All time best scenes | Tamil Movie Nattamai | Meena, Sarathkumar |

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2023
  • All time best scenes from the movie Nattamai.
    Movie Name: Nattamai
    Directed by K. S. Ravikumar
    Written by Erode Soundar (dialogue)
    Screenplay by K. S. Ravikumar
    Story by Erode Sounder
    Produced by R. B. Choudary
    Starring Sarathkumar
    Meena, Khushbhu
    Cinematography Ashok Rajan
    Edited by K. Thanikachalam
    Music by Sirpy
    Production company Super Good Films
    Watch & Enjoy
    SUBSCRIBE FOR MORE 🙏🏼 / @supergoodfilms5543
    Follow us on -
    UA-cam- / @supergoodfilms5543
    Tamil Movie Comedy Scenes,
    New Comedy Scenes,
    Goundamani Comedy,
    Goundamani Senthil comedy Scenes,
    Tamil Comedy Clip,
    Tamil New Comedy,
    Comedy Scenes,
    Super comedy Scenes,
    New Comedy Clip,
    Comedy Scenes,
    UA-cam Shorts,
    Famous Comedy Scenes,
    Nattamai Tamil Movie,
    #alltimebest #supergoodfilms #nattamai
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @jayanthipalanisamy4172
    @jayanthipalanisamy4172 3 місяці тому +488

    பலமுறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமையான படம்
    ❤❤❤❤❤❤

  • @user-vd4po8kl3t
    @user-vd4po8kl3t Місяць тому +99

    அந்த காலகட்டத்தில் வந்த படங்களில் நல்ல கருத்து நல்ல பாடல்கள் நகைச்சுவை இதெல்லாம் நினைத்தாலே மீண்டும் தியேட்டரில் பார்க்க மனசு துடிக்கிறது

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 8 місяців тому +151

    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள்கோடி கோடி கொடுத்தாலும் கிடைக்காத படங்கள் அந்தப் படங்களில் இதுவும் ஒன்று நாட்டாமை

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 2 місяці тому +28

    பொண்ணு எப்படி இருக்குதுன்னு கேட்கிற குடும்பத்திலேயே நான் பொண்ணு கொடுத்திருக்கிறேன் நாக்கு அழுகி போயிரும் செம டயலாக் இன்றும் என்றும் பசுமையானது

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 2 місяці тому +166

    இதில் நடித்தவர்கள் வேண்டுமானால் இன்றைய நடிகர்களாக இருக்கலாம் ஆனால் இது போல் மனிதர்களும் இங்கு வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @micmohan82
    @micmohan82 Рік тому +3421

    இன்னைக்கு எதுக்கு youtube இதை எனக்கு காட்டிச்சி....என்று யோசிப்போர் யாரு....

    • @benjaminebenezer143
      @benjaminebenezer143 Рік тому +20

      😆😆😆😁😆😁😆

    • @factsinEnglish1996
      @factsinEnglish1996 Рік тому +13

      🤷🏼‍♂️🤦🏼‍♂️😮😮😂😂😂😂😂

    • @ramdas4247
      @ramdas4247 Рік тому +9

      Nan👍

    • @Nganesh383
      @Nganesh383 Рік тому +22

      எல்லாமே ஒரு காரணமாத்தான்

    • @ashwin5354
      @ashwin5354 Рік тому +22

      Adhaam le (varghese)youtube algorithm

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Рік тому +562

    எத்தனையோ திருமணங்கள் குடும்பத்தினர் மீதுள்ள நம்பிக்கையில் தான் நடக்கிறது

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +10

      போடு.. நீ ஒருத்தன் தான் தெளிவா இருக்க 😁

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +4

      நீங்க திட்டாணிமுட்டமா??

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS Рік тому +2

      @@pavithra-7429 ஏன் திட்டானிமுட்டமா இருந்தால் தான் இது மாதிரிலாம் பேசுவாங்களா ?

    • @suryasuriya4197
      @suryasuriya4197 Рік тому +2

      ​@@pavithra-7429 apdina ennaga 🤔....

    • @andril0019
      @andril0019 11 місяців тому +8

      Unmai tha bro! Na oru widow a irundha ponnu! Ipo enaku 2nd mrg ahiruku! But en husband ku first mrg! Nalla kudumbam nu Enga family ku Enga oorula irukura perukaha tha katirukaru! Avanga athai veetla irundhu Enga veetla inoru ponnu edukalam nu irukennu ipo en cousin ayum kekuranga!

  • @sureshkumar-ty4iw
    @sureshkumar-ty4iw Рік тому +672

    இது போன்ற ஒரு சிறந்த படம்எப்போதும் வராதுநூறு தடவை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 2 місяці тому +27

    எங்கே எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று கற்று கொடுக்கும் காட்சி வினிஸ்சக்ரவர்த்தி அய்யாவின் நடிப்பு அருமை அதற்க்கேத்தாற்போல் அந்த bgm சவுண்ட்

  • @kumarswathi2679
    @kumarswathi2679 Рік тому +842

    இது மாதிரி ஒரு சிறந்த படம்.. இப்பொழுது வருவது இல்லை... சூப்பர் படம்..

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +36

      இப்போது இப்படியெல்லாம் படம் வந்தா ஓடாதுஙக

    • @jingjacknelliady
      @jingjacknelliady Рік тому +14

      ​@praveen kumar சபாஷ்

    • @sritharvaithilingam4237
      @sritharvaithilingam4237 Рік тому +5

      Kaalam maari poach thalaiva

    • @Kongunadan
      @Kongunadan Рік тому

      ​@praveen kumar arivu ullavanga tha childrens la paapanganu therinchum open ah sexy scenes la edukurunga

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 Рік тому

      ​@@user-dk6tm5er4mfactu🤣

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Рік тому +1053

    அய்யோ நீதியை கொன்னுட்டாங்களே னு மனோரமா ஆச்சி அழுதுட்டே ஓடி வருவாங்க அந்த சீன் எல்லாம் செம்ம

  • @jayapal5636
    @jayapal5636 Рік тому +388

    சரத்குமார் நடித்த இப்படம் அருமை

  • @Yeisandakari
    @Yeisandakari 2 місяці тому +15

    தாய்கிழவி நீளமா பேசாத மூச்சுவாங்கும்
    பொன்னம்பலம் அண்ணா நடிப்பு அருமையா இருக்கும்

  • @c.murugavel5500
    @c.murugavel5500 Рік тому +243

    😍😍👌 தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம்! #நாட்டாமை 😍

    • @gokultj9882
      @gokultj9882 10 місяців тому +4

      😂😂😂😂😂😂😂😂

    • @MurugeshMurugesh-oy4fb
      @MurugeshMurugesh-oy4fb 8 місяців тому

      🌩️🌩️🌹🌩️🌩️💮🌹🌻🌹

    • @natpudanmadhav9595
      @natpudanmadhav9595 2 місяці тому +1

      அடிமையாக எப்படி இருப்பது என்று விவரித்த படம்

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 Рік тому +171

    எனக்கு ரொம்ப புடிச்ச சீன் சூப்பர்

  • @iraniyan1178
    @iraniyan1178 Рік тому +344

    இந்த படத்தில் ஹேலட்ஸ் சீன் இது தான். செம்ம சூப்பர்.👌👌👌👌👌

    • @praveenkutty3211
      @praveenkutty3211 Рік тому +1

      @praveen kumar Bro ne sonanthu antha Kai illaye 🤔😁😁

    • @praveenkutty3211
      @praveenkutty3211 Рік тому +1

      @praveen kumar The boys 🥳🥳

    • @johnxavier9330
      @johnxavier9330 11 місяців тому

      ​@@praveenkumar-rb1vz 😂🤣🤣🤣😂😂

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 Рік тому +514

    கல்யாணத்து அன்னிக்கி மீனா கோமால இருந்திருக்கு போல🤣🤣🤣🤣

    • @godbless2858
      @godbless2858 Рік тому +38

      கல்யாண பிஸில இதெல்லாம் கவனிக்கல போல 😂🤣😄

    • @manikandaprasad2344
      @manikandaprasad2344 Рік тому +4

      @@godbless2858 🤣🤣🤣🤣

    • @mohammedashwaq7643
      @mohammedashwaq7643 Рік тому +16

      Enna bro ks Ravikumar interview la pathingaala 😂😅

    • @manikandaprasad2344
      @manikandaprasad2344 Рік тому +2

      @@mohammedashwaq7643 yes😁😁😁😁

    • @SuryaPrakash-ls6pf
      @SuryaPrakash-ls6pf Рік тому +7

      @@mohammedashwaq7643 ss entha question ketanga k.s ravi ta😀😀

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Рік тому +200

    பார்க்கும்போது கண்ணில் கண்ணீர் வருது
    எப்படி ஒரு உணர்ச்சிகரமான நடிப்பு வசனம் .

  • @krishnaprasad9128
    @krishnaprasad9128 2 місяці тому +3

    ❤❤❤❤ ചില സിനിമകൾ മനസ്സിൽ എന്നും നിലയ്ക്കും അതു പോലെ ഒന്നാണ് ഇത് ...... നല്ല സിനിമ ...

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 2 місяці тому +4

    மீனா மைண்ட் வாய்ஸ்: நான் கூட டம்மி பீசுன்னு நினைச்சேன் கலக்குறான்னே 😅

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 2 місяці тому +5

    இதெல்லாம் அன்று ஆனால் இன்று வேறு கதை குடும்பத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கும் மனிதர்கள் எத்தனையோ

  • @gvarasu
    @gvarasu 7 місяців тому +11

    நாட்டாமை படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நல்ல படம் நல்ல இயக்குனர் நல்ல நடிகர்கள் ❤❤❤❤❤❤❤

  • @cinerockettamil4718
    @cinerockettamil4718 Рік тому +350

    சாத்தான்குளம் லட்சுமி தியேட்டர் ல 150 நாள் ஓடிய ஒரே படம் இது மட்டும்தான்

    • @racerselva1107
      @racerselva1107 Рік тому +6

      Ama bro.neenga sathankulam, ah

    • @amuthapartheepan6080
      @amuthapartheepan6080 Рік тому +3

      இப்போ அந்த தியேட்டர் இல்லை அதான ப்ரோ

    • @RajKumar-jd1iu
      @RajKumar-jd1iu Рік тому +6

      @@amuthapartheepan6080 தியேட்டர் இருக்கு ப்ரோ

    • @thiruvakku4998
      @thiruvakku4998 Рік тому +7

      லட்சுமி தியேட்டர் இருக்கிறது நாராயணசாமி தியேட்டர் தான் தற்போது இல்லை

    • @RajKumar-jd1iu
      @RajKumar-jd1iu Рік тому +3

      @@thiruvakku4998 ஆம்

  • @Bharathkumar-ye4xb
    @Bharathkumar-ye4xb 2 місяці тому +39

    அடிமைத்தனத்தை அழகாக அப்போது காட்டியுள்ளனர்..😂😂 இது தெரியாமல் நான் வேற சில்லரை செதர‌ விட்ருக்கேன்😅

    • @prasannasundar1852
      @prasannasundar1852 2 місяці тому +4

      வாஸ்த்தவமான உண்மைங்கோ.......👏👏👏

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 Місяць тому +4

      கொம்மால புரியாதுடா உனக்கு...

    • @prasannasundar1852
      @prasannasundar1852 Місяць тому

      Ponnu kuduthaa ipdi dhaan vasal la koola kumbidu podanumbtu already oru kootamay suthittu irukku innum. Yenga vilanga???? Athaan athu athu iluthuttu odiruthu unga ranamay venaantu...... Michathukku dowry prachanai case visaranai visarani athikarigal vilai porathu. Patravanukku dhaan la theriyum. Goyyala......

    • @Premkumarprasath
      @Premkumarprasath Місяць тому +3

      நல்லவர்கள் மேல் வரும் மரியாதை.

    • @Vinodkumar-yp3qf
      @Vinodkumar-yp3qf Місяць тому +1

      Its respect and thankfulness, not slavery

  • @kottaikannukannu
    @kottaikannukannu Рік тому +82

    நம்ம முன்னால நாம எப்போங்க உக்காந்து இருக்கோம் 😀😀😃😃

    • @natpudanmadhav9595
      @natpudanmadhav9595 2 місяці тому +5

      நாகரிகம் தவறிய நாட்டாமை யை கொண்டாடிய தமிழ்சினிமா

    • @munusamysamym7324
      @munusamysamym7324 2 місяці тому +1

      😄✅

  • @dharmarajdharma2465
    @dharmarajdharma2465 Рік тому +38

    யாரும் நமக்கு மேலயும் இல்லை,
    கீழும் இல்லை 🔥

    • @sureshm3036
      @sureshm3036 Рік тому

      Way of showing respect differ period to period

    • @templecityking7383
      @templecityking7383 2 місяці тому +1

      அதெல்லாம் வாய் உதாறு உட்றதுக்கு நல்லா இருக்கும்.. ஆனால் கொங்கு நாட்டு சீமைல இன்னி வரைக்கும் இதுதான்.. இனிமேலும் இதுதான் 🤘🤘🤘🙏🙏🖕💥💥💥💥💥💯💯💯

    • @dharmarajdharma2465
      @dharmarajdharma2465 2 місяці тому

      @@templecityking7383 நண்பா நீ ஒருத்தனுக்கு மேலேனா,எங்கயோ ஒரு இடத்துல ஒருத்தனுக்கு எவனோ ஒருத்தனுக்கு நீயும் கீழ த்தா😎

    • @munusamysamym7324
      @munusamysamym7324 2 місяці тому

      Yes✅

    • @Manuoj-0007
      @Manuoj-0007 28 днів тому

      ❤​@@templecityking7383

  • @tradingtips396
    @tradingtips396 2 місяці тому +1

    Ena sonnalum these dailogues are so powerful.. Ippo ipdi oru touching movie is very rare... Salikama pakkarathuku evalo movie for us❤

  • @Maddyworld2023
    @Maddyworld2023 5 місяців тому +4

    உட்காரமாட்டாராம் ‌.. அப்படி என்ன பண்ணுனாரோ நாட்டாம😮

  • @goldprices3990
    @goldprices3990 Рік тому +54

    நாட்டாமை இப்போ குளத்தாமை ஆகி.தற்போது ரம்மி ஆமை ஆகிவிட்டது.

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c Рік тому +57

    நாட்டாமையாவது காட்டாமையாவது.. 😂😂

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Рік тому +19

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம் என்று சொல்ல வேண்டிய படம். 👍👏👌👌👌👌👌👌❤😊🥰🥰🥰

  • @jayapriya90
    @jayapriya90 10 місяців тому +2

    நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்கான்.... I remember that dialogue

  • @Babsar75
    @Babsar75 Рік тому +50

    கண்ணாடிகாரர் ஷூ வை மறுபடி போடாமல் போகிறார்

    • @lalithalalitha6378
      @lalithalalitha6378 11 місяців тому +1

      😂😂😂😂😂

    • @venkateshwaran9249
      @venkateshwaran9249 4 місяці тому

      அவர் டாடா மட்டும் தான காட்டுனார் ஷூ போடாமல் கார்ல ஏறும் சீன் ஏதும் காட்டலையே

  • @gv11
    @gv11 10 місяців тому +66

    அருமையான எதார்த்தமான நடிப்பு,மரியாதையைகத்து தரும் காட்சி, எமது யூடியூப் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Iniyatheeran
    @Iniyatheeran Рік тому +120

    Naatamai vera level❤

  • @agrisss6488
    @agrisss6488 Рік тому +29

    நிஜமாகவே சூப்பரான சீன்.
    இந்த இடத்தில் மனிதம் பேசுகிறது.

    • @777caps
      @777caps Рік тому +12

      சாதி திமிர் பேசலயா??

    • @vijaypagalavan
      @vijaypagalavan Рік тому

      yethuu oru manusan munaadi inoru manusan kuninju kai katti adimai mathiri nikurathu manitham pesuthaa
      😂😂😂😂😂😂
      mandaila arivu elaama jaathi veri eruntha epdi tha yosika thonum
      but neenga arivaali nu than nenaikuren

    • @podamairu3609
      @podamairu3609 Рік тому +3

      ​@@777caps உன் ஸ்கூல் காலேஜ் சர்டிபிகேட்ல என்ன பும்ட ஜாதி பேசுது?

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 місяці тому

      Athu avanga correct ah irukanga nu thara respect ya....caste kaga tharathu ila...😂

  • @ThiruUnmai
    @ThiruUnmai Рік тому +5

    "நம்ப முன்னாடி நாம எப்புடிங்க உட்கார்ரது?" 😂

  • @ranjithravir8140
    @ranjithravir8140 Рік тому +18

    எங்கள் அண்ணன் சரத்குமார் எப்போதும் மாஸ்🔥🔥🔥❤️❤️

  • @senthil5539
    @senthil5539 Рік тому +4

    ஐ லைக் சரத்குமார் 🙏💙💚

  • @XEROSPAWN
    @XEROSPAWN 2 місяці тому +2

    அடிமை புத்தி பிறப்பிலேயே ஊர்னது போல

  • @androidmr
    @androidmr Рік тому +50

    *ரம்மி விலேடியே நாட்டாமை ஆகிட்டார் போல*

    • @CR7RAJ829
      @CR7RAJ829 Рік тому

      🤣🤣🤣🤣🤣

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Рік тому +2

      ஈமு கோழி வித்த, ஈரோடு ராமசாமி நாயக்கர் என்ற படத்துல நடிச்ச ஒரு புரட்சி நடிகரை விட்டுடீங்களே ப்ரோ 😂

  • @muruganv2011
    @muruganv2011 Рік тому +57

    இதுபோல் தரமான கதை என்று ஏன் இல்லை என்று புரியவில்லை 💥

    • @arulrajponraj448
      @arulrajponraj448 Рік тому +6

      @praveen kumar இந்த படத்தில் எந்த jathi nu hero or any character பேசி நீங்கள் பார்த்தல் சொல்லவும்.
      One more reply,
      நம்ம ஊருக்கு இடை தேர்தல் வராத என மக்கள் ஏங்கும் அளவுக்கு அறிவு வளர்ந்து விட்டது..

    • @MsPridi
      @MsPridi Рік тому +4

      Ithu tharana padam otha Sathi veri pudicha nayunga sernthu edutha padam

    • @narayankumar4929
      @narayankumar4929 Рік тому

      ​@@arulrajponraj448llm

    • @narayankumar4929
      @narayankumar4929 Рік тому

      mm

    • @narayankumar4929
      @narayankumar4929 Рік тому

      ​​Mmmmmmmnmmmmmmm

  • @G.poomani
    @G.poomani Рік тому +1

    கொட்டப் பாக்கும் பாட்டு செம்ம

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 Місяць тому +1

    விணு சார் நடிப்பு இயல்பை தாண்டி அருமை

  • @user-bj6cg3pr3z
    @user-bj6cg3pr3z 11 місяців тому +4

    Naatamai sariyana kaataamai.😃😆😜

  • @Karthigai
    @Karthigai Рік тому +21

    இது போல் மிகை படுத்தபட்ட காட்சிகள் சினிமாவுக்கு மட்டும் பொருந்தும்

    • @prasannasundar1852
      @prasannasundar1852 2 місяці тому

      வாழ்க்கைக்கு ஒத்து வராது ஒரு மாயையான சீன்........

  • @ttfgaming9998
    @ttfgaming9998 3 місяці тому +2

    K.s ravikumarin kalakkal padam
    💥🤘⭐💥🤘⭐💥🤘⭐💥🤘🇮🇳🇮🇳

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 4 місяці тому +2

    யோவ் Ks நீ வேறமாதிரி❤

  • @murugesan825
    @murugesan825 Рік тому +18

    அருமையான காட்சி நாட்டாமை குடும்பம் மட்டும் இல்லை நடுத்தர குடும்பமும் இதுப்போல் மருமகளை மகள் போல் நடத்த வேண்டும் எவ்வளவு பெரிய மனிதர இருந்தாலும் பணிவு வேண்டும்...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +5

    அழகு தேவதை மீனா...😍

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 11 місяців тому +2

    நல்லவங்களும் இருக்கக்கதான் வேற்றுமை பாராத மனிதர்கள்.

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Рік тому +1

    இந்த சீன் மீனா வுக்கு செம.

  • @fathimaimranfathima4430
    @fathimaimranfathima4430 Рік тому +5

    Sarathkumar sir radhika ma beautiful moments ❤️❤️💚💚💖💖👌👌👌🌹🌹🌹🥳🥳🎉🎉🤝🤝🤝

  • @karthe..8820
    @karthe..8820 Рік тому +60

    Meena ponnu meena ponnu than...

  • @eswareswar6049
    @eswareswar6049 10 днів тому

    எத்தனை முறை பார்த்தால் லும் புதிதாக பார்பதுபோல் இருக்குது

  • @rajanrohit
    @rajanrohit Рік тому +2

    Meena sema azhagu piticha like pannuga

  • @ramramdon1606
    @ramramdon1606 Рік тому +1

    ஐய்யயோ நீதிய கொன்னுட்டாங்களே 😊😊

  • @Sureshkumar-ol4fg
    @Sureshkumar-ol4fg Рік тому +10

    Indha padathula oru scenela meena sarath kumar swing la vokkandhudum,adhukku indha boomer baadunga kudupanunga paaru reactions. Kodoorathin vucham indha padam.

  • @chandranb1753
    @chandranb1753 Рік тому +21

    இன்று rummy விற்கிறார்..

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 12 днів тому +1

    விஜயகாந்த்
    நடிக்க வேண்டிய படம்
    ❤❤❤❤❤❤❤❤

  • @Hi-os4cc
    @Hi-os4cc Рік тому +30

    Sarathkumar is tamil nadu batista.... 💪

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +5

    இந்த காட்சியை விட நம்ம விக்ரமன் படத்தில் வரும் பாருங்க!!!
    செம காமெடியா இருக்கும்.

    • @historymansrini
      @historymansrini Рік тому

      படத்தின் பெயர்

    • @florencesuriya114
      @florencesuriya114 Рік тому

      ஓவ்வொரு விக்ரமன் படமும் காமெடி படம் தான்.
      S.A.ராஜ்குமார் பின்னணி இசை போல யாராலும் இசைக்க முடியாது!!
      காமெடி வசனங்களுக்கு என்று ஒரு விசிததிரமான இசை கருவிகள்!!!

  • @sun8785
    @sun8785 Рік тому +29

    Rummy star valga valga 🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥

  • @user-md9ht5sf5l
    @user-md9ht5sf5l 3 місяці тому +1

    எப்போது பார்த்தாலும் போர் அடிக்காத படம் 😊😊😊

  • @neelakandanpandu9664
    @neelakandanpandu9664 Рік тому +62

    இப்படிப்பட்ட அடிமை நிலை படத்தை எல்லாம் நான் ஆதரிப்பது இல்லை.... எவனும் எவனுக்கும் அடிமை இல்லை...

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od Рік тому +37

      அது அடிமைத்தனம் இல்ல, மரியாதை. அடிமை என்று நினைத்து இருந்தால் இவரும் பெண் எடுத்திருக்க மாட்டார் அவரும் பெண் கொடுத்திருக்க மாட்டார். மரியாதை என்பது அடிமைப்படுத்துவதால் வராது, எண்ணங்களாலும், வாழும் ஒழுக்கத்தாலும் வருவது...

    • @aravinsekar3780
      @aravinsekar3780 Рік тому +8

      ​@@Balaji-cz1od super comment bro👍🏼🤗✌🏻

    • @venkatesanvenkat1230
      @venkatesanvenkat1230 Рік тому +6

      ​​@@Balaji-cz1od உண்மை தான், இன்றைய காலம் பணத்துக்கு தான் (நடிப்பு மரியாதை)

    • @prakashedwinprakash7422
      @prakashedwinprakash7422 Рік тому +2

      Adimaikal venum.

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od Рік тому +1

      @@venkatesanvenkat1230 ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள், ஒருவர் பணம் வைத்திருந்தால் அது அவருக்கு மட்டுமே மணக்கும். மற்ற யாருக்கும் மணக்காது. ஆனால் நற்சிந்தனை, நற்குணம் இருப்பின் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் தவறில்லை. நாம நாட்டாமை சரத்குமாரை ஏற்றுக்கொள்வோம், ஆன்லைன் ரம்மி மாடல் சரத்குமாரை ஒதுக்கிடுவோம். அவ்வளவுதான்...

  • @anandhir6678
    @anandhir6678 Рік тому +18

    பொண்ணப்‌பெத்த.தகப்பனுங்க.ரொம்பசரி

  • @prabhakaran5290
    @prabhakaran5290 4 місяці тому +1

    சிறப்பான படம் 🎉

  • @karunakaruna4726
    @karunakaruna4726 Рік тому +2

    90,s kids favorite movie da idhu

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Рік тому +26

    Best directer K.S.Rvikumar sir

  • @shanmugama9224
    @shanmugama9224 Рік тому +64

    மிக அருமையான நடிப்பு

  • @07Lifestyle_enhancer
    @07Lifestyle_enhancer 10 місяців тому +6

    சமீபத்திய 1990 க்கு பிறகு சூப்பர் ஸ்டார் படம் பார்த்து வீணாய் போனவர்கூட இந்த மாதிரி நல்ல நீதியுள்ள படத்தை பார்த்து வாழ்க்கையை நல்ல விதத்தில் வாழ வழி காட்டும் நல்ல படம்.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 5 місяців тому

      இவன் நடித்த மூன்று படம் தான் பேர் சொல்லும் படம் சூரியன் நாட்டாமை சூரிய வம்சம் மற்ற எல்லாம் கேவலம்

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 5 місяців тому

      ​@@johnsonjo8454 Saringa....apo vunga aal movies ellame paer solra padam ah

  • @Teamkong343
    @Teamkong343 Рік тому +12

    இதெல்லாம் அடிமைத்தனம் அப்ப பாக்க நல்லா இருந்துச்சு ஆனா இப்ப புடிக்கல

  • @SaravanaKumar-ww4vd
    @SaravanaKumar-ww4vd Рік тому +8

    Saadhi veri na epdi irukum nu nadichu puriya vechrukanga 😁

    • @vimalrajantony
      @vimalrajantony Рік тому

      ​@KICK GAMINGS vinu Chakravarthi serupa kalati ...yen Kai Katti nikanum....

    • @vijaypagalavan
      @vijaypagalavan Рік тому +1

      @KICK GAMINGS intha padathula yen sarath ah paatha elaarum kuniju kai katti adimai mathiri nikuranga ???
      evarum evar family members matum yen naataamai aagi panjaayathu elam pani vaikuranga, LAW yethuvum padichrukangla ???
      Correctu bro
      Ithula Ena jathi veri iruku 😂😂😂😂😂

    • @vijaypagalavan
      @vijaypagalavan Рік тому

      @KICK GAMINGS mattamaana theerpu
      Avan panina thappuku avan family mothathukum punishment
      Seri oru ponna kalyaanam pana avala rape panina pothuma
      Ava vera oruthana kalyaanam paniruntha kuda uurukulla nimathiya erunthrupa 😂😂😂
      Ethu oru theerpu ethuku muttu vera

    • @vijaypagalavan
      @vijaypagalavan Рік тому +1

      @KICK GAMINGS real life la keata ungla mathiri jaathi veri pudichavanga kolraanga bro ena pana solra 😂😂😂
      Padathila yen oru family members ku matum naataamai pathavi ???
      Naataamai ah eruka antha family la porantha pothuma vera yentha qualifications um venaama?
      Entha ques ku ans panu vro
      Aprm vaai peslam

    • @vijaypagalavan
      @vijaypagalavan Рік тому

      ​@KICK GAMINGS athuvum thappu than bro yaar elainu sona nepotism is also wrong and i strongly oppose nepotism
      naan ena DMK va
      entha ques yen enkita keakreenga 🤣🤣🤣
      entha movie pathi pesitu erukrapa yen samantham elama DMK va ilukreenga
      athan enaku puriyala
      anyway i answered ur ques right. epo na keatathuku elam ans panunga 🤣

  • @crazymani307
    @crazymani307 9 днів тому

    இந்த scene ah மறந்தா எங்க மண்ட alugidum.....

  • @777caps
    @777caps Рік тому +17

    வந்த சம்பந்தியை உட்கார கூட வைக்காத scene எப்படி நல்ல scene என்று சொல்கிறார்கள்??

    • @gobigobi7885
      @gobigobi7885 Рік тому +3

      Ukkara sonnathu oonaku kykalleya🤦

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Рік тому +4

      அதுக்கு த்தா கண்ணை காதை திறந்து எல்லாத்தையும் பாக்கணும், அவரு வாங்கனு கூப்புட்டார் ஒக்காருங்க னு சொன்னார் 🤦‍♂️உன்ன மாதிரி மெண்டல்கள வச்சிக்கிட்டு தான் சோசியல் மீடியா இவ்ளோ சிறப்பா இயங்குது 😂😂😂

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Рік тому +2

      @praveen kumar அட ஜாதி வெறி புடிச்சவனே அவரு ஜாதி வெறியோட இருந்தா வேற ஜாதி குடும்பத்தில ஏன் பொண்ணு எடுக்க போறாங்க 😂😂😂உன் ஜாதி வெறிய எல்லா இடத்துலயும் காட்டாத 😂😂😂

  • @BalaramanA-jb7vw
    @BalaramanA-jb7vw 6 місяців тому

    இதுதான் நம்ம ஊரு நாட்டாமை அருமை பெருமைகளை எடுத்து இந்த வீடியோ

  • @MasterChef14444
    @MasterChef14444 10 місяців тому +1

    திருமணம் யாருக்கும் தெரியாமல் நடந்ததா.. அப்போவே மீனாவுகு புரிந்தெருகுமே

  • @moorthys1562
    @moorthys1562 Рік тому +21

    இப்படியும் சில கவுண்டர் இருந்திருக்கிறார் என்பது பெருமையாக இருக்கிறது

  • @rahimarahima7495
    @rahimarahima7495 Рік тому +26

    Jungly rummy....!🤣🤣🤣🤣🤭

  • @skyfarming8062
    @skyfarming8062 Рік тому +6

    This is how all the parents should be, nowdays most paresnts will support their son or daughter even if it is their fault, nobody will explain them how to treat their elders, there is a scene in this movie were vinu chakravathy explains meena about is brother in law & is family, & ask meena to change her attitude towards them

  • @jayasanger55
    @jayasanger55 Рік тому +1

    தமிழன் பண்பாடு , தான் வளர்ந்த , உயர வைத்த மனிதனை மதிப்பவன்...
    கடைசி வரிகள் ...

  • @raj.5647
    @raj.5647 Рік тому +26

    Junglee rummy thalaivan 🔥🔥🔥🔥👌👌👍👍

  • @beeshmarbattles1845
    @beeshmarbattles1845 Рік тому +3

    பாசத்துக்கும் மரியாதைக்கும் பேர் போன மக்கள்.... Great peoples கொங்கு மண்டலம்✨🥰💓

  • @vishnucreative2779
    @vishnucreative2779 Рік тому +1

    Ippo irukura Pombalaiga Pisasu ga🤪

  • @SolaisamyNadar
    @SolaisamyNadar Місяць тому

    Supreme star ⭐ Sarathkumar✨

  • @kovaipoonu
    @kovaipoonu Рік тому +6

    அப்படி என்ன தங்க பண்ணாரு நாட்டாமை

  • @vallinayagam6455
    @vallinayagam6455 Рік тому +9

    Nice acting Sarath annachi

  • @mohamedfiro6725
    @mohamedfiro6725 4 місяці тому

    தியேட்டரில் டிக்கெட்க்கு குடுத்த.. காசு வீண் போகலை இந்த ஒரு சீன் போதும்

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 4 місяці тому +1

    நாட்டாமைய பத்தி பொண்ணுக்கு சொல்லிக்கொடுத்து வளத்திருக்கோணும்
    வினுசக்ரவர்த்தி சார்...
    உங்களுக்கு மட்டும் தெரிஞ்சாபோதுமா...
    இந்த விசயத்தை
    டைரக்டர் சார் ஏன் மறந்தார்
    கைத்தட்டல் வாங்க தானே சார்... 😂😂😂😂❤❤ஃ👌👌👌

  • @dangerdolan6036
    @dangerdolan6036 Рік тому +3

    இருந்தாலும் ரொம்ப ரொம்ப டா இதெல்லாம் 😂😂

  • @parthivanvs6808
    @parthivanvs6808 Рік тому +39

    movie le ellam nallavru dhan nattuamme but reality le konja gaju kattame irrukanum sarth ji

    • @saisilver5026
      @saisilver5026 Рік тому +5

      அதுக்கு jungle rummy இருக்கு
      நெரிய பரிசு அள்ளுங்க... இது நல்லா வாய்.... 👅அப்பறம் நாரா வாய்

  • @RajaDevi-zw2fn
    @RajaDevi-zw2fn 4 місяці тому

    எத்தனை கோடிக்கு சொந்தமான
    இருந்தாலும்
    மதிப்பு மரியாதை இருக்கு இந்த
    உலகில்.

  • @saranm1235
    @saranm1235 Рік тому +33

    When you were in childhood this scene gave goosebumps.. But after you know the reality.. Its the cringy misogynistic chavunist scene.. 😶

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 Рік тому

      yes after some time you feel comfortable for men being woman and woman being men. You enjoy.

  • @murugan.k5846
    @murugan.k5846 Рік тому +8

    Nice movie. In 1994 very super scenes.
    K. Murugan. 👍👍👍👍nattamai 👏👏👏👏. Salem
    Omalur
    Kamalapuram
    Tamil daaa

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +1

    படம் வெளியான தியேட்டர்களில் மாபெரும் வெற்றிபெற்ற பிறகும் ஷிஃப்டிங் தியேட்டர்களிலும் 50 நாட்கள் ஓடிய படம் நாட்டாமை

  • @vijayvijay1582
    @vijayvijay1582 3 місяці тому +2

    K. S ரவிக்குமார் சிறந்த டைரக்டர் அவர் படம் எப்போதுமே சிறப்பாக தான் இருக்கும்

  • @ratnakanagavel5825
    @ratnakanagavel5825 Рік тому +25

    Ippadi oru comedy scene Naan paarthathe illa... ponnoda parents na ippadi thaan kai katti nikkanuma... sathama kooda Pesa koodatha.. enna karmam ithellam.. intha padatha chinna vayasulla paathappo purila ippavum purilla.. Every human is equal, be it naattamai or Janitor.

    • @Attitudezero884
      @Attitudezero884 Рік тому +1

      Podi punda, inga en feminism thinikira, vinu chakravarthy sarath kumar nattamai irrukaradu naala respect kudukara

    • @sriram-ze6es
      @sriram-ze6es Рік тому

      enga kitta irukka panam kaasuku aasapattu thaana kalyanam panringa, aprom enna mariyatha vendi kidakku??.... avvlo yean enga munnadi utkaarathukku kooda thaguthi kidayathu, kai katti orama othungi ninnu avan pethu potta karumatha paathuttu poganum,

    • @faraway7733
      @faraway7733 Рік тому +8

      same thought

    • @TamilSelvi-nw1ey
      @TamilSelvi-nw1ey Рік тому +7

      U are same though wit me sis 👌👌👌

    • @vijaypagalavan
      @vijaypagalavan Рік тому

      Every human is equal ???
      You are speaking against sanatana dharma.
      You are an ANTI INDIAN 😂😂😂

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 Рік тому +33

    ஒரு மனிதன் முன்னால,இன்னொரு மனுஷன் உட்காரக் கூடாது என்பது தான் சாதி, மத, முதலாளித்து ஒடுக்கு முறை.இதில் என்ன செம வேண்டி கிடக்கு..?

    • @selvaraj4881
      @selvaraj4881 Рік тому +5

      கோர்ட், ஜட்ஜ் முன்னாடி போய் உட்கா௫ அப்ப தெரியும்

    • @njagadeesh1
      @njagadeesh1 Рік тому +1

      @@selvaraj4881 இது செம....

    • @pulayanen
      @pulayanen Рік тому

      HAVE YOU SEEN THE COURT PROCEEDINGS IF NOT GO & Watch one day

    • @kalanithicheran1354
      @kalanithicheran1354 Рік тому

      @@selvaraj4881 வேற இடம் இருந்தா சொல்லுங்க.(நான் உங்களை மரியாதையா அழைக்கிறேன்.நீங்க..என்னை வா போனு பேசுறீங்க இதுதான் அந்த காட்சியோட அர்த்தம்)

    • @selvaraj4881
      @selvaraj4881 Рік тому

      @@kalanithicheran1354 இது அன்றைய கால நடைமுறை .இன்று இவனெல்லாம் பெரியாலானு கேட்குராங்க.

  • @umauma58
    @umauma58 3 місяці тому

    பணிவு இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும் ❤❤❤❤😂

  • @Subbiramani-op3rv
    @Subbiramani-op3rv 16 днів тому

    பணக்காரனுக்கும். இப்படி. பாசக்கார வாழ்க்கை எப்படி இருக்க எப்படித்தான் காசு பணத்தை சேர்த்தாலும் சரி பணம் இருக்கும் வரை தான் அவன் உன்னை மதிப்பான் . பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாசக்காரன்❤