கீரையை குக்கர்ல வேக வைக்கிறீங்களா? Dietitian Dharini Krishnan | Nalam Vaaza | Greens

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @SandalwoodNeemwood
    @SandalwoodNeemwood Рік тому +5

    நன்றி அம்மா & விகடன் ( ஆனந்த விகடன் இந்த வார்த்தையை நான் அடிக்கடி உச்சரிப்பேன் , ஏனெனில் அதனால் நாங்கள் பெற்ற பயன்கள் அதிகம்.

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +8

    முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.

  • @lillymary-nt1gb
    @lillymary-nt1gb 7 місяців тому +1

    Thank you mam for a very clear explanation on a various spinach

  • @janagasalomon2217
    @janagasalomon2217 11 днів тому

    பூச்சி அடிச்சி இருக்க கீரையை ( இலையை) use panlaamaa illa கீழ போட்டுடனுமா

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Рік тому +2

    Really very important useful information thanks Amma clearful explain too

  • @baranirajan7293
    @baranirajan7293 Рік тому +1

    👏👏👏 அருமையான தகவல் மேடம்.

  • @DevikaSubash
    @DevikaSubash Рік тому +1

    Amma tq can we take murungai keerai soup.

  • @akhillish4813
    @akhillish4813 Рік тому +3

    Very useful information mam tanq

  • @geetag4051
    @geetag4051 Рік тому

    To retain the colour we can add pinch of sugar.

  • @skcutz6866
    @skcutz6866 Рік тому +1

    Useful information thanks

  • @subathralalwani622
    @subathralalwani622 Рік тому +4

    Aluminum is not good for health use mud pot

  • @kaviraj7633
    @kaviraj7633 Рік тому +4

    Thank u ma❤

  • @rengaraju2392
    @rengaraju2392 Рік тому +7

    முருங்கை கீரையை அகத்தி அளவிற்கு வேகவிடக்கூடாது
    ஒரு சொல்லாடல் உண்டு வெந்து கெட்டது முருங்கை
    வே காமல் கெட்டது அகத்தி

    • @gomsram6026
      @gomsram6026 Рік тому +1

      முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.

    • @RajalakshmiMuraliNA
      @RajalakshmiMuraliNA 29 днів тому

      Apt key words to remember, thanks

  • @shreekrishna4176
    @shreekrishna4176 Рік тому +1

    Thank you mam.

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec 2 місяці тому

    Thanks

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 3 місяці тому

    எந்த பொருளும் பிரிட்ஜில் வைக்ககூடாது

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 3 місяці тому

    முளைகீரை தண்டுகீரை பாலக் சாப்பிடலாம் அகத்தி தினமும் சாப்பிட கூடாது துவாதசி அன்று மட்டும் சாப்பிடலாம்

  • @Seramo1410
    @Seramo1410 Рік тому +3

    Most of her advices are not factual

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 3 місяці тому

    கீரை ஏதாவது ஒன்று அரைக்குரை முளைக்கீரை ஏதாவது ஒன்று தினமும் கொஞ்சம் சாப்பிடலாம் ஆனா சூப் குடிக்க கூடாது ஒரு பிஞ்ச் வெள்ளை சுண்ணாம்பு அல்லது சூடாப்பு போட்டு வேக வைத்தால் வயிற்றுக்கு எதுவும் செய்யாது குக்கரில் வேக வைக்க கூடாது

  • @umasampath7117
    @umasampath7117 Рік тому +1

    Amma lemon eppadi store seiyalaam please reply keerai evlo naal fridgela store seiyalaam