ஐயா, ஓய்வாக இருக்காமல் உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என கூறுகின்றீர்களே, இளமை காலத்தில் ஓடிஓடி உழைத்து நன்றாக வாழ்ந்து, உறவினர்,நண்பர் அனைவருக்கும் அள்ளி அள்ளி உதவி செய்த உயிர், இன்று வயதாகி எத்தொழிலையும் புரியும் சக்தி அற்ற நிலையில் இருக்கும்போது எவனாவது நம்மை மதிப்பானா? இல்லானை இல்லாளும்( நன்றிகெட்ட பதி ..தை)மதியாள்.
Epoo pathalum nalla solringa.. aana varusam varusam adi heavy ya viluguthu
அய்யா நீங்க இப்படித்தான் பல வருடங்களாக சொல்கிறீர்கள் ஆனால் நல்லது நடப்பதில்லை....சத்தியமாக வேதனையாக உள்ளது
😀😀😀😀😀😀😀😀😀
😢
நன்றி ஐயா🙏
Sir 10 la sani irutha enna business pannalam sollunga sir illa Singapore poogalama sir
இப்பதான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு ரொம்ப நாள் கழிச்சி
Sir துலாம் ராசிக்கு எப்படி இருக்கு sir
Anna...ennatha solla varaga jothiyama poi
சமம் மீனத்தில்.
Ulaippu irutha life la munnara mudium ok va.... Nega solla mara.. Onnu nadaka porathu illa add la unka varumanathugu ethonnu sollathaga
Athu variukum yuir oda erukanuma
ஐயா, ஓய்வாக இருக்காமல் உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என கூறுகின்றீர்களே, இளமை காலத்தில் ஓடிஓடி உழைத்து நன்றாக வாழ்ந்து, உறவினர்,நண்பர் அனைவருக்கும் அள்ளி அள்ளி உதவி செய்த உயிர், இன்று வயதாகி எத்தொழிலையும் புரியும் சக்தி அற்ற நிலையில் இருக்கும்போது எவனாவது நம்மை மதிப்பானா? இல்லானை இல்லாளும்( நன்றிகெட்ட பதி ..தை)மதியாள்.
👌👌👌👌👌👌
அதுதான்
Devi innum evlo maasam orukkudaa
Ethu varai Eathuma natakkula inium natakkathu eallama poi poi poi poi Eanta asaiya thunduringa
Ellam pochu...astama sani la business lam loss aagi periya kadan karan aagitan..vechurundha land lam sale panni ellathayum elandhutan...idhuvara endha mattram mum illa...kastathuku mela kastam..savu dhan ore vazhli pola....
Ama Annan...sathiyama mudiyala
நீங்க சொல்றது 100%நடக்குதா நீங்களாசொல்லுங்க.
முடியல ஏதோ உயிர் மட்டும் இருக்கு சாகலாம் போல இருக்கு
From 2018 itself