NRE அல்லது NRO - எது பெஸ்ட்? NRE FD அல்லது NRO FD - Which is Best? (Tamil) - NRI Investments
Вставка
- Опубліковано 12 гру 2024
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்விதமான வங்கிக் கணக்கை திறக்க வேண்டும், எவ்விதமான பேங்க் அக்கவுண்ட் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும், எவ்விதமான சேவிங்ஸ் கணக்கை திறக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.
மேலும் NRO அல்லது NRE - எது பெஸ்ட் என்பதையும் கூறுகிறது.
This video talks about type of bank accounts that NRIs should open and which will be beneficial to them. Also, from which type of bank account they should invest in mutual funds.
Telegram Link - t.me/prakala
ரூ 354 (உள்நாடு)/ ரூ 590 (வெளிநாடு) செலுத்தி (www.prakala.co...) இன்றே எங்களின் வாடிக்கையாளர் ஆகி மியூச்சுவல் ஃபண்டுகளில் (தங்கம்/ வெள்ளி உட்பட) முதலீடு செய்யுங்கள்! எங்களின் பிற சேவைகளாவன - லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், டெப்பாஸிட்டுகள், ஆர்.பி.ஐ பாண்டுகள், 54 இசி பாண்டுகள், பங்குகள் மற்றும் பல. மேலும் விபரங்களுக்கு, எங்களை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள் அல்லது வாட்ஸ்-அப் செய்யுங்கள்: 91504-23111 / 89259-49777 or simply visit us at www.prakala.com
Thanks for your teaching sir
மிகவும் முக்கியமான பதிவு
Hello Sir.. Was about to check for the NRE accounts and your video today came up and it helped a lot. Thank you.
Glad it helped!
Thanks for the explanation sir. What about income tax file in india, if I holding NRE or NRO account? Plz explain sir.
NRIs have to file income tax returns in India, if they have any kind of income in India.
மிக்க நன்றி சார்
சார் ஒரு விண்ணப்பம்
Bajaj finance க்கும் bajaj finserv க்கும் என்ன வேறுபாடு என்று நேரம் கிடைக்கும் பொழுது ஒரு வீடியோ போடுங்கள் சார்
Sure.
Thanks sir
Good Day Sir, can I use my NRE account to invest in bonds and stocks? Thank in advance for your assistance.
hi sir endha indian banks la NRE transactions smooth and easy ah irukkum. currently i'm having Canara & axis sb accounts
Great sir
Thank you!
Hi sir, After created NRE account, how can i transfer from aboroad to pay my existing loan EMI account in India. Because already old savings account is linked fir auto deduction
Question in my mind as well..
Sir can we withdraw amount from nre account in Foreign countries
NRE account na change pannita enaku enga emandate erukku emi card active la erukku sir remaining 10 emi erukku appdi erukka appo na NRE account change pannittu abroad polama
Please post a video about FCNR deposit 🙏🏼
Sure.
Please post the video in what is the hedge fund, also any fund available in India sir, please post the video sir, thank you
Will do.
Sir nre savings account la Indian rupeeya indiala withdraw pannalama
Yes, you can withdraw only in Rupees.
சார் ஒரு சந்தேகம், NRE A/C வைத்திருப்பவர்கள் இந்தியாவில் வசித்த காலத்தில் ஆரம்பித்த S/B அக்கவுண்டை NRO ஆக மாற்றிய பிறகுதான் ஏதேனும் முதலீடு செய்ய முடியுமா?
Yes, that is the correct way to go.
Nre accountla max evlo amount podulam tax unda ilaya sir
NRE account la sip started panuna.. Vare income l With drawel pannurapo 10% TDs pidipaanga solungale.. Athu claim panna mudim antha year ITR la file pane
ஆமாம். பிடிப்பார்கள். அதே வரிதான் உள்நாட்டு மக்களுக்கும் - ஆனால் அவர்களாக கட்ட வேண்டும்.
Sir, I started investing SIPs through NRO account, now how to change NRE Account. Please advise
Stop the previous SIPs and start afresh from NRE account.
Dear sir
I have a doubt, does i link my NRE savings account on joint with my father name ??
IF YOU KNOW reply to me sir iam waiting for your valuable response
Please talk to your bank. They will help you. Your father can act as a POA for you.
@@prakalawealth POA mean? Tell me sir
@@kandasamy9826Power of attroney
Thanks
If I get returns via NRE Mutual funds, is it taxable or tax free ?
I am nre.but i have india saving ac.can i start sip or swp through india saving ac.this is possible or not ....?
Yes, it is possible. However, it is advisable to invest through your NRE/ NRO account.
தேங்க்யூ சார்