பாவம் | RC Tamil Preacher | Mirabella Ministry | Dr.J. Caroline
Вставка
- Опубліковано 7 лют 2025
- If interested to know and join in Mirabella Ministry, click on this whatsapp link
chat.whatsapp....
For more information & messages visit our website!
mirabellaminist...
Facebook: / mirabellaministry3
அன்புள்ள இயேசுவே இருளில் இருந்த வாழ்க்கையில் வெளிச்சத்தை தந்த உமக்கு நன்றி செலுத்துகிறேன் இயேசுவே!
👏👏👏🙏🙏🙏 thank you jesus, thank you sister.
Thanku Appa
பாவத்தை விட்டு விலகி பரிசுத்தமாக வாழக் கற்றுக் கொடுக்கும் தேவனுக்கு நன்றி ஆமென்.
மேட்டிமையே தலையான பாவம் என்றும் , பாவகட்டுகளிலிருந்து விடுதலை பெற ஆவியானவரின் துணை வேண்டும் என்று இந்த இறைச்செய்தியின் வழியாக உணர்த்தியதற்காக நன்றி இயேசுவே 🙏நன்றி சகோதரி 🙏
Thank you lord for this message through sister . Thank you sister for this message about sins 🙏
Praise the lord 🙏.
இருளான வாழ்வில இருந்து ஒளியான வாழ்விற்கு வர வேண்டும் என்றால் கடவுள் நினைத்தால்தான் முடியும். குழந்தை மனநிலை வேண்டும். பாவத்தை விட்டு விலகும்போதுதான் பரலோக வாழ்வு.மேட்டிமையான எண்ணம் நான் என்கிற மனநிலை மாற வேண்டும் வாழ்வின்நூல் பற்றிய ஆழமான பகிர்வு இன்றைய இறைசெய்தி வழியாக வெளிப் படுத்திய சகோதரி அவர்களுக்கு நன்றி.
Thank you Lord Thank you sister for your message
Praise the lord 🙏 Thank you sister for explaining about Sins and fear of God 🙏 Thank you Lord and sister 🙏
Thank you Sr. for this message and teaching about the book of life. Lord Jesus help me that 'I' decrease and you increase in me. Praise the Lord.
Great messages tank you sister
Praise the Lord, Very clear explanation about sin. Lord Jesus, please forgive me and help me avoid sinning again. Amen. Thank you Sr.
நான் நல்லவள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. என் ஆன்மாவை பரிசோதனை செய்ய உதவிய மிக ஆழமான விளக்கம் தந்த இறைசெய்தி
God The Father , redeem me from the sinful environment, so i continue to lead my life in Your way. In JESUS Name i pray. Amen
அன்பின் ஆண்டவருக்கு நன்றி சகோதரி வழியாக நான் எப்படி வாழ்வின் புத்தகத்தில் எப்படி இடம்பெற முடியும் என்பதை நமது வாழ்வில் மேட்டிமை விட்டுவிட்டு அபிஷேகவாழ்வில் தான் நம் பாவங்கள் மன்னிக்க பட்டு புதிய வாழ்வு பெறமுடியும் என்பதை விளக்கிய சகோதரி அவர்களுக்கு நன்றி ஆமென் 🙏
பாவத்தை விட்டு பரிசுத்தமான வாழ்க்கையும், தாழ்ச்சியோடும் வாழ வேண்டிய முக்கியதுவத்தை விளக்கிக் கூறியதற்காக நன்றி சகோதரி🙏
Thanku sister
நம்மை தாழ்மைப் படுத்த வேண்டும்.விவிலிய வார்த்தையை உண்மையாக விசுவசிக்க வேண்டும்.ஆழப்பட வேண்டும்.ஆன்ம பரிசோதனை செய்ய வேண்டும்.பகிர்வினைத்தந்த சகோதரிக்கும் நன்றி.🙏🙏
Thank you Sister for this Depth full message to be humble through which I can avoid sins.
I understood from this message that the fear of the Lord would free me from my sins. Thank you for this wonderful message Sr. I recommend others to watch this message.
Thanks for the message to know more about sin and book of life.
Praise the lord sister and for this message
Praise the Lord. இந்த இறை செய்தி பாவ இருளில் இருந்த விலகி ஒளியான பரலோக வாழ்விற்கு அழைத்து செல்ல பெற்றோரர்களுக்கு எப்படிப்பட்ட ஞானம் வேண்டும் என்பதை விளக்கிய சகோதரிக்கு நன்றி.
ஆமென் இயேசுவே, என் பாவசெயல்கள் என்னைவிட்டு நீக்கி ,என் பாவ கணக்கை குறைக்க கற்றுத்தந்த இறைவார்த்தைக்காக நன்றி ஆயனே.
கடவுளுக்கு நன்றி.
எது பாவம் எப்படி
பாவம் வந்தது என்ற
விளக்கத்த்தை தந்தற்கும்
குழந்தை மனநிலையை
பற்றிய விளக்கத்தை
தந்ததற்கு நன்றி.
பரலோகம் செல்வதற்கு எவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் எவற்றை அறவே விலக்க வேண்டும் என்ற இறை செய்திக்கு நன்றி சகோதரி.
இந்த வாழ்க்கையில் வாழும் போதே பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்று வாழ சகோதரி வழியாக கற்று தந்த இயேசு ஆண்டவருக்கு நன்றி🙏🙏
Praise Lord for this beautiful message through our loving sister Caroline. Forgive me Lord for I have sinned. I humble n surrender my fly n self to live as per your word n Holy will . Amen🙏🙌♥️♥️♥️♥️.
அன்பின் தகப்பனே நாள்தோறும் இறை வார்த்தைகளை வாசித்து என்னுடைய ஆன்மாவை பாவம் செய்யாமல் இருக்க கிருபை தாரும் இயேசுவே ஆமென்🙏
Praise the Lord thank you Sister for your message and explanation thank you Lord
Nice madam message praise the lord
Thank you Jesus
Glory to God 🙏
நான் என்ற அகந்தையை விட்டு விலகி, தாழ்ச்சியோடு வாழவும், வாழ்வின் நூலில் நம் பெயர் இடம் பெற வேண்டுமென்றால் எப்படி பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைச் செய்தி வழியாக வழி காட்டிய சகதோரி அவர்களுக்கு நன்றி.
பாவத்தை விட்டு மனம்மாறி பரலோக வாழ்வை நாடவேண்டும் என்று கற்றுக்கொடுத்த சகோதரிக்கு நன்றி
நான் என்ன பாவம் செய்தேன்? இந்த மேட்டிமையான எண்ணத்திற்கு தங்களின் செய்தி ஒரு சவுக்கு அடியை எனக்கு கொடுத்துள்ளது. நன்றி சகோதரி. யேசுவிற்கு புகழ்.
சகோதரி உங்களுடைய விண்ணக அனுபவம் ஒவ்வொரு செய்தியின் கருத்துகளுடன் கூடிய விளக்கம் மிக அருமை. பாவத்தின் விளக்கம் (மேட்டிமை, நான் என்ற எண்ணம் கொண்ட பாவம்.) வாழ்க்கையில் செய்கின்ற பாவத்திற்கு இந்த செய்தி ஒரு எச்சரிக்கை மணி. இந்த செய்தி கடவுள் மீது உள்ள அச்சததை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது .
சகோதரி வழியாக இந்த இறைச்செய்தி அளித்ததற்கு நன்றி இயேசுவே.
Praise the Lord... Plz share mirabelites testymonies...
மேட்டிமையை விடுத்து, பாவத்தை விட்டு விலகி, ஆண்டவருக்கு அஞ்சிய வாழ்வே சிறந்தது என சகோதரி அவர்களின் இந்த செய்தி எனக்கு வழிகாட்டியது 🙏
Thank you lord for your message 🙏
Praise the Lord.Thank you
O, Lord, give us the mind of a child and make me free from sins. Thank you Jesus.
Thank you Lord for guiding us through sister. Lord help me to change my all wanted behaviours and to live a holy life according to God's will.
Thank you lord for this message. I will change my life. Thank you sister
Thank you Lord for this message through sister. Really this message makes me to repent from ally sins . Lord help me to walk in the path of light. Amen .
Thank you sister well explaining about sins. The msg helps me realise my sins and get forgiveness from God. Thank you holysprit. 👌👌👌👏👏
Thank you Lord for this message. I will realize my sins Thank you sister.
Thank you God for this message.l will try to change my life. Holi spirit help me to follow God's words and change to my life. thank you sister for this message.
Praise the lord . Thank you lord for the wonderful message about to live with humble heart and live our life as per ur words and keep our eyes on the cross , to overcome our sins only through ur Precious blood 🩸. Thank you sister for guiding us to lead our life in the path to heaven through the Gods word . Amen 🙏
Praise the Lord!!
Thank you sister for this message.
It gave an clear explanation over humility ,fear of GOD and Sins
Praise the lord sister and today message 🙏🙏🙏
Amen! Thank you sister for this message.. Glory to Almighty!!
நான் என்கிற அகந்தை இல்லாமல் கடவுளுக்கு பயந்து தாழ்ச்சியோடு வாழவும் பாவத்தை விட்டு பரலோகத்திற்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி சகோதரி
'SIN' I is the mid and cause of every sin. When we come out of selfishness and lend ears to word of God humbly and it changes our life.
Thank you sister.
Praise the lord nice message my life very unlucky madam
Thank you sister🙏🙏🙏 for the divine message that taught me to turn away from sin against the Lord!