Це відео не доступне.
Перепрошуємо.

||யாருக்கானது திருவிருந்து? ||Bro. Balasekar||Rev.Sam P Chelladurai||TamChris Youtuber||

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2019
  • #Communion #TamChrisUA-camr #ComeUnion
    To See Full Message Click the link below.
    Video Courtesy
    1) Lofty Cedar ministry , Tirunelveli.
    2) AFT, Chennai.
    1)Bro.Balasekar Message
    • கேள்விகளும் பதில்களும்...
    2)Rev. Sam.P.Chelladurai Message
    • [12-May-2019] Tamil Se...

КОМЕНТАРІ • 325

  • @user-ef5cq4hq1r
    @user-ef5cq4hq1r 4 роки тому +13

    சாம் ஐயா சொல்கிற விளக்ககத்திற்கும் இந்த கம்முனாட்டி பெருச்சாலி சொல்லம் விளக்கத்திற்கமே் நிறையா வித்தியாசம் உண்டு .சாம் ஐயா அவர்கள் மிகவும் மதிபப்பிற்குரிய தேவ மனிதன் நான் அறிந்தமட்டும்

    • @rajeshisack230
      @rajeshisack230 4 роки тому +3

      திருப்பந்தி எடுக்க தகுதி வேண்டும் என்றால் ஒருமனிதனும் எடுக்க முடியாது. என்ன பண்றது இயேசுவுக்கு முன் அவர் அன்புக்கு முன் பாவி நீதிமான் இருவரும் ஒரே சமமான தராசு ல வந்துட்ராங்க அதான் இவங்க எல்லாருக்கும் பிரச்சினை.. 12 சீஷர்களில் ஒரு சீஷனுக்கும் தகுதி யில்லை அன்று தேவன் தந்தார் அவர்களுக்கு.

  • @advocatenatan
    @advocatenatan 4 роки тому +7

    Pastor sam.p.chelladurai very nice teaching

  • @paul3656
    @paul3656 5 років тому +9

    Finally The Truth About The Communion Is Revealed, Pastor. Sam & Bala Superb, Amazing Truth

  • @jemimajudith3157
    @jemimajudith3157 4 роки тому +5

    Sam P Chelladurai is a wonderful teacher. don't misunderstand everything. communion is fellowship with God with Holy reverence by coming to God under the blood of Jesus.

  • @liyoliyo7253
    @liyoliyo7253 5 років тому +8

    Rev sam uncle u r my spiritual father

  • @arkoffaithministriesoffici8071
    @arkoffaithministriesoffici8071 5 років тому +14

    எதையோ பேசனும் அது UA-cam போய் நீங்க Hero ஆகனும்னு கண்டதை பேசாத கணக்கு உண்டு மறந்து போகாத. லு}க்கா, Chapter 22
    11. அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
    12. அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
    13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
    14. வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
    1. தகுதியான இடத்தை இயேசு ஏன் தேட சொன்னாரு.
    2. அப்போஸ்தலர்கள் மட்டும் தான் பந்தி இருந்தார். கண்ட கழுதையும் உள்ள இல்ல.
    இனி தேவ பயம் அற்றவன். உனக்கெல்லாம் UA-cam வேற. வெட்கமா இல்லா

    • @rajeshisack230
      @rajeshisack230 4 роки тому +1

      ஆம் அந்த 12 பேருக்கு என்ன தகுதி இருந்தது

    • @rajeshisack230
      @rajeshisack230 4 роки тому +1

      நீங்கள் இரட்சிக்கப்பட்டு பின் பாவமே செய்ததில்லை என்று நினைக்கிறேன். தேவனுக்கேற்ற நீதி எல்லாம் நிறைவேற்றி விட்டீர்களா ?????

  • @spaistank
    @spaistank 4 роки тому +16

    ஏன்டா குதிரை கேணைக்கிற மாரி சிரிக்கிற.
    செம்ம காண்டாவுது.....

  • @jphilip4157
    @jphilip4157 4 роки тому +9

    திருநெல்வேலி பிரதர் பாவிகளுக்கு தான் திருவிருந்து என்று நான் ஒற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அந்த பாவி மனம் திரும்புவதற்கு. ஆனால் பாவம் செய்து கொண்டு திருவிருந்து எடுப்பது கூடாத காரியம். நீங்கள் பேசிய காரியம் அவனை மீண்டும் மீண்டும் பாவம் செய்ய வைக்கும். தயவு செய்து சத்தியத்தை சத்தியமாக போதியுங்கள் . ஏனென்றால் அவன் திருவிருந்து எடுக்காமல் இருப்பது பாவமில்லை. அவன் பாவத்தை அறிக்கையிட்டு. நான் இனி பாவம் செய்ய மாட்டேன் என்று ஒப்பரவாகி திருவிருந்து எடுக்க வேண்டும்.

  • @ashirvadassemblyofgodchurc5776
    @ashirvadassemblyofgodchurc5776 5 років тому +12

    பரிசுத்தமாகிதான் திருவிருந்தில் பங்குபெற வேண்டும்
    கர்த்தருடைய பந்தி பரிசுத்தவான்களுக்குறியது
    கர்த்தருடைய பந்திக்கு தன்னை விசுவாசத்து தகுதிபடுத்தி பின் பங்கு பெற வேண்டும்

  • @MrRaagas
    @MrRaagas 5 років тому +1

    Whn watching this video
    My heart feel fear n know that its time to end of the world. Read bible every day n be closed to God. HE IS ENOUGH FOR US. Pastor Sam is one of best pastor. I am blessed to hear his messages.
    God bless you pastor
    Love from Malaysia

  • @julietvictoria6589
    @julietvictoria6589 4 роки тому +6

    Ivar paesuvathu kalla pothagam pol therigirathu. Ennai pola unarnthavargal like podunga.

    • @bornagain3359
      @bornagain3359 4 роки тому +2

      அவன் பேசுறது 100%தவறு, இந்த நாய்க பணத்துக்காக என்ன வேணாலும் பேசுவனுக ivan, jestin, jebaraj orey groups

  • @ezhilkumarj
    @ezhilkumarj 4 роки тому +7

    Pastor Sam is truth

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 4 роки тому +7

    உண்மை சாம் ஐயா விளக்கம் மிக அருமை அந்தத் தம்பிக்கு நிறைய விக்கல் வருது பாவம் சத்தியத்தை பேசும்போது தேவையில்லாத சத்தத்தை தவிர்க்கணும்

  • @dannydavid5372
    @dannydavid5372 5 років тому +12

    Our generation is entering in to next revelation.... Let the old testament minded people understand this....
    Let God open their eyes...

  • @TejasPearly
    @TejasPearly 5 років тому +9

    Brother sirikratha please first stop pannunga... குணமாக்குகிற மருந்து தான் அதற்காக போகிற வருகிற எல்லாரும் எடுக்க முடியுமா..? என்ன பேச்சு இதெல்லாம்.. கொஞ்சமாவது யோசிக்கிறது இல்லையா???

  • @elangodjango4446
    @elangodjango4446 5 років тому +5

    It is right but all don't except this. this is the secret and truth. All pentecostal churches condem the belive and not let them take commeniun. Ps Sam is my spiritual father he encouraged us to take commeniun. He is our young ps. We are gifted to get such person. His student Ramesh babu bangalore is next ps sam

  • @wilsondavid2
    @wilsondavid2 4 роки тому +6

    Mr. Balaseker, the way you talk and the language itself you use is like a politician with mocking spirit. Where did you leave your Bible? I may differ with Pastor Sam P Chelladurai, but his spirit is different than yours. Yours is a mocking spirit not from God.

  • @yuvaraj-zq5mg
    @yuvaraj-zq5mg 5 років тому +8

    John Jebaraj Group that's why miss Giding Teaching.

  • @joshuamanuel2980
    @joshuamanuel2980 2 роки тому +1

    Jesus choose the disciples to give communion. There were multitudes who received miracles but only the 12 were chosen. Off course Judas sinned. But he was chosen to live a life for Jesus. Pastor Sam explained it well with a balance of truth.

  • @Joelpushparaj
    @Joelpushparaj 4 роки тому +9

    He doesn't know Bible... If he is correct, Then Judas should be holy after the holy communion. But he was died.

    • @aruljeganalbertmani1796
      @aruljeganalbertmani1796 4 роки тому

      Joel Pushparaj bro Judas attended the last supper (Pasca ), which was the last supper (Pascal). Holy communion came only after the resurrection of Jesus Christ. So, you have to read the Bible properly with the help of Holy Spirit.

    • @hartmantheo
      @hartmantheo 4 роки тому

      @@aruljeganalbertmani1796 I think the youth pastor did not mention it to be the last supper rather, communion.. in that context reply..

  • @paul3656
    @paul3656 5 років тому +7

    Amazing Truth By Amazing People

    • @arkoffaithministriesoffici8071
      @arkoffaithministriesoffici8071 5 років тому

      Amazing ha Bible olunga patida mundam

    • @paul3656
      @paul3656 5 років тому

      @@arkoffaithministriesoffici8071 I Know What My Bible Says, That's Why I Said It's Amazing, God Bless You

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 4 роки тому +2

    Rev.sam p chelladurai is a renowned man of God...amen

  • @i_l_u_appa721
    @i_l_u_appa721 5 років тому +5

    Glory to God Jesus Christ
    👍😍😍😍😍😍😍😍

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому +2

    Amen amen hallelujha 🙏💚🙏💜🙏💓🙏💙🙏🍧🙏🍓🙏👍🙏💚🙏👍🍨

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 роки тому +1

    நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @samuelkingsley4012
    @samuelkingsley4012 5 років тому +9

    In one word.. Modern day Paul

    • @alphagarments6844
      @alphagarments6844 5 років тому

      who are you man? you have no right's to take with this things

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 роки тому +3

    யோவான் 6:53-56 வசனம் திருவிருந்துக்கு இதுதான் சரியான பதில். இந்த இரண்டு போ்களும் சரியான விலக்கம் தரவில்லை. இரண்டாவது. 1 கொாிந்தியர் 11:24-25 வசனம் நமக்காக சிலுவையை ஏற்றுக் கொண்டதை நினைவு கூரவேண்டும். மூன்றாவது இந்த திருவிருந்தின் மூலம் இயேசு கிறிஸ்து நம்முடன் புதிய உடன்படிக்கை செய்கிறாா் . கர்த்தர் ஆதமுடன் நோவாவுடன் ஆபிரகாமுடன் யாக்கோபுடன் இஸரவேல் ஜனங்களுடன் உடன்படிக்கை செய்தது போல் கர்த்தர் நம்முடன் உடன்படிக்கை செய்கிறாா்.

  • @shabnamali2
    @shabnamali2 4 місяці тому

    AMEN 🙌 very True word's

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 11 місяців тому

    Amen glory to God Lord Jesus Christ Amen 🙏

  • @samm9321
    @samm9321 4 роки тому +8

    Pas.bala neega serikirathu...bayama eruku....pls serikathiga....

  • @paulrajrajagopal5787
    @paulrajrajagopal5787 5 років тому +3

    1000000000% come-in-union message

  • @divinetv8799
    @divinetv8799 3 роки тому +4

    தயவு செய்து சிரிக்காதே பயமா இருக்கு...

    • @sonyloops4275
      @sonyloops4275 3 роки тому

      Unaku payama iruku naa kadha mooditu poda 😂🎉

  • @immanjazz
    @immanjazz 5 років тому +8

    Inga vandhu idhu false preaching nu kathinu iruka ellarumae 100% holy"a irundhu than communion edukuringala?????

  • @shabnamali2
    @shabnamali2 4 місяці тому

    👏👏👏👏🤝❤

  • @kirupatsongnanasekherd1001
    @kirupatsongnanasekherd1001 4 роки тому +5

    Pr. Sam ch. True

  • @rekhar6530
    @rekhar6530 4 роки тому +4

    Ps, challadurai tru

  • @balenthiraniyathurai6035
    @balenthiraniyathurai6035 5 років тому +2

    எபிரெயர் 7:27 அவர் பிரதானஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார். (அனுதினமும் கிறிஸ்த்து பலியிடப்படுவதில்லை ஒருதரம் பலியிடப்படடாச்சு நினைவு கூருவதுதான் கர்த்தரின் பந்தி )

  • @paulsudhakar32
    @paulsudhakar32 4 роки тому +10

    Devil maariyea sirikiraar pa ivaru.😳😳

  • @sahayabenedict6526
    @sahayabenedict6526 Місяць тому

    அண்ணன் நீங்க சிரிங்க. ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு.

  • @prabhubscbth
    @prabhubscbth 5 років тому +5

    நீங்க அந்த மதுரைக்காரன் சீடனா எதற்கு அவனை பின்பற்றுகிறது போல பிரசங்கம் பண்ணுகிறீர்கள் உங்களுக்கு என்று தனித்துவ இல்லையா

  • @djarumsomsak4249
    @djarumsomsak4249 5 років тому +2

    Super eye opening message Amen

  • @divyacharlsmangala4280
    @divyacharlsmangala4280 4 роки тому +1

    Good information pastor Amen Jesus

  • @markanthony6678
    @markanthony6678 5 років тому +8

    Bad explain and funny guy Tamil nadu young pastors are miss leading Christian

    • @sharonraj9236
      @sharonraj9236 5 років тому

      😁

    • @sharonraj9236
      @sharonraj9236 5 років тому

      If you wrong about young one, then men from bible only have to came.

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p 4 роки тому +4

    Bro. You preach wrong. Communion is to believer who believe, prepare, repend for their sins and get the assurance for the forgiveness of sins by Christ dead on cross as your substitute and then take communion. Not that communion without knowing the truth what Jesus completed on cross. Stop wrong understanding of pastor sam preaching. Don't preach take first communion for cleansing as it is without consciousness of sin committed, it's wrong doctrine.

  • @krishnanjijayaram3527
    @krishnanjijayaram3527 5 років тому +1

    Beloved Tamchrish UA-camr Team : Do you have any email id (or) contact number to Share the feedbacks and suggestions......

  • @johnvictor9059
    @johnvictor9059 2 роки тому +1

    Amen Amen Amen Amen

  • @gospeltoallnationsprince4389
    @gospeltoallnationsprince4389 5 років тому +8

    Don't misinterpret the God's feast..... It's not hotel food to anyone to eat.... How to take.... New testament explains well... If don't want to accept... Your choice..... Painful to see the doctrines interpreting holy Communion in normal and ordinary way..... Not for Egyptians, but for Israelites which means church. First become a true temple of God... Then you have the right to take part. Don't be deceived by the doctrine of modern fashion pastors.... Go to a spiritual church and listen the word of God... Not to these new generation advanced preachers.

    • @ellisvivian
      @ellisvivian 5 років тому +2

      So, Mr Prince D, just to make sure I understand correctly....when you take communion, you can see God in the eye and say, “I am sinless, and hence I can boldly come and take part in communion”? Please share with us what you do to get this righteous....

    • @likejesus3348
      @likejesus3348 5 років тому

      இவனுங்கெல்லாம் நரகத்துக்கு மக்களை வழி நடத்துறானுங்க இவனுங்க அக்கினி அவியாது.. 😭😭😭

  • @murugan2715
    @murugan2715 4 роки тому +2

    இவர் அடுத்த பாலாசீராய் மாறாமல் இருக்க ஜெபிப்போம்

  • @joelrimichael
    @joelrimichael 4 роки тому +3

    Why both these talks are mixed. There is a difference in intention and spirit of both these preachers. Yes we are NOT eligible to receive the body and blood of Christ But by grace we are called to come close to Him. So with reverence and deep respect and with proper preparation and prayer with a broken heart we have to receive the King of kings. Why that is not mentioned by you.

  • @j.l1636
    @j.l1636 4 роки тому +8

    Sam ஐயாவை ஏன் இதில் உபயோகபடுத்தினாய்? அவரை வைத்து நீ பெரிய ஆள் அவனுமா? அவர் பேச்சில் உள்ளது தெளிவு உன் பேச்சில் உள்ளது நக்கல்.

  • @immanuelcephas1239
    @immanuelcephas1239 5 років тому +1

    God is Love!!! Come and union with Jesus

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 5 років тому +4

    ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அதென்னது சிரிப்பு சத்தமா.அது

  • @jjvoice5393
    @jjvoice5393 3 роки тому +1

    Good definition.. Praise God

  • @godwin706
    @godwin706 5 років тому +7

    அது என்னடா சிரிப்பு 😂😂😂

    • @sonyloops4275
      @sonyloops4275 3 роки тому

      God's happiness da loosu payalae 😂

    • @godwin706
      @godwin706 3 роки тому

      @@sonyloops4275 ok da loosu payale

    • @sonyloops4275
      @sonyloops4275 3 роки тому

      @@godwin706
      Aladha da 😂😂

    • @godwin706
      @godwin706 3 роки тому

      @@sonyloops4275 ok da lusu payale

    • @sonyloops4275
      @sonyloops4275 3 роки тому

      @@godwin706
      😂😂😂

  • @rameshkirubahar1922
    @rameshkirubahar1922 4 роки тому +2

    Amen. S.
    S

  • @Ajithkumar-iv9cb
    @Ajithkumar-iv9cb 5 років тому +6

    Yaru da ne bala sankar

  • @sahinlevi2912
    @sahinlevi2912 5 років тому +6

    யார்டா இவங்க புதுசா....

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 5 років тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் அய்யா அண்ணா 👏👏👏👏 ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ✋🌼🌺🏵️💐🌷💮🌸🌻🌹👍✋🏻 ஆமென்

    • @likejesus3348
      @likejesus3348 5 років тому +1

      அப்போ நீங்க பாவத்திலிருந்து வெளியே வருகிற idea வே இல்ல??? நல்ல கூட்டங்கிளை கிடைச்சிருக்கு உங்களுக்கு ஐயோ உங்கள் நித்தியம் பாதிக்கப்படுகிற காரியம் இது.

  • @aruljeganalbertmani1796
    @aruljeganalbertmani1796 3 роки тому +1

    The TRUTH... God bless..

  • @maryjohn6815
    @maryjohn6815 4 роки тому +2

    Medicine !!! Jesus's BLOOD. JESUS is the only way. GLORY TO GOD 🙏

  • @jeyampicturestvl3501
    @jeyampicturestvl3501 4 роки тому +1

    Praise the Lord
    Amen .

  • @arunkumar-gq3fr
    @arunkumar-gq3fr 5 років тому +2

    Amen

  • @christomichael9309
    @christomichael9309 4 роки тому +3

    Wrong preaching. யோவான்
    13:27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
    I கொரிந்தியர் 11:24-30
    24. ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
    And when he had given thanks, he brake it, and said, Take, eat: this is my body, which is broken for you: this do in remembrance of me.
    25. போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
    After the same manner also he took the cup, when he had supped, saying, This cup is the new testament in my blood: this do ye, as oft as ye drink it, in remembrance of me.
    26. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
    For as often as ye eat this bread, and drink this cup, ye do show the Lord's death till he come.
    27. இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
    Wherefore whosoever shall eat this bread, and drink this cup of the Lord, unworthily, shall be guilty of the body and blood of the Lord.
    28. எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
    But let a man examine himself, and so let him eat of that bread, and drink of that cup.
    29. என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.
    For he that eateth and drinketh unworthily, eateth and drinketh damnation to himself, not discerning the Lord's body.
    30. இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
    For this cause many are weak and sickly among you, and many sleep.

  • @ShebiTulip
    @ShebiTulip 5 років тому +9

    நீங்களாம் எங்கிருந்து டா வரீங்ங உங்களுக்கு என்னாத வேணும்..ஏன் சபையை நாசமாக்குறீங்க

    • @ajayprakashprakash4107
      @ajayprakashprakash4107 4 роки тому +1

      நன்பா..இவனுங்கள தப்புசொல்ல கூடாது..விசுவாசிகளாகிய..நாம் தான் கவனமாக இருக்க வேன்டும்

    • @shanthijoy9584
      @shanthijoy9584 2 місяці тому

      எரேமியா 50:8

  • @sasekarajraj820
    @sasekarajraj820 5 років тому +2

    glory to god

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 роки тому +1

    வேற லெவல் சூப்பர் சார்

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 4 роки тому +1

    Please pray for yourself. . ..God will intervene to us with the truth... ...

  • @newhopeministries-kw2kb
    @newhopeministries-kw2kb 4 роки тому +1

    Yes Pastor

  • @ebenezerjmatthew6429
    @ebenezerjmatthew6429 4 роки тому +3

    Don't judge other for you will be judged

    • @mary9n945
      @mary9n945 4 роки тому +1

      Try understand the truth

  • @godslightministries0365
    @godslightministries0365 5 років тому +9

    Super mixing brother ✌️✌️✌️ next level message post pannuinga brother ✌️❤️❤️❤️❤️

    • @likejesus3348
      @likejesus3348 5 років тому +5

      இவனுங்களை நம்பாதீங்க இவனுங்க தங்களுடைய பிழைப்புக்காக வசனத்தை மாத்தறவங்க..

    • @arkoffaithministriesoffici8071
      @arkoffaithministriesoffici8071 5 років тому +3

      Vekkama illa

    • @godslightministries0365
      @godslightministries0365 5 років тому

      @@arkoffaithministriesoffici8071 எதுக்கு சார் வெக்கம்....

  • @rajbarath4226
    @rajbarath4226 4 роки тому +4

    Balasekar please thayavu saithu serikatha . Ithupola loose talking message panatha.....

    • @sonyloops4275
      @sonyloops4275 4 роки тому

      Neeyum sirikaadha da loosu payalae

    • @sonyloops4275
      @sonyloops4275 3 роки тому

      @David
      Poda loosu payalae 😂😂

  • @ramaraoa8414
    @ramaraoa8414 4 роки тому +3

    Dea ni eanna kudharai aa

  • @sharonraj9236
    @sharonraj9236 5 років тому +1

    I say to all the commentians, come union to discuss

  • @jivakaran2512
    @jivakaran2512 5 років тому +5

    எனக்கு ஒரு சந்தேகம்...திருவிருந்து கொடுப்பதற்கு முன் ஏசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களின் கால்களை கழுவினார்.இன்று எத்தனை சபைகளில் எத்தனை போதகர்கள் இதை செய்கிறார்கள்??????!!!!!!!.....
    1 கொரிந்தியர் 11 இல் பவுல் தெளிவாக எழுதியுள்ளார்...பவுல் கூறியபடி திறுவிருந்து என்பது,விசுவாசிகள் தங்கள் சாப்பிடபோகும் இயேசுவின் சரீரத்தையும்,இரத்தத்தையும் அவர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வர வேண்டும்..சபையில் தரப்படுவது இல்லை.
    மேலும் எல்லாரும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.ஒருவர் முந்தி ஒருவர் பிந்தி அல்ல.
    அபத்திராமாய் கர்த்தருடைய பந்தியில் இருப்பவன் என்றால் பாவம் செய்து விட்டு வந்திருப்பவன் என்று அர்த்தம் அல்ல.கிறிஸ்துவின் சரீரம் எதற்காக பிய்க்க பட்டது,அவரின் இரத்தம் எதற்காக சிந்தப்பட்டது....என் பாவங்களின் நிமித்தம் தான் என்று அறியாமல் மறுபடியும் தான் இரட்சிக்கப்பட்டது முதல் கொண்டு செய்த பாவத்தை நினைவில் கொண்டு வந்து அறிக்கை இடுகிறார்கள்...
    பாவம் இல்லாத ஆதாம் கனியை தின்று உலகத்தில் பாவத்தை கொண்டு வந்தான் நாமும் கிறிஸ்துவின் சரீரத்தை,இரத்தத்தை சாப்பிட்டால் பிந்தின ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலை பெறலாம்.
    நம்மை நாமே சோதித்து அறிய வேண்டும் என்பது,எனக்குள் பாவம் இருக்கிறதா என்கிற ஆராய்ச்சி அல்ல.கிறிஸ்து எனக்காக பாடுபட்டார்,இரத்தம் சிந்தினர்,உலப்பட்ட நிலம் போல பிய்க்காப்பட்டார் என்பது நினைத்து உண்பது.பாவத்தை நினைத்து கொண்டு ஒதுங்கி போவதற்கு அல்ல.
    இருவரின் பிரசங்கமும் எதற்காக என்றால் திருவிறுந்து எடுக்கிற 10 பேருக்கு அல்ல.போதகரின் உருட்டலுக்கு,மிரட்டலுக்கு ,அரட்டலுக்கு பயந்து அந்த நல்ல வாய்ப்பை தவரவிடுகிற வர்களுக்கு தான் இந்த பிரசங்கம்..நீங்கள் திருபிருந்து எடுத்தவராக இருந்தால் இந்த பிரசங்கம் உங்களுக்கு அல்ல...நீங்கள் தான் இயேசுவின் உடலை,இரத்தத்தை உட்கொண்டு விட்டீர்களே...
    தேவை இல்லாத கருத்துக்களை தவிருங்கள்.
    கர்த்தர் நல்லவர்.
    கிருபை உங்களை ஆட்கொள்வதாக..

    • @rpramesh8398
      @rpramesh8398 4 роки тому

      Very good.நன்றிஇயேசுவே

    • @drben744
      @drben744 4 роки тому +1

      Nice question

    • @shanthijoy9584
      @shanthijoy9584 2 місяці тому

      எங்கள் சபைகளில் கால் கழுவி தான் -இரவில் தான் கொடுக்கப்படுகிறது கர்த்தர் நல்லவர்..ஜெபித்துக்கொள்ளவும்

  • @Ajithkumar-iv9cb
    @Ajithkumar-iv9cb 5 років тому +6

    Adhu enna da seripu unnaku

  • @jdsundaram3377
    @jdsundaram3377 4 роки тому +4

    Hello bala don't laugh. Read the bible properly and teach.

  • @rajiraji7789
    @rajiraji7789 Рік тому +1

    அதனால்.தான்ட.யூதஸ்.நான்டுகிட்டு.செத்தான்

  • @Badlu_ck95
    @Badlu_ck95 4 роки тому +4

    Samp chelladurai speaking truth..

  • @Meena-om3iw
    @Meena-om3iw 4 роки тому +2

    Sam pstr s true

  • @macklinrani9909
    @macklinrani9909 5 років тому

    Paavathai arikayitu athai vituvidunkal, vitu vitu thiruvirundhu edukalam. Adhai eduthuvitu thirumpavum paavam seithal maranam viyathi nichayam. Idhan nayapramanam.

  • @suryakumar-sp3gu
    @suryakumar-sp3gu 4 роки тому +4

    Kindly plz don't Laughter

  • @aaronandjeni6295
    @aaronandjeni6295 5 років тому +2

    Sam p chelladurai msg full aa kettutu pesunga bro

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 роки тому +1

    கர்த்தர் நல்லவர்

  • @ebinazer7052
    @ebinazer7052 3 роки тому +3

    Nee sirikkatha bala romba kevalama erukku 😡😡

    • @sherlinbaru5172
      @sherlinbaru5172 3 роки тому

      En pa neengathaan sirikkala mathavangalachum sirichu santhosama irukattume

  • @sharonrose6487
    @sharonrose6487 5 років тому +2

    Dear pastor dont criticise any one.. you do your work correctly. 1ly god is the perso who knows which is right which is wrong he will take care of it on judgement day. nd please remember we all are answerable on judgement day so be care full with ur words ..nd praise god nd worship him in your own ways . man cannot be perfect in this world . Every man carry some mistake even some of the characters in bible made mistake like mosses david peter Abraham ect . as a man of this world we can't judge any 1n and that is not our work. spread a gospel spread the love of god every where in your own ways dont interfier in others preaching or worship... while jesus was preaching all the jews critics stoned nd last they nailed him on the cross but ne never argued with any 1or ne didnt criticise any 1n. our work is to spread the blood shadded for ur sin in the cross. try to bring people closer to god. dont make them to run from god

  • @nixonsonofgod8421
    @nixonsonofgod8421 5 років тому +2

    Super Blessings message thank you tamchris youtuper keep Rocking

  • @Rajezmohan
    @Rajezmohan 4 роки тому +4

    0.55 horse.....

  • @johnrose.p4382
    @johnrose.p4382 5 років тому +3

    Drinking pannitu vanthalum communion edukalam nu intha pastors solluranga apo ipadithan Ivanga edupanga polla.....

  • @rajkumar-zd8wk
    @rajkumar-zd8wk 5 років тому +1

    Sathiyam kedikakudathabadiyan kadisi kaalathil vazhgirom.
    Dear beloved brothers and sisters Don't see the Human beings.. See only word of God in your Bible

  • @jjsarithajohnblessingjohnb9580

    Super Amen amen amen

  • @benjaminjakes3649
    @benjaminjakes3649 4 роки тому +5

    Kalutha mathiri kannaikatha

  • @balenthiraniyathurai6035
    @balenthiraniyathurai6035 5 років тому +1

    கர்த்தரின் பந்தியில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
    யோவான் 6:
    48. ஜீவ அப்பம் நானே.
    49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
    50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
    அதாவது நாம் புசிக்கும்போது அவரோடு பங்குள்ளவர்களாகிறபடியால் நாம் இனி மரணத்தை வென்றவர்களாகிறோம்
    51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
    52. அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
    அதாவது அவரின் சரீரத்தை புசிப்பது என்பது ஒரு இறைச்சியைப்புசிப்பதுபோல அவரை பிய்த்து சாப்பிடுவதில்லை. இது ஒரு விசுவாசத்தின் அடையாளமாக செய்வதுதான்
    53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    அதாவது அவரது மரணத்தை நாம் ஏற்றுக்கொள்வது அவரை ஏற்றுக்கொள்வது
    54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
    நித்திய ஜீவன் உண்டு
    55. என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
    56. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
    அதாவது அவரின் பந்தியில் பங்கெடுக்கும்போது அவரில் நிலைத்திருக்கிறோம்.
    57. ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
    58. வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
    அதாவது விசுவாசத்தின் அடையாளமாக கர்த்தரின் பந்தியில் கலந்துகொள்ளும் போது அவரை முழுமையாக எமக்குள் ஏற்றுக்கொள்வதால் எப்பொழுதும் அவருக்குள் பிழைத்திருப்போம்.

  • @samdaniel1012
    @samdaniel1012 4 роки тому +1

    சத்தியவான் எவனும் தேவசத்தம் கேட்க்கிறான் வேதம் படிக்கும் போதே இயேசுவின் சத்தம் காதுகளில் கேட்க்க வேண்டும்
    இயேசு பிதாவோடே பேசி பிதாவின்
    சத்தம் கேட்டார் அப்படி சத்தம்
    கேட்க்கிற மனிதனை நான்
    சந்திததுன்டு தேவசத்தம் கேளுங்கள்
    வேதத்தை பிசாசும் பேசுவான்
    இயேசு செய்ததை கொன்ஞ்சம்
    படித்து பாருங்கள் அவர் பூமியில்
    இருக்கும்போது எப்படி பேசினாரோ
    அதேப்போல் இப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்
    அன்பிள்ளாத ஊழியர்களா இருக்க
    வேண்டாம் நீர் தந்தவைகளை ஒன்றையும் நான் இழக்கவில்லை
    என்று இயேசு சொன்னார் அன்பில்லாதவன் தேவனை ஆறியான் இயேசு உங்கள் உள்ளங்களில் இருக்கிறாரா
    ஒரு ஊழியரை அன்போடு அரவனைக்க தெரியவில்லை
    யோபு தன் சிநேகிதனுக்காக வேண்டுதல் செய்தான் இயேசு
    வைப்போல் மாருங்கள் அன்புத்திரளான பாவங்களை ஒருவரை பப்பிலிக்கா வேதனை
    படுத்தாதிர் நாம் அன்பு நேசர் தேடுகிறோம் அன்பு என்ன என்பதை
    தெரிய வேண்டுமா உன் சத்துருவை
    நேசி காயப்படுத்த வேண்டாம்

  • @joshuajebadurai8656
    @joshuajebadurai8656 5 років тому +3

    Anegar viyathi pattargal marithum ponargal athuku answer kodunga bro...

    • @nixonsonofgod8421
      @nixonsonofgod8421 5 років тому +1

      ua-cam.com/video/uZzySboARjE/v-deo.html See Full Message Onnu Unga Doubt Clear aagum Elana enum Tension aavinga

    • @tamchrisyoutuber1153
      @tamchrisyoutuber1153  5 років тому

      @Nixon Let's Think - Thank you, Bro, for sharing the link.
      Both Message link is given in the descritipion.

  • @hi-vp4hb
    @hi-vp4hb 4 роки тому +3

    Don't laugh like this.... Very fearing...

  • @ytld10ny
    @ytld10ny 3 роки тому +2

    Good combination these two wolves....one is experienced other one is new to the business of false preaching.

  • @aravindseraph8161
    @aravindseraph8161 4 роки тому +3

    Idhu ena da siripu....

  • @sabastiansabas692
    @sabastiansabas692 5 років тому +6

    Wonderful explanation.. next level message..glory to God...

  • @beulahmoses1237
    @beulahmoses1237 4 роки тому +2

    Please brother balasekar சிரிக்காம பேசுங்க முடியல

  • @julietvictoria6589
    @julietvictoria6589 4 роки тому +1

    Appo thappu pannittu vanthu communion edukkalama? Thirumba thappu pannitu aduththa maasam vanthu edukkalama? Theliva vasanam aathaarathodu sollunga bro