Pon Ezhil Poothathu - பொன்னெழில் பூத்தது HD Color Video Song
Вставка
- Опубліковано 4 жов 2024
- Tamil Song Lyrics
Pon Ezhil Poothathu Lyrics
Song : Pon Ezhil Poothathu
Movie : Kalangarai Vilakkam (1965)
Singers : T.M. SOUNDARARAJAN, P. SUSHEELA
Music : M.S. VISWANATHAN
Lyricist : PANJU ARUNACHALAM
Direction :
Submitted By : Manimaran
Viewed 9838 Times
View all Kalangarai Vilakkam (1965 Songs Lyrics
Tamil Lyrics
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...
Pon Ezhil Poothathu Tamil Song Lyrics in English
Male: Sivagami.. Sivagami..
Female: Oh…..ooo..
Male: Ponnezhil poorthadhu pudhu vaanil
Ven pani thoovum nilave nil
Ponnezhil poorthadhu pudhu vaanil
Ven pani thoovum nilave nil
En mana thotathu vanna paravai
Sendradhu engae sol sol sol
Ponnezhil poorthadhu pudhu vaanil
Ven pani thoovum nilave nil
Thennai vanathinil unnai mugam thottu
Ennathai sonnavan vaadugiren
Ennathai sonnavan vaadugiren
Un iru kann pattu pun patta nenjathai
Un pattu kai pada paadugiren
Ponnezhil poorthadhu pudhu vaanil
Ven pani thoovum nilave nil
Munnam en ullathil mukkani sakkarai
Alli kodutha pon maadam enge
Alli kodutha pon maadam enge
Kinnam nirumbida senkani saarunna
Mun vandha sevvanthi maalai enge
Female: Ponnezhil poorthadhu thalaiva vaa
Ven pani thoovum iraiva vaa
Female: Ponnezhil poorthadhu thalaiva vaa
Ven pani thoovum iraiva vaa
Un mana thotathu vanna paravai
Vanthadhu inge va va va
Female: Ponnezhil poorthadhu thalaiva vaa
Ven pani thoovum iraiva vaa
Thennavan mandrathu senthamizh pann kondu
Vanthadhu ponn vandu paadikondu
Vanthadhu ponn vandu paadikondu
Mannavan ullathu sondham vanthaalendru
Sendradhu poonthendral aadi kondu
Ponnezhil poorthadhu thalaiva vaa
Ven pani thoovum iraiva vaa
Enudal enbadhu unnudal endra pin
Ennidam kovam kolluvatho
Ennidam kovam kolluvatho
Ondril ondrana pin thannai thandhaana pin
Unnidam naan enna solluvadho
Ponnezhil poorthadhu thalaiva vaa
Ven pani thoovum iraiva vaa
Un mana thotathu vanna paravai
Vanthadhu inge va va va
Both: Ahaaaaa..
சூப்பர்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.. தலைவர் அவ்வளவு அழகு...
ஆஹாஹா! என் அழகான எம்ஜிஆர் அப்பாவும் சரோமாவும் ஆடும் 💃 💃 அழகானப்பாடல்! எத்தனை அழகு. எம்ஜிஆர் அப்பா! அவர் ராஜக்குமாரன் 🤴 தெரியுமோ ?!?!என்னா அழகு !!!கடவுள் அவரைப்படைக்கையில் எல்லா அழகையும் கொடுத்திட்டார்!!!! ஆஹாஹா! எனக்கு என் அப்பாவை மீறி எதுவுமேத் தெரியலையே! 👸 🙏
அற்புதமான பாடல். இனிய காலை வணக்கம் 🙏💯
நிஜமான நரசிம்மனும் சிவகாமி இப்படி தான் இருக்கவேண்டும் வாழ்க நம் பொன்மனச்செம்மல் எம்ஜியார் சரோஜாதேவி புகழ்
Are you married
ஈஸ்ட்மேன் கலரில் பார்க்கும் போது தலைவர் எம்ஜிஆர் சரோஜா தேவி இருவரின் நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
கலர் பொன்னேழில் பூத்தது பாடல் காட்சியில் ம் ஜி ர் சரோஜாதேவி superb
Super my MGR 🎉🎉🎉
சரோஜா தேவி. தலைவர்🌹 அழகான😍💓 ஜோடி❤
Mgr. உண்மையில்.அரசகுமரன். தான்.
இந்த பாடலை இப்போது யாரும் பாடுவதில்லை❤😊
சலிக்காத பாடல்
நரசிம்ம பல்லவர் தோற்றத்தில் எம் ஜி ஆரும் சிவகாமியாக சரோஜாதேவியும் பொருத்தமான ஜோடி. அருமை.
பஞ்சு அருணாசலம் பாடலை அற்புதமாக எழுதி உள்ளார்.
சிவகாமியை தேடிய நரசிம்ம பல்லவன்.. கனவான தோற்றத்தில் ராஜகம்பீரத்துடன் எழிலான முகத்துடன்.. "என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே?.".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் எம்ஜிஆர்..
ஆயனச்சிற்பியின் அழகு சிலை சிவகாமியாக கால்களில் சலங்கை ஒலிக்க.. நளினம் மிளிர அழகு நடனம் ஆடி வரும் என் அழகு தேவதை ...
''உன் இரு கண்ப்பட்டு புண் பட்ட நெஞ்சத்தை உன் பட்டு கைப்பட பாடுகிறேன்''.. என்று வளம் தந்த பஞ்சுஅருணாசலம்..
"'தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன்வண்டு என்று பாடிக்கொண்டு"..' ஆடாமல் பாடிய எங்கள் இசையரசி சுசீலா.. கண்கள் கூசும் காதல் ஜோடிகளாக எழில் பூக்க ''உன் மன தொட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா''.. என்று பாடிவரும் சரோஜாதேவியின் நடன அழகை .. எதைச் சொல்வது .. அந்த இதழை சொன்னால் மாம்பழக் கன்னம் கோபிக்கும்.. விழியை சொன்னால் அந்த வில் புருவம் கோபிக்கும்.. சங்கு கழுத்தை சொன்னால் அந்த தோள்கொண்ட மார்பு கோபிக்கும்.. இடையை சொன்னால் அந்த பின்னலிடாத ஜடை கோபிக்கும்.. மெல்லிசை மன்னரின் இசை ஜதிக்கு நளினமான அபிநயம் தரும் (காணொளியில் நேரம் 3.08 - 3.15) அந்த எழிலோவியம் .. ஆஹா..
கோபங்கொண்ட மன்னவனை தழுவிய அந்த முகம் கொண்ட மகிழ்வு (காணொளி நேரம் 3.56 - 4.00) .. கண்கள் பேசும் கனிவுடன் புன்னகை மொழியான பார்வை .. காவிய நாயகன் பல்லவன் காதலி சிவகாமியாக கனவில் தோன்றிய பெண்ணழகு ..
கடைசியாக பல்லவ மன்னனின் கனவு கலைந்தது யாரால் ?... காரின் bonnet - டை திறக்கும் நமது வில்லன் எம்.என்.நம்பியாரால் தான் ..
பொன்னெழில் பூத்த
புரட்சித்தலைவர் ,
பாடலைப் பாடி நடித்தவர்,
நமக்கெல்லாம் காதல் கசந்த காலத்தில் காதலை காதிலிக்க கற்றுத்தந்த, புரட்சித்தலைவரின் நடிப்பும், காதலும். பார்த்தேன், ரசித்தேன்,
மகிழ்ந்தேன் ,பூரித்தேன்,
லைக்கானேன், ஷேரானேன்.
Legend 🙏🙏🙏🙏🙏அய்யா,M.S.VISWANATHAN.Song Composing.very Excellent bits .
இன்று,கேட்டாளும் ஆனந்தம்.
அருமை அற்புதம்
🤍♥️🤍பொன் மனச்செம்மலோடு வண்ணப் பைங்கிளி
Romba thanks
தலைவர் பாடல் வண்ணத்திலும்,அருமை கலக்குகிறார் தலைவர்
Superb song for ever.. I happen to listen to this song regularly, almost weekly more than once
Superb beautiful song and voice and 🎶 13.7.2023
Good🙏
To be appreciated of this great song are the masters of this great song panchu Arunachalam and msv sirs
Mgr💕🔔🌱
MSV💕🔔🎻
The great!TMM 👸 🌹
Super song very nice colour thank u sir
Romantic song eppadi ezhutha vendumnu, intha patta paathu therinchukongada
The lyrics and music are fantastic.TMS sang superb.
This song actually runs 6:32 minutes on the two sided original record !! This uploader is truly a SHIT EATER !! He has cut almost 70% music and repeated lyric parts and finished in 4:45 minutes like MAD DOG !!
MGR is legend
A scintillating song from the greatest singers.
MGR SarojaDevi super combination.
In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
24.04.2024
🙏👍🎉
MGR🎉🍃MSV🎸🙏
Superb. No words to comment
அந்த காலத்தில் வாழ்ந்த ராஜா ராணி நேரில் பார்த்து போல் இருந்தது
கண்ணதாசனோ, வாலியோ பட்டுக்கோட்டை யோ நிற்கமுடியாத அளவுக்கு உவமை, உருவகம் நிறைந்த பாடல். இதற்கு ஒப்பான இசை இன்னும் ஒலி க்கவில்லை
கம்பன் கவிகளை நோக்கின் ஒவ்வொரு கவியிலும் உவமை மற்றும் உருவகம் காணலாம். அது போலவே இந்த பாடல் இருக்கிறது.
பஞ்சு அருணாசலாம் அவசர கதியில் எழுதிய முத்து சரங்கள் இவை.
❤❤❤❤
மிக அழகிய பாடல்
Sarojadevi is an angel
Amazing👏💐🙏
எங்கள் தங்கம்mgr
SUPER... SUPER... SUPER.SONG
What a great song it's super
Ever green M.G.R song 💕
Music at 1.27 excellent, the violin.
Sarojadevi is a queen
Sarojadevi is very beautiful
💐👍
Old is gold.
pattin varigalum vannamumu ponezhil poothathu
thank you Muzhu padamum vannamanal... nandru..
lyrics awesome.
Ethey mathiri paadagalai uptake pannuga sir please
Maaasssssssssssss
Ineverhadsuchawonderfulsong
Wow
Parkka parkka salikavillai
Vyjayanthimala would have suits better for this costume and dance.
not able to believe it was not written by Kannadasan
❤❤❤❤❤❤😂😂
Sevagamiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Oooooooooooooooooooooooo😂🤣🌺
Original black and white is better
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ooooooooooooooooooooooooo
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🌷
😂🤣satur satur
download செய்யும்படி பதிவிடுங்கள்
❤❤❤