மிதுனம் ராசி | அந்தரங்க வாழ்க்கை இப்படித்தான்! | mithuna rasi palan 2024 | mithunam life

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • மிதுனம் ராசி | அந்தரங்க வாழ்க்கை இப்படித்தான்! | mithuna rasi palan 2024 | mithunam life
    mithuna rasi marriage life in tamil
    mithuna lagnam marriage life
    mithuna rasi intimacy life
    mithuna rasi marriage matching
    mithuna rasi thirumana porutham
    mithuna rasi thirumana valkkai
    mithuna lagnam palan
    mithunam rasi palan 2024 in tamil
    mithuna rasi palangal
    mithunam lagnam palangal
    mithuna rasi palan
    mithunam rasi 2024 tamil
    In this vedio explore that mithunam rasi or mithuna lagnam people's intimacy life in tamil and mithuna rasi marriage matching and mithuna rasi people's thambathya valkkai.
    this is astro palani swamygal views and common predictions only.
    For appointment and contact
    Astro Palani Swamygal,
    M.A.B.ED.M.PHIL.,
    ASTROLOGER,
    whats app 8248919042.
    #astropalaniswamygal #mithunarasi #mithunam #mithu_marshal_new_hit_video #mithunarasipalan #mithunamrasipalan2024intamil #mithunam2024rasipalan #mithunarasihoroscope #mithunarasimarriagelife #tamilastrologytoday #rasipalan #rasipalantoday #rasipalan2024intamil #matharasipalan2024 #weeklyrasipalan2024 #tamilastrologytoday #mithunrashi

КОМЕНТАРІ • 83

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 місяці тому +3

    Mithuna rasi is lovable person. Try to marry a person with similar characters. Otherwise problem. What he said is 100% true. I am facing it.

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 2 місяці тому +6

    நண்பரே தாங்கள் கூறுவது போல எனக்கு மிதுனம் லக்கினம் வீட்டில் செவ்வாய்.சுக்கிரன்.புதன்
    2வீட்டில் கேது.4ல்.மாந்தி
    7ல்.குரு.8ல்ராகு.10ல்.சந்திரன்.12ல்சூரியன்.சனி.
    தாங்கள் கூறுவது அனைத்து வரிகளும் உண்மை ஐயா ஆனாலும் இரு முறை என் மனைவியை தாலியை கட்டி இருக்கிறது என்பதை பதிவு செய்கின்றேன் ஆனாலும் என் கர்மாவின் இருதி சுற்றுலா தனிமையில் விடப்பட்ட சவால் என் குடும்ப குழந்தை நல கருதி வாழ்ந்து.வாழாத.ஒரு
    வாழ்க்கை வரலாறு ஆன்மீக வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மனிதாபிமான அடிப்படையில் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம் நடப்பது இறைவன் செயல் என்று கூறி விட்டு வெளியே வந்தேன்

  • @sangeeyashwathi
    @sangeeyashwathi 2 місяці тому +1

    Clearly explanation, thank you.

  • @kokilaramesh7320
    @kokilaramesh7320 2 місяці тому +2

    Exactly 💯 Correct

  • @jasonsatham1507
    @jasonsatham1507 2 місяці тому +2

    கடன் அடைக்க முடியல எப்ப தான் சார் முடிவுக்கு வரும் எல்லாம் போச்சு இன்னும் கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு.

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 2 місяці тому +1

    Thank you sir

  • @sandhiyasana3357
    @sandhiyasana3357 2 місяці тому +2

    Sir ,enaku mithunam lagnam 12 il suriyan,sukran,sevvai iruku and 2 il ragu,8 il,kethu and 11 il guru, sani iruku .enaku marriage aagi 3 aaguthu 3 year la girl baby iruku,but husband kuda Ila pirinji irukom

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      12 il suriyan eruntha eppadithan.check your personal horoscope with astrologer

  • @kamaladevi-hq6yj
    @kamaladevi-hq6yj 2 місяці тому +2

    கண்டிப்பாக உண்மை

  • @aishwarya4246
    @aishwarya4246 2 місяці тому

    Enoda name Aishwarya 27/04/2001, 9.09pm, rasi mithunam mirugashiram 3 padham, enoda husband name dinesh kumar 07/03/2000,6.30 am, rasi meenam purathathi 4 padham, naanga jan 25 2024 love arrange marriage pannikitom sir, enga life epdi sir irukum? Daily problems vandhu kittey iruku sir,enoda husband side irundhu problem vandhutu kittey iruku sir, edhuku ena pannalam ? Avaruku ipo knee surgery panni irukom sir, 10 days aagudhu sir, epo sir ellam problem sari aagum? Adhu sari aaga ena pannalam? Baby epo kidaikum sir?

  • @johnsiranir2670
    @johnsiranir2670 2 місяці тому

    Sir unmaiya solrenu valkaiya kedukathiga

  • @user-hn8ro7zb8u
    @user-hn8ro7zb8u Місяць тому

    Muthuna rasi thiruvathurai nasathiram 24.10.86 thulam lakkunam evarukku thirumanathukku miriya uravi irukkutha soluinka sir

  • @yazhini2k137
    @yazhini2k137 2 місяці тому +1

    Naan midhunam thiruvathirai, na love panradhu meenam uthiratathi paiyan.. engluku marriage nadakumaa..life nalla irukumaa.. yedhadhu problems varumaa parents accept pannuvanglaa

  • @kamaladevi-hq6yj
    @kamaladevi-hq6yj 2 місяці тому +2

    ஏமாற்றும் தூரோகம் உண்மை உண்மை தான்

  • @rajarajan8063
    @rajarajan8063 2 місяці тому +2

    என் மகன் மிதுனம் 🎉

  • @ramamurthysj4331
    @ramamurthysj4331 2 місяці тому

    8-3-1979 4-20am midunarasi tirivadrai nakshathram arogyam sari illai eppo saryagum marriage nadakale pliz sir sollunge

  • @priyar4104
    @priyar4104 2 місяці тому +1

    Nerla vara mudiyala, phone la jathagam palan solluvingala ayya

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      Phone consultation available

    • @gomathipsr4355
      @gomathipsr4355 2 місяці тому

      Ayya ennoda rasi mithunam, punarpoosam star, marriage life eppadi amaiyum

  • @anooanooshya8223
    @anooanooshya8223 2 місяці тому

    Enaku mithunam punarpoosam en husband ku meenam uthiradam.. enaku marriage agi 3 yrs aachi kulanthai baakiyam epo kidaikum anna

  • @HKR555
    @HKR555 2 місяці тому

    நல்ல பதிவு இது ஒரு ஒரு மாதத்தில் முன்பாக சார் மிதுன ராசிக்குபுனர்பூசம் நட்சத்திரம் திருமணம் நடந்து விவாகரத்து வரை சென்று விட்டது

  • @gopalratnam7247
    @gopalratnam7247 2 місяці тому

    வணக்கம் சார்.எனது மகன் ஜாதகம்.கும்ப லக்னம் புனர்பூசம் நட்சத்திரம் மிதுன ராசி.4ல்கேது,5ல் சந்திரன்,6ல் செவ்வாய்,8ல் குரு,10ல் சூரியன் புதன் ராகு 12ல் சனி சுக்கிரன் திருமணம் எப்ப நடக்கும் சார் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா வயத 32

  • @Muthukumar-rm5so
    @Muthukumar-rm5so 2 місяці тому

    சார் நான் புனர்பூசம் நட்சத்திரம் 2 பாதம்
    துலாம் லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் 3 ராகு 4 சனி 9 சந் செ கேது 12 பு சூ வி திருமண வாழ்க்கை அமையுமா
    கலப்பு திருமணம் அல்லது பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      கலப்புத் திருமணம் நடக்கும் வாய்ப்புண்டு

  • @ranivraj-jw2wk
    @ranivraj-jw2wk 2 місяці тому

    Naa mithunarasi mirugashiritam nakshatram yen husband rishapa rasi rogini nakshatram eppom kolanthai poragum sir marriage 1 year mela aagiti

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому +1

      Next may after vaippu erukku.check your personal horoscope also

  • @sukraavenki
    @sukraavenki 2 місяці тому +2

    Nan mithunam en manaivi thanusu but she not available for past 12 years now I fell off my life 😢

  • @RMvlogs7786
    @RMvlogs7786 2 місяці тому +2

    மிதுனம் ராசிக்கு 7:30 சனியம் எப்போது முடிவடையும் ..ஐயா கூறுங்கள்... நன்றி

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому +1

      மிதுனம் ராசிக்கு ஏழரைச் சனி இல்லை

  • @KokilaKokila-x1w
    @KokilaKokila-x1w 2 місяці тому

    Super anna

  • @black2thepiink
    @black2thepiink 2 місяці тому

    Na mithunam thiruvaadharai en wife ku enna rasi iurka vaippu irukku

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz 2 місяці тому +1

    ஜாதகம் பயமுறுத்துவதுக்கு இல்லை பரிகாரம் சொல்லுங்கள்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      பரிகாரம் மட்டுமே எல்லாத்தையும் மாத்தி விடாது

  • @DrKamal-ty2ys
    @DrKamal-ty2ys 2 місяці тому +1

    எனக்கு ஜாதகம் பார்க்கணும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது ?

  • @viswanathan180
    @viswanathan180 2 місяці тому

    ஐயா திருவோணம் நட்சத்திரமும் புனர்பூசம் நட்சத்திரமும் காதல் பண்ணலாமா 🙏

  • @kamaladevi-hq6yj
    @kamaladevi-hq6yj 2 місяці тому +1

    சாமியார் வாழ்க்கை தான் சார் வேறு துறைகளும் அமையவில்லை

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      நம்பிக்கை இழக்காதீர்கள்வாழ்க்கை மாறும் கண்டிப்பாக

  • @kumaragurud6786
    @kumaragurud6786 2 місяці тому

    1 திருமணம்நான் திருவாதிரை ஆண் நட்சத்திரம், 2கல்யாணம் பெண் மூலம் நட்சத்திரம் திரும பண்ணலாமா?ஐயா

  • @Rajkumar-rg5oe
    @Rajkumar-rg5oe 2 місяці тому +6

    மிதுன ராசி மிருகசீரிஷம் 3 இரவு 11.30 கடந்த சில ஆண்டுகளாக நிம்மதி இல்லை ஏதேனும் நல்ல வழி சொல்லுங்கள் 😮

  • @maheswarimahes4168
    @maheswarimahes4168 2 місяці тому

    sir en Mama rasi mithunam mirugasiridam 3 patham ivaruku love marriage are arrange marriage eppo thirumanam nadakum

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 місяці тому

    Excellent excellent

  • @kumaragurud6786
    @kumaragurud6786 2 місяці тому

    18.05.1988 நேரம் 9.30pm பொள்ளாச்சி, நான் இன்னும் கல்யாணம் பண்ணல, இரண்டாவது திருமணம் பண்ணலாமா , பிளாக் திருவாதிரை அது மூலம் நட்சத்திரம்?

  • @vettiveru4388
    @vettiveru4388 2 місяці тому

    மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் திருமண வாழ்வு எப்படி இருக்கும் ஐயா.... தயவு கூர்ந்து கொஞ்சம் சொல்லுங்களேன்😒

  • @aravindhk7110
    @aravindhk7110 2 місяці тому +1

    Nanu inor paiyanu 2 years uh love panom avan kumbam avittam natchiram avana na nanga vera caste nhura nala vena nu solitan avana avan 3 month uh en nenapave pesitu irukan nanga thirumba sera vaiipu irukaa avan kumbam avittam natchiram na mithunam mirugaserisham

  • @Suji-bu3vf
    @Suji-bu3vf 2 місяці тому

    Sir mithuna Rasi mirukasirusa 4 patham husband ku kanni rasi aistham marriage ake 1year akuthu kulathai illa

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      ஜாதகத்தில் இருவருக்கும் ஐந்தாம் பாவகம் கெடாமல் பாவ கிரகங்கள் அங்கே இல்லாமல் இருந்தால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக உண்டு குரு யாராவது ஒருத்தரோட ஜாதகத்துல நல்லா இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @Suji-bu3vf
      @Suji-bu3vf 2 місяці тому

      Thank you sir

  • @ashaamirtharaj8180
    @ashaamirtharaj8180 2 місяці тому

    பொருத்தம் பார்த்து wedding panninavanka divorce eduppankala

  • @vanithaa3817
    @vanithaa3817 2 місяці тому

    Kanni rasi ku solluga

  • @vanathyr7298
    @vanathyr7298 2 місяці тому

    3.7.1989 birth time 3.10am 2nd marriage ku vaipu eruka ayya from gudiyatham

  • @selviarumugam8412
    @selviarumugam8412 2 місяці тому +2

    ஆணுக்கும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் பெண்ணுக்கும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் இவங்க மேரேஜ் பண்ணிகலமா sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      Match agathu

    • @muthamilselvan5113
      @muthamilselvan5113 2 місяці тому

      ஐயா மிதுனம் ராசி மிருகசிரிசம் நட்ச்சத்திரம் சிம்மம் ராசி மகம் நட்ச்சத்திரம் வாழ்க்கை எப்படி ஐயா இருக்கும் எல்லாத்துக்கும் பிரச்னையாவே இருக்குது

    • @selviarumugam8412
      @selviarumugam8412 2 місяці тому

      Thankyou sir

  • @kamaladevi-hq6yj
    @kamaladevi-hq6yj 2 місяці тому +2

    வாய்ப்பே இல்லை சார் எல்லாம் ஏமாற்றம்

  • @SSudha-uq6tf
    @SSudha-uq6tf 2 місяці тому +2

    I got married at 2023 and only live with him 3 months now aft that his parents and sister maked prob i return to my house when i have 3 months pregnant... Till now he don't want to live with me... he had not have good sexual life with me...Now i have girl child 3 months old... He applied divorce... Hus- mesham aswini... Myself mithunam thiruvathirai... Baby- viruchagam visagam

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому +1

      Not matching serthalum problem than

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 2 місяці тому

      @@SSudha-uq6tf Marriage will a problem for all in the initial years unless the couple are very close relatives like they already know their families. If you adjust and run your life for first 5 years then you are winners. Husband family will take time for adjust. During the initial years fight between couples will happen later some years it will disappear. Try to convince your husband and all problematic persons. This problem will occur even if you had married any other man.

  • @VaannyNitharsan
    @VaannyNitharsan 2 місяці тому

    பெண் மீருகசிரிடம் ஆண் பரணி குழந்தை பாக்கியம் எப்படி Sir solluga

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      Kulanthaibakkyam undagum.wait pannunga

    • @SelvamChithra-v6r
      @SelvamChithra-v6r 2 місяці тому

      @@VaannyNitharsan பழனி க்கு சென்று வாருங்கள்.

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 2 місяці тому

      சார் ஆண் மிருகசீரிடம் பெண் பரணி எப்படி சார் வாழ்க்கை நடக்கும்

  • @SajidaKumar
    @SajidaKumar 2 місяці тому

    Aiyya yen frnd husband muthunan thiruvadhirai avar wife kanni chithirai ,avagal life la oru ponnu vandhu thirumanamum saidhu kondar yen frnd kuda seruvara

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 місяці тому

    Ematramthan