Vissco praises UA-cam channel Tamil Christian songs இயேசுவின் பாதையில் நான் நடப்பேன் இயேசுவே எந்நாளும் என் வழிகாட்டி இயேசுவே எங்களை இரட்சிக்க வந்த இரட்சகர் இயேசுவின் விசுவாச குடும்பம் நாங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Revelation 12:4 His tail swept down a third of the stars of heaven and cast them to the earth... This is the end time'... Christian should awareness with prayer 🙏
சினிமா மோகம் ஆடம்பர வாழ்க்கை பொழுதுபோக்கு இவற்றோடு சேர்த்து பரலோகத்திற்கும் போக வேண்டும்.. இன்றைய காலகட்டத்தில் அநேக விசுவாசிகளின் நிலைமை. இது ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிற சபைகளிலே கிடைக்காது அங்கே போனால் இவர்களுக்கு போர் அடிக்கும்.. இப்படிப்பட்ட விசுவாசிகளுக்காகவே சாத்தான் சிலரை அபிஷேகம் செய்து இந்த காலகட்டத்தில் ஊழியக்காரன் ஆக்கி வைத்திருக்கிறான். ஜனங்கள்தான் விழிப்புணர்வு அடைய வேண்டும் இல்லை என்றால் முடிவு நரகம் எந்த மாற்றமும் கிடையாது
Dear Thoothukudi village man Most majority of the preachers when they become famous, they receive lot of money as donation or fee for the preaching assignments, building fund etc etc. How they get lots of money ? From rich people. They become closed to the rich and affluent and close to the politicians to safeguard their interests. It's a mutual unwritten agreement. Can a poor man reach him directly no never. But any rich man has the preacher's contact and direct access. How can you call such preachers man of God? You may also will not utter a word about them because they have lots of fans and you may become infamous or even face legal issues. You may also interested in getting more viewership not loosing them. It's all in the game. It's very hard to find real man of God today.
சரியாக சொன்னிங்க தம்பி !!! போன விடியோவில் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே தம்பி !!! !!! எதையும் கண்டுகாதிங்க சொல்லவேண்டியது அவசியம் !!! நன்றாக பேசியுள்ளாய் தம்பி
ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.1பேதுரு :5:8...(யாரையும் விழுங்கலானு வகை தேடாதிங்க... அண்ணா...)
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
அண்ணா போதும் இது தான் chance-னு பேசாதீங்க.. ஏதாவது அவருக்கு Advice பண்ணும்னா நேரில் சந்தித்து பேசுங்க.. Jesus யாரையும் இந்த மாதிரி வெளியரங்கமா காயப்படுத்த மாட்டாரு அண்ணா...விழுந்த அந்த அண்ணா திரும்ப எழும்ப first நீங்க போய் ஜெபம் பண்ணுங்க.. video போடுறது விட்டுட்டு... (அப்புறம் அன்பப்பத்தி பேசுங்க)... அண்ணா... Jesus இருந்தா கூட இந்த மாதிரி பண்ணுவாங்களானு தெரியல.. ஆனால் உங்க அலப்பறை தாங்க முடியல...பா...
Kutra paduthavdhu veru,,,,kutratha sutri kaatuvadhu veru,,,,avnga personal vishayam vera but idhu Vedhuthuku virodhamana seyal,,,Parisutham evlavu mukiam nu makal ariyanum,,,avarai paaathu anega vaalibargalum ,,makalum ketu poga kudadhu,,,velichathuku varanum,,,Our God is God Holy.....

ஜீஸஸ் யாரையும் காயப்படுத்த மாட்டார்னு சொல்றீங்களே. அவரு திரும்ப திரும்ப காயப்படுத்த படுறது உங்களுக்கு கொஞ்சமும் கவலை தரலையா? இயேசு மேல உங்களுக்கு பாசம் இவ்வளவு தானா?
Avoid telling these things in public. This will bring disgrace to God. Advice him personally if he did something wrong. Don't do anything for your self publicity.
இதுக்கு ஒரே முடிவு john jabaraj அண்ணா வந்து என்னா நடந்தது என்று சொன்னாதான் எல்லோருக்கும் சமாதானமா இருக்கும் இவ்ளோ வீடியோ போட்டும் அவர் ஏன் சும்மா இருக்காரு நா தப்பு செய்யலனு சொல்ல வேண்டியதானே ஏன் பேசாம இருக்காரு ஆண்டவருக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் 😢
Bro naga solavaradhu ungaluku dan puriyala avaru thape pani erundhalum unga tambi or annan thapu pana adha epadi title potu youtube upload panuvingala ????adha dan kekuren jesus vibachara sithriye manithare thaverra adha elar munadium solala......ungaluku puriyudha bro.?????thapu panuna kandipa punishment eruku adhu jesus pathuparu bro.
@@ThoothukudiVillageMan correct dan bro avar thapu panuna kandipa jesus will punish him and he will destroy his ministry also.......neega involve anna God epadi adhula justice panuvaru edhalam Jesus theriyadha ???avar makkalai kandipai kalla bodhanaiyai erundhu kappar edhu ellam mohan c uncle paul dhinakaran uncle theriyadha avanga pesama dhana erukanga becoz neya thirpu karthar udaiyadhu bro...namba avarukaga pray panalam.Na hindu dan bro but jesus pathi konjam therium.jesus unga kida dream vandhu or vision vandhu john jebaraj epadi ellar munadium video podunu sona kandipa neega podunga bro.....but jesus solvara????neega endha trap matikadhinga bro......Jesus will bless u Amen.
Apram ungalukum charles.j ena difference bro....avara epadi asiga paduthuradha vetutu avarukaga neega pray panunga edha video make pana one hour agi erukuma edit pana one hour aguma andha time la neega avarukaga pray pani erukalam.
Very Powerful Bible verses... Anointing falls while hearing these verses...🎉🎉🎉 Please pray for John Jebaraj.... He will repent and God will heal him...
Mr.thoothukudi Village Man, John jebaraj oru pastor illa nu engaluku theiryum. Ungalukum intha youtube la sambathikura aatkalukum vera vela illa.. Neengalum youtube la tha sambathikinga ... Avanum sambathikan. Rendu perukum vela illa entha vithiyasamum illa ... Unga nazareth la ethanayo per aandavara theriyama irukanga ... Avungala paathu pesunga.. summa youtube la ethayachum potta sambathikinga
ஒருத்தரை குற்றப்படுத்தி மேலே வரனும் என்கிற எண்ணத்தை விட்டுட்டு வேற ஏதாவது முயற்சி பண்ணுங்க (பாட்டு எழுதுங்க இல்ல ஆழமான சத்தியத்தை பேசுங்க, கடவுளுடைய நாமம் மகிமைக்காக video போடுங்க... அண்ணா.

Nagercoil la ozhuginasery lah rajas tower la pastor Sebastian oruthn navina David nu 15 yrs ka munadiyae oruthn vela pathutu irukkan Avan naraiya chinna matrum periya vayasana aunty ah kuda vittu vaikka matran chinna vaaliba pillaigala nasam panran paavam antha pillaigal neenga intha mathiri unmai navina David ah pathi kandu pidichi pengala kapatha ethavathu Pannunga yesapavum santhosam paduvanga naraiya peru kaapatra vum paduvanga....jency nu oru ponna vachi conceive ana pillaigalukku abortion pannitu irukkan youtube la arim media nu potta avanukka youtube channel varum avana kandu pidichi video pottu makala kapathunga
அன்பு சகலத்தையும் தாங்கும் அப்படின்னு சொல்றீங்க நீங்க உங்க சகோதரரையே இப் படி பொதுவான இடத்தில் பேசுகிறீர்கள் நீங்க தாங்கிக் கொள்ளாமல் தானே பேசுறீங்க அப்ப அவரை ஆதரிப்பவர்கள் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்ன லாஜிக் என்றே புரியல உங்க வீட்ல உங்க பையன் ஏதாவது செய்தா இப்படித்தான் பப்ளிசிட்டி பண்ணுவீங்களா உன்னைப் போல பிறரை நேசி அப்படிங்கிற இயேசப்பாவின் முதல் கட்டளையை நீங்கள் செய்யவில்லையே இயேசப்பா பரிசேயர் சதுசேயர் ஆயக்காரர் விட்டு விலகினார் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை
ஒரு பெண்ணையும் ஒரு குழந்தையையும் நடுரோட்டில் விட்டு போயிருக்கான் ஜான் ஜெபராஜ் அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு நீங்க வாரீங்களா உங்க குடும்பத்துக்கு இந்த நிலைமை வந்தா தான் உங்களுக்கு தெரியும் எனக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் இருக்கு நான் ஜான் ஜெபராஜ் அவர்களை வைத்து தான் பேமஸ் ஆகணும்னு அவசியம் இல்லை
ஆயிரம் திருமணம் செய்த சாலமோனை நாம் பின்பற்றுவதில்லை, ஆனால் அவரால் எழுதப்பட்ட நீதிமொழியை நாம் பின்பற்றுகிறோம். அதுபோல் தான். பின்பற்றுகிறவனுக்கு நித்திய ஜீவன், எழுதினவனுக்கு என்ன கதியோ?. உங்களுக்கே தெரியும்.

😅😅 நானும் கிறிஸ்தவ தான் பல பெருச்சாளிங்களா கோடி கணங்கள வச்சுட்டு இருக்காங்க அவன பத்தி பேச மாட்டேன்ற இவரு நவீன முறையில் கொண்டு வராரு கடவுளை பத்தி நல்லா சொல்றாரு இவரை தப்பா பேசுற உனக்கு எவ்ளோ கொடுத்தாங்க இவரை பற்றி தப்பா பேசறதுக்கு
மத்த ஊழியர்கள பெருச்சாளி னு சொல்ற நீ, ஜான் ஜெபராஜ் அ மரியாதையா விமர்சிக்கிறத ஏன் பொறுத்துக்க முடியவில்லை. சரி ஒரு கேள்வி. மத்தவங்கள பெருச்சாளி னு சொல்றதுக்கு நீ எவ்வளவு காசு வாங்குன?

Brother யாரும் யாருக்கும் முட்டுக் கொடுக்க வில்லை, உங்கள் பதிவு தான் இப்போது அநேகருக்கு இடையூறாக இருக்கிறது. இந்த பதிவை நிருத்திவிட்டு நீங்கள் சொல்வது போல ஜெபம் செய்யலாம், உங்களை ஒரு பெரிய நபராக நிருத்த வேண்டும், அன்பு இருந்தால் பிறரை இவ்வளவு இழிவாக பேசாது. உங்களுக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை, ஆனாலும் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன், ஓவ்வொரு நாளும் content, UA-cam content உருவாகாமல் இருங்கள்,.. இது தான் என்னுடைய கட்சி பதிவு, உங்கள் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை நன்றி
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
@meippaninpathaitribesminis5644 நீங்க என்ன பரிசுத்தமான நபர , அப்படி நான பதில் சொல்லுங்கள், UA-cam ல் பிழைப்புக்காக வழிகளில் செயல்படாமல் இருங்கள், UA-cam இல்லை யென்றால் என்ன நடக்கும், ஒருவரை விமர்சனம் செய்வதற்கு, இவர்களை போல நபர்கள் 100 % பரிசுத்தமான நபராக இருந்தால் விமர்சனம் செய்யுங்கள், தனிப்பட்ட நபரையும் குடும்பத்தையும் விமர்சனம் சொல்ல நீங்கள் யார்...

நலலா பாடுகிறவர் எல்லாம் நல்லவர்கள் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்.
Unmai
நாமலாம் நல்லா பாடாததால நாம நல்லவங்க கிடையாது. We too
UA-cam la வசனம் வீடியோ போடுறவன் எல்லாம் கிறிஸ்துவன் இல்ல 😂😂.
சிலர் இரதங்களைக் குறித்தும், குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுவார்கள். நாங்களோ கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்.
This type of awareness message must need for Christianity
பரிசுத்தமே சிறந்தது Amen
John jebaraj is not a servant of God.He is a business man
Keba .... welcome more this type of message and save the youths from sinful path
Vissco praises UA-cam channel Tamil Christian songs இயேசுவின் பாதையில் நான் நடப்பேன் இயேசுவே எந்நாளும் என் வழிகாட்டி இயேசுவே எங்களை இரட்சிக்க வந்த இரட்சகர் இயேசுவின் விசுவாச குடும்பம் நாங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Be Zealous for God not for the servants of God .They are also human beings that they may stand or fall in journey
Revelation 12:4
His tail swept down a third of the stars of heaven and cast them to the earth... This is the end time'... Christian should awareness with prayer 🙏
சினிமா மோகம் ஆடம்பர வாழ்க்கை பொழுதுபோக்கு இவற்றோடு சேர்த்து பரலோகத்திற்கும் போக வேண்டும்.. இன்றைய காலகட்டத்தில் அநேக விசுவாசிகளின் நிலைமை. இது ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிற சபைகளிலே கிடைக்காது அங்கே போனால் இவர்களுக்கு போர் அடிக்கும்.. இப்படிப்பட்ட விசுவாசிகளுக்காகவே சாத்தான் சிலரை அபிஷேகம் செய்து இந்த காலகட்டத்தில் ஊழியக்காரன் ஆக்கி வைத்திருக்கிறான். ஜனங்கள்தான் விழிப்புணர்வு அடைய வேண்டும் இல்லை என்றால் முடிவு நரகம் எந்த மாற்றமும் கிடையாது
அருமையான பக்குவமான பதிவு
இப்ப இருக்கும் பாஸ்டர் ஸ் நிறைய பேரு divorce ஐ support பண்றாங்க, otthu வரலைன்னா divorce பண்ணலாம் ன்றாங்க
Dear Thoothukudi village man
Most majority of the preachers when they become famous, they receive lot of money as donation or fee for the preaching assignments, building fund etc etc. How they get lots of money ? From rich people. They become closed to the rich and affluent and close to the politicians to safeguard their interests. It's a mutual unwritten agreement. Can a poor man reach him directly no never. But any rich man has the preacher's contact and direct access. How can you call such preachers man of God? You may also will not utter a word about them because they have lots of fans and you may become infamous or even face legal issues. You may also interested in getting more viewership not loosing them. It's all in the game. It's very hard to find real man of God today.
Real men of God are not active in social Media ayya , they are always in mission field work..
ஜான் ஜெபராஜ் ஒரு entertainer
God bless Anna family and your country
சரியாக சொன்னிங்க தம்பி !!! போன விடியோவில் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே தம்பி !!! !!! எதையும் கண்டுகாதிங்க சொல்லவேண்டியது அவசியம் !!! நன்றாக பேசியுள்ளாய் தம்பி
🙏🏽🙏🏽🙏🏽
ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.1பேதுரு :5:8...(யாரையும் விழுங்கலானு வகை தேடாதிங்க... அண்ணா...)
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
ஜான் ஜெபராஜ் அ மனுஷங்க யாரும் விழுங்க மாட்டாங்க. பிசாசு விழுங்கிட்டான்னு தான் பேசிட்டு இருக்காங்க.
John Jebaraj tan antha pisasu
Students in kerala needs to know this
ஜீசஸ் தவிர வேற யாரையும் ஃபாலோ பண்ண கூடாது
Yes
Jesus only
You are right bro!
அண்ணா போதும் இது தான் chance-னு பேசாதீங்க.. ஏதாவது அவருக்கு Advice பண்ணும்னா நேரில் சந்தித்து பேசுங்க.. Jesus யாரையும் இந்த மாதிரி வெளியரங்கமா காயப்படுத்த மாட்டாரு அண்ணா...விழுந்த அந்த அண்ணா திரும்ப எழும்ப first நீங்க போய் ஜெபம் பண்ணுங்க.. video போடுறது விட்டுட்டு... (அப்புறம் அன்பப்பத்தி பேசுங்க)... அண்ணா... Jesus இருந்தா கூட இந்த மாதிரி பண்ணுவாங்களானு தெரியல.. ஆனால் உங்க அலப்பறை தாங்க முடியல...பா...
Aana sila thavargalai,,sila kaariangalai theria paduthavdhu avasiam.kaaranam anega Aathmakal arivu illamal sangaram aavargal...aathmakal unma ariya vendia avasiam irku illana aemandhu sathya tha vitu vilagi irpargal...
Hello brother, Keba is saying correly . How many youngest spoiled do you know .
So please support Jesus not a JJ
Kutra paduthavdhu veru,,,,kutratha sutri kaatuvadhu veru,,,,avnga personal vishayam vera but idhu Vedhuthuku virodhamana seyal,,,Parisutham evlavu mukiam nu makal ariyanum,,,avarai paaathu anega vaalibargalum ,,makalum ketu poga kudadhu,,,velichathuku varanum,,,Our God is God Holy.....
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
ஜீஸஸ் யாரையும் காயப்படுத்த மாட்டார்னு சொல்றீங்களே. அவரு திரும்ப திரும்ப காயப்படுத்த படுறது உங்களுக்கு கொஞ்சமும் கவலை தரலையா? இயேசு மேல உங்களுக்கு பாசம் இவ்வளவு தானா?
All those who act with the intention of motivating others are mentally weak. They are not healed by the Word of God.
John jebaraj mela eallarukum oru crush fans nariyaa peru athaa avar enna Pannalum avaruku support pandranga நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் , ithu puriyalana onnum panna mudiyathu kanmudi thanama namburatha stop pannunga 😢
Don’t blame others . Man must use his common sense . Prof. J. S. Manickarajan. Kumbakonam .
Praise the lord brother 🙏
You are right 100%
👍🏼
Avoid telling these things in public. This will bring disgrace to God. Advice him personally if he did something wrong. Don't do anything for your self publicity.
எங்க பாஸ்டர் personal அ அவருக்கு email அனுப்புனாரு. Reply மோசமா வந்தது.
Yes , many people approached him personally but he despised
GOD JESUS BLESS YOU
உழைத்து வாழ் வீடியோ போட்டு வாழாதே...
John jebaraj ta poi sollu
Correct brother
Jesus must punish both the false prophets John Jebaraj and Tijo Thomas.Don't follow them.
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
(1 கொரிந்தியர் 4 : 5)
உண்மையிலும் உண்மை.
Good... 👏👏👏👏🎉🎉🎉
ஜான் ஜெபராஜ் விபாச்சரிய போய்ட்டன?
Is this a ministry. Every Christian knows these facts.
Please pray for him. God should touch him.
நீங்க யார் follower
நீங்களும் தப்பு செய்யுரங்கவளுக்கு Support பண்றிங்க உங்களுக்கே தெரியும்
இதுக்கு ஒரே முடிவு john jabaraj அண்ணா வந்து என்னா நடந்தது என்று சொன்னாதான் எல்லோருக்கும் சமாதானமா இருக்கும் இவ்ளோ வீடியோ போட்டும் அவர் ஏன் சும்மா இருக்காரு நா தப்பு செய்யலனு சொல்ல வேண்டியதானே ஏன் பேசாம இருக்காரு ஆண்டவருக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் 😢
For David's sin God punished striking his child. Is it ok for John Jebaraj? Iam asking the followers of this dancing hero?
Great message
God bless you brother
Very good advice Br God bless you.pr. Jaya chandran.kancheeepuram
Real believers not follow this man.
He is not a pastor
Must need for god
Bro naga solavaradhu ungaluku dan puriyala avaru thape pani erundhalum unga tambi or annan thapu pana adha epadi title potu youtube upload panuvingala ????adha dan kekuren jesus vibachara sithriye manithare thaverra adha elar munadium solala......ungaluku puriyudha bro.?????thapu panuna kandipa punishment eruku adhu jesus pathuparu bro.
Latcha kannakana athumakal kappathanum la. Good sprit nu neenaithu evil sprit pinnadi poranga
@@ThoothukudiVillageMan correct dan bro avar thapu panuna kandipa jesus will punish him and he will destroy his ministry also.......neega involve anna God epadi adhula justice panuvaru edhalam Jesus theriyadha ???avar makkalai kandipai kalla bodhanaiyai erundhu kappar edhu ellam mohan c uncle paul dhinakaran uncle theriyadha avanga pesama dhana erukanga becoz neya thirpu karthar udaiyadhu bro...namba avarukaga pray panalam.Na hindu dan bro but jesus pathi konjam therium.jesus unga kida dream vandhu or vision vandhu john jebaraj epadi ellar munadium video podunu sona kandipa neega podunga bro.....but jesus solvara????neega endha trap matikadhinga bro......Jesus will bless u Amen.
Apram ungalukum charles.j ena difference bro....avara epadi asiga paduthuradha vetutu avarukaga neega pray panunga edha video make pana one hour agi erukuma edit pana one hour aguma andha time la neega avarukaga pray pani erukalam.
John Jebaraj kum christavathukum samatham illa
John Jebaraj use Christianity for earn money and miss guide 1000 of youths. I warn John jebaraj past 2 years. See all my old videos about John jebaraj
@ThoothukudiVillageMan k bro I will watch.....
Very Powerful Bible verses... Anointing falls while hearing these verses...🎉🎉🎉 Please pray for John Jebaraj.... He will repent and God will heal him...
Mr.thoothukudi Village Man, John jebaraj oru pastor illa nu engaluku theiryum. Ungalukum intha youtube la sambathikura aatkalukum vera vela illa.. Neengalum youtube la tha sambathikinga ... Avanum sambathikan. Rendu perukum vela illa entha vithiyasamum illa ... Unga nazareth la ethanayo per aandavara theriyama irukanga ... Avungala paathu pesunga.. summa youtube la ethayachum potta sambathikinga
இது போன்ற வீடியோ போடுவது என்று சொல்பவர்கள் எதற்கு இந்த வீடியோ பார்க்க வேண்டும்
👍🏼
ஒருத்தரை குற்றப்படுத்தி மேலே வரனும் என்கிற எண்ணத்தை விட்டுட்டு வேற ஏதாவது முயற்சி பண்ணுங்க (பாட்டு எழுதுங்க இல்ல ஆழமான சத்தியத்தை பேசுங்க, கடவுளுடைய நாமம் மகிமைக்காக video போடுங்க... அண்ணா.
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
Bro.Jhon Jebaraj is singer only
Follow Jesus only..
Don't follow the dancers
God join them God bless them
Do you know who will support JJ. Your friend acting guy only support more in his u tube program.
உன்நல்லமனசுக்குஎல்லாம்நல்லதாகவேநடக்கும்தம்பி
Nagercoil la ozhuginasery lah rajas tower la pastor Sebastian oruthn navina David nu 15 yrs ka munadiyae oruthn vela pathutu irukkan Avan naraiya chinna matrum periya vayasana aunty ah kuda vittu vaikka matran chinna vaaliba pillaigala nasam panran paavam antha pillaigal neenga intha mathiri unmai navina David ah pathi kandu pidichi pengala kapatha ethavathu Pannunga yesapavum santhosam paduvanga naraiya peru kaapatra vum paduvanga....jency nu oru ponna vachi conceive ana pillaigalukku abortion pannitu irukkan youtube la arim media nu potta avanukka youtube channel varum avana kandu pidichi video pottu makala kapathunga
Lets pray bro John Jebaraj to repent once again n grow in faith
அன்பு சகலத்தையும் தாங்கும் அப்படின்னு சொல்றீங்க நீங்க உங்க சகோதரரையே இப் படி பொதுவான இடத்தில் பேசுகிறீர்கள் நீங்க தாங்கிக் கொள்ளாமல் தானே பேசுறீங்க அப்ப அவரை ஆதரிப்பவர்கள் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்ன லாஜிக் என்றே புரியல உங்க வீட்ல உங்க பையன் ஏதாவது செய்தா இப்படித்தான் பப்ளிசிட்டி பண்ணுவீங்களா உன்னைப் போல பிறரை நேசி அப்படிங்கிற இயேசப்பாவின் முதல் கட்டளையை நீங்கள் செய்யவில்லையே இயேசப்பா பரிசேயர் சதுசேயர் ஆயக்காரர் விட்டு விலகினார் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை
அவரால் லட்ச கணக்கான ஆத்துமாக்கள் சீர் அழிந்து போகுது. கண்டுக்காம போகனுமா.
Unkalla kuttam illa endaa maddum neenka kal erinka
Karththar paaththu kolluvaar
ஜான் ஜெபராஜ் னா உனக்கு 😅😂
Sir please follow Jesus not any Pastors please go and do your work
Ithellaam neenga pesi enna panna poringa, avar thavaraa kooda irukkattum, ithukkinea oru koottam irukinga ippadi sambathikka, ooliyam seiyunga, nalla ஊழியம் seiravangalukku ithukku time irukathe,
Do you have sense
Avar peril famous aaga ninaikum cheap characters. It's Better to talk about something about Christ.
ஒரு பெண்ணையும் ஒரு குழந்தையையும் நடுரோட்டில் விட்டு போயிருக்கான் ஜான் ஜெபராஜ் அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு நீங்க வாரீங்களா உங்க குடும்பத்துக்கு இந்த நிலைமை வந்தா தான் உங்களுக்கு தெரியும் எனக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் இருக்கு நான் ஜான் ஜெபராஜ் அவர்களை வைத்து தான் பேமஸ் ஆகணும்னு அவசியம் இல்லை
Nandu koluththaal valayil thangaathu.
Fraud paya john jebaraj😂 private jet vangama vittamatten bro
இன்றைக்கு ஜான் ஜெபராஜ் உடைய பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது
எல்லாம் தற்பெருமை பாடல்கள். இதுவும் ஒரு வகையான போதை. பெருமை யின் ஆவி
@@ThoothukudiVillageManEbenezer paattu thar perumaiyaa???enakka ithana kiruba tharperuma paattaa..??? Song ellam nalla song dhan adha yaaralayum edhuvum solla mudiyaadhu!...pisaasu avara vanjithirukku avengalukaaga prayer pannungaa 🙏🏻🙏🏻
ஆயிரம் திருமணம் செய்த சாலமோனை நாம் பின்பற்றுவதில்லை, ஆனால் அவரால் எழுதப்பட்ட நீதிமொழியை நாம் பின்பற்றுகிறோம். அதுபோல் தான். பின்பற்றுகிறவனுக்கு நித்திய ஜீவன், எழுதினவனுக்கு என்ன கதியோ?. உங்களுக்கே தெரியும்.
சினிமா பாடல் கூட எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திருந்துங்கள். ஜான் ஜெபராஜ் ஊழியக்காரனே அல்ல.
How satan follen.
Neenga judgement panna vendam
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
Jesus than pitha.. Isaiah 9:6 parunga brother.. Jesus in 3 forms and not 3 gods as such like u say pitha kumaran parishutha aavi..
One God three personalities. (God, Son and the Holy spirit)
He created human in the same image.
One man three personalities (Soul, flesh, spirit)
Bro Mathew 7 21 words said by jesus
இன்னொருவர்குடும்பத்துக்காகஇவ்வளவுகரிசனையோடுஇருக்கிறீர்களே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
well said bro
👍🏼🙏🏽
😅😅 நானும் கிறிஸ்தவ தான் பல பெருச்சாளிங்களா கோடி கணங்கள வச்சுட்டு இருக்காங்க அவன பத்தி பேச மாட்டேன்ற இவரு நவீன முறையில் கொண்டு வராரு கடவுளை பத்தி நல்லா சொல்றாரு இவரை தப்பா பேசுற உனக்கு எவ்ளோ கொடுத்தாங்க இவரை பற்றி தப்பா பேசறதுக்கு
மத்த ஊழியர்கள பெருச்சாளி னு சொல்ற நீ, ஜான் ஜெபராஜ் அ மரியாதையா விமர்சிக்கிறத ஏன் பொறுத்துக்க முடியவில்லை. சரி ஒரு கேள்வி. மத்தவங்கள பெருச்சாளி னு சொல்றதுக்கு நீ எவ்வளவு காசு வாங்குன?
இங்கு விமர்சனங்கள் காசுக்காக வரல. உன்ன மாதிரி தான் எல்லோரும், மனசுல தோன்றத பேசுராங்க. இதுக்கு எல்லாம் யாரு காசு குடுப்பா. லாஜிக்கல யோசி
Ipdi pesitea irukiratha vittutu 4 peruku yesuva paththi sollunga
Ithea velaya irukathenga poe vera vela iruntha parunga
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
பேசுறத விட்டுட்டு சுவிசேஷம் அறிவிக்க சொன்னத வரவேற்கிறேன். வேல நிறைய கிடக்குது செய்யுறதுக்கு
Latcha athumakala kappathanum la
Brother யாரும் யாருக்கும் முட்டுக் கொடுக்க வில்லை, உங்கள் பதிவு தான் இப்போது அநேகருக்கு இடையூறாக இருக்கிறது. இந்த பதிவை நிருத்திவிட்டு நீங்கள் சொல்வது போல ஜெபம் செய்யலாம், உங்களை ஒரு பெரிய நபராக நிருத்த வேண்டும், அன்பு இருந்தால் பிறரை இவ்வளவு இழிவாக பேசாது.
உங்களுக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை, ஆனாலும் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன், ஓவ்வொரு நாளும் content, UA-cam content உருவாகாமல் இருங்கள்,..
இது தான் என்னுடைய கட்சி பதிவு, உங்கள் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை நன்றி
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
@meippaninpathaitribesminis5644 நீங்க என்ன பரிசுத்தமான நபர , அப்படி நான பதில் சொல்லுங்கள், UA-cam ல் பிழைப்புக்காக வழிகளில் செயல்படாமல் இருங்கள், UA-cam இல்லை யென்றால் என்ன நடக்கும், ஒருவரை விமர்சனம் செய்வதற்கு, இவர்களை போல நபர்கள் 100 % பரிசுத்தமான நபராக இருந்தால் விமர்சனம் செய்யுங்கள், தனிப்பட்ட நபரையும் குடும்பத்தையும் விமர்சனம் சொல்ல நீங்கள் யார்...
வேதத்தில் நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் யோவான் தவிர, மற்ற நபர்கள் தாங்கள் உண்மையாக அர்பனித்த பின் அவர்களை தேவன் ஊழியத்தில் பயன்படுத்தினார், ....
@meippaninpathaitribesminis5644 உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே: அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
நீதிமொழிகள் 24:17
@@stephenraj3413 சந்தோசப்பட வில்லை சங்கடப் படுகிறேன்.
அவன் வருவாண்டா இதைவிட அதிக சக்தி இயேசு அவனை அழைத்து வருவார் நீங்க எல்லாம் காணாமல் போய் விடுவீர்கள்
😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாகுபலி 😂😂😂😂😂
Jesus loves all. I think u say about evil sprit
It's true
தம்பி DGS பணம் சம்பாதிக்கவில்லையா?
John jebaraj is completely satan style
கேட்ட கேள்விக்கு பதில் இல்ல 😄😄@@ThoothukudiVillageMan
சொல்லமாட்டீங்க 😢
@@johnvictorjosuva1490 kannikai vangurathu Matter illa. Kuthadi mathiri kuthischi. Christavathin parisuthathai keduthavan. Ungalaum keduthu vaithulan
Always saying about someone is
Good job for many people like you
If you are really good man don't talk about anyone
Unga velaiya parunga brother
Mattra oliyarkale pathi thavare pesathinga
Enna nadathithu theriyuma
Unmaiyana nigalvukale pathivu pannunga brother
ஏன்மா தப்பு பண்றவங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, யாரும் சொல்லவும் கூடாதுன்றீங்க. வேகத்துல தீர்க்கதரிசிகள பாருங்க, யோவான் ஸ்நானன பாருங்க, பேதுருவ பாருங்க, பவுல பாருங்க. பவுல் பேதுரு செய்த சின்ன தவறையே சுட்டிக்காட்டினார்.
Pls share the truth of you are aware please .
John jebaraj is not a pastor