ராவணன் யார்? Ravanan Tamil King | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Ravan was one of the most learned scholars to have ever lived, Ram asked his brother Lakshman to sit beside the dying demon-king and learn from him important lessons in statecraft and diplomacy.
    Buy Ravana Book: amzn.to/2NtU0BD
    In many depictions of Ravan, he can be seen carrying a veena. It is believed that he had a keen interest in music and was a highly accomplished veena player. Most powerful Asuras (demons) knew that they were sent to earth to perform a particular role.

КОМЕНТАРІ • 709

  • @KUINWORLD
    @KUINWORLD 5 років тому +31

    நான் இலங்கையை சேர்ந்தவன் எனக்கு இராமாயணம் பற்றி தெரிந்த காலம் முதல் எனக்கு ராமனை விடவும் ராவணன் மீது தான் எதோ ஒரு ஈர்ப்பு காரணம் ஒன்று அவன் இலங்கையை சேர்ந்தவன் இன்னொன்று அவன் கெட்டவன் அதுவும் மாபெரும் பலம் பொருந்திய கெட்டவன். எனவே எனக்குள் ஒரு சஞ்சலம் என்னடா கெட்டவனை பிடித்து போய் உள்ளதே ஒரு நானும் கெட்டவனா என்று ஆனால் அப்போது தான் புரிந்தது எனக்கு ராமாயணம் கூறியவர் கூறிய விதம் அப்படி என்று. எனக்கு ராமாயணம் கூறியவர்கள் ஒரு போதும் அவன்(ர்) சீதையை தொட்டார் கற்பளித்தார் என்றெல்லாம் கூறவிலை ராவணன் சீதையை கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து அவள் சம்மதத்திற்டாக ஏங்கினார் என்று தான் கூறினர். இதில் இருந்தே எனக்கு புரிந்தது கெட்டவனிலும் நல்ல கெட்டவன் ராவணன் என்று அதென்ன நல்ல கெட்டவன் என்று நினைக்கலாம் நீங்கள். கெட்டவனில் என்ன நல்லவன் கெட்டவன் ஆம் அவன் தனக்கு பிடித்ததை அனுபவிப்பதில் கெட்டது செய்தான் அதிலும் குறிப்பாக பிறர்மனை நாடியதால் கெட்டவனாகிறான் அதே சமயம் அந்த பெண்ணை தொட்டு அவள் கற்ப்பை சூரையாடாது அவள் சம்மதத்திற்கு காத்திருந்தான் அதிலிருந்தே அவனது ஆண்மையும் நேர்மையும் புலப்படுகிறது( பிற்காலத்தில் ராமன் சீதையின் கற்ப்பில் நம்பிக்கை இல்லாது தீக்குளிக்க சொல்லியதில் இருந்தெல்லாம் ராமன் மீது வெறுப்பு உண்டாக்கியது அது வேறு கதை) அதன் பிறகு ராவணன் மீது இருந்த ஆர்வ மிகுதியில் ராவணன் மீதான தேடலை தொடங்கினேன் அதில் எனக்கு கிடைத்ததெல்லாம் அளப்பெரிய சந்தோசங்களை உண்டு பண்ணியது ஆம் அதில் முக்கியமானது ராவணன் ஒரு தமிழன் அதிலும் இலங்கையை முழுவதுமாக ஆண்டது மட்டுமில்லாது இந்த உலகையே ஆண்ட அரக்க இன வம்சத்தை சேர்ந்தவன் ஆனால் அவன் அரக்கர் பாதி மனிதன் பாதி அவனது தந்தை மனித குலம் தாய் அரக்க குலம் உலகை ஆண்டான் என்று கூறினேன் அவன் ஏழுலோகத்தையும் ஆண்டான் என்றும் குறிப்பு உள்ளது அவனிடம் இருந்த பறக்கும் வாகனம் மூலம் விண்ணுலகையே சுற்றி வந்தான் என்றும் கதை உள்ளது இது எல்லாம் எவ்வளவு உண்மை என்று நம்ப முடியவில்லை காரணம் சாதாரணமாகவே நான் நாத்திகன் இதில் வரலாறு சொல்லும் எல்லாம் நம்ப முடியாது தானே என்றாலும் ராவணன் பற்றிய பல தகவல்கள் உண்மையானவை காரணம் அவன் பூமியில் பிறந்து வளர்ந்து ஆண்டு இறந்து போன மாமன்னன் அவனை கடவுளாக பார்ப்பதிலும் விட நம் மூதாதையன் தமிழ் இனத்தின் அடையாளமாக பார்ப்பது சிறந்தது. ராவணன் தமிழன் என்றதில் இருந்து எனது தேடல் அதிகரித்தது இன்று பலரும் ராவணனை சொந்தம் கொண்டாடலாம் ஆனால் ராவணன் தமிழ் இனத்துக்கு தான் சொந்தம். இன்றும் திருகோணமலை ஆலயம் சென்றால் அங்கு காணப்படும் பெரிய பலகையில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் ராவணன் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று இருக்கும்(எப்போது அதை மாற்தி எழுத போறார்களோ என்ற பயமாக இருக்கு) . இவ்வளவும் எழுதவே கை வலிக்குது பிறகு எழுதுறேன் நன்றி.

  • @vinothv1018
    @vinothv1018 5 років тому +91

    இது போன்ற பதிவுகளை வேண்டுகிறேம் " பொன்னியின் செல்வனும் வேண்டும் ஆனால் வரலாறும் வேண்டும் கொஞ்ச நாள் இடைவெளி உங்களிடம் இருந்துள்ளது ! இது போன்ற பதிவுகளை வேண்டுகிறோம் நன்றி நண்பா !

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 5 років тому +117

    "என் மரபணு தமிழனாய் இல்லையென்றால்... மறித்து மீண்டும் தமிழனாய்ப் பிறப்பேன்". - ராவணன்.
    As i studied, Ravanan wrote the basics of O & G which we using in the modern world. As usual the western command role all the wealth and knowledge of ours, this nothing to be surprised brother.
    Still got alots more i gain as a fan of Raavanan. Yet i am waiting for your videos to hear after long wait.
    Thanks. Keep it up brother.

    • @Gk26590
      @Gk26590 5 років тому +2

      மரபணூவை எப்படி கண்டு பிடிங்க

    • @undertakerthedeadman229
      @undertakerthedeadman229 5 років тому +3

      Nalla kadha solringale

    • @user-ew3lw2rp1j
      @user-ew3lw2rp1j 3 роки тому

      என் அருமை சகோதரரே 🔥🔥🔥

  • @dass6298
    @dass6298 5 років тому +108

    தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அறியாததை அறியச் செய்யுங்கள் நன்றி

  • @jaganjagadeesan8798
    @jaganjagadeesan8798 5 років тому +469

    28 என்னுடைய வயது எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணமானதும் ஆண் குழந்தை பிறந்தால் கண்டிப்பாக ராவணன் அல்லது அருண்மொழி வர்மன் இரு பெயர்கள் மட்டுமே தேர்ந்தெடுப்பேன் அதில் உறுதியாக இருக்கிறேன் நண்பர்களே

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +14

      ராவணனின் உண்மையான பெயர் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்

    • @m.vinothmadhesh9455
      @m.vinothmadhesh9455 5 років тому +14

      நானும் அதே முடிவு எடுத்து உலேன் நண்பா.........

    • @jaganjagadeesan8798
      @jaganjagadeesan8798 5 років тому +7

      @@subashbose9476 நண்பரே ராவணனுடைய உண்மையான பெயர்தான் என்ன தெரிந்தால் சொல்லுங்களேன்

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +8

      @@jaganjagadeesan8798 மயில் வாகனன்....!
      சிவ தாசன்...!
      இன்னும் நிறைய பெயர்கள் உள்ளன...!
      மாபெரும் மன்னன் அல்லவா...?

    • @sridharansomasundaram731
      @sridharansomasundaram731 5 років тому +2

      யாழி tv அறம் super anna

  • @aswin6185
    @aswin6185 5 років тому +22

    Nethu than naan unga chanel ah subscribe pannaen bro .... athey maathiri nethu than naan ravanan ah pathi illangai tamil nanbargal kitta ketutu irrunthaen .... neenga innaiku post pannirukinga .... Its amazing

  • @harshadevi3262
    @harshadevi3262 5 років тому +175

    தமிழ் பற்றி இவ்வோ இருக்க ஏன் யாருக்குமே அதை பற்றி தெரியல??😒

    • @aswin6185
      @aswin6185 5 років тому +18

      Paapanargal ,aryargal ,dravidargal vantha kaalathil tamil varalaaru alika pattathu ... oolai chuvadigalai punniyamnu solli aathula veesa vachanga .... innaiku vara namma varalaaru alikuraanga .... namma than kandukurathu illa .... ithu idaila hindhi apdi ipdi nu oru kootam varuthu .... ellam tamil varalaaru alikatha .... himalaya name tamil nu yethana peruku theriyum .... russia france la kooda tamil silaigal ah mannu adila irrunthu archeological department kandu pudichirukaanga .... namaku theriyaathey athellam .... tamilargal nu vai than pesitu irrukom aana yaarukum namma varalaaru theriyaathu ... therinjikalam nu poona tamil tamil nu evlo naal pesitu irrupinga nu nammala mudakivachirukaanga .... namma schools la padicha books la kooda ithu yetha pathiyum padichathu illa .... aana illangai tamilargal padikuraanga .... avanga schoolaiyum padikuraanga .... aana ippo athuvum kammi aagiruchu.... namma than last generation.... nammaloda next generation ku tamil mozhi theriyumadrathey kelvi than

    • @KUINWORLD
      @KUINWORLD 5 років тому +11

      இதற்கு யாரும் காரணம் இல்லை தமிழர்கள் தான் காரணம்.தமிழனுக்கு தமிழ் மீது பற்று இல்லாதமை தான் முக்கிய காரணம் தமிழனுக்கு தமிழின் வரலாறை தேடி படிக்கும் ஆர்வம் இல்லாதது தான் காரணம். இன்னும் சொல்ல போனால் தமிழனுக்கு இன்று தமிழ் ஒழுங்காக தெரியாதது தான் காரணம். ஏன் எதற்காக நீங்கள் இன்னொருத்தர் தான் ராவணனை பற்றியும் பிற தமிழ் வரலாறுகளையும் பற்றியும் சொல்லி தெரிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் அறியாமைக்கு யாரும் காரணம் இல்லை நீங்கள் மட்டும் தான் காரணம்.

    • @mmukilan2528
      @mmukilan2528 5 років тому +2

      Corparate விரட்டுவோம்

    • @mmukilan2528
      @mmukilan2528 5 років тому +1

      தமிழை பாரம்பரியத்தை வளர்ப்போம்

    • @subirockzsubirockz6897
      @subirockzsubirockz6897 5 років тому +2

      @@KUINWORLDகற்றுக்கொடுதால் தெறிந்துகொல்வோம்.....
      முடியாது என்று மறைக்க பட்டால் ...
      கைபற்றியவையை
      பிடிங்கி எடுத்தோம்....
      மீதம் அழிக்கப்பட்டது.....
      ஓரே காரணம் தமிழர்கள் காட்டியது கருணை ....
      காட்டியதற்க்கு நன்றியாக பறிக்கப்பட்டது அவனது உரிமைகள்.....

  • @AruLcomments
    @AruLcomments 5 років тому +17

    I am following your channel for long.. As I seen, on the Topic of Ravana you are at its best. Got more information about Ravana from your end.. Thanks bro.. Keep up the gud work..

  • @TheRagukumar
    @TheRagukumar 5 років тому +42

    I am happy, today my birthday and you also started about new video about the hero (Mr.Ravanan family).
    I like Mr.Indirajith (Ravanan son)

    • @user-9611
      @user-9611 5 років тому

      பிரந்தநாள் வாழ்துகள்!

    • @TheRagukumar
      @TheRagukumar 5 років тому

      @@user-9611 thank you

    • @viventhiran797
      @viventhiran797 5 років тому

      Happy birthday bro..God always bless you..Take care..Have a blast !

    • @TheRagukumar
      @TheRagukumar 5 років тому +1

      @@viventhiran797 thank u brother

  • @sathiskumar911
    @sathiskumar911 5 років тому +49

    "காற்றோடு கலந்தாலும் தமிழ் தான் உன் அடையாளம்" அது போல கெட்டவன் என்றாலும் தமிழன்தான்

    • @jaganjagadeesan8798
      @jaganjagadeesan8798 5 років тому +19

      ராவணன் கெட்டவர் கிடையாது அதுபோன்று ராமாயணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளார்

    • @KOKKEE-
      @KOKKEE- 5 років тому +3

      Avar kettavan kedayadhu broo

    • @sridharansri7812
      @sridharansri7812 4 роки тому

      இராவணன் கெட்டவர் இல்லை. வில்லை வலைத்ததுமா இராவணனே. இராமாயணம் நிறைய பிழைகள் உள்ளது.

    • @venkatraman6384
      @venkatraman6384 3 роки тому

      Good
      Ketavar nu terinjum aadharikum un arivai kandu viyakiren sagodharaa

  • @gcreation5639
    @gcreation5639 5 років тому +15

    Finally Awaited video has came ,sama bro can't control my curiosity ,we want fast update on this Series

  • @appupurushoth6614
    @appupurushoth6614 5 років тому +13

    ஐமுகத்தோனை ப்ரணவம் சேர்த்து
    ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தால்
    ஐம்பூதமும் உண் அறிவு என்ற
    ஆயுளை இவ்வுலகறிய செய்யும்.
    ௐ நம சிவாய🙏

  • @dariuszsathya5685
    @dariuszsathya5685 5 років тому +17

    Ravanan namma ninaikkuratha vida extreme level warrior

  • @balajig3011
    @balajig3011 5 років тому +17

    Ravanan is real hero

  • @leninani6864
    @leninani6864 5 років тому +16

    Super boss ponniyin selvan 3.0 ketu ketu boor aadichi dichi
    Ithu oru nalla thodakam i'am waiting more video from raavanan

  • @tamilmannanraavanan7359
    @tamilmannanraavanan7359 5 років тому +41

    Remba ethirpaartha video 😍

  • @AlreadyFull
    @AlreadyFull 5 років тому +9

    Asura is a good book to read.
    Please don't miss.
    available in Tamil.
    The story with a super Punch in climax,
    Also a good flow.
    Please all read.

    • @ABCD-xc3ix
      @ABCD-xc3ix 4 роки тому

      Antha book amazon la kedaikuma bro?

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 Рік тому

      ua-cam.com/video/LKJE4eSGhEo/v-deo.html🙏🙏

  • @rajendrachola2778
    @rajendrachola2778 5 років тому +28

    Jai ravaneshwara 🙏
    Please save keezhadi

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 5 років тому +40

    அண்ணா இராவண விமானங்கள் பற்றி கூறுங்கள்

    • @ABCD-xc3ix
      @ABCD-xc3ix 4 роки тому +2

      See sangatamizhan channel

  • @statamil3075
    @statamil3075 5 років тому +22

    bro கைலாய மலை பற்றி video பண்ணுங்கள்.சிவன் இருப்பதாக கருதப்படுவது இலங்கையிலா கைலாய மலையிலா.தமிழர்கள் இதை உங்கள் மூலம் தெரிந்துகொள்ளட்டும்..

    • @sridharansri7812
      @sridharansri7812 4 роки тому

      சிவன் இலங்கையில் தான் உள்ளார்.

  • @prakashtamil1409
    @prakashtamil1409 4 роки тому +1

    🔥 நீங்கள் இருக்கும் வரை தமிழின் பல ஆச்சரியத்தை அறிவோம் 🔥....... நாம் தமிழைக் காப்போம் 👬...... ராவணன் நம் தமிழன்.... 🔥

  • @arvindchellaiya4819
    @arvindchellaiya4819 3 роки тому

    "அருமையான பதிவு "தெளிவான விளக்கம் மன்னன் ராவணேஸ்வரன் பற்றிய இந்த நல்ல புரிதல் எல்லோருக்கும் இருக்க வேண்டும்,"நம்முடைய வரலாறு"சம்பந்தமான கேள்விகளுக்கு? உங்களுடைய இந்த பதிவு நல்ல விளக்கத்தை தந்துள்ளது, உங்களுடைய எல்லா பதிவுகளையும்*நான் பார்த்துள்ளேன்"உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய 'மனமார்ந்த "பாராட்டுக்களும்* பலத்த" கைதட்டல்களும்,"வாழ்த்துக்களும் சகோதரா...🙏👍😎💐

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +8

    பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா...!
    வாழ்த்தோ வாழ்த்து...!
    நிறைய விஷயங்கள் எதிர் பார்க்கிறேன்...!

  • @saravanans4485
    @saravanans4485 5 років тому +8

    குமரிக்கண்டம் அழிந்த பின்னரே இமயம் வரை தனது புகழினை பரப்பிய தமிழினம் காலப்போக்கில் எப்படி வீழ்ந்தது? என்ன காரணம்

  • @Mindfultamilan
    @Mindfultamilan 5 років тому +9

    Game on brother.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Thankyou so much

  • @TPWKtoTOMMOway
    @TPWKtoTOMMOway 4 роки тому +3

    I'm srilankan. ravanan tamilan

  • @nanthakumar5884
    @nanthakumar5884 5 років тому +1

    Very exposure for us to know about Tamil king Ravanan. Thumbs up bro

  • @vin7261
    @vin7261 5 років тому +11

    Arumai bro.. love from malaysia!!

  • @UdhayakumarUSCR
    @UdhayakumarUSCR 5 років тому +12

    அதிபுத்திசாலி ராவணன்

  • @karpagakumark3196
    @karpagakumark3196 5 років тому +35

    Bro tamil chindhanaiyalar paeravai paarthirukeengala?

    • @Thiagu001
      @Thiagu001 5 років тому +7

      That channel is fantastic & has much more logical approach

  • @DineshKumar-dm2ro
    @DineshKumar-dm2ro 5 років тому

    தலைவா நீ போட்ட காணொளி ரொம்ப சூப்பரா இதை பத்தி நிறைய பேருக்கு புரியாமல் இருக்கும் மூலமா நிறைய பேருக்கு புரிய வைக்கணும்...

  • @lovelydevil9918
    @lovelydevil9918 2 роки тому +1

    Ramayaman is a story about sentiment between brother and sister. The war of Ramayamam was started by SURPANAKAI and LASHKMANAN, but the grate RAVANA was failed in the war by 'VIBUSHANAN'.

  • @tamiltamilselvan3914
    @tamiltamilselvan3914 5 років тому +3

    வருக வருக என் அருமை சகோதரரே

  • @vigneshravi3399
    @vigneshravi3399 5 років тому +2

    My long expectation coming true. Expecting more video abt Lord ravanan

  • @godsriravanan787
    @godsriravanan787 4 роки тому +2

    Ravanan ennoda kadavul ravanan is my motivation

  • @gurumanivannan2318
    @gurumanivannan2318 4 роки тому +5

    மா மன்னன்
    இராவணன் 💞 வாழ்க

  • @vikramanrathinakumar5465
    @vikramanrathinakumar5465 5 років тому +3

    Bro we are eagerly waiting for the next part and moreover good work bro keep it going

  • @mridhulashajesh8212
    @mridhulashajesh8212 5 років тому +1

    மிக நல்ல பதிவு.... Waiting for upcoming videos Anna....

  • @vigneshkumar4687
    @vigneshkumar4687 5 років тому +8

    😘😘😘😍😍😍😂😂😂 Subscribed. Need more details about him.

  • @janu5077
    @janu5077 3 роки тому

    நல்ல செய்தி 🙏 அருமை 👍 from 🇱🇰, swiss

  • @schoolkid1809
    @schoolkid1809 5 років тому +2

    Nxt....video dha important one ✨🔥🔥🔥

  • @gokularam8793
    @gokularam8793 5 років тому +2

    Arumaiyaga sonnergal

  • @gugansiva4655
    @gugansiva4655 5 років тому

    அற்புதமான பதிவு இந்திய நிலப்பரப்பு மட்டுமல்ல தென்அமெரிக்காவின் பகுதிகளையும் ஆண்டவன்

  • @sivamathi1010
    @sivamathi1010 5 років тому

    உங்க பதிவு மிக அருமை. ஒரு சின்ன வேண்டுகோள் ! சம காலத்தில் வாழந்த வீர தமிழர்கள் "விடுதலை புலிகள்" பத்தி ஒரு பதிவு போடுங்க அது பற்றியான எந்த தகவல்களும் இணையத்தில் பெரிதாக இல்லை.....

  • @wairaperumalthanujanavodha1387
    @wairaperumalthanujanavodha1387 3 роки тому

    நான் ஒரு இலங்கையர். எனக்கு ஒரு சில தகவல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டது இராவணன் ஒரு தலை சிறந்த மாவீரத்தமிழன். சிறு வயதில் இருந்தே எனக்கு ஏதோ ஓர் ஈர்ப்பு இராவணன் மீது எனினும் அவர் பற்றி தகவல் சேர்ப்பதில் ஆரவாரம் மற்றும் என் சகோதர மொழியில் அவர் ஓர் சிங்களவர் என்றும் இராவணன் இறந்த பின் புத்தராக பிறவி எடுத்ததாகவும் கூறுகின்றார்கள். இது ஏற்க முடியாத ஒன்று. இது பற்றி தகவல்கள் ஏதும் இருந்தால் ஆதாரம் பூர்வமாக சமர்பிக்கவும்...

  • @vsds8600
    @vsds8600 5 років тому +1

    arumaiyana pathivu bro... superb...

  • @er.thilakshan4727
    @er.thilakshan4727 5 років тому +2

    அருமை அண்ணா தொடரட்டும் உங்கள் பயணம்

  • @imjustafan1916
    @imjustafan1916 5 років тому

    The way you narrate reaches more and can imagine the story.... waiting for further video about RANAVANA.

  • @kalirajkrishna6787
    @kalirajkrishna6787 5 років тому +1

    Super bro . But We need more information about ravanan . I like his braveness and his extra ordinary talent. He is really a great personality. That's why he is celebrated by lot of people's. And I really appreciate you BRO for your extraordinary work. Keep it up BRO.

  • @satishkumarsatish7733
    @satishkumarsatish7733 5 років тому +1

    Hi this is Satish from Bangalore thanks for good information about Ravana doing nice job give more information about this thank you

  • @santhinymegam5742
    @santhinymegam5742 4 роки тому

    Ungala mari...neriya peru ipo.. Tamil pathi pesuratha kepumpothu santhosama iruku.. Nandri brother... Valga Tamil,♥️

  • @devalijo2191
    @devalijo2191 5 років тому +1

    Super bro... innum ungata yethir pakkuren.... ungalukku na thnks slli aganum ponniyin selvan videos kaga.... super ah pannirunthinga...

  • @santhoshsri1
    @santhoshsri1 4 роки тому +3

    Awesome

  • @DT-og7hs
    @DT-og7hs 4 роки тому

    இராவணன் இறந்த நாள் தான் தீபாவளி. தீபாவளி தினம் அன்று இலங்கையில் இறந்த மக்களுக்கு உணவு படைப்போம் இன்றும் இராமயன போரில் இறந்த தமிழ் மக்களுக்கு.

  • @sinceuh
    @sinceuh 4 роки тому

    Bro.......ungalala ennaku indha idhigaasangal mela romba romba eerpu vandhuruchu ..... thanksuh nae

  • @johnsundram3498
    @johnsundram3498 5 років тому +1

    After ur videos. I just want to wipe out what I learn from school and TV channels about ramayanam and mahabharat.
    I learn lots of info than rather than others. Thanks bro gud job. Keep it up. Enaku tamil yeldhu teriyadhu adhunale dan English le type pandren.

  • @forever9497
    @forever9497 5 років тому +4

    3.0 last episode super bro

  • @user-9611
    @user-9611 5 років тому +1

    ராவனான் மன்னன் பத்தி நிரய தெரிந்துகெள்ள மிக ஆவளுடன் இருகிரேன்

  • @shehiselva393
    @shehiselva393 5 років тому +1

    Its so so sad how the tamils, one of the most historic, rich in culture ethnic to ever walk the Earth don't even know near to anything about the actual history of Tamilans. The history thats been told and known today probably doesn't even touch 20% of magnificent kings, demigods etc. The only living ethnic language, race that doesn't know much about they're own history. Otherwise, tamilnadu will be somewhere else and Eelam tamils would have had such strong help. Your videos are an absolute inspiration, keep up the good work and start educating everyone of who we actually are. Thanks

  • @nicknivas1
    @nicknivas1 5 років тому +1

    Arumai. You have taken great effort and time.

  • @praveenkumar3213
    @praveenkumar3213 5 років тому +1

    Bro intha muyarchi kandippa uggalaium, ravananin pugalaium aduththa kattathuku eduthusellum.. thodarthu eduthu sellugal
    Thooraththil eruthalum thunaiaye eruppom..
    💐💐💐💐

  • @mahendranmaheetamilan6764
    @mahendranmaheetamilan6764 5 років тому +16

    என்றும் ராவண்ணன் வழியில்

  • @booksforever2518
    @booksforever2518 4 роки тому +2

    Yov goosebumps vanthuchu ya😍

  • @revanthkick4384
    @revanthkick4384 5 років тому +3

    Ravananan 💝

  • @farvin2692
    @farvin2692 4 роки тому +1

    Bro as per purana, Ravanan was born not in Tamils land, he born in North India, his mother was Bengali something like that,but his father is one of sapta reshi and Tamilar pugalstiyar , Sri Lanka is artificial island made for lord Sivan by visvakarma and when they decided to do something like grehapravesham he invite saptareshi, then they successfully did the puja and they granted to get wishes from Sivan so pugalstiyar request the same land to give him, lord Siva give the place to him and when to kailasam, then it was ruled by pugalstiyar ,he married a arakki as second wife but she full of materialistic eagerness he hate her and leave her , he realized the mistakes he did when puja ceremony in pass time's so he give the kingdom to his son kuberan and go to vanaprastam ,Ravanan story start over there, in Ramayana even Rama was wonder about Ravanan tejas, and many time he give chances but Ravanan as per dharma he never run back( he not arakkan he is a brahamin, even he did after death puja for Ramar father)

  • @vinothyogesh
    @vinothyogesh 5 років тому +2

    Thala waiting for next episode please make it quick 🙂

  • @harryprasanth
    @harryprasanth 5 років тому

    Romba nandri nanba ... for making a video abt ravanan... now atleast people should know what all the good characters he had 🙏🏿
    Valga tamil velga tamil 👍🏻

  • @sakthivelkkbs5780
    @sakthivelkkbs5780 5 років тому +15

    பின்னணி இசை ஆயிரத்தில் ஒருவன் இசையா நண்பா

  • @mohankumar3780
    @mohankumar3780 5 років тому +3

    Waiting for next..

  • @THEDUKES14
    @THEDUKES14 4 роки тому +3

    ராவணன் பச்சை தமிழன்🔥💪

  • @ak.msd.dinesh6193
    @ak.msd.dinesh6193 3 роки тому

    நண்பா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் எந்த அரசியல் வாதியும் இல்லை எனக்கு ஓட்டு ஐடியே இல்லை ஆனாலும் எனக்கு ராவணன் மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்

  • @vjrrapshorts5405
    @vjrrapshorts5405 3 роки тому

    மறுபடியும் 2020 டிசம்பர் ல பாக்குறேன்.. ஆம் நாங்கள் இராவணன் பிள்ளை 🔥🔥

  • @hennaprathayinie595
    @hennaprathayinie595 4 роки тому +1

    Goosebumps🔥🔥❤😍

  • @vetrivelvetri2274
    @vetrivelvetri2274 3 роки тому

    வாழ்க தமிழா நீ பேசுவது எல்லாமே உண்மைதான் ராமர் என்றும் நம் ராவணன் தமிழின் ஒரே வாக்கியம் ராவணன்

  • @nivethank5137
    @nivethank5137 5 років тому +1

    Background Music super😃😃

  • @user-zj4qb3eh7k
    @user-zj4qb3eh7k 5 років тому +12

    இராவணன் விட்டுச்சென்ற அடையாளங்கள் இன்னும் இலங்கையில் உள்ளது
    கன்னியா ஏழு சுடுநீர் கிணறு ஒவ்வொரு கிணறும் வெவ்வறான தன்மையை கொண்டது.
    திருகோணமலை இராவணனது கோட்டை
    மன்னார் திருக்கேதீஸ்வரம் மண்டோதரி வழிபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளது
    திருகோணமலை நாதரே இராவணன் வழிபட்ட தலம்
    இங்கு இராவணன் வெட்டு எனும் பாறை உள்ளது
    அதாவது தனது தாய் மலை வந்து வழிபடுவதை விரும்பாத இராவணன் கோயிலை தாய் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல மலையை வெட்டினான். ஆனால் அது ஈசனின் கோபத்தை தூண்ட சாமகானம் பாடி இறைவனை உருக செய்தான்
    அகி மகி இராவணர் ஆண்ட குகை இன்னும் இலங்கையில் உள்ளது.
    இன்னும் பல ஆதாரங்கள் ஈழத்திலே காணப்படுகின்றது.

  • @joessamuvel1044
    @joessamuvel1044 5 років тому +56

    ராவணன் பக்தன் Pro

  • @michaelvivek7307
    @michaelvivek7307 5 років тому +2

    Bro please i waiting for next video about ravanan

  • @sentamizhanravanan4540
    @sentamizhanravanan4540 5 років тому +2

    அடுத்த காணொளிக்காக காத்துருக்கிறேன்...👍

  • @madhuvadhanan4521
    @madhuvadhanan4521 5 років тому +7

    Broo ponniyan selvan 3.0 Nxt episode Epa bro poduvinga enaku suspence thangalaa broo

  • @ROBOTECindia
    @ROBOTECindia 5 років тому

    Was eagerly waiting for this video,brother ur really great

  • @kkumar9696
    @kkumar9696 5 років тому +2

    For my view, most impress thing done by ravanan i can said the veena playing. Legendary. Pls do more videos about ravanan. 👌👌

  • @viventhiran797
    @viventhiran797 5 років тому +4

    Bro pls talk about CJD disease..kindly request..sorry to always asking..thank you Bro

  • @muhammedsaadiq3255
    @muhammedsaadiq3255 5 років тому +1

    ஒரு சிறிய சந்தேகம் ராவணன் பற்றி பார்க்கும் போது லுமேரியா கண்டம் கொலப்புகிறது காரணம் ராமன் தமிழ்நாட்டிற்கும் லங்காக்கும் போட்ட மிதவை பாலம்
    இதப்பற்றியும் கொஞ்சம் தகவல் கொடுக்வும் please

  • @manikandaprabhu5700
    @manikandaprabhu5700 5 років тому +2

    Hi bro can u make video about Kerala pandalam pandiyan kings

  • @story-tamil
    @story-tamil 5 років тому +1

    சீதை இராவணின் மகள் என்றே பல நூல்கள் குறிப்பிடுகிறது...
    அதை பற்றி உங்கள் கருத்து....

  • @kotteswarand776
    @kotteswarand776 5 років тому

    சகோ ராவணன் பற்றி பலரும் பல காரணங்களை கூறி வருகிறார்கள்
    ஆனால் அவர் ஒரு மிக பெரிய ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கியவர் யார் என்ன கூறினால் அது பற்றி எனக்கு கவலையில்லை உங்களின் பதிவுக்கு நன்றி சகோ மகிழ்ச்சி

  • @manisharuk8475
    @manisharuk8475 2 роки тому

    Bro.... Ravanan life history full uh video make panuga bro.... Born teenage war ...

  • @Hari_0821
    @Hari_0821 2 роки тому +1

    அவுலவு ஏன் பிரமனார்களே இராவணனை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
    இயக்கர் குள மன்னனின் மகன் அகத்தியரின் சிடனின் மகன் சபதரிசில் ஒருவரான புலத்தியர் முனிவரின் பேரன் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கமலமுனியின் பேரனின் பேரன் இராவணன் .
    இராமன் தான் அரியன். ஓம் நமச்சிவாயம் 🔱

  • @harikrishnan4684
    @harikrishnan4684 5 років тому

    Vazhthukkal anna nenga seekiram video podunga na atha therinchikka aarvama irukka

  • @annalakshmyvaidhi3166
    @annalakshmyvaidhi3166 4 роки тому

    That was good research information, on a very less known facts about ravanan!👍

  • @sandhilyansandhi3914
    @sandhilyansandhi3914 4 роки тому

    நன்றி அண்ணா இந்த தகவலுக்கு.

  • @Dineshbaskaran2409
    @Dineshbaskaran2409 5 років тому +3

    Bro recently searched about kuberan ( the laughing buddha), that says Ravan was younger brother of kuberan, who took the throne from him ....

  • @ajithkumari427
    @ajithkumari427 5 років тому +1

    Bro pls ponniyin selvan mattu late akkathinga nanga waiting le veriyakuthu plsss 3.0 ku marana wait

  • @balasubramaniyamannamalai4818
    @balasubramaniyamannamalai4818 3 роки тому

    Hi Arun,
    Kanchipuram ekambaranathar temple la....
    Simmma vaganam , Suriya prabhai madiri......
    10 thala ravanan vaaganam iruku.... That shows Ravana's bakthi

  • @sumisumi5629
    @sumisumi5629 4 роки тому

    இராவணன் தங்கள் இனமன்னன் என செல்லும் சிங்களவன் கிட்ட செல்லுங்கள் இராவணன் என்னும் சாகவில்லை என்று செல்லுங்கள் அப்படி தங்கள் இனம் என்றால் நான் செல்லும் குகைக்குள் போய் வரச்செல்லுங்கள் அப்படி உயிரோடு வந்தால் நானே இராவணனை வணங்குறத விடுறன்

  • @lakshmivanthiyathevan731
    @lakshmivanthiyathevan731 5 років тому +1

    அருமை அண்ணா

  • @Dhanalakshmi-qx5jk
    @Dhanalakshmi-qx5jk 4 роки тому

    All the best wishes team. Keep rocking yo update more video's

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 7 місяців тому

    Arpudhamana pathivu .

  • @anithavenkatesan3616
    @anithavenkatesan3616 5 років тому +1

    Background music ayirathil oruvan music semmaaa