kirubai Ithe Deva Kirubai Ithe AFT SONG WITH LYRICS

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @SweetDaniel-zj7sm
    @SweetDaniel-zj7sm Рік тому +8

    கிருபையிதே தேவ கிருபையிதே
    தாங்கி நடத்தியதே
    இயேசுவிலே பொன் நேசரிலே
    அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
    1. ஆருயிர் அன்பராய் எங்….களுடனே
    ஜீவியப் பாதையிலே - இயேசு பரன்
    அனுதினமும் வழி நடந்தே
    அவரது நாமத்தில் காத்தனரே - கிருபையிதே
    2. வார்த்தையினால் அவர் தீர்த்….தார் எந்தன்
    வியாதியும் வேதனையும் வைத்தியராய்
    இயேசுவல்லால் சார்ந்திடவோ
    இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபையிதே
    3. அன்பின் அக….லமும் நீ….ளம் உயரமும்
    ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
    கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
    சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபையிதே
    4. நல்ல போராட்டம் போரா….டி ஜெயித்தே
    நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே
    விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
    அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் - கிருபையிதே
    5. ஆவியும் மணவாட்டியும்… ஆவலுடன்
    வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
    சீயோனே நீ பார் உனக்காய்
    நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபையிதே
    6. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
    மகிமை சேர்த்தனரே - பூரணமாய்
    காத்தனரே கர்த்தர் எமை
    கருணையினால் தூய சேவை செய்ய - கிருபையிதே

  • @nobelsamuel8043
    @nobelsamuel8043 4 роки тому +18

    நீங்கள் பாடும் பாடல்கள் பாடல் பாடியவரின் குரலை விட இனிமையாயிருக்கிறது.தேவனின் நாமம் மகிமைப்படுவதாக

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 10 місяців тому

    Pastor sir you sing a song beautiful voice beautiful lyrics beautiful background music beautiful i love your song thank you so much

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    அருமையான பாடல்... மிகவும் நன்றாக பாடினீர்கள்.நன்றி.

  • @selvarani994
    @selvarani994 4 роки тому +1

    என் தேவன் பெரியவர்.

  • @shinianjel7573
    @shinianjel7573 4 роки тому +3

    Praise the Lord pastor I like your singing songs...more over your sing old song I like much presence of God in the songs..All glory to Jesus Christ

  • @immanuel388
    @immanuel388 3 роки тому

    Oh! What A Beautiful song with meaningful lyrics Thankyou so much Daddy Glory to Jesus alone Amen Immanuel Joyce Saudi Arabia Dammam Amen 🙌👏🌧️🌱😇

  • @sahilamathi9890
    @sahilamathi9890 2 роки тому

    Praise the lord

  • @samjackson4982
    @samjackson4982 3 роки тому +2

    This song source is TPM church

  • @laserjet806jack8
    @laserjet806jack8 4 роки тому +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @mosesraj9819
    @mosesraj9819 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @l-brothers3393
    @l-brothers3393 7 місяців тому +1

    Tpm song

  • @abisammoses3345
    @abisammoses3345 4 роки тому +1

    Only grace

  • @christydavidrs9617
    @christydavidrs9617 4 роки тому +1

    Amen

  • @ranid1505
    @ranid1505 3 роки тому

    Thank you.

  • @hepsy07
    @hepsy07 5 років тому +2

    I want if you believe they shall receive song
    Please

  • @wonderfuldeliveranceminist4343
    @wonderfuldeliveranceminist4343 3 роки тому +1

    Rev Richard John Victor Amen