடியோ போட்டதில்லை என்றே கருதுகிறேன். அருமையான பதிவு!கப்பல் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். நன்றி!

  • @malathim7419
    @malathim7419 3 роки тому +187

    அழகான தமிழ் மொழியில் கப்பலைப் பற்றி விளக்கி கூறுகிறீர்கள். நன்றி பிரதர்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому +11

      நன்றி

    • @artharking2801
      @artharking2801 3 роки тому +2

      Super brother good video congratulations brother 👍👌💪🏿🙏💐

    • @dhamodharan7127
      @dhamodharan7127 2 роки тому

      @@SailorMaruthi aa

    • @saideen8879
      @saideen8879 2 роки тому

      Nice brother friend,s my name nasee brother

  • @archernanthu5326
    @archernanthu5326 3 роки тому +85

    சூப்பர் ஹீரோ maruthi சார், உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். கப்பல் பற்றி எதுவுமே தெரியாது. தெரியப்படுத்தமைக்கு மிக்க நன்றி. I like in ur voice.

  • @rehugopal8254
    @rehugopal8254 3 роки тому +37

    தம்பி நீங்கள் சொல்லும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. கடல் அலையின் ஓசை உங்கள் பேச்சுக்கு இடையூறு இல்லாத வகையில் உள்ளது. வீடியோ செமயாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மாருதிக்கு மாருதி சவாமி அதாவது கடல்கடந்து சென்ற அந்த மாருதி என்கிற அனுமன் துணை இருப்பார்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому +2

      மிக்க நன்றி😊🙏

    • @whoami10000
      @whoami10000 3 роки тому

      Your.videos are nice.. resonant with nature sounds.
      May. God Lakshmi.Narasimha be with you and give all health and wealth

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 роки тому +3

    மிக மிக அருமை நண்பரே.
    நான் கப்பலை நேருக்கு நேராக பார்த்தது கூட இல்லை. ஆனாலும் தங்களின் வருணையினால் கப்பலைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம்
    நாங்களே கப்பலில் வாழ்வது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நன்றி நண்பரே நன்றி....👌👌🙏🙏

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 3 роки тому +76

    இவ்வளவு எடைய தூக்கிக்கிட்டு இரும்பால் செய்யப்பட்ட கப்பல் எப்படி மிதக்குதுன்னு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ, நினைச்சாலே ஆச்சர்யமா இருக்கு 😳

  • @muthu.kumaran
    @muthu.kumaran 3 роки тому +18

    கப்பலை புத்தகத்திலும் சினிமாவிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன்
    தங்கள் வீடியோ காட்சிகள்
    நான் கப்பலை நேரில் பார்ப்பது போல் உள்ளது
    அருமை நன்றி

  • @sschandran5497
    @sschandran5497 3 роки тому +5

    இதுதான் நான் பார்க்கும் முதலாவது video வாழ்த்துக்கள் nanbaa நான் மிஸ்டு பண்ணின 1st job
    Im chandran from Srilanka
    All the best Nanbaa

  • @srinivasanbeemarao9128
    @srinivasanbeemarao9128 3 роки тому +7

    நல்ல பதிவு! இருக்கை கூட மாறி அமராத வகையில், கப்பலில் அதிகார அடுக்குகள் பேணப்படுவது ஆச்சரியமளிக்கிறது. கப்பல் வாழ்க்கை வறட்ச்சியானது சகோ!

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому +1

      No. Briyani with dhalcha and Raitha

  • @samanthirsamayal7830
    @samanthirsamayal7830 2 роки тому +1

    நன்றி மகிழ்ச்சி கப்பல் பற்றி தகவல் தந்தமைக்கு தமிழில் விளக்கம் மிக அருமை.

  • @priyankap4693
    @priyankap4693 3 роки тому +10

    Biryani story was amazing.. started watching all your videos..👌

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    wow super sir kappal bangla nu kelve pattu irukom ana pathathu ellai unga video vaala.pathachu. romba alaga iruku thank you babu.g karaikudi

  • @flowerbank6813
    @flowerbank6813 3 роки тому +14

    மிக சிறப்பான பதிவு. தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 роки тому

      Super maruthi your explanation wiill induceand inspire the yungtsrters joi mercant and army navy

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 3 роки тому +77

    கப்பல் பற்றி அருமையாக பதிவு செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்

  • @srikaran5688
    @srikaran5688 3 роки тому +10

    Bro your video is simple but it's very beautiful. Bro next Video la I want Cruise ship details poduga bro

  • @MrRohit12344
    @MrRohit12344 3 роки тому +17

    You remind me of my friend. So light hearted your voice reminds me of him. Have an amazing life maruti

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому +1

      Thank you bro😊🙏. Same to you..

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 3 роки тому +8

    Thanks for highlighting inside matters for ordinary people attention in a different field.
    From Srilanka

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому

    மிக அருமையாக விளக்கம் அளித்தீர்கள். மிக்க mazhichi. அதிர்ஷ்டம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் thambi. Vazhtthugal.

  • @deepankumar2329
    @deepankumar2329 3 роки тому +7

    Good work bro...Vazhkaila idhellam ..ipd paatha thaan undu!!Thanks for your effort!

  • @abidhabegam4116
    @abidhabegam4116 3 роки тому +2

    Wow neat and beautiful kappal pattina ella thagavalgalum rompa theliva solringa congratulations

  • @valarsuresh1992
    @valarsuresh1992 3 роки тому +8

    Na first time Unga video pakuren .Nenga eina posting anna

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 3 роки тому +6

    Mr smart Maruti, good morning. So happy to know the cargo ships dining hall. I visited m.v. Chidambaram once. But it was not so clean. In yours the places (dining related) are so neat and clean. Well and good. Expecting you over video in another ship related episode / infmn. Thank u.

  • @antonysingh1449
    @antonysingh1449 3 роки тому +93

    நான் 25 வருடமாக குவைத்தில் இருக்கிரேன்.இந்தகப்பல்களைபற்றி முன்பே தெறிந்திருந்தால் கப்பல் வேலையை தேர்ந்தெடுத்துதிருப்பேன்.

    • @anand5762
      @anand5762 3 роки тому +2

      Anne Nanum kuwaitla than Vela paathutu irundhen 1 and half year ah isco company la... but 2020 January la velaya vitutu vandhen nan GRADUATE MARINE ENGINEERING padikuradhukku ipo padichitruken ... Seekiram nanum Marine engineer aayiduvenu namburen... Ninga Kuwait nu sonadhum than enaku ivlo pesanum thonuchu Anne...

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 роки тому +2

      @@anand5762 nice.. God bless you.. All the best 💐👍

    • @THOMAS_00
      @THOMAS_00 3 роки тому

      @@anand5762 all the best bro👍

    • @yuvaraj1386
      @yuvaraj1386 3 роки тому +3

      Don't go for that shipping job. High risk,
      Only salary high. Every week ships master (captail) will discuss about how many seafarers lost life, lost part of a body like that for a current week.
      In my ship also one person died, I lost finger . Better stay at your work if it is safe. Don't go shipping. This you tuber already conveyed his opinion that dont join shipping so consider that.

    • @anand5762
      @anand5762 3 роки тому +2

      @@yuvaraj1386 bro risk illadha job edhu bro... We don't know what will happen next sec... Nan gulfla work pananum podhu en Kannu munadiye scaffolding podum podhu oruthar height irundhu viludhu permanent ah left leg disable aayiruchu......so risk is everywhere even on walking on road...

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 роки тому

    அருமை ப்ரோ 👌👌👌👌👌👌மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு கப்பலுக்குள் தணிவுலகமே உள்ளது என்பதை நினைக்கும்போது மிகுந்த வியப்பை அளிக்கிறது !👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @rams5474
    @rams5474 2 роки тому +4

    Great. I have seen S.S.Rajula passenger ship and with my father I had lunch with the Captain. It was so much luxury and Captain Table arrange with all sides AC point and lighting to honor the guest are really a prestige.

  • @silentkiller4722
    @silentkiller4722 2 роки тому +2

    ஓ !கப்பல் சிஸ்டம் ரொம்ப நல்லாருக்கு சார். நாங்க சவுதில வெல்டரா இருக்கும்போது staff க்கெல்லாம் நல்ல சாப்பாடு ,டீ அப்படின்னு கொடுத்துட்டு , எங்களை மாதிரி worker க்கு மட்டமான சாப்பாடு போடுவாங்க. கப்பல்ல workers நிலைமை எவ்வளவோ பரவால்லை.

  • @vijaybalaji2135
    @vijaybalaji2135 3 роки тому +9

    Very good presentation, biriyani explaination is fantastic!

  • @SingerRagavan
    @SingerRagavan 3 роки тому +1

    மிகவும் பிரமாண்டமாக உள்ளது சகோ👍👍👍🤝🤝🤝

  • @DeepikaRadhakrishnanR
    @DeepikaRadhakrishnanR 3 роки тому +10

    Hereafter whenever I make biryani, I will remember this video and what you told 😍

  • @m2avlogs710
    @m2avlogs710 3 роки тому +1

    ப்ரோ உங்க வீடியோவ தொடர்ந்து ஒரு வருடமாக பார்த்து வருகிறேன் அருமையா இருக்கு, கப்பல் நா யாருக்கு தான் பிடிக்காது எனக்கு ரொம்ப பிடிக்கும் கடலும் கடல் சார்ந்த வழியும் எனக்கு ரொம்ப பிடிக்கும், மென்மேலும் நீங்கள் வளர என் வாழ்த்துக்கள்

  • @sriranjanbernardmariathsan5375
    @sriranjanbernardmariathsan5375 3 роки тому +3

    Hi I am a merchant navy officer for 20 years
    More than 12 ships most ship working Greek companies. Your video give me a old memory’s
    Really I enjoyed to work ship. Those days not like this days now a days very high technology
    and little easier than before. But sea life good specially if you’re young age. Good luck.

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому

      Thank you so much for your kind words Sir.

  • @benabena3260
    @benabena3260 3 роки тому +1

    Sema bro yennoda pasangala oru paiyan pilot oru paiyan a shipla la wrk panna than padika vaikuren romba aasai bro

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 3 роки тому +5

    இந்த மாதிரியான சுவையான அறிவுகளை பகிர்ந்து தருவதற்க்கு மிகுந்த நற்றி மாருதி

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 роки тому +5

    நண்பரே ரொம்ப அருமையா நல்ல எக்ஸ்பிளான்ட் பண்றீங்க ரொம்ப புடிச்சிருக்கு

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому +3

    Good information for ship , Thankyou very much, bro also ur Tamil Speach super

  • @kesavanganapathy2832
    @kesavanganapathy2832 2 роки тому +1

    Very fine sir new message to marine staffs relations follow this Thank you Mr Maruthi Sir God bless you and your Famliy

  • @m.shyamaladevi711
    @m.shyamaladevi711 3 роки тому +3

    Anna I am also addicted ur video... really very interesting...

  • @shunmuga
    @shunmuga 3 роки тому

    நீங்க ரொம்ப சிம்பிளா எளிமையா பேசுறீங்க... வாழ்த்துக்கள்

  • @vishwanatha1899
    @vishwanatha1899 3 роки тому +11

    Super conversation about crew mesh room and shipping work...very nice to see...I astonished..so much big kitchen like taj west end..this ship is flowing on water....so nice..congratulations for the conversations🥰👍

  • @Spritualcrafts
    @Spritualcrafts 2 роки тому

    அருமை sir ..முதன் முதலில் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.மிகவும் பிடித்தது.வாழ்வில் ஒரு நாளாவது கப்பலில் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை😊.

  • @halwavibes
    @halwavibes 3 роки тому +5

    Am from Trichy thiruverumbur super and excellent details about ship was awesome brother thanks for the vlog it's very useful for new people working to the ship 👌👌👌😊😊😊

  • @velangannianu1550
    @velangannianu1550 2 роки тому

    👌👍 vert nice thambi. Ship pathi eppadi.ella erkuma.nu.achariyama.eruku thank u

  • @msridhar4042
    @msridhar4042 3 роки тому +18

    Biriyani story semma bro

  • @karthikkumar1152
    @karthikkumar1152 3 роки тому

    அருமையான பதிவு. கப்பலில் எத்தனை வயது வரை வேலைப்பார்க்க அனுமதி இதைப பற்றி ஒரு வீடியோ போடுங்க மாருதி Bro

  • @harish1980
    @harish1980 3 роки тому +6

    Captain chief engineer chief officer 2nd engineer upto crue members next vedio la intro kuduga bro

  • @lourduxavier8221
    @lourduxavier8221 3 роки тому

    Lot of informations, thank you sir. கப்பல்களில் நல்ல தண்ணீர் எப்படி கிடைக்கிறது...

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 3 роки тому +8

    அருமை சார் கமென்ட்டுக்கு உடனே ரிப்ளே பன்றீங்க ரொம்ப சந்தோசம் சார்

  • @kannannambi7041
    @kannannambi7041 2 роки тому +1

    மிக்க நன்றி நண்பா 25 ந்து வருடங்கள் முன்பு நானும் கப்பலில் ஆயிலாராக இருந்தேன் இன்ஜீன்டிப்பார்ட் மென்ட் பழைய ஞாபகம் .

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +3

    Thank you sir. Explore more. Your ship name pls.

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 роки тому

    சிறப்பு சகோதரா, வாழ்க சிறப்புடன். நான் பார்க்கும் முதல் காணொளி, இனி தொடர்ந்து பார்ப்பேன்.இனிய நன்றி 💐

  • @tamilcottage
    @tamilcottage 3 роки тому +6

    Really informative vlog bro, another world. happy to see you bro, Thx for sharing, new friend from Toronto.

  • @mibasith
    @mibasith 2 роки тому

    ஸ்கிரிப்ட் எழுதி படிச்சா கூட இப்படி சொல்ல முடியாது அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நல்ல செய்தி

  • @balajic2002
    @balajic2002 3 роки тому +3

    One suggestion bro. If you have not done already, you can create one video explaining about your one day schedule in lay man terms.

  • @geoshashasshashas5684
    @geoshashasshashas5684 2 роки тому +1

    ரொம்ப அழகாஆ தெறியபடுத்துனீங்க....

  • @JESURAJ-ss9kg
    @JESURAJ-ss9kg 3 роки тому +27

    நீங்க என்ன பதவியில் இருக்கீங்க சகோ?... 🥰

  • @prabhua1154
    @prabhua1154 3 роки тому +1

    கப்பல் பற்றி அருமையான தமிழில் பதிவுகள் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. ஆனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களின் வீட்டிற்கு எப்படி தொடர்பு கொள்வீர்கள்?

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому

      விரைவில் விடியோவாக..

  • @Mm-vg1uh
    @Mm-vg1uh 3 роки тому +3

    Thank you so much brather God bless you

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl Рік тому

    அருமையான பதிவு ஸ்டோர் அறையை பற்றி சொல்லுங்க சார்

  • @eswaraneswaran197
    @eswaraneswaran197 3 роки тому +22

    அருமையான பதிவு நண்பா

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому +2

      மிக்க நன்றி🙏

  • @sagasaganiya4798
    @sagasaganiya4798 3 роки тому

    Ungloda videos ippotha first time paarkkuren semmaya iruk kappal ennak romba pidikkum athoda information naa therinjukkten ungloda videos muliyama so thank you sir elarum paarthupathrama irunga correct time k saapdunga sir

  • @devanlechu2477
    @devanlechu2477 3 роки тому +4

    நண்பா நீங்கள் பேசுர தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை

  • @punamalaimani7926
    @punamalaimani7926 3 роки тому +1

    Bro many thanks. How can be allowed taking video at ship. Wonderful. U r voice speak clear Tamil more than likely. I can like know in u r native and own village or city. God bless you. Praying for you.

  • @2020Twins
    @2020Twins 3 роки тому +13

    Sea looks beautiful, which location ?

  • @marysuseela411
    @marysuseela411 Рік тому +1

    அண்ணா,உங்கவீடியோ, super,😅

  • @kvr5356
    @kvr5356 3 роки тому +5

    Hi smart sailor..keep rocking 🔥👍

  • @mmmtn3
    @mmmtn3 3 роки тому +1

    Welcomed one, we used wonder things are inside a ship while having did. I will watch your previous video also and post my comments

  • @Laks_lovely
    @Laks_lovely 3 роки тому +6

    Tell us a little about the food menu

  • @gomathigomathi9946
    @gomathigomathi9946 3 роки тому

    Interesting video dhan sir Idhu.. Normal people kum ship la enna irukumnu real ah pakkara madhiri clear ah explain panringa ..Thank you...keep on uploading more videos 👍

  • @sathyamoorthy3395
    @sathyamoorthy3395 3 роки тому +3

    I like this you are videos... Bro🔥🤗

  • @rajahsc
    @rajahsc Рік тому

    நன்றி சகோதரா 🙏 வாழ்துக்கள்

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 3 роки тому +3

    Hi bro ungaloda intro background unga shirt irandum sema matching bro.

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому

      Thank you but its just coincidence..

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 2 роки тому

    அருமை ,இனிமை,சகோதரர் அவர்களே...

  • @sonisunil5487
    @sonisunil5487 3 роки тому +3

    Sir which is ur shipping company ??

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 3 роки тому +1

    கப்பல் டைனிங் ரூம் பற்றி தெரிந்துகொண்டோம் நன்றி

  • @paramashivamvc8438
    @paramashivamvc8438 3 роки тому +3

    Super bro menaka paramasivam

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 роки тому +2

    கொங்கு ஏரியாவை சேர்ந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்✌🏼❣️

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 3 роки тому +3

    Super man enjoy the sea.

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 3 роки тому +1

    nice video Mr.Maruthi.Show yr off time relaxation activitiy areaas like library ,gym etc.

  • @sadhamahi4994
    @sadhamahi4994 3 роки тому +3

    அருமையாக உள்ளது
    நீங்க ஒவ்வொரு வீடியோ போடும் போது நான் wait பண்ணிட்டு இருக்கேன் அடுத்த வீடியோ எப்போ வரும்னு நண்பா
    👌👌👌👌👌

  • @venkatvenka6282
    @venkatvenka6282 Рік тому

    Excellent information. Keep it up. Thanks for sharing.

  • @moorthyamy
    @moorthyamy 3 роки тому +3

    கப்பல் பற்றி அருமையாக பதிவு வாழ்த்துக்கள்.

  • @balajic2002
    @balajic2002 3 роки тому +4

    Crew dining room looks better than officers dining room

  • @faslooin8474
    @faslooin8474 2 роки тому

    கப்பல் உள்ளே உணவு அறை என்று சொல்ல முடியாது ஏ தோ ஒரு கெஸ்ட் ஹவுஸ் போல் இருக்கிறது.சூப்பர்

  • @suganthavanim7832
    @suganthavanim7832 3 роки тому +12

    It's very new for us to hear and see the sailor's life in sea. Sea is beautiful as ever.

  • @sugandinesh4301
    @sugandinesh4301 2 роки тому

    Anna ur great. இவளோ தெளிவா சொல்றிங்க. கப்பல் உள்ள எப்படி இருக்கு தெளிவா காடுறீங்க. 🙏🙏

  • @muralismuralis8158
    @muralismuralis8158 3 роки тому +6

    சூப்பர்

  • @karpagamhindi5903
    @karpagamhindi5903 3 роки тому

    Nice I like to know about ship.. Thank you so much.

  • @saleem1883
    @saleem1883 3 роки тому +3

    செம 👍👍👍

  • @ROCKYBHAI999-c2s
    @ROCKYBHAI999-c2s 2 роки тому

    Romba happy bro romba yedharthama pesuregga konjam kooda pandha illa

  • @sarathv2250
    @sarathv2250 3 роки тому +3

    nice clip.....the sea view from crew dining room was spectacular....and your ship seemed to b going at a high speed.....

    • @SailorMaruthi
      @SailorMaruthi 3 роки тому +1

      Thank you

    • @kunjumolkunjumol679
      @kunjumolkunjumol679 3 роки тому

      Ynude paiyan eppa tham 10 mudichiruku appa kidayathu kappal Velaiku tham pokanam avan ynna padipu padikkanam please sollugka 🙏🙏🙏🙏

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 роки тому

    video rompa nala iruku ,rompa periya visayam thampi

  • @offlinegamers837
    @offlinegamers837 3 роки тому +3

    Sir neenga entha engineer

  • @kingmaster_7646
    @kingmaster_7646 3 роки тому

    அருமை , மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் நன்று Bro

  • @chandru5573
    @chandru5573 3 роки тому +5

    Sir, ship la automatic timing iruka based country wise

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому +2

    Thank you Mr.Maruthi,
    Why Captain and Officers sitting same seates?
    Any reson!

  • @prashanthr3972
    @prashanthr3972 3 роки тому +3

    ninga ena rank bro

  • @SabeeramSabeera
    @SabeeramSabeera 3 роки тому

    அருமை கப்பலில் பணிபுரிய என்ன குவாலிஃபை வேண்டும்.

  • @mohamedemaduddeen847
    @mohamedemaduddeen847 3 роки тому +3

    laila mein laila 💯😂🔥

  • @nmukil376
    @nmukil376 3 роки тому +1

    Tamilla pesurathu romba supar

  • @33ponniranjan51
    @33ponniranjan51 3 роки тому +3

    Hare cutting how ?