பண ஆச அனுபவிங்க என்னைகூட போட சொன்னாங்க நான் யோசிச்சேன் பிராடாதான் இருப்பானுங்க நினைச்சி பணத்த போடவில்லை சி எம் தலையிட வாய்ப்பில்லை லாபம் வந்தா அரசாங்கத்திடம் கொடுத்து இருப்பீர்களா உங்களுக்கு பகுத்தறிவு இல்லையா
பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள் அரசனை விட்டு புருசனை கைவிட்ட மாதிரி இருக்கின்றார்கள் ஆனால் இந்தப் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும் காவல்துறையினரும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
சகோதரனே உண்மையில் இதில் பெண் மட்டுமா ஏமாந்திருக்கிறாள் ஆண்கள் ஏமாறவே இல்லையா? எத்தனை ஆண்கள் கதறுகிறார்கள் தற்கொலை செய்துகொண்ட ஆண்கள் எத்தனை பேர் நண்பரே? யாருக்கோ நடந்தது நமக்கு என்ன என்று நினையாமல் இனியும் இதுபோன்று நடவாமல் மக்களை பாதுகாக்க அரசாங்கம் தகுந்த. நடவடிக்கைகளை செய்யவேண்டும். நீங்கள் பெண்புத்தி பிண் புத்தி என பழைய பிற்போக்குதனமெல்லாம் பேசவேண்டாம் சட்டங்கள் செய்யவும் அதை ஆளவும் பெண்கள் வந்துவிட்டார்கள்.
@@threeminutessivaa2255 - இது ஒரு மோசடிதான்மா . ஒத்துக்குறோம். வேதனை தருது .. இவை இனிக் கிடைக்கவே கிடையாது..என்பதும் அறிவோம் மீட்டுத் தருவோம்... உதவுறோமின்னு நாடகம் போடுவானுங்க அதிகாரிங்க..வந்து, எத்தனை ஆண்டுகளாக இதுபோல கும்பலாக. ஊர் ஊராக எளியமக்களை.. பெண்களை குறிவைத்தே.. வட்டிக்கடை.. இன்ரஸ் என.. கம்பேனிகளே ..வைத்து ஏமாத்துறாங்க ...😳 😳 😳 ஆக, இனி.. ஏதொரு தனியார்நிறுவனம்.., தனி நபர்சார் ஆளுங்க..., வட்டி தருவதாக...சொல்லி... ஏய்த்து.. வரும்பணம்...or நாமளே... கொடுக்கும் பணமோ.. நமக்கு வேண்டாமே...! அந்த வட்டி வட்டி ஒரு ரூபா கூட..நமக்கு..ஒரு பாவம்..என... மனசுள் பதிவோமாக..😳😳😳!
இது மாதிரி ICICI Prudential life என்ற நிறுவனமும், இன்சூரன்ஸ் என்ற பெயரில், அதிக வட்டி 10% முதல் 18% தருவோம் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப கொடுப்பதில் பிரச்சினை செய்கின்றது. வாங்கிய பணத்தை நிறுவனம் 5 வருடங்கள் வேறு எங்கோ முதலீடு செய்து பணத்தை சம்பாதிச்சுக் கொண்டு, திருப்பி தரும்போது எதாவது காரணத்தை சொல்லி, 90% பணத்தை ஏமாற்றி, எடுத்துக்கொள்கின்றனர். இதுவும் பெரிய பண மோசடி திட்டம். இவர்களை ஏன் இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை விட்டு வைக்கிறது?
People should be educated. Banks should take initiative to motivate public to invest in the bank . It has very good/multiple schemes though, not definitely 15% . However safer
@@ShinchanSingle7135That is the reason u should trust tier -1 banks (fundamentally good quality management & long history of track records) Like: SBI (State Bank of India) →Founded in 1806; Kotak Mahindra Bank →Founded in 1985; HDFC Bank & ICICI Bank →Founded in 1994; Axis Bank Bank → Founded in 1995 Don't invest in small tier/ other fraudulent schemes for unrealistic expectations of interest over 10% from Bank FS (Which is impossible as of today's Rate of Interest from RBI)
Everyday there is someone getting cheated by chit funds. Still they go and give money and then cry. This is greediness. Now our police and cm must come to bail them out.
Financial irregularities is common in TN. Nothing about it. They will always fall prey fie such scheme You should have thought of life advice from insurance. It's absolutely people greed.
Tamil Nadu needs education on hard work, honesty and a good conscience. There is no free lunch in this world. If someone is giving big promises, ask yourself how it is possible. Is it possible for you to do the same thing If you can't, then how can they Think!!! How many more years will you all need to learn the same lesson over and over again. Learn to ask for the documents and check it with the government first before throwing your hard earned money to some stranger. I think its unfair to blame anyone for such mistakes anymore - we have to behave more matured.
When the state does good then people praise MLAs MPs CMs but when it goes wrong then people start to blame BJP who has nothing to do with any state affairs. People like u should be put into museum
People who is agonised and the situation is grave is understandable ,,but ignorance of law is the case ,.... who will deposit such huge money in cash in hand ... that itself show SCAM TRAP //// people hard earned money is invested .....
Neither there is rule of law nor there is honesty in the country. What is the use of governments and courts when there is no protection for people's money and lives? Anybody can cheat or kill anyone and escape from punishment today. This lawlessness is not tolerated in some countries like Singapore, US, UK, Japan, Western Europe and GCC countries.
Superb bro Their is a mistake from this people, we know about our country, court and government then why people invest their money in fradulent activity company.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டமே. ஆசை உன் ஏற்றம் தரும் அது பேராசை யாக மாறும் போது உன் பயனம் அழிவை நோக்கி தொடர்கிறது. உங்கள் பணம் கிடைக்க என் ஈசனை வேண்டுகிறேன்,
கல்வியறிவில் முன்னிலை மாநிலம். பட்டறிவில் சுழியம் சுழியம் !!! 1 லட்சம் பணத்துக்கு மாதம் 15000 எப்படி தர முடியும் என்று யோசிக்கவில்லையா? விரைவாக பணம் சம்பாதிக்க ஆசை!!!!!
In 2017, i lost 2lacs in similar kind of scam... Around 20k people affected... We did lot of protest... No use... Around 600 crocres looted.... These ppl never get their money back.... God need to give mental strength for them🙏🙏🙏🙏
இதனை பார்க்கும் போது மகளிருக்கு 1000 மாதம் தரும் திட்டம் தேவையான என தோன்றுகிறது. இவ்வளவு தூரம் குடும்பத்தை வளர்க்க தெரிந்த இவர்களுக்கு தரவேண்டுமா என பிற மக்கள் கேள்வி. தகுதி வாய்ந்த பெண் இவர்களா
இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகளுக்கு சரியான தண்டனை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொத்துக்களையும் முடக்க அரசு நடவடிக்கை எடுத்து பாதிக்கபட்டவர்களின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். எவ்வளவு தான் ஏமாந்தாலும் நம் மக்களுக்கு விழிப்புணர்வு வராது என்பதை நன்கறிந்து அவர்களை ஏமாற்றியவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை தர வேண்டும்.
All VPs should be arrested these cheaters have also earned alot of money. Sell your stuff and pay the funds. We did not believe fraudster we believed VP because you kept us in dark
இது போல பல கம்பெனிகள் பல வருடங்களாக வந்து வந்து பணத்தை சுருட்டிட்டு ஓடி விட்டார்கள் இருந்தும் இன்னமும் மக்கள் பணத்தை இது போன்ற நிறுவனங்களில் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களை பற்றி யாரும் கவலை பட மாட்டார்கள் சுருட்டியவனிடமிருந்து என்ன கறக்கலாம் என்றுதான் அனைத்து துறைகளும் மும்மரமாக செயல் படும். நாளை ஒரு இது போன்ற நிறுவனம் ஆரம்பித்தாலும் உடனே மக்கள் பணத்தை கொண்டுபோய் நிச்சயமாக போடுவார்கள் இரு தொடர்ந்து கொன்டே தான் இருக்கும்.
சினிமா பாணியில் ஏமாற்றம் அடைந்ததற்கு யார் பொறுப்பு, ..... கிளை சம்பந்தப்பட்டவர்கள் காரைக்குடி போன்ற ஊர்களில் பல கோடி மதிப்புள்ள வீடுகள் குறுகிய காலத்தில் கட்டப்பட்டுள்ளது ....
அவர்கள் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? அந்த மக்கள் இந்த அணியில் சேர தமிழக அரசிடம் அனுமதி பெற்றாரா????? மக்களாகிய நாமே அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி தவறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது
உழைக்காம சம்பாதிக்க ஆசை, பேராசை என்ன செய்யறது , இதுதான் நிலைமை. இனிமேலாவது உண்மையாக வாழ கற்றுக்கொள்ளவும்.
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது அவனோட ஆசையை தூண்டனும் உங்களோட பேராசை இப்ப இங்க வந்து நிக்கிறிங்க
Very correct
😂😂😂😂😂இதுக்குத்தான் மல பெண்களை சேர்க்கிறாரா??? ஜாக்கிரதை சகோதரிகளே 😭😭😭🙏🙏🙏🙏
இவங்க யாருமே கட்டுவதற்கு முண் எந்த அதிகாரியை யாவது கேட்டிருப்பாங்களா
பேராசை. சாவுங்க
உங்களை எல்லாம் பார்த்தால். வருத்தமே. கவலையே வரவில்லை. பாவமாக தான் இருக்கிறது. திருந்தவேமாட்டீர்களா?
பாவம் பகடைகாய் ஊழியர்கள்
I request the Government
Don't help these people
But arrest and convict those involved in this cheating case
Perasai Peru nastam let them face, this is not new to public, how you expect 15000 rs for 1 lakh
@@malikbasha3638 not like that
@@kanniappang7733 correct
கண்ணை மூடிக்கொண்டு கடவுள் என்ற ஒன்றை நம்புகிறவர்கள் தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்
எதையும் நம்பாதீர்கள் என்று சொன்னால் யாருமே கேட்பதில்லை
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது
வசதியை தேடி ஓடாதே
அது தொடு வானம்
பேராசை பெரும் நஷ்டம்
Good
பணத்தை பொடம்போது யாரும் கண்ணுக்கு தெரியல. இப்ப CM வரணும் PM வரணுங்கிறது.
Mc கூட வரமாட்டார்
பேராசை பெரு நஷ்டம்
பேராசை யாரை விட்டது
இதில் cm எங்க வந்தார்
PM 15 lakhs tharuvar
கரிகாலன் வாழ்த்துக்கள் உங்கள் சமுக பணிக்கு
பண ஆச அனுபவிங்க என்னைகூட போட சொன்னாங்க நான் யோசிச்சேன் பிராடாதான் இருப்பானுங்க நினைச்சி பணத்த போடவில்லை சி எம் தலையிட வாய்ப்பில்லை லாபம் வந்தா அரசாங்கத்திடம் கொடுத்து இருப்பீர்களா உங்களுக்கு பகுத்தறிவு இல்லையா
unmai sir
எத்தனை காலம்தான் இப்படி ஏமாறுவார்கள் ? செய்தித்தாள் காலத்திலிருந்நு இதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்....
Unmai Sir
அரசு இது சம்பந்த மாக பேருந்து , பேருந்து நிலையம் ஆஸ்பத்திரி போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
Sareyana pathevu
Dravida model saathanainu podalaam
Sometimes உண்மை என்பது ஊமை
நண்றி Roots
Thanku
தேச பக்தி ஹே. பிஜேபி ஹே
பாவம் மக்கள் 😭
பாரத் மாத்தாகி ஜே போடுங்க
திராவிட மாடல்
பாபா கோவில் கட்டினால் நல்லவனா இது என்னடா புதுசா இருக்கு
ஓசி காசு தான
அளவில்லா பேராசை பெருநஷ்டம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை
ரொட்டி ஆக்குங்க பெண்களே விளக்குமாரரால்
இதை கண்டித்து அண்ணாமலை உயிர் போகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்
இவங்க பணத்துல தான் 5லட்சம் வாட்ச் வாங்கிருக்கான் ஆடு அண்ணாமல.
@@samsuperbroa0142 SUPER CUTE🙏... அருமையான கருத்து... உங்கள் கருத்துக்களை👏 வரவேற்கிறேன்...👏👏👏
ஆசைதான் எல்லா இழப்புக்கும்
காரணம்! பேராசை பேரிழப்பு!
"" ஆசையே துன்பத்திற்கு காரணம் "
எவ்வளவு நிகழ்சசி இது போல் நடந்து உளளது ஆனாலும் கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டீஙக காசோட ஆசை ஒ௫புறம் அதனால் இப்படிதான்
கண்ணால் காண்பதும் பொய்,!காதால் கேட்பதும் பொய்!
தீர விசாரிப்பதே மெய்.
சகோதரிகள் மனோதைரியத்துடன்
செயல்படுக!வாழ்க
வளமுடன்!வெற்றி
பெற வாழ்த்துகள்!!!!!
பேராசை பெரும் நட்டம். சதுரங்க வேட்டை பார்த்தாலும் அறிவு மட்டும் வராது.
ஏன்டா இதில் எங்கடா அமிர்பிரசாத்த கோத்துவிட்டீருக்கீங்க உங்கள் புத்தி rsb மீடியாவாக உள்ளது
பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள் அரசனை விட்டு புருசனை கைவிட்ட மாதிரி இருக்கின்றார்கள் ஆனால் இந்தப் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும் காவல்துறையினரும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
சகோதரனே உண்மையில் இதில் பெண் மட்டுமா ஏமாந்திருக்கிறாள் ஆண்கள் ஏமாறவே இல்லையா? எத்தனை ஆண்கள் கதறுகிறார்கள் தற்கொலை செய்துகொண்ட ஆண்கள் எத்தனை பேர் நண்பரே? யாருக்கோ நடந்தது நமக்கு என்ன என்று நினையாமல் இனியும் இதுபோன்று நடவாமல் மக்களை பாதுகாக்க அரசாங்கம் தகுந்த. நடவடிக்கைகளை செய்யவேண்டும்.
நீங்கள் பெண்புத்தி பிண் புத்தி என பழைய பிற்போக்குதனமெல்லாம் பேசவேண்டாம் சட்டங்கள் செய்யவும் அதை ஆளவும் பெண்கள் வந்துவிட்டார்கள்.
அவன்ர
அவன்தேவிடியாபையன்அவன்தங்கை அக்கா அவன்மனைவிதூபாய்அழைத்துசென்றாள்நல்லவருமானம்
முதலில வட்டிக்கு... பணம் வாங்கவே...கூடாது!
வட்டிக்கு... பணம்... கொடுக்கவே கூடாது.. 😳 😳 😳
இதை வாழ்வுல.. இனி ஏமாராம வாழும் இலட்சியமாக ... மனசுள் பதிக....😳 😳 😳
பேராசைபட்டு பறிதவிக்கிரார்கள் இந்தியாவில் இது முதல் தடவையிலை பல தடவை ஏமாந்தும் திருந்துவதே இல்லை.
இது வட்டி பணம் என்று யார் சொன்னது Company -யில் ஒரு சேர் தான் 15000 ஆயிரம் Bro. அப்படி சொல்லி நம்பிக்கை மோசடி செய்து உள்ளார்கள்
@@threeminutessivaa2255 -
இது ஒரு மோசடிதான்மா . ஒத்துக்குறோம். வேதனை தருது ..
இவை இனிக் கிடைக்கவே கிடையாது..என்பதும் அறிவோம் மீட்டுத் தருவோம்... உதவுறோமின்னு நாடகம் போடுவானுங்க அதிகாரிங்க..வந்து,
எத்தனை ஆண்டுகளாக இதுபோல கும்பலாக. ஊர் ஊராக எளியமக்களை.. பெண்களை குறிவைத்தே.. வட்டிக்கடை.. இன்ரஸ் என.. கம்பேனிகளே ..வைத்து ஏமாத்துறாங்க ...😳 😳 😳
ஆக, இனி.. ஏதொரு
தனியார்நிறுவனம்.., தனி நபர்சார் ஆளுங்க..., வட்டி தருவதாக...சொல்லி... ஏய்த்து.. வரும்பணம்...or நாமளே... கொடுக்கும் பணமோ.. நமக்கு வேண்டாமே...!
அந்த வட்டி வட்டி ஒரு ரூபா கூட..நமக்கு..ஒரு பாவம்..என... மனசுள் பதிவோமாக..😳😳😳!
Well said 🙌👌👏
Post office, Banks, LIC people will be select money saving
நீ எத்தனை பேர ஏமாற்றினாய் சகோதரி. உனக்கு கீழே எவ்வளவு பேர்கிட்ட வாங்கி சொத்து சேர்த்தாய்.
இது மாதிரி ICICI Prudential life என்ற நிறுவனமும், இன்சூரன்ஸ் என்ற பெயரில், அதிக வட்டி 10% முதல் 18% தருவோம் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப கொடுப்பதில் பிரச்சினை செய்கின்றது. வாங்கிய பணத்தை நிறுவனம் 5 வருடங்கள் வேறு எங்கோ முதலீடு செய்து பணத்தை சம்பாதிச்சுக் கொண்டு, திருப்பி தரும்போது எதாவது காரணத்தை சொல்லி, 90% பணத்தை ஏமாற்றி, எடுத்துக்கொள்கின்றனர். இதுவும் பெரிய பண மோசடி திட்டம். இவர்களை ஏன் இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை விட்டு வைக்கிறது?
அண்ணாமலை அமர்பிரசாத் ரெட்டி க்கு என்ன சம்பந்தம்????? அவர்கள் படம் இருக்கே..
Indha ayogyanuku Andha ayogyanunga support da
Stalin padam irukku poy paar
@@vdtoname1644வர்ராரு விடியல் வரல...
ஆக..பேராசையால் பெருநட்டம் அடைந்த பரிதாப மக்கள்..வேறென்னத்த சொல்ல
It’s fully political game court only way to get money but definitely time duration take nearly 20 years
People should be educated. Banks should take initiative to motivate public to invest in the bank . It has very good/multiple schemes though, not definitely 15% . However safer
Jai shree ram
But for the present problem, ?
It was 180%, clearly a scam right from the beginning.
Bank um fraud dha , adhuvum close ayidu enna panrudhu, Yara namburdhu
@@ShinchanSingle7135That is the reason u should trust tier -1 banks (fundamentally good quality management & long history of track records)
Like: SBI (State Bank of India) →Founded in 1806; Kotak Mahindra Bank →Founded in 1985; HDFC Bank & ICICI Bank →Founded in 1994; Axis Bank Bank → Founded in 1995
Don't invest in small tier/ other fraudulent schemes for unrealistic expectations of interest over 10% from Bank FS (Which is impossible as of today's Rate of Interest from RBI)
Salute ti Hijau company for teaching a lesson to these fools.
Everyday there is someone getting cheated by chit funds. Still they go and give money and then cry. This is greediness. Now our police and cm must come to bail them out.
Financial irregularities is common in TN. Nothing about it. They will always fall prey fie such scheme
You should have thought of life advice from insurance. It's absolutely people greed.
அண்ணாமலை தப்பி ஓட்டம்
Soundarajan is close friend with DMK Law Minister.. Ragupathi.. Please know your details better..
🤣🤣🤣
DMK Kelunga
@@pandant1 Unmai Sir
@@vdtoname1644 🍌🍌
Respected TN government, CM, & police I'm requesting you all that please help them to get their money back.
எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.. ஆசை யாரை விட்டது
🤔😠
Periyar kum idhukum ennadaa samandham🤔
@Samooga Aarvalar ... Bro.. Pagutharivu illa la...
Tamil Nadu needs education on hard work, honesty and a good conscience. There is no free lunch in this world. If someone is giving big promises, ask yourself how it is possible. Is it possible for you to do the same thing If you can't, then how can they Think!!! How many more years will you all need to learn the same lesson over and over again. Learn to ask for the documents and check it with the government first before throwing your hard earned money to some stranger. I think its unfair to blame anyone for such mistakes anymore - we have to behave more matured.
ஸ்டாலின் வர்ராரு...😢😢😢 விடியல் தான் வரல....சூரிய வெளிச்சமே இல்ல 😂
Alexander ehmatale.. Ehmaligaluku oru vaaipu koduturukaar❤
Brilliant man❤
''பக்கத்து வீட்டு க்காரனுடன் சண்டை 'டிப் டாப் 'ஆக வந்து பேசி 'அவனிடம் ஏமாந்து போகும் மக்கள்.
அது என்ன கம்பெனி மன்னார் அண்ட் கம்பெனியா?
பணத்துக்காக ரொம்ப ஆசை பட்டால் இப்படிதான் ஆகும்
இந்த மாதிரி மாமா வேலை பாக்குறதுக்குதான் 5 லட்சம் ரூ வாட்ச்.. புரோக்கர் கட்சி bjp
When the state does good then people praise MLAs MPs CMs but when it goes wrong then people start to blame BJP who has nothing to do with any state affairs. People like u should be put into museum
Yes correct 👌 bro
Not BJP Dmk law minister
Its dmk minister man..not bjp
திமுக அமைச்சர் ரகுபதி தான்டா மாமா வேலை பாக்குறான்
இது எந்த கம்பெனி, எங்கே உள்ளது
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
பாவமாதான்இருக்குது நீங்கள் ஏமாந்தது பத்தாம மத்தவங்களயும் மோசம் பன்னிடிங்க 😂?
அலெக்சாண்டர் சவுந்தர்ராஜன் இருவரையும் முதலில் பிடியுங்கள்
பாவம் இந்த மக்கள். பணம் எங்கேயும் போக முடியாது. நிச்சயம் திரும்ப கிடைக்கும். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
😀😃😄😁😆😅😂🤣
@@ArulPalanisamy ஏன் இந்த சிரிப்பு ?
@@Pacco3002 panam eppadi kidaikkum?.....
10 பேர் சேர்ந்து ஒரு சிறு தொழில் ஆரம்பித்திருந்தால் இன்னைக்கு நீங்க முதலாளியா இருந்திருக்கலாம்.
Very sad, to see people been cheated by culprits.
சரி இதுல ரெட்டி எங்கே என்று சொல்லி தொலை
TOTAL ACTING. UNBELIEVABLE.
மோசடி ஆன்மீகம்!
Sadhuranga vettai part 3
People who is agonised and the situation is grave is understandable ,,but ignorance of law is the case ,.... who will deposit such huge money in cash in hand ... that itself show SCAM TRAP //// people hard earned money is invested .....
ஆட்கொணர்வு மனு தாக்கள் செய்யலாம்
Neither there is rule of law nor there is honesty in the country. What is the use of governments and courts when there is no protection for people's money and lives? Anybody can cheat or kill anyone and escape from punishment today. This lawlessness is not tolerated in some countries like Singapore, US, UK, Japan, Western Europe and GCC countries.
Superb bro
Their is a mistake from this people, we know about our country, court and government then why people invest their money in fradulent activity company.
@@saravanangurunathan1982correct
What the hell, for your greed you go inside trap and now ask govt
உங்கள் முட்டாள் தனமான முதலீட்டுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?
போனது போச்சு புத்தி கொள்முதல் என்று இருங்கள் .
Evlo case pathalum ivalunga thirundha poradhilla.
வீட்டிலே ௨ங்களை ௭ல்லாம் ௨தைக்க ஆள் இல்லையா
விளம்பரம் கிடையாது புடவைதான் விளம்பரம் புருசனுக்கு தெரியாம மாமியாருக்கு தெரியாம கொடுத்தா தூக்கில்தான் தொங்கனும்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டமே.
ஆசை உன் ஏற்றம் தரும் அது பேராசை யாக மாறும் போது உன் பயனம் அழிவை நோக்கி தொடர்கிறது.
உங்கள் பணம் கிடைக்க என் ஈசனை வேண்டுகிறேன்,
என்னோட Watch விலை
Rs.150 நூற்று ஐம்பது ருபாய்
இன்னோரு Costly ஆன Watch
வைத்து இருக்கிறேன்
அதன் விலை Rs.350 ருபாய்
வாயா பங்காளி....
கி That Means கி
பில்லைகாட்டு
@@gopalkrishnan4169 what you mean..
பில்லை.....
@@rainbowmanfromoriginalid8724 பில்லை பொதுவெளியில் காட்டவும்
தமிழக அரசிடம் சொல்லி Action எடுங்க, ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை
நான் ஒரு இன்ஷ்யூரன்ஸ் அட்வைசா். நாங்க இன்ஷ்யூரன்ஸ்பத்தி பேசுனா, வேணாம்னு சொல்லீடுவாங்க. ஆனா, இங்கெல்லோம்போயி, அவனுங்க பேச்சக்கேட்டு, பணத்தக்கட்டி, ஏமாறுவாங்க.
So sad,Don believe in that money.
"Too much desire ruins the life"
"" ஆசையே துன்பத்திற்கு kaaranam""
கல்வியறிவில் முன்னிலை மாநிலம். பட்டறிவில் சுழியம் சுழியம் !!! 1 லட்சம் பணத்துக்கு மாதம் 15000 எப்படி தர முடியும் என்று யோசிக்கவில்லையா? விரைவாக பணம் சம்பாதிக்க ஆசை!!!!!
உண்மை பெண்கள் மிகவும் அலையுதுங்க
பேராசை
Past 30 years repeated the same incodent.
மைக்க ஒழுங்கா புடி இல்லான்னா டென்சனாயிடுவேன் (மைன்ட் வாய்ஸ்)
😊
செக்காயில் கம்பெனில போட்டு இருந்தா கூட உபயோகமா இருந்து இருக்கும்.
In 2017, i lost 2lacs in similar kind of scam... Around 20k people affected... We did lot of protest... No use... Around 600 crocres looted.... These ppl never get their money back.... God need to give mental strength for them🙏🙏🙏🙏
How many scams ....y people get fooled
இப்போது தான் தெரிகிறது பிஜேபிக்காரன் ஏன் பாரத் மாதாகி ஜேனு சொல்றானு
This is reapting every time. Investor are greedy peopl. How come this happens often in TN. Don't you look in PSU banks.
வீட்டுக்கு தெரியமா சீட்டு ஷேர் போட்டா இது தான் கதி
Evargalai mattum Nambathenga Yappavume pls pls please please please please 🥺
Please umbu that person you get your money
Great hijau 10000 people aha great job.
ஜெய் pm Annamalai ji.
Jai ammarpuasad next home minister.
Soundarajan is close friend with DMK Law Minister.. Ragupathi.. Please know your details better..
Next Tranz India Network Pvt. Ltd
Pavam da poor people our people god will help u
இதனை பார்க்கும் போது மகளிருக்கு 1000 மாதம் தரும் திட்டம் தேவையான என தோன்றுகிறது. இவ்வளவு தூரம் குடும்பத்தை வளர்க்க தெரிந்த இவர்களுக்கு தரவேண்டுமா என பிற மக்கள் கேள்வி. தகுதி வாய்ந்த பெண் இவர்களா
These ladies should be jailed. They are equally responsible for this fraud
இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகளுக்கு சரியான தண்டனை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொத்துக்களையும் முடக்க அரசு நடவடிக்கை எடுத்து பாதிக்கபட்டவர்களின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.
எவ்வளவு தான் ஏமாந்தாலும் நம் மக்களுக்கு விழிப்புணர்வு வராது என்பதை நன்கறிந்து அவர்களை ஏமாற்றியவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை தர வேண்டும்.
High profit..high risk.highlose..
Ithuvum oru eluthappadatha kalacharamagivitathu
All VPs should be arrested these cheaters have also earned alot of money. Sell your stuff and pay the funds. We did not believe fraudster we believed VP because you kept us in dark
இது போல பல கம்பெனிகள் பல வருடங்களாக வந்து வந்து பணத்தை சுருட்டிட்டு ஓடி விட்டார்கள் இருந்தும் இன்னமும் மக்கள் பணத்தை இது போன்ற நிறுவனங்களில் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களை பற்றி யாரும் கவலை பட மாட்டார்கள் சுருட்டியவனிடமிருந்து என்ன கறக்கலாம் என்றுதான் அனைத்து துறைகளும் மும்மரமாக செயல் படும். நாளை ஒரு இது போன்ற நிறுவனம் ஆரம்பித்தாலும் உடனே மக்கள் பணத்தை கொண்டுபோய் நிச்சயமாக போடுவார்கள் இரு தொடர்ந்து கொன்டே தான் இருக்கும்.
சினிமா பாணியில் ஏமாற்றம் அடைந்ததற்கு யார் பொறுப்பு, ..... கிளை சம்பந்தப்பட்டவர்கள் காரைக்குடி போன்ற ஊர்களில் பல கோடி மதிப்புள்ள வீடுகள் குறுகிய காலத்தில் கட்டப்பட்டுள்ளது ....
போடுங்க போடுங்க..
Wait ........until next Company will come with 20℅ offer..😂😂😂 Greediness brought you people to streets.
அவர்கள் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? அந்த மக்கள் இந்த அணியில் சேர தமிழக அரசிடம் அனுமதி பெற்றாரா????? மக்களாகிய நாமே அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி தவறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது
Cm should involve to get our money
HIJAU ஏமாத்த வில்லை ஏமாற தயாராக இருந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள் அவ்வளவுதான்
Shareholders 😂😂😂
அதிக ஆசை எவ்வளவு பட்டாலும் புத்தி வராது
Foolish people like this will cheated because no presence of mind 15 lakhs no people must regulate did police took action if it's BJP they don't take
Cm pls take action